உடல் எடையை குறைக்க ரகசிய வழி | weight loss tips in tamil dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 383

  • @NutritionTamil
    @NutritionTamil 2 ปีที่แล้ว +71

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @pandianpitchai8342
    @pandianpitchai8342 2 ปีที่แล้ว +2

    Sir, அற்புதம்! பேருக்கு ஏற்ற பெருமை!!!
    அன்று எப்போதெல்லாம் பூமியில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததோ அவ்வப்போது அவதாரம் எடுத்து மக்களை காத்தருளிய நம் தமிழ்கடவுள் கார்த்திகேயனே தற்போது மீண்டும் அவதாரம் எடுத்தாற்போல் தோண்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மிகவும் அற்புதமாக பாமரனும் புரிந்துகொள்ளுமாறு விளக்கும் அளித்து நம்மக்களை ரட்சிக்கிறீர்கள். வாழ்க உங்களின் தொண்டு- வளர்க உங்கள். நன்றி வணக்கம்.

  • @periyakamu8305
    @periyakamu8305 2 ปีที่แล้ว +1

    நான் தங்கள் ஆலோசனைகளை பின் பற்றுகிறேன் எனக்கு குதிகால் வலி இருந்தது தாங்கள் சொன்ன உடற்பயிற்ச்சிகளை செயதேன் 100/ பயன் அடைந்தேன் நன்றி ஐயா

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว +2

    கேள்வியும் நானே பதிலும் நானே என்ற முறையில் உங்கள் விளக்கம் அருமை டாக்டர்.

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 ปีที่แล้ว +31

    நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகம் இது,
    இன்று தீர்வு கிடைத்தது ,
    மிக்க நன்றி 🙏

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 ปีที่แล้ว +86

    சார் நீங்கள் மருத்துவ கடவுள், ஒவ்வொரு ஆலோசனைகளும் விலை மதிப்பானவை, வாழ்த்துக்கள்.

    • @kannammalt3021
      @kannammalt3021 2 ปีที่แล้ว +6

      சிறு திருத்தம். விலை மதிப்பற்றவை!!!😊😀🙏🙏

  • @thomasjohn179
    @thomasjohn179 11 หลายเดือนก่อน

    I am an Army Man and follower of Dr Karthikeyan. Every video of his is very good for practical life

  • @muralikannan7187
    @muralikannan7187 2 ปีที่แล้ว +1

    நன்றி. தாங்கள் கூறும் அனைத்து செய்திகளும் பசுமரத்தாணி போல் பதிகின்றன.

  • @prabhu8242
    @prabhu8242 2 ปีที่แล้ว +78

    நன்றி ஐயா.நானும் உடல் எடை குறைக்க முயற்சி செய்து கொண்டுஇருக்கிறேன்.

    • @sasisasi1960
      @sasisasi1960 2 ปีที่แล้ว +1

      Try panitu irukengala ila inimale tha pananuma

  • @arunagirimari6564
    @arunagirimari6564 2 ปีที่แล้ว +1

    உண்மை 6வருடத்திற்கு முன்னால மாலையில் அதிகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வேன் எடை நன்றாக குறைந்தது

  • @JayaLakshmi-ud5sl
    @JayaLakshmi-ud5sl 2 ปีที่แล้ว +1

    உங்களைத் தமிழில் தெளிவான தெளிவான விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளது

  • @trendingtoday9569
    @trendingtoday9569 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்களின் வீடியோஸ் எல்லாமே மிகவும் பயனுள்ளதாக இறுக்கிறது மிகவும் நன்றி சார் எனக்கு 48 வயது ஆகிறது என் முதுகுதன்டில் அழுத்தம் இறுக்கிறது.எலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வுகள் தேய்மானமாக அனைத்து ஜாய்ன்டிலும் உள்ளது இது 12 வறுடத்துக்கு முன்னாள் வந்த சிக்குன்குனியா காரனமாக இதுவரை இந்த பிரச்சனை உள்ளது மேலும் எனக்கு ஹைபோ தைராய்டு 3 வருடமாக இறுக்கிறது அதன் காரனமாக 100mg மாத்திரை காலையில் வெறும் வயிற்றில் எடுக்கிறேன் டஸ்டு அலர்ஜி வீச்ங் இறுக்கிறது எனது எடை 85 கிலோ நான் இதனால் நடக்க உட்கார படி ஏற இப்படி எனக்கு எல்லாமே மிக மிக சிரமமாக இறுக்கிறது மிகவும் கஷ்டபடுகிறேன்.அதனால் என் உடல் எடை குறையவும் என் பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் சார் மேலும் குடும்ப சூழல் காரனமாக என்னால் முடிந்தவரை வீட்டில் இறுந்தே டெய்லராக துணி தைத்துக்கொண்டிறுக்கிறேன்

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +1

    டாக்டர் firstல இருக்கும் picturஉங்கள் அப்பாதானே,உங்களை மாதிரியேதான் இருக்கிறார் ,ஐயா நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +1

      Madam, that is me edited with a mobile app called face app

    • @suryadiary1392
      @suryadiary1392 2 ปีที่แล้ว

      Thankyou doctor 👍👍👍

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว

    மூச்சு வழியா கொழுப்பு வெளிஏறுகிறது என்ற தகவல் இதுவரை தெரியாமல் இருந்தது. அருமையான தகவல். நன்றி டாக்டர் 🙏

  • @anushiyadilhani2208
    @anushiyadilhani2208 ปีที่แล้ว

    Thank you so much agai.. Naan 2 month try pannikpndirukkan udal edai kuraikka 5kg kitta kuraichi irukkan. Neega ippadi theliwa solli oudukkum podhu innum muyatchi edukka innum innum aasaya irukku

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 10 หลายเดือนก่อน +1

    Thank you dr...for your teaching about health...
    Thank LORD to give Dr.karthikeyan

  • @madhukannan4807
    @madhukannan4807 2 ปีที่แล้ว +6

    எனக்கு இப்ப லைட்டா தொப்பை. 61.5.kg dr 60.kg மேல் போக கூடாது வைட் போடாத பார்த்துக்கங்க சொல்றாங்க அதனால் தினமும். காலை 1.hour மாலை 1.hour நடக்க சொல்றாங்க நான் மாலை மட்டும் நடக்கிறேன்

    • @ganeshkuduva2562
      @ganeshkuduva2562 2 ปีที่แล้ว +1

      தினமும் இரண்டு மணி நேரம் நடைபயிற்சி தேவை இல்லை. ஒரு மணி நேரம் நடைபயிற்சி போதுமானது. அந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் 30 நிமிடம் நடைப்பயிற்சியும் 30 நிமிடம் உடற்பயிற்சியும் செய்ய முடிந்தால் அது மிகவும் நல்லது. உடம்பில் கொழுப்பை குறைக்க இரண்டு மிக முக்கிய வழிகள். ஒன்று நம் உடம்பில் உள்ள தசை அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு உடற்பயிச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றொன்று உணவில் மாவுசத்து (carbohydrate ) அளவை குறைத்து புரோதச்சத்து (protein ) உள்ள உணவாக சாப்பிட வேண்டும். ப்ரோடீன் அளவு ஒரு சராசரி மனிதனுக்கு 0.8 gram / kg body weight . உங்களின் எடை 70 கிலோ என்றால் 56 கிராம் ப்ரோடீன் மிக அவசியம்.

    • @madhukannan4807
      @madhukannan4807 2 ปีที่แล้ว +1

      @@ganeshkuduva2562 okay sir thank you

  • @venkatalakshmik8605
    @venkatalakshmik8605 ปีที่แล้ว +7

    Tq Doctor.I reduced my weight 10 kgs. 89 to 79.by diet & excercise &walking.I want to know this same question. You give me the answer.Be happy to see your videos Sir.They are very useful.

  • @thapaswini4020
    @thapaswini4020 2 ปีที่แล้ว

    Sir நீங்கள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว +4

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம், சார்.
    இந்த நாள், உங்களுக்கு
    உற்சாகமான
    நாளாக
    அமைய
    வாழ்த்துக்கள்,சார்.
    உங்கள் வணக்கத்துக்கு,
    மிக்க நன்றி, சார்.
    உடல் எடை குறையும்
    போது, நம் உடலில்
    உள்ள கொழுப்புகள்
    நீராக மாறி 20 சதவீதமும்,
    மீதி உள்ள 80 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு
    ஆக மாறி மூச்சு
    வழியாக
    வெளியேறும் என்ற
    ஆராய்ச்சி மூலம்
    நிரூபிக்க பட்ட உண்மையை எங்களுக்கு
    தெளிவாக
    விளக்கி கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    கலோரிகளை குறைத்து,
    உடற்பயிற்சி செய்தாலே
    உடல் எடையை குறைக்கலாம் என்று
    சொன்னீர்கள். மிக்க
    நன்றி, சார்.உடற்பயிற்சி
    எப்போது, எப்படி செய்வது சிறந்தது என்றும் கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    உடல் எடையை குறைக்க
    நினைக்கும், அனைவருக்கும் இந்த
    வீடியோ
    மிகவும் பயனுள்ளதாக
    அமைந்து இருக்கும், சார்.
    Happy weekend,
    Doctor Karthikeyan Sir.
    👌👌👌🙏🙏🙏.

  • @unnikrishnan.p.lalitha6439
    @unnikrishnan.p.lalitha6439 5 หลายเดือนก่อน

    பிரமாதம் ஐயா, நன்றி, வாழ்க வளமுடன்...

  • @sana-mw2ro
    @sana-mw2ro ปีที่แล้ว +3

    Excellent sir.. you are only person who has given such detailed information about weight loss...tnq

  • @ganeshdon6417
    @ganeshdon6417 ปีที่แล้ว

    Oil items avoid panitu& fruit & light exercises like walking jacking or yoga 🧘‍♀️ pana change 3 month kulla paakalam

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அற்புதம் அருமையான பதிவு.... நன்றி நன்றி நன்றி

  • @premajothi44
    @premajothi44 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் காலை வெறும் வயிற்றில் என்ன பழங்கள் சாப்பிடலாம்

  • @three4915
    @three4915 ปีที่แล้ว

    Semma.....dr....kolanthaikku sollra Maari sollringa super

  • @chandrasekaranrajagopal6230
    @chandrasekaranrajagopal6230 2 ปีที่แล้ว +3

    Thanks Dr nalla pathivu

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் .

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 ปีที่แล้ว +4

    Good morning excellent information Dr thankyou 👍

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +5

    👌Awesome Thumbnail ..
    graphics photos எல்லாம் அருமை👏👏

  • @honestsathish
    @honestsathish 2 ปีที่แล้ว +25

    80% கார்பன் டை ஆக்சைடு ஆகவும் ,20% நீராகவும் தான் கொழுப்பு வெளியேறுகிறது என்ற தகவலை இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டதில்லை. கடவுளின் படைப்பில் நமது உடல் என்ன ஒரு அதிசய படைப்பு 🤓🧐

  • @thavaraj7874
    @thavaraj7874 2 ปีที่แล้ว +3

    A very good explanation tks DR

  • @ssgaming7216
    @ssgaming7216 2 ปีที่แล้ว

    சார் வெய்ட் அதிகமாக ஒரு வீடியோ போடுங்க

  • @geethasaravanan1850
    @geethasaravanan1850 2 ปีที่แล้ว

    Yarum ethu varai sollatha thagaval ,thank you sir....

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว +13

    Thanks a lot Dr.😍👍🙌...u cleared my doubt since I get time in the evening only..😍🙏

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +1

      Always welcome

  • @jayavelu8198
    @jayavelu8198 2 ปีที่แล้ว +1

    அய்யா குதி கால் வலியைப்பை பற்றி சொல்லுங்கள்

  • @Aadarsh346
    @Aadarsh346 ปีที่แล้ว

    காலை டிபன் சாப்பிட வேண்டும். வெஜிடேரியன், மதியம், இரவு என்ன சாப்பிட வேண்டும்

  • @senbagam6694
    @senbagam6694 2 ปีที่แล้ว

    Murrilum unmayana pathivu sir.tq you for sharing.

  • @sumathiravipillai1366
    @sumathiravipillai1366 2 ปีที่แล้ว +6

    உங்கள் படிஏறும்பயிற்சியை நானும் பின்பற்றுகிறேன் சார் மிகவும் நன்றி.

    • @MohanRaj45678
      @MohanRaj45678 2 ปีที่แล้ว

      Athu enna payirchi... Eppadi pannanum.. please sollunga mam..

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 2 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்...உங்கள் பணி சிறக்கட்டும்

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +1

    சூப்பர் கார்த்தி அண்ணா...

  • @k.jeyanthiboothasamy1058
    @k.jeyanthiboothasamy1058 2 ปีที่แล้ว +7

    நன்றி சார் சரியான விளக்கம் 🙏🙏

  • @Lovely-y9q
    @Lovely-y9q ปีที่แล้ว

    தங்களது சேவைக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை

  • @parijaan6827
    @parijaan6827 2 ปีที่แล้ว +1

    Simply suberb dr. Thanks

  • @keerthisami8031
    @keerthisami8031 2 ปีที่แล้ว

    Calories kuraipu kuraipunu soliringala dr evalo calories nu solala normal ah ellarum 2000 edupanga ithuku melaium kuda kandipa edupanga ana oru naalaiku evalo calories food sapdalanu explain panunga sir neraiya orruku theriyathu intha visayam oduna koranjidalam evalo saptalum odi korachidalanu neraiya per think panuvanga ana low calories food edukanumnu yarukum theriyathu so adha pathium ninga konja explain paningana neraiya orruku useful ah irukum dr

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว

    arumai Dr karthikeyan nanry

  • @nehanithi8148
    @nehanithi8148 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 2 ปีที่แล้ว

    Valzhga valamudan sir

  • @Popular_video_all_channel
    @Popular_video_all_channel 2 ปีที่แล้ว +12

    Every video you post is very helpful to us.Thank you very much ♥️♥️♥️♥️♥️😇

  • @mercymargaret4376
    @mercymargaret4376 2 ปีที่แล้ว

    Sir,
    Your explanation super .
    Thanner thaagam edupathilai
    Veetil ella velaiyum naan than parkiren
    Servant kuda vaikavillai
    Thagam edukka tips sollungalen sir

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      இப்பொழுது நவம்பர் குளிர் காலம்.... சாதரணமாக எல்லோருக்குமே அவ்வளவு சீக்கிரம் தாகம் எடுக்காது

  • @priyasakipriya6292
    @priyasakipriya6292 2 ปีที่แล้ว

    Nice sir evlo theliva yaralaiyum Sola mitiyathu Dr sir 🙏

  • @pandianpitchai8342
    @pandianpitchai8342 2 ปีที่แล้ว

    தாங்களை நேரில் சந்திக்க வினைகிறேன். Kindly let me know. Thanks

  • @mmehamani1243
    @mmehamani1243 2 ปีที่แล้ว

    Doctor sir face pimble kku clindamycin phosphate nicodinamade gel use pannalama sir....

  • @madhukannan4807
    @madhukannan4807 2 ปีที่แล้ว +3

    சார் வணக்கம்
    எனக்கு thrombosis and மூட்டு வலி. என்ன எக்சைஸ் பன்ன வேண்டாம். Blood clot problem னால பன்ன வேண்டாம் only walking. சொன்னாங்க vascular Dr.and dvt scan dr.

    • @abushekakbar5603
      @abushekakbar5603 2 ปีที่แล้ว

      Wbc athigama irukanga thrombosis? Heparin kuduthangala doctor

    • @madhukannan4807
      @madhukannan4807 2 ปีที่แล้ว +1

      @@abushekakbar5603 daflon tablet

    • @abushekakbar5603
      @abushekakbar5603 2 ปีที่แล้ว

      @@madhukannan4807 ok nga

  • @Megalifeskills
    @Megalifeskills 2 ปีที่แล้ว

    Excellent information sir!

  • @yenvazhithanivazhi8694
    @yenvazhithanivazhi8694 2 ปีที่แล้ว

    Sir unga reality thaan sir romba pidikkum. Ithu graphics mathiri irukke sari ithuvum ok.

  • @rabekahabraham1146
    @rabekahabraham1146 2 ปีที่แล้ว

    Thanks for your information and care

  • @d.andrewjayaraj7189
    @d.andrewjayaraj7189 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம். Thank you Doctor.

  • @YogaPriyaLifestylevlogs
    @YogaPriyaLifestylevlogs 2 ปีที่แล้ว +1

    Sir ,i am a vitilogo venpuli Patient for past three years, this problem is not cureable for me, please any medicine suggestions for me ,venpuli medicine sollungaa sir please

  • @keerthisami8031
    @keerthisami8031 2 ปีที่แล้ว

    Adhe maari easy kedaiyathu weight loss process very difficult to do i know that pain so ana kandipa oru health life style venumna kandipa kasta padanum kandipa konja naal la set agiduvom

  • @arunm4357
    @arunm4357 2 ปีที่แล้ว +3

    Thank you so much doctor. Please do a video for GERD and bad breath.

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஜயா 🙏

  • @banumathip1202
    @banumathip1202 2 ปีที่แล้ว +2

    Thank you Dr.. 👍 Useful video DR..👌

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว

    Very important video thanks doctor

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 ปีที่แล้ว

    நீங்கள் கடவுளே..... Good

  • @dragogamers2748
    @dragogamers2748 2 ปีที่แล้ว

    Your video are so excited thank you sir

  • @satheeshkumarp9897
    @satheeshkumarp9897 2 ปีที่แล้ว

    சார் எடை குறைப்புக்கு ரன்னிங் ஓடுவது சிறந்ததா அல்லது சைக்கிள் ஓட்டுவது சிறந்ததா... தினமும் எவ்வளவு நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது சிறந்தது சொல்லுங்கள்.. நன்றி.

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      Cycle ஓடுவது மிகவும் சிறந்தது

  • @nithinvlogs1458
    @nithinvlogs1458 2 ปีที่แล้ว +1

    Evening what time to exercise sir, how many hr after food to exercise

  • @abiramis6217
    @abiramis6217 2 ปีที่แล้ว +1

    Hi sir super explain thank u sir God bless you sir

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      Thanks and welcome

  • @fyazahmed3374
    @fyazahmed3374 2 ปีที่แล้ว +1

    Thanks Doctor Sir. Allah bless you

  • @ganesanmk1998
    @ganesanmk1998 ปีที่แล้ว +6

    Well explained 👏
    Doctor u have in depth knowledge
    You have ethics in medical field
    Try to help people who need your help
    Thank you

  • @ARUNEDAPADIPUTHUPATTI
    @ARUNEDAPADIPUTHUPATTI 2 ปีที่แล้ว

    தோல் நோய் பற்றி கொஞ்சம் சொல்லுங்க வண்டுகடி எப்படி சொல்றாங்களே

  • @arunjegathesan9317
    @arunjegathesan9317 2 ปีที่แล้ว

    Wheezing problem and permanently cure tips kudunga plz....

  • @Gayu-kc1fn
    @Gayu-kc1fn 2 ปีที่แล้ว +3

    Doctor enaku 28 vayasu akuthu 18 vayasula left marble Kati vanthathu operation panni remove pannunanga ippa vanthuruku enna panna doctor plz help me doctor

  • @durgadevi6252
    @durgadevi6252 2 ปีที่แล้ว +3

    Super explanation sir.

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 ปีที่แล้ว

    Super tips sir nice explanations good

  • @thamgamathya3897
    @thamgamathya3897 2 ปีที่แล้ว

    நன்றி டடாக்டர்

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 2 ปีที่แล้ว +20

    Well explained doctor, you are so clear in explaining in excellent manner, thank you for your information, great,very kind of you 👍👍👍💪

  • @user-vg7zk5fb6k
    @user-vg7zk5fb6k 2 ปีที่แล้ว +2

    Dr sir can you put video for me please I am your subscriber ,in the topic of constipation releasing area fissure problem home remedies please doctor can u put this video 😭😭😭

  • @suganthijac9175
    @suganthijac9175 2 ปีที่แล้ว

    Super transformation doctor sir, thumbnail first picture looks like ur Father 🤝🤝🤝

  • @bhuvanasamuel8899
    @bhuvanasamuel8899 2 ปีที่แล้ว +1

    Very good explanation. Thank you Doctor

  • @vithyavithya8351
    @vithyavithya8351 2 ปีที่แล้ว +5

    Thank u doctor🤗

  • @k.k.masters2192
    @k.k.masters2192 ปีที่แล้ว

    Thankyou sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 2 ปีที่แล้ว +1

    👌🏻🙏🏻👌🏻🙏🏻👌🏻🙏🏻 மிக்க நன்றி டாக்டர்

  • @ஜோதி-வ4ற
    @ஜோதி-வ4ற 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஜோதி குழந்தை பெற்றவர்களுக்கும் இது உதவுமா அதுமட்டுமல்ல மூன்று குழந்தை பெற்றவர்கள் தொப்பை தொடைப்பகுதி குறைக்குமா சாப்பாடு கொஞ்சமாக சேர்த்திருக்கிறேன் அதே மாதிரி இனிப்பும் 10 பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பர்சனல் எடுத்துக்கிறேன் ஆனாலும் தொடைப்பகுதி இரண்டு பக்கம் உராயும்போது ரொம்ப கருப்பு கலர்ல இருக்கு வலிக்குது நடக்கும் போது வலிக்குது அதுக்கு ஏதாவது கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஐயா

  • @allinallashwath6495
    @allinallashwath6495 2 ปีที่แล้ว

    Sir my age is 30 my weight is 47 pls weight gain ku video podunga sir please 🙏🙏🙏

  • @revathimailvagan8971
    @revathimailvagan8971 2 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல் நன்றி

    • @loklo5335
      @loklo5335 2 ปีที่แล้ว

      Try AANOOR wheatgrass powder amazin la kedaikuthu nalla weight loss aguthu

  • @gemsysamuel4413
    @gemsysamuel4413 2 ปีที่แล้ว +1

    Podugu change into Sorasis.
    Next only Sorasis curable or not please explain doctor.

  • @ancymary5791
    @ancymary5791 2 ปีที่แล้ว +2

    Sir super sir. sir kids ku weight gain ku enna kudukanum food solluga sir

  • @vijayalatha6755
    @vijayalatha6755 2 ปีที่แล้ว +4

    Sir Romba illaitha maathiri irrukkinga take care of your health sir please.God bless you and your family sir 🙏♥️

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 ปีที่แล้ว

    Super doctor, thanks..

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 2 ปีที่แล้ว +1

    My enquiry after menopause stage long for 3 yrs eating consciously still not able to reduce it. Kindly do suggest me Dr. New Delhi. Thanx a lot for ur valuable advises

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 2 ปีที่แล้ว

    Thank you Dr .

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 2 ปีที่แล้ว

    Excellent service 👍

  • @Hrhrfbdhfj
    @Hrhrfbdhfj 2 ปีที่แล้ว

    Very good explanation sir

  • @CHTMJMohamedAyub
    @CHTMJMohamedAyub 2 ปีที่แล้ว

    Important news Sir.... 👌👌👌

  • @saranyasaranya-qk2tp
    @saranyasaranya-qk2tp 2 ปีที่แล้ว +1

    Sir Nanum wait loss pananum but one year achu baby poranthu opretion nadanchu epadi sir wait loss panradhu . Feed panren

  • @pugazhlarian8771
    @pugazhlarian8771 2 ปีที่แล้ว

    சரஸ்வதி 💐🙏🙏

  • @manimekalakannanmanimekala6620
    @manimekalakannanmanimekala6620 2 ปีที่แล้ว

    I like so much this video sir🙏

  • @deepikadevi4464
    @deepikadevi4464 2 ปีที่แล้ว

    Hello sir . I'm very big fan...
    After head bath thalaila neer korkuthu adikadi .. na nalla dry panren.. Irunthum waruthu... Pain rompo iruku... Plz Dr . I want one solution...