டெல்லியில் "குட்டி சேலம்" |ஆண்டிப்பண்டாரம் | நாடார் | Delhi Tamil Area दिल्ली का तमिल क्षेत्र

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 218

  • @gunasekaran1550
    @gunasekaran1550 ปีที่แล้ว +62

    வடநாட்டில் தமிழ் சொந்தங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது அங்குள்ள மக்கள் கூட்டாக வாழ்வது உயர்ந்த பண்பாடு.வாழ்த்துக்கள்.

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +31

    டெல்லி வாழ் நம் தமிழ் சொந்தங்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது பதிவிற்கு நன்றி🙏👍

  • @thiruppathi4019
    @thiruppathi4019 ปีที่แล้ว +16

    கலகலப்பான.குழந்தைகள்.இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்❤

  • @rajaskp
    @rajaskp ปีที่แล้ว +18

    @0:57 இந்த தங்கை போல இப்படி தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள் ,கூச்ச படாமல் ,மைக் பிடிங்கி சிரித்த முகத்துடன் பேசும் விதம் அருமை ... ஒரு 15 வருடம் முன் பெண்கள் போட்டோ கூட நிக்க மாட்டாங்க

  • @aravindm8745
    @aravindm8745 ปีที่แล้ว +126

    எனக்கு திருநெல்வேலி மாவட்டம். நானும் இதை போல் தான் மும்பையில் வாழ்கிறேன். ஆனால் , நம்ம ஊரு நம்ம ஊரு தான் 💕

    • @sssseelan9176
      @sssseelan9176 ปีที่แล้ว +1

      பொய்கைமேடா அண்ணாச்சியோ 🙋🏻‍♂️

    • @sssseelan9176
      @sssseelan9176 ปีที่แล้ว +2

      அண்ணன் மும்பைல வேல இருந்தா சொல்லுங்க

    • @raguv7193
      @raguv7193 ปีที่แล้ว +1

      Nanu Tirunelveli than aaana ipo Kashmir la irukan 😂

    • @priyadharsini7084
      @priyadharsini7084 ปีที่แล้ว

      அண்ணா உங்க போன் நம்பர்

    • @FFSobin-rs9us
      @FFSobin-rs9us ปีที่แล้ว +1

      Tn 72 💖

  • @mariloganathan
    @mariloganathan ปีที่แล้ว +5

    ஜெயஸ்ரீ Sister ரொம்ப அருமையா பேசுறாங்க....
    உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. நன்றி.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +74

    பரவில்லை,வடநாட்டில் வீட்டு வேலை செய்தே தமிழர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 ปีที่แล้ว +6

      போ வீட்டு வேலைக்கு 🤣🤣🤣🤣🤣🤣

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 ปีที่แล้ว +4

    World Tamil people I am proud I watch this video I am very happy தமிழ் வாழ்க உலகம் எங்கும் வளர்க

  • @DEERAN1756
    @DEERAN1756 ปีที่แล้ว +5

    அன்புடன் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @naveenrs7460
    @naveenrs7460 ปีที่แล้ว +5

    தமிழர்கள் என்ற ஒற்றுமை வேண்டும்

  • @hariharanr2140
    @hariharanr2140 ปีที่แล้ว +18

    Tamizh people are more prosperous, happier and preserve their culture outside of TN. Very good video on Delhi Tamizh. Contribution of Business communities like Nadar, Chettiyar is too good especially to build temples.

  • @sunderj4774
    @sunderj4774 ปีที่แล้ว +31

    Sir .I was a resident of New Delhi in the sixties.I was a spectator to an huge influx of these Tamils from Salem as Salem witnessed a huge famine.Any how they were welcomed by the Delhiites and they assimilated with the locals and the rest is history.Most of them took to household help vegetable vendors etc.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    காணொளி காணொளி நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 ปีที่แล้ว +15

    Salutes to Indian Army man from Eelam. 🙏🙏🙏

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 11 หลายเดือนก่อน

    sir they are smiling innocently.but inside they are weeping its life has to face.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +3

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤ Tamil valga ❤❤❤❤❤❤

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว +42

    போதையும் வறுமையும் இல்லாத உலகம் வேண்டும்.

    • @pavithranr5218
      @pavithranr5218 ปีที่แล้ว +1

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை🤣

  • @dharmendharan7523
    @dharmendharan7523 ปีที่แล้ว +11

    Naaa poirukan antha temple and antha street . 😂😂😂 Thank you paa ethalam patha old memories coming

  • @thandavamurthy.sivakkmi6071
    @thandavamurthy.sivakkmi6071 ปีที่แล้ว +1

    Your channel is awesome , ,Our hometown is Arcot ,,My name is Thandava Murthy

  • @aaronrajakumar
    @aaronrajakumar ปีที่แล้ว +21

    நல்லா படிச்சு அரசு வேலைகளில் சேர வாழ்த்துக்கள்.

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden ปีที่แล้ว +2

    தமிழர்முஸ்லிம். நான்
    தமிழ்மக்களை
    என்கண்ணியாதர்க்கு

  • @kathikarthi880
    @kathikarthi880 ปีที่แล้ว +4

    Naanum Punjab vaazh thamizhan.....my family Punjab la chandigarh...la settled..❤️

  • @panneerselvam7257
    @panneerselvam7257 7 หลายเดือนก่อน +1

    தமிழனென்று சொல்வதே
    தமிழனுக்கு பெ௫மை
    நாடாாரென்று சொல்வது
    நாசமான சிந்தனை

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 5 หลายเดือนก่อน

    Hi very nice 👍

  • @prabhumariappan2924
    @prabhumariappan2924 ปีที่แล้ว +13

    முடிய கோதினால் தான் அந்த புள்ள பேசும்போல

  • @sounderraj9856
    @sounderraj9856 ปีที่แล้ว +6

    Nice video bro

  • @sofiyazhu
    @sofiyazhu ปีที่แล้ว +6

    Na Thoothukudi NADAR

  • @SureshSeetharaman
    @SureshSeetharaman ปีที่แล้ว +9

    சொந்த ஊர் வேலூர்

  • @smuggler8386
    @smuggler8386 ปีที่แล้ว +6

    Andha ponu alaga iruku❤

  • @VetriVel-fs6fe
    @VetriVel-fs6fe ปีที่แล้ว +1

    Super akka

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 ปีที่แล้ว +2

    I love your channel and the manner in which you ask questions. Excellent work. I would like to know your name and background
    Thanks

  • @shivashankark2764
    @shivashankark2764 ปีที่แล้ว +2

    Tamilians are spread throughout the world. Long live tamil

  • @perykanapathi5845
    @perykanapathi5845 ปีที่แล้ว +1

    Great job

  • @jayaprakashs4587
    @jayaprakashs4587 ปีที่แล้ว +43

    எங்கு போணாலும் சாதிய தமிழா

    • @pandiyaraj5477
      @pandiyaraj5477 ปีที่แล้ว +17

      Jaathi illamal thamilargalai eppadi adayalam kaanpadhu....enakum puriyavillai

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +2

      ​@@pandiyaraj5477mother tongue tamil aa irundha podhaadha??

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd ปีที่แล้ว +1

      Bro ellam jatti thirudanunga apdi than iruppanunga. 😂😂😂

    • @BackupSurya-fu7ih
      @BackupSurya-fu7ih ปีที่แล้ว +4

      @@JohnWick-ez6vs podhaadhu!!! 2-3 varusam inga vandhu stay pannale tamil nalla pesuvaan avan tamilan aagida mataan da

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie ปีที่แล้ว +6

      ​@@JohnWick-ez6vs thamizh pesravalam thamizhana da???! China kaara kuda thamizh pesran Avan thamizhana????

  • @AK-tamilnadu-india
    @AK-tamilnadu-india ปีที่แล้ว +3

    சேலம், ஓமலூர் 🎉🎉

  • @sridharanr8681
    @sridharanr8681 ปีที่แล้ว

    My. First. Cousin. Sister. Vijaya. Lived. In. New. Delhfor. The. Past. 50.years.we.are.a.tamilian.i.belong.to.salem.tamilnadu.my.name.is.sridharan

  • @mkbeniwal910
    @mkbeniwal910 ปีที่แล้ว +1

    Nice content. Talk to Hindi people which is neighbour of tamilians

  • @RameshRaj-em2cl
    @RameshRaj-em2cl ปีที่แล้ว +10

    எங்கு போனாலும் சாதி தான் அண்ணா தமிழர்கள் மத்தில் சாதி, மதம் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன் அது நடக்காது போல ..🌺🙏🏻தமிழ் வணக்கம் 🌺🙏🏻

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว +10

      சாதியை வைத்து தான் நீ தமிழன் என்பதையே அடையாளம் காண முடியும்.

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie ปีที่แล้ว +4

      குடி கட்டமைப்பு தமிழர்களுக்கு அவசியம்

    • @kasiramars7023
      @kasiramars7023 ปีที่แล้ว +3

      சகோ சாதி மதம் என்றும் தமிழனை ஒற்றுமைபடுத்தாது தமிழினம் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே நம்மை வலிமைபடுத்தும் நாம் சராசரியாக 50 நாடுகளுக்கு மேலாக பரவி வாழ்கிறோம் ஈழதமிழர் பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்து சென்று பேச வைப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் அல்ல நாம்தான் சாதி மதத்தால் பிரிந்து கிடக்கிறோம் திடீரென்று போரடுவோம் நான்கு திசைகளில் நான்கு கட்சிகளாக பிரிந்து போராடுவோம் அவ்வளவுதான் புலம்பெயர் தமிழர்களை பாருங்கள் சரியான பாதையில் முன்னெடுத்து செல்கிறார்கள் கண்டிப்பாக தமிழீழம் மலரும்,

  • @Karthik_119
    @Karthik_119 ปีที่แล้ว +8

    தமிழன்டா

    • @RameshRaj-em2cl
      @RameshRaj-em2cl ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 🙏🏻💐

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 ปีที่แล้ว +1

    Retired army staff oruthar oda ooru Mangalam nu sonnaru. Adhu Namakkal district border la irukku. Attayaampatti la irundhu approximately 10 kms.

  • @ஞ8888
    @ஞ8888 ปีที่แล้ว +32

    தமிழர்களின் அடையாளம் நாடார் ❤

    • @AJITHKUMAR-yx2nn
      @AJITHKUMAR-yx2nn ปีที่แล้ว +4

      Atha Delhi la Erukkingalo

    • @sundharamp5442
      @sundharamp5442 ปีที่แล้ว

      மத்த ஜாதியும் இருப்பான் நாடார் எல்லாம் என்னமோ அவங்க மட்டும் தான் இருக்குற மாதிரி பேசுறாய்ங்க

    • @ikmkb3.032
      @ikmkb3.032 ปีที่แล้ว

      Dei saana bunda

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍

  • @muthutamizhan1728
    @muthutamizhan1728 หลายเดือนก่อน

    Anna nanum Vellore district ambur na nanum Delhi tha iruka

  • @velankannitoday7641
    @velankannitoday7641 ปีที่แล้ว

    Beat wishes 🎉

  • @onemanacting
    @onemanacting ปีที่แล้ว +31

    Delhi la sunlight colony la neraiya tamil people irukanga salem , erode , Namakkal dist people

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว

    ❤muradhal🎉pullthanai🎉
    Pirangal❤pidariyil❤adiga🎉
    Ottavida❤. Entanillachi🎉
    Manam❤.. .nee🎉ketra🎉
    Dalattumma🎉
    Maranam🎉kuda❤. Aai🎉
    Ynakku🎉veera❤
    Vilayattati1🎉
    Yaveraiyum❤neyigmyadhavan🎉
    Eliya van❤

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk ปีที่แล้ว +13

    10000 tamilargal 3 tamil kovil inga iruku

  • @thangadurai8421
    @thangadurai8421 ปีที่แล้ว

    Meendum valara vaazhidugal Murugan dunai

  • @onemanacting
    @onemanacting ปีที่แล้ว +18

    Sunlight colony la goundar people neraiya irukanga

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +10

    டெல்லி போனாலும் சாதிப்பெருமை

  • @naamravi
    @naamravi ปีที่แล้ว

    Super

  • @ShamugamPandian
    @ShamugamPandian ปีที่แล้ว +88

    💙💚உலகத்தின் எந்த முலைக்கு போனாலும் நாடார்கள் இருப்போம் அங்கு நம் அடையாளத்தை நிலை நாட்டி💯💯

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 ปีที่แล้ว +20

      தமிழை ஒழுங்கா பேசுடா....தவறை திருத்து. நானும் நாடார் தான்... நமக்கு கல்வியும் அடையாளம்....நம் அப்பச்சியின் கனவு கல்வி 👍👍👍👍👍👍👍

    • @ShamugamPandian
      @ShamugamPandian ปีที่แล้ว +6

      @@Ajaykumar90437 💙💚தப்பா எழுதுனாலும் வாசிக்கிறவனுக்கு தெரியதானல செய்து சாதி எங்கள் அடையாளம் நாடார் ல

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 ปีที่แล้ว +11

      @@ShamugamPandian காமராசர் எதுக்கு பள்ளிக்கூடம் கட்டினார்....நாடார் என்பது எனக்கும் அடையாளம் தான்.... அந்த அடையாளத்தை காப்பாற்ற கல்வி வேண்டும்.... தமிழகத்தில் கல்வியின் அடையாளம் நாடார் 90% வாழும் குமரி மாவட்டம் 👍👍👍👍👍👍....

    • @kumartv8496
      @kumartv8496 ปีที่แล้ว +6

      @@Ajaykumar90437 உண்மை நமக்கு கல்வியில் இன்னும் தேர்ச்சி.தேவை

    • @giridharanvasu1013
      @giridharanvasu1013 ปีที่แล้ว +1

      edhachum olaritu iruya

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +10

    எந்த ஊர்னு கேட்டதற்கு எந்த மாவட்டம் ன்னு தெரியலை. ஆப் தமில் வாலா? ன்னு கேட்டிருந்தா சரியான பதில் வந்திருக்கும்

  • @SkTravelvlogs21
    @SkTravelvlogs21 ปีที่แล้ว

    Nanum delhi

  • @Summa_Kadhai_Pesuvom
    @Summa_Kadhai_Pesuvom ปีที่แล้ว

    Kavitha❤

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 ปีที่แล้ว

    Yathav india 🎉🎉🎉

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo ปีที่แล้ว +1

    Nanum Salem Karan tha... Near Paruthipalli...

    • @ganeshr8883
      @ganeshr8883 ปีที่แล้ว +1

      பரித்திப்பள்ளி

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 ปีที่แล้ว

    Yathav india biggest 😊😊😊

  • @silambu143ss
    @silambu143ss ปีที่แล้ว +1

    I like jaiyasri cute chlooo nee super raa pesuraa enna marriage pannipiyaa❤

  • @subburajsundarraj5206
    @subburajsundarraj5206 11 หลายเดือนก่อน

    Tamil school enga irukku bro delhi la

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +2

    பேமானி சீமமானுக்கு தெரியபடுத்தவு.டீல்லியில் 25Area களில் தமிழர்கள் வாழ்வதாக தெரிகிறது

  • @kowsicak512
    @kowsicak512 ปีที่แล้ว +1

    பருத்திப்பள்ளிநாமக்கல்மாவட்டம்இதுஎங்காள்ஊர்💪💪💪💪

  • @mokeshdoc4017
    @mokeshdoc4017 ปีที่แล้ว +5

    ப்ரோ. நானும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா...

  • @MahendraSingh-ir1te
    @MahendraSingh-ir1te ปีที่แล้ว +6

    நாடார் மாஸ் ஆல் இந்தியா.

  • @npselvam4125
    @npselvam4125 ปีที่แล้ว +8

    Question improve pannunga

    • @giridharanvasu1013
      @giridharanvasu1013 ปีที่แล้ว +1

      ama neraya sathi ah pathi kekraru. naanum pala video la pathutan.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar ปีที่แล้ว +10

    அது என்ன ஜாலியான,அது தமிழா என்ன.கலகலப்பான தமிழர்கள் என்று போட முடியாதா.

  • @SABAyt-
    @SABAyt- ปีที่แล้ว

    Vellore la yaga erukiga 😊

  • @rameshsubramanian6146
    @rameshsubramanian6146 ปีที่แล้ว

    Ungal videos parkum poluthu mikavum, makizhchi.

  • @ShamugamPandian
    @ShamugamPandian ปีที่แล้ว +23

    💙💚நாடார் இல்லாத நாடே இல்ல ..நாடார் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாடாண்ட நாடார்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ❤️

  • @prabhup2892
    @prabhup2892 ปีที่แล้ว

    👸👸👑👑😍🥰🥰🥰🙏🙏

  • @giridharanvasu1013
    @giridharanvasu1013 ปีที่แล้ว +1

    Videos lam nalladhan irukku. aana sadhiyathai romba thookipudikiramari pesakoodiya sila visayangal dhan pirpokka irukku. adhamatum mathikalam. And over hindi, hindi karangaluku sombadikiramari irukku.

  • @தங்கமகன்சீமான்
    @தங்கமகன்சீமான் ปีที่แล้ว +4

    எங்கும். தமிழ் எதிலும். தமிழ். வாழ்த்துக்கள்

    • @RameshRaj-em2cl
      @RameshRaj-em2cl ปีที่แล้ว

      புரட்சி வாழ்த்துக்கள் தோழரே 💐🙏🏻

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 ปีที่แล้ว

    🙏🙏🙏🌷🌷🇨🇭🇨🇭❤️❤️

  • @AnandKumar-ew9uw
    @AnandKumar-ew9uw ปีที่แล้ว

    Vellore entaouru nanba

  • @SakthiYogeesh
    @SakthiYogeesh ปีที่แล้ว +1

    1:57Edhuku antha ponnu oru second ku orukka mudi la kai vaikuthu 😂 antha ponna kaatum pothu lam athan pannuthu 😂

    • @naveen8905
      @naveen8905 ปีที่แล้ว +1

      Same thought 😅🤣🤣

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh ปีที่แล้ว

      @@naveen8905 🤣

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว +3

    Vanakkam Anna Delhi la tamil makkal niraya per parkklam

  • @arundev5623
    @arundev5623 ปีที่แล้ว

    Kalyanpuri naa poyiruke .. 😅

  • @ananthimurthi1211
    @ananthimurthi1211 ปีที่แล้ว +4

    வணக்கம். உங்கலோடு பேசனும் நம்பர் கொடுக்க முடியும்மா?

  • @Kumaresan-c2e
    @Kumaresan-c2e ปีที่แล้ว

    Vellore nega

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 ปีที่แล้ว +1

    alaga irukku

  • @Aadhiyan_
    @Aadhiyan_ ปีที่แล้ว +4

    சின்னப் பொண்ணு....
    பாப்பாத்தி.... ❤❤❤

  • @priyasuresh-jm1vm
    @priyasuresh-jm1vm ปีที่แล้ว

    Bro nanum delhi poganum yarachum number anupunga pls

  • @fashion1285
    @fashion1285 ปีที่แล้ว

    வீட் ஆப் தமிழன்

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 ปีที่แล้ว +1

    2:16

  • @welcomecom1164
    @welcomecom1164 ปีที่แล้ว +3

    டெல்லியை கூட விட்டு வைக்கவில்லையா

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 ปีที่แล้ว +8

    டெல்லியில் மொத்த தமிழர்கள் மக்கள் தொகை எவ்வளவு

  • @dineshpkm
    @dineshpkm ปีที่แล้ว +1

    ஹைதெராபாத் ல அல்வல் என்ற பகுதி ல தமிழர் பகுதி அதிகம்

  • @Meenu441
    @Meenu441 ปีที่แล้ว +3

    Tata entry job

  • @micmaniofficial98
    @micmaniofficial98 ปีที่แล้ว +11

    don't create castism here we are Indians that's it , namme yellam onnu tha thaniya thaniya pirikkikkathinge and jaathi matham yellam mudire kalam maruppadiyum aaremikkathinge 🙏🙏🙏🙏🙏🙏

  • @josephrajeshkarthikeyan5350
    @josephrajeshkarthikeyan5350 ปีที่แล้ว +1

    TTELUNGU TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TTELUNGU TTELUNGU TELUNGU TTELUNGU TELUNGU TELUNGU SATHISH TELUNGU RAJESH TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TTELUNGU

  • @atsgimpex595
    @atsgimpex595 ปีที่แล้ว +8

    When ntk ruling time all thamils will bring back to thamilnadu

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      Yes

    • @kosopet
      @kosopet ปีที่แล้ว

      வந்து ஆமை ஓட்ட வேண்டியதுதான்

  • @velu988
    @velu988 ปีที่แล้ว

    Boss கொஞ்சம் பெரிய மைக்கா , வாங்கி வைங்க

  • @shaun5761
    @shaun5761 ปีที่แล้ว

    Ealam tamil anna 🫡

  • @aravindhanganesan4888
    @aravindhanganesan4888 2 หลายเดือนก่อน

    Karol bagh mukiya tamil area athai vittu vittrgal.

  • @VikNesh-re8pp
    @VikNesh-re8pp 9 หลายเดือนก่อน

    Antha mutiya vittutu aluthurum

  • @ksubramaniam3797
    @ksubramaniam3797 ปีที่แล้ว +2

    டெல்லி கல்யாணி பூரி வீடியோ எந்த நோக்கத்துடன் வீடியோ பதிவு போட்டீங்க அந்தப் பதிவில சரியா எடிட்டிங் பண்ணல வெறும் லைக் சப்ஸ்கிரைப் கஸ்டமர் போட்டு இருக்கீங்க அதனால வீடியோவை எடிட் பண்ணி போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அல்லது வீடியோவை ரிமூவ் செய்ய வேண்டும்

  • @ambrose12345able
    @ambrose12345able ปีที่แล้ว +2

    Hyderabad has one million Tamils . One Lakh people are Andhanars (Tamils in Malkajgiri) who in the last 75 years have NOT done anything to rub their shoulders with 9 lakh local Tamils who are non-brahmins adhidravidars.

    • @raswaminathan2503
      @raswaminathan2503 ปีที่แล้ว +1

      What have other caste Tamils done to mix with andhanars, or for that matter there are many others castes among 10lakh Tamils in Hyderabad- do they mix- first remove caste divisions in TN & before commenting on andhanars.OBC/BC do not mix with
      BC or Dalits & there are caste conflicts within them.Remove these & stop descrimination against Brahmins.

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 ปีที่แล้ว +1

      None of them are ethnic Tamils they're telugu castes actually.

  • @balamurugesan9485
    @balamurugesan9485 9 หลายเดือนก่อน +1

    Jathi eruku Athan sulraga

  • @DEERAN1756
    @DEERAN1756 ปีที่แล้ว +2

    பருத்திப்பள்ளி