Omar Mukthar முசோலினிக்கு பயம் காட்டிய பாலைவன சிங்கம்! | Web series #3 | Mussolini Life History |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #Mussolini #explained #vikatan #webseries
    மிகப்பெரிய ஆதிக்க காரராக, யாருக்கும் அடங்காமல் இருந்த முசோலினிக்கே, பயம் காட்டிய பாலைவனச் சிங்கம் தான் 'உமர் முக்தார்'.
    லிபியா விடுதலைப் போராட்டத்திற்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கொரில்லா போர் முறையில் களமாடியவர். பெரும் பெரும் படைகளை முசோலினி அனுப்பி வைக்க, அத்தனையையும் விரட்டி விரட்டி அடித்த மாவீரன் உமர் முக்தார்.
    சில தந்திரக்காரர்களாலும், சில சூழலாலும் கைதாகிறார் உமர் முக்தார். பல்லாயிரக்கணக்கான லிபிய மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுகிறார் உமர் முக்தார். வீர மரணம் அடைவதற்கு முன்பாக, உமர் முக்தார் உதித்த ஒவ்வொரு வார்த்தையும், முசோலினியை பல நாட்கள் தூங்கவிடாமல் பதறச் செய்தது. உண்மையில் உமர் முக்தாரின் வீர மரணம் தான் முசோலினி எனும் ஆதிக்கத்துக்கு, அதிகாரத்துக்கு முடிவுரை எழுதும் முன்னுரையாக அமைந்தது.
    முசோலினி வரலாற்றில் உமர் முக்தார் மீதான படையெடுப்பு ஓர் கரும்புள்ளியாக அமைந்தது. முசோலினியின் வரலாற்றில் அவர் பார்த்து பயந்த ஒரே மாபெரும் தலைவர் 'உமர் முக்தார்'
    அவர் வீர மரணம் அடைந்த இறுதி நிமிடங்கள்...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Script : Balu sathya
    Host : S.T Elangovan
    Camera :
    Photo Arts : M.Jayasurya
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Abimanyu
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 18

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz วันที่ผ่านมา +9

    என்னுடைய 14 வயதில் பார்த்து வியந்த ஓமர் முக்தார் படம் நினைவூட்டலுக்கு நன்றி

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 วันที่ผ่านมา +7

    ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருக்கும் போது அதுக்கப்புறம் அடுத்த வாரம் என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.நன்றாக உள்ளது தலைவர்களின் வரலாறு.

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 17 ชั่วโมงที่ผ่านมา +3

    ரியல் ஹீரோ உமர் முக்தார்

  • @pragalathan05
    @pragalathan05 วันที่ผ่านมา +6

    நீ கதை சொல்லும் விதம் மிக அருமை

  • @alaab8232
    @alaab8232 วันที่ผ่านมา +2

    அருமை சகோ

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 วันที่ผ่านมา +4

    Masaha ❤ allaha ❤ very❤good, history Umar,mukthar,gulf,lion❤🤲😭☝️✌️🇱🇰

  • @masoodjey9113
    @masoodjey9113 วันที่ผ่านมา +2

    உங்களுடைய வர்ணனை மிகவும் அழகு அருமை நான் சிறுவயதில் தென்காசியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்த ஞாபகம் அதை மீண்டும் தட்டி எழுப்பி உள்ளீர்கள் நீங்கள் சொல்லும் விதம் நேரில் நின்று கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது

  • @excellencytradingcorporation
    @excellencytradingcorporation วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு😊

  • @cnkannan84
    @cnkannan84 วันที่ผ่านมา +4

    Nicely explained about Lion of Desert in Tamil. Written and narration was so good.

  • @AsrafAli-bt5ne
    @AsrafAli-bt5ne วันที่ผ่านมา +3

  • @parveenhabib8070
    @parveenhabib8070 วันที่ผ่านมา +2

    அருமையான கதை விளக்கம்

  • @masoodjey9113
    @masoodjey9113 วันที่ผ่านมา +2

    இப்படி டிக் டிக் நிமிடத்தில் விட்டு சென்றால் எப்படி சந்திக்கலாம் அடுத்த வாரம்

  • @TamilBossCanada
    @TamilBossCanada วันที่ผ่านมา +4

    First view

  • @MahadeerMahamaha
    @MahadeerMahamaha 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉😂❤

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 28 นาทีที่ผ่านมา

    International hero OMAR MUKTHAR

  • @FridayM-r5x
    @FridayM-r5x 6 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @imranabdul1102
    @imranabdul1102 วันที่ผ่านมา +3