எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் தோழிக்கு உடல் நலம் கொஞ்சம் சரி இல்லை பூரண குணம் அடைய வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
எங்கெங்க முருகன் கோவில் உள்ளது அங்கங்க உங்களுடைய பேட்டி நாங்க எதிர்பார்க்கிறோம் காரணம் என்னவென்றால் முருகனின் முருகனின் பெருமையை நீங்க சொல்ல சொல்ல அருமையாக உள்ளது மேலும் மேலும் அது வளர வாழ்த்துகிறேன் இப்படிக்கு கதிரவன்❤❤❤❤❤
வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு
Sir எனக்கு இந்த title la உடன்பாடு இல்லை... நல்லமனதும் நாள் கடந்த பக்தியும்... பல திருப்புகழ் உச்சரித்த அனுபவமும் தான் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். ஒரு கோவில்க்கு சென்றால் வாழ்க்கை மாறும் என்பது எல்லாருக்கும் கிடைக்கும் வரம் இல்லை. இப்படி தான் சிருவாபுரி கோவிலுக்கு கூட்டம் செல்கிறது. திருப்புகழ், மூலமந்திரம், வேல் மாரல் படித்து நல்ல எண்ணத்துடன் இருந்தால் நம் வீட்டிற்கே முருகர் வருவார் நாம் எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
Please every one must go this temple.Every days i went their mind and soul very peaceful. What ever we want definately we will get it. I have lots of finance problems before went their. With in one year i have tremendous improvement in my life.
முருகா என் கணவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது போல வேலை வேண்டும் முருகா என் மன கவலையை தீர்த்து வைக்க வேண்டும் என்று நம்பிக்கை உடன் வணங்குகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
Anna 2.4.24 innaiku ungala patha vadapalani kovil la palliarai poojai la na ungala pathathum enakum romba happy ah irunthuchi na koviluku varum podhu lam ne ungala pakka matama nu nenaichiruka but nethu pathathu romba happy but unga kitta pesa mudiyala athu tha konjama varutham paravala antha murugar innaiku pakka vacha pola oru naal pesa vaiparu nu nambikai iruku Anna
குறைந்த நேரத்தில், எத்தனை யுகத் தகவல்கள். நன்றி என் அப்பனே ( முருகனே,நம் தமிழர்களின் முத்தவன் _ எனவே தான் தமிழர்களின் குலத்தெய்வம் முருகன் என காலம் காலமாக _ வாய்மொழி வழக்கில், நம் குடும்ப பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்). ஆறுமுகன் நமக்கு அனுதினமும் அருளிடுவான்🙏🙏🙏🙏 அதனால் அனுதினமும் நமக்கு ஏறுமுகமே.
ஐயா, உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும், வடபழனி கோயில் பள்ளி எழச்சி 48 நாள் வர வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் நான் திருவள்ளூரில் இருக்கிறேன், இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை, இதற்கு பதிலாக வாரம் ஒரு முறை வரலாம, இதற்கு பதில் அளித்தால் அந்த வட பழனி முருகனே சொன்னதாக ஏற்பேன் ,ஐயா.
திருப்போரூர் முருகன் கோவில் : maps.app.goo.gl/7w1hKrGrQQf4rqsUA
ஸ்ரீமத் சிதம்பரம் சுவாமிகள் ஜீவசமாதி : maps.app.goo.gl/L7j1MWuRQnFmWhWA6
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
48 days viratham epadi irukanum?
@@Pavithra.radhakrishnan1 non veg sapida kudathu.. mathavanga vitla sapida kudathu.. my name is also Pavithra
முருகா என் தோழிக்கு உடல் நலம் கொஞ்சம் சரி இல்லை பூரண குணம் அடைய வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
சீக்கிரம் குணம் ஆயிரும் முருகர் காப்பாத்துவர் 🙏🙏🦚🦚🦚🦚எல்லா புகழும் முருகனுக்கே
சீக்கிரம் குணம் ஆயிரும் முருகர் காப்பாத்துவார் 🙏🙏
Nan ellarum prarthanai seivom.
Seekiram sari aagum don't worry
முருகன் அருளால் விரைவில் குணமாகும் முருகனுக்கு அரோகரா🙏
திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻 சிதம்பரம் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
🕉️🦚🛐🙏
எங்கெங்க முருகன் கோவில் உள்ளது அங்கங்க உங்களுடைய பேட்டி நாங்க எதிர்பார்க்கிறோம் காரணம் என்னவென்றால் முருகனின் முருகனின் பெருமையை நீங்க சொல்ல சொல்ல அருமையாக உள்ளது மேலும் மேலும் அது வளர வாழ்த்துகிறேன் இப்படிக்கு கதிரவன்❤❤❤❤❤
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி
எங்க அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை 😢 நா முருகன்உடைய பெரிய பக்கத்தை.....pls pray panikonga enga appa kaga.... muruga 🙏😭
கவலை படாதீங்க உங்க
அப்பா உடல் நிலை சரி ஆகிவிடும்...
முருகன் துணை இருப்பார்....🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
கவலை படாதீங்க அப்பா உடம்பு சரி ஆகிவிடும் முருகா துணை🙏🙏🙏🙏
@@VijayAnushiya tq🙏
@@meenakshi1515 tq sis🙏
🕉️🦚🛐🙏
🙏🏻ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🦚
வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா❤️எல்லா புகழும் முருகனுக்கே
முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை தந்து எங்கள் வாழ்க்கையில் நிம்மதி மை தலை திருத்து ஓம் சரவண பவ. முருகா
Sari panuvar murugar
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
🙏 எங்கள் குலதெய்வம் கந்தசாமி திருப்போரூர் முருகன் ஆரோகரா 🙏
பாலாஜி ( கனடா ) Canada 🇨🇦
முருகாகந்தசாமி அப்பா என் மகள். நல்ல படி சீக்கரம் வயதுக்கு வரனும் திரூப்போரூர் கந்த சாமி முருகா போற்றி திரு சிதம்பரம் சுவாமிகள் சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு
.
.,
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Sir எனக்கு இந்த title la உடன்பாடு இல்லை... நல்லமனதும் நாள் கடந்த பக்தியும்... பல திருப்புகழ் உச்சரித்த அனுபவமும் தான் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். ஒரு கோவில்க்கு சென்றால் வாழ்க்கை மாறும் என்பது எல்லாருக்கும் கிடைக்கும் வரம் இல்லை. இப்படி தான் சிருவாபுரி கோவிலுக்கு கூட்டம் செல்கிறது. திருப்புகழ், மூலமந்திரம், வேல் மாரல் படித்து நல்ல எண்ணத்துடன் இருந்தால் நம் வீட்டிற்கே முருகர் வருவார் நாம் எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
Please every one must go this temple.Every days i went their mind and soul very peaceful.
What ever we want definately we will get it.
I have lots of finance problems before went their.
With in one year i have tremendous improvement in my life.
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
🙏திருப்போரூர்🦚 கந்தசுவாமி💚துணை🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
முருகா என் கணவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது போல வேலை வேண்டும் முருகா என் மன கவலையை தீர்த்து வைக்க வேண்டும் என்று நம்பிக்கை உடன் வணங்குகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எல்லா புகழும் முருகனுக்கே🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏
சென்ற ஞாயிறு...திருப்போரூர். சிதம்பரம் சுவாமிகள் .
முருகர் தரிசனம்...நன்றி
Thirupporur Murugan thiruvadiye saranam🙏🙏🙏🌺
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
"முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நன்றி கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🐓🦚🌺💫😍
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்.எல்லா புகழும் முருகனுக்கே.
Aarumugam arulidum anuthinamum yerumugam
Om saravanapava om
Om saravanapava om
Om saravanapava om
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga miruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
Muruga en appa en ki vali and kal vali therka vendum appa en noi therka vendum appa Muruga saranam om Muruga saranam
Appa muruga engalukku nengatha thunai
அப்பா 💛செந்தூர் 🌹முருகா 🦚சரணம் 🧎🏼♂️🙏🏼
இறை அருள் துணை நிற்கும் முருகா போற்றி!!
நன்றி ஓம் சரவணபவ சண்முக சரணம்🙏🙏🙏🦚
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
உண்மை ஓம் முருகன்
🙏ஸ்ரீ🦚மத்🐓சிதம்பர⚜️ சுவாமிகள்💚துணை🙏....
ஓம் சரவண பவ முருகா
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
Om muruga Sakthivel muruga
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் முதல் செவ்வாய்க்கிழமை சிருவாபுரிமுருகர்நல்லதறிசணம்பெட்ரேன்முருகாஉங்கள்அருளால்கிடைத்ததுமுருகா❤🙏🙏🙏
Muruga enaku oru kulanthai pakkiyam venum ayya kantha kadamba kathir vela en kuga....... 🙏🙏🙏🙏🙏
Swamy kumbi2 vandhu,yen kula deiva kovil laana THIRUPORUR MURUGAR paththuna video paathadhula santhosham..nalladhae nadakkum elloorukkum..😊🙏
💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏unmai murugar
முருகா போற்றி 🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் .....❤
திருச்செந்தூர் முருகா 🙏
✨♥️om Saravana bhava namaha 😍♥️💯🙏
Anna nanum yen pilaikalum ungalidam asirvatham vanganumnu asapadran .
ஓம் சரவணபவ❤🦚🦜🔥
Om karunai kadale kandha potri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Arogaraaa
முருகனை பற்றி பேசினாள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் முருகா முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
முருகனுக்கு.அரோகரா
ஓம் சரவணபவ 🙏🙏
திருப்போருர் கந்தசாமி துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எங்க ஊர் 😄
Anna 2.4.24 innaiku ungala patha vadapalani kovil la palliarai poojai la na ungala pathathum enakum romba happy ah irunthuchi na koviluku varum podhu lam ne ungala pakka matama nu nenaichiruka but nethu pathathu romba happy but unga kitta pesa mudiyala athu tha konjama varutham paravala antha murugar innaiku pakka vacha pola oru naal pesa vaiparu nu nambikai iruku Anna
குறைந்த நேரத்தில், எத்தனை யுகத் தகவல்கள். நன்றி என் அப்பனே ( முருகனே,நம் தமிழர்களின் முத்தவன் _ எனவே தான் தமிழர்களின் குலத்தெய்வம் முருகன் என காலம் காலமாக _ வாய்மொழி வழக்கில், நம் குடும்ப பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்).
ஆறுமுகன் நமக்கு அனுதினமும் அருளிடுவான்🙏🙏🙏🙏 அதனால் அனுதினமும் நமக்கு ஏறுமுகமே.
Sir neenga en kanavil vanthu nellikkai kuduthinga murugan unga uruvil enakku katchi kuduthirukkar om muruga
All district laium spl murugan temple eruku. Atha pathi solunga..
😊❤
Great Teaching
ஓம் சரவணபவ
om saravana bhava om saravana bhava om saravana bhava 🙏🦚🌹🙏
Super 🙏
Gopi anna❤❤❤
Muruga🙏🙏🙏
செய்யூர் முருகன் கோவில்
வரலாற்றை பாருங்கள் வான் வழி பற்றி தெரியும் 27 நடசத்திரத்தின் பூத கணங்கள் இருக்கு மதுராந்தகம் பக்கத்தில்
Om muruga potri ❤
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏
En date of birth 12...
Month 6...
Murugar 6 mugam
Sir tiruchengode murugan pathi engalukku solunga sir.
Om muruga potri
Om saravana bhava 🦚
Appa murugan ean kanavil vadapalani murugan endru 3 dru thadavai solitu elunthutae enaku artham purila ena varasoldraranu sir kita kelunga adhan sir actually na venduthal vechirukan atha kupdurara
Murugan ku neenga ethavathu nethikadan vendiruntha atha karara vasul pannuvaru...unga vendal ethava irunthalum muduja alavu niraivetha try pannunga... Apdi mudilana time ketutu vanga thappu ila... Unga kitta ipo kanavula Vara Karanam ungalu etho oru chinnatha ketta karmà ungakitta Vara waiting la irukalam... So athuku munadi avaru ungakitta Naa iruken kavala padatha nethikadan onnu bending iruku apdinu nabagam paduthuraru..
Enga veetla Muruga statue udanchu pochu ethachum thappa aagiduma yarachum solunga pls 😢
குன்றத்தூர் முருகன் கோவிலை பற்றி பதிவிடவும்🙏🏻
OM SARAVANA BHAVA
🙏🙏🙏🙏
om muruga 🙏
Muruga 🦚🐓
Muriganuku daily quarter 1848 vachu kumpidunka money athikama varum personal experiences.tirupathi balaji ku panam inka muruganku daily saraku thats all
Anna karuppu kannadi podathengha anna
Sir nanu varanum kovil ku en thirumanam nadantha en husband kuda vara vaipu eruka appa 😢😢
Valieilmali ropakashitapadokrano
ஓதிமலை ஐந்து தலை முருகனைப் பற்றியும் ஆய்வு செய்யுங்கள்
கிருபானந்தவாரியார் பெயர் யாருடையது.முருகனா சிவனா
ஐயா, உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும், வடபழனி கோயில் பள்ளி எழச்சி 48 நாள் வர வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் நான் திருவள்ளூரில் இருக்கிறேன், இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை, இதற்கு பதிலாக வாரம் ஒரு முறை வரலாம, இதற்கு பதில் அளித்தால் அந்த வட பழனி முருகனே சொன்னதாக ஏற்பேன் ,ஐயா.
Paesama vadapazhanikku kutiththanam vanthudunga. Oru maruthalum kidaikkum . Ungar vaenduthalum niraivaerum .
கோபி சாருடன் பேச வேண்டும். போன் நம்பர் வேண்டும்.
🌺🙏🏻🏵️🙏🏻🏵️🙏🏻🌺