Good story. This is where Thiruvalluvar amazes me. He has nailed everything in two lines. Greatest genius he is. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
Most appropriate story for my present state of mind, i was feeling too depressed today about a friend who had received my help many times but hurt me saying i have never done anything, After listening to ur story today my mind is feeling better. Thank u very much 🙏🙏
காலம் கருதி செய்த உதவியை மறக்கக் கூடாது தான். ஆனால் பெரும் பகுதி எல்லோரும் மறந்துதான் போய் விடுகிறது. நீங்ஙள் கதையின் நிறைவில் கூறிய வாக்கியம் என்னை வெகுவாக கவர்ந்தது. நன்றி கூறாத உதவிகளுக்கு பிரபஞ்சம் நன்றி கூறும் என்பது தான். இறைவன் நம் பக்கம் இருந்துவிட்டல், நாம் தைர்யமாக இருக்கலாம். ஆண்டின் நிறைவில், புதிய ஆண்டினை வரவேற்கக் காத்திருக்கும் இந்த நேரத்தில் நம்பிக்கை வித்தை விதைத்திட்ட உங்களுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Amazing story. I have made it a habit to listen to at least one of your stories. It is making a great impact on my mindset. Thanks a lot for the great service. God bless you dear.
சபரி இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இது ஒரு சிறிய நாடோடிக் கதை. இதை மாற்றம் செய்து கிரேக்கத்தின் சாரம் கலந்து சொல்லியிருக்கிறேன். நன்றி 🌷🌷♥️🌷
Let all your efforts move on to an amazing acme in shape of what you do ever as such
.. properties and pure enrichment encircle your family, and all.
@@anandavallik4474 Thanks much Ma
@@anandavallik4474 ்
Good stori
Now a days story tellers are very less all human beings are adopted media. so your job is very useful. Great job congratulations my best wishes to you
உங்களுடைய கதைகள் மட்டுமல்ல, அதற்கு நீங்கள் போடும் காட்சிகளும் மிகவும் அருமை. 👌👌👏👏
நன்றி சொல்லப்பட்ட கணக்குகள் பூமியிலும்
நன்றி சொல்லப்படாத கணக்குகள் பிரபஞ்சத்திலும் தீர்க்கப்படும், அருமையான வரிகள் சகோ
நன்றி சகோ ☺️
Good posting
@@APPLEBOXSABARIநன்றி
பசிக்குறவனுக்கு சோறு போடனும்,
துன்பத்தில இருக்கறவனுக்கு தோள் கொடுக்கனும்,
இந்த நன்றிய எந்த ஜீவனும் உயிருள்ள வரைக்கும் மறக்காது.
அருமை சகோதரி..👌😊😍
உதவி செய்துவிட்டு மன உழச்சலில் இருக்கும் உள்ளங்களுக்கு இந்த கதை ஒரு நல்ல தீர்வு நன்றி சகோதரி 💐💐💐💐வாழ்த்துக்கள்
கொஞ்ச நாள் உங்க கதையை கேட்க முடியல வேலை பளு காரணமா இந்த கதை கேட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தது சபரி அருமையா இருந்தது இந்த கதை👏👏
நன்றி சொல்லப்பட்ட கணக்குகள் பூமியிலும், நன்றி சொல்லப்படாத கணக்குகள் பிரபஞ்சத்திலும் தீர்க்கப்படும் என்ற வார்த்தைகள் பிரமாதம்
வென்பாவிற்கு புகழேந்தி
பாட்டிக்கு ஓர் புலவன் பாரதி
கவிதைக்கு கம்பன்
கதைக்கு சபரி 💯💙
மிகையான பாராட்டு. ஆனால், இந்த அன்புக்கு நன்றி சகோ ☺️
56 k bb v
Yes 💯 sabari akka kadahi ketka mattum dha TH-cam ku varuva ipo kuda enga veetula tv pakka mattom speaker la akka voice kadai ketpom
@@ramvinitharamvini118 I'm really elated to hear this.. Thank You so much..
பாட்டிக்கு(அல்ல) பாட்டுக்கு ஒரு புலவன்"
அருமை 👌
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.🙏
தக்க சமயத்தில் உதவி செய்தவரை ஒரு போதும் மறக்க கூடாது எனபது மிக அருமையான பதிவு அக்கா......
யார் சின்ன உதவி செய்தால் நமக்கு மிக பெரிய பலன் அடைந்திருப்போம் அவர்களை கடவுளுக்கு மேலானவர்களே நன்றி வாழ்க வளமுடன்
நன்றி சகோ 🌷🌷
நன்றி அக்கா..நீங்கள் சொன்னபடி, இப்போதுவரை நான் செய்த உதவிகளே என் இக்கட்டான சூழ்நிலையை கடக்க உதவுகின்றது...
Super story...👍👍👌👌👌👌
Good story. This is where Thiruvalluvar amazes me. He has nailed everything in two lines. Greatest genius he is.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
HAPPY NEW YEAR Sabari. உங்கள் பணி இனிதே தொடரட்டும்.
நன்றி சகோ 🌷🌷
உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் ஒரு தெளிவையூட்டுகிறது....நன்றி
அவள் வந்து கதைகள் வந்து கூறு வதுஅற்புதம் சகோதரி.. ❤❤❤ நன்றி சகோதரி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..❤❤
இந்த கதை மிகவும் சிறப்பாக இருந்தது. ரொம்பவே அருமையாக இருந்தது. நன்றி..
உங்கள் கதைகள் நிறைய கேட்டிருக்கிறேன் எல்லாம் அருமையாக இருக்கிறது....
இதுவே என்னுடைய முதல் முறையாக கொண்டு👌👌
ஓம் நமச்சிவாய மிகவும் அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி
நன்றிகள் அம்மா...
Unga kadhaikal anathema migaum arumai sister வாழ்க வளமுடன்
Very very nice story's i Like Very much I'm full satisfaction god bless u family 👍👌👌👌
அருமை பா வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்
மிக அருமையான கதை தேவையான ஒன்று தான் சகோ வாழ்த்துக்கள் நன்றி
நமக்கு ஒருவர் உதவி செய்தாள் உயிர் உள்ளவரை மறக்க கூடாது
Super story sister
Rajavin kalvitiu kadhi
நன்றி சகோ 🌷🌷
Super akka.... Story vidavum neenga last kudukkura speech wonderful 👍
அருமை அற்புதம் அழகான பதிவுடா செல்லம்🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍 ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
நன்றி அம்மா 🌷🌷
Most appropriate story for my present state of mind, i was feeling too depressed today about a friend who had received my help many times but hurt me saying i have never done anything, After listening to ur story today my mind is feeling better. Thank u very much 🙏🙏
Stay Strong Sis
Unga story super sister.night unga story ketutu tha thunguva.nimathiya irukum😍😍😍😍
Vazgha valamudan friend, very super stores thanking you so much vazgha valamudan your family 🤗🤗🤗
Super story innum niraiya podunga super super 👍😊
Super Sabari akka 🎉❤😂
Ene azhagu unge kural.. sabari 👌👌👌
அருமையான கதை நன்றி சபரி... 🙏
வாழ்க வளமுடன் 💐
இந்த பிரபஞ்சம் எனக்கு உதவும் நம்பறேன்..
Arumayaana kathai. Mikka nandri 🙏🙏🙏
Migavum arumayana kadhai👏👏👏unmaiyai azhagaga sonna sagothari kku Vazthukkal matrum nandri 😊 Iniya puthaandu nalvazthukkal 🙏😊💐🍫🌈💐
🙏அருமை... நன்றி சபரி....
Arumaiyana story nice
Super story sister i am waiting for next story 🎖💐💐💐
Sabari vaazhthukkal. Good presentation. Jaihindh
Excellent. STORY THANKS
அழகுகதை அரும்மைகருத்துநன்றிசபரிசிஸ்ட்டர்இரவுவணக்கம்🙏🙏🙏🙏🙏👍👍👍👌🏻👌🏻👌🏻
Super ma...first time kaetaen...
Udanae subscribe pannitaen...keep it up... 😍🙏🏻
Amazing story mam right situation to u implement this mam thank u so much thank u 👏🏻👏🏻👏🏻😊💐
சபாஷ் சரியான நேரத்தில் சரியான முறையில் சொன்ன கதை நன்றி
Arumai pa... Vaera enna solla nu theriyala. Vaarththaigal varala... Neenga nalla irukkanum... Vaazhha valamudan...
Thanks for this video
வாழ்த்துக்கள் தோழி அருமை, அருமை. 👏🏻👏🏻👏🏻👏🏻
காலம் கருதி செய்த உதவியை மறக்கக் கூடாது தான். ஆனால் பெரும் பகுதி எல்லோரும் மறந்துதான் போய் விடுகிறது. நீங்ஙள் கதையின் நிறைவில் கூறிய வாக்கியம் என்னை வெகுவாக கவர்ந்தது. நன்றி கூறாத உதவிகளுக்கு பிரபஞ்சம் நன்றி கூறும் என்பது தான். இறைவன் நம் பக்கம் இருந்துவிட்டல், நாம் தைர்யமாக இருக்கலாம். ஆண்டின் நிறைவில், புதிய ஆண்டினை வரவேற்கக் காத்திருக்கும் இந்த நேரத்தில் நம்பிக்கை வித்தை விதைத்திட்ட உங்களுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமை அருமை தோழி... உங்களை போல் கதை சொல்ல இன்னொருவர் இல்லை... வாழ்த்துக்கள்...
☺️☺️என்னை விட, நிறைய நல்ல கதைசொல்லிகள் உண்டு சகோ.. my favorite one is “Dr Jayanthi Balkrishnan mam”
Very nice pa mind free erukku
மிகவும் அருமை அருமை
அக்கா... அருமை...அருமை.
மிகவும் அருமையான பதிவு அக்கா
Super akka 🥰🥰🥰 advance happy new year Akka happy eruga Akka 🥰🥰🥰🥰🥰
நல்ல கருத்துள்ள கதை சபரி 👌👌👌
உண்மைதான் பிரபஞ்சத்திற்க்கு தெரியும் 👍
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
நன்றி பிரபா
Animation super ka 🥳
அருமையான பதிவு சகோ...🤝🏻👏🏻👏🏻❤️
வணக்கம் மேடம்.நன்றி சொல்ல மறந்த நிலையில்.எனக்கு நினைவு படுத்தி விட்டு.உங்கள் கதை.மீக்க நன்றி ❤❤❤
Unka kural ketta ve motivate ah iruku Sabari sis ❤😍💞
Suuuper suuuper suuuper
It's true 👌👌👌👍👍👍🙏🙏🙏
Amazing story. I have made it a habit to listen to at least one of your stories. It is making a great impact on my mindset. Thanks a lot for the great service. God bless you dear.
Moved to tears while hearing the last part.. Really an amazing story❤
சகோதரி உங்கள் கதை சொல்லும் விதம் என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕
Super ah story sollaringa.......
Again a wonderful message👏👏👌👌 ketkum anaivaraiyum sindhikka vaikum message.. Keep rocking
நன்றி சகோ ☺️
Happy new year sister please best video on new year
I like ,I follow this concept.tq sister
Yes.. arumai
இனிமையான பதிவு சகோ💐💐💐
சூப்பர் கதை நட்புதோழி அவர்களே
Arumayaana kathai.... Kalathinaal seitha uthavi njanathin maanap perithu...👏👏
சபரி இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Superb , really admitted
Great story and fantastic explanation 🙏good luck mam
Thanks Bro.. Keep listening in free time 🌷🌷
நல்ல உதாரணம் சகோதரி வாழ்த்துக்கள்
All your videos are awesome and very inspiring. Thank you so much
Super maa nice
மிக மிக அருமையான கதை தோழி 💐💐நன்றி 🙏
Highly appreciated for encouraging twist as unconditionally done generosity. Blessings
kalai vanakkam sabari akka....
Akka.. i m really proud of your Tamil old storys..
Excellent store 🙏🙏🙏
Super ma story weldon
Happy New year sabari super உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
அருமை பதிவு
உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் நான் ரசிகன்
Ongalukku video edit panni tharrathu yaarunga.... Simple a super a irukku.... Onga yella videos layum..... 👌
Until now, I’m the editor for APPLEBOX.. Might be in future, I’ll seek some editor 👍
Exsalant. Sis thank you
அருமை சகோ
Your voice is so nice to hear
My son is enjoyed to hear ur stories super❤️
கதை ரொம்ப நல்லா இருக்கு
Tq for this wonderful story
You are very great sister.... narration is super...keep doing .... Thank you so much
அருமையான பதிவு அக்கா 🙏
வாழ்க வளமுடன்🙏
Super story mam.Thnq so much
மிக மிக அருமை கதை சகோதரி💐💐
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சபரி
Advance Happy New year Akka good evening acre aka live super
Thanks Dear.. Will try
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி