இரண்டுகிட்னியும் பழுதானவருக்கு வைத்தியம் சொன்ன மஹா பெரியவா | Experiences with Maha Periyava

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #kalanjiyamtamil #மகாபெரியவாமகிமை #இரண்டுகிட்னியும் பழுதானவருக்கு வைத்தியம் சொன்ன மஹா பெரியவா #

ความคิดเห็น • 444

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 ปีที่แล้ว +28

    நல்ல செய்தி சொல்லும் போது யதார்த்தமாக பேசினால் தான் அவர் மகிழ்வார் அருள்வார்

  • @SARAVANAN.MMAPPILLAIYAN
    @SARAVANAN.MMAPPILLAIYAN 6 วันที่ผ่านมา +2

    சரணம் மஹா பெரியவா.எனக்கும் என் மனைவிக்கும் சர்க்கரை வியாதி வந்துள்ளது.சரி செய்வதற்கு நன்றி.ஹரஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    மஹா பெரியவா திருவடி சரணம் போற்றி.

  • @elumalain1705
    @elumalain1705 ปีที่แล้ว +13

    ஓ்சிவசிவஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஓம் நமசிவாய ஓம்

  • @vevswin439
    @vevswin439 6 หลายเดือนก่อน +23

    சரியான நேரத்தில் எனக்காகவே சொல்லப்பட்ட வாக்கு. நன்றி. நன்றி

  • @ராஜரத்னாராஜரத்னா
    @ராஜரத்னாராஜரத்னா 2 หลายเดือนก่อน +7

    நான் செய்த பாவங்களை மன்னித்து என் வியாதியை போக்க வேண்டுகிறேன் மகா பெரியவா ஓம் நமசிவாய

  • @rajagopalana.n198
    @rajagopalana.n198 6 วันที่ผ่านมา +1

    பெரியவா அருளால் என் மனைவிக்கு வந்த பிரச்சினை பரிபூரண பெரியவா அருள் மூலம் சரியாக வேண்டும்.ஜெயஜெய சங்கர.ஹர ஹர சங்கர

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +8

    ஜெய ஜெய ஷங்கர
    ஹர ஹர ஷங்கர
    காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மஹா பெரியவா திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAJASEKARANC-z4h
    @RAJASEKARANC-z4h ปีที่แล้ว +121

    என்‌ சித்தப்பா மகள் வைத்தீஸ்வரிக்கு இரண்டு கிட்டினியும் சுருங்கி விட்டது என்று டாக்டர்கள் தெரிவித்தனர் உங்களுடைய ஆசீர்வாதத்துடன் மீண்டும் சுருங்கிய கிட்டினி சரியான முறையில் சரியாக வேண்டும் ஐயா. மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  ปีที่แล้ว +20

      மகா பெரியவாளை நம்பினால் கண்டிப்பாக நல்லது நடக்கும்

    • @Ramaswamy-d4f
      @Ramaswamy-d4f ปีที่แล้ว +6

      5:58

    • @sivakumarm938
      @sivakumarm938 ปีที่แล้ว +10

      சார் இந்த வைத்திய முறையை செய்து பார்த்தீர்களா.தற்போது எவ்வாறுள்ளது. மேலும் தங்களது உறவினர் எவ்வாறு பயன்படுத்த படுத்தினார் என்பதை பகிரவும்.நன்றி.

    • @darwins4795
      @darwins4795 10 หลายเดือนก่อน +1

      Enakkum apdi than soldraanga

    • @skr5100
      @skr5100 8 หลายเดือนก่อน +1

      Maha periyava saranam

  • @Sri-qu9fc
    @Sri-qu9fc 2 หลายเดือนก่อน +8

    எனக்கு ஒரு மாதமாக வரும் வயிற்று வலியை குணமாக்க மஹா பெரியவா சொன்னதே வேத வாக்காக எடுத்து வசம்பு முறை செய்து பார்க்கிறேன்
    ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா மஹா பெரியவா பாதம் சரணம் 🙏🏼

    • @h4xminato
      @h4xminato 27 วันที่ผ่านมา +1

      Stomach pain pocha enbathai theriapadhuthavum

    • @Sri-qu9fc
      @Sri-qu9fc 27 วันที่ผ่านมา +2

      வயிற்று வலி போச்சு but பித்தப்பை கல் இருப்பது தெரிந்து கல் கரைய தினமும் வசம்பு வைத்தியம் செய்கிறேன்
      ஒரே ஒரு கல் சிறியது so மஹா பெரியவா அருளால் கரையும் என்ற நம்பிக்கை யில் செய்கிறேன்
      ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கரா
      🙏🏼🙏🏼🙏🏼

  • @Preethi-c6y
    @Preethi-c6y 18 วันที่ผ่านมา +1

    Madam your explanation best God mother💯💪melting voice

  • @ThalasureshSuresh-pj3wb
    @ThalasureshSuresh-pj3wb หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாய ஓம் சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவனே போற்றி ஓம் நமச்சிவாய சிவனே போற்றி என் குடும்பம் நல்லா இருக்கணும் சிவனே போற்றி எந்த நோய் நொடி இல்லாம நல்லா இருக்கணும் இறைவா

  • @rajaramanr3003
    @rajaramanr3003 3 วันที่ผ่านมา +1

    அருமை

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 2 หลายเดือนก่อน +1

    சரணம் சரணம் மஹா பெரியவா அவர்களை நான் நேரில் சென்று தரிசனம் செய்தேன்

  • @deepadeepasenthil
    @deepadeepasenthil หลายเดือนก่อน +2

    ஏதோ இந்ந பதிவு எனக்காகவே போட்டது மாதிரி இருந்தது அம்மா மிக்க நன்றி

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  หลายเดือนก่อน

      மகா பெரியவா அனுக்கிரகம்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா தாயே.பெரிய அய்யாவுக்கும் நன்றிகள்.ஹரஹரசங்ர ஹரஹரசங்கர.

  • @bharaths6798
    @bharaths6798 25 วันที่ผ่านมา +5

    என்னுடைய அப்பாக்கு இரண்டு கிட்னி சுருங்கிவிட்டது மாஹ பெரியவரே நீங்கள் ஆசிர்வாத்துடன் சரிசெய்யும் ஓம்சிவசிவஓம் நமசிவாய போற்றி

    • @rajanetzcorner4718
      @rajanetzcorner4718 4 วันที่ผ่านมา

      எங்க எப்பவுக்கும் அப்படிதான் இருக்கு...
      எதாவது குணமாக வழி கிடைத்தத

  • @sundararajankrishnaswamy3070
    @sundararajankrishnaswamy3070 ปีที่แล้ว +6

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹாபெரியவா திருவடி சரணம்🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +5

    ஓம் மகா பெரியவா போற்றி போற்றி🙏🙏🙏

  • @amutharajendran4826
    @amutharajendran4826 ปีที่แล้ว +4

    ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர ஜெய சங்கர🎉 மகாபாரதம் திருவடிகளை சரணம்.

  • @SangaviEzhilarasan
    @SangaviEzhilarasan 23 วันที่ผ่านมา +1

    Maha periyava en annanuku seekram udambula ulla ela problem uh sari aaganum appa.... ❤😢

  • @muthudurga1369
    @muthudurga1369 ปีที่แล้ว +6

    Neegathan dhunaiyaga irukkanum appa Maha periyaiya

  • @RahulRahul-mn5uf
    @RahulRahul-mn5uf 26 วันที่ผ่านมา +1

    என் கணவருக்கு உடம்பு குனமடைவிட்டது நன்றி மகா பெரியவா திருவடிகள் சரணம்

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  26 วันที่ผ่านมา

      என்ன மருந்து எடுத்துக் கொண்டீர்கள் மகா பெரியவர் சொன்னதை எடுத்துக் கொண்டீர்களா

  • @Priyayuvayuvab
    @Priyayuvayuvab 5 หลายเดือนก่อน +9

    என் கணவருக்கு கிட்னி பிரச்சனை இருக்கு அப்பா பிரச்சனை திறனும் அப்பா ஓம் நமசிவாய

  • @amirdagowriashok351
    @amirdagowriashok351 7 หลายเดือนก่อน +2

    Super & simple remedy 🙏
    Om Sri Maha Periava Thiruvadigalae Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @gdrgdr4177
    @gdrgdr4177 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் அம்மா நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது இதேபோல் ஒரு மிகத் தெளிவான ஒரு குரல் பிரிட்டன் தமிழ் பக்தியில் வந்து கொண்டிருந்தது அது இப்போது வருவதில்லை நான் மிகவும் தேடிக்கொண்டு உள்ளேன் அந்த குரல் கேட்க ஆவலோடு உள்ளேன் பிரிட்டன் தமிழ் கொடுக்குமா

  • @elangovannatarajan8906
    @elangovannatarajan8906 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rxloverrxlover7269
    @rxloverrxlover7269 6 วันที่ผ่านมา +1

    பூனைமீசை,பொங்கல் பூ, முக்கிரண்டை, நெறிஞ்சி முள் try பண்ணுங்க ❤...

  • @vaithiyalingam3118
    @vaithiyalingam3118 ปีที่แล้ว +5

    வணங்குகிறோம்

  • @saiinternational7363
    @saiinternational7363 10 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்

  • @UshaRani-jv2hn
    @UshaRani-jv2hn ปีที่แล้ว +8

    My brother is suffering from kidney problems with creatinine has gone up-to 5.72 and advices to go for dialysis. Hence we are worried and tensed. Yesterday with tears I prayed to Shiva. HE has given the cure of vasambu, I think. Thank you so much for this wonderful video. We are hopeful that this might lessen his health issues... Looking forward to more of your wonderful videos...

  • @Ravie6339-yc8xg
    @Ravie6339-yc8xg ปีที่แล้ว +1

    Thank you so much sister for your information 💅🦜🌹🌹🌹🌹🙏🙏🕉️

  • @RajasekarRaja-r9w
    @RajasekarRaja-r9w 6 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி அம்மா தாயே மிக்க நன்றி தாயே .....

  • @MOHANRAAJ-t7u
    @MOHANRAAJ-t7u 22 วันที่ผ่านมา +1

    Maha periyava SARANAM kudumpathil noi illatha valvai kodukkanum kanavarukku eraniya operation nalla panni our kunamaga vendum neenga tha kappattranum maha periyava SARANAM 😢😢😢😢😢😢😢😢😢 liver function nalla irukka vendum operation nalla panni our kunamaga vendum neenga tha kappattranum MURUGA varagi amma Sai appa Maha periyava SARANAM 😢🤲🤲🤲🙏🙏🙏🌺🌺🌺

  • @nagalakshmiganesan285
    @nagalakshmiganesan285 ปีที่แล้ว +7

    ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.கோடி நமஸ்காரம்
    என் பெயர் சந்திரா
    என் கிட்டி சரி செய்யப்பட்டது
    பெரிய வா உங்கள் வைத்தியம் உயர் து
    நமஸ்காரம்

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  ปีที่แล้ว +2

      ரொம்ப சந்தோஷம். நீங்கள் என்ன வைத்தியம் செய்தீர்கள்? மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம் செய்தீர்களா? விபரம் சொன்னால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
      மகாபெரியவா சரணம்.

    • @Enamuthu-kr5pp
      @Enamuthu-kr5pp 6 หลายเดือนก่อน +2

      Ninga vasambu vaithiyam seitheergala.apdi seincha ethanai NAL seiyanum.pls reply☺☺☺☺☺

    • @daneshkumar-lc2rr
      @daneshkumar-lc2rr 5 หลายเดือนก่อน

      நீங்கள் இதைப் பயன்படுத்திணிற்கள

    • @KanaKan-vm2iy
      @KanaKan-vm2iy 2 หลายเดือนก่อน

      நீங்கள் என்ன வைத்தியம் செய்திர்கள் சொல்லுங்க ப்ளீஸ் 🙏

    • @KanaKan-vm2iy
      @KanaKan-vm2iy 2 หลายเดือนก่อน

      நீங்கள் வசம்பு வைத்தியம் செய்திர்களா சொல்லுங்க 🙏ஹர ஹர சங்கர ஓம் நமச்சிவாய 🙏

  • @saradhambalv9027
    @saradhambalv9027 25 วันที่ผ่านมา +1

    For my husband doing dialysis thrice in a week for the last three years Maha periyava only do the needful to recover from this.

  • @balajibala4839
    @balajibala4839 16 วันที่ผ่านมา

    ஓம் மஹா பெரியவர் போற்றி 🙏🙏🙏🙏உங்கள் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

  • @sivagamiganesh7216
    @sivagamiganesh7216 11 หลายเดือนก่อน +2

    Jaya Jaya Sankara
    Hara hara Sankara
    Kanchi Sankara kamakodi Sankara 🙏🙏

  • @subramanianiob1725
    @subramanianiob1725 ปีที่แล้ว +7

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பத்மபாதம் சரணம் சரணம் சரணம்

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 ปีที่แล้ว +4

    நன்றி

  • @P.kumaresanP.kumaresan-w7o
    @P.kumaresanP.kumaresan-w7o 18 วันที่ผ่านมา +2

    எனது அக்காவுக்கு கிட்னிசுருக்கமாக இருக்குது என்று டாக்டர் சொல்கிறார் டயாலிசிஸ் செய்ய சொல்கிறார் மகா பெரியவா நீங்கள்தான் குணப்படுத்த வேண்டும்

  • @lakshminarayanan3142
    @lakshminarayanan3142 3 หลายเดือนก่อน +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Sri Maha Periyava Thiruvadi Saranam 🙏🙏🙏

  • @sankarikrishnamoorthy
    @sankarikrishnamoorthy หลายเดือนก่อน +1

    Aum Maha Periyava Pathuka charanam 🎉jaya jaya sankara 🎉🎉hara hara sankara 🎉🎉🎉🎉Maha Periyava thiruvadi charanam 🎉🎉🎉🎉namaste 🎉❤🎉

  • @kari.s1270
    @kari.s1270 27 วันที่ผ่านมา +2

    என் அப்பாவுக்கும் கிட்னி பிரச்சனை உள்ளது நீங்கதான் காப்பாத்தணும் ஐயா.

  • @UshaRani-g6k9w
    @UshaRani-g6k9w 9 หลายเดือนก่อน

    Thankyou so much for this wonderful video. My brother is suffering from acute kidney disease.

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  9 หลายเดือนก่อน +1

      Please try Mahaperiyava advice

  • @VigneshwaranRamadas
    @VigneshwaranRamadas 7 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 4 หลายเดือนก่อน +2

    Jaya Jaya Jaya Jaya shangra 🙏🏼🙏🙏 please take care of your son nevash safely and securely and his long years life 🙏🙏🙏🙏 my kitney and my kitney to be save the best for your blessings 🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhip8502
    @santhip8502 3 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர

  • @RajeshKumar-bc7kx
    @RajeshKumar-bc7kx ปีที่แล้ว +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..... மகா பெரியவா சரணம்.....

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 ปีที่แล้ว +8

    மகா பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏👍💐💐

  • @arunadevi1549
    @arunadevi1549 21 วันที่ผ่านมา +1

    Hara Hara. Shankara Jaya Jaya. Shankara Hara Hara Shankara .Hara Hara Shankara Jaya .Jaya. Shankara. Periyava .Pada Sharanam .🙏❤

  • @arunadevi1549
    @arunadevi1549 21 วันที่ผ่านมา +1

    Hara Hara shankara Jaya Jaya shankara periyava pada charanam namaste 🙏 ♥️

  • @gnanasekaransekaran5310
    @gnanasekaransekaran5310 2 หลายเดือนก่อน +11

    என் அப்பாவுக்கு 6 வருஷம்கிட்னி பிரச்சனை இருக்கு இப்போ கிட்னி சுருக்கமா இருக்கு க்ரீட்டின் 11.3 உப்பு அதிகம் டாக்டர் டயலாசிஸ் பண்ண சொல்ராங்க அப்பா குணமாக மகா பெரியவர் கருணை காட்டுங்க ஓம் நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @rajanetzcorner4718
      @rajanetzcorner4718 4 วันที่ผ่านมา

      எங்க அப்ப்பாக்கும் அதே பிரச்சனை டயலிசிஸ் பண்ணிட்டேன்...
      ரெகுலர் ரா பண்ண சொல்லறாங்க...
      ஏதாவது தீர்வு கிடைச்சதா பிரதர்

  • @yasothagovindaraj510
    @yasothagovindaraj510 หลายเดือนก่อน +1

    Om sri mahaperiyava Thiru vadikal Sharanam Hara Hara Sankara Jaya jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivibhasg9942
    @srivibhasg9942 ปีที่แล้ว +2

    மகா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @gurusundari9811
    @gurusundari9811 2 หลายเดือนก่อน +2

    மகா பெரியவா சரணம் சரணம்❤❤❤❤❤

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +16

    நான் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு கிட்னி கிடைக்கவேண்டும் என்று ஆசீர்வதித்து கொள்ளும்

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  ปีที่แล้ว +1

      மகா பெரியவா நடத்தி கொடுப்பார்

    • @v.s.kavithakavi4526
      @v.s.kavithakavi4526 ปีที่แล้ว +1

      Enga ammaku dayaliyas pannama sariyakanum athuku nenga tha uthavanum maha peruyava 🙏🙏😭😭😭nan rompa kastathula iruken ennala mudiyala appa

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  ปีที่แล้ว +1

      @@v.s.kavithakavi4526 மகா பெரியவா காப்பாத்துவார்

    • @crmgaming2176
      @crmgaming2176 ปีที่แล้ว +1

      @@v.s.kavithakavi4526
      Hi

    • @sudhtaganesh
      @sudhtaganesh 7 หลายเดือนก่อน

      இதை தான் ஒரு இயற்கை மருத்துவர் கொஞ்சம் நாள் முன்பு ஒரு U tube channel சொன்னார்.
      பெரியவா சரணம்

  • @arunadevi1549
    @arunadevi1549 21 วันที่ผ่านมา +1

    Hara Hara shankara Jaya Jaya shankara Hara Hara shankara Jaya Jaya sha nkara 🙏❤

  • @KannanR-b3o
    @KannanR-b3o 3 หลายเดือนก่อน +3

    எனது அப்பா கிட்னி பிரச்சனை. நீங்கள் தான். காப்பாத்தனும்‌‌அய்யா

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  3 หลายเดือนก่อน

      Periyava charanam

    • @skytv6624
      @skytv6624 2 หลายเดือนก่อน +2

      ஆனை நெறுஞ்சி இலை எடுத்து நிரில் இரவு ஊர
      வைஅனை நெறுஞ்சி இலை எடுத்து நிரில் இரவு ஊர
      வைத்தே காலை வெறும் வயிற்றில் ஜெல்லி போல் இருக்கும் அதை சாப்பிட மூன்று நாட்கள் மட்டுமே..நல்ல பலன் உண்டு காப்பாற்ற படுவார்.. உப்பு புளி இல்லாமால் கஞ்சி உணவு எடுக்க வேண்டும் 3 நாட்கள்..அதை வாரம் ஒரு முறை எடுத்து வர சீறுநீரகம் பிரச்சினை சரியாகும்..சிவ சிவ த்தே காலை வெறும் வயிற்றில் ஜெல்லி போல் இருக்கும் அதை சாப்பிட மூன்று நாட்கள் மட்டுமே..நல்ல பலன் உண்டு காப்பாற்ற படுவார்.. உப்பு புளி இல்லாமால் கஞ்சி உணவு எடுக்க வேண்டும் 3 நாட்கள்..அதை வாரம் ஒரு முறை எடுத்து வர சீறுநீரகம் பிரச்சினை சரியாகும்..சிவ சிவ

  • @narayananify
    @narayananify 17 วันที่ผ่านมา +1

    Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara

  • @sribaabajimusicacademy4185
    @sribaabajimusicacademy4185 11 หลายเดือนก่อน +1

    Aum Namasivaya, Mahaperiyava paatham saranam 🙏

  • @AmarthadeviS
    @AmarthadeviS 6 หลายเดือนก่อน +2

    Thankyouverymuch

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 9 หลายเดือนก่อน +1

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻

  • @KanaKan-vm2iy
    @KanaKan-vm2iy 2 หลายเดือนก่อน +1

    Hara Hara Shankara jaya jaya sgankara sri maha periyava saranam 🙏 Yenga Akkavkku rompa varudama Kitni failure ninga than periyava sari seithu kappathi tharanum samy 🙏

  • @krishna15moorthi95
    @krishna15moorthi95 ปีที่แล้ว +8

    Periyavaa equivalent to 1000 of doctors..great வசம்பு makes miracle..shall try..long live periyava fame..

    • @MariyaPpan-cz3ue
      @MariyaPpan-cz3ue ปีที่แล้ว

      Periyava saranam

    • @muruguMuruga
      @muruguMuruga 7 หลายเดือนก่อน

      உண்மை மகா பெரியவா சரணம்

  • @rajeshwari3380
    @rajeshwari3380 ปีที่แล้ว +4

    Excellent

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 7 หลายเดือนก่อน +3

    நன்றி அருமை வணக்கம்.

  • @prakashv3703
    @prakashv3703 ปีที่แล้ว +6

    தெய்வீகமான குரல்...

  • @veeramuthu9670
    @veeramuthu9670 6 หลายเดือนก่อน +3

    என் குழந்தைக்கும் கிட்னி பிரச்சினை உள்ளது மஹா பெரியவார் சொன்ன மாதிரி செய்ரேன்ஹரஹர சங்கரா

    • @asedits4877
      @asedits4877 2 หลายเดือนก่อน

      Age enna Annan babyku
      Eppo epdi erukanga 😊

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +27

    ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். தர்மமே. அதர்மம் அழிந்து போகும் வழி பிறக்கும். ஓம் சக்தி

  • @jpurusothjpurusoth6129
    @jpurusothjpurusoth6129 หลายเดือนก่อน +3

    காஞ்சி மகா பெரியவா போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா காஞ்சி காம கொடியே போட் போற்றி

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் வாழ்க வளமுடன் ஜேஜே சங்கர ஹர ஹர சங்கரா

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว +4

    Hara Hara Sankara. Jaya jaya Sankara. Maha Periyava Potri potri potri. Maha Periyava Thiruvadi Saranam. Saranam. Saranam.🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muraleedharank5897
    @muraleedharank5897 ปีที่แล้ว +1

    Maha periyavakku namaskaram, Hara hara Sankara Jaya Jaya sankara

  • @arunadevi1549
    @arunadevi1549 หลายเดือนก่อน

    Iyya. Periyava Unga padathukku namaskaram thangalukku sharanagathi adinthullen iyya ennudaya kidneyium 3 rd stage el ullathu thaamgal sonna padi vasmbuvai sandana Kahlil araitthu thoppul suttri poosinal seri agum .endru nanum idjai seidu nandraguvadarkku thangal Arulum Asirvadamum thar irgal endru nambugiren iyya Priyava Giruve sharanam🙏🙏❤

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  หลายเดือนก่อน

      கண்டிப்பாக நடக்கும் மகா பிரிவு அருள்

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 4 หลายเดือนก่อน +4

    மகா பெரியவர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏எனது உடம்பு குறை நீங்கனும் சரியாகணும் தங்கள் அருளால் ❤❤❤

  • @bjayaraman9200
    @bjayaraman9200 4 หลายเดือนก่อน +5

    ஓம் ஶ்ரீ குரு பாதகமலம்சரணம்...

  • @arunadevi1549
    @arunadevi1549 หลายเดือนก่อน +1

    Hara shankara. Jaya Jaya shankara hara hara shankara🙏🙏

  • @duraisamy1770
    @duraisamy1770 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gowrishankarsp9818
    @gowrishankarsp9818 6 หลายเดือนก่อน +2

    ஹர ஹர சங்கர..
    ஜெய ஜெய சங்கர...
    பிரணவமூர்த்தி. 🙏🙏🙏🙏🙏

  • @kalaichelvanvisagan5586
    @kalaichelvanvisagan5586 ปีที่แล้ว +8

    உண்மை உண்மை உண்மை

  • @muruguMuruga
    @muruguMuruga 7 หลายเดือนก่อน +5

    மகா பெரியவா சரணம் அப்பா❤

  • @ezhil2395
    @ezhil2395 2 หลายเดือนก่อน +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi

  • @srinivasann4126
    @srinivasann4126 ปีที่แล้ว +4

    Namaskaram Namasakaram Shree Mahaperiyava Mandala Shiva Thiruvadikaluke Namasakaram.
    Om Shree Arunachaleswaraya Namaha
    Jai hind

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 ปีที่แล้ว +4

    Thank u maha periyava saranam❤❤nalla puthiya kodunga appa❤❤

  • @aravindanm2548
    @aravindanm2548 5 หลายเดือนก่อน +2

    எங்கள் அப்பா செய்த புண்ணியம் எங்களை மகிழ்ச்சியாக சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anantharaman5254
    @anantharaman5254 15 วันที่ผ่านมา

    Namasivaya

  • @senthilvenkatp2765
    @senthilvenkatp2765 หลายเดือนก่อน +1

    Amma en kanavarukku kidñy neerkatti sari agunum om namasivaya

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 ปีที่แล้ว +6

    💐💐💐💐💐ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......

  • @arunadevi1549
    @arunadevi1549 หลายเดือนก่อน +1

    Hara shankara hara shankara ❤🙏🙏

  • @deepikap3762
    @deepikap3762 5 หลายเดือนก่อน +4

    ஓம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர போற்றி போற்றி

  • @Sujimaa
    @Sujimaa ปีที่แล้ว +2

    Maha Periyava Thiruvadigale Sharanam 🙏🙏

  • @varshay6900
    @varshay6900 5 หลายเดือนก่อน +1

    Super mam🙏🙏🙏

  • @ganapathys6352
    @ganapathys6352 7 หลายเดือนก่อน +1

    வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilijambunathan2428
    @mythilijambunathan2428 10 หลายเดือนก่อน +1

    Maha periyava thiruvadigalukku charanam

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว +1

    Nandri

  • @SenthilKumar-xj6cq
    @SenthilKumar-xj6cq 2 หลายเดือนก่อน +4

    சிவசிவ

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 หลายเดือนก่อน +1

    Hara Hara Sankara Jaya Sankara 🌿🙏🙏🙏

  • @veerasekaran955
    @veerasekaran955 8 หลายเดือนก่อน +11

    எப்பொழுது தடவ வேண்டும் எவ்வளவு நேரம் வைத்து இருக்க வேண்டும். பதிவு பயனுள்ளதாக மிக தெளிவாக இருத்தல் அவசியம்.

    • @kalanjiyamtamil
      @kalanjiyamtamil  8 หลายเดือนก่อน +2

      இது மகா பெரியவா வைத்திய முறை

  • @MohamedKarim-ne5gu
    @MohamedKarim-ne5gu 18 วันที่ผ่านมา +1

    வசம்பு மட்டும் போட்டா குணமாகிவிடாது குருவின் துவா( பிரார்த்தனை கிடைக்க வேண்டும்) அப்போதான் குணமடையும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா