பஞ்சமுகி வாராஹி தாய் கவசம் | செல்வம் பெருகி நலமுடன் வாழ இந்தப்பாடலை கேட்டு மகிழுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2024
  • MY BARATHANATYAM VIDEOS, DEVOTIONAL VIDEOS, ENTERTAINMENT VIDEOS
    பஞ்சமுகி வாராஹி தாய் கவசம் | செல்வம் பெருகி நலமுடன் வாழ இந்தப்பாடலை கேட்டு மகிழுங்கள்
    #tamil #tamilsong #tamilsongs #religion #youtubevideo #youtubevideos #youtubeindia #வாராஹி அம்மன் #வாராஹி பாடல் #varahi #varahidevi #varahikavasam #varahiasuprapatham #வாராஹியம்மன் #வாராஹிஅம்மன்சுப்ரபாதம் #hindu #devotional #devotionalsongs #devotionalsong #amman #ammansongtamil #ammansongsdevotionaltamil #viralsong #viralsongs #viralsongstatus #viralsongslatest #trendingviral #trendingviralsong #trendingvideo #trendingviralvideo #youtubevideo #வாராஹிஅம்மன்
  • บันเทิง

ความคิดเห็น • 355

  • @chitrasubash993
    @chitrasubash993 หลายเดือนก่อน +2

    Arulmigu Om Sri Vaaraahi Thaye Thunai❤❤❤❤❤

  • @user-es9fn5sg2l
    @user-es9fn5sg2l หลายเดือนก่อน +3

    Om varahi Thaayey Potri. 🙏

  • @tamilkumar946
    @tamilkumar946 2 หลายเดือนก่อน +29

    ஒம் வாரா ஹி தாயே எங்களுக்கு உங்கள் துணை வேண்டும் தாயே

  • @boothathan90
    @boothathan90 หลายเดือนก่อน +14

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே பாதம் போற்றி ஓம் எல்லா வித பண பிரச்சினை தீர்த்து வைய்யும்மா எங்களை எல்லோரும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-dj1sg4tf5n
    @user-dj1sg4tf5n หลายเดือนก่อน +7

    எனக்கு மனம் இறங்கி வா தாயே 🙏🙏🙏🙏🙏

  • @RajkumarR-qi8rc
    @RajkumarR-qi8rc หลายเดือนก่อน +11

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 2 หลายเดือนก่อน +30

    அம்மா என்னுனடய எல்லா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா என்னால முடியல எனக்கு ரொம்ப ரொம்ப குழப்பமாக இருக்கு ப்ளீஸ் காப்பாத்துங்க அம்மா வஜ்ரகோஷம்

  • @user-fs1eg7vq8i
    @user-fs1eg7vq8i หลายเดือนก่อน +7

    வாராஹி அம்மா தாயே என் உடல் பிரச்சனையை தீர்து வைக்க வேண்டும் தாயே

  • @user-dj1sg4tf5n
    @user-dj1sg4tf5n หลายเดือนก่อน +12

    வணங்குகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 หลายเดือนก่อน +11

    அம்மா இந்த பாவிக்கு இரக்கம் காட்டுங்கள் என் உடம்பில் உள்ள நோய்களில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்

  • @gomathiayyappan7866
    @gomathiayyappan7866 หลายเดือนก่อน +11

    வராகி அம்மா என் கணவர் போதைக்கு அடிமையாக இருக்கிறார் அதிலிருந்து வெளியே வரவேண்டும் தாயே என் குலதெய்வ வாராகி அம்மா

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏தாயே நீதான் என்னை காக்க வேண்டும் 🙏🙏🙏

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve หลายเดือนก่อน +6

    நிம்மதி வேண்டும் தாயே

  • @user-lm7uj3wr3p
    @user-lm7uj3wr3p 2 หลายเดือนก่อน +8

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 2 หลายเดือนก่อน +16

    அம்மா ப்ளீஸ் எப்போதும் எனக்கும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எங்க அப்பா அம்மா தம்பி அவனுனடய மனைவி குழந்தைகளுக்கும் எப்பொழதும் துனணயாக இருக்க வேண்டும் அம்மா வஜ்ரகோக்ஷம் அபராஜிதா வாராஹி தாயே போற்றி போற்றி

    • @user-piraiezhili
      @user-piraiezhili หลายเดือนก่อน

      உங்க குடும்பத்தை மட்டுமே பார்க்க வேண்டும் 😂😂

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน +8

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @suriaselvid5258
    @suriaselvid5258 หลายเดือนก่อน +4

    வாராஹி அம்மா என் பிள்ளை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உன் அருள் வேண்டும் அம்மா

  • @monikak3263
    @monikak3263 2 หลายเดือนก่อน +8

    யென் குடும்பத்தை காத்தருள் தாயே வாராஹி தாயே அம்மா யெங்க அப்பா உடல்நிலை சேரி ஆகணும் அம்மா .நீங்க தா யெங்களா பாத்துகணும் அம்மா.போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikat2312
    @deepikat2312 หลายเดือนก่อน +7

    வாராஹி அன்னையே போற்றி போற்றி வளம் யாவும் தருபவலே போற்றி போற்றி....🙏✨🥺 தேர்வு நல்லபடியாக எழுதிட்டு வரனும் அம்மா....🥺🙏 நல்ல படியாக போயிட்டு வரனும் அம்மா...💮🪔🥺✨

  • @aishwaryaaishwarya2159
    @aishwaryaaishwarya2159 หลายเดือนก่อน +7

    வாராஹி தாயே பிள்ளை வரம் வேண்டும் தாயே ....வாராஹி தாயே உன் மடியில் வேண்டுதல் வைக்கிறேன் நிறைவேற்று ,,,,, 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RajaBala-wk2or
    @RajaBala-wk2or หลายเดือนก่อน +6

    பண பிரச்சினை தீர வேண்டும் தாயே கடன் பிரச்சனை தீரவேண்டும் தாயே கடைய எவரா நடக்க வேண்டும் தாயே

  • @user-dj1sg4tf5n
    @user-dj1sg4tf5n หลายเดือนก่อน +5

    வாராஹி அம்மா 🙏 எனக்கு பணம் கஷ்டம் இருக்கு தாயே என் பணம் கஷ்டத்தை விலங்குகள் தாயே அருள் புரியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @adaikalammuthaiah4872
    @adaikalammuthaiah4872 หลายเดือนก่อน +3

    ஓம் வாராஹித்தாயே என் மகன் குடியை மறக்க வேண்டும் உடனே

  • @user-es4fk9un3e
    @user-es4fk9un3e 23 วันที่ผ่านมา +1

    வாராஹி தாலோ என் கடன பிரச்சனைதீர வேண்டும் அருள்புரியும் தாயே

  • @jayapugazh2983
    @jayapugazh2983 หลายเดือนก่อน +2

    Varaki Amma enkal kutumpam paran muvarum nalarukkanum 🙏🙏

  • @jayanthiboobalan7936
    @jayanthiboobalan7936 หลายเดือนก่อน +8

    En kulanthaigal nanraga padikka vendum thaye varagi thaye potri potri potri.❤❤❤❤❤❤❤❤

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 หลายเดือนก่อน +4

    தாயேபோற்றி உன்ஆசிர்வாதமும்,அருளும்,துணையும்எப்பொழுதும்வேண்டும்தாயே

  • @selvamm9591
    @selvamm9591 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ வராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @vigneshkumara9284
    @vigneshkumara9284 หลายเดือนก่อน +6

    ஓம் வராகி அம்மன் போற்றி

  • @selvamramya5007
    @selvamramya5007 หลายเดือนก่อน +6

    amma thayea enoda kudumpath pathukonga enn pilaikalai nalla padika vaikanum thayea naga kasu panam ilama kastapadurom etha samparika nega thinaipuriyanum amma kasutha ulakam athu irunthathan amma appa kuda mathipanga pola nega engala asirvatham panuga naga nalla varanum pls amma

  • @bhakthavatsalam1545
    @bhakthavatsalam1545 หลายเดือนก่อน +4

    Many many VANAKKAM. for faving telecaste thus skokam❤

  • @selvarajs340
    @selvarajs340 หลายเดือนก่อน +3

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி
    நிம்மதி சங்கடங்களை தீர்க்க வேண்டும் வாராஹி தாயே.
    என் கனவில் நல்ல அருள் கொடு வராகி தாயே.

  • @KamalDaya-wo1th
    @KamalDaya-wo1th 2 หลายเดือนก่อน +5

    ஓம் வாராஹி தாயே என்னை என் கணவருடன் வெகு விரைவில் சேர்த்து விடுங்கள் தாயே என்னால் பிரிவினை தாங்க முடியாதுள்ளது ❤🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏

  • @sridevi-mc4io
    @sridevi-mc4io หลายเดือนก่อน +4

    Amma varagi thaye engal vazhkaile munnetrathai kuduka vendum

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g หลายเดือนก่อน +1

    அம்மா வ

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g หลายเดือนก่อน +3

    அம்மா வராகிபேற்றி பேற்றி

  • @valarmadhiv3319
    @valarmadhiv3319 หลายเดือนก่อน +3

    ஓம் வராஹி அம்மா தாயே.

  • @thalavaipalliveppanapalli8964
    @thalavaipalliveppanapalli8964 หลายเดือนก่อน +4

    🎉🎉❤❤ ஓம் வாராஹி தாயே போற்றி
    எங்கள் கடன் பிரச்சினை தீரவேண்டும்
    எனக்கு ஒசூரில் அந்த 🏠🏡 வீடு வாங்க அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju หลายเดือนก่อน +3

    Varahi Amma Potri 🎉🙏✨

  • @user-lp7ii7pk8i
    @user-lp7ii7pk8i หลายเดือนก่อน +3

    Om varahi amma 🙏 🙏 🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 หลายเดือนก่อน +4

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி🙏 பூஜண🙏 ப்ரியாயை நமஹ அம்மா நாங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 หลายเดือนก่อน +4

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @RajkumarR-qi8rc
    @RajkumarR-qi8rc หลายเดือนก่อน +2

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 2 หลายเดือนก่อน +3

    ஓம் வாஹகி தாயே போற்றி என்னை காப்பாற்று தாயே வாராஹி தாயே கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் அருள் தருவாய் தாயே வாராஹி 🙏🙏🙏

  • @deepikat2312
    @deepikat2312 หลายเดือนก่อน +2

    Jai varahi Amma....🙏✨🥺

  • @UshaRani-ln2pg
    @UshaRani-ln2pg หลายเดือนก่อน +2

    வாராஹி தாயே போற்றி. அம்மா நீங்கள் தான் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். தீய பழக்கங்களில் இருந்து விலகி வரவேண்டும் அம்மா.

  • @user-bb5tf6mn3l
    @user-bb5tf6mn3l 28 วันที่ผ่านมา +4

    அம்மா என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா.

  • @muruganramya3311
    @muruganramya3311 หลายเดือนก่อน +4

    Vaarahi thaye potri

  • @kavithagokul7431
    @kavithagokul7431 3 วันที่ผ่านมา

    வராஹி அம்மா உன் துணை எல்லா நேரத்திலும் வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @susilaa2211
    @susilaa2211 23 วันที่ผ่านมา +1

    Amma Varagi vayilla jeevangalai kapatru thaye bruno happy ah irukanum Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaMariappan-dd1fc
    @KalaMariappan-dd1fc 16 วันที่ผ่านมา +1

    🙏 அம்மா தாயே 🙏

  • @jokotti4197
    @jokotti4197 วันที่ผ่านมา

    ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🙏🕉️⭐🔥😘🔱😍🙏

  • @kumareshr3997
    @kumareshr3997 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @user-hs5ds2by9q
    @user-hs5ds2by9q 2 หลายเดือนก่อน +3

    அம்மா என்னுடையகடன் பிரச்சனைகேட்க வேண்டும்எனக்கு ஒரு வழியை காட்ட வேண்டும்பூம்பாறை அம்மா தாயே போற்றி

  • @user-nx4em8ct8q
    @user-nx4em8ct8q 2 หลายเดือนก่อน +4

    Amma enaku vairuvali sariyakanum varaki pottri pottri Amma enoda kudumbam nalla irukanum nega aasirvatham Pannanum

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 2 หลายเดือนก่อน +3

    Varahi ❤ theya ❤ bless ❤ me amma varahi theya varungal potri potri potri

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 หลายเดือนก่อน +3

    OM VAARAHI THAYE POTRI POTRI

  • @user-xs5wy3rz6e
    @user-xs5wy3rz6e หลายเดือนก่อน +1

    Om varaki thaye porty ella santhosanjalukkaka uenkalukku en nanny kal amma ❤❤❤❤ellarum nalla erukkanum amma❤❤❤❤❤

  • @YasothaR-jg9dj
    @YasothaR-jg9dj วันที่ผ่านมา

    வாராகி தாயே போற்றி போற்றி உன் கருனை வேண்டும் அம்மா

  • @RajendranRajendran57
    @RajendranRajendran57 28 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 2 หลายเดือนก่อน +9

    அம்மா என்னுனடய கணவர் தகாத உறவிலிருந்து வெளிய வரனும் அந்த தகாத பெண்ணுக்கு நீங்க சரியான பாடம் கற்றுக் கொடுங்க அம்மா எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ் அம்மா வஜ்ரகோஷம் ஓம் நமசிவாய

    • @shanthiarivalan4511
      @shanthiarivalan4511 15 วันที่ผ่านมา

      Kavalapada thenga nallabadiya waragi thuniyaga erupal avala alithiduval antha theiya sagthiya waragi padala effavim keyttutey erunga waragi thaey amma porty porty porty

  • @sakthivelvts294
    @sakthivelvts294 หลายเดือนก่อน +1

    Om varahi thuni amma enku kulaintha bakeyam kodugal amma om varahi potri

  • @rajanellappan7703
    @rajanellappan7703 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏Vaarahi Amma🙏🙏

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 28 วันที่ผ่านมา +3

    Om varahi potri potri amma ennoda husband kudiya nirthanum avaru nalla vela kudunga amma nalla varuman vendum amma na unna matem nambi irukan enaku nalla vazhi kattunga unna vitta yarum ila enaku 😭😭🙏🙏🙏😭

  • @User_00_77
    @User_00_77 2 หลายเดือนก่อน +30

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 หลายเดือนก่อน +5

    🌺🙏🌺 OM VARAHI AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน +1

    Om Sri Varagi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷

  • @thalavaipalliveppanapalli8964
    @thalavaipalliveppanapalli8964 21 วันที่ผ่านมา +1

    வாராஹி தாயே போற்றி என் இரண்டு பிள்ளைகளும் நல்லா சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் காலையில் நேரமாக எழுந்திருக்க உதவவேண்டும் காலை 9.00 மணி வரை தூங்கறாங்க தயவுசெய்து அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤

  • @selvamramya5007
    @selvamramya5007 หลายเดือนก่อน +1

    amma varagi thayea un makimaiku nandri amma nala padiyaga vandi vangiyachu amma varagi pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathveeramani4031
    @sampathveeramani4031 2 หลายเดือนก่อน +3

    Om varathi potri

  • @thenmozhipreethi916
    @thenmozhipreethi916 หลายเดือนก่อน +1

    Om varaahi thaiyee potri potri potri 🙏🙏🙏🙏🙏♥️💛♥️💛♥️💛🔥🔥🔥

  • @suriaselvid5258
    @suriaselvid5258 หลายเดือนก่อน +2

    வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம்

  • @chnani9995
    @chnani9995 หลายเดือนก่อน +5

    Om vaarahi Mata namah 🥢

  • @devikulam4572
    @devikulam4572 21 วันที่ผ่านมา

    ஓம் வாராஹித்தாயேபோற்றிபோற்றிஎன்கணவர்நோயைக்குணப்படுத்தித்தாருங்கள்
    அம்மா ஓம்வஜ்ரகோஷம் 🙏🏼🌺🙏🏼

  • @user-yl6rx1in2l
    @user-yl6rx1in2l 2 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே பொற்பாதம் சரணம் சரணம்

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 7 วันที่ผ่านมา

    Om varagi taeh enaku umatu sati arul vai tarh nantri nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thayammalselvaraj2399
    @thayammalselvaraj2399 หลายเดือนก่อน +1

    Om varagi Thayer ella urravukalum seranum amma santhosama iruku kanum om varagi amma potri

  • @kiranraj5941
    @kiranraj5941 24 วันที่ผ่านมา

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @balagowryratnam5923
    @balagowryratnam5923 28 วันที่ผ่านมา +2

    வாராகித்தாயே என் உடம்பில் உள்ள நோய்களை தீர்த்து விடம்மா ஓம் சக்தி ஓம் வாராகி என் பிள்ளைகளின் படிப்பில் அருள்புரியம்மா

    • @KANISHOWS
      @KANISHOWS  19 วันที่ผ่านมา

      துளசி இலையை செம்பு நீரில் போட்டு தினமும் வாராஹி அம்மனை வணங்கி தூலசிநீரை குடித்து வாருங்கள் உங்கள் நோய் தீரும். என்றும் அம்மா நம்முடன் இருப்பாள். வாழ்க வளமுடன்.

  • @user-go8er1ef1g
    @user-go8er1ef1g 17 ชั่วโมงที่ผ่านมา

    ஓம். வராகி. தாயே. போற்றி. போற்றி. என். குழந்தைகளும். கணவரும். எண்ணை. சுற்றி. உள்ளவர்களும். நல்லபடி. யாக. இருக்க. வேணும். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyaarun7207
    @sandhiyaarun7207 หลายเดือนก่อน +1

    Varagi amma en valkkaila vara kastam ellam nan thanga vendum amma enakku mana nimmatthi vendum amma kulanthai varam vendum amma

  • @user-nr8ni1uy8l
    @user-nr8ni1uy8l 7 วันที่ผ่านมา

    ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏

  • @shanthigokulakannan722
    @shanthigokulakannan722 7 วันที่ผ่านมา

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி.

  • @user-me1tb7cy9i
    @user-me1tb7cy9i หลายเดือนก่อน +1

    அம்மா தாய் என் நோய் எல்லாம் திறனும் நான் நல்ல ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் அம்மா

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal หลายเดือนก่อน +3

    வாராகி அம்மா தொழிலில் வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் அம்மா உன் துணையால்🙏🙏🙏🙏🙏

  • @veniarumugam8214
    @veniarumugam8214 2 วันที่ผ่านมา

    Om vaaragi Thaiye potri ❤

  • @Sivasiva_888
    @Sivasiva_888 22 วันที่ผ่านมา

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 6 วันที่ผ่านมา

    Thanku Amma varagyi.

  • @manoharan-zk9td
    @manoharan-zk9td 15 วันที่ผ่านมา

    வராகி அம்மன் தாயே, என் உடல் நலம் நன்றாக மாறி, இனி விடுமுறை எடுக்காமல் வேலைக்கு செல்ல சக்தி தாருங்கள் அம்மா.

  • @ambikakanni2033
    @ambikakanni2033 2 หลายเดือนก่อน +4

    என் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்று computer science engineering course கிடைத்து அவன் நன்றாக படித்து நல்ல வேலையில் அமரவேண்டும் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி❤ விரைவில் வெற்றி காணவேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி❤

    • @KANISHOWS
      @KANISHOWS  2 หลายเดือนก่อน +1

      Yes really true ❤️❤️❤️❤️✅

  • @govinji6438
    @govinji6438 หลายเดือนก่อน +1

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி💐💐💐💐💐🌸🌸🌸🏵🏵🏵🌹🌹🌹🌺🌺🌺🥀🥀🥀🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🍇🍇🍇🍎🍎🍎🍍🍍🙏🙏🙏🙏

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 13 วันที่ผ่านมา

    ஓம் வாராகி தாயேபேற்றி 🙏

  • @ramyaraj7424
    @ramyaraj7424 หลายเดือนก่อน +55

    வராகி தாயே உண்மையாக நீ என் கணவருக்கும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஒரு தொழில் முன்னேற்றப் பாதையை காட்ட வேண்டும் இது மிகவும் விரைவில் நடாத்தித் தர வேண்டும் தாயே

    • @ramyaraj7424
      @ramyaraj7424 หลายเดือนก่อน +3

      😢😢😢😢😢😢😢

    • @prabhasankar4670
      @prabhasankar4670 หลายเดือนก่อน +2

      Kandippa amma tharuvaanga akka

    • @PancaVarnam
      @PancaVarnam 6 วันที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭🤑🤑🤑🤑🤑😭😭😭🤑🤑🤑🤑😭🤑🤑🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    • @surendrensurendren9422
      @surendrensurendren9422 2 วันที่ผ่านมา

      வாராகி தாயேபேற்றி!

  • @sathyabama7349
    @sathyabama7349 3 วันที่ผ่านมา

    அம்மா தாயே எனக்கு நிம்மதியை தாம்மா
    என் மனக்கவலையை போக்குமா

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 หลายเดือนก่อน +5

    Om Shri Varahi pootry ❤

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r 2 หลายเดือนก่อน +3

    Amma ammamanasurompakasttamairukkuthayeeammapanjamiyevaarahiyesupakariyangalseiyavendumthayeethirikalaiengalukkukeduthalseiyamslthsduthuniruthividumaitharkkumelkastathsiengalalthangamudiyathuthayesethuruvomthayauseithukasttathaivaramaleppadiyavathuthsduthuvidungalthayeammapanjamiyevaarahivaarthalineedankanthiranthuparkkavendumthaaye

  • @jokotti4197
    @jokotti4197 วันที่ผ่านมา

    நன்றி ஆத்த 😘😍

  • @kalaiselvirajendran8775
    @kalaiselvirajendran8775 2 วันที่ผ่านมา

    அம்மா என் பிள்ளைகள் என் கணவர் உடல் நலமுடன் இருக்க அருள் தா தாயே வாரஹி அம்மா 🙏🙏🙏

  • @akilandeswariv3462
    @akilandeswariv3462 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏