எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Emotional Intelligence
    Script Referred From
    Chimney Koodu Motivational Book by Sabari Paramasivan
    IMAGES
    Publicized Paintings used after processing
    4 Images are used per Fair Usage Policy
    1 Image is from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    PRATILIPI - tamil.pratilip...
    📖 This Story Explains 📖
    A Moral Story in Tamil ?
    How to learn lessons from stories and use it to change your life in Tamil ?
    And a Kutty Story on Postive Thoughts
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check
    my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    சட்டென்று ஒருவரைத் தவறாக நினைக்காதீர்கள் | Relationship | Motivational Story Tamil
    • கிருஷ்ணரையே தவறாக நினை...
    எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
    • எல்லோரிடமும் கவலைகளை ச...
    வீண்பழிக்கும் விமர்சனத்துக்கும் அஞ்சாதே | Ignore Negativity | Motivational Story
    • வீண்பழிக்கும் விமர்சனத...
    அன்பு காட்டியது ஒரு குற்றமா ? Emotional Intelligence | Motivational Story in Tamil
    • கேட்பார் பேச்சு கேட்கா...
    நக்கண்ணையார் காதல் கதை | Sangam Love Story in Tamil
    • பெண் புலவரான நக்கண்ணைய...
    இனிமேல், இப்படி வேலை செய்யுங்க | Smart Work | Motivational Story in Tamil
    • உழைத்தும் பயனில்லை என்...
    பயம் | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • பயம் | How to Overcome...
    முடிந்ததை மற | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • முடிந்து போனதை நினைத்த...
    எதிர்மறை பேச்சு | How to Overcome Negative Thoughts | Motivational Story in Tamil
    • எதிர்மறை பேச்சு | How ...
    உணர்ச்சிவசப்படாதே !! | Emotional Intelligence | Motivational Story in Tamil
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    ஓட்டைப் பானையில் மணலை நிரப்பாதே | Motivational Story in Tamil
    • ஓட்டைப் பானையில் மணலை ...
    கவனத்தை சிதற விடாதே | Presence of Mind | Motivational Story in Tamil
    • கவனத்தை சிதற விடாதே | ...
    Motivational Story in Tamil | உனது பலம் | Oru Kutty Kathai
    • Motivational Story in ...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    குபேர சித்தம் | Kubera Sitham | Motivational Story in Tamil
    • யாரிடம் செல்வம் வந்து ...
    Motivational Story in Tamil | உயரம் | Oru Kutty Kadhai
    • அதிக அவமானங்களை சந்தித...
    Motivational Story in Tamil | அம்பேத்கரின் ரொட்டித்துண்டு | Ambedhkar’s Story
    • Motivational Story in ...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Pandiyan Parisu Story in Tamil Playlist
    • Pandiyan Parisu | பாண்...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Tamil Audio Stories Playlist
    • Short Stories in Tamil...
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    Sanga Ilakkiya Kathaigal
    • சங்க இலக்கியக் கதைகள்
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos

ความคิดเห็น • 328

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +57

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..
    th-cam.com/video/PppcEtbPLx0/w-d-xo.html
    பயம் பற்றிய இன்னொரு கதை ☝🏻☝🏻

    • @nvignesh4264
      @nvignesh4264 2 ปีที่แล้ว +2

      Inaiku indha time ku enaku theva patta story..
      Romba thanks sister

    • @arulaaraarulaara7742
      @arulaaraarulaara7742 2 ปีที่แล้ว

      உண்மையான வரிகள் சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      @UK gaming UK gaming நன்றி சகோ .. all these best for your exams

    • @aaa2aaa6
      @aaa2aaa6 2 ปีที่แล้ว

      ..l..

    • @ranganathanvangenathan9663
      @ranganathanvangenathan9663 2 ปีที่แล้ว

      Super 🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +203

    எதிர்காலத்தை பற்றி பயம் இருக்க கூடாது தான் ஆனால் நினைக்காமல் இருக்க முடியவில்லையே...

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 2 ปีที่แล้ว +41

    நம்மீது நாம் நம்பிக்கை வைத்து செய்யும் எந்த ஒரு செயலும் கண்டிப்பாக 💯 வெற்றியைத் தரும்.அடுத்தவர் மீதுள்ள நம்பிக்கை முதலில் நம்மீது வர வேண்டும் என்பதை இக்கதை உணர்த்திவிட்டது‌ . கதை அருமை அக்கா.

  • @subramaniabharathy1814
    @subramaniabharathy1814 2 ปีที่แล้ว +8

    இந்த கதைக்கு தன்னம்பிக்கை அவசியம் தேவை என்ற தலைப்பு கொடுத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் அம்மா.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +40

    அருமை சகோ 👏👏👍🏻
    பலரும் இது போல தன் திறமை மீது உறுதியான நம்பிக்கை இல்லாமல், கிடைத்த வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +16

    முயற்சிக்கு கட்டாயம் வெற்றி தான்

  • @umamaran5126
    @umamaran5126 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாக சொல்லப்பட்ட கதை....இன்றைய தலைமுறையினருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டும்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 ปีที่แล้ว +1

    சிவ சிவ ஓம் நமச்சிவாய அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி மா

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அடுத்தவர் சொல்லும் வார்த்தையில் வைக்கும் நம்பிக்கையை நம் மீது வைத்தால் உலகத்தையே நம் மீது திரும்பி பார்க்க வைக்கலாம்

  • @nasrulkudha3694
    @nasrulkudha3694 2 ปีที่แล้ว +1

    Akka ungaludaiye story rompa super ah irukkuthu energy kudukkura mariyana voice vara level......

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +5

    சபாஷ்..நீங்கள் கதை சொல்ல, சொல்ல நமது திருவிளையாடல் தருமி தான் மனதிற்குள்ளும் மூளைக்குள்ளும் வந்து போகிறார்..நன்றி..நல்ல பதிவிற்கு.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 😊😊

  • @earthbalan.1110
    @earthbalan.1110 2 ปีที่แล้ว +2

    நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. Nice story sister

  • @hanafathi2422
    @hanafathi2422 2 ปีที่แล้ว +1

    சரியான தருணத்தில் ஏற்ற கதையை கூறினீர்கள். மிக்க நன்றி

  • @BGowtham93
    @BGowtham93 ปีที่แล้ว +1

    உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் வெற்றியாளராக ஆகலாம்.

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி...
    கதை கூறல் என்பது நமது பாரம்பரிய கலை மற்றும் இளம் பிள்ளைகளை பண்படுத்தும் மருந்து. கதை என்பது குழந்தைகள் குணாதிசயங்களின் ஊற்றுக்கண்.
    எனக்கு இரு மகன்கள். படுக்கும் முன் தினமும் ஒரு கதை என திட்டமிட்டு, பின் பல இரவுகள் நானே கூகிளில் நோட்டமிட்டு தேடித் தேடி கூறி வந்தேன்...
    ஆப்பிள் பாக்ஸ் கதைகள் அதை சுலபமாக்கி என்னையும் சேர்த்து வாசகனாக்கிவிட்டது...
    நேர்த்தியான சொற் பிரயோகம், நினைவில் நிறுத்தம் சொல்லாடல், கண்ணில் படமாக விரியும் கதை, நீதியை பறைசாற்றும் நிறைவு மொழி ...
    என அனைத்தும் சிறப்பு...
    ஆப்பிள் பாக்ஸ் ஓர்
    காலப் பெட்டகம்!
    ஞானப் பெட்டி!
    ஒரு ஆசிரியனாய் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @bhuvan3545
    @bhuvan3545 2 ปีที่แล้ว +1

    என் நிலையை உணர வைத்த கதைக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.வாழ்த்துகள்ஃ😍💖

  • @syedahamedd940
    @syedahamedd940 2 ปีที่แล้ว +3

    தன் திறமைமீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்க வேண்டும்.

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว +2

    ஒம் நமசிவாய. நன்றி தங்கை. வாழ்க வளமுடன்

  • @classroombyharish
    @classroombyharish 2 ปีที่แล้ว +33

    People are dreaming for the success, but no one is ready to sharpen their skills, once they do, the success is theirs...Nice one...keep moving 👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      Thanks Sago

    • @jpaul123
      @jpaul123 2 ปีที่แล้ว

      Sharpening is tough that's the reason

  • @AbiAbi-hq1vt
    @AbiAbi-hq1vt 2 ปีที่แล้ว +3

    unga stories ketu na neraya change airkn. confident athigam vanthurku. enoda poaitive thougts ku ungalukum unga stories ku tha mukya pangu irku. thank u sis. love u so much

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      I’m happy to hear this dear 🥰 May your life be a blessed one 🌷🌷

  • @nandhinik4372
    @nandhinik4372 2 ปีที่แล้ว +5

    Na romba depression la irukum pothu unga story ah kepen sister mind clear agidum and motivater ah agiduven

  • @ishwarya986
    @ishwarya986 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு சகோ ❤️❤️ திறமை இருந்தும் தன்னம்பிக்கை இல்லை என்றால் அதுவும் வீண் தான்...,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 😊😊

    • @ishwarya986
      @ishwarya986 2 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI ❤️😊

  • @Yasinbashaa-un4ql
    @Yasinbashaa-un4ql หลายเดือนก่อน +1

    அக்கா அருமையா இருக்குது கதை இது மாதிரி கதை நிறைய நீங்க சொல்லுங்க❤❤❤❤❤🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ 😀 திங்களன்று மீண்டும் கேளுங்கள்

  • @sonym5771
    @sonym5771 2 ปีที่แล้ว

    Sister na ungaloda story ela keturukke rombe nalla irukum enaku cort time soldra msg madhiri unga story iruku edha ketadhukku aprm dha manasuku oru postive vibs create aagum nenga continue va story podunga adhum historical stories migavum nalla irukum adhaium podunga 💐💐💐🙏🙏🙏🙏

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தோழி எனக்கு இருந்த எதிர்காலம் பற்றிய பயத்தை போக்கியது இக்கதை❤❤❤

    • @Sudhajassuji2005
      @Sudhajassuji2005 3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி தோழி எனக்கு இருந்த எதிர்கால பற்றிய பயம் நம் மேல நம நம்பிக்கை வைக்கனும்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +7

    👌Good Story about to avoid Fear. 🙏Thank you.
    Fear Is An Imagination.

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 ปีที่แล้ว +2

    👍
    நன்றாக இருக்கிறது
    சபரி இந்த கதை 🌷👌👌👌

  • @Jawahar-Engr.
    @Jawahar-Engr. 2 ปีที่แล้ว +5

    Fear of future naturally disappears once we trust our ability in the action with what we do at present!....Confident & love shatters the fear. Good luck and best wishes to all dreamers and aspiring fellas! God bless!

  • @nahetrader9801
    @nahetrader9801 2 ปีที่แล้ว +2

    Hi mam Ennoda life la na oru big level success ava athu most of part you're channel mam very thankful you're motivational stories keep rocking your chennal

  • @premanithapremanitha7478
    @premanithapremanitha7478 ปีที่แล้ว +1

    உண்மை தான் 💐💐🌺

  • @ezhumalaisenba128
    @ezhumalaisenba128 2 ปีที่แล้ว

    Super sister en talent mela enakke evolo naala nanbikkai illa neenga sonna story kettadum nanbikkai vandhuruchi Thank you 👍 sister

  • @arunaaruna3232
    @arunaaruna3232 2 ปีที่แล้ว +6

    Hi mam, story ellam nalla eruku sanga elakiya kadaikalla potunga , romba useful ah erukum ,congrats mam 💐💐💐

    • @shank3416
      @shank3416 2 ปีที่แล้ว

      ஆமாம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      Thank You so much Sis.. Sure , soon

  • @archanaathi9488
    @archanaathi9488 2 ปีที่แล้ว

    நன்றி சகோ..மிகவும் அருமையான பதிவு. இப்போது எனக்கும் தேவையான ஒன்று.

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 2 ปีที่แล้ว +10

    Super motivation story, I was impressed by your narration

  • @taprisbasha6479
    @taprisbasha6479 2 ปีที่แล้ว

    Naam seiyum velaiyei naam muthalil mathikka vendum. Love ur work first🥇

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 ปีที่แล้ว +1

    அருமை

  • @ajanthantajanthanhi4589
    @ajanthantajanthanhi4589 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vishnuprasath4621
    @vishnuprasath4621 2 ปีที่แล้ว

    அன்புள்ள அக்கா.....நான் எப்போது எல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போது எல்லாம் (மாடு மேய்க்கும் போதோ,புல் அறுக்கும் போதோ, தூங்கும் போதோ ) உங்கள் கதையை கேட்பேன்... இப்போது என் அப்பாவும் கேட்க ஆரம்பித்து விட்டார் 💕😊💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      இருவருக்குமே மிக்க நன்றி சகோ ♥️

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 ปีที่แล้ว +5

    Super sister. Very motivating lesson. Thank you so much for your efforts. Best wishes for your future projects.

  • @sameerasahulvembusameera3243
    @sameerasahulvembusameera3243 2 ปีที่แล้ว +2

    Super

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 ปีที่แล้ว +6

    இதில் நான் புரிந்துகொண்ட மைய கருத்து என்னவெனில்...நாம் நம்மீது கொண்ட நம்பிக்கை தான் நாளைய எதிர்காலம்.. அந்த நம்பிக்கையை நல்ல முறையில் பயன்படுத்தி நற்பண்புகளை பெறவேண்டும்... நன்றி

  • @sandhiya.a7431
    @sandhiya.a7431 2 ปีที่แล้ว +4

    Thank you so much for giving such an amazing and meaningful message, I had lot of confusion in my mind and l worried about my future , after seeing this vedio, I get a relief .

  • @nandhinirajendran1469
    @nandhinirajendran1469 ปีที่แล้ว +1

    Love you sis💐💐💖 Awesome story

  • @sivansivan5364
    @sivansivan5364 2 ปีที่แล้ว +4

    🙇Romba nanrii kaaa for your motivating moral stories😇😇😇

  • @TrustinData
    @TrustinData 2 ปีที่แล้ว +1

    Great , much needed message. thanks ♥️

  • @தமிழ்செல்விதமிழ்
    @தமிழ்செல்விதமிழ் 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா.சூப்பர் அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @madhuranjini6674
    @madhuranjini6674 2 ปีที่แล้ว +5

    Excellent story!

  • @velumani3826
    @velumani3826 2 ปีที่แล้ว

    Super mam yanuku confient vathachu intha kathain mulam thank you mam

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +5

    திறமை உள்ள மனிதருக்கு வயது இல்லை உழைக்க.
    வயது உள்ள மனிதருக்கு பணம் இல்லை திறமையை வளர்க்க.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว

    சிறந்த கதை. சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள் சபரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 หลายเดือนก่อน

    Thank you Sow. Sabari ❤🎉❤🎉❤

  • @govindarajuk8823
    @govindarajuk8823 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அய்யா சிறப்பு!

  • @shanthisarawanan6427
    @shanthisarawanan6427 ปีที่แล้ว +1

    Good message sis super

  • @rakeshkumars1351
    @rakeshkumars1351 2 ปีที่แล้ว

    Arumayana kadhai

  • @sugandhisugandhi2834
    @sugandhisugandhi2834 2 ปีที่แล้ว

    As usual romba nalla iruthuchu Akka. Varalatru sambanthamana stories podunga Akka. Please. Yenakku history based stories la interest athigam akka. Yenakku mattum illa intha channel paakura unga fansum ithathan ethir paapanga with more interest akka.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      Thanks Sago.. Sure.. I will say more

  • @parimalac8619
    @parimalac8619 ปีที่แล้ว +1

    Super ma thanks

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว +9

    Apple box stories fan's ❤️

  • @soundaryar9692
    @soundaryar9692 2 ปีที่แล้ว +1

    Really an awesome story with great moral....tqq sister.....its a really needy story for now a days generation.... For me tooo crt story at right fr me... Thanks a lot sis.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @hema6301
    @hema6301 2 ปีที่แล้ว +2

    nice motivational story sago🌺👍thanks for ur beautiful narration 🎉

  • @mariaantonystatus789
    @mariaantonystatus789 2 ปีที่แล้ว

    Thanks AKKA. Useful Story in My Life. Thanks a Lot

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว

    உங்கள் கதைகளுக்கு நன்றி

  • @mgs806
    @mgs806 2 ปีที่แล้ว

    Nandri vazhga valamudan

  • @sankaruma5393
    @sankaruma5393 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான தகவல்!

  • @chokkalingapuramsankaranko3757
    @chokkalingapuramsankaranko3757 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது

  • @muthuselva4748
    @muthuselva4748 2 ปีที่แล้ว

    Tq mam na romba kavaliya irundhen. But inthe story romba use fulla irukku

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 ปีที่แล้ว

    அருமையான முடிவுரை (தொடக்கமே)

  • @h.sureshkumar8551
    @h.sureshkumar8551 2 ปีที่แล้ว

    🙏சூப்பர், நன்றி மேடம் 🙏

  • @JayaKumar-vp1lz
    @JayaKumar-vp1lz 7 หลายเดือนก่อน

    தைரியமாக இருக்கிறது க்கு விடியோ போடுங்கள் ப்ளிஸ்

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 ปีที่แล้ว +1

    "Muyatchi udayar Ehalchi Adaiyar".

  • @bharathk2013
    @bharathk2013 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அக்கா

  • @kwashilliyaabdullah9738
    @kwashilliyaabdullah9738 2 ปีที่แล้ว +1

    Super 💖 😄

  • @kalavel5324
    @kalavel5324 2 ปีที่แล้ว

    By Jesus' Grace Tnpsc preliminary complete pannitu Mains start panren akka. But 1 week ah payankara payam mains patthi. Today pray pannen, romba payama irukku, Plz ethachu hope kudunga nu.. And ungalukum comment panni motivation video kaekkanum nenachen. Now God na expect panna mathiriye unga moolamave enna motivate panni irukkanga... Thank to Jesus✨... And Akka Thanks for your motivation. Thank for the Vibe💥... Bcaz oru own sister en kuda irunthu motivate panna enna feel irukkumo athu eppavume nenga kudukkuringa🦋... Luv U Ka ❣️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      Thanks Dear.. All the best.. Prepare with full confidence.. Concentrate on all the important portions.. Practise writing too.. You will definitely crack it 🌷🌷

    • @kalavel5324
      @kalavel5324 2 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI Sure Akka ☺

  • @HometoHome6851
    @HometoHome6851 2 ปีที่แล้ว +2

    Wow. Semma sis. Very good story and explanation.

  • @indrashanmugam234
    @indrashanmugam234 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @nandhakumar1327
    @nandhakumar1327 ปีที่แล้ว +1

    Super

  • @banumathy1371
    @banumathy1371 2 ปีที่แล้ว +1

    அருமை 👏👏👏

  • @seenus950
    @seenus950 2 หลายเดือนก่อน

    Thank you❤❤❤❤❤❤❤

  • @jeeva9924
    @jeeva9924 15 ชั่วโมงที่ผ่านมา

    Thnq sabari❤

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு சூப்பர்

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 2 ปีที่แล้ว +1

    Good motivational story. Thanks

  • @divyavelan5340
    @divyavelan5340 2 ปีที่แล้ว

    Excellent story.keep moving sister.i inspired you a lot.you are a motivational speaker.your presentation is good.keep it up.💯💯💯💯👌👌👌👌👌🤝🤝

  • @anusundaram4111
    @anusundaram4111 2 ปีที่แล้ว

    மிக சரி

  • @g.geetha8593
    @g.geetha8593 2 ปีที่แล้ว +1

    Super ma, concluding lines awesome. 👍

  • @ஆதிபகவன்-ர3ள
    @ஆதிபகவன்-ர3ள 2 ปีที่แล้ว

    சிறப்பு !

  • @bhuvaneswarik5449
    @bhuvaneswarik5449 11 หลายเดือนก่อน

    Mam, really your awesome 🎉🙏

  • @yuvashrees4022
    @yuvashrees4022 2 ปีที่แล้ว +1

    Wow 😍Naa ungakitta kekanumnu nenachchen. nengala pottutinga

  • @maheshwari749
    @maheshwari749 2 ปีที่แล้ว +1

    Very nice video Thank you sister👏🏻👏🏻👏🏻💐💐💐💐

  • @rajeswarirajeswari3332
    @rajeswarirajeswari3332 2 ปีที่แล้ว

    arumaiyana pathiyu sis 🙏

  • @thilagavathi5614
    @thilagavathi5614 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை சபரி சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @sakthivelvel8802
    @sakthivelvel8802 2 ปีที่แล้ว

    Madam unga episode life changing better...u r continue..

  • @nimir583
    @nimir583 2 ปีที่แล้ว

    Right story heard at right time

  • @aravind-456
    @aravind-456 ปีที่แล้ว

    Superb story Akka

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 2 ปีที่แล้ว

    Good story

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 ปีที่แล้ว

    Superb motivation story and story telling sema paaaaaaaaa

  • @paulmoses1202
    @paulmoses1202 2 ปีที่แล้ว

    Akka business motivation story podhuga pls......

  • @PunithaV-kn6cv
    @PunithaV-kn6cv 6 หลายเดือนก่อน

    Thank you 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  6 หลายเดือนก่อน

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️

  • @kirubhakavi5127
    @kirubhakavi5127 2 ปีที่แล้ว +1

    Sis please upload Thriller Stories.....

  • @dolfina7669
    @dolfina7669 2 ปีที่แล้ว

    Semaya solringa sistar

  • @SivaganapathyCateringService
    @SivaganapathyCateringService ปีที่แล้ว

    Sister Thankyou

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว

    Thank god 🙏🙏🙏🙏