ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2022
  • அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
    Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video
    ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்
    1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
    2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
    3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
    4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
    5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்
    6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
    7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
    8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
    9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
    வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
    வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
    இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
    வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
    அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம் Produced & Licensed by : Apoorva Audios
  • เพลง

ความคิดเห็น • 220

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt ปีที่แล้ว +1

    Om kalabairava potri potri potri potri potri

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +15

    ஓம் காலபைரவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 2 ปีที่แล้ว +7

    ஓம் கால பைரவரே போற்றி

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 ปีที่แล้ว +15

    ஓம் கால காலாய விதமஹே கால ஹஸ்தாய தீமஹி தந்நோ காலபைரவ ப்ரசோதயாத்

  • @kotteswarid5953
    @kotteswarid5953 2 ปีที่แล้ว +10

    அபிஷேக தரிசனமும் 108 போற்றியுடன் மிகவும் அருமை

  • @rajeshwarie1016
    @rajeshwarie1016 2 ปีที่แล้ว +2

    Om piyrava aasiyai nirivetrugal appa😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🤲

  • @pushpaavs2896
    @pushpaavs2896 2 ปีที่แล้ว +7

    Om kala bairava.potri.potri.

  • @babukrishnababu633
    @babukrishnababu633 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙇

  • @sankarsundar-ho4xc
    @sankarsundar-ho4xc 2 หลายเดือนก่อน +1

    , கால பைரவர் 🙏🙏🙏🙏🙏

  • @gressamani4845
    @gressamani4845 หลายเดือนก่อน +1

    ஓம் கால வைராயர் நமஹ ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ ஓம் ஸ்ரீ காலபைரவி சகாய நமஹ ஓம் ஸ்ரீ கால பைரவி நமஹ

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 หลายเดือนก่อน +1

    ஓம் கால பைரவர் போற்றி ஓம் ஞான பைரவர் போற்றி ஓம் கூழாவடி பைரவர் போற்றி.

  • @dulsisolomon7478
    @dulsisolomon7478 2 ปีที่แล้ว +6

    ஓம் பைரவர் போற்றி ஓம் பைரவர் போற்றி

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +5

    Om Namo Shivaya

  • @Mohanraj-dh9kn
    @Mohanraj-dh9kn 2 ปีที่แล้ว +4

    Om bhariva potri

  • @dhanasekarangsekar5415
    @dhanasekarangsekar5415 2 ปีที่แล้ว +3

    oom kaala bairavaa potri pootri

  • @sorubanvamathevan693
    @sorubanvamathevan693 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஞானவயிரவா அட்டமத்துச்சனி, ஜென்மசனி ,விரைய சனியிலிருந்தும் எனது பிள்ளைகளையும், எங்களையும் நோய்பிணியிலிருந்தும் காப்பாற்றி, ஆனந்தமாக வாழ வைப்பாய் அப்பா வயிரவரே. ஓம் நமசிவாய ஓம்

  • @indradevi7441
    @indradevi7441 2 ปีที่แล้ว +10

    ஓம் காலபைரவரே போற்றி போற்றி.

  • @abcdefgabcdefg718
    @abcdefgabcdefg718 2 ปีที่แล้ว +3

    Om Bhairavare potri potri potri

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +2

    அனைவரையும்காப்பாற்றுகடவுளே

  • @sarathbabu57
    @sarathbabu57 2 ปีที่แล้ว +7

    Om kala bairava potri potri

  • @skrajendiran7982
    @skrajendiran7982 2 ปีที่แล้ว +22

    ஓம் கால பைரவரே அனைத்து கஷ்டங்களையும் போக்கி அனைத்து நலன்களையும் வளம்களையும் தந்திடுவாயே
    ஓம் பைரவரே அனைத்து சங்கடங்களையும் நீக்கி நலன்களனைத்தையும் தந்து என்பத்மாவின் ஆசையை பூர்த்தி செய்திடுவாயாக...
    ஓம் பைரவரே போற்றி !! போற்றி !! போற்றி !!

    • @arumugamr9637
      @arumugamr9637 2 ปีที่แล้ว

      Plsbairavayengalaioruthenkilamalkappayaga

    • @vijayselva9403
      @vijayselva9403 ปีที่แล้ว

      SELVAKUMAR all proplam Kall Sallme

  • @Ojhgj
    @Ojhgj ปีที่แล้ว +2

    ஓம் கால பைரவரே போற்றி ஓம் காலபைரவர் போற்றி ஓம் கால பைரவரே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் எல்லாம் வெற்றியில் முடியட்டும் நல்லதே நடக்கட்டும் நீயே துணை நிற்பாயகா பைரவரே

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +2

    Om Namasivaya Namaha Om Sri Kalabairava Namaha Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri THAIYALNAYAHI AMMAN THAYE SARANAM OM SRI ANGALAPARAMESWARI AMMAN THAYE SARANAM OM BAIRAVABAHAVANE SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏

  • @kedeeswarankandaiya
    @kedeeswarankandaiya 2 หลายเดือนก่อน +1

    காலபைரவார் போற்றி போற்றி போற்றி

  • @rajeshwarie1016
    @rajeshwarie1016 2 ปีที่แล้ว +1

    Appa sAneesvara en thunpathai pokkugal appa 🙏😭🤲🙏😭🤲🙏😭🤲🙏😭🤲🙏😭🤲👍😭🤲🙏😭🤲🙏😭🤲👍😭🤲🙏😭🤲🙏🤲🙏😭

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +10

    அருமை 🙏🙏🙏🙏

  • @manoharmuthukrishnan3893
    @manoharmuthukrishnan3893 ปีที่แล้ว +1

    Om appa kalabiravar appa potri potri appa thanks

  • @prabhulightingsounds4820
    @prabhulightingsounds4820 2 ปีที่แล้ว +6

    அருமை யானா பாடல் 🌹🌹

  • @Senthilkumar-dq7fv
    @Senthilkumar-dq7fv 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajirajiraji7048
    @rajirajiraji7048 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் கால பைரவர் போற்றி போற்றி போற்றி 🙏

  • @Ojhgj
    @Ojhgj ปีที่แล้ว +3

    ஓம் கால பைரவரை போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரை போற்றி

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +5

    OM NAMA SHIVAYA VALGA.

  • @VRadha-pi6zi
    @VRadha-pi6zi 2 ปีที่แล้ว +4

    Om kasinathane kalabairava potti om 🐕🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skks2024
    @skks2024 2 ปีที่แล้ว +9

    ஓம் காலபைரவர் போற்றி எல்லா கஷ்டம் தீர வேண்டும் 🙏🙏🙏பணம் கஷ்டம் தீர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @Mohanraj-dh9kn
    @Mohanraj-dh9kn 2 ปีที่แล้ว +4

    Om nama shivaya namaha

  • @soundararajanashok8562
    @soundararajanashok8562 ปีที่แล้ว +2

    ஓம் பைரவாய நமக போற்றி போற்றி

  • @m.chithralekha5309
    @m.chithralekha5309 2 ปีที่แล้ว +3

    Super kala bairava pottri song

  • @rajamraja7635
    @rajamraja7635 2 ปีที่แล้ว +8

    Jai Bhirava!

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 4 หลายเดือนก่อน +1

    ❤ஓம் ஸ்ரீ காலபைரவா சரணம் அப்பா உன் நாமம் போற்றி போற்றி ❤❤❤❤

  • @thamraiselvanthamaraiselva2375
    @thamraiselvanthamaraiselva2375 2 ปีที่แล้ว +5

    ஓமபைரவாபோற்றி

  • @ganeshkishore6147
    @ganeshkishore6147 2 ปีที่แล้ว +4

    🌼🕉🕉🙏🌼🕉🕉🌼🙏🌼🕉🕉🙏🌼🌼🕉🕉🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥥🪔🛐🕉🌼🙏 Om kalabhairavanam

  • @malaammuasi7514
    @malaammuasi7514 9 หลายเดือนก่อน +1

    Om kaala bhairava pothri.🙏🙏🙏

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 ปีที่แล้ว +8

    ஓம் வைய் ர வா போற்றி 🙏🙏🌹🌹

  • @muthukrishnanmuthukrishnan1440
    @muthukrishnanmuthukrishnan1440 ปีที่แล้ว +1

    அப்பன்பைரவரைபோற்றி

  • @shankarmass2549
    @shankarmass2549 2 ปีที่แล้ว +4

    Om kalabairavarea poatri poatri poatri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesandeepa5695
    @murugesandeepa5695 9 หลายเดือนก่อน +1

    ஓம் கால பைரவனே போற்றி போற்றி போற்றி

  • @mahadevanmd4622
    @mahadevanmd4622 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை ஐயா தேனாயினிக்கிறது ஜயா வழங்கியமைக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏சிவ📿சிவ ஓம் நமசிவாய ஓம்❤️

  • @elgopal
    @elgopal 2 ปีที่แล้ว +3

    Om pairava pottri
    Om asta pairava pottri pottri.
    Om pairava saranam.

  • @anbarasuperiyasamy5460
    @anbarasuperiyasamy5460 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DrSakthii
    @DrSakthii 2 ปีที่แล้ว +6

    Om Maha kaala bairavaya namaha

  • @subha2440
    @subha2440 2 ปีที่แล้ว +10

    Om kala bairavare potri 🙏

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 ปีที่แล้ว +4

    Om namo kalabirava namasivaya namaha

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 ปีที่แล้ว +1

    Om bairava thunai enakku

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 ปีที่แล้ว +3

    பைரவா போற்றி

  • @kurusamykurusamy8207
    @kurusamykurusamy8207 ปีที่แล้ว +1

    Om kaalabairavaya potri

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 ปีที่แล้ว +5

    மண நிம்மதி தரும் பாடல்,வாழ்த்துகள் குருவே

  • @rajagopalanc2943
    @rajagopalanc2943 2 ปีที่แล้ว +5

    Superfine

  • @prabakaranc6448
    @prabakaranc6448 2 ปีที่แล้ว +22

    ஓம் பைரவர் போற்றி🙏🙏🙏

  • @narayananify
    @narayananify ปีที่แล้ว +1

    Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Mahadeva

  • @SenthilKumar-wm8rx
    @SenthilKumar-wm8rx ปีที่แล้ว +1

    om sri astabairava potri

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 ปีที่แล้ว +1

    Om Kalabairava Namaha 🙏🙏🙏

  • @narayananify
    @narayananify ปีที่แล้ว +1

    Om Kala Kalaya Vidhmahe Kala Deethaya Deemahi Thannu Kala Bhairava Prachotayatu

  • @poongodainagaraj6849
    @poongodainagaraj6849 2 ปีที่แล้ว +2

    Om Kala byrava poorti poorti 🙏🙏

  • @sudhasudhasaravanan8070
    @sudhasudhasaravanan8070 2 ปีที่แล้ว +5

    Om kala pairava pottri

  • @monster__monist--5265
    @monster__monist--5265 2 ปีที่แล้ว

    Om kala biriva pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 ปีที่แล้ว +1

    காலபைரவரை நம் இந்திய நாட்டில் அனைத்து மதங்களும்அனைத்து மக்களும் சகோதரராகி வாழ அருள் பாவிக்க வேண்டும் இறைவனே எல்லாம் உன் செயல்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +1

    ஓம்பைரவர்வைரவர்போற்றி ஓம்சட்டநாதர்போற்றி ஓம்யோகபைரவர்போற்றி ஓம்காலபைரவர்போற்றி தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌸🌷🏵🌹🍁💐🌻🌼☘️🍌🍌🍇🍎🍍🍊🍓🍒🍋🍐🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 ปีที่แล้ว +1

    Sri KalaBhairava Potri Potri Potri 🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏

  • @kalaiselvikalaiselvi8866
    @kalaiselvikalaiselvi8866 15 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹🙏👌👌

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 9 หลายเดือนก่อน

    Om Sri kalapairavare potri potri

  • @p.iniyaselvampjr475
    @p.iniyaselvampjr475 ปีที่แล้ว

    Om sri kalabairave namsha

  • @stallmarrya2360
    @stallmarrya2360 2 ปีที่แล้ว +2

    🙏

  • @leelagopal9511
    @leelagopal9511 2 ปีที่แล้ว +2

    Om bairava potri

    • @manimala5427
      @manimala5427 ปีที่แล้ว

      Bhairava Kala Bhairava

  • @anithabala9075
    @anithabala9075 2 ปีที่แล้ว +5

    ஓம் Kala bairava potri

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 ปีที่แล้ว +1

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா போற்றி 🙏🌹🌺🌸🌷🙏🌹

  • @vairavaragency2200
    @vairavaragency2200 2 ปีที่แล้ว +7

    ஓம்காரபைரவரே... போற்றி போற்றி.

  • @madritjanaki1009
    @madritjanaki1009 2 ปีที่แล้ว +3

    En udambellam kothikuthi
    Naan
    Nerupu
    I will look Every one straight to the eyes

  • @jeyakumark163
    @jeyakumark163 2 ปีที่แล้ว +6

    நம்பினால் போதும் நட்பாக வரும் தெய்வம்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +15

    அதும் காட்சியுடன் அபிஷேகம் செய்து மக்களின் மனதில் நிற்பவர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @Virat9883
    @Virat9883 ปีที่แล้ว +1

    🙏🙇‍♂️

  • @tamilaninfotechinfotech9078
    @tamilaninfotechinfotech9078 ปีที่แล้ว +5

    🌹🌹.ஓம் காலபைரவா போற்றி போற்றி..🌹🌹

  • @user-qb2vn4pk2j
    @user-qb2vn4pk2j 5 หลายเดือนก่อน

    Om kala birava saranakadhi saranam

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt ปีที่แล้ว

    Om kalabairava potri

  • @balakumarS-xe9yq
    @balakumarS-xe9yq 8 หลายเดือนก่อน

    Ayya nanri.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +1

    ஓம் கால வைரவா போற்றி போற்றி நோயை விரட்டும் அப்பனே காலவைரவா போற்றி போற்றி எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் சிவனே போற்றி போற்றி 😘😘😘❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽

  • @user-bm2yv4td6n
    @user-bm2yv4td6n 4 หลายเดือนก่อน

    Om Bairava Potri A maganuku konjam karunay kattu

  • @sugumarr160
    @sugumarr160 2 ปีที่แล้ว +10

    ஓம் கால பைரவாய நமக 🙏

  • @kadharasanp4235
    @kadharasanp4235 ปีที่แล้ว +1

    Ayyane kalaphairavare umadu Anpum Asiyum Thandhu yen Vedanaiyai Thirppier yena Paripooramaga Nanpukiren Nantri iraivane Nantri

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏
    🇱🇰🙋‍♂️
    🇫🇷🙋‍♂️🇫🇷

  • @padmavathysekar5226
    @padmavathysekar5226 ปีที่แล้ว

    Aum samastha lokha sukino bhavanthu

  • @anbarasun9492
    @anbarasun9492 2 ปีที่แล้ว +12

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் கால பைரவர் துணை ஓம்

    • @natarajnatesh8617
      @natarajnatesh8617 2 ปีที่แล้ว +1

      ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் துணை ஓம் போற்றிப்

  • @rajak1571
    @rajak1571 2 ปีที่แล้ว +8

    ஓம் காலபைரவர் போற்றி

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 ปีที่แล้ว +9

    ஓம் கால பைரவா போற்றி 🙏🏻

  • @mohanana5694
    @mohanana5694 2 ปีที่แล้ว +3

    OM KALA KALAYA VIDMAHAEY KALA ASHTHAYA DEMAGI THANNO KALA BAIRAVA PRACHOTHAYATH🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinaths9102
    @gopinaths9102 ปีที่แล้ว +1

    🙏🌹ஓம் கால பைரவரே போற்றி போற்றி 🌹🙏

  • @kirubashiva7994
    @kirubashiva7994 2 ปีที่แล้ว +22

    என்றும் எல்லோரும் பைரவர் துணையால் எல்லோரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் பைரவா🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarsathish6714
    @sathishkumarsathish6714 2 ปีที่แล้ว

    Om Kalabhairava thunai

  • @duraimuruganduraimurugan6865
    @duraimuruganduraimurugan6865 2 ปีที่แล้ว +3

    ஓம் கால பைரவா போற்றி போற்றி

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 ปีที่แล้ว +3

    Nandringa 🙏🌹

  • @kuppulakshmi1628
    @kuppulakshmi1628 2 ปีที่แล้ว +2

    Òmkalapairavapotripotri