ஆமா இங்க உள்ள அரசியல்வாதிங்க இந்தி எதிர்ப்பும் நாடகம் ஆடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கிலம் ஹிந்தி என அனைத்து மொழிகளையும் கற்க வைக்கிறார்கள்.
அருமையான அவசியமான வீடியோ. இரண்டு பகுதிகளும் பார்த்தேன். எந்த மொழி பேசினாலும் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். பேசும் அனைவரிடமும் அன்பு, பாசம், பக்தி, ஆர்வம், மன நிறைவு அனைத்தும் வெளிப்படுகிறது.. வாழ்க தமிழ். வளர்க பாரதம். மிக்க நன்றிகள்.
நாம் இந்தியர்கள் என்ற பெருமையை இந்த பதிவில் நன்றாக தெரிகிறது இதையெல்லாம் கெடுத்து பிரிவினையை விதைக்க ஒரு கூட்டம் நாம் தமிழர் என்று ஊளையிட்டு அழைகிறது நாம் இந்தியர்கள் நாமே பாரத தாயின் பிள்ளைகள் தமிழ் நம் மூச்சி தாய் திருநாடு பாரதம் நம் உடல் ஜெய் ஹிந்த் வாழ்க நம் பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@@madhukrishnan8418 இந்தியன் என்றால் என்ன என்று இது வரை தாங்கள் புரிந்து கொள்ளாவிடில் 1 எளிதான பதில் - இந்த மாதிரி ஏடாகூடமான வீம்புக் கேள்வி கேட்பவரும் இந்தியர் தான், ஆனால் அவர்கள் எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கும் பாசறைப் பயிர்ச்சியில் மூளை சலவை செய்யப் பட்டவர்கள்.
Namaskaram வரலாற்று பதிவுகள் ஆகும். ஜீவனுள்ள விஷயங்கள் கொண்ட தேசிய பார்வையும் தெய்வீகமும் சேர்ந்த பதிவுகள் பல தயாரித்து இருக்கும் நீங்கள் நல்ல படைப்பாளி. அருமை 🙏💕நன்றி
I.Ramamurthy It seems that Tamil language and Tamilians are shining very well in Kashi except in.Tamil nadu. Tamilians are very religious and highly spiritual and God's grace always with tamilians and tamil language. Jai Hind Bharat Mata ki jai Vande Matharam Satyameva Jayate
ஆஹா அற்புதம். உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. காசியின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தப்படி காசி ஷேத்ரம் பற்றி தமிழ் நாட்டில் நிந்தித்து அவதூறு பரப்புவர்கள் இதை கணட பின்னராவது திருந்தட்டும். அநேக கோடி நமஸ்கரங்கள் உங்களுக்கு இதை அனைவரும் அறிய செய்ததற்காக. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு எம்பெருமான்கள் திருவருளால்.
காசி மாநகரில் வருகிற ஜூன் 21ம் நாங்கள் இருப்போம். தென்காசி காசி விஸ்வநாதரை ஜுன் மாதம் 18 ம் தேதி தரிசனம் செய்து விட்டு 21ம்தேதி வாரணாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய உள்ளோம். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Wonderful. I had been to Kasi for nearly 7,8 times. Wonderful explanation. I am unable to type in Tamil. Tamilin Permuai Thamizhghathaii Thavira Ulagam Engum ParVi Kidakirathu. Especially Kasi Vazhgha Nam Bharatham Vazhgha Thamizh. Jai Hind. Thanks for the Video😊
Beautiful video. Gopalakrishan anna your song super👌🎉 krishnagiri amma vera level pathathum ennakum kasi vara asai. Divine video pls🙏 post more videos of kasi and visitors interview sir. Pls sharemore videos of kasi s important place. Thank you🙏 so much Brother.
இன்னாப்பா இது எந்த நூற்றாண்டில் இவர்கள் போனார்கள் எல்லா மாநிலங்களிலும் உலகம் பூராவும் இங்கே மெட்ராஸ் பெற்றோர்கள் ஓடி ஒரு ரூபா சம்பளம் வாங்கரத விட ஊரோடு அரை ரூபாய் சம்பளம் வாங்கினால் போதும்னு வளர்த்தார்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கிறது பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
Hi Brother, thanks. The Ur great Vedios really I enjoyed Ur TH-cam vedios Brother... thanks... may God bless U.... one day I will be there Emme Australia 🇦🇺
தமிழர்களோடு நெருங்கி வாழும் இந்தி மக்கள் தமிழ் கற்று பேசுகிறார்கள். இந்தி மக்களோடு நெருங்கி வாழும் தமிழர்கள் இந்தி கற்று பேசுகிறார்கள். மிகப் பெரும்பான்மையான இந்தி மக்கள் தமிழ் படிப்பதுமில்லை, மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்தி மொழி படிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு மற்றொரு மொழி தேவைப்படவில்லை இதில் ஆச்சரியப்படவோ யாரையும் குறைகூறவோ ஒன்றுமில்லை.
மிகச்சரியான கருத்து. தேவைப்பட்டாலோ அல்லது பணம் சம்பாத்தியம் பண்ண எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறார்கள். கற்க கூடாது இந்தியை படிக்க கூடாது என்று யாரும் சொல்லவும் இல்லை. புரிந்து கொண்ட இந்தி தமிழ் மக்களிடம் பிரச்சினை இல்லை. சிலர் சுயநலத்திற்காக ஏதோ பேசுகின்றனர். எந்த மொழியையும் தமிழன் ஏற்றுகொள்கிறான். தனது தாய் மொழியை அழித்து விடுவார்களோ என்ற பயம் ஒவ்வொரு மொழி பற்று உள்ளவனுக்கும் ஏற்படுவது இயற்கை.
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran. Uyir anugal eduthu vayasu kaavu vanguran. Chromosome and mind changing panran. Phonela vachu uyir edukiran. Total family and friends damage panran. help kidaika koodathunu seiran. Police complaint eduka Vida matinkiranga. Niraiya per vayasu kaavu vanguran. Sri devi sahaya Sakthi peedam youtube channel Murali tharan v. Karisal kulam Madurai thennolai kara street Sri nivas illam g. Somu &brothers Thangai kanavar jaganathan ivanuga than karanam.
G GROUP TV/VLOGS-8/மோரே சிறுபான்மை தமிழர்- உரையாடல் ஹிந்தி மொழியில் இந்தியா-பர்மா மியான்மர் என்ற நாடுகளின் எல்லைப் பகுதியில் வாழ்கி்ற மோரே சிறுபான்மை தமிழர்கள் 57 ஆண்டுகளாக தமிழ் பண்பாட்டை மறவாத மணிப்பூர் மாநில சிறுபான்மை தமிழர்கள் ஆவார்கள். நேரடியாக மணிப்பூர் மாநிலம் மோரே என்ற நகரத்திற்கும் பர்மா என்ற மியான்மர் நாட்டு எல்லைக்குளும் சென்று சிறுபான்மை தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்களுடன் தங்கி அங்குள்ள எல்லா சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அனைத்து இன மக்களின் வாய்மொழி வரலாற்றையும் மற்றும் அங்குள்ள சிறுபான்மை தமிழர்களின் வாய்மொழி வரலாற்றையும் அவைகளை தொகுத்து வீடியோ காட்சியாக வெளியிடப்படுகிறது. Please:- Subscribe, like, Comments and Share குறிப்பு:- Links-1 th-cam.com/video/w4P7SXeMcuY/w-d-xo.html&feature=share Links-2 th-cam.com/video/9epL4tNBKSY/w-d-xo.html Links -3 th-cam.com/video/mRhtUZouVHA/w-d-xo.html Links -4 th-cam.com/video/fGf-6bdQzoI/w-d-xo.html Links -5 th-cam.com/video/ZgKFqzSw6Lo/w-d-xo.html Links -6 th-cam.com/video/in8wsITuuvM/w-d-xo.html Links -7 th-cam.com/video/nchqvoxKEC0/w-d-xo.html Links -8 th-cam.com/video/uOS7aA6NuMo/w-d-xo.html G GROUP TV Social Media
தமிழ் நாட்டில் இருக்கிவங்க தமிழ் பேசுவது கௌரவ குறைச்சல்லா நினைக்கிறாங்க ஆனால் அங்கே இருக்கிறவங்க ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க
வருமானம் வேண்டு என குமரியில் ராமேஷ்வரம் தமிழர்கள்ஹிந்தி பேசுவார்கள்
காசிக்கும் தமிழகத்திற்கும் நீண்ட கால பந்தம் உள்ளது என நினைக்கிறேன்.
That is true
Fact
Yes shivaya namah ❤
அங்குள்ள தங்கும் இடம் தம் தமிழர்களின் தொடர்பு எண்களை பகிர்ந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்
தமிழ் வெளிநாட்டில் எல்லாம் மிக நன்றாகவே வாழ்கின்றது 👏👏👏 தமிழகத்தை தவிர்த்து 🤔🤔🤔
ஆமா இங்க உள்ள அரசியல்வாதிங்க இந்தி எதிர்ப்பும் நாடகம் ஆடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கிலம் ஹிந்தி என அனைத்து மொழிகளையும் கற்க வைக்கிறார்கள்.
Tamilnadu le irupavan Dravidam pesuran
Quite true.
@@NECATR4Ddon't say foreign
This our Hindu place
@@NECATR4Dpoqg000⁰⁰
அருமையான அவசியமான வீடியோ. இரண்டு பகுதிகளும் பார்த்தேன். எந்த மொழி பேசினாலும் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். பேசும் அனைவரிடமும் அன்பு, பாசம், பக்தி, ஆர்வம், மன நிறைவு அனைத்தும் வெளிப்படுகிறது..
வாழ்க தமிழ்.
வளர்க பாரதம்.
மிக்க நன்றிகள்.
உண்மை.உழைப்பு.நேர்மை..பக்தி..இதுவே.எனதுபாதை...சிவாயநமஹ..🙏🏼🙏🏼
நாம் இந்தியர்கள் என்ற பெருமையை இந்த பதிவில் நன்றாக தெரிகிறது இதையெல்லாம் கெடுத்து பிரிவினையை விதைக்க ஒரு கூட்டம் நாம் தமிழர் என்று ஊளையிட்டு அழைகிறது நாம் இந்தியர்கள் நாமே பாரத தாயின் பிள்ளைகள்
தமிழ் நம் மூச்சி தாய் திருநாடு பாரதம் நம் உடல் ஜெய் ஹிந்த் வாழ்க நம் பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
இந்தியன் என்றால் என்ன?
விளக்குக?
@@madhukrishnan8418 இந்தியன் என்றால் என்ன என்று இது வரை தாங்கள் புரிந்து கொள்ளாவிடில் 1 எளிதான பதில் - இந்த மாதிரி ஏடாகூடமான வீம்புக் கேள்வி கேட்பவரும் இந்தியர் தான், ஆனால் அவர்கள் எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கும் பாசறைப் பயிர்ச்சியில் மூளை சலவை செய்யப் பட்டவர்கள்.
Vetrumaiyum irukku, ottrumaiyum irukku. Andha ottrumaimel dhaan indha India kattamithu irukiruthu. Andha ottrumaigalai ungalaalaiyum paarkamudiyum.....dharmam, karma theory, naam kumbidugira saamigal (adishankarar ottrumai paduthinaar), yogam, mukkiya itihaasangal, mattravai..... 🔥👍❤️
@@madhukrishnan8418 india is our blood. Tamil is our heart
My birth place is hanuman ghat but now last 16 years I'm in chennai when I saw this video I had tears to see my birth place thank you very much
தலைவா! எனக்கு உங்கள் தமிழ் தான் மிகவும் பிடித்துள்ளது மண் மனம் மறாத தொண்டைமண்டலத்து தமிழ்!!
Om
True
தொண்டைமண்டலம் ❤️
ஐயா மிக அருமையாகப் பாடுகிறீர்கள் . காசி மக்களின் வாழ்க்கை முறையைக் வாய்ப்பளித்தமைக்கு இந்த சேனலுக்கு மிகவும் நன்றி ❤❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ். நன்றி 🙏
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏
வேண்டும் ஹிந்து ராஷ்டிர ❤
Namaskaram வரலாற்று பதிவுகள் ஆகும். ஜீவனுள்ள விஷயங்கள் கொண்ட தேசிய பார்வையும் தெய்வீகமும் சேர்ந்த பதிவுகள் பல தயாரித்து இருக்கும் நீங்கள் நல்ல படைப்பாளி. அருமை 🙏💕நன்றி
WOW never thought that Varanasi people could speak Tamil so well. Pavam andha coolie Kara Amma. May God bless her with a good life.
But we don't like Periyar or dmk anti hindu.
I.Ramamurthy
It seems that Tamil language and Tamilians are shining very well in Kashi except in.Tamil nadu. Tamilians are very religious and highly spiritual and God's grace always with tamilians and tamil language.
Jai Hind Bharat Mata ki jai Vande Matharam Satyameva Jayate
Bhai what is are showing might be very tough to digest for DMK people 😅. Glad you showed them no matter what ❤. That telugu guy , so versatile
காசிக்கு சென்று வந்த உணர்வு.romba நன்றி.
என்ன அழகாக தமிழ் பேசுகிறார் விக்கி
ஆஹா அற்புதம். உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. காசியின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தப்படி காசி ஷேத்ரம் பற்றி தமிழ் நாட்டில் நிந்தித்து அவதூறு பரப்புவர்கள் இதை கணட பின்னராவது திருந்தட்டும். அநேக கோடி நமஸ்கரங்கள் உங்களுக்கு இதை அனைவரும் அறிய செய்ததற்காக.
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு எம்பெருமான்கள்
திருவருளால்.
காசி மாநகரில் வருகிற ஜூன் 21ம் நாங்கள் இருப்போம். தென்காசி காசி விஸ்வநாதரை ஜுன் மாதம் 18 ம் தேதி தரிசனம் செய்து விட்டு 21ம்தேதி வாரணாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய உள்ளோம். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Wonderful. I had been to Kasi for nearly 7,8 times. Wonderful explanation. I am unable to type in Tamil. Tamilin Permuai Thamizhghathaii Thavira Ulagam Engum ParVi Kidakirathu. Especially Kasi Vazhgha Nam Bharatham Vazhgha Thamizh. Jai Hind. Thanks for the Video😊
இதுபோன்ற பல வீடியோ வேண்டும்
Prammatham Azhagu Thamizh Pesum Makkal. Kasikku poitu vanthapla irukku Mikka Nandri
Beautiful. Om Namashivaya.
Antha ammavin mugam sirepo alakai pesirangal ❤️❤️❤️🌷🌹🌹👌👍👍
அருமை அருமை நன்று நன்றி
Awesome channel. Very interesting, addicted. Deserve more subscribers. Best wishes and Thanks for videos.👌👍🙏
இந்தி நமக்கு வேண்டும் நன்றி வணக்கம் அண்ணா
Gopal Krishna may God Murugan bless you you have sung Great TM SOUNDRAJAN songs beautifully .
We use to watch all your vedio's.We also saw the 1st part-kasi vedio.excellent job.Expect more vedio's about pilgrims.
நல்லா பாடினார் ஆந்ரா அண்ணா ❤
Amazing coverage super information ❤super interaction ❤ sir keep it up🎉
அருமையான சேவை செய்கிறீர்கள். நன்றி
நல்ல வீடியோ நன்றாக இருந்தது
,,அருமை நண்பரே வாழ்த்துக்கள்,,,
Beautiful video. Gopalakrishan anna your song super👌🎉 krishnagiri amma vera level pathathum ennakum kasi vara asai. Divine video pls🙏 post more videos of kasi and visitors interview sir. Pls sharemore videos of kasi s important place. Thank you🙏 so much Brother.
Naatu kottai chathram sendrean super place ellorum mathipuku ullavargal before thirty years super super
Vaiga vaiga anaitu anbu ullangale vaiga valamudan nandrigal 🙏🙏🙏🙏🙏1
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ்
தங்கள் பதிவு அருமை அருமை
வாழ்க வளமுடன்
Aacharyamaga ullathu.nandri.
Arumai
இன்னாப்பா இது எந்த நூற்றாண்டில் இவர்கள் போனார்கள் எல்லா மாநிலங்களிலும் உலகம் பூராவும் இங்கே மெட்ராஸ் பெற்றோர்கள் ஓடி ஒரு ரூபா சம்பளம் வாங்கரத விட ஊரோடு அரை ரூபாய் சம்பளம் வாங்கினால் போதும்னு வளர்த்தார்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கிறது பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
Sri Maha periyava padam saranam
Hi Brother, thanks. The Ur great Vedios really I enjoyed Ur TH-cam vedios Brother... thanks... may God bless U.... one day I will be there Emme Australia 🇦🇺
Theru is smaller than Dharavi Mumbai city❤ in Dharavi car can enter in Theru or 90 feet road😊
Sir one request neenga ungala pathi UNGA veedu area Ellame one video podunga
🤩
@@ArchivesofHindustan 😅
அருமை
👍👍👍👍👍👍👍👍🙏
Sabesan Canada 🇨🇦
நன்றி தம்பி
If we remove the glasses of Kazhagam and church, then we will know north india is also good
Dravidian model poltical ideology target and divided North south india 😊
Great bro
தமிழர்களோடு நெருங்கி வாழும் இந்தி மக்கள் தமிழ் கற்று பேசுகிறார்கள். இந்தி மக்களோடு நெருங்கி வாழும் தமிழர்கள் இந்தி கற்று பேசுகிறார்கள்.
மிகப் பெரும்பான்மையான இந்தி மக்கள் தமிழ் படிப்பதுமில்லை, மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்தி மொழி படிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு மற்றொரு மொழி தேவைப்படவில்லை
இதில் ஆச்சரியப்படவோ யாரையும் குறைகூறவோ ஒன்றுமில்லை.
மிகச்சரியான கருத்து. தேவைப்பட்டாலோ அல்லது பணம் சம்பாத்தியம் பண்ண எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறார்கள். கற்க கூடாது இந்தியை படிக்க கூடாது என்று யாரும் சொல்லவும் இல்லை. புரிந்து கொண்ட இந்தி தமிழ் மக்களிடம் பிரச்சினை இல்லை. சிலர் சுயநலத்திற்காக ஏதோ பேசுகின்றனர். எந்த மொழியையும் தமிழன் ஏற்றுகொள்கிறான். தனது தாய் மொழியை அழித்து விடுவார்களோ என்ற பயம் ஒவ்வொரு மொழி பற்று உள்ளவனுக்கும் ஏற்படுவது இயற்கை.
எல்லாம் வியாபரம் டா
உலகமே அப்படி தான் இயங்குகிறது. இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய உணவகங்களும் பாரம்பரிய கடைகளும் போட்டு வியாபாரம் செய்கிறார்கள் இந்தியர்கள்
இப்படிக் கருத்து உட்கொள்வதும் 1 வகை, அதாவது பாசறை, வியாபாரம் தான்!
Aachi : Hindi Padikonum 😂❗🙏💐
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
தரம்.சுவை..நிறைந்த..பொருட்கள்.உற்பத்தி.செய்கிறேன்..அதை..சந்தைபடுத்த..காசியில்உள்ள.வியாபாரதமிழர்..எண்.கொடுத்தால்.பெரும்புண்ணியம்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
6:40 Good Shop ❤❤😂😂😂
Super anna 👌❤️❤️❤️❤️
வேதாரண்யம் காசி தொடர் வண்டி விட்டா நல்லா இருக்கும்.
நானும் ஒரு நாள் காசி வந்து ட்டு போவேன்
நான்.உணவுசம்மந்தமான.வியாபாரம்.செய்கிறேன்.எனக்கு..உதவ..முடியுமா..??????சகோதர.சகோதரிகளே.முக்கியமாக.காசியில்.உள்ள.வியாபார.தமிழர்.தொலைபேசி.எண்.தேவை..
நிரந்தரமாக தங்கி இருக்க ஆசிரமம் இருந்தால் சொல்லுங்க🙏 அண்ணா
உங்கள் வயது
@@somusundaram3047 28 anna
@@jaiball8039many guest house get low cost and free ashram
எனக்கும் அதே கேள்வி தான் .....நிரந்தரமாக தங்கி ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புகிறேன் 😊
@@jaiball8039நீங்கள் எந்த ஊர் அண்ணா 😊
Om namashivaya
சூப்பர்
VAZHGA VAZHAMUDAN VAZHGA VAIYAGAM JAI BJP JAI MODIJI JAI ANNAMALAIJI JAI YOGI ADITYANATHJI 🙏🙏🙏🔥🔥🏳️💛🧡🏆👍🏻🙋💖💚💝💯🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Dei😂
Congratulations
Karpanai endralum karchilai endralum... vera level....
தயவு செய்து இந்த பகுதியின் விலாசத்தை சொல்லவும் சுவாமி.If possible please I form Land mark also ji
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சம்மே,காசி பயணங்கள் மறக்க முடியுமா,விஸ்வநாதர் அழைத்தால் மீண்டும் செல்வேன்
Super
எங்கள் பூர்வீகம் வாராணாசி
🙏🙏🙏🙏🙏🙏👍
வணக்கம் anna. நான் ashok. Kashi la தமிழ் guide
Unga number konjam kodunga. Nanga Kashi ku pogalamnu irukom
Cell no வேண்டும் சார். நான் காசி வர இருக்கிறேன்.
I like to come to kaasi therefore I request your cell number
Baniya always support rightist
Policy only for ever,
They are bhramins not baniya
Ivarhal yaravathu guide irukirarhala?
Can you put subtitles in hindi and english
இனிமே யாரும் வாயத் தீர்ந்தது பாடாந்திங்க ..😊😊😊
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி 😮😮😮
❤❤❤
Ithellam Sudalaikkum avanoda thiruttu kazhagakootangalukkum theriyanum
காசியப்பர் காட்சி
💐🙏💐
🙏🙏🙏💐
👍
Namma tamilnatil hindi karanada odaoda viratu hindi ozhiga endru sollra num makkale indha video parthu pin pesavum. Namma hindikarankuda avan natila vazrom.
What a wonder in this. Don't give tricky build up. Tamilan speaks Tamil.
Kasi is best place
Good BJP 💐👍
எல்லாம் நல்ல தமிழ் பேசுறாங்க பின் அப்படியே பேசுனா தான் வியாபரம் பண்ண முடியும் எல்லாம் business
வெளி நாடுகளில் சரவணபவன் இருப்பது போலவா
@@saraswathimuthuaayaan7527 சமஸ்கிருதம் படித்து விட்டு பிராமின் வெளிநாட்டு போய் வேலை செய்வது போல்
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran. Uyir anugal eduthu vayasu kaavu vanguran. Chromosome and mind changing panran. Phonela vachu uyir edukiran. Total family and friends damage panran. help kidaika koodathunu seiran. Police complaint eduka Vida matinkiranga. Niraiya per vayasu kaavu vanguran. Sri devi sahaya Sakthi peedam youtube channel Murali tharan v. Karisal kulam Madurai thennolai kara street Sri nivas illam g. Somu &brothers Thangai kanavar jaganathan ivanuga than karanam.
இந்திதெரிந்விட்டால்.தீமூக்.தெருவில்தான்.
Very nice
Hope TN kothadimais will watch this 🤣
செட்டியார் கடை முகவரி தேவை
மோடி புராணம் கூறும் சேனல் என்பது நன்றாக தெரிகிறது
Unmai kasakkum
Nanriunnalvazuthumnalkukiranandvizaikranmalumthamizulakakuomanivarumonrupaduomortumaiakavazuvuomnalamomvalamomoduthamizodulavuomnanrivanakamomvazuthuvidukokirangodpilasiyouthaakiyou
G GROUP TV/VLOGS-8/மோரே சிறுபான்மை தமிழர்- உரையாடல் ஹிந்தி மொழியில்
இந்தியா-பர்மா மியான்மர்
என்ற நாடுகளின் எல்லைப் பகுதியில் வாழ்கி்ற மோரே சிறுபான்மை தமிழர்கள்
57 ஆண்டுகளாக தமிழ்
பண்பாட்டை மறவாத மணிப்பூர் மாநில சிறுபான்மை தமிழர்கள் ஆவார்கள்.
நேரடியாக மணிப்பூர் மாநிலம் மோரே என்ற நகரத்திற்கும் பர்மா என்ற மியான்மர் நாட்டு எல்லைக்குளும் சென்று
சிறுபான்மை தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்களுடன் தங்கி அங்குள்ள எல்லா சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அனைத்து இன மக்களின் வாய்மொழி வரலாற்றையும் மற்றும் அங்குள்ள சிறுபான்மை
தமிழர்களின் வாய்மொழி வரலாற்றையும் அவைகளை தொகுத்து வீடியோ காட்சியாக வெளியிடப்படுகிறது.
Please:-
Subscribe, like, Comments and Share
குறிப்பு:-
Links-1
th-cam.com/video/w4P7SXeMcuY/w-d-xo.html&feature=share
Links-2
th-cam.com/video/9epL4tNBKSY/w-d-xo.html
Links -3
th-cam.com/video/mRhtUZouVHA/w-d-xo.html
Links -4
th-cam.com/video/fGf-6bdQzoI/w-d-xo.html
Links -5
th-cam.com/video/ZgKFqzSw6Lo/w-d-xo.html
Links -6
th-cam.com/video/in8wsITuuvM/w-d-xo.html
Links -7
th-cam.com/video/nchqvoxKEC0/w-d-xo.html
Links -8
th-cam.com/video/uOS7aA6NuMo/w-d-xo.html
G GROUP TV
Social Media
Hi
Modi um Yogi yum pallandu vaazga
Bro oru add kudukanum kudipingala
Call: 7200578823
❤😂🎉😊