கிருஷ்ணர் சொன்ன அஸ்வத்தாமன் பற்றிய ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #படித்ததில்பிடித்தது #ஒருநிமிடகதை #கல்கி
    கிருஷ்ணர் சொன்ன அஸ்வத்தாமன் பற்றிய ரகசியங்கள் #கல்கி #படித்ததில்பிடித்தது
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamilstory, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory, #tamil, #littlestory, #iraivan, #god, #kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, #krishnanarjunan, #kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள், #ஆன்மீககதைகள்தமிழில், #புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகம்தகவல்கள்,#ஆன்மீகத்தகவல்கள்த மிலில்,#புத்தர்கதைகள்,#புராணகதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்,#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீககுட்டிகதைகள்,##ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீகசிறுகதைகள்,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #kuttystory
    #tamilmotivationalthoughts
    #tamilstory
    #motivationalstory
    #tamilmotivationastory
    #zenstory
    #monkstoryintamil
    #orukuttykathai
    #buddhastory
    #tamilkataikal
    #motivationalstories
    #motivationstoriesintamilforstudents
    #motivationstoriesintamilforempolyees
    #motivationalvideos
    #tamilmotivationalvideos
    #motivationalvideosintamil
    #புத்தர்கதைகள்
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal#படித்ததில்பிடித்தது
    அஸ்வதாமணுக்கு பகவான் கிருஷ்ணர் ஏன் சாபம் குடுத்தார் அவரை பற்றி பகவான் கிருஷ்ணர் சொன்ன ரகசியங்கள் எண்ண என்று புரிய வைக்கும் குட்டி கதை...
    இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்...
    பிடித்து இருந்தால் லைக் செய்யுங்கள்...நன்றி...
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 138

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL 22 ชั่วโมงที่ผ่านมา +1

    தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஐயா மகாபாரதத்தை முழுமையாக கேட்டது போல் இருந்தது மிக சிறப்பு ஐயா

  • @balaguru3613
    @balaguru3613 20 วันที่ผ่านมา +10

    அகிலம் போற்றும் பாரத காவியத்தை அனைவருக்கும் புரியும்படி எளிய குறும்படமாக பதிவேற்றம் செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மித்திரா 👌❣️🙏

    • @rameshm-gp2fo
      @rameshm-gp2fo 14 วันที่ผ่านมา +1

      அகிலம் போற்றும் மகாபாரதத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் நடைமுறையில் செவிகளுக்கு தேன் ஊட்டுவது போல் இந்தக் காவியத்தை கூரி முடித்தீர்கள் அருமை இதில் வல்லமை பெற்றவர் போலும் நீர் மென்மேலும் சிறப்புகள் தங்களுக்கு

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அருமை துவாபர யுகத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். நன்றி

  • @raagumegan
    @raagumegan หลายเดือนก่อน +22

    மகா பாரதத்தில் சிரஞ்சீவி வரம் பெற்றவர் இருவர் , அஸ்அத்தாமன் மற்றூம் கிருபாச்சாரியார் . இந்த கதையை படித்தபின் ;; கல்கி ;; படத்தை பார்த்ததுபோல இருந்தது .வாழ்த்துக்கள் .

    • @parvathiganesan4476
      @parvathiganesan4476 หลายเดือนก่อน

      நன்றி பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்

  • @thirumalais8906
    @thirumalais8906 25 วันที่ผ่านมา +7

    மிக அருமையான விளக்கம்
    மகாபாரத காலத்தில் த்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு. நன்றி பாராட்டுகள்

  • @vimalaadhu2036
    @vimalaadhu2036 19 วันที่ผ่านมา +3

    மிக அருமை அஸ்வத்தாமன்னின்வீரம் அருமை கேட்டு வியப்பாய் உள்ளது

  • @monynainar5295
    @monynainar5295 5 วันที่ผ่านมา

    மீ்ண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றது

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு.
    நன்றி, வணக்கம்.

  • @janakiraman5112
    @janakiraman5112 24 วันที่ผ่านมา +6

    மிக சிறப்பான விளக்கம்
    மகா பரதத்தில் இறுதி காலம் இதுவரை கேட்டுயிராத மகபராத யுத்த வரலாறு 👍🙏🙏

  • @prabhukaran394
    @prabhukaran394 27 วันที่ผ่านมา +7

    மிக்க நன்றி... சிறப்பாக இருந்தது... அஸ்வத்தாமன் உயிரோடு உள்ளதாக சில நாட்கள் முன் 8 உயரத்தில் இரத்த புண்களுடன் ஒருவர் இமயமலை உள்ளதாக கேள்விப்பட்டேன். ஐயா...

  • @mahiliniv139
    @mahiliniv139 19 วันที่ผ่านมา +3

    அற்புதமாக அமைந்தது கதை
    சொன்னவருக்கு பாராட்டுகள்

  • @Ram-mc4yy
    @Ram-mc4yy 23 วันที่ผ่านมา +3

    அருமை அருமை...மகாபாரதத்தை முழுமையாக படித்ததைப்போல உணர்ந்தேன்....நன்றி 🙏

  • @annalakshmih4403
    @annalakshmih4403 หลายเดือนก่อน +58

    மகாபாரதத்தை மீண்டும் ஒருமுறை படித்தது போல இருந்தது...நன்றி..

  • @starcarepharmacy3264
    @starcarepharmacy3264 28 วันที่ผ่านมา +7

    நன்றி. நன்று.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @harikrishnanharikrishnan5799
    @harikrishnanharikrishnan5799 20 วันที่ผ่านมา +3

    மாகாபாரதத்தில் அஸ்வத்தாமனின் கதையை அருமையாக சொன்னீர்கள்

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 12 วันที่ผ่านมา +1

    Super super. Many details were New. Thank you for your information 🙏

  • @rajagopalanpn4506
    @rajagopalanpn4506 หลายเดือนก่อน +6

    அனைத்தும். உண்மை. தான். நீங்கள். பல்லாண்டு. வாழ்க. என்று. வாழ்த்துகிகறேன்👌👌🙌🙌

    • @mayilvaganan8490
      @mayilvaganan8490 หลายเดือนก่อน

      முதலில் நீ நல்ல வாழ கட்ருக்கொல்வேரு, எதுவும் வேண்டாம்.

    • @nallathambimanickam3672
      @nallathambimanickam3672 27 วันที่ผ่านมา

      23:28 😅😅ó😅😅​@@mayilvaganan8490

  • @totalfire586
    @totalfire586 11 วันที่ผ่านมา +1

    Excelent sir

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 12 วันที่ผ่านมา +2

    பகவான் ஸ்ரீகிருஷ்ணன்மஹாபாரதத்தின் இப்பகுதியை மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்லி யதுமன நெகிழ்ச்சி .புங்கா பிவி ஜெயன் அய்யர்.

    • @Emalistories
      @Emalistories  12 วันที่ผ่านมา

      நன்றி

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 22 วันที่ผ่านมา +2

    மிக மிக அருமை. அற்புதம். ஒன்று மட்டும் திருத்தம். கடோத்கஜனை கொன்றது கர்ணன்.

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 15 วันที่ผ่านมา +2

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணா நாராயண போற்றி போற்றி ஓம் 👏👏👏

  • @selvarajuselvaraju8290
    @selvarajuselvaraju8290 28 วันที่ผ่านมา +6

    நல்ல விடயங்கள் வாழ்த்துக்கள்

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya วันที่ผ่านมา +1

    சிரன்ஜீவி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நீண்டகாலம் உயிருடன் இருப்பவர் என்று தான் பொருள். மரணமே இல்லாதவன் என்ற பொருள் அல்ல. வணக்கம் 🙏

  • @manivannan5561
    @manivannan5561 25 วันที่ผ่านมา +2

    அற்புதம்

  • @user-qw9iw2id5o
    @user-qw9iw2id5o 26 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வணக்கம் 🙏🙏

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j 7 วันที่ผ่านมา

    மாபாரதத்தின்போர்களத்தைகண்முன்காட்டியதற்குநன்றி.ஐயனே

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 หลายเดือนก่อน +13

    நான் ரசிக்கும் மிக சிறந்த மனிதர் அஸ்வதாமான். சிறந்த நண்பன். கர்ணனை விட தியாகி அவரே

  • @rajraj-su9ob
    @rajraj-su9ob 12 วันที่ผ่านมา +2

    தாங்கள் கூறுவது போல் கட்டோக்கஜனை கொன்றது இவர் இல்லை கர்ணன்

  • @vijayakumaerkondasamy7854
    @vijayakumaerkondasamy7854 21 วันที่ผ่านมา +2

    JAI SRI KRISHNA 🙏🙏🙏

  • @venkatbashyam1191
    @venkatbashyam1191 21 วันที่ผ่านมา +1

    Absolutely wonderful

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 21 วันที่ผ่านมา +2

    Excellent

  • @krishnachannel6411
    @krishnachannel6411 21 วันที่ผ่านมา +3

    மனிதன் எப்படி வாழனும் எடுத்துகாட்டு ஸ்ரீராமயணம் எப்படி வாழ கூடாது எடுத்துகாட்டு மகாபாரதம்

  • @kamalkannan3263
    @kamalkannan3263 วันที่ผ่านมา +1

    😮அஸ்வத்தாமன் செய்தது அதர்மம் அவனை அவர் இவர் என்று சொல்வானேன்.அவன் என்று சொல்லனும்.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 หลายเดือนก่อน +6

    Shri krishnaya namaha

  • @KothandanRaman-yl1qj
    @KothandanRaman-yl1qj 11 วันที่ผ่านมา +1

    ஐயாஉங்களுக்குவணக்கம்

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 14 วันที่ผ่านมา +1

    எழத்து பிழைகளும் சொற் பிழைகளும் உள்ளன.

  • @nakeerank4904
    @nakeerank4904 หลายเดือนก่อน +1

    New stories about Aswatthaman is quite interesting.👍

  • @rajmohamed6951
    @rajmohamed6951 27 วันที่ผ่านมา +2

    Nallathu kadhai. Ketpatharkku untreated
    Nothing else

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk วันที่ผ่านมา +2

    Bhima's Son Kadothgajan was killed by Karna by discharging the weapon called Sakthi.

  • @UmaMani-tz8rk
    @UmaMani-tz8rk 14 วันที่ผ่านมา +1

    அஸ்வத் தாமனின் சிறப்பு அனைவரும் அறிய வேண்டும் உண்மை நன்றாக உள்ளது

  • @srinilal6992
    @srinilal6992 หลายเดือนก่อน +1

    Arumai. 2

  • @brindhavenu2551
    @brindhavenu2551 หลายเดือนก่อน +1

    Arumai 🎉😊thanks

  • @bhanunatarajan9703
    @bhanunatarajan9703 หลายเดือนก่อน +1

    Mahabaratham virivaga kettadu miga um santhoshamaga vulladu migavum nandri🙏🏾🙏🏾🙏🏾

  • @venkatesansundaram4888
    @venkatesansundaram4888 21 วันที่ผ่านมา +1

    Very good

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 22 วันที่ผ่านมา +1

    Om Namo Bhagwate Vasudeva 🙏

  • @surissoul
    @surissoul 18 วันที่ผ่านมา +1

    Immortality is a curse that haunts the soul to roam on this earth without an exit mode as the mortal (gross) body will perish and only the subtle body will prevail

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 หลายเดือนก่อน +2

    Nandri.

  • @ManiMunisamy
    @ManiMunisamy หลายเดือนก่อน +1

    Mahabharat retold in a simple language where everyone could understand ❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน +1

    சிவ சிவ ❤

  • @mahalakshmivijayakumar4792
    @mahalakshmivijayakumar4792 2 วันที่ผ่านมา +1

    A small correction. Asathama do not know how to take back the Brmastra. Actually, Drona sends him to fetch water which was having a small mouth, it takes time , hence he could not learn it. He knows only half.- to sent it. When every body requests him to take back -, as he do not know it , he modifies to kill the unborn the child - as he was still filled with vengeance. Hence Lord Krishna does all the things. Some where near Kanpur or in some jungles of North India still Aswathama - does come & do pooja to Shiva, not seen by humans. But the whole vengeance only filled with Mahabharaath war. None of the Pandav clan was alive . Yadav clan also perishes.. Ghandhari curses Lord Krishna & HE also accepts it. That was the greatness of Lord Krishna.

  • @sarvamsivarpanam3919
    @sarvamsivarpanam3919 หลายเดือนก่อน +1

    செம்ம

  • @lakshminarayananramasubram9791
    @lakshminarayananramasubram9791 หลายเดือนก่อน +3

    Partly true aswathaman wrongly accused krishna and pandavas why he kept quiet when duryodana appoints saguni to play soothdattam and whendutchadana removes droupathis saree he is neither a warrior nor brbramin nor human

  • @vasanthavacha888
    @vasanthavacha888 หลายเดือนก่อน +2

    Superb

    • @Emalistories
      @Emalistories  หลายเดือนก่อน

      Thank you! Cheers!

  • @MultiSreedharan
    @MultiSreedharan 17 วันที่ผ่านมา +1

    He became Chiranjeevi due to Shri Krishna's Curse. Shri Krishna cursed him for 3000 years.

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 27 วันที่ผ่านมา +1

    Jai shri Krishnaa

  • @carlossimlin7557
    @carlossimlin7557 หลายเดือนก่อน +5

    You are wrong - Gadothgajan - was killed by Karna - not by Ashwathama!

  • @SureshBabu-tb6qk
    @SureshBabu-tb6qk หลายเดือนก่อน +1

    Sarvam Sri Krishnarpanam

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 21 วันที่ผ่านมา +1

    So far didn't know this much about Aswathaamaa and how his powerful 3 asthras were wasted. Good work. But Kadokajan death story was already established over years that happened due to Karnaa's Sakthi ayutham.

  • @inoino1976
    @inoino1976 28 วันที่ผ่านมา +1

    பாரத புராணம் என்ற ஜோதியப்பா என்கிறார் அகத்தியர் பெருமான் 🙏🏻
    இவையெல்லாம் நம்முள்ளே விளக்கு ஏற்ற கூறப்பட்ட சித்தாந்தங்களே 🙏🏻
    ஆனால் மூடர்கள் கதைமட்டும் கேட்டு விளக்கு ஏற்றாமல் சாவை நேரிடையாக தாமே ஏற்றுக்கொள்ளுகிறார்கள் 😢
    இனியும் உணர்வு கொள்ளுங்கள் ஆன்மாக்களே 🙏🏻

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 หลายเดือนก่อน +5

    ❤ ஸ்ரீ கிருஷ்ணா❤பரத்தமா❤

  • @sramamoorthy2975
    @sramamoorthy2975 28 วันที่ผ่านมา +2

    Very interesting mahabharatha storey ,again I like to listen to memories and to telmu friends and relives,if I remember the names of the characters all.o h my god

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 หลายเดือนก่อน +1

    Very good articulation!
    One correction - ashwathaman is the one who used Brahmastiram first

  • @user-xd6nq5nl2s
    @user-xd6nq5nl2s 2 วันที่ผ่านมา +2

    Tru, krishnaparamathama Tru, but krishner rulling time is from imayam tol kanniyaakumari at that time bakishthan Nepal bengal and vest bengal shrilanga is under rule by krishnaparamathma but now where is that place. Now we will try to loss 4 places again jointogather with india, we pray for that redeem from accused means 4 places grabber another religions

  • @user-dj4ok7mc8v
    @user-dj4ok7mc8v หลายเดือนก่อน +2

    தா்ம.
    நியாய படி யும் விதிப்படியும்தான் நடக்கும் . நாம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @HemaVicky-zp6ys
      @HemaVicky-zp6ys หลายเดือนก่อน

      Mahabharata war nadantha vitham tharmam alla

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 หลายเดือนก่อน +1

    Jai sri krishna unnai andri ennaku veruethum illaikrishna

  • @dhivyaprasad2016
    @dhivyaprasad2016 20 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @indrasri5
    @indrasri5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @N.Ramamoorthy
    @N.Ramamoorthy 29 วันที่ผ่านมา +3

    Super ji harekrishna.

  • @ganeisanmaniam3338
    @ganeisanmaniam3338 5 วันที่ผ่านมา

    அஸ்வத்தமனின் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.. 🙏

    • @athimarthandans8734
      @athimarthandans8734 วันที่ผ่านมา

      இந்த காலத்தில் பக்தி படம் வெற்றி அடைய வாய்ப்பு இல்லை

  • @VijiSrini-qk3cn
    @VijiSrini-qk3cn หลายเดือนก่อน +3

    நன்கு தமிழ் படிக்க வேண்டும்

  • @VijayarajkViji-bf1sb
    @VijayarajkViji-bf1sb หลายเดือนก่อน +1

    Siva Siva

  • @srivatsavanr5061
    @srivatsavanr5061 28 วันที่ผ่านมา +1

    Very good narration. But please correct your pronunciation in many places.

  • @rajak3262
    @rajak3262 หลายเดือนก่อน +1

  • @jeyaramanvaladi8457
    @jeyaramanvaladi8457 หลายเดือนก่อน +4

    உண்மைதான்.கடவுள் சொல் வந்து பொய்யாகாது

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 24 วันที่ผ่านมา +1

    ⭐⭐⭐⭐⭐

  • @sundararaman9531
    @sundararaman9531 21 วันที่ผ่านมา +1

    Good explanation but Gadothgajan killed by Karnan

  • @paranjothybs3712
    @paranjothybs3712 26 วันที่ผ่านมา +1

    There are many stories of every character in Mahabharata, if can explain those it will be a great deal for people like me.

  • @svsridharan8647
    @svsridharan8647 22 วันที่ผ่านมา +2

    அனைத்தும் தவறான தகவல்

  • @savithrisubramanian6924
    @savithrisubramanian6924 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @SharathMurali
    @SharathMurali หลายเดือนก่อน +2

    Kripacharya is also immortal

  • @paruramesh5919
    @paruramesh5919 25 วันที่ผ่านมา +1

    மரணமில்லாத கிருபாச்சாரியர் உள்ளார்

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i 3 วันที่ผ่านมา

      S.But Boologathil illai.Avar Rishi logathil irukirar .
      Anjaneyar &Asvathaman mattume Boomiyil Vazhkirargal.

  • @rajraj-su9ob
    @rajraj-su9ob 12 วันที่ผ่านมา +1

    தயவு செய்து மகாபாரதத்தை முழுமை பாருங்கள் பிறகு கதை கூறுங்கள் நான் குறை கூறவில்லை உண்மை கூறுகிறேன்

  • @kavinbabyvideo
    @kavinbabyvideo วันที่ผ่านมา +1

    Power point la eppadi bro tamil la type pani irukkinga

    • @Emalistories
      @Emalistories  วันที่ผ่านมา

      Mobile bro

    • @kavinbabyvideo
      @kavinbabyvideo 23 ชั่วโมงที่ผ่านมา

      @@Emalistories enna appu use pandringa bro

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 22 วันที่ผ่านมา +1

    கிபி 4044 கணக்கு எதை வைத்து?

  • @lekhavsc
    @lekhavsc 20 วันที่ผ่านมา +1

    All your own imagination .in which part of Mahabharat this is found. If you have the guts give the source

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 25 วันที่ผ่านมา +1

    Kadothkajanai konrathu karnan, sakthi asthrathai kondu, sakthi astram indranaal kodukapattathu
    Varalatrai matratheerkal🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 หลายเดือนก่อน +1

    Pls Avoid back ground music

  • @brindhavenu2551
    @brindhavenu2551 หลายเดือนก่อน +2

    அர்ஜுனன் தான்சரியானது,அர்ஜுணன்பிழை

  • @sivaperuman7978
    @sivaperuman7978 หลายเดือนก่อน +3

    Not True Many Message not True

  • @krsubramanian452
    @krsubramanian452 9 วันที่ผ่านมา

    Thanq .

  • @saravananr6449
    @saravananr6449 หลายเดือนก่อน +4

    Aswathaman karnan in maru piravi aana Prithviraj Maharaj santhithu ullar

  • @mayudrawing1751
    @mayudrawing1751 3 วันที่ผ่านมา +1

    தவறான பதிவு

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 หลายเดือนก่อน +4

    சிவன் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன் எ‌ன்பது குமரி கண்டம்
    ராவண ஈஸ்வரன் 13000years குமரி கண்டம் +மதுரை
    10 கலைகளில் சிறந்த அரசன் அதனாலேயே பத்ரன். வீரபத்திரன். பத்மநாபன். சூரபத்மனை. எ‌ன்று அழைக்கப்பட்ட து மனைவி மீனாட்சி தான் பத்ரகாளி மகன் முருக‌ன் என்கிற உக்கிர குமாரன் பாண்டியர் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் முருகன்
    5500years மகாபாரத கண்ணன்
    4000years vishnu திரு மால் இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் இவர்கள் மட்டும் ஒரிஜினல் கடவுள்.
    பரசுராமன் 1700y யூதன் ராமன்
    மகாபாரத தொடர்பு கெடையாது

  • @gopalkrishnan6966
    @gopalkrishnan6966 12 วันที่ผ่านมา +1

    Unmaya poyya varthai thavai illai

  • @t.lakshmi2080
    @t.lakshmi2080 หลายเดือนก่อน +3

    😅

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c หลายเดือนก่อน

      கடவுளுக்கே சாபம் அளிக்கிறான் அஸ்வத்தாமன். ஆனால் அந்தக் கடவுள் கிருஷ்ணரோ அவன் அளிக்கும் சாபத்தையும் ஏதும் சொல்லாமல் ஏற்கிறார். இறைவனாக இருக்கும் கிருஷ்ணர் மனிதனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்த அதனால் ஏற்பட்டது தான் இப்படிப்பட்ட சாபமும். மனம் வேதனை அடைகிறது. ..

  • @boopathyboo5950
    @boopathyboo5950 4 วันที่ผ่านมา

    அது என்னங்க மண்ணை கவ்வ வைத்து இத பத்தி கொஞ்சம் விளங்கர மாறி சொல்லுங்க 🤦‍♂️

  • @aadurcyoutubeshorts
    @aadurcyoutubeshorts 26 วันที่ผ่านมา +1

    உச்சரிப்பு சரியில்லை

  • @gop1962
    @gop1962 หลายเดือนก่อน +1

    Completely fabricated story.He has narrated his own Mahabharata

  • @sadhasivamkarupuswamy7663
    @sadhasivamkarupuswamy7663 17 วันที่ผ่านมา +1

    கதை சொல்லும் பொழுது கிருஷ்ணரின் யோசனை பலன் தந்தது என்று சொல்ல வேண்டும் கிருஷ்ணரின் சதி என்ற வார்த்தை உபயோகப்படுத்தக் கூடாது