திரு.மு.அ.அப்பன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! | An Interview with Moo aa Appan | Sasi's Nature Path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @ganandhan5432
    @ganandhan5432 ปีที่แล้ว +1

    அருமை நண்பி என் மனதில் உள்ள அணைத்து கேள்விகளும் கேட்டீர்கள் இது போன்ற நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த பாதையில் பயணிக்கிறீங்க
    வாழ்த்துகள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கு நன்றிங்க.

  • @thirunavu9515
    @thirunavu9515 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தோழி.

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 2 ปีที่แล้ว +1

    பெருந்தகை ஐயா மு அ அப்பன் அவர்களிடம் நிறைய பேசி இருக்கிறேன்.ஐயா அவர்களை சந்திக்க திருநெல்வேலி சென்றிருந்த போது அவர் இராணிப்பேட்டையில் இருந்ததால் அந்நல்வினை நடந்தேறவில்லை!இருப்பினும் சிவசைலம் சென்று மூன்று நாட்கள் தங்கினேன். ஐயா அவர்களுடைய பரிந்துரையில் சென்றிருந்ததால் அங்கு கட்டணமாக எதுவும் என்னிடம் வாங்கவில்லை.

  • @nkrishna2005
    @nkrishna2005 ปีที่แล้ว +1

    Very Nice interview. Thanks for your useful video 😊 .

  • @punithajohnson1545
    @punithajohnson1545 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி. நானும் ஐயா சொல்வது போல 15 நாட்கள் காலையிலும் இரவும் தேங்காய், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தன. திடீரென ஒரு நாள் பயங்கரமான வைத்த வலி, மஞ்சள் கலராய் வாந்தி. என் கணவர் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்று trips ஏற்றி 2 நாள் கழித்து வீட்டிற்கு கூட்டி வந்தார். எனக்கு புரிந்தது உடல் தன் கழிவை வெளியேற்றுகிறது என்று. ஆனால் அன்றிலிருந்து சமைத்த உணவை சாப்பிடச்சொல்லி ஒரே கட்டுப்பாடுகள். அவர்களோடு தான் சாப்பாடு. என்னால் இயற்கை உணவைத் தொடர முடியலை.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      என்ன கொடுமை சரவணன் இது?

  • @mangaik5781
    @mangaik5781 2 ปีที่แล้ว +1

    Super Sasi. Thanks for sharing this message 💐

  • @isaikadhali
    @isaikadhali 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பேட்டி சசி!

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว

    பழமை ஆனால் அருமை 🙏
    ஆதி மனிதனின் உயரிய உணவு - தேங்காய் , பழங்கள்

  • @monishasekar4716
    @monishasekar4716 2 ปีที่แล้ว

    Mikka nandri madam ayyavai peti eduthamaiku!!!

  • @prabhas-kulasai
    @prabhas-kulasai 2 ปีที่แล้ว +5

    அக்கா அப்பன் சொந்த ஊர்கரரங்க நாங்க( குலசேகர பட்டணம்) அவரது பெயர் தேங்காய் பழம் எனது சிறு வயது முதல் எனக் கு தெரியும். ஆனால் அவருடைய அருமை எனது ஊர்கார்களுக்கு தெரியுமா என்பது கேள்வியே???

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 2 ปีที่แล้ว

    Thanks a lot...Very helpful... 💚💚💚Keep going....

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் டீச்சர் அம்மா

  • @christieroshan3673
    @christieroshan3673 2 ปีที่แล้ว +1

    I am having similar problems...I am planning to drop eating non vegetarian diet and milk products.

  • @rrsateshram
    @rrsateshram 2 ปีที่แล้ว

    I met M.a.appan ayya four years before at nagerkovil

  • @selvaselvaselva4059
    @selvaselvaselva4059 2 ปีที่แล้ว

    Good video akka

  • @londontamilfamily7488
    @londontamilfamily7488 2 ปีที่แล้ว

    Super akka

  • @kanagavalli228
    @kanagavalli228 2 ปีที่แล้ว +1

    Sound mik comlit spich to please iya

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 7 หลายเดือนก่อน

  • @dharunkumars8884
    @dharunkumars8884 2 ปีที่แล้ว +2

    நான் தருண் அம்மா பேசறேன்.என் பிறந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆகையால் நான் உங்களுடன் பேசவேண்டும்.நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் இயற்கை உணவு எடுக்க ஆசைப்படுகிறேன்.போன்நம்பர் சொல்லுங்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com

  • @thayanbalasingam7178
    @thayanbalasingam7178 2 ปีที่แล้ว

    Audio quality is very important is video

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 ปีที่แล้ว

    பாவம் அவர் நீங்க கேள்வி கேட்பதற்குனே பிறந்திருப்பீர்கள் டீச்சர் அம்மா தொடர்ந்து கேள்வியா கேட்டு இருக்கீங்க

  • @thayanbalasingam7178
    @thayanbalasingam7178 2 ปีที่แล้ว

    Sister wann kommst du wieder zurück nach Deutschland

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 ปีที่แล้ว

    நான் வந்து டீச்சர் அம்மா எப்பொழுது பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பாங்கன்னு காத்துன்னு இருக்கேன் ஆனா இப்போ டீச்சரமா இன்டர்வியூ எடுக்க செய்தியாளராக மாறிட்டாங்க

  • @santhosh.b5372
    @santhosh.b5372 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சசி அக்கா
    எப்படி இருக்கீங்க
    நான்.நந்தினி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      வணக்கம் நந்தினி, நலம்

  • @rrsateshram
    @rrsateshram 2 ปีที่แล้ว

    M.a.appan ayya is legend in nature food living example

  • @muniyasamy6232
    @muniyasamy6232 2 ปีที่แล้ว

    சசி அக்கா...தங்களை ஏப்படி தொடர்பு கொள்வது

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com

  • @mahalakshmiannadurai3046
    @mahalakshmiannadurai3046 2 ปีที่แล้ว

    Nuts la groundnut illenghala?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว

      அதை ஊற வைத்து முளை கட்டி சாப்பிட்டால் நல்லது. வறுத்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  • @Lordofrimgs
    @Lordofrimgs 2 ปีที่แล้ว

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com

  • @ssyoga99
    @ssyoga99 7 หลายเดือนก่อน

    Book name please

    • @sasisnaturepath
      @sasisnaturepath  7 หลายเดือนก่อน

      Mucusless Diet Healing System, Arnold Ehret

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 ปีที่แล้ว

    திருவிளையாடல் படத்தில் சிவாஜி நாகேஷின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் வரும் அதில் கேள்வி கேட்க தான் எனக்கு தெரியும் பதில் சொல்லத் தெரியாது அந்த மாதிரியே உங்களுக்கு கேள்விதான் கேட்கத் தெரியும் பதில் சொல்ல வராது நீங்க நாகேஷா பதில் நீங்கள் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      என்னப்பா இப்படி கலாய்க்கிறீங்க

  • @user-zo3lu5os7w
    @user-zo3lu5os7w ปีที่แล้ว +1

    Talai sirandha maruthuvam

  • @SholinghurSaravanan
    @SholinghurSaravanan 2 ปีที่แล้ว

    நீங்க மட்டும் வாழைப்பழம் சாப்பிடுறீங்க எனக்கு கிடையாதா அந்த வாழைப்பழம் தான் இந்த வாழைப்பழம்தான்

  • @beulahr5087
    @beulahr5087 2 ปีที่แล้ว

    sasi neenga young aayite irukenga sis

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      அப்படியா சொல்றீங்க?

  • @thayanbalasingam7178
    @thayanbalasingam7178 2 ปีที่แล้ว +1

    Too much of noise

  • @Raja-c3g8q
    @Raja-c3g8q 8 หลายเดือนก่อน

    கடின உழைப்புக்கு இயற்கை உணவு செட்டடாகுமா.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  8 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக. யானை போன்ற விலங்குகள் இயற்கை உணவு தானே சாப்பிடுகிறது.

    • @Raja-c3g8q
      @Raja-c3g8q 8 หลายเดือนก่อน

      @@sasisnaturepath அது எந்நேரமும் சாப்பிட்டு கொண்டேதான் இருக்கிறது. நாமும் எந்நேரமும் சாப்பிட்டால் வேலை எப்போது செய்வது.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  8 หลายเดือนก่อน

      @@Raja-c3g8q நாம்தான் சாபிட்டுகொண்டே இருக்கிறோம். முயற்சி செய்து உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். நாங்கள் சொல்வதை அப்படியே நம்ம வேண்டாம்ங்க,