ஐயையோ இதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கே!!!!! புதுசா இருக்கே .. தோழி இன்னும் சிறப்பாக பதிவு போடுங்க உங்க சேனல் வேற லெவல் போகும்!!! Need more u have good stuff!!!!
சகோதரிக்கு வணக்கம்! நீங்கள் தொடர்ந்து தற்ச்சார்பு வாழ்வியல் குறித்து நிறையசெய்திகளை தரவேண்டும்.வாழ்த்துகள் ! இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும். வாழ்கதமிழ்!
உங்கள் பதிவுகள் அருமை.. நீங்கள் நல்லா தமிழ் பேசியது எனக்கு என் மனைவிக்கும் பிடித்தமான ஒன்று.இந்த பதிவுவை முயற்சி செய்து பதிவு பண்ண விரும்புகிறேன்... நன்றி .
ஜெர்மனி வாழ் சேலம் தமிழச்சியின் தமிழ் உச்சரிப்பு அருமை. உங்களது அனைத்து காணொளியும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. முகம் காணாமல் உங்களின் குரலை மட்டும் கேட்டால் 15 வயது சிறுமியின் குரல் போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
True sister...We should avoid using chemicals for most...All people should follow...I already started following before seeing your video...Congratulations sister and lot of support from Our Native land
நானும் சமீபத்தில் அவரது பயோஎன்சைம் வீடியோ பார்த்து தற்போது செய்ய ஆரம்பித்து இன்றோடு 30நாட்கள் நிறைவுற்றது. 60நாட்கள் நிறைவுற்ற பின்னர் தான் என் முயற்சியின் விளைவை கண்டு பின் கூறுகிறேன் சகோதரி.
Akka, enaku intha mathiri seithuthu parkanum nu pala natkala ha think pannitu irunthen akka.. ippa enaku good idea kidachruchu.. thank you akka.. Nan try pannitu ungalalu share panren akka.. Ungalalu eppadi share pannanum nu link iruntha kodunga...
Sasi please oru help ,bio enzyme for cleaning in India,but in foreign countries they are preparing for food or fruits enzyme because they save fruits for their climatic conditions,but it's good for health please post some videos about fruits enzyme for example depends on our seasonal fruits and based on our needs,i know you will post simply and usefully
Hello sister very useful first time am watching your video. Good. Even I have started using bioenzyme. But I hv not used on washing clothes I still have doubts whether this will clean clothes properly and more than that yethavathu karai பிடிக்குமா இதை யூஸ் seiyumbothu என்ற டவுட் that is why I hv not tried on clothes. Similarly on toilet closets. Can you please clear my doubts. Please also tell me what is enzyme culture people keep mentioning about it. Please reply am watching for your reply. Keep going 👍
Sister, Can i store bioenzyme at room temperature.(tamilnadu) or in refrigerator. Im not having refrigerator. How many days keep bioenzyme at room temperature. Thank you for sharing ur knowledge.
After 90 days only half layer of the peels got settled down. Some peels are in the top layer itself. But the enzyme looks good. Now should I use the enzyme or wait for the layer to completely settle down
hi , Am your Recent Subscriber. i love all your videos. Very clear and Informative. can you pls tell me, first 30 days, can i shake or mix the bottle daily or just open and close only??
Sister first time I tried after 90 days didn’t form white layer but smell is good… I tried jaggery and my place is winter it may be the reason? Kindly say what to do further sister
குழந்தைக்கு கடலை மாவு, பாசிப்பயிறு மாவு போட்டு குளிக்க வைங்க. அதுக்கு அப்புறமும் சீயக்காய், அரப்பு அல்லது கடலை மாவு பயன்படுத் துங்க. பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு துடைக்க, வண்டி கழுவ போன்றவற்றிற்க்கு பயன்படுத்திகொள்ளுங்கள்.
இப்படி ஒரு பொறுமையான பேச்சு கேட்க கேட்க இனிமையாக இருக்கு
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். உங்களுக்கு 💯 பொருந்தும் சகோதரி
அப்படியா சொல்றீங்க? மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.
மனித வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
ஐயையோ இதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கே!!!!! புதுசா இருக்கே .. தோழி இன்னும் சிறப்பாக பதிவு போடுங்க உங்க சேனல் வேற லெவல் போகும்!!! Need more u have good stuff!!!!
Oh.. Thank you so much Gnanamani sir.
உங்கள் எல்லா வீடியோக்களும் அருமை.. உங்கள் தமிழ் மிகவும் அருமை... சகோதரி
மிக்க நன்றிங்க
super mam
சகோதரிக்கு வணக்கம்!
நீங்கள் தொடர்ந்து தற்ச்சார்பு
வாழ்வியல் குறித்து நிறையசெய்திகளை தரவேண்டும்.வாழ்த்துகள் !
இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும்.
வாழ்கதமிழ்!
கண்டிப்பாக. நன்றிங்க
வித்தியாசமான பதிவு. உங்களின் தன்னடக்கம். ஆர்பாட்டம் இல்லாத உரையாடல் அருமை.
அப்படீங்களா? நன்றிங்க.
உங்கள் பதிவுகள் அருமை.. நீங்கள் நல்லா தமிழ் பேசியது எனக்கு என் மனைவிக்கும் பிடித்தமான ஒன்று.இந்த பதிவுவை முயற்சி செய்து பதிவு பண்ண விரும்புகிறேன்... நன்றி .
உங்கள் பேச்சில் பொறுமை நேர்மை இருக்கிறது சகோதரி. நீங்கள் சிறப்பு டன் வாழ மதுரை மீனாட்சியை வணங்குகிறேன்
நன்றிங்க. மகிழ்ச்சி!
உங்கள் பேச்சு ரொம்ப தெளிவா அழகா நல்ல புரிதலோட இருக்கு sister
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌
நன்றிங்க
உங்கள் குரல் மனதிற்கு இனிமையாக உள்ளது வாழ்த்துகள் சகோதரி
எங்கோ மூலையில் உள்ளோருக்கும் நடுநிலை காட்டும் செயல் புரிகின்றீர்
வாழ்க இன்புற்று 🌿
ஜெர்மனி வாழ் சேலம் தமிழச்சியின் தமிழ் உச்சரிப்பு அருமை. உங்களது அனைத்து காணொளியும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. முகம் காணாமல் உங்களின் குரலை மட்டும் கேட்டால் 15 வயது சிறுமியின் குரல் போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றிங்க
சிறப்பான தகவல், சகோதரிக்கு நன்றி, மேலும் பல தகவல்களை தாருங்கள் , அறியாமை அகல , அறிவு தெளிவடைய , தெளிவு பெற உதவிடுங்கள் , நன்றிங்க
நன்றி அண்ணா
Super pa na Tamilnadu from Chennai intha mathiri nalla visayangala solli kodunga
Kandippa nan seiyaren. Thank you
அருமை தமிழ் உங்களின் பதிவு அனைத்தும் பார்க்கிரோம் மகிழ்அடைந்தோம் திருநெல்வேலி மாவட்டம்
நன்றிங்க
நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க செய்து பார்க்கிறோம்
நன்றி சகோதரி, அருமையான தகவல்கள், இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.
மிக்க நன்றி தம்பி
உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறது.
True sister...We should avoid using chemicals for most...All people should follow...I already started following before seeing your video...Congratulations sister and lot of support from Our Native land
Yes, true.Thank you
Really awesome, enaku video middle ah thondra doubt ku neenga video last answer panitinga nice I will try this
Thanks akka I am doing bio enzyme nearly 2 yrs with the help of shrekanth RG sir
Thats really superb.
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுகிறேன்.
நன்றிங்க
அழகாக பேசரீங்க.
Super sisiter miga alaganna explanation thank you so much ❤😊
நானும் சமீபத்தில் அவரது பயோஎன்சைம் வீடியோ பார்த்து தற்போது செய்ய ஆரம்பித்து இன்றோடு 30நாட்கள் நிறைவுற்றது. 60நாட்கள் நிறைவுற்ற பின்னர் தான் என் முயற்சியின் விளைவை கண்டு பின் கூறுகிறேன் சகோதரி.
கண்டிப்பாக சொல்லுங்க
@@sasisnaturepath சரிங்க. சகோதரி.
Akka, enaku intha mathiri seithuthu parkanum nu pala natkala ha think pannitu irunthen akka.. ippa enaku good idea kidachruchu.. thank you akka..
Nan try pannitu ungalalu share panren akka..
Ungalalu eppadi share pannanum nu link iruntha kodunga...
Hi kavitha, try pannunga. Ingaeyae sollunga. Matravargalukkum udavum illa?
Nanum ready pannen supera erundhadhu 👍👍
செம்மங்க
Edible bio enzyme making video podunga sister ..
i guess . nama yen kanadi bottle ah store pani try pana koodathu. adhu inum effective ah irukum nu nenakren. lets try
அருமையான பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.
மிக்க நன்றிங்க
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
இன்றே முயற்சிக்கிறேன்.
நன்றிங்க . மகிழ்ச்சி
Super sasi you tell everything so nicely. romba nalla irukku.
Thanks sunitha ma
Itule orange mattumthaan podanumaa... Vera ethavathi serkanumaa...
Sasis nature neenga really natural ah pesuringa.jesus bless you.unga videos very useful and humble. Voice matum konjam kamiya iruku .
Thanks Sir. I take care about voice recording. Thanks for poining out.
@@sasisnaturepath welcome 🙏😊
All videos are good, neenga pottu vainga sister
வைச்சிருக்கேன்ங்க
வாழ்த்துகள்
Thank you for my doubts about daily little waste what to do
Thank you mam🙏
Lemon seeds எடுக்கனுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க 🙏
தோல் தானே போடுறீங்க. கொட்டை தேவை இல்லைங்க
Good speech & explain
Very useful for society
நன்றிங்க
அருமையான பேச்சு
Akka I am using. Amazing result thank you akkka😊😊🦄😍🌋
Vanakkam sister namma veettlayum bio ensyme ready panni washingmachine vasseles cleaning all purpose cleaning kku use panrome
சிறப்புங்க. அருமை
Sasi please oru help ,bio enzyme for cleaning in India,but in foreign countries they are preparing for food or fruits enzyme because they save fruits for their climatic conditions,but it's good for health please post some videos about fruits enzyme for example depends on our seasonal fruits and based on our needs,i know you will post simply and usefully
கண்டிப்பாக
Even i wd like to know sister
Good very useful information sister
Nice explanation sister thank you so much
Unga peachu miga Azhagu soooo sweet sis thank you for your informations
Hello sister very useful first time am watching your video. Good. Even I have started using bioenzyme. But I hv not used on washing clothes I still have doubts whether this will clean clothes properly and more than that yethavathu karai பிடிக்குமா இதை யூஸ் seiyumbothu என்ற டவுட் that is why I hv not tried on clothes. Similarly on toilet closets. Can you please clear my doubts. Please also tell me what is enzyme culture people keep mentioning about it.
Please reply am watching for your reply. Keep going 👍
கறை பிடிக்காதுங்க. நீங்க தைரியமா பயன்படுதலாம்ங்க. ரொம்ப நேரம் துணிகளை ஊற வைக்காதீங்க.
Your voice is very nice! Keep up the good work!
Thank you
GREAT YOUR ARE GIFT TO TAMILANS
என்ன இப்படி சொல்லிட்டீங்க?
Provide English subtitles plz... 🙌
sure
Hi akka. Idha pathi healer baskar sir kuda naraya video pottu irukkaru
Avarau refer panninavaruthaan Srikanth
Sreeganth sir video va paarthu than na 5 month Munnadiyea panniten🥰
super
Sister, Can i store bioenzyme at room temperature.(tamilnadu) or in refrigerator. Im not having refrigerator. How many days keep bioenzyme at room temperature. Thank you for sharing ur knowledge.
குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதையும் காணொளியில் சொல்லி இருப்பேன் பாருங்க.
@@sasisnaturepath thank you sister
Akka unga voice super ❤️
Nandri Mohana ma
அருமை. மிகவும் பயனுள்ள தகவல்
Thanks sir
Gud info madam and explanation
அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி
மிக்க நன்றிங்க
Arumaiyana padivu....valga valamudan👍
Nandringa
Wish u all the success sister
Good message
God bless you
Hi, I'm also in germany. It is very useful news for everybody. U can get soap nuts from Amazon
Hi Alamelu ma, thanks for the information
After 90 days only half layer of the peels got settled down. Some peels are in the top layer itself. But the enzyme looks good.
Now should I use the enzyme or wait for the layer to completely settle down
நீங்கள் பயன்படுத்தலாம்ங்க. தயாராகி விட்டது
Very useful vedio sis day to day life oriented
Thanks a lot
hi , Am your Recent Subscriber. i love all your videos. Very clear and Informative. can you pls tell me, first 30 days, can i shake or mix the bottle daily or just open and close only??
நன்றிங்க. திறந்து மூடினால் போதும்ங்க
சூப்பர் information
Thank you
Excellent tips sister definitely I will try...
Thanks
இதை நான் செயத கொண்டு இருக்கின்றன தகவவ் அருமே....
Hey sasi , i am from Chennai. Natural cleaning things always great !! Thanks
Thanks
Super nice sister❤❤ tq
Thank u so much for the useful tips sister
I will try akka i love 0 waste products
Sure, please do that pavithra ma
Super sister, clearly explained and my doubt cleared.
சிறப்புங்க
Hello mam,is it necessary to filter the clear enzyme after 90 days or can we filter it when ever we need
எப்போது தேவையோ அப்போது வடித்துக்கொள்ளலாம்ங்க.
Arumai Tholi
அக்கா, dried orange skin பயன்படுத்தலாமா ..
பயன்படுத்தலாம்ங்க
@@sasisnaturepath thank you ❤
Madam, Can you please share Walter Mauch book names / links... Trying to read his research papers. thanks.
அது ஜேர்மன் மொழியில் இருந்து என் கணவர் எனக்கு படித்து சொன்னார்.
Open pannitu again ewlo minutes la, bottle close pannanum sollunga
ஐந்து நிமிடத்திற்குள்
Nice explanation madem... How much is the life span of liquid what we get?
அதற்கு expiry date கிடையாதுங்க.
Sasi unga voice super antha idamum super
Thanks Sumathi ma
You are very great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very useful tips sister shall we use white sugar ? Why ? Please reply
I use orange peel water use my cleaning
no, please use nature sugar.
Yenaku ibs iruku pls put video to cure
கண்டிப்பாக
My skin peels have sinked in first 15 days. What could have gone wrong ? Can you please suggest
கேள்வி புரியலைங்க
Super sis... 👍🤩👍👍👍
Thanks Srishobana ma
Super pa
Padmasuran Kovilpatti
Hi sis
I made bio enzyme at home. But not sure whether its fully completed or not. How to decide to use it or not. Can u help
90 நாட்கள் முடிந்து, நாற்றம் ஏதும் அடிக்கவில்லை என்றால் பயன்படுத்தலாம்ங்க.
Potato mulumaya pottu pannalama sister
வேண்டாம்ங்க
9:19 super mam
Sister first time I tried after 90 days didn’t form white layer but smell is good… I tried jaggery and my place is winter it may be the reason? Kindly say what to do further sister
உங்களுடைய பயோ என்சைம் தயார். நீங்க பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
@@sasisnaturepath nandringa
Super speech🌹👍♥️
Very good and useful post sister. Keep it up. 👍🏼👏👏
Thank you kamalakar
Haha arumai sasi,
Should we use RO water or bore water
Hi sudha ma, normal water is good. It need not be a RO water.
Very good information. Thanks sister
Thanks
நன்றி நன்றி நன்றி.
bro I prepared this at today 1 pm then which time should I release the gas on next day ? pls tell whether it's 24 hrs or as we wish
வணக்கம்ங்க. தினசரி திறந்து மூடுங்கள். ரொம்ப சரியாக 24 மணி நேரம் என்பது அவசியம் இல்லைங்க.
Hi what is d ratio for d plants I mean ur liquid extract.
100மி.லி எக்ஸ்ட்ராக்ட் 10லிட்டர் தண்ணீர்ங்க
Once u hv a bioenzyme can we use bioenzyme to shorten the period
ஆமாங்க. குறைத்துக்கொள்ளலாம்
Akka bio enzyme la seira shampoo babys ku use panlamgala??endha age la irundhu use panlam??na ready panniten but use panlamanu theriyalanga
குழந்தைக்கு கடலை மாவு, பாசிப்பயிறு மாவு போட்டு குளிக்க வைங்க. அதுக்கு அப்புறமும் சீயக்காய், அரப்பு அல்லது கடலை மாவு பயன்படுத் துங்க. பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு துடைக்க, வண்டி கழுவ போன்றவற்றிற்க்கு பயன்படுத்திகொள்ளுங்கள்.
@@sasisnaturepath thank you sister
Do we have to dry the kitchen waste peel or can use the fresh peel.
சமையலறை கழிவுகள் பயன்படுத்தலாம்ங்க