அக்கா நேத்து நைட்டு தான் உங்களுடைய ஓல்ட் வீடியோ பார்த்து ரசம் பொடி அரைத்தேன் வாசனை நல்லா இருந்துச்சு அதுல நீங்க கொடுத்த அளவு அப்படியே போட்டு அரைச்சேன் ஆனா இது கல்யாண வீட்டு ரசப்பொடின்னு சொல்லி இருக்கீங்க அது தீர்ந்ததுக்கப்புறம் நான் இதை ட்ரை பண்றேன் ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர் அக்கா
Hai akka how are you sapatacha rasam powder super akka rombha nalla wait panna vedio super akka amma nalla erukagala akka bye good night akka 💗💗🍫🍫🎈🎈🎈🌻🌻🌻🌻❤️❤️❤️❤️
Wow, Sangee, ma. What a flavorful rasam powder u have made👌👌👌 Those who don't like rasam also will start liking it if they watch ur recipe, da. Really very very useful for us. I have powder perungayam only. After buying katti perungayam I want to make this powder as I feel this katti perungayam would b much tastier than this powder perungayam. .. I always admire ur passion, patience, dedication towards cooking and aesthetic sense in each and every step in arranging and keeping the ingredients and presenting ur recipe, da.👏👏👏 👏👌👌👌🤝🤝🤝👍😍😍💕💕
சங்கீதா அக்கா வணக்கம் நீங்கள் ரசாபொடி சூப்பர் நீங்கள் வைத்திருந்தா வதக்கி செய்தா சட்டி பெயர் என்ன எந்த கடையில் கிடைக்கும் சொல்லுங்க வாழ்த்துக்கள் வணக்கம்
ரொம்ப நன்றி இது வந்து இரும்பு பாத்திரம் இதைப் பற்றி ஏற்கனவே இங்கு வாங்கினேன் என்று வீடியோ போட்டு இருக்கேன் அந்த லிங்க் இங்கே தருகிறேன் செக் பண்ணி பாருங்க அந்த வீடியோவை அந்த வீடியோவோட டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல whatsapp நம்பர் இருக்கு அந்த நம்பருக்கு நீங்க வாட்ஸப் பண்ணீங்கன்னா எல்லா டீடெயிலும் கிடைக்கும் கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுப்பாங்க
ரசம் பொடி சூப்பர் 👌 செம இந்த மாதிரி கொஞ்சம் பொடி செய்து வச்சிக்கிட்டா கரெண்ட் இல்லாத போது ரசம் செய்ய ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி ரசம் செய்யும் போது இந்த மாதிரி எல்லா பொருட்களும் தேவைக்கு தகுந்தவாறு செய்வேன் ஆனால் இந்த மாதிரி பொடியாக ஸ்டோர் பண்ணி வச்சம்னா அப்பப்போ செய்ய தேவையில்லை நல்ல பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Hi akka kuzhambu milagai podi recipe video namma channella illa akka please upload pannunga munnadi athai paarthu thaan naan araipean ippo paartha illa ka please
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/9wVGrLlsfjo/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Neega sonna maathiri rasam podi seithu koduthen pasaga nalla sapdaga thanks you
Welcome
Thanks ketuta full video parthuta purinjadhu thanks for rasma powder recipe
Thku
அக்கா நேத்து நைட்டு தான் உங்களுடைய ஓல்ட் வீடியோ பார்த்து ரசம் பொடி அரைத்தேன் வாசனை நல்லா இருந்துச்சு அதுல நீங்க கொடுத்த அளவு அப்படியே போட்டு அரைச்சேன் ஆனா இது கல்யாண வீட்டு ரசப்பொடின்னு சொல்லி இருக்கீங்க அது தீர்ந்ததுக்கப்புறம் நான் இதை ட்ரை பண்றேன் ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர் அக்கா
Ok pa thku dr
👌sister. ரசம் பவுடர் பார்க்கவே ரொம்ப டேஸ்ட் வரும்னு தோணுது.
Yes
Nice ka i ll try
சங்கீதா சிஸ்டர் பொடி செஞ்சு பாத்தேன் நல்லா இருந்தது
Thku pa
Very nice sister. கண்டிப்பாக try பண்ணனும்
Thku
Super sister 👌👌 I will try thanks for sharing
Sangeema rasam powder arumai ma naanum seithu vaikirenma romba nalla iruku paarkave sangeema naan unoda samaiyal seirono illaiyo anaal en husband thambi wife uma avanga mudintha alvu un samaiyal thaan adigam seivaanga pasangal selvi amma enga amma kitta sangetha samaiyal nalla irukku parthu seinu sonna enga amma sangeema samaiyal paarthu supper supera seiraanganu pasanga solluranga sangeema thanks sangeema rasam powder 👌👌👌👌👌
Oh super ma really feel very happy ma.am working hard but lik your.....love only making me happy thku so much ma. Conway my regards to them ma
ஹாய் அக்கா நலமா ஆஹா ரசம் பொடி அருமை செய்து பாத்துருவோம் ...
Thku dr
Hai Sangeema Rasam podisuper
Thku ma
நான் எதிர்பார்த்த பொடி நன்றி சகோதரி
Thku
ஹாய் அக்காசூப்பர் இன்னிக்கு கீரை கடையல் சூப்பர் இருந்தது ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓💓
Thku pa
Rasapodi semada .niraya seiyanumna spoonku bathila tumblerla alanthukkalama Chellam.yen ponnuku seiyalamnu iruken.vun recipena 👌👌👌👍👍😋😋😋🥰🥰🥰semaya irukum
Good morning ma.yrs u can ma
Wow superb very nice dear i will try ma today only thq ma 👌👌👌😊
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 உங்க ஸ்டைல்ல கும்பகோணம் கடப்பா செய்தேன் செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா 👍👍👌👌😋😍😍😍✋💐♥️♥️♥️♥️♥️♥️♥️
Oh super ma.very very happy ma.thku ma
Hi isi rasapodi super 😍😍😍😍
I like rasam super 💞💞💞💞💞
ரசம்பொடி very top👍
Thku
Sooparrrrrr tips rasam podi use fulla irukum kulur ku idama
Thku
Super 👌👌👌👌👌 recipe akka.yennaku function rasam romba pidikum 🙏🙏🙏
Thku pa
Neenka seira Ellame romba arumaya irku.samaikave theryathu enaku🙂 unka videos paarthu senja semma taste kidaikuthu😋.thank u sister❤️❤️❤️
V happy
Very tempting sister I will try 😋naa cook panna kathukumpothu first naa pannathu rasam tha innaiku varai naa vaikura rasam yellarukum pudikum sister.
Thku dr
Very nice mam
Vanakkam dear iam waiting entha radappodekku YENNAVENDRU SOLVATHU Yengal manamey. Nee poodum recipes dear vaalha vaalha vaalhadaaaaa
Thku dr ma
Rasappodi ethey alawukalodu seithu parkiren jalthy 20 lakh subscriber varrathukku vaalththukkal ka super 👌 👍 😍 🥰
Thku dr
அருமை
Hi akka na podi panni vachurukan super rasam super semma ❤
Thku pa
அருமை அக்கா💝
Nagercoil kalyana veetu aviyal solluga plz
Already uploaded pls check
Super geethuma
Thku ma
அருமை அருமை 👌🏻😋 என் அம்மா எனக்கு சளி இருக்கும்போது சூடா ரசம் சோறு தான் சாப்பிட கொடுப்பாங்க,
Thku
Hi கண்ணம்மா ரசப்பொடி செம 😋😋சிக்கன் மோமோஸ் Upload pls dear. ஜ லவ் யூ 💜💚💙💛❤
Superb👍Thank you for sharing dear❤️
Welcome
Super nice 👍 🎉
Super akka
Kandipa try pannuven akka...Unga samaiyal ellame super akka....enaku store panni vaikuradhu romba pidikum akka...
Thk pa
Rasam podi semma sangee.👌👌👌👌
Thku dr
Suppar sister
Super akka👏👏👏👏
A kka super
Thku
Hai akka how are you sapatacha rasam powder super akka rombha nalla wait panna vedio super akka amma nalla erukagala akka bye good night akka 💗💗🍫🍫🎈🎈🎈🌻🌻🌻🌻❤️❤️❤️❤️
Fine dr hw u? Thku pa
Wow, Sangee, ma. What a flavorful rasam powder u have made👌👌👌
Those who don't like rasam also will start liking it if they watch ur recipe, da. Really very very useful for us.
I have powder perungayam only. After buying katti perungayam I want to make this powder as I feel this katti perungayam would b much tastier than this powder perungayam. ..
I always admire ur passion, patience, dedication towards cooking and aesthetic sense in each and every step in arranging and keeping the ingredients and presenting ur recipe, da.👏👏👏
👏👌👌👌🤝🤝🤝👍😍😍💕💕
Thku so much for understanding me lot me.really fell happy.becuse behind the work no one will understand but whn i said i can she your love Thku ma ❤️
Super
Thanks
சங்கீதா அக்கா வணக்கம் நீங்கள் ரசாபொடி சூப்பர் நீங்கள் வைத்திருந்தா வதக்கி செய்தா சட்டி பெயர் என்ன எந்த கடையில் கிடைக்கும் சொல்லுங்க வாழ்த்துக்கள் வணக்கம்
ரொம்ப நன்றி இது வந்து இரும்பு பாத்திரம் இதைப் பற்றி ஏற்கனவே இங்கு வாங்கினேன் என்று வீடியோ போட்டு இருக்கேன் அந்த லிங்க் இங்கே தருகிறேன் செக் பண்ணி பாருங்க அந்த வீடியோவை அந்த வீடியோவோட டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல whatsapp நம்பர் இருக்கு அந்த நம்பருக்கு நீங்க வாட்ஸப் பண்ணீங்கன்னா எல்லா டீடெயிலும் கிடைக்கும் கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுப்பாங்க
ரசம் பொடி சூப்பர் 👌 செம இந்த மாதிரி கொஞ்சம் பொடி செய்து வச்சிக்கிட்டா கரெண்ட் இல்லாத போது ரசம் செய்ய ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி ரசம் செய்யும் போது இந்த மாதிரி எல்லா பொருட்களும் தேவைக்கு தகுந்தவாறு செய்வேன் ஆனால் இந்த மாதிரி பொடியாக ஸ்டோர் பண்ணி வச்சம்னா அப்பப்போ செய்ய தேவையில்லை நல்ல பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Yes ma very tru.thku so much ma
Sister yanakku puliyotharai masala powder yeppadhi pannanum sollungha pls
Already uploaded pls check
Paneer biryani recipe seingha Sangeetha mam ungha style la konjam different a
Already uploaded
Hello sister rasam podi I do it's very nice smile.god bless you 👍🙏
Thku
Super sister
Thku
Super mam❤
Thku
1/2kg rasam powder prepared pana ella thinksum measurement soluga sweet sister
Please description box nalli haki recipe
Akkarasamsuperakka
Thku
Super'O' super
Hi akka kuzhambu milagai podi recipe video namma channella illa akka please upload pannunga munnadi athai paarthu thaan naan araipean ippo paartha illa ka please
That video have some technical issues pa so not have
Ok ka atleast text me comment for measurement 1kg kulambu podi akka please
Akka naanga tea Kadai vaithu irukom ..antha milk LA vara paaledu vaithu epti ghee etukurathunu solunga akka already naa oru time try panita varala so athan
Ok pa
Ice Kati po2 mixla paal edu po2try panuga
👌👌👌
Superb sangee maa☺
Thku
Glass container link koduga akka
Dmart dear no link
Super பொடி
Useful video 👍
Thku
Hi akkaa good afternoon 🥰
Hi pa
Amazing Amazing sanki
Thku so much sir
👌👌👌👌👌👌👍
Turmeric powder perungaya powder epdi add pananum mam
Whn u grind add that time
@@CookwithSangeetha thank u so much mam
Evlo naal store panni vaikalam
Way full video dr.i told
👍👌
❤
Good night sanketha
Good night sir
Sagema🥰
Thku
👍👍👌🇸🇬.
ரசப்பொடி மணக்க மணக்கன்னு நீங்கள் சொல்லும் போது மணம் இங்கு வருது சங்கீதா
Thkuuuu
Please recipe english la pogdugo
Ok
Akka enakku kulambu milagai podi seivathu eppadi sollunga pls
Hi
Hi
கல்யாண வீட்டில் ரசம்
பூண்டு போடமாட்டாங்க
Outside they will use.more over i told in video watch full video
அக்கா நான் pregnant ah இருக்கேன் அக்கா மாங்காய் வைத்து ஏதாவது செய்து காட்டுங்க அக்கா....🙏🙏🙏🙏
But now no mango season.but alredy uploaded some of recipes lik pachadi pickle n mago sadam pls check
குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்திற்கு பயன்படுத்தக்கூடிய ரசப்பொடியை தயாரிப்பது எப்படி என்று கூறினால் நன்றாக இருக்கும் அக்கா
Break perigayam
எனக்கு ரசம் மட்டும் வராது அக்கா
Try
Mo no no
Cc no
Thku
Super sister