கண்ணதாசன் எழுதிய மே மாத பாடல் | Kannadasan songs stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @suruli1624
    @suruli1624 7 หลายเดือนก่อน +10

    அவன்தான் மனிதன் படத்தின் கதை... எனது மாமனார் ஜி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரைக் குறிப்பிட்ட அன்புத் தம்பி துரை சரவணன் அவர்களுக்கு நன்றி.. உங்களின் ஒவ்வொரு தொகுப்பும் அருமையிலும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துகள்.. சுருளிசுப்பு.. சென்னை.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 4 หลายเดือนก่อน +1

    I am a fan if kannadasan. There is no song of kannadasan where it us lacking un lyrics. Ever green lyrics. But when Durai saravanan us explain the situation of each song I am reaching the peak o admiration. Kannadasan is still a living legend. Hats off to Durai saravanan for bringing out such interesting g information about kannadasan the legend. Now I have become a fan of Durai thambi also. Vazhga calamudan

  • @khamerwahab5825
    @khamerwahab5825 10 หลายเดือนก่อน +6

    உண்மை யை மறைக்காமல் சொன்னதுக்கு பாராட்டுக்கள்..

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 10 หลายเดือนก่อน +20

    பல ஆண்டுக்கு முன் இது கேள்விப்பட்டேன் ஆனால் தம்பி சொல்லும் விதம் தனி அழகு வாழ்த்துக்கள்!

  • @dr.sivasubramanianaiyakutt7635
    @dr.sivasubramanianaiyakutt7635 10 หลายเดือนก่อน +1

    இரவும் நிலவும் வளரட்டுமே
    நம் இனிமை நினைவுகள் தொடருட்டுமே
    கர்ணன் படத்தில் இசைக்கப்படும் இந்தப் பாடலின் எல்லா வரிகளும் மே
    என்ற எழுத்திலேயே முடிகின்றன

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 หลายเดือนก่อน +3

    Kaviyarasu" BORN GENIUS "
    PADHIVUKKU vaazhthukkal.!

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 10 หลายเดือนก่อน +6

    தகவல் கேட்க அருமை சிறப்பு 👍🌹

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 10 หลายเดือนก่อน +7

    கண்ணதாசன் புகழ் வாழ்க ❤

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 10 หลายเดือนก่อน +5

    Super bro Vara level

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 4 หลายเดือนก่อน

    புரிகிறது சரவணன்! அந்தந்த கால கட்ட பத்திரிக்கை செய்திகளே ஆதாரம்! நன்றி!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 10 หลายเดือนก่อน +8

    One more information here. Kannadasan already wrote another beautiful song Ending Each Line with the syllable "may". That song is for the film Karnan - iravum Nilavum vaLarattume which had a magnificent Music score by All Time Great Viswanathan-Ramamoorthy.

  • @Mohanados-py5zu
    @Mohanados-py5zu 4 หลายเดือนก่อน

    Greet song kaviyarasu kannadhasan

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 3 หลายเดือนก่อน

    அருமை நலமும் வாழ்க

  • @manohar2864
    @manohar2864 10 หลายเดือนก่อน +4

    சிறப்பு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு..

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 หลายเดือนก่อน

    Super sir good cini news of kannadasan&MSV😊

  • @karthikpchetty
    @karthikpchetty 10 หลายเดือนก่อน +4

    "பாடல் பிறந்த கதை" என்று சொல்லுவதை விட "பாடல் உருவான கதை" என்று சொன்னால் சரியா இருக்கும் என்று நினைக்கிறேன்...
    "பிறப்பு" என்பது பொதுவாக இரத்தம் சதை உள்ள ஜீவன்களுக்கு பொருத்தம்...

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 23 วันที่ผ่านมา

    Congratulations world famous excellent movie Actors

  • @sgvasann
    @sgvasann 10 หลายเดือนก่อน +4

    Your wonderfully briefing the narratives.

  • @karthikpchetty
    @karthikpchetty 10 หลายเดือนก่อน +6

    கஸ்தூரி நிவாச கன்னட படம் இடம் பெற்ற பாடல்கள் அந்த காலத்தில் பெங்களூர் மாநகரில் உள்ள பட்டி தொட்டி எல்லாம் ஒளித்து கொண்டு இருந்தது...
    திரு ராஜ்குமார் அவர்கள் புகழின் உச்சியை தொட்டர் என்று சொன்னால் அது மிகை ஆகாது...

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 10 หลายเดือนก่อน +1

    Dear DURAI Saravanan when have three books of Kannadasan why you are not creating playlist one by one daily w
    Why this delay no video for more than a week

  • @KanNan-gp4pn
    @KanNan-gp4pn 10 หลายเดือนก่อน +3

    Last words me,me superr kavinyar

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 26 วันที่ผ่านมา

    Very nice !

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 23 วันที่ผ่านมา

    Congratulations world famous my friend 🎉
    Welcome my friend 🎉
    DRJ.Devotional song writer kurangani Tamil Nadu

  • @rangarajs.765
    @rangarajs.765 9 หลายเดือนก่อน

    கர்ணன் படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டும் மே
    மே என்று முடியும் வரிகளை எதற்கு என்று சொல்ல முடியுமா

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 7 หลายเดือนก่อน

    கண்ணில் நடமாடும் கலைக்கூட மே என்ற பாட்டு

  • @thamaraimeena46
    @thamaraimeena46 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 23 วันที่ผ่านมา

    Thank you very much friend 🎉

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 10 หลายเดือนก่อน +4

    வாழ்க கண்ணதாசன் புகழ்!

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 10 หลายเดือนก่อน +3

    தெரியாத பதிவு ❤❤❤

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 10 หลายเดือนก่อน

    Few years back I saw the same news on JAYA TV presented by some director or producer..(I don't remember the name)..Anbu nadamaadum kalaikoodame song was shown

  • @SuparamaniyamSuparamaniyam-u3j
    @SuparamaniyamSuparamaniyam-u3j 10 หลายเดือนก่อน +2

    Thodarattum ungal padal pirandha kadhaigal

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 10 หลายเดือนก่อน +4

    கவியரசர் தமிழ் இலக்கியம்.

  • @jameelnoor4181
    @jameelnoor4181 10 หลายเดือนก่อน +1

    Hi bro நீங்க பொன்னியின் செல்வன் new chennal la add பண்ணு வதாக soinneegal ஆனா epo வரைக்கும் add panna la Nan ouinga voice la ketu vera voice la keta keka pidikala நானும் நீங்க நியூ chenal add pannuvenga poinnien Selvan story ya full aa ouinga voice la ketu முடிக்கலாம் நு patha poda matringa eni Nan neeinga add pandra ella vidios la um comnd panni ketu tu aa eruka poren add pandra வரைக்கும்

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 9 หลายเดือนก่อน

    தம்பி துரை சரவணனுக்கு சொல்வது என்னவென்றால் இரண்டு நாட்கள்தான் சிவாஜி எடுத்துக்கொன்றார். இரண்டு மாதம் இல்லை.
    .

  • @ChinnappaVasanthi
    @ChinnappaVasanthi 10 หลายเดือนก่อน

    Nega kidaitha idam patrii sonnalum. Sollum vidham unnkal odathuu

  • @Jeans.Panchanathikulathaan
    @Jeans.Panchanathikulathaan 10 หลายเดือนก่อน

    சொல்லும்தகல்களை செல்லறிப்பதாக்குவது சிலவார்த்தைகள்.. கட்டுரையோகதையை பொருள்ஒன்றாகலாம். வார்த்தைகளைமாற்றிக்கூறுங்கள். சலிக்காது

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  10 หลายเดือนก่อน +1

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி .
      நீங்கள் சொன்ன விஷயங்களை யோசித்து கண்டிப்பாக என்னுடைய பேச்சில் பயன்படுத்தவேன்.

    • @Jeans.Panchanathikulathaan
      @Jeans.Panchanathikulathaan 10 หลายเดือนก่อน

      @@duraisaravananclassic நன்றிசார்

  • @VydyaNathan
    @VydyaNathan 3 หลายเดือนก่อน

    இதுதான் பக்காவான அறிவிப்பா?