அரிய தகவல்களை இந்த சிறிய வயதில் வழங்குவதற்கும் ஒரு பக்குவமும் நல்ல மனதும் வேண்டும். அதற்கு சிறிய வயதாக இருந்தாலும் வாழ்த்தி தலை வணங்குகிறேன் தம்பி. நான் யாரையும் அவ்வளவு விரைவில் உறவு கொண்டாட விரும்ப மாட்டேன். தங்களின் தன்னலமற்ற சேவைகளால் அன்புடன் தம்பி என்று அழைக்கிறேன். நன்றி சாமி.
வணக்கம் தலைவா, எப்படி இருக்கீங்க? நான் உங்களின் ஒவ்வொரு பயனுள்ள தகவல்களால் மிக நன்றாக இருக்கிறேன் , உங்களின் சேவை எங்களுக்கு தேவை, எனக்கு உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் உங்களின் பயனுள்ள பதிவுகளால் அது சரி செய்யப்படுகிறது தலைவா... நீங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து நல்லபடியாக இருக்க நான் எப்பொழுதும் இறைவனை பிராத்தனை செய்கிறேன்.... மிக்க நன்றி.....வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பச்சை காய்கறி வேக வைத்த சாப்பிடுவது. அதன் நன்மை குறித்தும் விரிவாக தெரிவித்தமைக்கு நன்றி. காய்கறிகளை அவியல், கூட்டு போன்று செய்து சாப்பிடுவது தான் நல்லது நன்றி டாக்டர்.
தக்க சமயத்தில் அருமையான தகவல்கள்.. ஜூஸ் வடிவத்தில் காய்கறிகள் உபயோகம் இன்று மிகவும் பரவலாகிவிட்டது.. ஜூஸ் வடிவத்தில் எடுக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கும் அல்லவா? ஆரோக்கியமான விஷயங்கள் பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் டாக்டர்... கோமதி..
Pls don't stop drinking it....even my mom used to give me carrot juice very often when i was in school and colleges...it really helped me in so many aspects...i m in software job,will see the laptop for more than 12 hours,but then my eyes are still healthy...now i m really feel thankful to my mom for giving me carrot juice and saved my eyes. So pls don't stop giving it...but one thing is tat,it will create constipation,so pls make ur child to drink warm water everyday morning in the empty stomach,it will save us from constipation....
Sir I highly got benefited by raw vegetable juice only. I had so many health issues, having tables does not cure any of my problem. after having raw vegetables juice only lots of my problem got cured.
Anna plz dry fruits juice mor empty stomach la kudikalama, dry fruits pathi video podunka , epo sapdalam entha alavu sapdalam, kids ku entha alavu kudukkanum sollunka anna
Its having digestive issues bcoz v habitat into stir fry,boiled ,deep fry am having lots of health issues.however i experienced personality after eating raw and in a juice forms ...my body is in a curing stage especially diabetes reversing step by step (snake gourd+ ridge gourd+ginger and lemon juice)its working along with having neem,vilvam leaves ..... For pesticides issue add pure turmeric and sea salt
Spine problems, disc bulge, disc prolapse, annular tear pathi pesunga doctor. Whether the patient with these above problems can come over from this issue? Or should live with this for life long. And what is the solution. Please explain?
Hi sir by homoeopathic medicine u can get better relief. One of my patient completely recovered from disc buldge an within 3 months of homoeopathic medicine . Actually she was suggested surgery by modern medicine drs bt she doesn't want surgery so she took homoeopathy. Now had no pain numbness
Sir 20years than live nu net la pottuka... But doctor 5years nu solranga.. Because Currently I am preparing police exam.. Physical activitiy rope climbing ,running pana problem entha alavukunirukum sir... Please am waiting for your response
அரிய தகவல்களை இந்த சிறிய வயதில் வழங்குவதற்கும் ஒரு பக்குவமும் நல்ல மனதும் வேண்டும். அதற்கு சிறிய வயதாக இருந்தாலும் வாழ்த்தி தலை வணங்குகிறேன் தம்பி. நான் யாரையும் அவ்வளவு விரைவில் உறவு கொண்டாட விரும்ப மாட்டேன். தங்களின் தன்னலமற்ற சேவைகளால் அன்புடன் தம்பி என்று அழைக்கிறேன். நன்றி சாமி.
Super sir
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி உங்கள் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை
வணக்கம் தலைவா, எப்படி இருக்கீங்க? நான் உங்களின் ஒவ்வொரு பயனுள்ள தகவல்களால்
மிக நன்றாக இருக்கிறேன் , உங்களின் சேவை எங்களுக்கு தேவை, எனக்கு உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் உங்களின் பயனுள்ள பதிவுகளால் அது சரி செய்யப்படுகிறது தலைவா... நீங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து நல்லபடியாக இருக்க நான் எப்பொழுதும் இறைவனை பிராத்தனை செய்கிறேன்.... மிக்க நன்றி.....வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற நல்ல கருத்துக்களை விதைத்த மற்றும் பயனுள்ள காணொளிகளை வழங்கிய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! 🙏
சூப்பர் சார்! மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சார்!
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பச்சை காய்கறி வேக வைத்த சாப்பிடுவது. அதன் நன்மை குறித்தும் விரிவாக தெரிவித்தமைக்கு நன்றி. காய்கறிகளை அவியல், கூட்டு
போன்று செய்து சாப்பிடுவது தான் நல்லது நன்றி டாக்டர்.
பயனுள்ள விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி சார் 💞💖💝
நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர்.🙏🙏👌👌
😊 இந்த சந்தேகம் எனக்கு ம் உண்டு அதனால் உப்பு மஞ்சள் போட்டு நிறைய நேரம் ஊறவைத்து பயன் படுத்துவேன் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
உண்மையான பதிவு.
Niraiya payanulla visayamla videos sa poduringa thank u sir god bless u doctor
பழங்காலத்தில் பயன்படுத்தும் முறைகளுக்கு ஈடு இணை ஏது. அதைநினைவூட்டியமைக்கு நன்றி டாக்டர்.
உண்மை என் மகள் பச்சையா கேரட் சாப்பிடும் போதெல்லாம் வயிற்று போக்கு ஏற்படும் tq sir
Arumaiyana viedeo padhivu Nantri 🙏
Super sir. கேரட் ஜுசை குறிப்பாக இரவில் எடுத்து கொண்டால் வயிற்று கோளாறு ஏற்படுகிறது. இது என் அனுபவத்தில் கண்டது டாக்டர்.
தக்க சமயத்தில் அருமையான தகவல்கள்..
ஜூஸ் வடிவத்தில் காய்கறிகள் உபயோகம் இன்று மிகவும் பரவலாகிவிட்டது..
ஜூஸ் வடிவத்தில் எடுக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கும் அல்லவா? ஆரோக்கியமான விஷயங்கள் பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் டாக்டர்...
கோமதி..
நன்றி டாக்டர் நீங்கள் சொல்வது உண்மை தான் நிறைய வீடியோக்கள் பார்த்தேன் பச்சை காய்கறிகள் ஜுஸ் சாப்பிடுவது போல்
மிக்க நன்றி டாக்டர் 🙏
Doctor theliva solraru 👍
Dry fruit with seeds smoothie pathi sollunga sir
வணக்கம் டாக்டர்.மிகவும் பயனுள்ள பதிவு.சமைக்கும் பொழுது பூச்சி கொல்லிகள் தாக்கம் குறையுமா?
Best informative video thanks dr. vaalthugal.
Poosanikai n suraikai raw juice kudichu 10 naal severe cold. Thank you Doctor.
Nandri sir.nan mullangi kudikkalam ena ninaithen .thakka samayathil udhaviyaga vantha vedio.nandri sir
முற்றிலும் உண்மை
நல்ல பதிவு நானும் பச்சை காய்கரி எடுத்து வயிற்று வலி வந்தவரையும் பார்த்து இருக்கிறேன்.
பழங்களை நேரடியாக சாப்பிடுகிறோம்.அதில் உள்ள பூச்சி கொல்லிகள் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார் நன்றி
அப்போ வேக வைத்து எடுக்கவும் 🤷
@@sureshji272 😂😂
Sir ennoda appa farmer than.enga thotathila mango,guava,jamun fruits lam iruku.appa orunalum marunthu adichathey illa.konjam eru uram vaippanga avlo than.aana main murungai maram than athu matum illa avarai,pudalai ellathukum monthly twice marunthu adippanga.yenna pulu vanthurum.enaku therija varaikum vegetables ku than poochi niraiya pidikum
Kal uppu pottou thanneer la pazhankalai 5 nimidam uravaithu wash pannunga
Adu madu ellam sappittu healthyya irukku natural is
Best
தக்க சமயத்தில் கிடைத்த தகவல் சார்; மிக்க நன்றி (என் மகளுக்கு அடிக்கடி கேரட் ஜுஸ் குடுப்பேன் சார் )
ஐயோ நானும் தான் கேரட் மற்றும் பீட்ரூட் சாறு எடுத்துக் குடித்தேன்
Pls don't stop drinking it....even my mom used to give me carrot juice very often when i was in school and colleges...it really helped me in so many aspects...i m in software job,will see the laptop for more than 12 hours,but then my eyes are still healthy...now i m really feel thankful to my mom for giving me carrot juice and saved my eyes.
So pls don't stop giving it...but one thing is tat,it will create constipation,so pls make ur child to drink warm water everyday morning in the empty stomach,it will save us from constipation....
Sir I highly got benefited by raw vegetable juice only. I had so many health issues, having tables does not cure any of my problem. after having raw vegetables juice only lots of my problem got cured.
Anna plz dry fruits juice mor empty stomach la kudikalama, dry fruits pathi video podunka , epo sapdalam entha alavu sapdalam, kids ku entha alavu kudukkanum sollunka anna
புகைஇலை ல ஏற்படும் நன்மை தீமை பற்றி கூறுங்கள்.
மிக்க நன்றி மருத்துவரே.🙏🏻🙏🏻
Tnku soo much for u said abt side effects
Morning verum vayiril carrot beetroot juice kudikalama... Alsar patient
அருமையான பதிவு
I ate soraikai plainly in the morning Dr
Dr. Dry fruits juice kudikkalama atha eppeddi eduthukkanam please reply me sir
doctor, slate items and clay sapdiradhoda side effects and padhipugal pathi video podunga
Sir vrtamin. E மாத்திரை தலைக்கு போடுலாமா
Sir please tell me அருகம்புல் சாறு பச்சையாக அருந்தலாமா or கொதிக்க வைத்து அருந்துவது
நல்லதா
அருமையான விளக்கம்
Its having digestive issues bcoz v habitat into stir fry,boiled ,deep fry am having lots of health issues.however i experienced personality after eating raw and in a juice forms ...my body is in a curing stage especially diabetes reversing step by step (snake gourd+ ridge gourd+ginger and lemon juice)its working along with having neem,vilvam leaves .....
For pesticides issue add pure turmeric and sea salt
Carrota idly potla steam pani juice po2 kudikalama plz rly panuga sir yes or no
பயனுள்ள பதிவு.நன்றி சார் 🙏.
Venpoosani juice suger patient kudekalama
காய்கறி மருத்துவ வைத்தியரின் ஆலோசனைப்படி,காய்கறிகளின் juice முறைப்படி எடுத்துக்கொண்டால் நல்ல பலன் தருகிறது.
Vegetable clinic Coimbatore successfully run with only 12 vegetables with some restrictions in food style
Yes. I also follow his instructions
There is a small improvement. But I think Dr sj is always correct.
County vegetables matum dhana use pannuvanga
Thank you very much for your best advice and very useful video Dr.
தகவலுக்காக நன்றி.
Super sir thank you sir
👌👌சூப்பர் சார்
Timely Advice for me Thank you.
அடிக்கடி பசி ஏற்பட என்ன காரணம் என்று வீடியோ போடுங்க dr please... Thyroid problem irukku... Banu.
th-cam.com/video/fVRFN3RE7oU/w-d-xo.html
th-cam.com/video/iCXuZrz-5jI/w-d-xo.html
Intha pathivu vegetables raw eater sernthu pesinal nallathu
Sir please post the video for psoriasis sir my son suffering this problem
காய்கறிகளை சமைத்து உண்பது மிகவும் சிறந்தது. அது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் குடலை பாதிக்காது .
Ithu enakku migavum thevayana vizhippunarvu thank you sir
Vanakkam Dr Ella kaikarigalai naam upputhanneril pottubittu siruthu nerathirku piragu nalla thaneeril alasi ubayogikumbothu ithanai thavirkuma
Spine problems, disc bulge, disc prolapse, annular tear pathi pesunga doctor. Whether the patient with these above problems can come over from this issue? Or should live with this for life long. And what is the solution. Please explain?
Hi sir by homoeopathic medicine u can get better relief. One of my patient completely recovered from disc buldge an within 3 months of homoeopathic medicine . Actually she was suggested surgery by modern medicine drs bt she doesn't want surgery so she took homoeopathy. Now had no pain numbness
Doctor good topic some doubts you cleared. Thanks
Thanks for ur information.
Please explain about malar maruthuvam
வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் சளி உருவாகுமா குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்
Coriander leaves juice 🥤 kudikkalama sir
Ok super தெளிவான பதில்கள். நன்றி
Dr palaya soru good for diabetic pls suggest
Good but sorukku pathila palaya soru saptalam kalaila palaya soru lunch ku sudu soru apdi use panna koodathu
காய்கறிகளை வேக வைத்தால் அதில் உள்ள பூச்சி கொல்லிகள் நீங்கிவிடும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?
தயவுசெய்து சொல்லவும். நன்றி.
சரியான கேள்வி
Thank you for the information 🙏
Ulcer patient ku eppadintaste ah food sapuduradhu. Ella masalawum avoid Panna solranga. Fried koodadhu endranga eppadippa samaikkiradhu
Paleo diet yarellam irukkalam solunga doctor
நன்றி சார்
Super sir முற்றிலும் உண்மை
அருமை சார்
Pazangal sappidalama poochi kolli marundhu irukkuma
Super sir. Vazha valamudan 🙏
Thanks for useful information doctor
Enaku night night migrain ah iruku thala suthuthu athu ethunala doctor na intermittent fasting la iruken 16:8
En husbend ku irritable bowel syndrome arikuri irukku athai veetileye sari seivathu eppadi nu Sollunga pls ❤
Skine stone colour change solution pls
True statement bro.Raw vegetables never agree with my digestive mechanism.Boiled ones are digested n assimilated well
th-cam.com/video/UrA53ZFMVFE/w-d-xo.html
Ana muttagos pachaiya sappitta brain fever varalam...I have seen people affected especially in North India..
அண்ணா என்ன சொல்ல வரீங்க... Vegetables daily sapadlama வேணாமா... Mean.. Boil pani
Salad 🥗 form il sapdringa
Is it correct
Agatthi keerai juice kudikkalama
sou sou juice sappittal thyroid sari aguma?
Sembaruthi poo pachaiyaga sappidalama
Unga all videos um super sir
Pachayaga sapital krimigal ulladhaga
Vanakam iyya
Clear information thank you so much dear doctor 🙏🏻😊👍
நன்றி டாக்டர்
கொத்தமல்லி புதினா இலைகள் ஜூஸாக குடிக்கலாமா டாக்டர்
What vegetables to be avoided by 25mg thyroid problem
நன்றி ங்க ஐயா
Sir i am fibrosis patient..meld value 11 (3month checked)
How many days living?
Sir 20years than live nu net la pottuka...
But doctor 5years nu solranga..
Because
Currently I am preparing police exam..
Physical activitiy rope climbing ,running pana problem entha alavukunirukum sir...
Please am waiting for your response
கொத்தவரை ஜூஸ் எலுமிச்சை சேர்த்து குடித்துவர மூட்டுவலிகள் பலவருடத்தது சரியாயிட்டு வருதுங்க சார்
Kothavarangai+lemon juice periods pain ah reduce panuthu
Thanks a lot
❤ hi
Dr plz inhernal heniya operation இல்லாம எப்படி சரிசைவது சின்னனா இருக்கு
Aiyya alaluku one ah one ah solli rangamakeninga
Vegetables ah steam cook pananuma ila water la boil pananuma sir?boil pana water ah strain paniranuma ila cooking la add pananuma?which is gud
I followed Anna thanks for opening the eyes bro.
நன்றிகள் 🙏🙏🙏
Ungallukku thagavul venduma Dr veg cleanic thodarbu kollavum