சிறுநீரகம் சரியாக வேலை செய்யவும் துர்நாற்றம் நீங்கவும் எளிய மருத்துவம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @josephmariadas
    @josephmariadas ปีที่แล้ว +8

    Tqvm Dr. Joseph mariadas Penang Malaysia

  • @HussainSheriff-b7n
    @HussainSheriff-b7n 8 วันที่ผ่านมา +1

    Uncle What you told about KIDNEY 💯 PERCENT FACT.

  • @alajees592
    @alajees592 ปีที่แล้ว +7

    ஐயா மாதுளம் பழம் சாப்பிடலாமா

  • @samvelu8253
    @samvelu8253 3 ปีที่แล้ว +7

    Excellent account of Nephrologigal explanations and its remedies.
    Thank you for your noble services to those suffering from these disease Aiyah. In deepest respect Rvel. 🙏🙏🙏🙏

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்.

  • @murugesan5087
    @murugesan5087 ปีที่แล้ว +3

    அய்யா துவர்ப்பு பொருள் உண்ணக்கூடா தா விபரம் தெரிவிக்கவும்.

  • @moorthyvellore
    @moorthyvellore 3 ปีที่แล้ว +3

    GOOD INFORMATION REGARDING KIDNEY

  • @JoyJoykp-o8l
    @JoyJoykp-o8l 6 วันที่ผ่านมา

    Supper message

  • @rajakodik3195
    @rajakodik3195 17 วันที่ผ่านมา

    Excellent job

  • @Mselva4075
    @Mselva4075 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் என்னுடைய அப்பா கிட்னியில் சீல் வைத்துவிட்டது என்று சொல்கிறகள் இதற்கு மாற்று ஏற்பாடு உண்டா

  • @dranwarhussain1318
    @dranwarhussain1318 2 หลายเดือนก่อน

    Excellent explanation DR ,LONG LIVE

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன்

  • @JoJo-ee4ku
    @JoJo-ee4ku 9 หลายเดือนก่อน +4

    Kidney surukirukku 7.7 irukku ennapanalam enna sapidalam

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 10 หลายเดือนก่อน +9

    ஐயா நெற்றியில் தோலுக்கு அடியில் கல் போல பாட்டாணி அளவில் 3 கட்டிகள் இருக்கு மருந்து சொல்லுங்கள் மூளையில் அல்லது கேன்சர் அறிகுறியா

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 21 วันที่ผ่านมา

      அவை கொழுப்புக் கட்டிகள். எந்த ஆபத்தும் இல்லை. மருத்துவர்கள் பார்த்து அவற்றை அகற்றி விடுவார்கள்.

  • @maniu.r9060
    @maniu.r9060 วันที่ผ่านมา

    அய்யா எனது கணவர் பச்சை தண்ணீர் கை நனைத்தால் சிறுநீர் சொட்டு சொட்டாக வரும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் இதற்கு வைத்தியம் கூறுங்கள் அய்யா

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +5

    Dear Aiyah can you kindly advise instead of toothi podi can we use Yanai nerunjil sooranam with mookirattai and karum seeraham.
    Please advise. Gratefully yours.🙏🙏🙏🌹

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 ปีที่แล้ว +1

    தாத்தா வசம்பு மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க தாத்தா

  • @jfamilyno5150
    @jfamilyno5150 17 วันที่ผ่านมา

    Ayya Alsar and nenchu thontai yerichal ku slunka ayya

  • @velusomasundram669
    @velusomasundram669 ปีที่แล้ว

    Please show this thuthi,mukeratai keerai

  • @cvenkatesannasetaknevc
    @cvenkatesannasetaknevc 5 หลายเดือนก่อน +2

    Super thanks

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 2 หลายเดือนก่อน

    Dyailesh patient can try it please 🙏🙏🙏🙏🙏 help please reply

  • @user-zz3ym6zMp9n
    @user-zz3ym6zMp9n 7 หลายเดือนก่อน +1

    Thanks Aiyw❤

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi หลายเดือนก่อน +1

    மூக்கிரட்டை விருதுநகர் மாவட்டத்தில் காலிமனையிடம் மற்றும் விவசாய நிலத்தின் சுற்று வெளியில் தேடாமல் அதிகமாக இருக்கும்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 หลายเดือนก่อน +2

    அய்யா எனக்கு 61 வயது யூரியா 48 உள்ளது கிரியேட்டின் 1.7 உள்ளது சிறுநீர் சிறிது மஞ்சள் நிறமாக போகிறது இதற்கு மருத்துவம் கூறினீர்கள் இந்த பதிவில்.எனக்கு இடது சிறுநீரகத்தில் 1செ.மீ.7மில்லி அளவில் நீர்க்கட்டி உள்ளது இதற்கு வைத்தியம் கூறவம்.

    • @rajesht177
      @rajesht177 หลายเดือนก่อน

      Thayavu seidhu nalla maruthuvaraai angungal....nan kidney seyal ilandhu dialysis seidhu kondirukkiren ..,migavum kodumaiyana valkkai...pls

  • @mkarthimcakarthi7177
    @mkarthimcakarthi7177 3 ปีที่แล้ว +49

    இவர் சொன்னது மிகச்சரியான மருந்து நான் கண்டு உண்டுணர்ந்த மருத்துவ குறிப்பு ஆனால் அந்த முக்கிரட்டை கிடைப்பது தான் அரிதாக உள்ளது

    • @Omprakash-qp2xz
      @Omprakash-qp2xz 2 ปีที่แล้ว +7

      himalaya punarnava tablets

    • @mohamedkaleel7885
      @mohamedkaleel7885 ปีที่แล้ว

    • @dr.jaishankarchetty7148
      @dr.jaishankarchetty7148 ปีที่แล้ว +5

      கிராமங்களி வேலி ஓரம்கிடைக்கும் கிடைக்கவில்லை நாட்டு மருந்துகடையில் பவூடராக கிடைக்கும்

    • @selvarajur1170
      @selvarajur1170 ปีที่แล้ว +3

      ஓம். என்னுடைய பேத்திக்கு 10 வயது . கடந்த 1 வருடத்திற்கு மேலாக தோல் சம்மந்தப்பட்ட நோயால் மிகவும் சிரமப்படுகிறார் Atopic dermatitis என்கிறார்கள் . சிகிச்சை எடுத்து ம் நிவாரணம் கிடைக்கவில்லை .ஐயா தங்கள் மூலமாக தீர்வு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன் தீர்வு சொல்லுங்கள் ஐயா. நன்றியுடன் Selvaraju R. Thuraiyur

    • @mohidheen
      @mohidheen 7 หลายเดือนก่อน +3

      எங்கள் பகுதியில் நிறைய கிடக்கு ஆனால் வெயில் காலம் என்பதனால் செழிப்பாக இல்லை!

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 2 หลายเดือนก่อน

    Iya. Nantri

  • @proudindian4516
    @proudindian4516 ปีที่แล้ว +3

    அய்யா நமஸ்காரம்...என்னுடைய அம்மாவிற்கு டியபெடீஸ் இருக்கிறது...urination அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும்படியான நிலை, அதிகம் வெளியில் வருவதில்லை... Function-களுக்கு வரமாட்டேன் என்கிறார்... allopathy medicines அவரை sedate செயகின்றன... alternate medicines / ஆயுர்வேத மருத்துவம் suggest செய்ய முடியுமா....

  • @deenathobias338
    @deenathobias338 หลายเดือนก่อน

    சிறு நீர் பாதை தொற்று சிரு நீர் கழிக்கும் போது வலிக்குது என்ன செய்யனும்

  • @MaheswariK-i9d
    @MaheswariK-i9d 4 หลายเดือนก่อน

    சிறுநீரக பிரச்சனைக்கு மீண்டும் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 3 ปีที่แล้ว +3

    Ayya enaku adikadi udal muzhuvathum marathu pogudhu thalai sutral varuthu mouth kasappa vomit Vara madiri iruku sapda pedika mattuthu Kai kal nagam ellam marathu pona madiri iruku pls solution sollunga

    • @mareeswari4761
      @mareeswari4761 ปีที่แล้ว

      IPO epdi iruku
      Treatment eduthutu இருக்கீங்களா

  • @npadmasini6129
    @npadmasini6129 ปีที่แล้ว +1

    Migraine problem, உணவு முறை , மற்றும் , வீட்டு வைத்தியம் சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

  • @MaheswariK-i9d
    @MaheswariK-i9d 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @daddysgem4296
    @daddysgem4296 2 ปีที่แล้ว +1

    Nice

  • @sathyabino6372
    @sathyabino6372 2 ปีที่แล้ว +1

    Prostate treatment sollunga please

    • @sathyabino6372
      @sathyabino6372 2 ปีที่แล้ว

      Test panni one year Achu ?

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว

      Refer the Link: th-cam.com/video/FcKdpoKAtOk/w-d-xo.html

    • @balajikasi5963
      @balajikasi5963 ปีที่แล้ว

      One or 2 table spoon pumpkin seeds soak in water at night and eat in morning with empty stomach...

  • @gokulgokul2618
    @gokulgokul2618 ปีที่แล้ว

    Uric acid kurya enna seivathu ayya

  • @prathabaran901
    @prathabaran901 ปีที่แล้ว

    Great sir 👌

  • @nagarajarjuna6246
    @nagarajarjuna6246 2 ปีที่แล้ว

    Kidney sutthama velaseyala sir diyalis panren sir ckd

  • @srirangarajk6122
    @srirangarajk6122 ปีที่แล้ว +1

    Ayya, I was getting bitter taste in my tongue for the last one year after sleeping while getting up from the bed. Now I am feeling bitter taste even during normal time. Please advise me ,if there is a treatment Please let me have it. Thank you sir.

  • @rajashreeshree2563
    @rajashreeshree2563 ปีที่แล้ว +1

    ஐயா என் பேத்திக்கு 10 வயதாகிறது சிறுநீரில் அவ்வப்போது ரத்தம் வருகிறது biapcy செய்ததில் கிட்னிக்கு பிரஷர் ஏறாமல் பார்த்துக்க சொன்னார்கள் வெளி உணவு (துரித) எடுக்க வேண்டாம் என்றார்கள்
    ஏதாவது இயற்கை வைத்தியம் சொல்லுங்கள் ஐயா

  • @mareeswaranm5986
    @mareeswaranm5986 ปีที่แล้ว +3

    ஐயா என் ஆணுறுப்பு புண்ணாக்கு

  • @s.anandans.anandan9372
    @s.anandans.anandan9372 3 ปีที่แล้ว

    எங்கள் ஊர் திருக்கோவிலூர்

  • @deenathobias338
    @deenathobias338 ปีที่แล้ว +2

    ரத்தகொதிபுக்கு என்ன மருந்து சொல்லுங்கையா

  • @mahesonimahesoni-fz9ze
    @mahesonimahesoni-fz9ze ปีที่แล้ว

    Super sir

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 2 หลายเดือนก่อน +1

    ஐயா துத்தி செடியின் இலையின் படம் தரமுடியுமா.

    • @TnjKing-lx6hn
      @TnjKing-lx6hn หลายเดือนก่อน

      thuththi leaf imeage nu you tupe type pannuga varum

  • @veshaleveshaleduraisamy7818
    @veshaleveshaleduraisamy7818 ปีที่แล้ว

    ஐயா உங்கள் அலுவலகம் எங்கிருந்து சொல்லுங்கள்

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 5 วันที่ผ่านมา +1

      Entha video starting -l address erukku.

  • @m.jeyaraman8686
    @m.jeyaraman8686 ปีที่แล้ว

    எனது ஊர் சென்னை

  • @abdeenariba2421
    @abdeenariba2421 3 ปีที่แล้ว +2

    creatine kuraiya solluge

  • @naveenasre2584
    @naveenasre2584 7 หลายเดือนก่อน

    Padam Vali inside bone varuthu small size

  • @alijohnhameed969
    @alijohnhameed969 2 ปีที่แล้ว +1

    மார்க்கெட்டில்

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว

    Dear Aiyah. Thank you very much for your valuable information.
    Here in our country we can't get fresh mookirattai,toothi can wee use the dry powders now became available here. Kindly advise.
    🙏🙏🙏🌹🌹

  • @deenathobias338
    @deenathobias338 หลายเดือนก่อน +1

    ஐயா சிறுநீர் வருவதற்கு முன்பு வலி எடுக்குது அடிவயிறு அன் ஈசியா இருக்கு என்ன வீட்டு மறுந்து

  • @deepag444
    @deepag444 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @heerasmile9790
    @heerasmile9790 3 ปีที่แล้ว +2

    🙏

  • @sutharshinijayaram8191
    @sutharshinijayaram8191 ปีที่แล้ว +1

    ஐயா சிறுநீரில் நுரையுடன் மணம் வருகிறது எனது கணவருக்கு. அவரின் வயது 40

    • @dr.jaishankarchetty7148
      @dr.jaishankarchetty7148 ปีที่แล้ว +1

      தினசரி தனியா ஒருகைபிடி அளவூ கொதிக்கவைத்து குடிக்கலாம் காபி பால் குறைக்க வேண்டும்

    • @manikandana2363
      @manikandana2363 10 หลายเดือนก่อน +1

      மேடம் இப்போ ஏப்படி இருக்கு

  • @vithyaross8343
    @vithyaross8343 ปีที่แล้ว +1

    முக்கிரட்டைதூள் அமேசான் போன்ற online shopping Kidaikum

  • @user-zz3ym6zMp9n
    @user-zz3ym6zMp9n 7 หลายเดือนก่อน

    Aiya Thanks❤

  • @sivasangary5058
    @sivasangary5058 2 ปีที่แล้ว +5

    ஐயா என் அம்மாவிற்கு வயது 77. பகலில் சிறிது சிறிதாக. 2 முறைதான் சிறுநீர் கழிக்கிறார்கள் இரவு 8 மணியிலிருந்து அதிகமா க வருகிறது தீர்வு சொல்லுங்கள்

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 ปีที่แล้ว

    ஜயா எனக்கு கிட்னி மேல் நீர் கட்டி வந்து இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @MalarSarma
      @MalarSarma 2 หลายเดือนก่อน

      Entha neer katiku bathil tarungal

  • @nagarajanbalsubramaniam2636
    @nagarajanbalsubramaniam2636 ปีที่แล้ว

    Chennai clinic address sir please

    • @MarundhuTV
      @MarundhuTV  ปีที่แล้ว

      For Queries / Appointments Contact :
      Vellore: Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010.
      Phone : 0416 229 0278 , 7397766552.
      Location: goo.gl/maps/2m5Vi7KyCPCMoSzq8
      Chennai: Sri Sesha Sai Herbals & Hospital, SS Clinic Road, Periyar Nagar Extn, Senneerkuppam, Poonamallee, Chennai - 600 056.
      Phone: 9500676684.
      Location: goo.gl/maps/YxxCbXsj2h3R3AfU8

    • @saisugeeshsangeetha1900
      @saisugeeshsangeetha1900 11 หลายเดือนก่อน

      My husband ku creatine 5 .1 iruku and III stage kidney failure unga clinic la sari panna முடியுமா

  • @Jeevitha1224
    @Jeevitha1224 3 ปีที่แล้ว +1

    ஐயா...வணக்கம்,🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeevitha1224
    @Jeevitha1224 3 ปีที่แล้ว +4

    எனது மகள் ஏஜ்10... அடிக்கடி சிறிது சிற்து urine வருகிறது.என்றும்...இரவில் இது அதிகமாக உள்ளது....என்ன சையவது....but எரிச்சல் இல்லை...கிருமி மாத்திரை குடுதாசு.... ஏ ன் இப்படி...தீர்வு சொல்லுங்கள் .....

    • @deepag444
      @deepag444 3 ปีที่แล้ว +2

      ஆமா ஐயா எனக்கு இந்த பிரச்சினை இருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா

  • @parveenparveen9559
    @parveenparveen9559 3 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @jeyaveeralakshmiv5230
    @jeyaveeralakshmiv5230 ปีที่แล้ว

    ஐயா சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் மிகவும் சூடாக வருகிறது. எனது வயது 61.

    • @MarundhuTV
      @MarundhuTV  ปีที่แล้ว

      th-cam.com/video/ONbp4Dt7rW8/w-d-xo.html

  • @gayathrishankar4258
    @gayathrishankar4258 3 ปีที่แล้ว

    Sir enga husband ku sperm DNA fragmentation problem 52% irukku sir idha cure panna mudiyumaa sollunga sir

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว

      அம்மா கண்டிப்பாக குணப்படுத்தலாம்.ஒருமுறை அவருடைய ஜாதகம் குறிப்புகளுடன் நேரில் வரவும்.நல்வாழ்த்துக்கள்!

    • @gayathrishankar4258
      @gayathrishankar4258 3 ปีที่แล้ว

      Sir Poonamallee adress la appointment vangi irukken sir Poonamallee kku varalama sir

  • @mega9449
    @mega9449 ปีที่แล้ว

    முகத்தில் உள்ள உடம்பு பில் உள்ள மரு .(பால் உன்னி}மரு போக மருத்துவம் சொல்லுங்கள்

    • @kondalhari8424
      @kondalhari8424 10 หลายเดือนก่อน

      அம்மான் பச்சரிசி பற்றி you tube, or Google பார்த்து சரி செய்யவும்.

    • @kalaabi6263
      @kalaabi6263 18 วันที่ผ่านมา

      Take homeopathy. It will vanish

  • @s.anandans.anandan9372
    @s.anandans.anandan9372 3 ปีที่แล้ว +3

    ஐயா தங்கள் சந்திக்க விரும்புகிறேன் ,சிகிச்சை பெற விரும்புகிறேன் எங்கே வருவது

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว +1

      நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ள வேலூர் முகவரிக்குத் தொடர்பு கொண்ட பின்பு வரவும்.நல்வாழ்த்துக்கள்.

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว

      For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, For courier -7397766553. Official Website : www.drsakthysubramani.com/ fb.com/drsakthysubramani.com

    • @jpjp9872
      @jpjp9872 ปีที่แล้ว +4

      அய்யாவின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @anandasatya483
    @anandasatya483 ปีที่แล้ว +9

    எப்பவும் வளவள என்று தேவையறறது பேசாமல் சுருங்க பேசும் கலை வளர்ப்போம்.......

    • @ravichandranmuthaiyan9212
      @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว +2

      எங்கே போறிங்க சொல்வதை பொறுமையா கேளுங்க மருத்துவம் அப்படி தான்

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 7 หลายเดือนก่อน +2

      சித்த மருத்துவ அய்யாவுக்கும் இந்த பிரபஞ்சமத்திற்கும் மிக்க நன்றி. என் கணவருக்கு பாதுகாப்பு வீக்கம் உள்ளது. இறைவன் அனுகிரகத்தால் இந்த பதிவை கா முடிந்தது நன்றிகள் கோடி நமஸ்காரங்கள். மூக்கிரடைட கசாயம் மட்டும் கொடுத்து வந்தேன். துத்தி வேர் கருஞ்சீரகம் தேநீர் சிறப்பு என தெளிவு படுத்திய மைக்கு மிகவும் நன்றி🙏

    • @sundarc5916
      @sundarc5916 17 วันที่ผ่านมา

      If you don't want to listen, please don't listen

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 ปีที่แล้ว +2

    பார்லி
    கஞ்சி
    யும்
    நல்லதுதான்

  • @mareeswaranm5986
    @mareeswaranm5986 ปีที่แล้ว +1

    ஆணுறுப்பு ஒண்ணா இருக்கு

    • @mareeswaranm5986
      @mareeswaranm5986 ปีที่แล้ว +2

      ஆணுறுப்பு புண்ணா இருக்கு

  • @muthurathinum601
    @muthurathinum601 ปีที่แล้ว

    ஞ❤😊

  • @ss-jc3kr
    @ss-jc3kr 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉😂

  • @MachakanthanMaja
    @MachakanthanMaja หลายเดือนก่อน

    😂😢

  • @MohanMohan-st5rp
    @MohanMohan-st5rp ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐய்யா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @mareeswaranm5986
    @mareeswaranm5986 ปีที่แล้ว

    ஐயா என் ஆணுறுப்பு புண்ணாக்கு

  • @MohanRaj-mu9hi
    @MohanRaj-mu9hi 2 หลายเดือนก่อน

    Super sir

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @malaiyandisamyk
    @malaiyandisamyk 2 หลายเดือนก่อน

    Super

  • @MachakanthanMaja
    @MachakanthanMaja หลายเดือนก่อน

    🙏