Premaganamgal_Pothikamalai Uchiyele

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 196

  • @saravanavisagam
    @saravanavisagam ปีที่แล้ว +11

    பாடலின் அழகும் இசையின் அற்புதமும் தீபஷிகா குரலால் மெருகேறியுள்ளது...

  • @santhithilaga2481
    @santhithilaga2481 11 หลายเดือนก่อน +1

    Super voice both of you vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว +8

    சகோதரி மிக அருமையாக பாடினார் ❤❤❤❤❤.

  • @mullairadha5868
    @mullairadha5868 2 ปีที่แล้ว +25

    பொதிகைமலை உச்சியிலே
    புறப்படும் தென்றல்
    என்ன அற்புதமான பாட்டு
    கண்ணதாசன் பாடல் என்றாலே
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    முல்லை ராதா

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 ปีที่แล้ว

      KANGALAI MOODI ENTHA PADALGALAI KEETAL SORGATHUKE NAMAI ALAITHU SELLUM❤❤❤❤

  • @pullanik3867
    @pullanik3867 ปีที่แล้ว +13

    Supper பி.பி.சீனிவாஸ் மற்றும் S.ஜானகி அம்மாள் குரல்வளம் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 2 ปีที่แล้ว +7

    தீபசிகா அருமை சகோதரி👑👍

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy ปีที่แล้ว +5

    Very very nice voice ma. Excellent job. God be blessed ❤❤❤

  • @chinnasamivadivel5846
    @chinnasamivadivel5846 ปีที่แล้ว +7

    பொதிகை மலை உச்சியிலே பாடலை கேட்டு ரசித்தேன்.பாடகர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி. பாடகி அவர்களின் கொஞ்சலாக இனிய
    குரல் வளம் இறைவனின் கொடை. விரைவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து புகழ் பெற வாழ்த்துகிறேன்.நனறி.
    .

  • @palanisamypalanisamy6095
    @palanisamypalanisamy6095 ปีที่แล้ว +1

    உன் பாட்டு. எனக்கு ரெம்ப பிடிக்கும் தாயே

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 2 ปีที่แล้ว +10

    திருமதி ஜானகி அம்மா குரலில் அருமையான பாடல் வாழ்த்துக்கள்.

    • @sundararaja2313
      @sundararaja2313 2 ปีที่แล้ว +2

      Suaheela Amma Paadunadhu..😊

    • @villuran1977
      @villuran1977 ปีที่แล้ว +1

      ​@@sundararaja2313 மன்னிக்கணும், இந்தப் பாடலைப் பாடியது ஜானகி அம்மாவும் ஸ்ரீநிவாஸ் சாரும் தான். சுசீலா அம்மா இல்லை.

    • @Murugasan-hm3tq
      @Murugasan-hm3tq ปีที่แล้ว

      P
      Sapash😊

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว +10

    தீபாக்‌ஷிகா கடினமான பாடலை அலக்‌ஷியமாக பாடியுள்ளார். 2-3 வருடம் முன்பு இருந்ததைவிட முகத்தில் அதிக தைர்யமும் நம்பிக்கையும் மிளிர்கிறது. மேலும் நிறைய வாய்புக்கள் தேடி வரும். வாழ்த்துக்கள்!

  • @sukumarsukumar1856
    @sukumarsukumar1856 23 วันที่ผ่านมา

    தமிழ் திரையுலகின் பொற்க்காலத்தை மீண்டும்
    நினைவுபடுத்துகிறார் தீபிகா. கே.வி.எம் .பாதங்களை
    தொட்டு வணங்குகிறேன்.

  • @rajarams4823
    @rajarams4823 ปีที่แล้ว +9

    The lady sings very well...!!!

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +10

    ஆஹா.அழகாகபாடிஇருக்கீங்க.செல்லம்..எனக்கு.மிகவும்.பிடித்த..பாடல்👌👌👌🤝🤝👍👍

  • @kasparalfred5550
    @kasparalfred5550 ปีที่แล้ว +3

    It is high quality voice and congratulations sagothari

  • @veeramoorthiv320
    @veeramoorthiv320 ปีที่แล้ว +19

    S.ஜானகி அம்மாவின் அருமையான பாடல் அவரை போலவே அருமையான குரல் சகோதரிக்கு....வாழ்த்துக்கள்...

  • @NathanNathan-it8rd
    @NathanNathan-it8rd 3 หลายเดือนก่อน

    தேனோடு கலந்த தெள்ளமுதம் கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் ...சூப்பர்

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 ปีที่แล้ว +7

    மிக அருமை🙏

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 4 หลายเดือนก่อน

    Super singing by the lady singers ditto in voice,clarity, raga,thala all fitting as S.Janakis song. Her voice fits PS also.I am searching for her song. Close to singing by PS.wish and pray for her success

  • @deivakumar2730
    @deivakumar2730 ปีที่แล้ว +1

    மெய் மறந்து
    ரசித்து கேட்கும் படியுள்ளது,
    சகோதரியின் புகழ்
    வாழட்டும், வளரட்டும்

  • @umayalillam5378
    @umayalillam5378 ปีที่แล้ว +6

    EXCELLENT VOICE GOD BLESS YOU

  • @mathivananperiasamy3531
    @mathivananperiasamy3531 2 ปีที่แล้ว +9

    Very high voice quality. A neat delivery of this famous song. Best wishes to the singers.

  • @govindand2585
    @govindand2585 9 หลายเดือนก่อน

    சகோதரி உன் வாயிலிருந்து உண்மையிலே தென்றல் புறப்பட்டது வாழ்த்துக்கள்

  • @vairakkannumanoharan89
    @vairakkannumanoharan89 ปีที่แล้ว +3

    ஆஹா என்ன ஒரு இனிமையான குரல் 🌹🌹🌹

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 ปีที่แล้ว +2

    Beautiful song 👍
    Good singing n voice is awesome 👍

  • @rsundharam9478
    @rsundharam9478 2 ปีที่แล้ว +8

    Deepika,
    Wherever and whatever you choose to sing is always nice and melodious.

  • @vadivelua2040
    @vadivelua2040 2 ปีที่แล้ว +10

    உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் மற்றும் வீரமிக்க பாடகருக்கும் பாடகிக்கும் வாழ்த்துக்கள்

  • @chidambarams4227
    @chidambarams4227 ปีที่แล้ว +1

    Wonderful team work

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +2

    மிக மிக இனிமை மா தங்களின் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vishwanathc7968
    @vishwanathc7968 2 หลายเดือนก่อน

    Madam ur a blessed singer of this nation 🙏🙏🙏

  • @SanthaBala-ld1df
    @SanthaBala-ld1df ปีที่แล้ว +1

    தென்றலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த நல்ல பாடல் இனிமை

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 2 ปีที่แล้ว +4

    Super song ! All have performed superbly . Congrats .

  • @kannank2725
    @kannank2725 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான குரல் வளம்.வாழ்த்துகள்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +12

    Mahadevan, the greatest musician of tamil cinema and also in telugu.

  • @marimuthum7624
    @marimuthum7624 2 ปีที่แล้ว +1

    Super 💞💞💞 வாழ்க வளமுடன் வாழ்க.. வளர்க. வாழ்த்துகள்

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +2

    Super singer singer ♥️ super singer ♥️ super singer ♥️ super singer ♥️

  • @kathirveluvaradarajulu8279
    @kathirveluvaradarajulu8279 2 ปีที่แล้ว +5

    Beautiful Song! Wonderful singing by Deepshika mam. Her sweet voice is too lovely 👌! Very good team work 👍. Congrats 🎉!

  • @rajar1327
    @rajar1327 2 ปีที่แล้ว +17

    மிக அழகான குரல் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +3

    Wonderful Singing by Deepshika! 👌👏💐

  • @selladuraig4029
    @selladuraig4029 ปีที่แล้ว +2

    மிக மிக இனிமையான குரல் வாழ்க மகளே

  • @nareshn6150
    @nareshn6150 ปีที่แล้ว

    Lovely ...
    Very good attempt.
    God bless you always.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว +5

    அருமையான குரல்கள்.

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 ปีที่แล้ว +3

    அருமை வாழ்க.

  • @inbasekarg9576
    @inbasekarg9576 ปีที่แล้ว +1

    பெண் குரல் மிகவும் இனிமை

  • @srisridhar9606
    @srisridhar9606 2 ปีที่แล้ว +4

    Superb song , selection & performance ,Congrats to entire Team , Dr.P.Sridhar ,MS ortho,D Ortho ,Dharmapuri

  • @yaalu5614
    @yaalu5614 2 ปีที่แล้ว +3

    சூப்பர்டா தங்கம்

  • @sundararaja2313
    @sundararaja2313 2 ปีที่แล้ว +3

    Wow..what a great singing Deepshika..👍😊❤😍💞

  • @shanmugams5661
    @shanmugams5661 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 ปีที่แล้ว +3

    Ur the best Deepshika

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....
    ❤❤❤❤

  • @ckattabomman9509
    @ckattabomman9509 11 หลายเดือนก่อน

    உச்சரிப்பு மிக அருமை அருமை.

  • @namasivayamchokalingam9012
    @namasivayamchokalingam9012 ปีที่แล้ว +2

    உண்மையை உரைதத இனிமையான.பாடல்

  • @alawdeenmycar
    @alawdeenmycar ปีที่แล้ว +1

    Your tone is very nice

  • @mukunthanranganatha2652
    @mukunthanranganatha2652 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இனிய குரல் வளம்

  • @Moni_ca2308
    @Moni_ca2308 2 ปีที่แล้ว +2

    Beauty voice pa super

  • @mahendranmanoj994
    @mahendranmanoj994 ปีที่แล้ว +1

    Amazing the both, its God's miracle

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 2 ปีที่แล้ว +2

    நல்ல குரல்வளம்🎉

  • @panneerselvam4140
    @panneerselvam4140 ปีที่แล้ว +5

    EXCELLENT VOICE God bless you 🙏.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    EXCELLENT AND MARVELOUS
    JOB

  • @tkaneem3328
    @tkaneem3328 ปีที่แล้ว +1

    அருமையான குரல்வளம் பாடல் அருமை

  • @samsudeena3381
    @samsudeena3381 ปีที่แล้ว

    Janaki ammavin maru pathippu.athe kural.vazthukkal.

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 ปีที่แล้ว +1

    Super super voice both of you

  • @spalanichami500
    @spalanichami500 ปีที่แล้ว

    அருமை வெகு இனிமை

  • @RamaswamyGounder
    @RamaswamyGounder ปีที่แล้ว +1

    Best Kural☝️

  • @anbazhaganp7348
    @anbazhaganp7348 ปีที่แล้ว +3

    அதே குசல் அதே இசை இரண்டும் சேர்ந்து காதில் தேன் ஊருவதுபோல் இருக்கிறது உனக்கு ஆண்டவன்கொடுத்த குரல்வளம் அருமை வாழ்க மென்மேலும்

  • @lokhamanyathilagar2742
    @lokhamanyathilagar2742 2 ปีที่แล้ว +4

    இசை, குரல் , பாடல் வரிகள் கால ஓட்டத்தில் காலத்தை வென்று நிற்கிறது.

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 ปีที่แล้ว

    athe kural athe padum layam arumai👌

  • @arumugamd8985
    @arumugamd8985 ปีที่แล้ว

    அரு மை மிக அருமை

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 ปีที่แล้ว +3

    அற்புதமான குரல் வளம் கொண்டவர் அவருக்கு ஏற்ற இனிமையான பாடல் இவர் பெயர் தீபிகா ஸ்ரீ என்று நினைக்கிறேன் தவறு இருந்தால் கமெண்டில் சொல்லவும்

    • @lokhamanyathilagar2742
      @lokhamanyathilagar2742 2 ปีที่แล้ว

      தீபசிகா

    • @shanmugamchokkalingam6238
      @shanmugamchokkalingam6238 ปีที่แล้ว

      super singers in premaganagal,very nice music .

    • @villuran1977
      @villuran1977 ปีที่แล้ว

      இந்த இளம் பாடகியின் பெயர் தீப்க்ஷிகா. தற்போது தீப்க்ஷிகா அசோக். வெளிநாட்டில் வசிக்கிறார்.
      QFR (Quarantine From Reality) என்னும் நிகழ்ச்சியில் இவருடைய ஒவ்வொரு பாடலும் ஒரு ரத்தினம்.
      "ராஜாக்களும், ரஹ்மான்களும்" இவர் வரையில் செவிடர்கள்....!!

  • @subburajm3076
    @subburajm3076 ปีที่แล้ว +2

    Very nice voice 🎉

  • @duraisamy7541
    @duraisamy7541 ปีที่แล้ว

    Junior janaki...vallga your tone.

  • @SivaKumar-ir8ld
    @SivaKumar-ir8ld ปีที่แล้ว +1

    அருமையான குரல்வாழ்த்துக்கள❤

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez ปีที่แล้ว

    நல்லகுரல்வளம்நாததஸ்வரம்அருமை🎉😊❤

  • @tvenkatbabu
    @tvenkatbabu ปีที่แล้ว

    Good good voice beautiful rendition beautiful voice

  • @sundharamr2402
    @sundharamr2402 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்தாயே

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 2 ปีที่แล้ว +3

    அருமையான.பாட்டு

  • @srinivasankannan8311
    @srinivasankannan8311 2 ปีที่แล้ว +4

    இனிமையான குரல் வாழ்த்துக்கள்

  • @SambalingamP
    @SambalingamP ปีที่แล้ว +1

    What a sweet song it is sweeter than janaki voice

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ปีที่แล้ว

    தங்கள் குழுவில்
    உள்ள மகளிரின்
    குரல்வளம் மற்றும்
    பாடும் பக்குவம்
    பாவம் எல்லாம்
    மிக சிறப்பாக
    உள்ளது.திரை
    இசைக்கு ஏன்
    நீங்கள் முயற்சி
    செய்யவில்லை.

  • @tvenkatbabu
    @tvenkatbabu ปีที่แล้ว

    Full orchestra playing beautiful Nageswara playing beautiful female voice and male voice female voice very attractive and she will get very beautiful

  • @abdaheera143
    @abdaheera143 ปีที่แล้ว +1

    அருமையான குரல் அருமையான பாடல்

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 2 ปีที่แล้ว +5

    அருமையான.குரல்

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 11 หลายเดือนก่อน

    beautiful,,,❤...

  • @rajendranr1635
    @rajendranr1635 2 ปีที่แล้ว +1

    Very nice song with nagasuram accompaniments 👏👏👌👌

  • @syedali6828
    @syedali6828 4 หลายเดือนก่อน

    Very nice. M. B. M🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 10 หลายเดือนก่อน

    Amazing performance!

  • @desayebalaiah3131
    @desayebalaiah3131 ปีที่แล้ว +1

    I salute deepshika voice

  • @Krishnamoorthy-xo1ig
    @Krishnamoorthy-xo1ig 2 ปีที่แล้ว +3

    மறக்கமுடியாத பாட்டு

  • @rsankar6641
    @rsankar6641 2 ปีที่แล้ว +2

    Deepaksi Voice wonder. Sankar

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 2 ปีที่แล้ว +3

    Excelle🙌👏❤️

  • @bathrimurugesan9355
    @bathrimurugesan9355 ปีที่แล้ว

    Wonder full voice couple
    Super super super

  • @asokansriyes9836
    @asokansriyes9836 2 ปีที่แล้ว +3

    VERY NICE VOICE

  • @rajendranmurugesan2346
    @rajendranmurugesan2346 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @rajak325
    @rajak325 ปีที่แล้ว

    Super super super ❤❤❤❤❤

  • @kalimuthu1837
    @kalimuthu1837 หลายเดือนก่อน

    Yaruma. Nee. Super 🎉🎉🎉🎉🎉❤

  • @kalimuthu1837
    @kalimuthu1837 หลายเดือนก่อน

    Nalla. Kural 🎉🎉🎉🎉🎉❤

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @ismathbasha6693
    @ismathbasha6693 2 ปีที่แล้ว +1

    Music and Female Voice is Very Nice and Beauty

  • @rajarams4823
    @rajarams4823 หลายเดือนก่อน

    Female singer just brilliant

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 ปีที่แล้ว +2

    Super singing