புதுவிதமான பச்சமிளகாய் ஊறுகாய் /green chilli pickle/pachai milagai oorugai /பச்சமிளகாய் தொக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #greenchillipickle #pachchamilagaioorugai #பச்சமிளகாய்ஊறுகாய் #picklerecipe #smilekitchenpicklerecipe
    சிறிது எண்ணெய் விட்டு 300 கிராம் பச்சை மிளகாயை மூன்று நிமிடம் வதக்கவும். ஒரு ஸ்பூன் கடுகு , ஒரு ஸ்பூன் வெந்தயம் இரண்டயம் வெறும் வாணலியில் வறுத்து அரைத்து கொள்ளவும்.வதக்கிய பச்சமிளகாய் ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பொறு கடைய அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும் . கடுகு பொரியும் போது ஆறேழு பள்ளு பூண்டை நசுக்கி சேர்த்து கொள்ளவும். கறிவேப்பிலையும் சேர்க்கவும்.பூண்டின் நிறம் மாறும்போது அரைத்து வைத்துள்ள கடுகு வெந்த பொடியை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரைத்துவைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும். கொஞ்சம் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்.இதை ஒரு மூன்று நிமிடம் வதக்கவும். எலுமிச்சை அளவு புளிய ஊறவைத்து கரைத்து எடுத்த புளி தண்ணீரை சேர்க்கவும்.இதை மிதமான தீயில் வைத்து கிண்டவேண்டும்.இந்த ஊறுகாய் செய்ய பத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஆகும்.நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்போது இரண்டிலிருந்து மூன்று டீஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளவும். சுவையை காரசாரமான பச்சமிளகாய் ஊறுகாய் தயார்
    pachai milagai oorugai (green chili pickle)
    pachai milagai pickle in tamil

ความคิดเห็น • 35

  • @selenaswetha2549
    @selenaswetha2549 ปีที่แล้ว +1

    Thank you for the recipe !!

  • @yamunaarun1095
    @yamunaarun1095 3 ปีที่แล้ว +2

    I love Puli milaga oorugai 🤤🤤🤤

  • @selviselvaraj2686
    @selviselvaraj2686 4 ปีที่แล้ว +3

    Green chilli pickle very nice

  • @sarbudeen7699
    @sarbudeen7699 3 ปีที่แล้ว +1

    Amma superumma.

  • @nithya7022
    @nithya7022 2 ปีที่แล้ว

    Vinigar ila athuku pathila vera ena add pannalam

  • @karthikbabu6856
    @karthikbabu6856 ปีที่แล้ว

    Milagai podi kaarathukaga thana add panuvanga. Yen ithula add paninga

  • @Wonderworldtamil2.2
    @Wonderworldtamil2.2 ปีที่แล้ว

    என்ன எண்ணெய்

  • @soundhariyamanishivani6951
    @soundhariyamanishivani6951 4 ปีที่แล้ว +2

    Wow super

  • @just_me_a_hu065
    @just_me_a_hu065 4 ปีที่แล้ว +1

    Super akka 👍

  • @suganya2937
    @suganya2937 4 ปีที่แล้ว +3

    Mam chillie powder kandipa podanuma

    • @lochkans6072
      @lochkans6072 4 ปีที่แล้ว

      Podamalum seiyalam ,but romba kaarama therinjithuna athula taste ku unga virupampola vellam sethukitingana taste yummy ah irukum ,colour um nalla irukum

  • @ziaulhak1048
    @ziaulhak1048 4 ปีที่แล้ว

    Hai sis ,I am your new subscriber your recipes are super ,pls upload lemon pickle recipe ,by ,Benazir.

  • @ashaparveen7437
    @ashaparveen7437 4 ปีที่แล้ว +2

    அருமை அக்கா👌😋👍💐💐💐

  • @sujithagv9210
    @sujithagv9210 4 ปีที่แล้ว

    In ml

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 4 ปีที่แล้ว +2

    செய்வதை பார்த்தாலே செய்தால் நிச்சயம் சரியாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

  • @vinovijayvinovijay9818
    @vinovijayvinovijay9818 3 ปีที่แล้ว

    வினிகர் சேர்க்காமல் செய்ய முடியாதா

    • @smilekitchen8060
      @smilekitchen8060  3 ปีที่แล้ว

      vinigar serkkamal seithal seekiram kettu poividum

  • @jayantijagan2580
    @jayantijagan2580 4 ปีที่แล้ว +4

    பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும். வெய்யிலில் இது தேவையா

  • @RamKumar-vk1st
    @RamKumar-vk1st 6 หลายเดือนก่อน

    😅

  • @bb6season181
    @bb6season181 4 ปีที่แล้ว +2

    எச்சில் ஊறுகிறது....

  • @geetharaja1795
    @geetharaja1795 4 ปีที่แล้ว +1

    Alluthu semma super sister 👌👌👌👌

    • @smilekitchen8060
      @smilekitchen8060  4 ปีที่แล้ว

      try pannuga sis

    • @karthikbabu6856
      @karthikbabu6856 ปีที่แล้ว

      Geetha madam, yen green chili pickle ku milagai podi add pannanganu solla mudiyuma? Of you give right justification then I admire ur comments

  • @mvjtube83
    @mvjtube83 4 ปีที่แล้ว

    வெந்தயம் ‌அதிகமாகிகசப்பாகி‌விட்டது.என்னசெய்ய?

  • @frankdecroosfrankdecroos1456
    @frankdecroosfrankdecroos1456 4 ปีที่แล้ว +1

    Hallo maydam eppadi irukkukirargal. Indha patchamilagai pickle remba nalla irukku. Maydam inthe pickle appidiye lemon pickle udan serthal eppadi irukkum. I am frank decroos from Doha Qatar. 097477616609imo

  • @indhuranim7896
    @indhuranim7896 4 ปีที่แล้ว +1

    Not

  • @tpraveen8421
    @tpraveen8421 4 ปีที่แล้ว +1

    Not good, no taste, only karam

    • @lochkans6072
      @lochkans6072 4 ปีที่แล้ว +2

      Athula chilli powder ku bathil konjam vellam sethukitinga ,taste super ah irukum

  • @rahamathnisha6925
    @rahamathnisha6925 3 ปีที่แล้ว +1

    Nallavele😠😠😠

  • @indhuranim7896
    @indhuranim7896 4 ปีที่แล้ว +1

    3rd party games

  • @priyadharshini-vh7yd
    @priyadharshini-vh7yd 4 ปีที่แล้ว

    Wow super