ஒருவர் மறைந்து விட்டாலும் அவர் குரலை அப்படியே கொண்டுவருவது இறை செயல் அன்றி வேறு ஏது? அலட்சியமாய் அருமையாய் ஆண் குரல். இந்த உலகில் வாழ்ந்ததற்கு இது போதுமையா உங்களுக்கு.
இந்த பதிவை மகிழ்ச்சியுடன் காண்கிறேன்,ரசிக்கிறேன். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.பாடியவர்கள் அனைவரும் அற்புதமாக பாடி உள்ளார்கள்.அனைவருக்கும் என் பாராட்டுக்கள். திரு.டி. எம். எஸ் ஐயா,எல். ஆர் . ஈஸ்வரி அம்மா,திரு.கண்டசாலா ஐயா,ஆகியோரை இவர்கள் குரலில் காண்கிறேன்.நன்றி.
ஒவ்வொரு பாடலும் மெனக்கெட்டு கவனமுடன் ஒவ்வொரு கலைஞரும் சிறப்பாக்குகிறீர்கள் உங்களை உருவாக்கும் கோபால் சாருக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 💐🌹👍 இன்னும் பாடுங்கள் சூப்பர்🌹🌹🌹🌹🌹🎶🎶🎵🎵🎶🎶🎵🎶🎵👌👌👌👍👆
திரு.டி. எம் .எஸ். குரலில் பாடுபவர் அருமை ,அற்புதம் ,அவர் (T.M.S.)குரல் வளம் அப்படியே உள்ளது.வாழ்த்துக்கள் ஸார்.மேலும் அவர் பாடல்களை பாடி எங்களை மகிழ்ச்சி கொள்ள செய்ய வேண்டும் நண்பரே.கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்.கண்ட சாலா குரலில் பாடுபவர் அருமை, அவரே ( கண்ட சாலா)நேரில் பாடுவது போல் இருந்தது.எல்.ஆர்.ஈஸ்ஸ்வரி அம்மா குரலில் பாடும் அவர் அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்.
ஆகா....அற்புதமாக இந்தப் பாட்டை பாடியுள்ளனர்....நம் பாரதத் தாயின் மக்கள் நாம் என்ற உணர்வும் தேசப் பற்றும் மிகுந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது..வெல்க பாரதம்...வாழ்க தாய்த் திருநாடு...
பாடல் வரிகள் பிரமாதம். கூடவே ஒரு கூட்டத்தாரோடு இணைந்து பாடுவது மிகச் சிறப்பு.புல்லாங்குழல் வாசிப்பு .இதர வாத்தியங்களும் மிகவும் அருமை. பழைய பாடலை கேட்கவே மிகவும் ஆனந்தம்.
என் அன்னை தமிழ் மீது எனக்கு பற்று வைக்க உந்துதலாக இருந்தவர்கள் என் மதிப்புக்குரிய ஆசான்கள் மகாகவி பாரதி அய்யா மற்றும் புரட்சிகவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அய்யா
Sabaash to the vocal and music teams....no words to describe this piece....beautiful and nostalgic. Comes from my heart as a band leader in South Africa. Selvakumaran
This takes me back to Minus 40 Years... those days were fun with family and friends.. my relatives were too good to me.. receive, pamper , feed with delicious food and at times we used to hear in radio.. these wonderful songs..
Great teamwork to bring out an excellent performance. The playback was superb. Flute was exceptional along with the veena and tablas. Hats off to you all. Keep it up.
Absolutely Amazing Fantastic Great singers PANDIAN RENUKA... Great Musicians (Sorry we don't know of all the artists). Our Heartfelt congratulations from Paris France
அருமை அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். Orchestra original இசையை அப்படியே அள்ளி தந்து விட்டது. பாடகர்கள் பாடகிகளும் குறைவில்லாமல் தங்களுடைய குரல் வளத்தை காட்டி விட்டார்கள். குறிப்பாக கண்டசாலா குரலில் பாடிய நண்பரின் குரல் வளம் மிக பொருத்தமாக இருந்தது, கலர்ஸ் குழுவினரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் கை கொடுத்த தெய்வம் திரைபடத்தை நேரில் பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள்
super team, very sad song when we are reminded of VOC ( kappalotiya tamilan Sivaji ).how people are wasting the Indian independence not realising the sacrifice done by so many freedom fighters.God alone has to save INDIA
கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க ஆண்டவரை வேண்டுகிறேன்.பஞ்சாமிர்தம்.பாலும், தேனும் கலந்து உமையவள், மடியில் வைத்து பசியான, குழந்தைக்கு ஊட்டி விடுவது போல! இவர்கள் எங்களுக்கு. ஊட்டியது, தமிழ் இவ்வளவு இனிமையான மொழியா என்று எண்ணத் தோன்றுகின்றது.
மிகவும் அருமையாக இசைத்து பாடி அசத்தியுள்ளனர். கோரஸ் தபலா சித்தார் வாசிப்பவர்களும் உச்ச நிலையில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் பிரதான பாடகர்களுடன் ஒன்றிணைந்து வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. நன்றி வாழ்த்துக்கள்.
THIS SONG I SANG IN ONE OF OUR SIV ORCHESTRA IN 1991 ALONG WITH MY WIE DAUGHTERS IN DEVDAS TEAM .GREATLY NJOID AGAIN WHEN SEEING THIS PERFORMANCE .RECOLLECTING OUR PERFORMANCE. AMS CHENNAI
மிககவும் அற்புதமான பாடல். பாடலைப்படைய சகோதர சகோதரி களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இப்பாடல் சினிமா படத்தை இப்பொழுதே பார்க்கவேண்டும் போலுள்ளது தேசஒற்றுமையை வலியுறுத்தும் பாடல் what a lovely act sivaji sir
🎉தேசபக்தியுள்ள இனிமையான பாடல். இந்த பாடலைபாடிய அனைவரும் நன்றாகப்பாடினார்கள். தினமும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலிது. க. சீனிவாசன். சென்னை.
உச்சரிப்பு...குரல் அப்படியே உள்ளது. இசையின் ஆட்சி இது. பொதிகைக்கு வாழ்த்துக்கள்
ஆர்ப்பாட்டமே இல்லாமல் உதடு கூட பிரியாமல் டிஎம்எஸ்ஸின் கனமான சாரீரத்தை மிக இனிமையாக தந்த சகோதரருக்கு பாராட்டுக்கள் பலப்பல...
ஆமாம் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
பலதட வை கேட்டுள்ளேன் ஒரிஜின ல்மாதிரியே பாடியுள்ளஅனைவருக்கும் நன்றி
பாண்டியன் சூப்பர்
Ya. It's God gift
@@baskaransubramanian247 very very super
எத்தனை முறைக்கேட்டாலும் சலிக்காத இவர்களது திறமைக்கு ஓராயிரம் முறை பாராட்டினாலும் தகும்...
எத்தனை முறைக்கேட்டாலும் மனதை நெகிழ்த்தும் பாடல் சிறப்பான பங்களிப்பு ..
ஒருவர் மறைந்து விட்டாலும் அவர் குரலை அப்படியே கொண்டுவருவது இறை செயல் அன்றி வேறு ஏது?
அலட்சியமாய் அருமையாய் ஆண் குரல். இந்த உலகில் வாழ்ந்ததற்கு இது போதுமையா உங்களுக்கு.
Good. Excellent Presentation - both Orchestration & Singing and Visuals too.
இந்த பதிவை மகிழ்ச்சியுடன் காண்கிறேன்,ரசிக்கிறேன். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.பாடியவர்கள் அனைவரும் அற்புதமாக
பாடி உள்ளார்கள்.அனைவருக்கும்
என் பாராட்டுக்கள். திரு.டி. எம். எஸ் ஐயா,எல். ஆர் . ஈஸ்வரி அம்மா,திரு.கண்டசாலா ஐயா,ஆகியோரை இவர்கள் குரலில் காண்கிறேன்.நன்றி.
Gy77
கப்பலோட்டிய தமிழன் யாருன்னு சிவாஜி தான் கட் பண்ணு வேற யாருன்னு தெரியாது அப்படி ஒரு நடிப்பு சிவாஜிக்கு அவர் புகழ் என்றும் வாழ்க
அழகான பாரதியார் வரிகள் அற்புதமான இசை இனிமையான குரல்கள் வாழ்க.
ஒவ்வொரு பாடலும் மெனக்கெட்டு கவனமுடன் ஒவ்வொரு கலைஞரும் சிறப்பாக்குகிறீர்கள் உங்களை உருவாக்கும் கோபால் சாருக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 💐🌹👍 இன்னும் பாடுங்கள் சூப்பர்🌹🌹🌹🌹🌹🎶🎶🎵🎵🎶🎶🎵🎶🎵👌👌👌👍👆
திரு.டி. எம் .எஸ். குரலில் பாடுபவர் அருமை ,அற்புதம் ,அவர் (T.M.S.)குரல் வளம் அப்படியே உள்ளது.வாழ்த்துக்கள் ஸார்.மேலும் அவர் பாடல்களை பாடி எங்களை மகிழ்ச்சி கொள்ள செய்ய வேண்டும் நண்பரே.கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்.கண்ட சாலா குரலில் பாடுபவர் அருமை, அவரே ( கண்ட சாலா)நேரில் பாடுவது போல் இருந்தது.எல்.ஆர்.ஈஸ்ஸ்வரி அம்மா குரலில் பாடும் அவர் அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்.
கண்டசாலா அல்ல.
J.V.ராகவலு
@@mahalingamkuppusamy3672 சரி
Fantastic. Fantastic.
ஆஹா. வர்னிக்க வார்த்தைகள் இல்லை. அருமையான பாடல் அருமையான குறள். இதில் பாடிய அனைவரின் குறளும் இனிமை.
சிந்தை மயங்கும் பாடல்.
வர்ணிக்க , குரல் என்பதே சரி.
குரல்
அருமை அருமை பாடலில் மெய்மறந்தேன் இனிமையாகப்பாடினார்கள்
ஆகா....அற்புதமாக இந்தப் பாட்டை பாடியுள்ளனர்....நம் பாரதத் தாயின் மக்கள் நாம் என்ற உணர்வும் தேசப் பற்றும் மிகுந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது..வெல்க பாரதம்...வாழ்க தாய்த் திருநாடு...
Beautiful voice fentastic song very good player I like so much thankyou
Iyya Shri.Gopal, you have selected very talented singers. Who
have sung this melody song accurately. Thanks lot all of your archestra members.
பாடல் வரிகள் பிரமாதம். கூடவே ஒரு கூட்டத்தாரோடு இணைந்து பாடுவது மிகச் சிறப்பு.புல்லாங்குழல் வாசிப்பு .இதர வாத்தியங்களும் மிகவும் அருமை. பழைய பாடலை கேட்கவே மிகவும் ஆனந்தம்.
PANDIAN SIRUM ,RENUKA. VUM MANATHAI KAVARTHA PADAL ITHU SUPER
என் அன்னை தமிழ் மீது எனக்கு பற்று வைக்க உந்துதலாக இருந்தவர்கள் என் மதிப்புக்குரிய ஆசான்கள் மகாகவி பாரதி அய்யா மற்றும் புரட்சிகவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அய்யா
சர்க்கரையே இல்லாமல் நம் செவியையும் மனதையும் இனிக்க வைக்கும் அருமை....
பாடிய அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!
Rendition is excellent, everyone's part is praise worthy. Telugu verses are very appreciable.
Well done.
பல குரல் சங்கமம். இனிமை.பாடகர் இதேகுரல் இப்பாட்டு க்குக் கேட்க நன்றாக இருக்கிறத.
Sabaash to the vocal and music teams....no words to describe this piece....beautiful and nostalgic. Comes from my heart as a band leader in South Africa. Selvakumaran
ரேணு காவின் குரல் மிக அருமை, இனிமை!
Just amazing , so beautifully performed, Every one did their best , Every day I listen once or twice .God bless them all . And pothigai tv channel .
This takes me back to Minus 40 Years... those days were fun with family and friends.. my relatives were too good to me.. receive, pamper , feed with delicious food and at times we used to hear in radio.. these wonderful songs..
இனிமை குரல்.களுடன் இசைக்கலைஞர்கள்.. இசைக் கோர்வை ரத்தின மாலை சூட்டுகிறேன் வாழ்த்துக்களுடன் அனைவருக்கும்
Great teamwork to bring out an excellent performance. The playback was superb. Flute was exceptional along with the veena and tablas. Hats off to you all. Keep it up.
Superb அற்புதமான நிகழ்ச்சி .
அருமையான இசை
പാട്ട് ഇതുപോലെ പാടണം സുന്ദരമായി പാടി നല്ലരസം
அருமை, என்ன ஒரு புல்லாங்குலல் வாசிப்பு ஆகா ஆகா வார்தைகள் இலை மிக அருமையான இசைக்குழு பாடியவர்கள் விதம் அற்புதம் என்னன்னு சொல்ரது 👍🙏🙏🤝👏
Attahasam Arumai.yen thalaivan naditha Padam super Thambi Thangaihala
Super Dongs Keeps me alive after 70yrs Thankd to U Tube
RENUKKA ALLAPPARI ILLATHA CUTE PADAKI
Absolutely Amazing Fantastic Great singers PANDIAN RENUKA... Great Musicians (Sorry we don't know of all the artists). Our Heartfelt congratulations from Paris France
டி எம் எஸ் குரலில் பாடியவர் சிரமபடாமல் சும்மா வாயசைப்பது போல் பாடியது வியப்பாய் இருக்கிறது என்ன ஒரு அருமை.
Yes.. they are sung casually..and like as original song..in podigai 📺 9years ago beautiful 🙂🇮🇳🇯🇴
Excellent song & musical performance congratulations to podigai TV for relay this song Bharathiyare neril kandadu pondru unarvu vandadu 👏👍👌🥀🌺🌹🌷💐🎈❤️
ஆஹா! அருமை, என்ன ஒரு குரலும் குயில்களும்
Ravi Vari
Fantastic, wonderful, beautifully sang by the singers. Great, excellent. Syabas. Long live the singers.
Wow wow What an amazing voice. Hats off. Keep it up.. Vaazhga Bharathiyarin paadal mattrum MSV. Isai Mattrum Padagargal
அருமையான குரல். வாழ்க வளமுடன்
All are good singers.good voice.No wards to say.SUPER
L.R.eswari voice dito
சகோதரிரேனுகாகுரல் அப்படியே எல். ஆர். ஈஸ்வரி குரல்மாதிரியேஉள்ளது வாழ்த்துக்கள்வாழ்கவனமுடன்
அற்புதமாகப் பாடிய கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Excellent.Scarcity of words to appreciate.God bless u.Have a bright future.
அருமை அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். Orchestra original இசையை அப்படியே அள்ளி தந்து விட்டது. பாடகர்கள் பாடகிகளும் குறைவில்லாமல் தங்களுடைய குரல் வளத்தை காட்டி விட்டார்கள். குறிப்பாக கண்டசாலா குரலில் பாடிய நண்பரின் குரல் வளம் மிக பொருத்தமாக இருந்தது, கலர்ஸ் குழுவினரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் கை கொடுத்த தெய்வம் திரைபடத்தை நேரில் பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள்
Mjj
88
அச்சு அசலாக அதே..... பாடலா.... எது ஒரிஜினல்? காண்பது அரிது..... .வியந்து போனேன். இப்படி ஒரு டீமா? வாழ்க .வளர்க.!
super team, very sad song when we are reminded of VOC ( kappalotiya tamilan Sivaji ).how people are wasting the Indian independence not realising the sacrifice done by so many freedom fighters.God alone has to save INDIA
அளவிற்கு அதிகமான. சிகைஅலங்காரம் இல்லை பாடல் பிரமாதம்
First thanks to the team and for the great song. Renuka I like your beautiful voice endrum ungal pugal valarattum
சூப்பரான பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் வரிகள் மிகவும் அழகான இசை வாழ்த்துக்கள்
Male voice wonderful. Others also did well. thanks for upload.
RENUKA CUTE SINGER IPPA ENGA IRUKAR ENNA SOLLAVUM .SINGERAGA ULLARA ??
அந்தவீணைவாசிப்பவரின்....விரல்களுக்கு எனது
ஆயிரம் முத்தங்கள்.
தவிர
அனைத்தும் இனிமை,இனிமை,இனிமை.வாழ்த்துக்கள்.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலான பாடல், அற்புதமாக பாடிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
.
மிகவும் அருமையான பாடல். பாடலை பாடியவர்கள் மிகவும் அற்புதம்.மற்றும் பின்னணி இசை மிக சிறப்பு.
Murugesu Karunagaran
திருபாண்டியன் குரல் டி.எம் எஸ் அவர்களுக்கு புகழ் சேர்க்கிறது!
பாடல் சூப்பர்... பாடியவைகளுக்கு... பொதிகைக்கு வாழ்த்துக்கள்...
SUPER
I heard this song i remember my childhood
@@abdulazeez-vw8zd yes.. childhood memories are very sweet..🙂🇮🇳🇯🇴
ஆஹா என்ன இனிமையான குரல்கள்.
வாழ்த்துகள்.13-10-2020.
தேன்சிந்தும் பாடல் வாழ்க வளமுடன்
Great song and beautifully sung. Especially Pandian is singing effortlessly. Hats off to all singers and the musicians
எல்ஆர்ஈஸ்வரியாக மாறிவிட்ட ரேணுகா...
Excellent I like to say this to singers 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 absolutely beautiful music ,song and singers voice 👏👏👏🙏🏼😘🇦🇺
Superb singing by the Lady . And you can also see the musicians who plays Flute and the Keyboard in prominet music programmes of today's world
Thoroughly enjoyable. Very talented artists, hope they find opportunities to do well.
பாரதியார் பாடல் சூப்பர் 💚💙💚
இலங்கை thivunukor பாலம் அமை போ ம் 👍
அண்ணன் விசு-ராமுவின் கற்பனை வளத்திற்கு அழகு சேர்க்கும் தேஷ் ராகத்தின் நளினமே இந்த பாடலின் ஐ லைட் ever green song
TMS மறுபிறவி எடுத்து பாடியது போல் இருந்தது .வாழ்த்துக்கள் Bro.
வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை வாழ்த்துகின்றேன் என்மனதாற.நன்றிகள் வான் தொடட்டும்.
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க ஆண்டவரை வேண்டுகிறேன்.பஞ்சாமிர்தம்.பாலும், தேனும் கலந்து உமையவள், மடியில் வைத்து பசியான, குழந்தைக்கு ஊட்டி விடுவது போல! இவர்கள் எங்களுக்கு. ஊட்டியது, தமிழ் இவ்வளவு இனிமையான மொழியா என்று எண்ணத் தோன்றுகின்றது.
Super songh
Very beautiful tone.... N song.
Hats off to all musicians.wonderful rendition.very close to the original.
Hi Pandian, nice it is. I enjoyed ,cosigners! Superb
The humming to the song is life to it . All the three girls really gave fantastically.
I also find L Rajeshwari in Renuka.
Good rendition and did well as a team. Thanks for bringing back remembrance of TMS
One of my favourite song.my suggests is all the younger generation should listen this daily .
Awesome rendition. Congrats to all the participants
I CANT SAY WHO STANDS TALL IN THIS SONG. EVEYBODY GIVEN THEIR BEST STILL PANDIAN AND RENUKA ARE GOOD. TABELA AND BACKGROUND MUSIC EXCELLENT.
மிகவும் அருமையாக இசைத்து பாடி அசத்தியுள்ளனர்.
கோரஸ் தபலா சித்தார் வாசிப்பவர்களும் உச்ச நிலையில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் பிரதான பாடகர்களுடன் ஒன்றிணைந்து வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
நன்றி வாழ்த்துக்கள்.
அத்தனை பேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கள்
..அருமை....
@@sindhudj9446 ilankai thivunukor palam amaipom, சரியானது
Hi boss,very beautiful voice you have....very close to original..
Very very super song. Sametime Old is gold. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK
வாழ்த்துக்கள்அண்னா
THIS SONG I SANG IN ONE OF OUR SIV ORCHESTRA IN 1991 ALONG WITH MY WIE DAUGHTERS IN DEVDAS TEAM .GREATLY NJOID AGAIN WHEN SEEING THIS PERFORMANCE .RECOLLECTING OUR PERFORMANCE. AMS CHENNAI
Very talented artists & singers. Wonderful presentation of an excellent song.
Perfection in all.eventhou i am serching the apt words to coment more about
Beautiful singing . . . . Great
If our Sivaji lives still hé will appreciate Thïs singer Pandian.he sings like Sivaji.
பாரதியின் கவிதை பாடலானது . பாடியவர்கள் அனைவரும் அருமையாகப் பாடியுள்ளார்கள் .
மிககவும் அற்புதமான பாடல். பாடலைப்படைய சகோதர சகோதரி களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இப்பாடல் சினிமா படத்தை இப்பொழுதே பார்க்கவேண்டும் போலுள்ளது தேசஒற்றுமையை வலியுறுத்தும் பாடல் what a lovely act sivaji sir
Absolutely fantastic singing
PANDIAN VOICE SUPER 6 PERUM KALIKIUILIRHAL.KALSTHAL ALLIATHA SONG
Our Pandian voici should bé well considered by film makers today
மிகவும் அழகாக அமைதியா பாடீனீங்க. நன்று
Gives me the gooseumps! How lucky I am an Indian-:)
All voice Excellent.
அருமை அருமை அருமை
சிறப்பு சிறப்பு சிறப்பு .
What a beautiful voice renuka. You beauty
Well done Mr. Gopal and team.