அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!!!!! கடவுளறிவு ஞான சபையை தாங்கி நிற்கும் வாடலூர் வாழ்க !!! வளர்க !!! மேலும் சிறப்புடன் !!! நம் வள்ளலார் நமக்கு கிடைத்தது நாம் செய்த புண்ணியம் !!! அனைவரும் பயன் பெறவேண்டும் இறைவா !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா !!! சிவகுரு அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆன்மீக பதிவால் இருள் நிறைந்த மனங்களில் ஒளி யை ஏற்படுத்தும் வழியாக அமைகிறது !!! நன்றி பலகோடி. ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
பல முறை உங்கள் காணொளியை பார்துகொண்டிருக்கிறேன் . இந்த சிற்றரிவிருக்கு பல விசியங்கள் புரியவில்லை. வள்ளல் பெருமான் நிச்சியம் ஒரு நாள் புறியவைப்பார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ்அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்திஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் முருகா
புருவமத்தியை பற்றிய தங்களது வீடியோவினை ஏற்கனவே பார்த்துள்ளேன். புருவமத்தியை பற்றிய தெளிவான விளக்ககுறிப்பு படம் பெரியது தெளிவானது துல்லியவடிவத்தை காட்டும் படம் தேவை இது அவசியம்...
குழப்பம் ஆக உள்ளது அண்ணா... ஆன்மா என்றால் இறைவான ஆன்மா என்றால் ஓன்றா பலவா.... இதற்கு முன் உள்ள அனைத்து பதிவுகளையும் கேட்டு விட்டடேன் ஆனால் குழப்பம் தீரவில்லை... விளக்கவும் அண்ணா... நன்றி..
ஐயா அருள் விளக்கமாலை பாடல் எண் 86 பொருள் விளக்கம் வேண்டும் தயவுசெய்து அருள வேண்டும். சிவம் ஒன்றா இரண்டா இதுவரை உண்மையான சிவத்தை அறிந்திலர் என்று சிலர் சன்மார்க்க பதிவுகளை சில சன்மார்க்க அன்பர்கள் கூறுகிறார்கள் விளக்கம் வேண்டும். வள்ளலார் ஏன் சைவ சமயம் மேல் பற்று வைக்காதிர் என்று கூறினார்
அருட்பெருஞ்ஜோதி ,
அருட்பெருஞ்ஜோதி
தனி பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!!!
கடவுளறிவு ஞான சபையை
தாங்கி நிற்கும் வாடலூர்
வாழ்க !!! வளர்க !!!
மேலும் சிறப்புடன் !!!
நம் வள்ளலார் நமக்கு கிடைத்தது நாம் செய்த புண்ணியம் !!!
அனைவரும் பயன் பெறவேண்டும் இறைவா !!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா !!!
சிவகுரு அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆன்மீக பதிவால் இருள் நிறைந்த மனங்களில் ஒளி யை ஏற்படுத்தும் வழியாக
அமைகிறது !!! நன்றி பலகோடி.
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெருஞ்ஜோதி🔥
தனிப் பெரும் கருணை 🙏
அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெஞ்ஜொதி அருட்பெஞ்ஜோதி தனி பெரும்கருநை அருட்பெஞ்ஜோதி நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂
பல முறை உங்கள் காணொளியை பார்துகொண்டிருக்கிறேன் . இந்த சிற்றரிவிருக்கு பல விசியங்கள் புரியவில்லை. வள்ளல் பெருமான் நிச்சியம் ஒரு நாள் புறியவைப்பார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
ஹரி ஓம் 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ்அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்திஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் முருகா
எட்டிரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி 💥 இந்த அகவலின் விளக்கத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா🙇🙏
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
புருவமத்தியை பற்றிய தங்களது வீடியோவினை ஏற்கனவே பார்த்துள்ளேன்.
புருவமத்தியை பற்றிய தெளிவான விளக்ககுறிப்பு படம் பெரியது தெளிவானது துல்லியவடிவத்தை காட்டும் படம் தேவை இது அவசியம்...
அருட்பெரும் ஜோதி ஆண்டவர் போற்றி.....🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞஜோதி தனிப்பெரீங்கருணை அருடபெருஞ்ஜோதி
Aum.... Nama Shivaya....🙏🙏🙏😌😌😌
❤நன்றி தோழரே❤
Arutperum jothi ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Vazhga valmudan
🔥🙏 ஐயா
Nalla payirchi solli kudunga anna
Super
ஐயா என் ஏக்கம் வடலூர வரனும்ா ான் பல ஆண்டுக்கு வந்தேன் அப்போது"அவா் கருணை" எனக்கு"தெரியல ப 15 ஆண்டு"வீணா,கழிதது விடடேன் ஐயாவின்,அருள் சாகாக்கலை"அண்டபின்ட தத்துவம்விண்ஞாம் ஐயா இறைவநிலை பிறவா நிலை இன்பநிலை முக்தி நிலையும் உம்மை மறவா நிலையும்,அருள்வாய் இறைவா !!!!
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
Thanks Ayya 🙏 🙏
அருட்பெரும்ஜோதி
ஃ திருநிலை தனிவெளி சிவவெளி எனும் ஓர் அருள்வெளி பதி வளர் அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.
அக்கயோகம் என்றால் என்ன?
அக்கயோகம் பற்றி கூறவும்.
நன்றி.
🔥🔥🔥🔥🔥🙏🔥🙏
🎉
Good
Informaton
திருவாசகம் நன்கு படிக்க வேண்டும்
சாமானிய மனிதர்கள் புரிந்து கொள்ள இயலாது.
குழப்பம் ஆக உள்ளது அண்ணா... ஆன்மா என்றால் இறைவான ஆன்மா என்றால் ஓன்றா பலவா.... இதற்கு முன் உள்ள அனைத்து பதிவுகளையும் கேட்டு விட்டடேன் ஆனால் குழப்பம் தீரவில்லை... விளக்கவும் அண்ணா... நன்றி..
இந்தப் பதிவுகளை கேளுங்கள் th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
திருச்சிற்றம்பலம்..
வள்ளலாரை பின்பற்ற என்ன செய்ய வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
ஐயா நான் விடியற்காலை மூன்று மணிக்கு எழுகிறேன் எழுந்த உடனே நீராடி விடுவேன் பிறகு எந்த தியான முறையை செய்யலாம் ஐயா அருட்பெருஞ்ஜோதி 🙏
ஐயா நமது உடலில் சிர்சபய் இடது பக்கம் உள்ளதா அல்லது வலது பக்கம் உள்ளதா தயவுசெய்து உணர்துங்க
சித்திர சபை, ரத்தின சபை விளக்கம் இல்லையா?, இருந்தால் விளக்கவும்
அய்யா முருக பெருமான் யார்?தயவு செய்து அவர் பற்றி கூறுங்கள்...
விரைவில் நமது சேனலில் எதிர்பார்க்கலாம்
ஐயா அருள் விளக்கமாலை பாடல் எண் 86 பொருள் விளக்கம் வேண்டும் தயவுசெய்து அருள வேண்டும். சிவம் ஒன்றா இரண்டா இதுவரை உண்மையான சிவத்தை அறிந்திலர் என்று சிலர் சன்மார்க்க பதிவுகளை சில சன்மார்க்க அன்பர்கள் கூறுகிறார்கள் விளக்கம் வேண்டும். வள்ளலார் ஏன் சைவ சமயம் மேல் பற்று வைக்காதிர் என்று கூறினார்
ஆங்கிலம் பயன் படுத்துவது ஏன் தயவு செய்து ஆங்கிலத்தை பயன்படுத்தாதிர்கள்.