இராமலிங்க அடிகளார்/மேட்டுக்குப்பம் /mettukuppam vallalar/aanmigam speech in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • வள்ளலார் வாழ்க்கை வரலாறு
    பாகம் _2
    #vallalaraanmeegamspeechintamil
    #mettukuppamsiddhivalagamaanmeegamtipsintamil
    #sithivalagammettukuppam
    #மேட்டுக்குப்பம்வடலூர்
    #கருங்குழிவள்ளலார்ஆன்மீகம்
    #வள்ளலார்ஆன்மீகம்டிப்ஸ்
    #தீஞ்சுவைநீரோடைஆன்மீகம்
    #வடலூர்வள்ளலார்
    #vaallalarhistoryaanmeegamtipsintamil
    நன்றி.

ความคิดเห็น • 141

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil  7 หลายเดือนก่อน +2

    வள்ளலார் மறைந்த சில நாட்கள் கழித்து கலெக்டர், தாசில்தார்,தலமை மருத்துவர் மூவரும் வந்த
    போது கதவு திறக்கப்பட்து என்பதற்க்குப் பதில் உடைக்கப்பட்டது என தவறாக சொல்லப்பட்டு விட்டது. தவறுகளை மன்னிக்க வேண்டுகிறொம்.

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 7 หลายเดือนก่อน +3

    ஆன்ம கலைகள் அறுபத்து நான்கு தத்துவங்களையம் விளக்க சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியமே பெரியபுராணமாகும் அனைத்தும் சேக்கிழாரின் கற்பனையே இதில் நந்தனார் கதையும் கற்பனையே! நந்தி என்பது நம்முடைய உள்நாக்கு அதன் மேலுள்ள லலாட ஸ்தாநமாகிய மூலாங்கமே சிவம் இருக்குமிடம். நம்முள் இருக்கும் சிவத்தை காண தடையாய் இருப்பது நந்தி எனும் உள்நாக்கும் அதன் கூட்டமான கோழையுமே (அசுத்தம் ) இதன் விளக்கமே நந்தனார் சிதம்பரத்தில் சிவத்தை காணவந்த போது தென்புறம் மதில் எழுப்பி நந்தியை வைத்து மறைத் தது என்பது தத்துவ விளக்கமேயன்றி வேறில்லை,! நம்முடைய அசுத்தத்தமே சிவத்தை காண தடையாய் இருப்பதற்கான விளக்கமே மதில் சுவரும் நந்தியும்! உண்மையில் அவை இரண்டும் ஸ்தலம் அமைக்கும் போதே புதிதாய் தோன்றும்படி அமைக்கபட்டதுதான்! ஆனால் அதுவே பின்னாளில் ஜாதி வேற்றுமைகளுக்கும் காரணமாய் அம்பலபட்டு நிற்கிறது பூர்வஞான சிதம்பரம்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 หลายเดือนก่อน

      யூத ஞானசம்பந்தன் தமிழர்களுக்குநிறைய கெடுதல்செய்தவன் தமிழ்கடவுளரின் வரலாற்றைதிரித்துகதைபுனைந்தகபோதிகள் இராமானுஜன் யூதஆரியபன்றியும்தமிழகவரலாற்றைதிருடி மேற்குலகத்தின் வெள்ளையனுக்குவிசுவாசமாக இருந்ததிருட்டுபயலுக

  • @sreenivasan4288
    @sreenivasan4288 ปีที่แล้ว +5

    அற்புதமான பதிவு இதுபோன்ற பதிவுகளை நான் இதுவரை கேட்டதில்லை நன்றி ஐயா

  • @kesavanmathi180
    @kesavanmathi180 2 ปีที่แล้ว +3

    வணக்கம்,,
    வள்ளலாரின் வரலாற்று பதிவு மிகச்சிறப்பாக வழங்கிய அன்பு உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்..!!
    நன்றி வணக்கம்.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 หลายเดือนก่อน

    Vallar himself became Arut perum Joti. That is very much clear in his song. Very good video. Om Namah Sivaya.

  • @ramaramalingam6545
    @ramaramalingam6545 8 หลายเดือนก่อน +1

    என்றெல்லாம் என் அருள் பெருஞ் ஜோதியே தனிபெருஙகருனை... உங்கள் பதிவுகள் சூப்பர்

  • @NandaGopi.M
    @NandaGopi.M ปีที่แล้ว +1

    Arutperunjothi Andavare bless me🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @narayananvijayakumar1749
    @narayananvijayakumar1749 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அய்யா 🙏 மிகவும் நேர்த்தியாக வழங்கியுள்ளீர்கள்.

  • @shanthishanthi9522
    @shanthishanthi9522 3 หลายเดือนก่อน

    Vaalga valamudan🌹🌹🙏🙏 ARUTPERUNJOTHI Aandavary vaalga valamudan🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 9 หลายเดือนก่อน

    Superb sir. Thanks for sharing this video sir.

  • @manibalan209
    @manibalan209 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி வீடியோ போடாதீங்க அழுதுஅழுது கண்ணில் நீர் இல்லை

  • @kalaivanikalaivani5797
    @kalaivanikalaivani5797 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா இந்த பதிவு மகிழ்ச்சியாக உள்ளது

  • @sanjeeviramu9376
    @sanjeeviramu9376 2 ปีที่แล้ว +2

    அருமை சிறப்பான பதிவு வாழ்த்துகள்

  • @sivakolundhu131
    @sivakolundhu131 9 หลายเดือนก่อน +1

    Om sivam

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @Tourindiaa
    @Tourindiaa 2 ปีที่แล้ว

    வள்ளலார் வரலாறு சிறப்பாக உள்ளது

  • @selvarajg8790
    @selvarajg8790 2 ปีที่แล้ว +1

    Arumai... nalla thagaval...

  • @umamaheswari0601
    @umamaheswari0601 6 หลายเดือนก่อน

    பதிவு மிகவும் அருமை பின்னணி இசையின் சத்தம் குறைந்த அளவில் இருந்தால் நன்றாக கவணிக்க முடியும்.

  • @vishnusivagami1600
    @vishnusivagami1600 ปีที่แล้ว +14

    முன்படத்தில் உள்ள வள்ளலாரின் நெற்றியில் விபூதி பூசியிருந்தால் நான் மட்டுமல்ல அந்த வள்ளலாரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

    • @govindasamybalasubramanian7621
      @govindasamybalasubramanian7621 ปีที่แล้ว +4

      ஆறாம் திருமறை படித்துவிட்டு சொல்லுங்க!? உருவ வழிபாட்டையும், மத சின்னங்களையும் எதிர்த்தார் வள்ளலார் சுவாமிகள்!?

    • @rameshthangappan5906
      @rameshthangappan5906 ปีที่แล้ว

      அவர் திருநீறை விரும்பவில்லை. ஆன்மாவே ஜோதி.. அருட்பெருஞ்சோதி..கட..உள் என கண்டு ஜீவஜோதியால் உடம்பை ஒளிதேகமாக மாற்றி மறைந்(த்)தார்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +2

      @@govindasamybalasubramanian7621 chithambaram nadarajar kovilukku sentru vallalar ethai valipadu seythar.......🙋

    • @dr.rama.thirupathi107
      @dr.rama.thirupathi107 ปีที่แล้ว +4

      No need for symbol for the religion too, if one reaches the ultimate of evolution of birth.

    • @ashokkumar-bi1yq
      @ashokkumar-bi1yq ปีที่แล้ว +1

      வள்ளலார் ஆரம்பத்தில் சைவ சமயத்தில் இருந்தார்.
      அதன் பிறகு எல்லா சமயங்களையும் கடந்த சன்மார்க்கம் கண்டார்....
      அதில் எந்த புற அடையாளங்களுக்கும் இடமில்லை.....
      மனமாற்றம் மட்டுமே அங்கே வேண்டும்....

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 ปีที่แล้ว

    Great, and great 🎉

  • @pramothkumar3100
    @pramothkumar3100 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 ปีที่แล้ว +4

    Daeiou
    For your kind attention that the room in which Vallalar locked himself wasn't opened till 1878 as per the South Arcot Gazette Notification as of 1878 and 1906. And the room is locked till now.
    But in this video it has been told that the room was opened by breaking the doors. This information is wrong. Please correct in the future videos.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 ปีที่แล้ว

      th-cam.com/video/hcCJh5_xXkE/w-d-xo.html

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว +4

      அறை திறக்கப்பட்டது..ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தாலும்..
      சட்ட முறைப்படி திறக்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர்..அங்கிருந்தவர்களின் சாட்சியாக கையெத்தும் வாங்கப்பட்டது..அறை திறக்கப்பட்டு பார்த்து யாரூம் இல்லை என்று சொல்லி வழக்கு முடிக்கப்பட்டது. அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது..
      விரைவில் அதனை இங்கே தருகிறேன்...நன்றி.

    • @kumaress7546
      @kumaress7546 ปีที่แล้ว +1

      Because in movie also they show so

  • @Gajendran82Temple
    @Gajendran82Temple ปีที่แล้ว +1

    அருமை

  • @இசையரசு
    @இசையரசு 2 ปีที่แล้ว +1

    மிக நேர்த்தி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி🔥

  • @manibalan209
    @manibalan209 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு ஆசை ணா என் கையால ஒரு வாய் சோறு அவருக்கு

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      😍

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน

      கனவிலாவது உங்கள் அந்த ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன் 🪔🙏🙏🙏

    • @santhoshrider7348
      @santhoshrider7348 8 หลายเดือนก่อน

      ​@@subra4799 ஏன் ஐயா?! கனவில் மட்டும் நிஜத்திலும் நிகழட்டுமே!

  • @schoolgangff7500
    @schoolgangff7500 ปีที่แล้ว

    The god gift yr golden voice

  • @sharadakrishnan237
    @sharadakrishnan237 ปีที่แล้ว +1

    Background music is drowning the voice. Stop the background music. Thanks 11:24

  • @moster5628
    @moster5628 ปีที่แล้ว +1

    Nice speech

  • @sugunas9673
    @sugunas9673 ปีที่แล้ว

    Nandri nandri nandri ayya

  • @saisakthi7541
    @saisakthi7541 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @prrmpillai
    @prrmpillai 4 หลายเดือนก่อน

    9:47 எல்லா மொலிக்கும் தாய் மொலி சம்சாகிரதமா , என்னடா இப்டி சொல்லிக்கினு பூட்டாரு ராமலிங்கர்

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  4 หลายเดือนก่อน

      உங்கள் அறிவிற்க்கு சரி என்று பட்டதை பதிவு செய்யுங்கள்.

  • @villuran1977
    @villuran1977 ปีที่แล้ว +1

    நந்தனாருக்காக நந்தியும் கொடிமரமும் விலகி நின்றது சிதம்பரத்தில் இல்லை.
    அந்தக் கோவிலுக்குப் பெயர் திருப்புன்கூர். இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர்.

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      சரியான தகவலுக்கு நன்றி ஐயா.👍👍👍🙏🙏🙏

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน

      அட பாவிகளா அங்கேயும் சனாதன தீண்டாமையா......

  • @anbuselvan10000
    @anbuselvan10000 ปีที่แล้ว

    விபூதி இல்லாத நிலையில் வள்ளலார் படங்கள்....தவறு செய்தவர்கள் நிச்சயம் சாபம் பெறுவர்....

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน

      வள்ளலார் மதம் சார்ந்தவரில்லை அதனால் திருநீறு இல்லாத நிலையில் அவரை காண்பிப்பதுவே சரியாக நிலை வள்ளலாரை போற்றுவதாகும்.....மதமான பேய்பிடியாதிருத்தல் வேண்டும் என கற்பித்தவர்.....மதத்தை பேயுடன் ஒப்பிட்டவர்.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 หลายเดือนก่อน

      மாணிக்கவாசகர்என்பதுகற்பனைதான் வாழ்ந்தமனிதர்கிடையாது பரசுராமனின் ஆங்கிலபெயர் நைக்கோலஸ் வேட்டைநாய்இதயம்அற்ற சைக்கோநாய்குலன் நைக்கோலஸ்

  • @lalithammabg1676
    @lalithammabg1676 ปีที่แล้ว +1

    My age is 70 staying in BANGALORE
    En AMMA YASHODAMMA AND PATTY VALLALAR ASHRAMMATHI
    LIFE VAALNDAVAR KAVALAR
    ERUNDA IPS KRINANADAR SWAMY
    ASHRAM THIL THANGI VITAR
    1973 UDALOOR AHARAMATHIL
    KIRINANANDHA SWAMY SADHA NANDA SWAMI RATNAMA SENDIL
    PARIKIREN ASHRAMMATHIL
    THANGA ERUKIREN

  • @sivamanik3818
    @sivamanik3818 2 ปีที่แล้ว +2

    good

  • @manibalan209
    @manibalan209 ปีที่แล้ว +2

    இந்த பிரபன்ஜத்தில் இல்லாதது ஒன்று மேட்டுகுப்பத்தில் இருக்கு

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว +1

      ஐம்பூதங்களை தன்னுள்ளே கண்ட வள்ளல் பெருமான் அருட்பெருஞ்சோதியான இடம். உயிர்களுக்கு பல அற்புதங்களை அள்ளித்தரும் அதிசய தலம்..மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திருமாளிகை.

    • @manibalan209
      @manibalan209 ปีที่แล้ว

      யார் சொன்னது ஐபூதங்களையும் தன்னுள் கண்டது அவர் வேர மாதிரி ணா இந்த பிரபன்ஜமே அத தான்டியும் வெளிக்குள் வெளிதான்டி கடந்து அந்த கடவுள் ணா நம்ம அப்பன்ணா அவர் ஜான் ஏறுனா முழம் வழுக்குது

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px ปีที่แล้ว

    Yen uiyre nayaga🥰😍😍😍

  • @gokulamastrology-youtube
    @gokulamastrology-youtube ปีที่แล้ว

    வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள்
    th-cam.com/video/Jahhw4tUpDo/w-d-xo.html

  • @Sree-fun-time
    @Sree-fun-time 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @vishaliselvam288
    @vishaliselvam288 2 ปีที่แล้ว +1

    😍🙏🙏

  • @1998_thambi
    @1998_thambi 2 ปีที่แล้ว

    ❤️❤️👍👍

  • @villageviewtravel
    @villageviewtravel 2 ปีที่แล้ว +1

    Super sir.. voice is excellent...

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  2 ปีที่แล้ว

      Thankyou🌾🌾🌾

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV ปีที่แล้ว

      குரல் ok.... தொணி..... ஏற்றம் இறக்கம்....?

  • @kamalakannankamalakannan4552
    @kamalakannankamalakannan4552 2 ปีที่แล้ว

    👍

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthilkalis1987
    @Senthilkalis1987 ปีที่แล้ว

    Nandhi vilagi tharisanam kodutha kovil chidambaram illai endru ninaikiren

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      ஆமாம் உண்மை..தவறாக சொல்லிவிட்டேன்..தவறுக்கு வருந்துகிறேன்..காணொளி பதிவேற்றம் செய்து விட்டதால் அதனை மாற்ற முடியவில்லை..

  • @indeandahar6872
    @indeandahar6872 ปีที่แล้ว

  • @seenivasanseenivasan1085
    @seenivasanseenivasan1085 ปีที่แล้ว +1

    Fp

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 5 หลายเดือนก่อน

    நாய்குலத்தான்யூதபரசுராமனைத்தான் வல்லலாருன்னுசொல்றானுக அருட்பெருஞ்சோதி

  • @pushpavalli947
    @pushpavalli947 ปีที่แล้ว

    Arutperumjothi

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +1

    HE was murdered by the brahmins, I've read, Sir. DMK speakers say the same thing too. You think, there is truth in these versions?. MeenaC

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว +3

      Vera ethavathu pudhusa try
      pannunga....

    • @hfhsj12
      @hfhsj12 ปีที่แล้ว

      வெள்ளையர் ஆட்சி ஆவணப்படி அவர் கொல்லபடவில்லை.உடம்பை ஒளிமயமாக்கி மறைந்தார்.கதவு பூட்டப்பட்டிருந்தாலும் ஒளி உடம்பு மறையும்.

    • @selvarajjayaram9896
      @selvarajjayaram9896 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarthankavel2485
      @kumarthankavel2485 2 หลายเดือนก่อน

      ஒரு மட தலைவர் சொல்ல , அதை கடவுள் மறுக்கும் தலைவர் இருவரும் பரப்பு செய்தியை நீங்கள் நம்பாமல் இருப்பது நல்லது.

    • @kumarthankavel2485
      @kumarthankavel2485 2 หลายเดือนก่อน

      Fools paradise. Don't utter nonsense.

  • @BaluBalu-hb3hx
    @BaluBalu-hb3hx 2 ปีที่แล้ว +1

    சூப்பர்