Gopi sir இத படிப்பீங்களானு தெரியல, but I want to convey....I started to watch your video from the begining you started....I am from uk...ரொம்ப depressed ஆ life போச்சு...எனக்கும் முருகர் தான் ரொம்ப ரொம்ப ரொம்ப இஷ்ட தெய்வம்...but இடையில் 20,வருசம் கோவில் லாம் போக முடியல...ஊருக்கு வந்தா மட்டும் போவேன்..உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் நான் லண்டன் ல ஓரூ முருகர் கோவில் போய் கந்த சஷ்டி அன்னைக்கு மனசு விட்டு அழுதுட்டு அவர் கெட்டியா மனசுல பிடிச்சுட்டேன்...அது தான் நான் இருபது வருசமா அழுதததுக்கு முற்றுப்புள்ளி வச்சு நாள்..அப்பயே ஓரூ வாரத்தில் இந்தியா வந்தேன்..எல்லா முருகர் கோவிலும் போனேன்..வடபழனியும் வந்தேன்...சிறப்பாக நாட்கள் போனது.. நேற்று தான் திரும்ப uk வந்தேன்...நிறைய நல்மாற்றங்கள் .நடந்துள்ளது....உங்களுக்கும் ,channel க்கும் மிக்க நன்றி.....
Yes 3 years no child I am kumba rasi ... In the last 6 months I prayed to Murugar with kantha shasti kavasam.... Last month I went to this Arthanarisvarar temple.... This month my wife got positive..... I strongly believe that this is a miracle of one and only my dear Muruga ❤❤❤❤❤
Jsk சார்... காலை இனிய வணக்கம்...உங்க வீடியோ எதிர்பார்த்தேன்.... நன்றி சார்....உங்களிடம் கேட்கிறேன்... முருகர் அருள் இருந்தால் கிடைக்கும்....வேல், முருகர் படம்....இன்றுடன் என் விடிகாலை வேல் மாறல் பூஜை 35...
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோபி சகோ நீங்கள் சொல்வது சரிதான் நான் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அனைத்து முருகன் கோவில் அருகில் எல்லா இடங்களிலும் பெருமாள் கோயில் உள்ளது இதனை கண்டுபிடித்த சகோ விற்க்கு🙏🙏🙏🙏🙏
hi sir ....how r u nanum muruga pakthar....but unkala distrub panna matean anna ....Unka video pathutu tan senpagapoo Yeah Murugan poturean.....neenka sonna mathirii murugan kovil plan pannitu tan povean ettukudi ponna anna next thiruvidaikazhi plan pannirukean..thank u anna bye
Ayya Vannakam. I went to Pazhani temple. When I got Dharsan of Lord Muruga I saw golden feet ,Vishnu namam in forehead and black body. So still I couldn't understand this vision. Why? I am not satisfied Again I want to get the chance to see Murugan. Please explain about my confusion
நான் சிவன் பக்தர் இப்ப முருகன் பக்தர் காரணம் இருக்கு சிவன் கட்டளை

Muruga vanakam .....ungalukagavey tan jsk gopi anna Voda videos ready panni antha videos ah nenga UK la irunthu pakka vachu athodavidama ungala tamilnadu varavachi murugar avaroda sthalathuku yellam kutitu poi asirvatham kuduthathu yellam yen appan murugan lelailyil ondru .intha message um ungaluku kidaipathum murugan siththam tan ...murugan indri anuvum asayathu ....yella pugalum iraivan muruganukey
@@Krishnaworld01 நன்றிங்க ..அனைத்தும் முருகன் அருளே...உணரவைத்தவரும் அவரே.
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
🦚🐓🙏...முருகா...🙏🙇♥️
Siva Siva. 🙏sivaya nama.
ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடம்
அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Yes 3 years no child I am kumba rasi ... In the last 6 months I prayed to Murugar with kantha shasti kavasam.... Last month I went to this Arthanarisvarar temple.... This month my wife got positive..... I strongly believe that this is a miracle of one and only my dear Muruga ❤❤❤❤❤
Jsk சார்... காலை இனிய வணக்கம்...உங்க வீடியோ எதிர்பார்த்தேன்.... நன்றி சார்....உங்களிடம் கேட்கிறேன்... முருகர் அருள் இருந்தால் கிடைக்கும்....வேல், முருகர் படம்....இன்றுடன் என் விடிகாலை வேல் மாறல் பூஜை 35...
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
மகிழ்ச்சி 🙏🏻ஓம் முருகா எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
ஓம்முருகா
Gopi nanba . Kalepatti kainthasamey kovilku vaga nanba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vanthu paruga 🤝
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம்சரவணபவஓம்
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி
Muruga saranam
🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏❤❤❤
என்னகும் திருச்செந்தூர் முருகன் ஐ பார்த்ததும் அழுகை தான் வந்துச்சி எல்லாரும் உருகி உருகி முருகன் ஐ கும்பிடட்டாங்க ஆனால் நான் அழுதுட்டு வந்ததேன்....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோபி சகோ நீங்கள் சொல்வது சரிதான் நான் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அனைத்து முருகன் கோவில் அருகில் எல்லா இடங்களிலும் பெருமாள் கோயில் உள்ளது இதனை கண்டுபிடித்த சகோ விற்க்கு🙏🙏🙏🙏🙏
ஓம்முருகாபோற்றி
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
ஓம் நமோ குமாராய நம
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
ஓம் சரவண பவ ஓம்.......❤
Enga oor aarumugasami koil than thiruchengode murugan ...enga malai adivaram la tha irukraru..avara pathutu than tiruchengode malai ye yera mudium
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் எந்த முருகன் கோயில் போலாம் சார்
மனசு ரொம்ப வலிக்குது முருகா என்ன செய்ய முருகா 🙏
hi sir ....how r u nanum muruga pakthar....but unkala distrub panna matean anna ....Unka video pathutu tan senpagapoo Yeah Murugan poturean.....neenka sonna mathirii murugan kovil plan pannitu tan povean ettukudi ponna anna next thiruvidaikazhi plan pannirukean..thank u anna bye
முருகா🦚🙇🏻♂️🙏
❤❤❤ 10:39
Trichy musiri murugan vanthu parungal
அருணகிரிநாதர் திருப்புகழ் கந்நர் அலங்காரம்
Am from tiruchengode but so much of marriage issues. Worst time in my life. Kaalippatti murugar also famous here
Sivan Malai Murugan temple in Kangeyam. Tirupur District
Sir....சிவன் மலை கோவில் இருக்கும் இடம் கரூர் இல்லை.... திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ளது...Tirupur to sivan malai 30 to 35 km only ..
I favourite temple in Sivan malai.... Most beautiful temple.... Eana anga irukura kurukal maari na ipo varai engaiyum pathathu ila... Other temple la sila kurukal full day work panrathunaala full ah pressure and stress full ah irupanga... Atha sila peru bakthargal kitta kattuvanga... But intha kovila kurukal ellarum Pooja pannite irupanga ....maathi maathi Pooja pannite irupanga... Free ah irukave mattanga ... Bakthargala kuptu kuptu poo vibuthi ellam kudupanga.... Avanga stress ah veliya kattave mattanga... Ennala antha temple poitu return varave virubam irukathu...athu mattum ilama murugan munadi evolo neram venunalum ukandhu tharisanam pannalam... Entha kurugàlum onnum kekkàve mattanga...Arputhama kurugal ellarum...
@@asworld1920 true
Om saravanabava🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Neenga sonna mari arunakirinadhar padatha pathu kannivitten
na vishagam Natchathiram enaku kovil kudunka.....Anna ..sathayam Natchathiram sonnenkala...
Thiruchengottil entha idaththil ullathu intha murugan kovil
Arthanarishwarar kovil lil murugan sanathi yum oru sanathi
Tiruchengode malai ku aarumugasami koil la than padikkattu iruku... aarumugasami ah kumbututu malai ku poganum
Arunakirinathar padam reemek pannanum anna
❤️❤️❤️❤️🙏🙏🙏🥰🥰🥰🙏🌹🌹
Gobi Anna no send pannunga please
Ayya Vannakam. I went to Pazhani temple. When I got Dharsan of Lord Muruga I saw golden feet ,Vishnu namam in forehead and black body. So still I couldn't understand this vision. Why? I am not satisfied Again I want to get the chance to see Murugan. Please explain about my confusion
2 monthu murugan koviluku poikitu irukcn apdi irunthu manasu kastama
ஒரே வீடியோவை திருப்பி திருப்பி போடாதீங்க ப்ளீஸ்
Gopi sir. Tmrw I vill be in Thiruchendur . Murugar as blessed me and he as given darshan to me .
Ellam Pugalam Muruganike
I'm from Bangalore, Can anyone share me Gopi sir number please.
Vilakku kadai channel la avanga whatsApp la contact pani kelunga. Tharuvanga
Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷