Indiya Naadu Yen Veedu, Podigai TV.MPG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx ปีที่แล้ว +2

    Thamilan happy i am indian very very happy all religions peoples long life living pin 612102 india indian ❤❤

  • @rajagopalr485
    @rajagopalr485 3 ปีที่แล้ว +5

    தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல். பாடிய இசை அமைத்த கலைஞர்களுக்கும், பொதிகைக்கும் நன்றி

  • @abh2722
    @abh2722 4 ปีที่แล้ว +10

    பாடிய, இசை அமைத்த, அனைத்து இசை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி 🙏

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +3

    அனைத்து மொழிகளிலும் உள்ள பாராட்டு சொல்லெடுத்து பாராட்ட ஆசை வந்தது.. யாம் அறிந்த மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ் மொழி ஒப்பில்லா உயிர்மொழி கொண்டு..
    நமது உயிர் சொந்தமென வாழ்த்துகிறேன் பாரத தேசத்தின்.. மெய்யுணர்வு பாடலைப் பாடிய அனைவருக்கும் நன்றி.. இசைக்கலைஞர்களுக்கும்..

  • @r.rampranavavignesh4486
    @r.rampranavavignesh4486 6 ปีที่แล้ว +6

    Allahamdullilahi woooow
    Iam a hindu but I like dat line
    Allahamdullilahi rabbil aalamin
    Arrahman nirrahim

  • @ravichandranrkrajesh548
    @ravichandranrkrajesh548 4 ปีที่แล้ว +10

    Hi..
    Mukesh..
    Unique voice.
    I like your voice very much ..
    Great!!!

  • @srajagopal4079
    @srajagopal4079 3 ปีที่แล้ว +5

    புல்லாங்குழல் இசையும் ரேணுகா பாண்டியன் குரல் அருமை

  • @selvarajsengodan8903
    @selvarajsengodan8903 4 ปีที่แล้ว +4

    அனைவரும் மிக அருமையாக பாடி இருக்கிறார்கள்.
    பின்னணி இசையும் அருமை.
    இதில் உள்ளவர்கள் அனைவரும் இப்பொழுதும் நன்றாக பாடிக்கொண்டு உள்ளார்கள்.

  • @ambalavanant
    @ambalavanant 3 ปีที่แล้ว +3

    From left, Gopal, Mukesh, Ananthu, Renuka, pandian and Deepshika. This is a gem of a song and what a rendition by the whole team. Hats off

  • @mannanenns3766
    @mannanenns3766 4 ปีที่แล้ว +10

    Renuka you are singing always good hats off

  • @seyedabbas625
    @seyedabbas625 3 ปีที่แล้ว +3

    காலம் காலமாக கேட்க வேண்டிய பாடல்கள்.

  • @ambalavanant
    @ambalavanant 4 ปีที่แล้ว +4

    I can see how happy they all are to sing together. Pure magic
    Mukesh is as usual awesome and the singer in the middle is singing flawlessly like LR Easwari.
    The singer at the right is singing effortlessly like TMS

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 ปีที่แล้ว

    அருமையான இசையுடன் நன்றாக பாடியுள்ளனர். பாராட்டுகள் வாழ்த்துகள் 🎉

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 หลายเดือนก่อน

    👏👏Excellent Reproduction. Kudos to Every Singer and Every Musician and in particular, special Kudos to that singer who sang effortlessly in LR Easwari's voice to 100% perfection. Lyrics by Vaalee, Not Kannadasan. Jaiho to Versatile Composer Mellisai Mannar MSV 👏👏

  • @kumanakumarramachandran982
    @kumanakumarramachandran982 5 ปีที่แล้ว +4

    சூப்பர், ஓவு ஒருத்தரும் அருமையாக பாடி இருக்கிறார்கள்

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 3 ปีที่แล้ว +6

    Mr.Mukesh & ..... Good tone💪

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว +6

    Mukesh you are awesome and unique singer man !!

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 ปีที่แล้ว +3

    Mind blowing song of patriotism and singers are amazing

  • @mariappanraju7242
    @mariappanraju7242 4 ปีที่แล้ว +4

    இசை அமைப்பு அருமை.அனைவரும் இனிமையாகப் பாடியுள்ளனர்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 ปีที่แล้ว +3

    All singers and orchestra people performed their level best!👍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 ปีที่แล้ว +1

    Very beatyful snd meanigful song it integrates wole india agood lyric created by kaviarasu kannadasan

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 4 ปีที่แล้ว +9

    ஜாதி மதம் இல்லா மனிதராய் வாழ்வோம்🤝🤝🤝🤝

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +2

    அருமை.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 ปีที่แล้ว +1

    அருமை,இந்திய மக்கள் ஒற்றுமை வளர்க.

  • @saravanavisagam
    @saravanavisagam 3 ปีที่แล้ว +3

    இந்தப்பாடலில் முகேஷ் மற்றும் ரேணுகா மற்றவர்களை முந்திவிட்டனர்...

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    வாழ்க மோதி ஜி
    வளர்க பாரதம்

  • @venkatasubramaniangvs3319
    @venkatasubramaniangvs3319 2 ปีที่แล้ว +3

    Very Nice song. Patriotic song. Nicely rendered by Gopal Sapthaswaram. This song was penned by Vaali and not Kannadasan as stated.

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 4 ปีที่แล้ว +3

    TMS voice man super n he is kind also

  • @murugesann5211
    @murugesann5211 5 ปีที่แล้ว +4

    ஜனநாயகம் ஓங்கி வளரும்
    சமத்துவம் ஓங்கி வளரும்

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 ปีที่แล้ว +2

    Well done; Excellent

  • @signssiva9768
    @signssiva9768 7 ปีที่แล้ว +4

    Wonderful Super..... Congrats

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 3 ปีที่แล้ว +3

    Ladies tone also fantastic 💪

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 3 ปีที่แล้ว +2

    EXCELLENT

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 ปีที่แล้ว +4

    PANDIYAN clean singing 👌.fan Gopal g

  • @sivasankaradass9205
    @sivasankaradass9205 3 ปีที่แล้ว +1

    பாரதவிலாஸ் படத்தை ஐந்து தடவை பார்த்தும் சளைக்கவில்லை. இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

  • @devitnagar5440
    @devitnagar5440 6 ปีที่แล้ว +2

    Arumaiyana kural elorukum super keep it up keka keka mei silirthu poitn

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 2 ปีที่แล้ว

    இசை வாசிப்பவர்கள் அனைவரும் அருமையாக வாசிக்கின்றனர்

  • @stephanpainter9244
    @stephanpainter9244 3 หลายเดือนก่อน

    Super,Renuka,and,Deepasiha

  • @devadosss5469
    @devadosss5469 7 ปีที่แล้ว +8

    congrats to the whole group

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 7 ปีที่แล้ว +4

    Very Super Congrats to Pothigai.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 หลายเดือนก่อน

    கோபால் ஓர் இசைத் தெய்வம்!

  • @thiruvasagam2849
    @thiruvasagam2849 2 ปีที่แล้ว

    இந்த பாடலை பாடிய திரு அனந்து ‌திரு பாண்டியன் திரு முகேஷ் திரு கோபால் பாடகிகள் உட்பட அனைவரும் மிக மிக மிக திறமைசாலிகள் ஆனால் துரதிர்வசமாக வருமானத்தை அள்ளித்தரும் திரைத்துறையில் நல்லதோர் இடத்தை பிடிக்க முடியவில்லை

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 4 ปีที่แล้ว

    சூப்பர் பாடல் சூப்பர் குருப் பாடல் வாழ்த்துகள்

  • @MDibu373
    @MDibu373 5 ปีที่แล้ว +5

    what is CAA what is NRC ??? infront of this unity ..... I m proud to say I m Indian , I born here I will burried here, my last breeth here, this land my land .....vandhe madhram

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +3

    Super song 👍👍

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 6 ปีที่แล้ว +9

    Big congrats to the team everyone performed well.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 4 ปีที่แล้ว +4

    Excellent my favorite super song

  • @wutyi7690
    @wutyi7690 5 ปีที่แล้ว +2

    Great Performence.awesome.

  • @baghiyamsagadevan5355
    @baghiyamsagadevan5355 6 ปีที่แล้ว +3

    Wow
    . beautiful voice of Tenuka

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 ปีที่แล้ว +1

    All veteran singers are there .

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 6 ปีที่แล้ว +1

    I will give thumbs up for the effort

  • @gurusamy6711
    @gurusamy6711 7 ปีที่แล้ว +4

    Excellent songs

  • @balurajeswari456
    @balurajeswari456 4 หลายเดือนก่อน

    இதில் பாடிய அனைவரும்மிகசிறப்பாகபாடினார்கள்

  • @aswinrone9667
    @aswinrone9667 5 ปีที่แล้ว +2

    Wow super performance 😍😍😍😍

  • @stephanpainter9244
    @stephanpainter9244 3 หลายเดือนก่อน

    Super,song,Barthavilas

  • @baghyamsaga347
    @baghyamsaga347 6 ปีที่แล้ว +3

    Azhaghu !! Renu chellam !!!

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 8 ปีที่แล้ว +5

    Excellent

  • @jothianandan3065
    @jothianandan3065 6 ปีที่แล้ว +1

    Very nice.very Beautiful

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 หลายเดือนก่อน

    Lyrics by Vaalee, NOT Kannadasan. Jaiho to Mellisai Mannar MSV.

  • @kamalavelusamy-td6dp
    @kamalavelusamy-td6dp ปีที่แล้ว

    Super songs nice

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 7 ปีที่แล้ว +3

    Excellent song

  • @padmajothim5133
    @padmajothim5133 ปีที่แล้ว

    Super

  • @vcmpromoters2941
    @vcmpromoters2941 6 ปีที่แล้ว +1

    Super sang

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @anbuv6722
    @anbuv6722 4 ปีที่แล้ว

    Arumai vazhthukkal bhelanbu arcot anbu v

  • @kurersjan3206
    @kurersjan3206 2 ปีที่แล้ว

    Supersong

  • @gurusamy6711
    @gurusamy6711 7 ปีที่แล้ว +5

    national integrated songs no doubt

  • @muthukumarp4576
    @muthukumarp4576 6 ปีที่แล้ว +2

    awesome

  • @duraisamyp8906
    @duraisamyp8906 5 ปีที่แล้ว +1

    Super song super

  • @kannang.kannan4950
    @kannang.kannan4950 4 ปีที่แล้ว

    Big Thumbsup

  • @whitefieldbhaskar3206
    @whitefieldbhaskar3206 2 ปีที่แล้ว

    வாலி எழுதிய பாடல்

  • @smusthaba1516
    @smusthaba1516 4 ปีที่แล้ว

    Ungal ellorukum Aandavan nalla
    Rajakai vazhanguvan aamin
    Vanthe maatharam
    Vanthe maatharam
    Vanthe maatharam
    Vanthe maatharam
    AANAL oru thirutham thes song
    Naat Kannathasan vaaliba vaali

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 ปีที่แล้ว

    Ilovethissong

  • @anishalexander3166
    @anishalexander3166 3 ปีที่แล้ว

    This movie all songs vaali

  • @ganesh_mmcram9468
    @ganesh_mmcram9468 4 ปีที่แล้ว

    Superb

  • @selvans4250
    @selvans4250 3 ปีที่แล้ว

    Very good

  • @vilanguselvan1423
    @vilanguselvan1423 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @jameselango3685
    @jameselango3685 4 ปีที่แล้ว

    Super song all people

  • @KamalBatcha-ti1xi
    @KamalBatcha-ti1xi 6 หลายเดือนก่อน

    Mulesh is, good, singer

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 ปีที่แล้ว

    நன்றாக தெரிந்து கொண்டு பிறகு அலவன்ஸ் பண்ணுங்கள் பாடல் கண்ணதாசன் இல்லை வாலி எழுதிய பாடல்

  • @anishalexander3166
    @anishalexander3166 3 ปีที่แล้ว

    Vaali song

  • @baghiyamsagadevan5355
    @baghiyamsagadevan5355 6 ปีที่แล้ว

    Renu !! Wer is your attractive Face,VOICE , & songs now a days.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 ปีที่แล้ว

    All are doing well

  • @thamuthamuthamugomathi4310
    @thamuthamuthamugomathi4310 4 ปีที่แล้ว

    Nice

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 ปีที่แล้ว

    Thanks to all

  • @sivaprakash8904
    @sivaprakash8904 5 ปีที่แล้ว

    Sariyana padagargal yallarume

  • @ubethbashas7042
    @ubethbashas7042 3 ปีที่แล้ว

    Valli song

  • @arasaratnampranavendran3
    @arasaratnampranavendran3 4 ปีที่แล้ว

    GOOD

  • @dattebayo_anime9206
    @dattebayo_anime9206 6 ปีที่แล้ว

    super

  • @vairamanimani9727
    @vairamanimani9727 5 ปีที่แล้ว +3

    ஒரு அருமை பாடல்

  • @sukivarshank5818
    @sukivarshank5818 4 ปีที่แล้ว

    Valthugal

  • @johnselvakumar874
    @johnselvakumar874 5 ปีที่แล้ว +2

    Vow

    • @muruganvel8018
      @muruganvel8018 2 ปีที่แล้ว

      என்ன முகேஷ் அண்ணன் குரல் அருமை சபரி வேலுமணி சந்தர்ப்ப படை

  • @umapathye3779
    @umapathye3779 2 ปีที่แล้ว

    OK

  • @knadupillai593
    @knadupillai593 8 หลายเดือนก่อน

    Antu rum
    Entrum

  • @VeluVelu-gk2xb
    @VeluVelu-gk2xb 5 หลายเดือนก่อน

    𝑆𝑢𝑝𝑒𝑟𝑟𝑟𝑟𝑟𝑡🎉

  • @umapathye3779
    @umapathye3779 2 ปีที่แล้ว

    S

  • @rajendrants5401
    @rajendrants5401 3 ปีที่แล้ว

    Lp

  • @mkmk8537
    @mkmk8537 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @jothianandan3065
    @jothianandan3065 6 ปีที่แล้ว +2

    Excellent song