அடிக்கடி கவனத்தை சிதற விடுபவர்களுக்கு ஒரு கதை | Focus | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • அடிக்கடி கவனத்தை சிதற விடுபவர்களுக்கு ஒரு கதை | Focus | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Building Habits
    Script Reference
    My Article for Vikatan (Jan 2023)
    IMAGES
    9 Purchased Backgrounds are also used
    10 Images and Characters are from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday and Saturday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
    • குறையோடு கூடப் போராடலா...
    பணத்தின் 5 விதிகள் - கதை | Story from RICHEST Man Babylon | Motivation Story Tamil
    • பணத்தின் 5 விதிகள் - க...
    பணத்தைப் பெருக்கும் 3 யுக்திகள் | Grow Your Money | Motivational Story Tamil
    • பணத்தைப் பெருக்கும் 3 ...
    ‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil
    • ‘அந்த’ ஒரு பழக்கத்தை ந...
    அடிக்கடி உணர்ச்சிவசப்படாதீங்க | Emotional Intelligence | Motivational Story Tamil
    • அடிக்கடி உணர்ச்சிவசப்ப...
    உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    அன்பு காட்டியது ஒரு குற்றமா ? Emotional Intelligence | Motivational Story in Tamil
    • அன்பு காட்டியது ஒரு கு...
    எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
    • எல்லோரிடமும் கவலைகளை ச...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
    • இக்கட்டான நேரத்தில், “...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
    • அம்பிகாபதி அமராவதி கதை...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideos

ความคิดเห็น • 250

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  ปีที่แล้ว +31

    Story Reference - My Article from Vikatan
    ECOMOM CONTACT - 9941656184
    இது விகடன் பத்திரிக்கையில் பிரசுரமான எனது உதாரணத்துவக் கதையாகும். நன்றி.

    • @periasamys450
      @periasamys450 ปีที่แล้ว +2

      Akka, enga shop advertisement pannuvigala please 🥺 please reply pannuga

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 ปีที่แล้ว +3

      இந்த வருடம் முதல் அதிதா யோசனையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன் சபரி,
      இந்த கதை எனக்கு மிக பயனுள்ளது சபரி 🌷🙏
      மிக்க நன்றி மா 💯🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +3

      @@periasamys450 sago,, I rarely promote only those products I purchase and use.. Also, if they meet up the expected quality.. So pls reach out to some proper TH-camrs who take advertisements seriously..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +3

      @@prabhavathishankar3902 Sure Prabha.. You will definitely do it.. I will suggest you some books to read..

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI நிச்சயமாக சபரி 🌷
      நன்றி 🙏

  • @rajathis8270
    @rajathis8270 ปีที่แล้ว +95

    நீ. என் தனிமைத் தோழி. உன் குரலில் கதைகள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @tamilstudios1513
      @tamilstudios1513 ปีที่แล้ว +6

      எனக்கும் தனிமை தான்... பிடிக்கும்.... அதும் சபரி வாய்ஸ் ல கதை கேக்கும்போது மிகவும் பிடிக்கும் 🥳🥰

  • @ratnakumarvijitha7365
    @ratnakumarvijitha7365 ปีที่แล้ว +7

    சபரி அக்கா திருமண வாழ்க்கைக்கு பிறகு எமக்கான அடையாளத்தை தொலைந்து விடுகிறோம். அதில் இருந்து மீள ஒரு கதை தர முடியுமா

  • @schellapandian3219
    @schellapandian3219 ปีที่แล้ว +14

    சகோ.உங்கள் கதை எனக்கு மட்டும் இல்லை என் மகனுக்கும் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்வகையில் இருக்கு... என் மகனுக்கும் நீங்கள் ஒரு வகையில் ஆசிரியை தான்... அருமை... நன்றி 👏👏

  • @thilagavathip1028
    @thilagavathip1028 ปีที่แล้ว +11

    நானும் வாய் விட்டு சிரித்து விட்டு மணிய கழட்டி விட்ட போதுமே என்று என் பிள்ளையிடம் சொன்னேன் அதையே நீங்களும் சொல்லுறீங்க சகோதரி சபரி அருமையான பதிவு.👏👏👏💐💐💐👌👌👌👌

  • @boopathy582
    @boopathy582 ปีที่แล้ว +3

    சிறப்பு மேடம்
    கவனம் சிதறல்
    உயர்வுக்கு தடை
    இதையும்
    கவனமாக பதிவு
    செய்தல் மாற்றங்களுக்கான
    சிறப்பு
    காலை வணக்கம் மேடம்
    நன்றி மகிழ்ச்சி
    அடுத்த பதிவிற்கு
    காத்திருக்கும்
    பூபதி சேலம்

  • @devikadachunamurthy606
    @devikadachunamurthy606 ปีที่แล้ว +3

    Nice Mam. Enakum knjm time tha concentration iruku. Unmaiya unga videos romba short and useful ( valuable) ah iruku

  • @umarani8257
    @umarani8257 ปีที่แล้ว +1

    Hi.. இன்னும் நிறைய புக் சொல்லுங்க.. நீங்க சொன்ன புக்ஸ்..2 படுச்சாச்சி 💃💃💃very super 💞

  • @anomews615
    @anomews615 ปีที่แล้ว +3

    Tq Sis for give this type of Useful and Beautiful story.... And எதாவது சாதிக்கனும் ஆனால் எப்படினு தெரில.... pls இதை பற்றி ஒரு video podunga Sis...

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj ปีที่แล้ว +1

    இக்கதை கேட்கும் போது கூட என் கவனம் சிலமுறை வெளியே சென்று மீண்டும் கதை உள்ளே வந்தது.... என்ன செய்வதோ....முயற்சி பயிற்சி

  • @seranraj
    @seranraj ปีที่แล้ว +4

    நன்றிகள் பல அன்பு சபரி நீங்கள் என் வாழ்வின் மிக பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் 💯👍👍👍👏👏👏💐💐💐❤️❤️❤️

  • @KaviMama-u3p
    @KaviMama-u3p ปีที่แล้ว +1

    அக்கா உங்க குரலில் கதைகள் கேட்க எனக்கு லமிகவும் பிடிக்கும் பென்னிசெல்வம் கதைசெல்லு ங்களே

  • @rekhamuthu8008
    @rekhamuthu8008 ปีที่แล้ว +3

    Hi Sabari. Ungaloda kathai enakku romba pidikkum.
    Your voice very nice.
    Nalla sinthanaigaloda kathai soldringa.
    Very super.
    All the best Sabari.

  • @priyaMani-y8n
    @priyaMani-y8n ปีที่แล้ว +1

    சகோதரி நீங்கள் அருமையாக கதை சொல்லுறீங்க என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி

  • @vanmathi3822
    @vanmathi3822 ปีที่แล้ว +1

    Akka unga story keatu than nan neraiya improvement agiruken unga voice nenga sollum vidham avlo super ah iruku...

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 ปีที่แล้ว +1

    நன்றி தோழர் நீண்ட காலமாக தங்களது சேனல் வரவில்லை

  • @anusanjayanusanjay4579
    @anusanjayanusanjay4579 ปีที่แล้ว +1

    So nice mam
    Thank you
    Beautiful story with good lesson

  • @dhivyamaran
    @dhivyamaran ปีที่แล้ว +3

    Thank you sis , sis kojam historical stories um podunga sis ,apdiyae civil exams kum prepare aguramarium irrukum sis

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Sure Dear.. I will.. Which Elective ?

    • @dhivyamaran
      @dhivyamaran ปีที่แล้ว +1

      Complicated syllabus na world wars ka atha pathu kojam video podunga

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc ปีที่แล้ว +1

    உங்க‌ குரல் உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பெண்கள்களுக்கான தன்னம்பிக்கை கதைகள் போடவும் சபரி அக்கா

  • @velanrd434
    @velanrd434 ปีที่แล้ว +8

    நல்ல அருமையான கதை சபரி அக்கா. இன்றைய தினம் எனது பணியில் தொய்வு ஏற்பட்டது, மிகவும் மன வருதத்துடன் வீடு திரும்பினேன். உங்களின் இன்றைய கதை எனக்கு நல்ல ஊக்கம் அளித்தது. இந்த பதிவுக்காக நன்றி சபரி அக்கா.

  • @Krithika_01
    @Krithika_01 ปีที่แล้ว +1

    Naa Indha Year 12th Standard enter aaguren Sister 😊 Indha Video Correct Timing la Reach Aairukku Enakku ☺️👌🏻 Focused ah Irukkanum 👍🏻

  • @saradhaya
    @saradhaya ปีที่แล้ว +3

    Thank you sister. Examsku padikiravangalakku useful aana story 🙏💐

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 ปีที่แล้ว +4

    சிறு கதையாக இருந்தாலும் மனதிற்கு மிகவும் பெரிய அளவில் மாற்றம் தந்தது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🥰🥰

  • @prasanthanuthayakumar9645
    @prasanthanuthayakumar9645 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோதரி தேவையான கருத்துக்களை மிகவும் அழகாக கதைகள் மூலம் கூறுகின்றீர்கள். அன்புடன் உங்கள் வாசகன் இலங்கை மட்டக்களப்பில் இருந்து பிரசாந்தன்.🥰

  • @loganathan7716
    @loganathan7716 10 หลายเดือนก่อน +2

    மிக அருமையான கதை சகோதரி. ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ

  • @amudhanrajah487
    @amudhanrajah487 ปีที่แล้ว +4

    always sabari akka is big partner of our successfull life...🙌 thank you so much akka...🤩 love you a lot...😍😘

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    சிறப்பான பயனுள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👌👍👌👍👌👍

  • @robertddhanam2499
    @robertddhanam2499 ปีที่แล้ว +1

    Ok sis wait panren next tipskaga TQ useful tips sonathuku💜💙♥️

  • @Matheesha99315
    @Matheesha99315 4 หลายเดือนก่อน +2

    Yes 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 ปีที่แล้ว +2

    Thank you akka very helpful
    🙏

  • @safrulriaz8107
    @safrulriaz8107 10 หลายเดือนก่อน +1

    Sabari the way of your story telling is exceedingly well
    Keep it up.hats off.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 หลายเดือนก่อน

      Thank you so mucu Safrul 😀 Keep listening in your free time 👍

  • @keerthikakeerthika3889
    @keerthikakeerthika3889 ปีที่แล้ว +1

    Yes akka tq yanakku ippo ipdi than irukku so ini antha problemla irunthu ysn mind a maathikka poran tq for your story akka

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 ปีที่แล้ว +1

    Very useful,practical . excellent presentation.god bless you dear.

  • @ahilavinayagam
    @ahilavinayagam ปีที่แล้ว +1

    நான் தேர்வுக்கு படிக்கும் போது எனக்கு கவனச்சிதறல் தருவதும் செல்போன் தான்..எனக்கு புரியாத பாடங்களை விளக்குவதும் இந்த செல்போன் தான்..என்னால அதை பக்கத்திலேயே வைக்கவும் முடியல...தள்ளி வைக்கவும் முடியல..நான் என்ன பண்றது?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      I’m also using my phone for this TH-cam channel.. So, if it’s gonna be used by you - not an issue.. But if it is using You - then you must be cautioned..
      For one hour - keep it with you
      One hour - away from you
      Practise like that

    • @ahilavinayagam
      @ahilavinayagam ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI you're right. I'll try. Thank you🙏

  • @balaammal4816
    @balaammal4816 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏

  • @parimalak2419
    @parimalak2419 ปีที่แล้ว +1

    Lovely Sabari

  • @gomathitamilselvan7222
    @gomathitamilselvan7222 ปีที่แล้ว +3

    குரல் வளம் மட்டும் அல்ல சொல் வளமும் கருத்துக்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🥰🥰

  • @anumugisha8349
    @anumugisha8349 ปีที่แล้ว +1

    அக்கா மன அழுத்தத்தை குறைக்க ஏதாவது கதை இருந்த செல்லுங்களேன்

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @GOMATHIR-bn3ed
    @GOMATHIR-bn3ed ปีที่แล้ว +1

    Supr sis unga ella story Lau na ethonu kathukitu iruke ithu romba useful iruku 😍

  • @ashikamurugesan2220
    @ashikamurugesan2220 ปีที่แล้ว +4

    கனவுகளை நனவாக்க நினைப்பவர்களுக்கு தேவையான கதை தான் இது

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 ปีที่แล้ว +2

    "ok" thanku, sister..

  • @amrutharoy7677
    @amrutharoy7677 ปีที่แล้ว +3

    i like listening stories rather than reading. you are making my job so easy and helping me to use digital media as effective as i can
    thank you so much

  • @selvaranivijayakumar6628
    @selvaranivijayakumar6628 ปีที่แล้ว +1

    மிக அருமை சபரி

  • @Madhra2k24
    @Madhra2k24 ปีที่แล้ว +3

    *Superrrrrr Sabari, Get Rid Of Things That Distracts to stay focused !!! 👌*

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி சகோ 💐 கடந்த பல நாட்களாக அதிக படியான வேலை பளு காரணமாக உங்கள் பதிவுகளை கான முடியாமல் போனது. இன்று என்ன வேலை என்றாலும் சரி உங்க காணொளிகள் பார்த்திடனும்னு mob எடுத்தேன் சரியாக கண்ணில் பட்டது இந்த காணொளி எனக்கே எனக்கான பதிவு சகோ நன்றி🙏🙏🙏

  • @ThaniyoruAndril
    @ThaniyoruAndril ปีที่แล้ว +1

    மிக்கவும் அருமையான பதிவு👌🏻

  • @kavin___002
    @kavin___002 ปีที่แล้ว +5

    இந்த பதிவை‌ பார்த்து முடிக்கும்‌ முன்னரே,‌ இரண்டு முறை‌ instagram and whatsapp போய்‌ வந்த என்‌ கவனத்தின் அளவு.😂

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Ha ha 😀😃 you must change yourself

  • @dharunpetsinfo3892
    @dharunpetsinfo3892 ปีที่แล้ว +10

    Now a days ....in many of the schools they forgot to teach moral education to the students through stories or some other ways but watching your vedios help our kids to learn good values which will lead them in a right path throughout their life.....hatsoff to you sis.......👏👌👍💐🙏🤝🫡

  • @shaiena.shannu7424
    @shaiena.shannu7424 ปีที่แล้ว

    Hi ma'am unga story ellame nalla irukku motivational story book edhavadhu refer pannunga please

  • @kathaikkaalam5188
    @kathaikkaalam5188 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா,
    உங்கள் கதைகளும் நீங்கள் கதை சொல்லும் விதமும் மிக அருமையாக உயிரோட்டமாக இருக்கும்.அதில் நீங்கள் சொல்லி தரும் கருத்துக்களும் மிக மிக அருமை. உங்களை ஆசானாக கொண்டு நானும் உங்களைப்போல் கதை சொல்ல ஆரம்பித்தேன் அக்கா.இன்று என்னுடைய கதை சொல்லும் You Tube சேனலும் ஓரளவு வளர்ந்துள்ளது. நீங்கள் கதை சொல்லுவதைக் கொண்டு பல விடயங்களை நானும் கற்றுக்கொண்டேன் அக்கா.
    மிக்க மிக்க நன்றி அக்கா ❣️.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🥰🥰 கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது 👍 I’ll check on yours when I get some free time ♥️♥️ Keep giving your effort consistently and keep learning more 😀😀 All the best 😃😃

  • @arunkr4
    @arunkr4 ปีที่แล้ว

    Not interested of your ads. eventhough TH-cam premium users also receiving these kind. You can try to avoid it

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    மிகவும் பிரமாதம் சகோ

  • @KavishWorld2022
    @KavishWorld2022 6 หลายเดือนก่อน

    Super story sissy🎉🥰.....

  • @littleprincess8397
    @littleprincess8397 ปีที่แล้ว +2

    You are my stress buster and motivator....ur stories ll boostup me ...thank u so much with lots of love😍😍😍

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 ปีที่แล้ว +2

    அழகான பதிவு..

  • @karurtojapan
    @karurtojapan ปีที่แล้ว

    please don't be a sponsored one,it will decrease your reputation, take care of it( பத்தோடு பதினொன்று போல் ஆகி விடும் வய்ப்புகள் உண்டுபண்ணும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      I don’t promote anything unwanted Saho.. Meanwhile, helping out local businesses is also a responsibility 👍

  • @g.raghileshkumar5052
    @g.raghileshkumar5052 ปีที่แล้ว

    நம்மிடம் தவறு வைத்துக்கொண்டுகுதிரைகுறைசொன்னால்எப்படி?தமது அறிவைபயன்படுத்திஎந்தகாரியமும்செய்யவவேண்டும்வெற்றிஉறுதி

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    ❤❤Love and Generous Blessings ❤❤🎉

  • @shabarisairam1499
    @shabarisairam1499 ปีที่แล้ว +2

    Dear Shabari, you are not just smart and talented....you are great !!
    Many thanks to you!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Thanks for this love Saho.. but I’m not great n all 😀😀

  • @Mumthajjamaludeen
    @Mumthajjamaludeen ปีที่แล้ว

    Nice story ❤

  • @RameshKumar-nm8id
    @RameshKumar-nm8id ปีที่แล้ว

    Superb madam thank you

  • @kalai6510
    @kalai6510 ปีที่แล้ว +1

    Hii sago

  • @VijayaLakshmi-ue8zt
    @VijayaLakshmi-ue8zt ปีที่แล้ว

    Super story akka..

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 ปีที่แล้ว +1

    Nandri nandri arumaiyana story nga❤❤❤

  • @chitradevichellamuthu85
    @chitradevichellamuthu85 ปีที่แล้ว

    V.good story mam

  • @nandisachu8943
    @nandisachu8943 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @PrabhuPrabhu-hq1pg
    @PrabhuPrabhu-hq1pg ปีที่แล้ว

    முதல்ல இந்த செல்போன் தான் தள்ளி வைக்கனும்.

  • @prateksha-dn3iu
    @prateksha-dn3iu 11 หลายเดือนก่อน

    Enakku kavanasithral problem irukku

  • @Kumarangana
    @Kumarangana ปีที่แล้ว

    Sis supb sorry crt time la solirukinga 👍

  • @cherinaskitchen
    @cherinaskitchen ปีที่แล้ว

    பழ நேரங்களில் என்னகு பூஸ்ட் nengatha kudukerenga சபரி 🤝 கதை மிகவும் அருமை 🤝💯

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 ปีที่แล้ว

    நீங்கள் கூறும் கதைகள் அருமையாக உள்ளன. ஆனால் ஆங்கிலம் கலக்காத தூய்மையான தமிழ் உரையில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @sathyasathish3673
    @sathyasathish3673 ปีที่แล้ว

    Super super nice story 👍👍👍

  • @selumalai7309
    @selumalai7309 ปีที่แล้ว

    Honey sridevi number enga iruku send me

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy ปีที่แล้ว

    Super super super very very nice good 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 super semmai semmai super very good 👍👍👍👍👍👍👍👍👍👍👍 okay good night ma.

  • @JayaLakshmi-vo6tm
    @JayaLakshmi-vo6tm ปีที่แล้ว

    Sister unga katha yellame nalla erukku entha kathaiya book store kku use pannekilama clg book story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      This story has been published in Vikatan Magazine and it’s a copyright violation to use it beyond the publication, Dear Sister

  • @mathiillam8393
    @mathiillam8393 ปีที่แล้ว

    Thank you Sabari super story

  • @udayalaxmi674
    @udayalaxmi674 ปีที่แล้ว

    Thanks akka for the story...waiting for much more interesting stories..

  • @banu5577
    @banu5577 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி .நீங்க சொன்ன கதை மிக அருமை. ஆனால் எனக்கு மற்றொரு கருத்து உள்ளது.
    ஆயிரம் இடைஞ்ஜல்கள் வந்தாலும்
    தான் வைத்த குறியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் விலகாமல் இருப்பவனே உண்மையான வில்லாளி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      உண்மை தான், பானு ..
      அதற்கென்று தேவையில்லாதவற்றைக் கட்டிக்கொள்ளக் கூடாதே !! அதற்காகத் இந்தக் கதை 👍

  • @designpanda5253
    @designpanda5253 ปีที่แล้ว

    Now I joined your useful

  • @athappanmuthiah6675
    @athappanmuthiah6675 ปีที่แล้ว

    A valuable msg with excellent story

  • @sellakkili.svarsini3960
    @sellakkili.svarsini3960 ปีที่แล้ว

    Very super akka

  • @m.gayathri1011
    @m.gayathri1011 ปีที่แล้ว

    தோழி மிகவும் அருமையான கதை...👍💯

  • @sivakumarseerangan9163
    @sivakumarseerangan9163 ปีที่แล้ว

    Unga story Romba nallarukkum akka

  • @sahanasharma5846
    @sahanasharma5846 ปีที่แล้ว

    Give me some business ideas mam

  • @Muthukumar_03
    @Muthukumar_03 ปีที่แล้ว

    Thank you focus idea story 🙂...

  • @pattasooruboys727
    @pattasooruboys727 ปีที่แล้ว

    Vanakkam Sabari aka

  • @shamila7444
    @shamila7444 ปีที่แล้ว

    please tell me ponni selvan

  • @DhivyaSenthilKumar-or1sz
    @DhivyaSenthilKumar-or1sz 6 หลายเดือนก่อน

    Good story 7:34

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy ปีที่แล้ว

    Seriously i don't understand the story with ur title... But i watch so many stories urs... But it's different and not able to understand

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      This story explains you to keep your disturbances away when you are serious at your work.. like keeping the bell away when it’s hunting time .. Is the point clear ?

    • @santhoshkumar-il1jy
      @santhoshkumar-il1jy ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI s that's clear...

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 ปีที่แล้ว

    அக்கா நன்றி

  • @anbuvalaioli6527
    @anbuvalaioli6527 ปีที่แล้ว

    அருமை

  • @AnandRaj-nr5hh
    @AnandRaj-nr5hh ปีที่แล้ว

    Usfull msg நன்றி

  • @kavithakavi1728
    @kavithakavi1728 ปีที่แล้ว

    👍

  • @MuthuMuthu-mn7ew
    @MuthuMuthu-mn7ew ปีที่แล้ว

    👌🤝👏💯

  • @SekarSekar-ks7em
    @SekarSekar-ks7em ปีที่แล้ว

    Unga voice super akka

  • @madhumitha5532
    @madhumitha5532 ปีที่แล้ว

    Super story

  • @ahamedabdhulqadhir7248
    @ahamedabdhulqadhir7248 ปีที่แล้ว

    🤝....... Thank you sabri .......🤝 Really we r only focus on our goal

  • @nishaanitha526
    @nishaanitha526 ปีที่แล้ว

    Thank you mam

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว

    Thank you ma