Akkaaaaaa அருமை நானும் கொஞ்சம் மாரிட்டே today no rice only fruits and வேக வைத்த மரவள்ளி கிழங்கு...யாரு எல்லாம் மரிட்டிங்க friends sasi akka video பாத்து ஒரு like போடுங்க🤗🥳
சசி தோழி... உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் தொடர்ச்சியாக இயற்கை உணவுக்கு மாறுவதற்கு எனக்கு நானே பேச்சுவார்த்தை நடத்தி மனதை தயார் செய்வது மிக மிக முக்கியமாக உள்ளது Wish me Good luck Dear 👍
நல்ல விஷயம் தான் அக்கா நீங்க சொன்ன மாதிரி இப்ப வீட்டில இந்த சமையலை அறிமுகபடுத்துன வீடு ரனகளம் ஆயிரும் முதலில் நான் இதை செய்து பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. அன்புடன் திவ்யா😍
Hai.... அக்கா என் பெயர் அமலா நானும் தாங்கள் சொல்லியவற்றை எல்லாம் கொஞ்ச நாள் முனாடில இருந்தே பின்பற்றி வருகிறேன்......என் வீட்டு மாடி தோட்டதில் இருந்து தான் கடந்த ஒரு ஆண்டு காலமாக கீரை பறித்து சமைத்து வருகிறோம்......மிக்க நன்றி அக்கா இந்த கானொலிக்கு
அன்பு சகோதரி! வாழ்க வளமுடன்! தங்கள் தகவல் பரிமாற்ற அணுகுமுறை மிகவும் சிறப்பு! தங்கள் வாழ்வு முறை மென்மேலும் சிறக்க இறையருளும், குருவருளும் துணைபுரியட்டும். வாழ்க வளமுடன்!
Super sister.. i already doing past 10 years 50 percent of ur menu..but aftr see this video i need to follow 100 percent with my wife support...keep going sister...suggest to all viewers lik this food dishes...my wife also watching ur video...super tnq
! ஆரோக்கிய வாழ்வுக்கு எளிய உணவு முறைதங்கள் தகவல் பரிமாற்ற அனுகுமுறை மிகவும் சிறப்பு! தங்கள் வாழ்வு மேலும் சிறக்க இறையருளும், குருவருளும் துணைபுரியட்டும். வாழ்க வளமுடன்
Excellent sasi as usual. Way of explanation simply superb. Very clearly explained how the family should support for adopting this practice . Super dear. Awesome .
இதெல்லாம் கண்டிப்பாக என்னால் இயன்றவரை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன் அக்கா.. நீங்கள் கூறியதில் சிலவற்றை நான் சில காலங்களாக பின்பற்றி வருகின்றேன்.. அருமையான தகவல்கள்... 🥳🥳👌👏👍 வாழ்க வளமுடன்🙏🙏
Thanks Akka useful information. Neenga panna vegetable dish la pakkum pothe sapdanum pola iruku. I will try to follow this. Waiting ur next video Akka Thank You.
சோறு _சாதம் விளக்கம் & சமையல் + அரசியல் வணிக நோக்கம் எளிமையான விளக்கம் நன்றி மா'! *சமைத்தல்* என்பது பக்குவப்படுத்துதல் என்று பொருள் 🙏🏽 உண்மையில் மிக தெளிவான பதிவு 💐 நன்றி சசி'மா!
That was gem of an video. I need knowledge on body , how it works. Iam going through body detox and I need to recover fast. Can u please guide me. Ungala epdi contact panradhu?
Very nice Sister, please post more videos like changing good food because i already try to change my food habits because it's very light to body and mind very motivated video to me
Ellamay rompa Super, best 👌health tips ,congratulations akka, but last meditation power improve pantrathukku idea sonningalay manasa summa vachikonga itha mukkiam sonningalay mass speech ,ithu Super meditation tips thanks akka
மீதி வருடங்களை ஆரோக்கியமாக கழிக்க, எதையெல்லாம் பின்பற்ற முடியுமோ அதையெல்லாம் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்! நானும் கூட நினைக்கலாம் எனக்கு 40வருடம் என்று. வயது தடை இல்லைங்க.
Sasi akka, arumai Yana kanoli. Many more information I got it. 15:30 mins flies like anything. Super akka. I am influenced by you...mucusless foods. Amazing
Naan one month ah mucusless diet follow pandren Enoda lungs disease and ulcerative colitis ku, recipes enaku podunga sister video make , so that enaku easy ah irukum sapdradhuku sister,
@@sasisnaturepath ok sis, but I am mother feeding women, adhunala konjam kastama iruku follow pandradhula,but Enoda disease serious adhunala I started and following,and I have to take care baby and husband,
உங்களின் ஒவ்வொரு விடியோவையும் பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.... இந்த விடியோவையும் மூன்று முறை பார்த்து உள்ளேன் மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள் பல பல வாழ்கவளமுடன்.... எனக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது (−6) இதை பற்றி அதாவது நான் சளியற்ற உணவில் உள்ளேன் எனது கண்ணை சரிசெய்து கொள்ள வழி கூறுங்கள்.
@@gayathridevic9401 உணவு மாற்றங்களுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோகா முறையில் உள்ள கண்பயிற்சிகளை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க வளமுடன்!
Meditation related topics more videos upload please yeana nenga rompa iyealba irukkinga ,so about meditation you know so please upload akka en English you know understand akka
Akkaaaaaa அருமை நானும் கொஞ்சம் மாரிட்டே today no rice only fruits and வேக வைத்த மரவள்ளி கிழங்கு...யாரு எல்லாம் மரிட்டிங்க friends sasi akka video பாத்து ஒரு like போடுங்க🤗🥳
Thank you so much. Semma....I feel very happy for your change.
வாழ்க வளமுடன் சகோதரி மிகவும் அருமை வாழ்க வளமுடன் 🙏
மிகவும் பயனுள்ள தகவல்களை தெள்ளத்தெளிவாக புரியவைத்து உள்ளீர்கள்.புரிந்தவர்கள் பயனடைவார்கள். நன்றி 🌿☘️🌷🌱🍀🌾
நன்றிங்க.
வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்கள் குரல், உச்சரிப்பு மிகவும் அருமை 🙏
Dear sister....excellent ....THANKS....you're pride of Tamils. Wishes from Mumbai. See you.
சசி தோழி...
உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் தொடர்ச்சியாக இயற்கை உணவுக்கு மாறுவதற்கு எனக்கு நானே பேச்சுவார்த்தை நடத்தி மனதை தயார் செய்வது மிக மிக முக்கியமாக உள்ளது
Wish me Good luck Dear 👍
உண்மை தாங்க. பேச்சு வார்த்தை தான் நடத்தணும். உங்களால கண்டிப்பாக முடியும்.
மிக்க சத்து அதிகம் உள்ள உணவு நன்றி சகோதரி 💕
Thank you for the great information. I will definitely make some changes as per your video
I also recommend for English version to reach many people this valuable informations
Sure, i will try to do that.
சூப்பர் பா. முயன்றுகொண்டு இருக்கிறோம். அதற்காக வீட்டுத்தோட்டமும் போட்டுள்ளோம். வாழ்க வளமுடன்
செம. வாழ்க வளமுடன்
நல்ல விஷயம் தான் அக்கா நீங்க சொன்ன மாதிரி இப்ப வீட்டில இந்த சமையலை அறிமுகபடுத்துன வீடு ரனகளம் ஆயிரும் முதலில் நான் இதை செய்து பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. அன்புடன் திவ்யா😍
உண்மை தான் திவ்யா
அன்புடன் தங்கைக்கு....
ஆரோக்கிய வாழ்வுக்கு எளிய உணவு முறைகளைக்
கூறும் தங்ககளின் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துகளும்
நன்றிங்க
நான் சென்னை உங்க வீடியோ எல்லாம் சூப்பர் நான் கண்டிப்பாக மாரி காய்கரிகள் சாப்பிட போரேன்😋😋😋😋
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது.!
மிக்க நன்றிங்க.
Hai.... அக்கா என் பெயர் அமலா நானும் தாங்கள் சொல்லியவற்றை எல்லாம் கொஞ்ச நாள் முனாடில இருந்தே பின்பற்றி வருகிறேன்......என் வீட்டு மாடி தோட்டதில் இருந்து தான் கடந்த ஒரு ஆண்டு காலமாக கீரை பறித்து சமைத்து வருகிறோம்......மிக்க நன்றி அக்கா இந்த கானொலிக்கு
வாழ்த்துக்கள் சகோதரி👍
ரொம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
ரொம்ப அழகாக எடுத்துச் சொன்னிங்க நன்றி சசி 👍🏻👌🏻
ரொம்ப நன்றி உடன்பிறப்பே வாழ்க வளமுடன் நலமுடன்
அன்பு சகோதரி! வாழ்க வளமுடன்! தங்கள் தகவல் பரிமாற்ற அணுகுமுறை மிகவும் சிறப்பு! தங்கள் வாழ்வு முறை மென்மேலும் சிறக்க இறையருளும், குருவருளும் துணைபுரியட்டும். வாழ்க வளமுடன்!
நன்றிங்க
Arumaiyana viedeo padhivu Nantri 🙏
பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம்
Fantastic recipes madam.
I will try madam.
Thanks.
Super sister.. i already doing past 10 years 50 percent of ur menu..but aftr see this video i need to follow 100 percent with my wife support...keep going sister...suggest to all viewers lik this food dishes...my wife also watching ur video...super tnq
Thank you so much
! ஆரோக்கிய வாழ்வுக்கு எளிய உணவு முறைதங்கள் தகவல் பரிமாற்ற அனுகுமுறை மிகவும் சிறப்பு! தங்கள் வாழ்வு மேலும் சிறக்க இறையருளும், குருவருளும் துணைபுரியட்டும். வாழ்க வளமுடன்
நன்றிங்க
Sasi love ur approach tholar and tholi ....arasiyal+samayal
Excellent sasi as usual. Way of explanation simply superb. Very clearly explained how the family should support for adopting this practice . Super dear. Awesome .
Thanks viji
இதெல்லாம் கண்டிப்பாக என்னால் இயன்றவரை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன் அக்கா.. நீங்கள் கூறியதில் சிலவற்றை நான் சில காலங்களாக பின்பற்றி வருகின்றேன்.. அருமையான தகவல்கள்... 🥳🥳👌👏👍 வாழ்க வளமுடன்🙏🙏
நன்றிங்க.
சளியற்ற உணவுகளை பின்பற்ற உதவியாக இருக்கிறது...
நன்றி🙏💕
நன்றிங்க
அதிகப்படியான பருப்பும் கொழுப்பு என்பது புதிய தகவல் சகோதரி
அருமை சகோதரி
மிக மிக பயனுள்ள தகவல்கள்
வாழ்க வளமுடன் நலமுடன்
சிறப்பான பதிவு .keep it up
Vanakkam Sahothari! Muyarchsi Thituvinai Yachgum., Nanry.
Super Akka na kandippa innike Muyarchi panra idea nalla erukku..வாழ்க வளமுடன் அக்கா..tqu soo much🌾🌱🌳🌴
Thanks Akka useful information.
Neenga panna vegetable dish la pakkum pothe sapdanum pola iruku.
I will try to follow this.
Waiting ur next video Akka
Thank You.
Thank you, I will upload it soon
very very useful vd for me Thank u Akka🙏🙏🙏
Sasi, romba romba practical ah sonninga. Asusual a great job. Thank you
Thank you so much
தெளிவு, அழகு, அருமை....
மிகவும் பயனுள்ள தகவல்கள். முயற்சி செய்கின்றோம் சசி சகோதரி. 😧
நன்றிங்க
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் அம்மா🙏
So true sasi ! It’s only when we have opposition conviction is stronger :)
Hi sister 1st comment
Wonderful information.. totally motivating.. thanks😊
Thanks for sharing your experience. God bless you.
Good services Thanks
Hi Sasi, thank you for the valuable information. Can you please share how to eat fruits. As do we need to avoid any combination of fruits ?
Every time mono diet is good. Eating only one fruit at a time. Arnold said like this.
Excellent speech sister
Super message thank you
நன்றி...🙏
சோறு _சாதம் விளக்கம் &
சமையல் + அரசியல் வணிக நோக்கம் எளிமையான விளக்கம் நன்றி மா'!
*சமைத்தல்* என்பது பக்குவப்படுத்துதல் என்று பொருள் 🙏🏽
உண்மையில் மிக தெளிவான பதிவு 💐 நன்றி சசி'மா!
நன்றிங்க
That was gem of an video. I need knowledge on body , how it works. Iam going through body detox and I need to recover fast. Can u please guide me. Ungala epdi contact panradhu?
மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com
Very nice Sister, please post more videos like changing good food because i already try to change my food habits because it's very light to body and mind very motivated video to me
Roamba nandri akka tq for ur speech
Thanks🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nice recipes …..nice ideas ….breath of fresh air indeed .
Thank you
Nalla irukkigala🙋sis
Mam can you make a detailed vedio about mucusless diet mam why we should not eat in the morning and night mam.very useful information mam
கண்டிப்பாக
வாழ்க வளமுடன் சகோதரி
I was waiting for these tips only sis
Ellamay rompa Super, best 👌health tips ,congratulations akka, but last meditation power improve pantrathukku idea sonningalay manasa summa vachikonga itha mukkiam sonningalay mass speech ,ithu Super meditation tips thanks akka
Thank you very much madam
You are most welcome
Excellent food system to be followed in future
👌
Madamji I eat only fruits and fresh cocanut. From 90 kg to 63 kg, I have reduced my weight. I donot take anything else for last 4 months.
சிறப்புங்க
Thanks
Hi morning mattum edutheengala
@@rishimitha no throughout the day. That is two times cocanut and fruits and in the evening only fruits.
Thanks Sis....beautiful beneficial informations...
👍👍🙏
Thank you so much
All your videos are outstanding....
Thank you so much
Asaththal. I will try
மிகவும் நன்றி சகோதரி
நன்றிங்க
இதையெல்லாம் நான் எப்படி பின்பற்றுவது....இன்னும் ஒரு மாதத்தில் 75 ஆண்டு முடியப்போகிறது.... நல்ல குறிப்புகள்தான்...
மீதி வருடங்களை ஆரோக்கியமாக கழிக்க, எதையெல்லாம் பின்பற்ற முடியுமோ அதையெல்லாம் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்! நானும் கூட நினைக்கலாம் எனக்கு 40வருடம் என்று. வயது தடை இல்லைங்க.
பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி சகோதரி. கட்டாயம் முயற்சி செய்து பார்க்கின்றேன்.
I will try sis😊😊🥰 then vedio very useful sis.
Sasi akka, arumai Yana kanoli. Many more information I got it. 15:30 mins flies like anything. Super akka. I am influenced by you...mucusless foods. Amazing
I feel very happy Amirthamurugan. With this spirit, you can do it. All the Best.
@@sasisnaturepath sure Akka. Thank u
Very useful info sasi.👏👏
3 daya continues diet follow பண்ணினேன் பிறகு கடினமாக பசி அதிகமானதால் 1 வேளை சளி உணவு எடுத்து வருகிறேன்
No worries. You can eat. Don't push yourself. Slowly make a change. Otherwise you cannot follow for a long time. Cool.
Thanks for sharing sister.
Na kandippa try panren
Super akka
Vazthukkal sagodari
வாழ்க வளமுடன்
Naan one month ah mucusless diet follow pandren Enoda lungs disease and ulcerative colitis ku, recipes enaku podunga sister video make , so that enaku easy ah irukum sapdradhuku sister,
கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். கொஞ்சம் பொறுமையா இருங்க.
@@sasisnaturepath ok sis, but I am mother feeding women, adhunala konjam kastama iruku follow pandradhula,but Enoda disease serious adhunala I started and following,and I have to take care baby and husband,
See & follow"padayal siva-no oil no boil recipes" in TH-cam channel
Thank you madam
Extraordinary madam
I will try sister thq ☺☺☺
Super sister good eve
Thanks a lot pa
Thank you Sasi sister
அருமை 👍👍👍
Thanks to all
Thank you sis
சூப்பர் தோழி 👍🙏
Super sister👍🏼👍👍🌻🌺🌼
Supper
அருமையான தகவல்கள் .மிக்க நன்றி
Sister but doctor are advising us to take body weight equivalent protein . 50 kg means 50 gms protein. Per day . Protein are very important %
அர்நால்ட் எர்ட் புத்தகம் படிங்க.
Excellent sister I will try to get eat row vegetables
சூப்பர், வாழ்த்துக்கள் நித்யா
Thank u sis God bless u
Thank you too
Greeting from Malaysia🌹
Kandippa madram seiye muyarchi pandren sis. Tq
Muyarchi pannunga, kandipaga mudiyum.
Yes, but thinamum niraye savalgalai santhikke vendi irukke. En Adupangarayil😄
நல்லா இருக்கு mam
Hi mam
Can you please explain ?how to overcome vitamin b12 deficiency as a vegetarian ?
We can have fermenteized vegetables, probiotic vegetables. Don't worry much about that mam.
@@sasisnaturepath thankyou so much mam🙏
Pazhaiyachotril vitaminB12buraiya ullathu।
Good.
நன்றி சகோதரி வாழ்கவளமுடன்
சகோதரி மிகவும் உதவியாக இருந்தது இதை தான் நான் எதிர் பார்த்தேன் நன்றி நன்றி
உங்களின் ஒவ்வொரு விடியோவையும் பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன்....
இந்த விடியோவையும் மூன்று முறை பார்த்து உள்ளேன்
மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள் பல பல வாழ்கவளமுடன்....
எனக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது (−6) இதை பற்றி அதாவது நான் சளியற்ற உணவில் உள்ளேன் எனது கண்ணை சரிசெய்து கொள்ள வழி கூறுங்கள்.
பொள்ளாச்சி
@@gayathridevic9401 உணவு மாற்றங்களுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோகா முறையில் உள்ள கண்பயிற்சிகளை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க வளமுடன்!
ஆம். எனக்குமே உள்ளது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோகா முறையில் உள்ள கண்பயிற்சிகளை செய்வோம். நாம் விரத முறைகளை கடைபிடிப்போம். சரி ஆகி விடும்.நன்றிங்க.
Meditation related topics more videos upload please yeana nenga rompa iyealba irukkinga ,so about meditation you know so please upload akka en English you know understand akka
poduren Paul thambi. English-la kodukka try panren.
tamil only no English topic for meditation akka
But ur message is good