madam, super. நன்றி. 😋😋முதலில் கடலை பருப்பு என்று சொல்லி உளுந்தை🤭🤭 வறுத்தீர்கள். பிறகுதான் கடலை பருப்பை வறுத்தீர்கள். காஷ்மீர் மிளகாய் 🌶🌶🌶 பயன்படுத்தலாமா. பூண்டு ஊறுகாய் செய்வது வீடியோ லிங்க் கொடுங்க.
Yummy. Some one tells, fry salt, some one tells add fried curry leaves and some one tells to add garlic. What I am telling is each items have different taste. Then what's the need of seeing U Tube.?
kashmiri chilli vangikonga pa normal milagai 500gm + kashmiri milagai 150 gm serthu arainga color irukkum kaaramagavum irukkum ( for milagai podi). Idli podi as per video try pannunga
Shantha Patti samayal channel பாத்து செஞ்ஞிருக்கீங்க. டயலாக் கூட மாறாம அப்படியே சொல்லுறீங்க. ரோட்டு கடையில் சாப்பிட்ட பொடின்னு பொய் சொல்லுறீங்க தப்பு.
Yess 💯
Yes...In any shop they wont tell their receipe secrets and all
Exactly, adicha copy la uppu poda kooda maranthutaanga
😂
Neenga sonnathukku appurem than nanum pathen nalla coppi adikiranga 🤣
இது அப்படியே சாந்தா பாட்டியோட மகனோட இட்லி பொடி ரெசிபி சூப்பரா காப்பி அடிச்சு அதே மாதிரி போட்டுட்டீங்க சூப்பர் பேஷ்
She may not be knowing.
Yes
Yes
Yes
S naanum recent ah avanga channel patheyn
உப்பையும் வறுத்து சேர்க்கலாம்
முதலில் கடலை பருப்பு இல்லை உளுந்தம் பருப்பு
பொடி இட்லி my favorite 😍❤💙💜😘
madam, super. நன்றி. 😋😋முதலில் கடலை பருப்பு என்று சொல்லி உளுந்தை🤭🤭 வறுத்தீர்கள். பிறகுதான் கடலை பருப்பை வறுத்தீர்கள். காஷ்மீர் மிளகாய் 🌶🌶🌶 பயன்படுத்தலாமா. பூண்டு ஊறுகாய் செய்வது வீடியோ லிங்க் கொடுங்க.
ஓரு புடி பூண்டு சேர்ந்தால் அடி பொளி.
உளுந்து பருப்பு பதிலா கடலைப் பருப்பு சொல்லிட்டீங்க...
Ithu oru periya thappa
Romba periya kandu pidipu😂
@@rajeswarinatarajan8651 ilaya pinna
Rendu parupum correct a soldranga appram enna
😁
இட்லி பொடி ஓகே தான் . ஆனா உப்பு ஈரம் இல்லாமல் லேசா வருத்து போடனும் அக்கா நன்றி
Yes👍
We r not going to use for years
Just for one or two months. So no need to fry rock salt
This s from shantha paati recipe i guess
காய்ந்த கருவேப்பிலை ஒரு கை பிடி அளவு சேர்த்து அரைத்தால் இன்னும் வாசனை ஆக இருக்கும்.
🎉
@@vasanthamohan8682 770⁰
Yes true
காரசாரமான இட்லி பொடி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சிஸ்
கருப்பு எள்ளு வெள்ளை எள்ளு போடணமா ஏதாவது ஒன்று போடலாமா
அருமை ..உங்களின் ரெசிபி நிறைய நான் செய்துபார்த்திருக்கிறேன்.அனைத்தும் ருசியும் மணமும் சிறப்பு..இந்த pan எங்கே வாங்கினீர்கள்.விலை என்ன..link pls
Ulunthu solvathrkou pathela kadalaparouponnu soleteiga akka
@1:24 kadala paruppunu solittu ulundu pottingle madam ji....
mam உங்க தவா இரும்பா? எங்கே கிடைக்கும்?
Ama erumbuthan online la kuda kidaikuthu cast iron dhosa tava enru order ( amazan ) panna um
இட்லி பொடி செய்வது எல்லோரும் ஒரே மாதிரி தான் சொல்லுகிறார்கள் அதில் சேர்க்கும் பொருள்கள் சிறிது மாரு படுகிறது
பருப்பு பெயர் தப்பா சொல்லிருக்கீங்க
Fraud..apdiye copy..
Santha paatti sonnathaiye solraanga
கருவாய்ப்பில்லை serkalame
வழவழபேச்சு
60 milaka athigam
சிறிதளவு கருவேப்பிலை சேர்கலாமா?
எள்ளு சேத்தது கேவலமா இருக்கு சுத்தமா இங்க யார்க்கும் பிடிக்கல 😭😭😭😭
ஒரு கப் கடலை பருப்பு என்று கூறிவிட்டு உளுந்தை வறுக கிறீர்கள்.
Uppu poda vendama
Oil potu varuthal edlipodi ketupogathu sister
Yummy. Some one tells, fry salt, some one tells add fried curry leaves and some one tells to add garlic. What I am telling is each items have different taste.
Then what's the need of seeing U Tube.?
பார்க்கும் போதே லிட்டர் லிட்டரா
எச்சில் ஊறுதே..
Kapi adichadu supet😊
பூண்டு சேர்க்கலாமா sister
Dear mam goodevening. Thank u for yr tasty idli podi. We njoyed.
I tried this podi recipe.
Came out very well.
Very Good taste.
Thanks sister.
Shantha paati samayal 🙏
Ippo vee ....atha eduthu sappatanu iruk
Uú
@@murugankanaga2411
Vt stop sh
Dfgjuyyvvcxzsaaaaaaa
അടുത്ത് തന്നെ തയ്യാർ ചെയ്യുന്നുണ്ട്.നന്ദി
இட்லி பொடி அருமையான விளக்கம் இதுவரை கடலைபருப்பு அதிகம் போடுவேன் இனி உங்கள் மாதிரி செய்து பார்க்கிறேன்
இட்லி பொடி அருமையான விளக்கம் இதுவரை கடலைபருப்பு அதிகம் போடுவேன் இனி உங்கள் மாதிரி செய்து பார்க்கிறேன்
Plz..
Don't copy and waste our time
இதே மாதிரி காப்பி அடிச்சு எத்தனை போட்டிங்களோ தயவு செய்து சொந்தமா யோசிங்க
Super 👍
கடலைப்பருப்பு னு சொல்லிட்டு உளுந்த கொட்டுரிங்க
Poondu serthal thaney vasanai nallarukum neena adhai use pannavey illaye yen mam.... Idukua Poondu use panlama pls reply
Mam...pls post sukku malli coffee powder making video with perfect mesherments..pls mam
Coconut oil semaya irukum
ஆரம்பத்திலேயே எள்ளு சேர்க்கக்கூடாது.
தனி, தனியாக அரைக்கும் போது ஒரு பிரச்சினையும் இல்ல
❤❤❤❤❤❤❤❤❤p@@sridharnashoknaaarayanan3059
Kadala parupunu sollitu ulunthu podiringa
What is the weight of red chilli
Copied by Shanti paati samayal
60 chilli potta very spicy
Podi dhosai ku indha podi Nala irukuma?
Athu yean vellai ellu thaniya karuppu ellu thaniya rendukkum vevera taste a
Santha patty samayal copy
Super sister
Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
tq so much sis
Copy from Santha Patti samaysl
போடி இட்லி👌👌😊
Antha Patti samaiyal bit
SUPER RRRR BUT பருப்பு பெயர் மாற்றி சொல்லிருக்கீங்க
Excellent, more over ur description is too good madam.
Uppu podavae illa
காரம் அதிகமாக தெரிகிறது சகோதரி
Sariyaga irukkum sago
@@TodaysSamayal ok sister 👍🏻
Copycat😮😮😮😮
மிக சிறப்பு
Milakai kaaramakaum,colour agaum eruka entha milakai vangalam sis❤❤
kashmiri chilli vangikonga pa normal milagai 500gm + kashmiri milagai 150 gm serthu arainga color irukkum kaaramagavum irukkum ( for milagai podi).
Idli podi as per video try pannunga
@@TodaysSamayal Romba thanks sister❤❤
💛💛💛👍👍💛💛💛🤗
Super
Super ka
gollu idly powder eppady saivathu tq madam
வெகு அருமை மேடம், இட்லி பொடி சூப்பர், வாழ்த்துக்கள் நன்றி
Namskaram
Zh
@marira😮jdj7030
Ithudan kaaintha karuveepiley lesaa sudaaki serthu grain pannalaam
Yes pannalam pa
🙏
60 chilli, 1 urad, 1/2 kadalai, 2 tsp sesame, oil and astofida. in jar- red chilli, then dal and sesame.
ithu ulunthu
Super 😋😋😋😋🤭😋🥰
கடலை எண்ணெய்யா...
Garlic not uses mam?
Thanks demonstration clear I like
Naa try pannen really super yummy
Seema 👌👍
Ellu kandipaga serkanuma
Optional.
Upu ellyai
👌👌
நானும் செஞ்சேன் சுப்பர்
Please let me know. The incredients weight.
Thanks
Nice preparation
👌👌👌
Nice
Instagram page iruka
yes
karo kulambu Karu kulambu
Sooper. I used to do like this only.
மிக நன்றி அருமை அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🍎😀
Pooindu serikanum
Thank you very much sister for your nice information
Super
Salt podalai
Yummy...thank you for this wonderful recipe
99989
👌👌👌👌
Fantastic
Thank you
We are doing like this for so many years