6- 8 -12 WHEN IS DASA BENEFICIAL?6- 8 -12 எப்போது நன்மை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +2

    சூப்பர் குருஜி. நன்றி. குருஜி ஒரு வேண்டுகோள். குரு, சுக்கிரன் சுபத்துவ பார்வை, தொடர்பு இல்லாமல் இல்லாமல் 6 மற்றும் 8 தசா நன்மை செய்த சில ஜாதகங்களை விளக்கவும். கரகத்துவ, அதிபதிய நன்மை செய்த தசா அல்லது குறைந்த பட்சம் அதிபதியா நன்மை செய்த, குரு, சுக்கிரன் தொடர்பு இல்லாமல். குறைந்த பச்சம் சுபத்துவம்.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 ปีที่แล้ว +1

    உதாரணமாக ஜாதகம் போட்டு சொல்லுங்கள்

  • @harvindkumaar519
    @harvindkumaar519 ปีที่แล้ว

    I have both 8th and 12th bhavaka subhatuvam. But when 8th lord dasa started i moved back to my place of birth. Even during my 9th/12th lord dasa i was living in another state

  • @sudhadevi2816
    @sudhadevi2816 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி..உச்ச சனியும் நீச்ச செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் என்ன பலன் ஐயா தயவு செய்து பதில் தாருங்கள்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji mihavum pàyanulla thahavalhal valthukal thambi 🙏🙏🙏

  • @maamoolan
    @maamoolan หลายเดือนก่อน

    ஐயா
    குருவிற்கு வணக்கம் !
    இங்கே சாரம் என்கிறீர்கள். நட்சத்திர சாரம் பற்றிக் கொஞ்சம் உங்கள் கருத்துகளில் மாறுபடுகிறதே.
    சாரத்தை எங்கே எப்படிப் பயன்படுத்துவது என்று சில பதிவுகள் தனியாக வழங்கமுடியும?

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb ปีที่แล้ว

    thalapathy Vijay astro video podunga guruve🎉

  • @kpmgym
    @kpmgym ปีที่แล้ว +4

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls🙏

    • @Indian_MBA
      @Indian_MBA ปีที่แล้ว +1

      சகோ செவ்வாய் சூரியன் ருரு படி நிலை முக்கியம் விளையாட்டு வீரர்

    • @kpmgym
      @kpmgym ปีที่แล้ว +1

      @@Indian_MBA சகோ நீங்க என்ன பன்றிங்க

    • @Indian_MBA
      @Indian_MBA ปีที่แล้ว +1

      @@kpmgym சகோ நான் பனியன் கம்பெனி வைத்து இருக்கிறேன்

    • @kpmgym
      @kpmgym ปีที่แล้ว

      @@Indian_MBA mm

    • @sahullhameed1817
      @sahullhameed1817 ปีที่แล้ว

      ​@@kpmgymசெவ்வாய் அதிக சுபத்துவம் இருக்கனும் சகோ

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் நன்றி சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thanks for your video guruji very good explanation guruji

  • @maneeshss562
    @maneeshss562 ปีที่แล้ว +1

    Thank you so much guruji 🙏 guruve saranam 🙏🙏🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    குருவே வணக்கம் 🙏

  • @krishnaveni3383
    @krishnaveni3383 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🎉❤

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏🙏🙏💖💖💖

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว

    Vanakkam Guruji

  • @anuradhasathish1710
    @anuradhasathish1710 ปีที่แล้ว

    Thank you guruji.

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, மிதுன லக்கனம்.8,9 கூடய சனி பகவான் 10-ஆம் இடத்தில் சனி, ராகு. நான்காம் இடத்தில் இருந்து குரு ஏழாம் பார்வையாக பார்க்கிறார், தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சனி திசை நன்மை பயக்கு வாரா...🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @aravindaakash8602
    @aravindaakash8602 ปีที่แล้ว

    Nandri ayya

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthig864
    @karthig864 ปีที่แล้ว

    குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு வந்தரான்.இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன்.எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram

  • @sudhadevi2816
    @sudhadevi2816 ปีที่แล้ว

    6, 8,12ம் அதிபதி ஆட்சி பெற்ற 11ம் அதிபதியுடன் இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா தயவு செய்து பதில் தாருங்கள்

  • @ramakrishnanramakrishnan8269
    @ramakrishnanramakrishnan8269 ปีที่แล้ว +2

    Wow you have head weight ton kanakuls

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐🌷👌

  • @kanakasuntharikanakasuntha7901
    @kanakasuntharikanakasuntha7901 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்?
    என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 ปีที่แล้ว

    🙏

  • @thendralsagu7294
    @thendralsagu7294 ปีที่แล้ว

    Kuruji, எனக்கு எப்போது திருமணம் நடக்கும், நல்ல பெண் அமைவாரா, welder ஆக வேலை செய்கிறேன், எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் ஐயா ஆங்கில வருடம் 8.2.1989. தமிழ் வருடம் தை 26 புதன் கிழமை இரவு 7.39 மணிக்கு பிறந்த ஜாதகம்.

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran ปีที่แล้ว

      p.m மா a.m மா???

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran ปีที่แล้ว

      காய்கறி வியாபாரம் கூடலூர்
      மீன் வியாபாரி.கடலூர்
      கமெண்ட் செய்யவும்.....

  • @arunpravin3579
    @arunpravin3579 ปีที่แล้ว

    First comment

  • @sthangaraji9309
    @sthangaraji9309 ปีที่แล้ว

    இது ஆமாவாசை நெருங்கி கொண்டிருக்கும் சந்திரன் தானே?

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 ปีที่แล้ว

    கன்னி லக்னத்தில photo போடாம விட்டுட்டீங்க குரு ஜி

  • @murugappansiva561
    @murugappansiva561 หลายเดือนก่อน

    The weight of Guruji.s brain is more than the average brain weight of a man.

  • @kanakasuntharikanakasuntha7901
    @kanakasuntharikanakasuntha7901 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்?
    என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..