Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/2qv3lAuCesA/w-d-xo.html.sorry friends today little bit late.becuse i was in shoot kalyana sambar recipe that's y. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
சங்கீமா மைதா கேக் நேற்று மாலை நேரத்தில் சாப்பிட ஸ்நாக்ஸ் ஆக ரிஷிக்கு செய்து கொடுத்தேன். அம்மா அடிக்கடி செய்ங்கன்னு சொன்னாங்க. ஆன்ட்டிக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல சொன்னாங்க. நன்றி. சங்கீமா. கேக் அருமையா இருந்தது. லவ்யூயூயூயூயூ.
நீங்கள் சொன்னபடி இட்லி பொடி செய்தோம் மிக அருமையாக உள்ளது, மிக சுவையாக உள்ளது. நன்றி. மற்றும் தேங்காய் குச்சியை ஐஸ் செய்தோம் வெளிநாட்டில் படிக்கிற எங்கள் மகள் விடுமுறைக்கு வந்த பொழுது செய்து கொடுத்தேன் அவள் மிக அருமையாக இருந்தது என்று என்னிடம் சொள்ளி என்னை பாராட்டினாள். மிக்க நன்றி
Sangeetha ugga style la seira recipe ellama super neega peseratha oru thani alagu paakka paaka interest aa irukku niraiya dish try pannirkan very super thank u
சிஸ்டர் உங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்மணி சமைப்பது சமையல் குறிப்பு சொல்லுவது மிகவும் அருமையாக உள்ளது இப்படியும் இட்டலி பொடி செய்யலாம் என்று தெரிந்தேன் மிகவும் நன்றி சிஸ்டர்
Chellam vun Vali Thani valida yaarume seiyatha methodla romba tastya seiya vunnalathaan mudium dear.ithuvarai vun recipe video paarthu naakula yetchi vooratha naale illa chellam.vooruku poi next time londanku intha methodla senji thara poren dear.tqda my Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Hi sangee mam....super idly podi recipe..mam..unga recipe senju sale pannitu iruken mam...super duper tasty idly podi thank you so much for u r dishes mam ...❤
en amma solluvanga, podi pannumbo neraya kai vekkakoodadhu adhula, appo shelf life jasthi irukum nu. younsters yaradhu panna spoon use pannunga ya better
Hai sis ungaloda karuveppila kulambu, sinthanai chicken, brinjal, murngai sambar, oil katril kai kulambu,kesari,paruppu illatha sambar,sundavathal kulambu, intha dis ellam superb irunthathu ungaloda video parthu than seiven realy super ma
Akka na ungalta rava puddinga ketanla ka unga style la senjukatunganu plzz ka soft and juivy ah rava pudding low ingredients vachu senju kaatunga oven egg butter vennila essencee curd idhu ellam illama akka aprm main ah without caramel akka edhumae podama eppudi ma seiya soldranu thitadhinga akka caramel illamalum idhu edhuvum serkamalum soft and juicy ah semma taste ah vu oru akka intha rava pudding senjurukanga akka adha ka plzz ka youtube la kuda oru video irundhuchu kka plz try and share pannunga ka plz
இட்லி பொடி உண்மையில் யாரும் சொல்லாத புதிய டிப்ஸ் குடுத்து இருக்கீங்க ஆமாம்மா இது வரை நான் கேள்விப்பட்டதே இல்லை இந்த மாதிரி ஒரு இட்லி பொடி ரெசிப்பி நார்மலா இட்லி பொடி செய்யிறது மாதிரி இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாகவே இருந்தது 👌👌😋😍👍 வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ சங்கீமா இன்னிக்கு உங்க ஸ்டைல்ல நெய் அப்பம் செய்தேன் செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா ♥️💞💞💞💞💞💞💞💕
Hi, Sangee, ma. What a flavorful, healthy tasty idli podi u have made, da. 👌👌👌 Ur secret ingredients really superb and very innovative, Sangee, ma. After watching ur recipes, I started using katti perungayam and this idly Podi if I make like ur style, it will get over within three, days. Going to make this tasty idly podi at the earliest, Sangee, ma as me and my daughter like this kind of different style of idli podis very much. As u mentioned this is not idli podi alone, it's a multipurpose podi for various dishes, da👍😍😍💕💕
Hai akka....unga dish yelaamae avlo taste ah irukum.....last sunday unga special masala briyani try panan...it really came out superb sissy.....now unga idly podi evening panna poran....kandipaa nalla irukum nu unga dish paathae therinjikitan.....all the best sissy .....
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/2qv3lAuCesA/w-d-xo.html.sorry friends today little bit late.becuse i was in shoot kalyana sambar recipe that's y. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Supper,
Kolam 7 by 7 for 30 days
OK
Superb
@@SmithaRam2013 me o
சங்கீமா மைதா கேக் நேற்று மாலை நேரத்தில் சாப்பிட ஸ்நாக்ஸ் ஆக ரிஷிக்கு செய்து கொடுத்தேன். அம்மா அடிக்கடி செய்ங்கன்னு சொன்னாங்க. ஆன்ட்டிக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல சொன்னாங்க. நன்றி. சங்கீமா. கேக் அருமையா இருந்தது. லவ்யூயூயூயூயூ.
ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்கா ரிஷி கேட்டதா சொல்லுங்க லவ் யூ ஆல்வேஸ் அக்கா
நீங்கள் சொன்னபடி இட்லி பொடி செய்தோம் மிக அருமையாக உள்ளது, மிக சுவையாக உள்ளது. நன்றி. மற்றும் தேங்காய் குச்சியை ஐஸ் செய்தோம் வெளிநாட்டில் படிக்கிற எங்கள் மகள் விடுமுறைக்கு வந்த பொழுது செய்து கொடுத்தேன் அவள் மிக அருமையாக இருந்தது என்று என்னிடம் சொள்ளி என்னை பாராட்டினாள். மிக்க நன்றி
V happy ma thku
சிஸ்டர் நானும் இந்த இட்லி பொடி செஞ்சிபாக்றேன் சிஸ்டர் பாக்கும்போதே ரொம்பவே அறுமையாயிருக்கு சிஸ்டர் ரொம்ப நன்றி சிஸ்டர் ❤❤❤❤😊😊😊😊
மிகவும் அருமையான பதிவு என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப அருமையாக இருக்கேஸசெஞ்சி பாராட்டு நாங்கிட்டேன் credit goes to u
Thku
உண்மையாவே உங்களோட சமையல் அடி தூள் அக்கா 👏👏✨
Thku dr
Sangeetha ugga style la seira recipe ellama super neega peseratha oru thani alagu paakka paaka interest aa irukku niraiya dish try pannirkan very super thank u
Very happy dr because of all your love and support ❤️
சூப்பர் மேடம் அருமையான இட்லி பொடிமிகஅழகாகவும்எளிமையானபொருட்களைகொண்டும்செய்துகாண்பித்திர்கள்.நன்றி. 🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐
Thku
பாவக்காய் குழம்பு செம்ம I like you soso much
Thku
@@CookwithSangeetha TV we we we
🎉supper,sistsr
Idli pode neenga sonna mathiri senju partha sema test excellent.❤
Thku
சிஸ்டர் உங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்மணி சமைப்பது சமையல் குறிப்பு சொல்லுவது மிகவும் அருமையாக உள்ளது இப்படியும் இட்டலி பொடி செய்யலாம் என்று தெரிந்தேன் மிகவும் நன்றி சிஸ்டர்
Thku so much
Wow super 👌👌👌👌akka.ingrients athikama iruku appo tastem semiya irukum 😋😋😋😋😋
Yes dr
நான் இதே மாதிரி செய்தேன் க்சூப்பர்
Thku
மிகமிக அருமை நன்றி அம்மா வணக்கம்
Thku
Neenga pandra dish ellame enakku rompa putikum akka love you akka
Love you too pa
ஆல் ரவுண்ட் ரெசிபி..வெரி நைஸ் சங்கீதா..மேம்..பொஞ்சாதி ..ஊருக்கு போனாலும் கவலையே இல்லங்க..நாங்க உங்க சமையல ஓரளவு கத்துகிட்டோம்ங்க..வாழ்த்துக்கள் மேடம்..
Thku inga
Neenga panra dishes ellaam yenakku perfect ah varuthu thank you so much
Welcome
Sangeema enakku migavum pidikkum
Thku ma
உங்கள் தயாரிப்பு மிகவும் அருமை மிகவும் சத்தானதும் கூட 👍👍👍
I'm DEVI S. thankyou so much for sambar & Rasam & Idli pwd it was so good.
Welcome
I tried karuveppilai kulambu its super
Thku
Wow! New method ! Seidhu paarkireen vazhga valamudan💐
Thku
அருமை அக்கா இட்லி பொடி 😇சூப்பர் 👌🏻👌🏻👌🏻
Thku
Very level niga sonathu polave senja na yarukum comments pana Mata ungaluku matdum tha panra unga samayal romba pudikum madam
Thku so much inga
Hi akka unga samayal receipe enaku romba pudikum super
Thku pa
செம்ம mam, இனி இந்த method நான் follów பண்ணுறேன்
Thku
இட்லி பொடி வேற லெவல்
Thku
Maththa cooking channel la buildup kaga adhu idhunu poduvanga. Adhu madhiri namma try pannalum nalla irukadhu. But neenga apdi ila, namma veetla normal ah regular ah iruka thinks dha use pandringa. Unga samayal ellame super.
ரொம்ப ரொம்ப நன்றி
சங்கீதா ஸ்டைல் சமையல் என்றால் சீக்ரெட் இருக்கும் சுவை மணம் நிறைந்தது இட்லி பொடி மிகவும் அருமை சங்கீதா
Thku inga
FYIHip
@@CookwithSangeetha was
மிக மிக மிக ருசி ஓ ருசி
Nanum ugnka video pathu vadakam and Itali podi eppo than senjan seriously super akka 😊😊
Thku dear
Super correct time la potrukinga try panren immediate ah
Thku
Chellam vun Vali Thani valida yaarume seiyatha methodla romba tastya seiya vunnalathaan mudium dear.ithuvarai vun recipe video paarthu naakula yetchi vooratha naale illa chellam.vooruku poi next time londanku intha methodla senji thara poren dear.tqda my Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Sure ma thku so much ma
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank chellam
Welcome ma
Murungai keerai ildly podi tasty ah soli kudunga. Rice idly rendukum use agara pola
Thank u for sharing idli podi new method
Thku
சங்கிமா நான் எப்பவும் உங்க சமையல்தான் எங்க வீட்டில் ❤❤❤❤❤❤
Thku
Akka Vera level idli podi 😍😍😍😍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Thku
Idlipodi super sangeetha👌
Thku inga
Hi sangee mam....super idly podi recipe..mam..unga recipe senju sale pannitu iruken mam...super duper tasty idly podi thank you so much for u r dishes mam ...❤
Thanks a lot v happy
A different idli podi sangeetha ,the way you explain is really Awesome by chitra
Thank you so much 🙂
Hi isi my family favourite idli podi
Really super l most try...😍😍😍
💖💖💖💖
Thku
செம சூப்பர்👌👌👌👌👌
சங்கி மா நீங்க சாப்பிட்டரது பார்க்கும் போது நாக்கு எச்சில் ஊறியது நன்றி மா 🙌🙌🙌👍👌❤️💐
Thku ma
While hearing your tips and seeing the video, my tongue is watering .I am going to prepare it today itself.Thank you for your sweet presentstion.
Hope you enjoy thku
Hi இட்லி பொடி அருமை👌👌
Thku
Sis last week two times unga style chicken kabab try panniten veetla ellorum semma happy 😊
Thku dear yesterday night only we made our kids lov it
மிக மிக மிக அருமையான பதிவு
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Thku
@@CookwithSangeetha pata moon bhul moon moon moon
Sangeethamaai vulladhu vunga way of explaining how to make idli podi.sweet voice.
Thku
Suvaiyana idly podi ready👌👌👌👌👌👌
Thku
ஹாய் அக்கா இட்லி பொடி அருமை....
Thku pa
First time parkirenka mam thank you
Welcome 😊
U r great mam yr tips so nice cute explanation love u mam
Thku
Really super especially it's smelll vera level ultimate ...
Thku
உங்க டிப்ஸ் வேற லெவல் 👍👍👍👍👍❤️❤️❤️❤️
Thku
Sangee always Super Dupet
Hi sangeetha , just today i tried your podi. it is really very good . thanks.
Welcome 😊 dr
Hi madam..I tried dis recipe...it's came out very tasty...My husband loved dis idli podi...thanks to u
Glad to hear that
சங்கீதா நானும் இதுபோல தான் பொடிப்பேன கடுகு பூண்டு போட்டதிலை 👌
Ok thku inga
Same method i do sister,my mil taught me.will be very tasty
Differenttana idly podi verkkadalai kaduku pottu kadalalai podrathu first time pakren arumai super 👌 👍 😍 🥰
Thku inga
akka chlooo super akka chlm ❤❤na try pantra akka
Thku
en amma solluvanga, podi pannumbo neraya kai vekkakoodadhu adhula, appo shelf life jasthi irukum nu. younsters yaradhu panna spoon use pannunga ya better
Sister... Unga style la Rasam senjean sema taste wow.... Super Dear
First comment sis.hai,how are you sis.always keep rocking 💐💐💐
Thku dr am fine
Hai sis ungaloda karuveppila kulambu, sinthanai chicken, brinjal, murngai sambar, oil katril kai kulambu,kesari,paruppu illatha sambar,sundavathal kulambu, intha dis ellam superb irunthathu ungaloda video parthu than seiven realy super ma
V happy dear thku so much
Idlipodi semaia etrukku thank you sister may God bless you and your family❤🎉😢
Thank you so much
Sangi akka you cooking is awesome and tastly
Thku
My favorite idli podi super video aunty 🥰
Tdy my birthday aunty wish pannunga aunty 🥰
Many more happy birthday 🎉 dear
@@CookwithSangeetha thankew aunty 🥰
நன்றி சகோதரி
I made this today
really outstanding recipe
my dad will love it for sure❤
Aroma all-around home
Can be used like chat powder
Thank you sissy 😊
Yes u can thku dr
மிக சிறப்பு. நன்றிகள் சகோதரி👌🙏
Thku inga
Very nice 👍 very tasty 😋 Thank you so much Chellam.God bless you Chellam.
Thanks a lot inga
Akka na ungalta rava puddinga ketanla ka unga style la senjukatunganu plzz ka soft and juivy ah rava pudding low ingredients vachu senju kaatunga oven egg butter vennila essencee curd idhu ellam illama akka aprm main ah without caramel akka edhumae podama eppudi ma seiya soldranu thitadhinga akka caramel illamalum idhu edhuvum serkamalum soft and juicy ah semma taste ah vu oru akka intha rava pudding senjurukanga akka adha ka plzz ka youtube la kuda oru video irundhuchu kka plz try and share pannunga ka plz
பாக்கும் போதே நாவில் உமிழ் ஊறுது 😊
Thku
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அருமை அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💓💓💓💓💓
Thku dr love you too
Idli podi super sister i will try
இட்லி பொடி உண்மையில் யாரும் சொல்லாத புதிய டிப்ஸ் குடுத்து இருக்கீங்க ஆமாம்மா இது வரை நான் கேள்விப்பட்டதே இல்லை இந்த மாதிரி ஒரு இட்லி பொடி ரெசிப்பி நார்மலா இட்லி பொடி செய்யிறது மாதிரி இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாகவே இருந்தது 👌👌😋😍👍 வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ சங்கீமா இன்னிக்கு உங்க ஸ்டைல்ல நெய் அப்பம் செய்தேன் செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா ♥️💞💞💞💞💞💞💞💕
Very very happy ma.thku so much ma.love you always ma ❤️
Super dear friend healthy 😋👌👏👍💖
என் பிள்ளைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் இதே மாதிரிதான் எப்போதுமே செய்யனுமாம் நன்றி சகோதரி
Thku
I like your speaking too
Super chilam
Thku
மேடம் நீங்க செய்த பொடியும் இட்லியும் பார்த்ததுமே சாப்பிடனும் போலவே இருக்கு
Thku
Super explanation thankyou sis
Sangeetha very nice. But I will get stomach pain bcas u are eating all without giving us making our mouth watering. Good buy. Take cate
Haha thku ma
Wow fendastick❤️
Thku
Super Sangeetha 🎉🎉🎉
Thku
Dear Sangeetha please show me how to prepare ldly flour thank you God bless you take care
Already uploaded
Super sangeethaa Always your cooking super. Rava kesari cheithu kaattunga
Already uploaded
Nice. I will try
My favourite
Super podi mma Sangeetha❤
Superb Sangeetha sis
Welcome
super Idli podi powder
Thku
Super idli podi Sangeetha!
Thku inga
Very different podi super
Thku
Super mam 👌 👌👌👌🌷 Thank you 🙏 🙏🙏🙏
Hi, Sangee, ma.
What a flavorful, healthy tasty idli podi u have made, da. 👌👌👌
Ur secret ingredients really superb and very innovative, Sangee, ma.
After watching ur recipes, I started using katti perungayam and this idly
Podi if I make like ur style, it will get over within three, days. Going to make this tasty idly podi at the earliest, Sangee, ma as me and my daughter like this kind of different style of idli podis very much.
As u mentioned this is not idli podi alone, it's a multipurpose podi for various dishes, da👍😍😍💕💕
Yes dear .feel very happy.thku so much ma
Hai akka....unga dish yelaamae avlo taste ah irukum.....last sunday unga special masala briyani try panan...it really came out superb sissy.....now unga idly podi evening panna poran....kandipaa nalla irukum nu unga dish paathae therinjikitan.....all the best sissy
.....
V happy dr thku