@@lifeissimple2422 நேற்றுவரை உங்க அப்பன் , தாத்தன் பேரும் , சுப்பிரமணி, ஆறுமுகமாகத்தான் இருந்திருக்கும் இன்று காசுக்காக ஜோஷ்வான்னு பேர மாத்திக்கிட்டு , உன் அடையாளத்தை மாத்திக்கிட்டு சுத்துனால்கூட தப்பில்லை, திரும்ப உன் அப்பனையும் உன் பரம்பரை பேரையுமே திட்டுகிறாய் பார்த்தாயா,,, நீ எல்லாம் காசுக்காக பீய கூட தின்பாயடா...
If we take positive Water -rain Coin-money value Sand-sand rate decrease Sangu-god safe us If we take negative Water- flood after russian war Coin- fore head coin increase Sand-sand or death rate increase Sangu- end sound... God is great always
@@ajithismthalamass4933 ji na ntk illa தமிழர்களுக்காக க்காக எந்தக் கட்சியையும் நாடாமல் நம் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யனும் கஷ்டப்படும் மக்களின் வழிகளை நீக்க வேண்டும் என்று நினைப்பவன். என்றும் பிரபாகரன் மற்றும் நேதாஜியின் வழியில்
யாருக்கும் துரோகம் பண்ணாம உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நிணைக்காம இயற்கை வழங்களை அழிக்கமல் ..எல்லோரும் நல்ல இருக்கணும் என்று நிணையுங்கள் எந்த ஆபத்தும்வராது...
அப்பன் முருகன் நல்லதே செய்வார்... தண்ணீர் மற்றும் மண், மழை பொழிய நல்ல மண் விளைச்சல் குறிக்கிறது ... நாணயம் விளைச்சலால் ஏற்படும் நல்ல லாபத்தை குறிக்கலாம்... அப்பன் முருகன் இருக்கையில் நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்... ஓம் சரவணபவ.....
இது நல்ல விசயம் தானே.சிவலிங்கம் வந்து இருப்பது ஒரு நல்ல அறிகுறியே.கொரோனா முற்றிலும் ஒழிந்து விடும் .இந்தியா நாட்டு பணம் உலக மதிப்பு கூடும்.நல்ல மழை பெய்யும் மண் செழித்து விவசாயம் பெருகும் . இதை தான் முருகன் மக்களுக்கு சொல்கிறான்🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🌍உலக மக்கள், வருங்காலத்தில், உலக யுத்தத்தாலும் ,பெரு நோய்களாலும் மடிந்து,சங்கொலி முழங்க, நாணயங்கள் தூவப்பட்டு ,மண்ணில் புதைக்கப்படுவதையே, இந்த குறியானது காட்டுகிறுது.🙏 சிவ சிவ 🙏
Coins dipped in water -> Dollar price will fall to extreme . Sangh -> Voice of Big people will submerge . Voice of Honesty will Rise ! Shiv Submerge -> This year will be flooded more
அய்யா நீ இருக்கிரா வரேக்கும் எண்ணுக்கு பயம் என்பது இல்லே நீதான் ஏன் பலம் பாலவீனம் எல்லாம்,எங்களை காக்கும் ஏன் அழகு குமரன், கார்த்திகேயன், செந்தில்நாதன், வடிவேலவன், வேலவா ,என்றும் நீயே எங்களுக்கு துணை 🙏 ஓம் சரவணபவா 🙏
@@Krishna-pc9oo முருகா என்னக்கு எதும் வேண்டாம் ஒரு கேள்வி மட்டும் தான், நீங்கள் எப்பொழுத் உங்கள் பெயரேய் மதினிகள் அய்யா 😂 Krishna என்று 🙏🙏 நான் வணங்குவதோ முருகனை மட்டும் தான் 🙏ஓம் சரவணபவா 🙏😊
@@Krishna-pc9oo entha kadavulum..... Oru aala ne saga pora nu block mail panna maatanga...appo ennathuku neenga pandreenga....enaku kadavul nambikai iruku.... But ... Kadavul name ah solli emathuravanga la namba maate...... Anyway.... God bless you
எல்லா ஆபத்துகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை.இயற்கை பேரிடரைவிட சொந்த பந்தங்களின் சூழ்ச்சிகள் திருடன் காமுகன் இவர்களால் வரும் ஆபத்துகள் அதிகம்.எல்லாவற்றையும் நாம் சந்தித்துதான் ஆக வேண்டும்.
தமிழ் கடவுள் முருகனே துணை எம்பெருமான் ஈசனும் அவர் பிள்ளை முருகனும் நமக்கு துணையாக இருப்பார்கள் நல்லபடியாக நம்மை வழி நடத்தி செல்வார்கள் ஓம் சரவண பவாய நம ... ஓம் நமசிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.....
கண்ணாடி குவளை+தண்ணீர் = அணை+தண்ணீர். லிங்கம் = சமாதி & கோயில். சிறு சங்கு = சிறிய துறைமுகம். நாணையங்கள் = வங்கிகள். மணல் = ஆறு வறண்டு போதல் . மேலே உள்ள அணை மற்றும் லிங்கம் அனேகமாக மேட்டூர் அணை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆக இருக்கலாம்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஓம் சரவணபவ 🌹🌹🌹💐💐💐💐💐💐
Vel undu venai illai maiel undu payam illai குகன் undu குறைவு இல்லை kandan undu கவலை இல்லை மனமே
வரவிருக்கும் ஆபத்தையும் சொல்லுவான் அதை கடந்து செல்லும் வழியையும் சொல்லுவான் தமிழ் கடவுள் முருகன்
Anga anga enga kadavul vachikittanga tamil murugan kurichi kadavul atha tamil kadavul murugan solvanga tamila meenatchi muruganku tha pattu iruku
Nambale kasta paduta vendam nu solungga ...sir athu pothum .. Nane settu pogalam nu mudive lw tan iruken
Udane patil varatha
@Mujeebur Rahman 🥳 hmm
@Mujeebur Rahman arabic kadvuledam kellu
எத்தனை துன்பம் வந்தாலும் நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் வென்று விடுவோம் முருகா ஓம் சரவண 🙏🙏🙏
🤣🤣🤣 kalukku apadi adhu oru kalaimanu 🤣🤣🤣
@@mohamednowshath697 yevan da anda baadu.. allaa baadu..
@@sandy0129 dai Badu endha video VA patu pesu
@@mohamednowshath697 dei.. enoda nambikai la kurula vara. Ne yaru da theeviravatha tuluka baadu
@@sandy0129 sutta muditu para battu
எதுவாயினும் அந்த முருகனே பாத்துகொள்வோன் யாமிருக்க பயமேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
Bro unga deivathaiyum antha pettikulla vaiga uyir varuthannu papom
@@lifeissimple2422 dei
@@lifeissimple2422 Jesus ah Vara slu 😂😂😂😂
@@lifeissimple2422 Poda poolandi Jesus mavane
@@vamsikrishnan781 bro nanum neramae ippadi than pessitu irruthen nanum naramae Hindu than but I understood what is true
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🚩🕉️🔯🦚🚩🕉️🔯🦚🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா உன் வேலும் மயிலும் என்றென்றும் எங்களுக்கு துணை அப்பா ஓம்சரவணபவ
🤣🤣
@@mohamednowshath697 சகோ தயவுசெய்து சிரிக்கிரிங்க தமிழன் தானே நீங்களும் அறிவு இல்ல தமிழ் கடவுள் முருகனை கேவல படுத்தாதிங்க ஒகே வா சகோ 😡😠🤦♂🤦♀🤬
வேலும் மயிலும் காப்பாத்தாது எம் பெருமான் மீது நம்பிக்கை வைக்கவும் 🙏🙏🙏
வேலும் மயிலும் காப்பாத்தாது எம் பெருமான் மீது நம்பிக்கை வைக்கவும் 🙏🙏🙏
@@PrabuPrabu-wh6ml எம்பெருமான் வேறு வேலும் மயிலும் வேறா,,, என்னா பேசுறீங்க,,, தன்னை நம்புபவர்களுக்கு அளவில்லா அன்பையும் அருளையும் அள்ளிக் கொடுப்பவர் எம்பெருமான் முருகப்பெருமான் அவரின் பெருமையையும் அன்பையும் அருளையும் உணர்ந்தவர்கள் இப்டிலாம் பேசமாட்டாங்க,,, வேலும் மயிலும் துணை என்றென்றும் 🦚🦚🦚🦚🦚🦚ஓம்சரவணபவ அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன நடந்தாலும் அதற்கு நாமே காரணம்!
நாம் செய்யும் செயல்களின் விளைவே காரணம்!
நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம்!
ஓம் சாந்தி!
நடப்பது அனைத்தும் நன்மைகே ஓம் சரவணபவ முருகா துணை
உன் வேல் உண்டு எங்களுக்கு பயம் இல்லை முருகா ஓம் சரவணா பவா 🙏🙏🙏🙏
Ethu muttalthanam sava petti vangi vaiyunga super ra irrukum
Nalla kekum appo
@@lifeissimple2422 நேற்றுவரை உங்க அப்பன் , தாத்தன் பேரும் , சுப்பிரமணி, ஆறுமுகமாகத்தான் இருந்திருக்கும் இன்று காசுக்காக ஜோஷ்வான்னு பேர மாத்திக்கிட்டு , உன் அடையாளத்தை மாத்திக்கிட்டு சுத்துனால்கூட தப்பில்லை, திரும்ப உன் அப்பனையும் உன் பரம்பரை பேரையுமே திட்டுகிறாய் பார்த்தாயா,,, நீ எல்லாம் காசுக்காக பீய கூட தின்பாயடா...
🤣🤣🤣
@@lifeissimple2422 செத்தவன் எழுந்து வருவான் என்பதை நீ நம்பும் போது நாங்கள் இதை நம்புவதில் என்ன தவறு?
என் அப்பன் குமரன் இந்த உலகிற்கு ஆபத்து வர விடுவாரா என் அழகு குமரன் நம்மை காக்க மயில் மீது அமர்ந்து வருவார் 🙏🙏🙏
🤣🤣
@@VijaykmVijaykm-ud7fp 🤬🤬🤬
மயில் மேல முருகர் உட்கார்ந்து வந்தா எப்படி தோகை வச்சு பறக்கும் 😂😂
@@Nagarajaa_0502 sethuponavar thana elunthu vantha thu epdi num konjam sollunga bro 🙂
@@JAI---- ethuku ippo itha solringa bro puriyala
மூன்றாம் உலகப் போர் உதரவா!
ஓம் முருகா🙏
Yes
Super Dinesh!🤔😁😁
ஓம் முருகா 🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
வணக்கம் நலமா..
@@mynamyna7602 good ur
i good..
saptingala.
வாழ்வதும் உன்னாலே.. தாழ்வதும் உன்னாலே.. சாவதும் உன்னாலே.. அனைத்தையும் நீதானே பார்த்துக்கொள்கிறாய்.. பிறகு எங்களுக்கு என்ன பயம்..
இறைவன் எவரையும் உயர்த்தி அருள்வான்... இறைவனால் யாரையும தாழ்த்த மாட்டான..
தாழ்வது மனிதன் தன்னுடைய ஆணவத்த்தினால் மட்டுமே...
சிவன் மலை செம்ம மாஸ் கோவில் 🥰🙏🥰
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை முருகா ❤️
If we take positive
Water -rain
Coin-money value
Sand-sand rate decrease
Sangu-god safe us
If we take negative
Water- flood after russian war
Coin- fore head coin increase
Sand-sand or death rate increase
Sangu- end sound...
God is great always
good positive thinking, me too thought like that
Mukkiyama Sivalingam vachurukkanga.... Appati partha ini en appan Sivan atchi than.
S very good positive thoughts. Super. We all should think like this
pothum kadavule ithuku mela ethaum thaangum sakthi engaluku illai positive ah ve nenaipom
Great 👌
அப்பா முருகைய முருக்கப்பா முருக்கப்பெருமனே ஓம் சரவண பவா அருள் புரியனும் அப்பா 🙏🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கணும் நீங்கதான் எல்லாருக்கும் துணையா இருக்கணும்👨👩👧👦🙇😊
🙏🙏
சைவுந்தர்யா நான் முருகனின் மறுபிறவி இப்போதும் இந்த பூமியில் மீண்டும் பிறவி எடுத்து வாழ்கிறேன் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் நிறைவேற்றுகிறேன்
👍👍👍
@@Krishna-pc9oo போயி.. ஓரமா கதறுடா..
Corona poganum murupiravi muruga atha sei krishna enkira marupiravi muruga
எங்கள் உயிர் வாழ்வோ சாவோ உங்கள் காலடியில் தலைவா
நீ பார்த்து கோ....முருகா
இந்த உலகம் அழிவதே சிறந்தது அனைவரும் நடிக்க ஆரம்பித்து விட்டனர் இறைவன் இவ்வுலகை அளிக்கட்டும்
Ji ntk la irundhu kitu Tamil la ozhunga pesunga bro ivvulagai alikattum nu potrukinga 😅
@@ajithismthalamass4933 ji na ntk illa தமிழர்களுக்காக க்காக எந்தக் கட்சியையும் நாடாமல் நம் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யனும் கஷ்டப்படும் மக்களின் வழிகளை நீக்க வேண்டும் என்று நினைப்பவன். என்றும் பிரபாகரன் மற்றும் நேதாஜியின் வழியில்
@@ajithismthalamass4933 Bro 😂😂😂
@@புரட்சிசெய்-ட4ர Appo Tamil Makkal Mattum Nalla iruntha Podhuma bro
ஓம் நமச்சிவாய ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஓம் முருகா🙏🙏 ✨.......
From kangayam
யாருக்கும் துரோகம் பண்ணாம உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நிணைக்காம இயற்கை வழங்களை அழிக்கமல் ..எல்லோரும் நல்ல இருக்கணும் என்று நிணையுங்கள் எந்த ஆபத்தும்வராது...
Super bro.ungala mathiri
Well said bro..
என்றும் my f
😇முருகர்😍❤🤗
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகர் இருக்க பயமேன்❤
🙏வெற்றிவேல் முருகானுக்கு அரோகர🙏
அப்பன் முருகன் நல்லதே செய்வார்... தண்ணீர் மற்றும் மண், மழை பொழிய நல்ல மண் விளைச்சல் குறிக்கிறது ... நாணயம் விளைச்சலால் ஏற்படும் நல்ல லாபத்தை குறிக்கலாம்... அப்பன் முருகன் இருக்கையில் நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்... ஓம் சரவணபவ.....
உங்கள் வார்தை மிக அருமை..இப்படியே நடந்தால் நாடு நன்றாக இருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஓம் மங்கள கார்த்திகேயா சரவண பவ ஹிரிம் காரிய சித்திதராயோ நமோ நம 🙏🙏🙏
எந்த நிலை வந்தாலும் கந்தவேலனை மறவாதே 🙏🙏🙏🙏🙏🙏ஓம் கந்த வெளனே போற்றி போற்றி போற்றி.....
இந்த அரசுக்கு ஒரு பாடம் புகட்டு முருகா 🙏🏻🙏🏻
அந்த உத்தரவிற்கு கான காரணம் எங்கும் சிவமயம் தோன்றும். மதமாற்ற சக்திகள் ஒடுக்கப்படும் 🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣
அனைத்து பிரச்சனை லிருந்து சிவன் காப்பார்
ஓம் நம சிவாய
ஶ்ரீ ஜலகண்டேஸ்வரா போற்றி
சர்வம் சிவமயம்
சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏🙏
நாணயம்--யாரிடமும் இல்லை😭
மணல் -- நாணயம் இருந்தால் தான் வாங்க முடியும் 😭
சங்கு -- கொரோனாவினால் இது ஒன்று மட்டுமே சாத்தியம் 😭
Arevu
😂👌
Unmai
Last kattathil erukkom
Yanpadhe unmai
Nalladhe seivom
கொரானா வினால் உலகத்திற்கே சங்கா....
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂super yaaaaaaa
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐முருகா சரணம் வேலுண்டு வினைதீர்க்க மயிலுண்டு பயம் போக்க💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை
மயில் உண்டு பயம் இல்லை
🙏 🚩
🤣🤣
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
நல்லதே நடக்கட்டும் அப்பனே முருகம்பெருமானே எம் தமிழ்கடவுளே இந்த உலகம் உன் கையில்
முருகன் என்றும் நம்மை காப்பாற்றுவார் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
அரோகரா,அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
"முருகன், "எல்லா துயரங்களையும் ,துன்பங்களையும் "முருக்கிவிடுவார்."
தைரியத்தோடு இருப்போம்.
Iam a one the devotee of lord. "Murugan".
Adhu oru kallu
@@mohamednowshath697 Murugan is our godfather of Tamil people.
God of tamil language. U don't know nothing about tamil history.
@@mohamednowshath697 alla ah Kum mukkava
@@sampathkumar5936 ina ne solra purilla pa
@@mohamednowshath697 ethu da ... Kallu thuluka
யாம் இருக்க பயமேன்
முருகா 🙏🙏
நல்லதே நடக்கும்
இது நல்ல விசயம் தானே.சிவலிங்கம் வந்து இருப்பது ஒரு நல்ல அறிகுறியே.கொரோனா முற்றிலும் ஒழிந்து விடும் .இந்தியா நாட்டு பணம் உலக மதிப்பு கூடும்.நல்ல மழை பெய்யும் மண் செழித்து விவசாயம் பெருகும் . இதை தான் முருகன் மக்களுக்கு சொல்கிறான்🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
சில நாட்களுக்கு முன்னால் பட்டினியால் ஒரு சிறுவன் இறந்தானே அப்போது உன் அப்பன் எங்கே போனார்....
👍👌
சிவ பாத அடியன்.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
முருகா, நீ இருக்கும் போது எங்களுக்குப் பயமில்லை.
எல்லாம் எம்பெருமான் முருகன் பார்த்துக்கொள்வார்
அடுத்து வரவுள்ள நன்மை என்னனு போடு பாலி.....
முருகன் என்றாலே நன்மை மட்டும் தான்❤️❤️
ஓம் முருகா போற்றி
கொரோனாவில் இருந்து என்னையும் என் குடும்பத்தின் உயிரை காப்பாற்றிய என் அப்பன் சிவன் மலை ஆண்டவன்
அனைத்தையும் என் அப்பன் ஈசன் பார்த்து கொள்வார்.. ஓம் நமசிவாய....
🌍உலக மக்கள், வருங்காலத்தில், உலக யுத்தத்தாலும் ,பெரு நோய்களாலும் மடிந்து,சங்கொலி முழங்க, நாணயங்கள் தூவப்பட்டு ,மண்ணில் புதைக்கப்படுவதையே, இந்த குறியானது காட்டுகிறுது.🙏 சிவ சிவ 🙏
வெற்றி வேல்முருகனுக்கு அரோஹரா
நீ மட்டும் தான் என் துனை முருகா 🙏🙏🙏🙏
கந்தசாமி நாதனுக்கு அரோகரா...
கார்த்திகேயன் பாலனுக்கு அரோகரா..........
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🙏🙏 முருகா...முருகா...முருகா ...
🙏🙏🏻🙏🏻🔱⚜️🌾ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி வாழ்க வளமுடன்💓💯😍 🙏🏼🙏🏽🙏🏽
வேல்உண்டுவினையில்லை வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
ஒம் முருகா துணை
OM MURUGA🙏♥️
முருகா..
My kadavul i m proud
மக்களை கைவிடமாட்டார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கந்தன் கருணை முருகா 😊💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
செந்தூர்முருகன்காத்துரட்சிப்பார். பயமில்லை🙏🧚♂️
முருகா ❤️
படைத்தவரை விட யாரும் பெரிதல்ல கடவுள் துணை
அடுத்து வரவுள்ள நன்மை என்ன என்று சொல்லுங்க.நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும்
. அற்புதமான ஆசிர்வாதம் வழங்கும் சிவன்மலை ஆண்டவர்
இனி என்ன வந்தா என்ன? எல்லாத்தையும் அனுபவிச்ச பிறகு இனி என்ன வந்தா என்ன என்று ஆகிவிட்டது. உயிர் பயமே போய் விட்டது
Correct
It's true....ovoru varusamum idhumathiri nadakum....Om Murugaaààaaa 🙏🙏
அரோகரா 🙏🙏
Om Muruga potri potri
Om Saravana potri potri
Om Sivan malai Muruga potri potri 🙏🙏🙏🙏🙏
சென்னிமலை முருகன் கோவில் போகும் போது இந்த கோவில் க்கும் போவோம் குடும்பத்துடன்
Intha kovil enga iruku?
@@ashadurai8662 kankiyam
@@ashadurai8662 திருப்பூர்.மாவட்டம்.காங்கயம்..ஊர்பெயர்.சிவன்மலை.🙏🙏🙏🙏🙏
@@radhatex1072 tq
@@agori6458 tq
Coins dipped in water -> Dollar price will fall to extreme . Sangh -> Voice of Big people will submerge . Voice of Honesty will Rise ! Shiv Submerge -> This year will be flooded more
அய்யா நீ இருக்கிரா வரேக்கும் எண்ணுக்கு பயம் என்பது இல்லே நீதான் ஏன் பலம் பாலவீனம் எல்லாம்,எங்களை காக்கும் ஏன் அழகு குமரன், கார்த்திகேயன், செந்தில்நாதன், வடிவேலவன், வேலவா ,என்றும் நீயே எங்களுக்கு துணை 🙏 ஓம் சரவணபவா 🙏
@@Krishna-pc9oo ohhh முருகா என்னக்கு already marriage ஆகி 2 babies இருக்கிறத் உன்னக்கு தெரியாதா ஏன் அப்பனே 🙏🙏 ஓம் சரவணபவா 🙏🙏
🤣🤣
@@Krishna-pc9oo முருகா என்னக்கு எதும் வேண்டாம் ஒரு கேள்வி மட்டும் தான், நீங்கள் எப்பொழுத் உங்கள் பெயரேய் மதினிகள் அய்யா 😂
Krishna என்று 🙏🙏
நான் வணங்குவதோ முருகனை மட்டும் தான் 🙏ஓம் சரவணபவா 🙏😊
@@Krishna-pc9oo 👠👠👠👠👠
@@Krishna-pc9oo entha kadavulum..... Oru aala ne saga pora nu block mail panna maatanga...appo ennathuku neenga pandreenga....enaku kadavul nambikai iruku.... But ... Kadavul name ah solli emathuravanga la namba maate...... Anyway.... God bless you
எல்லா ஆபத்துகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை.இயற்கை பேரிடரைவிட சொந்த பந்தங்களின் சூழ்ச்சிகள் திருடன் காமுகன் இவர்களால் வரும் ஆபத்துகள் அதிகம்.எல்லாவற்றையும் நாம் சந்தித்துதான் ஆக வேண்டும்.
கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🦚🦚🦚
எதுவா க இருந்தாலும் ஈசனே துணை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை முருகனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை 🙏🏿🙏🏿 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿
ஓம் முருகா போற்றி போற்றி🙏
வழிகாட்டுவார் முருகர்.காரணமூர்த்திக்கு அரோகரா ! தீமையை தீர்க்கும் முருகா ! அரகரோகரா சாமி அரகரோகரா ! சிவன் மலை சுப்ரமணியரே அரகரோகரா
அப்பன் முருகன் இருக்கும் வரை எந்த ஒரு ஆபத்தும் வராது,. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
தமிழ் கடவுள் முருகனே துணை எம்பெருமான் ஈசனும் அவர் பிள்ளை முருகனும் நமக்கு துணையாக இருப்பார்கள் நல்லபடியாக நம்மை வழி நடத்தி செல்வார்கள் ஓம் சரவண பவாய நம ... ஓம் நமசிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.....
ஒருகுடும்பமே சிரிக்கின்ற மாதிரி உள்ள புகைப்படம் வைத்து பூசை பன்னுங்க... இந்த உலகமே சிரித்து மகிழ்ச்சியா இருக்கானு பார்கலாம்
முருகன் அருளால் எல்லாம் நல்ல உத்தரவுதான்.கரையேற்றுவான் கந்தன்.உன்னருளால்தான் உயிரோடிருக்கின்றோம்.சிவ வழிபாடு செய்வோம்.
Yes, very powerful temple.
கடவுள் ஒழிக.
@@vasanthakumare2791 கடவுள் வாழ்க 🙏🙏🏼🙏🏽🙏🏻😎💪
@@vasanthakumare2791 ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏻😍😎💪
@@vasanthakumare2791 சகோ தயவுசெய்து அப்படி பேசாதீங்க தமிழன் தானே நீங்களும் அறிவு இல்ல தமிழ் கடவுள் முருகனை கேவல படுத்தாதிங்க ஒகே வா 😡🤬😠
It's your wish bro.
முருகா கொரானா வில் இருந்து எங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்
இனி கமென்ட் section ல ஒரே கலவரம் தான்!🤔🧐🙄😜
கண்ணாடி குவளை+தண்ணீர் = அணை+தண்ணீர். லிங்கம் = சமாதி & கோயில். சிறு சங்கு = சிறிய துறைமுகம். நாணையங்கள் = வங்கிகள். மணல் = ஆறு வறண்டு போதல் . மேலே உள்ள அணை மற்றும் லிங்கம் அனேகமாக மேட்டூர் அணை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆக இருக்கலாம்.
🙏Om namasivaya🙏 ennadutaiya sivane pottri🙏
கந்தன் பாதம் கனவிலும் காக்கும். வேல் வேல் வெற்றி வேல்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
Enga ooru sivanmalai 🙏🙏🙏
வேலும் மயிலும் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏முருகா! முருகா! முருகா! 🙏
Pls sir online class itself ok sir pls consider CM sir
ஓம் முருகா சரணம்
Vetrivel murugaruku arogara❤🙏