ஏழைகள் என்று நாங்கள் simple லாகச் சொல்லுகிறோம் அங்கிருக்கும் அன்பு என்னும்புதையலை பணக்கார்ரிடம் கடுகளவுகூட இருக்காது . எவ்வளவு பாசத்துடன் அந்த அம்மா உணவை சமைத்து ,பரிமாறும் பக்குவம் சொல்வதற்கு வார்தையேயில்லை .மணற்தரையில் இருந்து சுத்தமாக சமைப்பதைப்பார்க்க ஆகாக அருமை, அருமை .காலங்கள் ,சூழ்நிலைகள் மாறட்டும் ஒருமுறை அந்த அம்மாவின் கையால் சமைத்த சாப்பாட்டை நாமும் ஒருமுறை சுவைக்க ஆண்டவர் அருள் புரியட்டும் .
இதைபோல சிறியவீட்டில் எவ்வளவு சந்தோசமாக இருந்தோம் சுமார் 25 வருடம்களுக்கு முன்னால் இன்று வீடு பெரியது மனசு சிறியது இந்த குடும்பமாவது சந்தோச வாழ வாழ்த்துகிறேன்
மனசு நிறைந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு குடிசை வீடு பொறுமையா சமைச்சு குழந்தைகளுக்கு கொடுத்து தான் அவங்களோட சேர்ந்து சாப்பிடும் போது இதைவிட உலகத்துல எந்த சந்தோஷமும் கிடையாது
I know Im randomly asking but does someone know a method to log back into an instagram account..? I was dumb forgot the account password. I appreciate any tricks you can offer me.
@Damien Mack i really appreciate your reply. I found the site through google and Im in the hacking process now. Takes quite some time so I will get back to you later with my results.
சிறுவயதில் நாங்கள் இது போன்ற ஓலை குடிசையில் வாழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அன்று ஏழ்மையில் இருந்தாலும் சந்தோசமும், மனநிறைவும் இருந்தது. ஆனால், இன்று ஓரளவு வசதி இருந்தாலும் மெத்தை வீட்டில் இருந்தும் நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. நிம்மதியான ஆனந்தமான வாழ்க்கை உங்களுக்கு அமைந்திட இறைவன் அருளட்டும்.
மகிழ்ச்சி குடியிருக்கும் வீடு. ஒரே தட்டில் அண்ணன் தம்பி சாப்பிட்டு நம்மளை செவில்ல அறஞ்சிட்டாங்க. இவர்களின் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு நிறைய படிப்பினை கொடுக்கும் காணொளி சகோதரா,,,,வாழ்த்துக்கள்,,,
பெரிய பெரிய சமையல் செஞ்சு அசத்துரவுகள காட்டிலும் இவங்களோட வாழ்க்கைய வீடியோ எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி. இவர்களோடு வாழ்க்கை தரம் தான் எப்பவுமே உயரனும். மிக்க நன்றி அண்ணா. அந்த அக்காகிட்ட யும் நாங்க அனைவரும் சொன்னcomments அ சொல்லிருங்க அண்ணா.
இவசமைக்கிறது கடலோரம்இவர்களே மீன் தொழிலுக்காககடலுக்கு செல்பவர்கள்ஆகையால் கடலோரத்தில் இருக்கிறார்கள்நாங்களும் கூடகடல் தொழில் போகும்போதேஇப்படித்தான் குடிசையில் இருப்போம்கடற்தொழில் கடல் தொழில் முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்வோம் அதுவரைக்கும்குடிசையில் தான் இருப்போம்
என்ன ஒரு எளிமையான அழகான வாழ்வியல்!...பணத்துக்கும் நிம்மதிக்கும் சம்பந்தமில்லை என்ற தத்துவார்த்துவமானநிகழ்வு.. ஒரு திரைப்படம் பார்த்ததுபோன்ற உணர்வை தந்தது.
நாங்களும் எங்களுடைய கிராமத்தில் இது போன்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மிகவும் நிம்மதியாக சந்தோஷமாக. காசு பணங்கள் என்னாளும் சந்தோஷம் நிம்மதி நிறைஞ்சிருக்கு கம்பங்கூழ் குடிச்சிட்டு கட்டில் மேல வேப்ப மரத்துக்குக் கீழே படுத்து தூங்கு சூப்பரா இருக்கும்.
கண்டிப்பா கடைசி வரைக்கும் பார்த்தேன் செயல்முறை காக இல்ல தம்பியோட அழகு தமிழுக்காக வசதிகள் குறைவாக இருந்தாலும் இந்த சகோதரி துப்புற கச்சிதமா செஞ்சது காகவும் தான் ஆங்கிலம் கலந்த காணொளி பதிவுகளை பாக்கறதுக்கு உங்கள் பதிவு காதுக்கு இனிமை இதைப்போன்று இன்றும் தூய தமிழில் தொடர்ந்து பதிவு போடுங்கள் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவோம்
உண்மையிலேயே பாசம் நிறைந்த குடும்பம் ❤️❤️ பிள்ளைகள் சண்டை இல்லாமல் சேர்ந்து உணவு சாப்பிடுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.👍👍👍 அருமையான பதிவு.இவர்கள் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
நானும் மெய் மறந்து உங்க வீடியோல வந்து மீன் குழம்பு சாப்பிட ஆரம்பிச்ச மாதிரி இருக்கு இந்த வீடியோ பாத்த உணர்வு என்னையும் எனது சிறுவயதிற்கே அழைத்து சென்று விட்டது நண்பா சூப்பர் நான் மாமிச உணவுகளிலே மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு மீன் தான் மிகவும் நேர்த்தியான சமையல் பக்குவம் இந்த வீடியோ உருவாக காரணமாக இருந்த உங்க மதினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இது வெரும் காணொளி மட்டும் அல்ல இது போன்ற வாழ்க்கை எத்தனை பேருக்கு அமைந்து விடும் இது தான் உண்மையான சொர்க்கம் போல கடைசியாக அந்த சிறுவனின் பேச்சு சூப்பர் மேன்மேலும் நமது பாரம்பரியம் மிலிர வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏
இந்த குழந்களுடைய கள்ளமில்லா சிரிப்பை பார்க்க பார்க்க அழகு மீன் குழம்பும் சூப்பர் .ஸ்வீட் கடைக்காரருக்கு ஸ்வீட் பிடிக்காது பிரியாணி கடைக்காரருக்கு பிடிக்காது ஆனா மீன்காரங்க எல்லாருமே மீன்பிரியர்கள் சரிதானே சகோதரரே
மீன் குழம்பு வாசம் கமகமவென்று மணக்கிறது. மீன்குழம்பு தயார் செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் இந்த வீடியோவை அழகாக பதிவு செய்த நண்பருக்கு நன்றி. நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த தந்தை தன் பிள்ளைகளுக்கு மீன்களை எடுத்து தட்டில் வைப்பதை பார்க்கும் போது எனது தந்தையார் நினைவுக்கு வருகிறார்.. தட்டு நிறைய குழம்பு மீனை வைத்து ஊட்டி விடுவார்.. அப்பிடியெல்லாம் மீன் சாப்பிட்டுத்தான் இன்று உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த வீடியோவை பார்க்கும் போது பழைய நினைவலைகள் வந்து செல்கின்றன.. நல்ல மீனவ குடும்பம்..
அருமையான மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை எங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்றாலும் மிகவும் அருமையாக மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை கோடீஸ்வரர் வாழ்க்கையிலும் கிடைக்காத மகிழ்ச்சி ஒரு இரண்டு நாளாவது இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கனும் 👍👍👍❤️😘
@@PVAR1983 இவளவு நாளா சாப்பிடாம இருந்த நீங்கள் சத்தியமா பூமியே சேர்ந்தவர் கிடையாது இந்த மாதிரி வாழ்க்கை வாழ்திருந்தால் தெரியும் நல்லத் செய்யா விட்டால் கூட இப்படி மனஸ் கஷ்டப்படும் விதமா பேசாதீர்கள் 🥺🥺🥺
சூப்பர் மன நிம்மதியான வாழ்வு பணம் குறைவாக இருந்தாலும் மன நிறைவு உங்களின் இந்த வீடியோ முயற்சி சிறப்பு மேன் மேலும் பல நல்ல தகவல்களை பரிமாறுங்கள் வாழ்த்துக்கள் ❤️ வாழ்க வளமுடன்
மீனவர்கள் பாசம் நிறைந்தவர்கள் என்று எனது பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்🎭. நான் சைவம் தான்🙏💕. ஆனால் உங்கள். பாசம் கொண்ட உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமையான பதிவு👍. வாழ்த்துக்கள்👍.
அண்ணா பார்ப்பதற்கே மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது நம் மீனவ மக்களின் வாழ்கை மட்டும் தான் இன்னும் முன்னேற்றம் அடையாமல் உள்ளது அங்கு சுனாமி குடியிருப்புகள் இல்லையா மழை காலங்களில் இந்த குழ்ந்தை கள் மிகவும் கஷ்டமாக உள்ளது கடவுள் வசதி படைத்தவனேயே பார்க்கிறான் இந்த சின்ன பிள்ளை களையும் காக வேண்டும் 😭
அழகான குடும்பம். மிகுந்த கடினமான வாழ்க்கையின் மத்தியிலும் எவ்வளவு சந்தோஷமாக நிறைவாக உணர்ந்து வாழ்கிறார்கள். மணல் தரையில் வாழும் அவர்களின் வாழ்க்கை தரம் விரைவில் உயர்ந்தால் நன்றாய் இருக்கும். பார்க்க மனது வலிக்கிறது. அந்த குட்டிப் பாப்பா சாவிக் கொடுத்த பொம்மையை விட்டு ரசிப்பதற்கு கூட அம்மி கல்தான் தரையாக இருக்கிறது. அதன் மத்தியிலும் மகிழ்ச்சியான குடும்பமாய் இருக்கிறார்கள். உங்கள் தேவைகள் சந்திக்கப்படவும் பிரகாசமான எதிர்காலம் கை கூடவும் வாழ்த்துகிறோம். பிள்ளைகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
அன்பு நிறைந்த குடும்பம் ஒரு நல்ல பல்கலைக்கழகம் ஆகும் அது போல் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் இயற்கை நிறைந்த வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும். இனிமையானவாழ்க்கை வாழும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது🙏💕 நீங்கள் அனைவரும் இப்படியே ஒன்றாக👭👬👫 வாழா இறைவனை வேண்டி கொள்கிறேன்.
What a sweet family, I am watching from Australia.I really, really enjoyed. Children sharing one plate is so touchy. We gone far away from this life style.But the reality of life is on this video.
எனக்கு வயது 54 எனக்கு சிறு வயசு ஞாபகம் வருது என்னு டைய அம்மா இதே மாதிரி வீட்டில் இதே மாதிரி மீன் குழம்பு வைத்து வெளியில் முற்றத்தில் வைத்து சாப்பிட்ட ஞாபகம் வந்து விட்டது பழைய ஞாபகத்தை கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி
காசு பணம் குறைவாக இருந்தாலும் இவர்களை போல சந்தோசமாக வாழ்ந்தால் போதும்....
True
Kasu Panam sambarichikalam bro aana santhosam Daan muykiyam
சரி.. உன் property ya evankuluku எழுதி வை
Well said
But avargalukkum kastangal erukkum brother
இவ்வளவு ஏழ்மையா கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭ஆனால் அன்பு நிறைந்துள்ளது
என்னுடய அம்மா அம்மீ ல அரைக்கும் போது நான் வேடிக்கை பார்த்த ஞாபகம் வருகிரது😘😘☺☺
ப்ரோ நிச்சயம் ஒரு நாள் தூத்துக்குடி வருகிறேன்.... உங்கள் கூடவே இருந்து உங்கள் வாழ்க்கை முறையை பார்க்க வேண்டும்... ரொம்ப சிறப்பு
தங்குமிடம் ஆரோக்கியமான உணவு மற்றும் உழைக்கும் திறன் படுத்தவுடன் தூக்கம் இவர்கள் தான் பெரும் செல்வந்தர்கள் சிறந்த கானொலி வாழ்த்துக்கள்
எல்லோரும் சொல்வது போல் எளிமையான வாழ்க்கை என்று சொல்ல முடியாது....
ஏழைகளின் வாழ்க்கை இதுதான்....🙏🏼
Amam santhosamana valkaiyum ithuthan
About
Correct ah sonnnega
ஏழைகள் என்று நாங்கள் simple லாகச் சொல்லுகிறோம் அங்கிருக்கும் அன்பு என்னும்புதையலை பணக்கார்ரிடம் கடுகளவுகூட இருக்காது . எவ்வளவு பாசத்துடன் அந்த அம்மா உணவை சமைத்து ,பரிமாறும் பக்குவம் சொல்வதற்கு வார்தையேயில்லை .மணற்தரையில் இருந்து சுத்தமாக சமைப்பதைப்பார்க்க ஆகாக அருமை, அருமை .காலங்கள் ,சூழ்நிலைகள் மாறட்டும் ஒருமுறை அந்த அம்மாவின் கையால் சமைத்த சாப்பாட்டை நாமும் ஒருமுறை சுவைக்க ஆண்டவர் அருள் புரியட்டும் .
Well said 👌
இதைபோல சிறியவீட்டில் எவ்வளவு சந்தோசமாக இருந்தோம் சுமார் 25 வருடம்களுக்கு முன்னால் இன்று வீடு பெரியது மனசு சிறியது இந்த குடும்பமாவது சந்தோச வாழ வாழ்த்துகிறேன்
th-cam.com/users/shortsH90xwJV6Lmw
Amam nankalum appadithan irunthom
No
உங்கள் குடும்பத்தில் நல்ல இருக்கனூம்
@@kohilakumarkumar375 உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நன்றாக வாழ வைக்கட்டும்
அக்காவின் சுத்தமான சமையல் ஒரே தட்டில் இரு சகோதரர்கள் சாப்பிடுவது பார்க்கவே ஆசையாயிருக்கு தம்பி வாழ்க வளமுடன்
மனநிறைவாக உள்ளது இதை பார்க்கும் போது.. வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் உங்களை வந்து சேரட்டும்.. வாழ்த்துக்கள் சகோதரா👍
என்னுடைய சொந்தங்கள் 2021 ல் கூட இப்படி ஒரு சூழலில் மீனவன் இருப்பது வருத்தமளிக்கிறது
Namalum knjm help panalamnga.... politicians ah nambana waste nga
Na every month vara profit la knjm koduthu help panalamnu irukan particularly for their children......mudinjavaraaikum help panalamnga
@@thaladavid67 நா இந்தியா வரும்போது தூத்துக்குடி போய் நேரடியாக பார்த்து உதவி செய்யலாம் என்று இருந்தேன் கொரொனாவால வரமுடியாமல் போய்விட்டது
மனசு நிறைந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு குடிசை வீடு பொறுமையா சமைச்சு குழந்தைகளுக்கு கொடுத்து தான் அவங்களோட சேர்ந்து சாப்பிடும் போது இதைவிட உலகத்துல எந்த சந்தோஷமும் கிடையாது
Enna pannurathu pa kadavul evangalukku oru nalla vazhi kattuvarunu nenaikkren evangalukku ga nan kadavul kita vendi kettu kollkiren anna
இருப்பதை வைத்து சிறப்பான வாழ்க்கை ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் உன்மை தான்
th-cam.com/users/shortsH90xwJV6Lmw
True
I know Im randomly asking but does someone know a method to log back into an instagram account..?
I was dumb forgot the account password. I appreciate any tricks you can offer me.
@Dante Asher Instablaster :)
@Damien Mack i really appreciate your reply. I found the site through google and Im in the hacking process now.
Takes quite some time so I will get back to you later with my results.
மகிழ்ச்சியான குடும்பம் சிறுவயது ஞாபகங்கள் வந்து போகின்றன சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
Kankalil kannir vanthu vitathu videova pathu.
Enakum chinna vayathu niyabagam
@@srilekhadevendran9256 for
@@srilekhadevendran9256 you
@@srilekhadevendran9256 the
சிறுவயதில் நாங்கள் இது போன்ற ஓலை குடிசையில் வாழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அன்று ஏழ்மையில் இருந்தாலும் சந்தோசமும், மனநிறைவும் இருந்தது. ஆனால், இன்று ஓரளவு வசதி இருந்தாலும் மெத்தை வீட்டில் இருந்தும் நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. நிம்மதியான ஆனந்தமான வாழ்க்கை உங்களுக்கு அமைந்திட இறைவன் அருளட்டும்.
மகிழ்ச்சி குடியிருக்கும் வீடு. ஒரே தட்டில் அண்ணன் தம்பி சாப்பிட்டு நம்மளை செவில்ல அறஞ்சிட்டாங்க. இவர்களின் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு நிறைய படிப்பினை கொடுக்கும் காணொளி சகோதரா,,,,வாழ்த்துக்கள்,,,
நான் இப்பதான் உங்க வீடியோவை பார்கீரேன் இதுதான் உங்க வாழ்கையா😭மழை நாளில் என்னாபன்னுவீங்க நினைக்கும் போதே கஸ்டமாஇருக்கு
5star hotel ah poi saptalum evalo satisfaction erukathu i like this family
குடிசையாக இருந்தாலும் சமையலில் சுத்தம் வேலையில் ஒரு நேர்த்தி . எங்கும் மகிழ்ச்சி .
Superakka
Supar
Ppppoooppooppooopp
S
@@viruthambalviruthambal7660
.,
என் செல்லக்குட்டிக்கு மட்டும் சாப்டுறதுக்கு தனி இடம்.......சூப்பர்....நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கணும்....
பெரிய பெரிய சமையல் செஞ்சு அசத்துரவுகள காட்டிலும் இவங்களோட வாழ்க்கைய வீடியோ எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி. இவர்களோடு வாழ்க்கை தரம் தான் எப்பவுமே உயரனும். மிக்க நன்றி அண்ணா. அந்த அக்காகிட்ட யும் நாங்க அனைவரும் சொன்னcomments அ சொல்லிருங்க அண்ணா.
மகராசி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நல்லா இருக்கனும் தாயி
இவசமைக்கிறது கடலோரம்இவர்களே மீன் தொழிலுக்காககடலுக்கு செல்பவர்கள்ஆகையால் கடலோரத்தில் இருக்கிறார்கள்நாங்களும் கூடகடல் தொழில் போகும்போதேஇப்படித்தான் குடிசையில் இருப்போம்கடற்தொழில் கடல் தொழில் முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்வோம் அதுவரைக்கும்குடிசையில் தான் இருப்போம்
துரோகம் நினைக்காத, எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் கிராமத்து மக்கள் வாழ்க்கை. சூப்பர் நண்பா
th-cam.com/video/9YztRxRFT6U/w-d-xo.html
endu vvasaya channelukkum atharahvu tharungal anna
Supre
Comedy
அண்ணா கண்டிப்பாக அவர்கள் வாழ்கையில் எல்லா செல்வமும் பெருகும்....நல்ல பதிவு.....நல்ல அழகான குடும்பம்...வாழ்த்துக்கள்
Vazhga valamudan
.oìoool
என்ன ஒரு எளிமையான அழகான வாழ்வியல்!...பணத்துக்கும் நிம்மதிக்கும் சம்பந்தமில்லை என்ற தத்துவார்த்துவமானநிகழ்வு.. ஒரு திரைப்படம் பார்த்ததுபோன்ற உணர்வை தந்தது.
நாங்களும் எங்களுடைய கிராமத்தில் இது போன்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மிகவும் நிம்மதியாக சந்தோஷமாக. காசு பணங்கள் என்னாளும் சந்தோஷம் நிம்மதி நிறைஞ்சிருக்கு கம்பங்கூழ் குடிச்சிட்டு கட்டில் மேல வேப்ப மரத்துக்குக் கீழே படுத்து தூங்கு சூப்பரா இருக்கும்.
தூத்துக்குடி மீனவ நண்பா உனது பதிவு அனைத்தும் வெர லெவல் சாகோ
தரை கூட இல்லை மண்தான் ஆனாலும் நிம்மதியான வாழ்கை...
இங்க தரையில் டைல்ஸ் மின்னுது
வாழ்க்கையில நிம்மதி இல்லை....
முற்றிலும் உண்மை
Correct ta sonninga bro
Hai Yana Achi yana problem uingaluku
Ama sariya soniga bro
Vry true
மனசு வலிக்குது மீனவர்களின் வாழ்க்கை முறை🙏🙏
சிறந்த குடும்ப தலவி
கண்டிப்பா கடைசி வரைக்கும் பார்த்தேன் செயல்முறை காக இல்ல தம்பியோட அழகு தமிழுக்காக வசதிகள் குறைவாக இருந்தாலும் இந்த சகோதரி துப்புற கச்சிதமா செஞ்சது காகவும் தான் ஆங்கிலம் கலந்த காணொளி பதிவுகளை பாக்கறதுக்கு உங்கள் பதிவு காதுக்கு இனிமை இதைப்போன்று இன்றும் தூய தமிழில் தொடர்ந்து பதிவு போடுங்கள் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவோம்
👌👌👌👍🙏🙏🙏
Thanks so music 🌷🌷🌷🌷🌷
🤬🤬🤬🤬🤬🦠🦠🦠
சூப்பர்
உண்மையிலேயே பாசம் நிறைந்த குடும்பம் ❤️❤️ பிள்ளைகள் சண்டை இல்லாமல் சேர்ந்து உணவு சாப்பிடுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.👍👍👍 அருமையான பதிவு.இவர்கள் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
கண்ணில் கண்ணீர் வருகிறது சகோதரி ரொம்பப்பொருமையா இருக்கீங்க சூப்பர் வாழ்க வளமுடன் 😍
காசு வந்துட்டா உறவுகள் விலகும் இதுதா உண்மையான சந்தோசம் from sri Lanka karthi
இந்த பொண்ணு சாமைக்கிற அழகே தனி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது சூப்பர் மா தங்கச்சி 👍
உங்கள் வீடியோவை பார்த்ததும் எனக்கு என் அம்மா நியாபகம் வந்துவிட்டது. அருமை சகோ இன்னும் நிறைய வீடியோகள் போடுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி...
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
மிக மிக அருமை...பழைய நினைவுகள்..இதை நானும் அனுபவித்துள்ளேன் நன்றி நண்பா...🥰🥰🥰🥰🥰😘
இப்படி சமச்சி சாப்பிட எனக்கு ஆசையா இருக்கு உங்க வீட்டு பிள்ளை மிகவும் அழகாக இருக்கிறார்
செம நண்பா வேர லெவல் காசு பணம் இல்லாம இருக்காலம் ஆனா உண்மையான சந்தோஷம் இருக்கு இது போதும் நண்பா வேர என்ன வேணும் 🙏🙏🙏👌👌👌
நான் தமிழ் இலக்கியங்களில் படித்தது.
இது தான் நெய்தல் நிலத் தமிழர் வாழ்வியல்...🙏🙏🙏
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@@thoothukudimeenavan நன்றி சகோதரரே...😍
@@thoothukudimeenavanbhi
குழந்தைகள் ரொம்ப கஷ்டப்பர்றாங்க 🙏🙏🙏
அம்மாவுக்கு கோடி நன்றி
உங்களுக்கு கடவுள் மனித உருவத்தில் வந்து கைகொடுப்பார்.
Super akka 🥰 like posts 💐💐
Hello how are you brother your preparing nice fish kulambu I am feeling hungry god bless you
நம்ம ஊர் மீன் குழம்பு 😍
எங்க அம்மாவும் இதே மாதிரி தான் வைப்பாங்க.
ஒரு நாள் உங்க கூட வந்து இத மாதிரி வாழனுமுன்னு ஆசை தம்பி. வாழ்க வளமுடன். உண்மை காசு பணம் இருந்தா ஙழபல நேரங்களில் நிம்மதி இருக்காது.
காசு பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. இவ்வுலகில் நிம்மதியாக வாழ்வதே மகிழ்ச்சி தரும்
எப்படி கடல் மணலில் கூடாரம் அமைத்து வாழ்கிறீர்கள்.சாப்பிட உறங்க எவ்வளவு கஷ்டம். எப்படி சமாளிக்கிறீர்கள். சிங்கப்பூர் திருமதி செல்வம்
Less water good finish of cleaning nice madani
பார்க்க 1000கண்கள் வேண்டும் அண்ணா அருமை அருமை அண்ணா பல கோடி நன்றிகள் 👌👌👌👌👌🙏👏👏👏👏👏👍👍👍👍❤️🇮🇳god bless you brother and yours family
அண்ணா சூப்பர் அக்கா சமையல் 🥰 குட்டி தம்பி நானும் வரேன் எனக்கும் வேண்டும் டா மீன் குழம்பு சோறு 😍🤩
குடிசையாக இருந்தாலும் மனசு நிம்மதியா இருந்தால் கோபுரமே 👌👌👌👌👌🤤🤤🤤🤤
நீங்க சொல்றது சரிதான்
Great clip , I remember my past life in Sri Lanka..my mom cooking always exactly like this.
From London.
Videos làa ஒரு குறையும் இல்லை paa..thx 4 sharing..beautiful places ♥
நானும் மெய் மறந்து உங்க வீடியோல வந்து மீன் குழம்பு சாப்பிட ஆரம்பிச்ச மாதிரி இருக்கு இந்த வீடியோ பாத்த உணர்வு என்னையும் எனது சிறுவயதிற்கே அழைத்து சென்று விட்டது நண்பா சூப்பர்
நான் மாமிச உணவுகளிலே மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு மீன் தான்
மிகவும் நேர்த்தியான சமையல்
பக்குவம் இந்த வீடியோ உருவாக காரணமாக இருந்த உங்க மதினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இது வெரும் காணொளி மட்டும் அல்ல இது போன்ற வாழ்க்கை எத்தனை பேருக்கு அமைந்து விடும் இது தான் உண்மையான
சொர்க்கம் போல
கடைசியாக அந்த சிறுவனின் பேச்சு சூப்பர்
மேன்மேலும் நமது பாரம்பரியம் மிலிர வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏
இந்த குழந்களுடைய கள்ளமில்லா சிரிப்பை பார்க்க பார்க்க அழகு மீன் குழம்பும் சூப்பர் .ஸ்வீட் கடைக்காரருக்கு ஸ்வீட் பிடிக்காது பிரியாணி கடைக்காரருக்கு பிடிக்காது ஆனா மீன்காரங்க எல்லாருமே மீன்பிரியர்கள் சரிதானே சகோதரரே
எளிமையான வாழ்க்கை ஆனால் நிம்மதியான வாழ்க்கை வாழ்க வளமுடன்
th-cam.com/video/9YztRxRFT6U/w-d-xo.html
இந்த அழகிய வீட்டில் தான் கடவுள் இருப்பார்.கடவுள் இருக்க ஆசை படும் அன்பான சொர்க்கம்🙏🙏🙏🙏🙏
சின்ன புள்ளயா இருக்கும் போது இந்த சீமை கருவேலை இளை தான் கருவேப்பிலை.. சோராக்கி விளையாண்ட ஞாபகம்..... 😍வாழ்த்துக்கள் அண்ணி
இதேபோல் ஓலை குடிசையில் வாழ்தவக நாங்ல் இன்ரு கடவுளின் அருளின் நால் மாடிவீட்ல் வாழ்கின்ரோம் இதே போல் நீங்கலும் வாழ்வீர்கல் முயர்சி தொடருட்டும்😍
நீ மென்மேலும் வளர நான் முருகனை பிரார்த்தனை செய்வேன் இப்படிக்கு திருநெல்வேலியிலிருந்து உன் தம்பி
th-cam.com/video/9YztRxRFT6U/w-d-xo.html
enadu vvasaya channelukku ஸபோர்ட pannunga pleas
I am also pray the god muruga
இந்த குடும்பத்தின் அன்பில் என் நெஞ்சம் உருகுகிறது,கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடுகிறது🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕
யாறாக இருந்தாலும் மனது மகிழ்வாக உள்ளதா என்பதுதான் முக்கியம்.மகிழ்வாக வாழட்டும் இவர்கள்
மீன் குழம்பு வாசம் கமகமவென்று மணக்கிறது. மீன்குழம்பு தயார் செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் இந்த வீடியோவை அழகாக பதிவு செய்த நண்பருக்கு நன்றி. நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மறுபடியும அந்த கேள்வி நானும் கேட்ட.. அன்பான குடும்பம் நிமதியன வாழ்க்கை.... Thank u
அசைவ குழம்பை இவ்வளவு சுத்தமாக வைக்கும் உங்களின் அண்ணிக்கு 🙏💕💕💕💕💕
அந்த தந்தை தன் பிள்ளைகளுக்கு மீன்களை எடுத்து தட்டில் வைப்பதை பார்க்கும் போது எனது தந்தையார் நினைவுக்கு வருகிறார்.. தட்டு நிறைய குழம்பு மீனை வைத்து ஊட்டி விடுவார்.. அப்பிடியெல்லாம் மீன் சாப்பிட்டுத்தான் இன்று உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த வீடியோவை பார்க்கும் போது பழைய நினைவலைகள் வந்து செல்கின்றன.. நல்ல மீனவ குடும்பம்..
கூரை வீட்டில் அடுப்பு எரிக்கும் போது பார்த்து கவனமாக இருக்க வேண்டும் சகோதாரி ..
கேஸ் அடுப்பு வாங்கலாம். மத்திய அரசு உதவுகிறது.
Avaluku payam ga@@velchamy6212
அருமையான மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை எங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்றாலும் மிகவும் அருமையாக மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை கோடீஸ்வரர் வாழ்க்கையிலும் கிடைக்காத மகிழ்ச்சி ஒரு இரண்டு நாளாவது இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கனும் 👍👍👍❤️😘
Pudhu saree illa , mackup illa , avlo alagana siripu , avlo suthama samayal , 😍💖
அந்த நாள் ஞாபகம் இந்த குடும்பத்தை பார்க்கும்போது சொல்வதுக்கு வாத்தைகளே வரமாட்டெங்குது வாழ்க வளமுடன் 💯👌👍
என்வாழ்க்கையும் இம்மாதிரி குடிசையில்தான் இரு குழந்தைகளுடன் ஆரம்பிச்சது😍😍😍😍
😂😂😂😂
She's so beautiful and simple. May God bless them
நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்
மனநிறைவு நிம்மதியான.வாழ்க்கை
👍👌🌹🌱🌿🍀🌾🌴🌲🌳இயற்கையான
வாழ்க்கை வாழ்த்துக்கள்.
மிகவும் மன வருத்தத்தை தருகிறது இவர்கள் வாழ்கை.ஆனாலும் பாசம் நிறைந்த அன்பு வாழ்கை.
இவர்களுக்கு முதலில் வீடு கட்ட நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும்....
Yes
Tell them not to eat and save money to construct the house..
@@PVAR1983 are you idiot from another planet? How can Human survive without food.. stop with this bullshit comments
@@PVAR1983 இவளவு நாளா சாப்பிடாம இருந்த நீங்கள் சத்தியமா பூமியே சேர்ந்தவர் கிடையாது
இந்த மாதிரி வாழ்க்கை வாழ்திருந்தால் தெரியும்
நல்லத் செய்யா விட்டால் கூட இப்படி மனஸ் கஷ்டப்படும் விதமா பேசாதீர்கள்
🥺🥺🥺
@@PVAR1983 l
நீங்கள் குடும்பத்தோடு சாப்பிடுவதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக
முடிவில் கண்ணீருடன் நன்றி அண்ணா...மிஸ் யூ..love u all
சூப்பர் மன நிம்மதியான வாழ்வு பணம் குறைவாக இருந்தாலும் மன நிறைவு உங்களின் இந்த வீடியோ முயற்சி சிறப்பு மேன் மேலும் பல நல்ல தகவல்களை பரிமாறுங்கள் வாழ்த்துக்கள் ❤️ வாழ்க வளமுடன்
எவ்வளவு அழகாக அம்மியில் அரைக்கிறார். அவரிடம் வந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். ரொம்ப அருமை.
ஹாய் பிரதர் நீங்க போட்ட வீடியோவில் இது எனக்கு ரொம்ப பிடித்தமான வீடியோஸ் பிரதர் சூப்பர் செம்மையான ஃபேமிலி
எங்கம்மா ipdi தான் செஞ்சு kudupanga ...👍👍👍👍👍
I love this happy family . God always being with them.
இதுதான் உண்மையான சந்தோசம் கூடிவாழ்ந்தால் கோடி புண்ணியம்
mouthwatering kannadi parai kulambu adhuvum Anni samayal super arumai brother
Amma .. no words to describe . You see she feeds everyone there before she put hand her Pots . 🥰
Super amma ungal samayali parkkum pothu pachi etukkirathu super God bless you
உண்மையிலே மிகவும் பாசமான குடும்பம் நண்பா ❤❤❤❤
ஏழையின் பசியை போக்கிய மீன்.
ஏழையின் குடும்பத்தில் பிறந்த நான்.
இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ✌✌✌
அருமையான அம்மா, அழகான கைகள், சூவயான குழம்பு, நிறைவான உள்ளம்....நல்ல மனதார சாப்பிடலாம்... சுப் பர்...
மீனவர்கள் பாசம் நிறைந்தவர்கள் என்று எனது பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்🎭.
நான் சைவம் தான்🙏💕.
ஆனால் உங்கள். பாசம் கொண்ட உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
அருமையான பதிவு👍.
வாழ்த்துக்கள்👍.
We r thinking that luxurious life is the happiest life nu.ana unmaya happiness ithan❤️❤️
அண்ணா பார்ப்பதற்கே மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது நம் மீனவ மக்களின் வாழ்கை மட்டும் தான் இன்னும் முன்னேற்றம் அடையாமல் உள்ளது அங்கு சுனாமி குடியிருப்புகள் இல்லையா மழை காலங்களில் இந்த குழ்ந்தை கள் மிகவும் கஷ்டமாக உள்ளது கடவுள் வசதி படைத்தவனேயே பார்க்கிறான் இந்த சின்ன பிள்ளை களையும் காக வேண்டும் 😭
மகிழ்ச்சியான வாழ்க்கை.❤️❤️
அழகான குடும்பம். மிகுந்த கடினமான வாழ்க்கையின் மத்தியிலும் எவ்வளவு சந்தோஷமாக நிறைவாக உணர்ந்து வாழ்கிறார்கள். மணல் தரையில் வாழும் அவர்களின் வாழ்க்கை தரம் விரைவில் உயர்ந்தால் நன்றாய் இருக்கும். பார்க்க மனது வலிக்கிறது. அந்த குட்டிப் பாப்பா சாவிக் கொடுத்த பொம்மையை விட்டு ரசிப்பதற்கு கூட அம்மி கல்தான் தரையாக இருக்கிறது. அதன் மத்தியிலும் மகிழ்ச்சியான குடும்பமாய் இருக்கிறார்கள். உங்கள் தேவைகள் சந்திக்கப்படவும் பிரகாசமான எதிர்காலம் கை கூடவும் வாழ்த்துகிறோம். பிள்ளைகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
எல்லாமே சூப்பர் வளையல் ஒதுக்கிவிட்டு சமையல் செய்தால் சூப்பராக இருக்கும் அக்கா🙏👌
இறைவன் மனதால் இவர்களை ஆள்கிறான்,இவர்களை பார்க்கையில் கணகளில் நீர் துளிர்க்கிறது,
Soilla varthaikaley illa 🙏🙏🙏
semma👍👍👍
very happy family 👌👌👌
அழகான குடும்பம் மற்றும் பிள்ளைகள் அக்கா சமையல்
சூப்பர்
Sapdathan namaluku kuduthutu vaikla
Unmayave romaba santhosama irukku pillaikal
Sapitum pothu happy ya irukkangka antha
Happy ippa namba kitta illa bro
ஒரு நாளைக்கு நீங்க நல்ல உயர்த்த இடத்திற்கு வருவீங்க பிள்ளைகள் சூப்பர் நல்ல குணம் அம்மா அருமையான குடும்பம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
அன்பு நிறைந்த குடும்பம் ஒரு நல்ல பல்கலைக்கழகம் ஆகும் அது போல் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் இயற்கை நிறைந்த வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும். இனிமையானவாழ்க்கை வாழும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது🙏💕 நீங்கள் அனைவரும் இப்படியே ஒன்றாக👭👬👫 வாழா இறைவனை வேண்டி கொள்கிறேன்.
ஆகா நாக்கில் எச்சில் ஊறியது அருமையான சமையல் அன்பான குடும்பம் ❤️👌
பார்க்கையில் எச்சில் ஊறுகிறது.😄..ஆனால் அவர்களின் இந்த நிலையை எண்ணும்போது..எல்லையில்லா கவலை மனதில் உண்டாகிறது...😢😢😢
😂😂😂😂😂
Yes Yes
Avargal nimadhiya irupanga...irukuratha vachu saptu...
Avanka ippadi irunthathan santhosama iruppanka avankalukku vasathiyum panamum vantha uravukal nilappathu kadinam avanka avankalave irunthaalthan nallathu
I am feel
What a sweet family, I am watching from Australia.I really, really enjoyed. Children sharing one plate is so touchy. We gone far away from this life style.But the reality of life is on this video.
அப்பா மீனை நல்ல சுத்தமான முறையில் அழசி எடுக்கிறார் மதனி அருமை வாழ்த்துக்கள்