ருண விமோசன கவசம் கேளுங்கள் கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை செவ்வாய் கிழமையன்று வரும் செவ்வாய் ஓரையில் கொடுங்கள் அல்லது தனியே எடுத்து வைக்கவும் கடன் தொல்லை விரைவில் நிவர்த்தி ஆகும்
லஷ்மி நரசிம்மர் துனை. லஷ்மி நரசிம்மா எனக்கு ஏற்பட்ட வாகன விபத்தில் இப்போது நான் பரிபூரணமாக குணமடைந்து வருகிறேன் என்னை மேலும் நல்ல முறையில் பரிபூரண குணமடைய அருள் புரிவாராக குணமடைய
ஓம் நரசிம்மா என் கணவர் நலம பெறவேண்டும். அவர் மனநோய்யை போக்கவேண்டும் மனதில் உள்ளா பயத்தை போக்கவேண்டும் பழையமாறி ராஜ் நடை வேண்டும. ஆபிசில் எந்தா பிரச்சனை. இல்லாமல் இருக்கவேண்டும் லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லக்ஷ்ம நரசிம்மா போற்றி போற்றி ஓம் ஃ
லக்ஷ்மி நரசிம்மப்பா என் மனப்பிரச்சனை தீர்ந்து நான் நிம்மதி அடையணும். நான் திக்கில்லாமல் நின்ற போது என்னுடனேயே இருந்தாயே இப்போதும் நான் தவிக்கிறேனே உனக்கு புரியலையா? அப்பா ....... வாப்பா என்னை காப்பாத்துப்பா......
நரசிம்ம சுவாமி நான் உன்னை தான் நம்பி இருக்கிறேன். பேரன் பேத்தி மாப்பிள்ளை எல்லாரையும் நீதான் நன்றாக வைத்து கொண்டு நல்லா படிப்பு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
ஓம் லட்சுமி நரசிம்மா என் குடும்பத்தை காப்பாய் என் மகள் படிப்பை காப்பாய் என் மனைவியை காப்பாய் என் தொழிலை காப்பாய் ஒம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நரசிம்மர் லட்சுமி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் 🙏 அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
லக்ஸ்மி நரசிம்மா என் வாழ்கையை காப்பாற்று என் கனவர் என்னை புரிந்து கொள்ள வில்லை இந்த பூமியில் என்னால் வாழ முடியவில்லை கடவுளே என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேன்டும் என்னை காப்பாற்று எங்களுக்கு வாழ என் கனவரை திருத்தி கொடு கடவுளே🙏🙏🙏🙏🙏
நரசிம்மா கடந்த ஒரு வருடமாக bussines ரொம்ப dull ah iruku நான் ரொம்ப மன உளைச்சல் ஆக இருக்குறேன். எனக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா .... என்னை நம்பி பல பேர் வேலை செய்கிறார்கள்... அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் எனக்கு சீக்கிரம் success கொடுப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் லட்சுமி நரசிம்மா அய்யா என் கணவருக்கு பூரண குணமடைந்தற்க்கு நன்றி மகனுக்கு அரசாங்க வேலை காப்பாய் மகன் படிப்பை காப்பாய் என் உடல் நலம் காப்பாய் குடும்ப த்தை காப்பாய் என் கணவருக்கு நல்ல காப்பாய் நன்றி நன்றி நன்றி அப்பா
narasimha swamy with ur blessings my soninlaw grand son and grand daughter all should have long life and come out sucessful in their studies and career.
நரசிம்ம சுவாமி எனக்கு முன்பாக உள்ள தடையை நீக்கி எனக்கு நிம்மதி தங்க சுவாமி உன் தான் நம்புகிறேன் சுவாமி
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள் பல
லக்சுமி நரசிம்மா அருள் செய்வாயாக
@@kjeya468 நன்றி அன்புடன் வாழ்த்துக்கள் பல
Kappadhu god lakshmi narasimmare
ஓம் லட்சுமி நரசிம்மா எங்களது கனிவான வணக்கம்.
லெஷ்மி நரசிம்மர் ஸ்வாமியே என் கடன் முழுவதும் அடைத்து குடுங்க.நிம்மதியான வாழ்க்கையை குடுங்க ஸ்வாமி
அவசியக்கடன் அடைய அருள்வான் நரசிம்மர்
ருண விமோசன கவசம் கேளுங்கள் கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை செவ்வாய் கிழமையன்று வரும் செவ்வாய் ஓரையில் கொடுங்கள் அல்லது தனியே எடுத்து வைக்கவும்
கடன் தொல்லை விரைவில் நிவர்த்தி ஆகும்
லஷ்மி நரசிம்ம சுவாமியே எனக்கு எப்பவும் துணை
இருக்க வேண்டும்.எனக்கு இருக்கிற பிரச்சனைகள் தீரவேண்டும்
இறைவா கர்ப்பிணி யாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தைபெற்று நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏
வேண்டும் வரம் அருள்வான் எம்பிரான் நரசிம்மன்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🦜
🙏🙏🙏🙏🙏@@rathinasamy5987
@muthukri🙏🙏🙏🙏🙏shnan23FEB
எங்கள் குலதெய்வம் லஷ்மி நரசிம்மர் நீயே துணை நரசிம்மர் போற்றி போற்றி
Sri Lakshmi narashimma en thambikku viraivil thirumanam nadakanam
நரசிம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடு,என்மகனுக்கு நல்ல படிப்பை கொடு, என் மனைவி உடல் நலம் நன்றாக இருக்க அருள் கொடு🙏
🙏🙏
உங்கள் மகளுக்கு வரன் அமைந்து விட்டதா... எங்கள் தம்பிக்கு வரன் பாத்துட்டு இருக்கோம்...
என் மகனுக்கு நல்ல வழி
பிறக்கணும்
என் குடும்பம்
ஒற்றுமையாக
இருக்க
வேண்டும்
லஷ்மி
நரசிம்மரே
சரணம் ஐயா
ஓம் லட்சுமி நமஹ
லஷ்மி நரசிம்மர் துனை. லஷ்மி நரசிம்மா எனக்கு ஏற்பட்ட வாகன விபத்தில் இப்போது நான் பரிபூரணமாக குணமடைந்து வருகிறேன் என்னை மேலும் நல்ல முறையில் பரிபூரண குணமடைய அருள் புரிவாராக
குணமடைய
உங்களின் அவதாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த அவதாரம் நரசிம்ம அவதாரம் தான் அநியாயத்தை கண்டு கோவபடுவனே உண்மையான இறைவன்
என் பிள்ளை யின் உடல் நிலை சீக்கிரம் குணமாகவேண்டும்அவனுடையநோய்சீக்கீரம்பிரார்த்திக்கின்றேன்🎉
நரசிம்ம உன்னேயே நம்பிருக்கேன் ஆண்டவா❤🙏🙏🙏
En கணவர் நல்ல மனுசனா திருந்தி இருக்கணும் நரசிம்மா 🙏
Ippo eppadi ullar
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி என் மூத்த பேத்தி க்ககுநல்லபடியாகதிருமணம்நடக்கவேண்டும்அருள்புரிவாய்உன்த
யவுவேண்டும்சரணம்
ஸ்ரீ நரசிம்மா எனது குடும்ப கடன் பிரச்சனையை தீர்த்து கொடு, பிள்ளைகளின் கல்வி சிறப்பாக கொண்டு வாங்கசாமி
ஓம் லட்சுமி நரசிம்மா ய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
நல்ல வேலை கிடைக்க அருள்புரிந்த லட்சுமி நரசிம்மர் பாதங்கள் பணிந்தேன்....!!!!
🚩🚩🚩🚩
ஷிரி லட்சுமிநரசிம்மா எல்லாம் அறிந்தவனே தங்கள் திருவடி பணிகின்றேன் வேண்டியதை அருள்வாய் இறைவா
ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி.
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
அப்பா உங்கள் கருணை பார்வை எங்கள் மீது காட்டு
என் கஷ்டம் தீர வேண்டும் மன பயம் தீர வேண்டும்
ஓம் லட்சுமி நரசிம்ம பெருமானே! தங்களின் திருப்பாதம் போற்றி! போற்றி!!.
நரசிம்ம ரேஎங்கள்குடும்பத்தில்சந்தோசம் தருவாய்
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி🙏🌸🙏🌸🙏
என் குடும்பத்தை காத்து எல்லா நலமும் வளமும் கொடுத்து வாழ்த்த வணங்குகிறேன் காத்தருளுங்கள் நரசிம்மா 🙏🙏🙏🙏
என் சித்தி விஜயலட்சுமி உடல் நலம் பெற வேண்டும்.
நரசிம்ம சாமி என் பிள்ளை வாழ்வு நலமுடன் வாழ அருள் செய்யும்
நரசிம்ம சுவாமி என் மாப்பிள்ளை பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டும்
நீண்ட ஆயுள் இருக்க வேண்டும். 🙏🙏🙏
நான் என் செல்ல பெண் கிட்ட சீக்கரம் போய் சேர அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏🙏🙏
மனதுக்கு அமைதியான பாடல் கேட்கும் போது விளம்பரம் வருவது எரிச்சலூட்டுகிறது
ஓம் நரசிம்மா என் கணவர் நலம பெறவேண்டும். அவர் மனநோய்யை போக்கவேண்டும் மனதில் உள்ளா பயத்தை போக்கவேண்டும் பழையமாறி ராஜ் நடை வேண்டும. ஆபிசில் எந்தா பிரச்சனை. இல்லாமல் இருக்கவேண்டும் லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லக்ஷ்ம நரசிம்மா போற்றி போற்றி ஓம் ஃ
லக்ஷ்மி நரசிம்மப்பா என் மனப்பிரச்சனை தீர்ந்து நான் நிம்மதி அடையணும். நான் திக்கில்லாமல் நின்ற போது என்னுடனேயே இருந்தாயே இப்போதும் நான் தவிக்கிறேனே உனக்கு புரியலையா? அப்பா ....... வாப்பா என்னை காப்பாத்துப்பா......
ஒம் லட்சுமி நரசிம்மா நமஹ
நல்லவர்களை காப்பதும் நீங்களே அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதும் நீங்கள் தான் நரசிம்மா போற்றி என்னுள் இருப்பது நீங்கள் தான்
நரசிம்ம சுவாமி நான் உன்னை தான் நம்பி இருக்கிறேன். பேரன் பேத்தி மாப்பிள்ளை எல்லாரையும் நீதான் நன்றாக வைத்து கொண்டு நல்லா படிப்பு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
லெட்சுமி நரசிங்க
ஓம் ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️...........................................
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவசம் மிகவும் அருமையான பாடல் வரிகள் நன்றி
அனைத்து மக்களின் நோய் பிணி கடன் மனக்கவலைகள் தீர அருள்புரிவாய் நரசிம்மரே🙏🙏🙏
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி நான் உன் அருளால் சீக்கிரம் சொந்தவீட்டிற்குகுடிப்❤போகவேண்டும்
ஐய்யனேசரணம்
Ayya nallavarey em kadauley nandri ayya kakum deivamey kulam kathu vazha vaikum deivamey saranagathi atya🙏🙏
Govinda Govinda Govinda narasimha ❤
ஒம் நாராயண நமோ
ஓம் நமோ நாராயணாய நமக ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளே போற்றி போற்றி ̓ ̓🙏🙏🙏🙏🙏🙏
என் கடன் பிரச்சினை மாற்றி கொடுக்கனும் ஆண்டவா🙏🙏🙏
நரசிம்ம பகவானே என் வாழ்கையில் முன்னேற்றம் வேண்டும்
உண்மை உழைப்பு நேர்மை தெய்வ நம்பிக்கை இது இருந்தால் முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்
OM LAXMI NARASIMARE NAMAGA OM LAXMI NARASIMARE NAMAGA OM LAXMI NARASIMARE NAMAGA HENGALUKU URIYA HELLA NANMAYANA KARIYANGALUM THADANGAL HILLAAMAL HINITHE NIRAIVEERA VENDUM HENGALAI KAAPAATHUNGAL OM LAXMI NARASIMAR KAAKA HEMAKKU THUNAI LAXMI NARASIMAR KAAKKA SELVA SELIPOODU VAALA ARUL SEYGA LAXMI NARASIMAR HEMAKU ARULVAAYE HEN NAALUM HEMAKKARULVAAYE OM LAXMI NARASIMARE NAMAGA
ஓம் லட்சுமி நரசிம்மா என் குடும்பத்தை காப்பாய் என் மகள் படிப்பை காப்பாய் என் மனைவியை காப்பாய் என் தொழிலை காப்பாய் ஒம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நரசிம்மர் லட்சுமி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் 🙏 அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
என்குழந்தைக்குவேலைக்கிடக்க அருள்புரிவாய்நரசிமாசரணம்
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நம்
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
❤இலட்சுமி நாராயண சரணம்
ஓம் லஷ்மி நரசிம்மரின் கவசம் தமிழில் கேட்டது என்மனதில் உள்ள கஷ்டங்களை போக்க துணையாக இருக்கும் நன்றி ஓம் லஷ்மி நரசிம்மாபோற்றி
Sri lakshmi narasima potri en kaal vali sariyaki nalla nadakanm naan narambu vali sariyakunum iyya🙏
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மா பாதம் சரணம்
Ellamakalumnallairkkanumlakshminarasimarepotri🎉 omsairam jaisairamjeyajeysairamsathguruusairam thanksappa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் இரு மகள்களுக்கும் உன் பூரண ஆசி கிடைக்கவேண்டி நிற்கிறேன் ஐயா
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவச பாடல் மிகவும் அருமையான பிடித்தப் பாடல் 👌👌👌ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி
ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தன்னோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்சத்யநாராயணர்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஆதிலஷமிவராஹப்பெருமான்போற்றிபோற்றி 🌿🌺🌹🌼🏵🌻💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல குரல் மிகவும் அருமை
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
ஓம் லஷ்மி நற்செஷிமா எங்கள் மகள் எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டும்
Lakshmi narasimmapotri
லக்ஸ்மி நரசிம்மா என் வாழ்கையை காப்பாற்று என் கனவர் என்னை புரிந்து கொள்ள வில்லை இந்த பூமியில் என்னால் வாழ முடியவில்லை கடவுளே என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேன்டும் என்னை காப்பாற்று எங்களுக்கு வாழ என் கனவரை திருத்தி கொடு கடவுளே🙏🙏🙏🙏🙏
ஓம் லஷ்மி நரசிம்ம போற்றி போற்றி என் பேத்தி க்குசீக்கிரம்கல்யரணம்நடகக்ககாஅநடக்காஅருள்புரிவரய்
😂 ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி ஓம் என் மூத்த பேத்தி க்குசீக்கிரம்கல்யாணம்நடக்கவேண்டும்அருற்ள்புரிவாய்லக்ஷ்மிரநரசசிம்மா
🕉️ லட்சுமி நரசிம்மா 🙏
நரசிம்மா கடந்த ஒரு வருடமாக bussines ரொம்ப dull ah iruku நான் ரொம்ப மன உளைச்சல் ஆக இருக்குறேன். எனக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா .... என்னை நம்பி பல பேர் வேலை செய்கிறார்கள்... அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் எனக்கு சீக்கிரம் success கொடுப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி
ஓம் லட்சுமி நரசிம்மா அய்யா என் கணவருக்கு பூரண குணமடைந்தற்க்கு நன்றி மகனுக்கு அரசாங்க வேலை காப்பாய் மகன் படிப்பை காப்பாய் என் உடல் நலம் காப்பாய் குடும்ப த்தை காப்பாய் என் கணவருக்கு நல்ல காப்பாய் நன்றி நன்றி நன்றி அப்பா
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்வலந்தம் ஸர்வதோமுகம் நரசிம்மம் பீஷ்னம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யகம்
ஆண்டவா தர்ம காரியங்கள் செய்ய வேண்டும் நீயே அருள் புரிக ஓம் நரசிம்ம தேவர் நமக
Please Narasimha bless my daughter.Make her feel peace, happy and bright future 😢
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
Jai Narasimha ungal Padal super coral
Om lashmi நரசிம்மா ய நமஹா
Om Sri Lakshmi Narasimha potri ❤❤❤❤❤❤
narasimha swamy with ur blessings my soninlaw grand son and grand daughter all should have long life and come out sucessful in their studies and career.
ஆரோக்கியமான மனநிலை வேண்டும்
ஸீ லஷ்மி நரசிம்மர் கவசம் கேட்கும் பொது மனதுக்கு மிகவும் நிறைவு உள்ளது. 🙏🙏🙏🙏🙏
Haha
@@GGg-qv5mt .= .
வரிகளுடன் போடவும்
Sri lakshmi narasimha. Potri.. Potri. Praying for my son's education. He is working hard to clear JAM exam. Please bless him to clear the exam.
ஆரோக்கியாம மனசு வேண்டும்
"JAI NARASIMHA"
Luxmi Narasimha theivame en Anbu magan valvum nalam Pera vendum Avarin
Manaiviiyin Ananavam Alinthu maganudan Nalla padiyaga Vala vendum 🙏 maganin Magal maganudan vanthu vida vendum🙏
OM SRI LAKSHMINARASIMAR POTRI.....
மாலோலன்லஷ்மீ நரசிம்மா
அஹோபிலஅழகியசிங்கர் ஆச்சாரீன் ஸ்ரீபாதம்சரணம்
லக்ஷ்மி நரசிம்ம பெறுமான் துணையாக இருக்க வேண்டும் சுவாமி 🙏🙏🙏🌺🌺🌺
Om lakshminarashmma potri
Laxminarasimaswamiseiyugal.nanri.ennaiachirvatham
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
Sri Lakshmi Narasimha pottri❤❤❤
ஆண்டவா சகல செல்வம் கிடைக்க அருள் புரிக ஓம் நரசிம்ம தேவர் நமக
Ella makkalum nalamudan vaza arul puriappa
Ohm namo narayana
Om Lakshmi Narasimha Swamy Saranam, Om Lakshmi Narasimha Swamy Saranam, Om Lakshmi Narasimha Swamy Saranam.
Om Lakshmi narashimaya namaha
அருமை. இனிமை. நரசிம்மரின் பாதம் சரணம். காத்து அருளவும்.❤
பக்தி பாடல்கலில் விளம்பரம் சேர்காதீர்கள் Pl
Narasimma kappatruvai
Omsri
Lakshminarasama
Samysaranam
🎉🎉🎉🎉🎉🎉🎉
OmNarasimar.potri.potri❤❤❤
நரசிம்மா என் பையனுக்கு நல்ல வேலை கொடு எனக்கும் நல்ல வேலை கொடு எனக்கு பணவரவு குடுங்க