தம்பி உங்களிடம் பிடித்த குணம் கிடைக்கும் ஒளிவு மறைவற்ற நேர்மைதான். கடின உழைப்பு. அதற்கான வெற்றி தேடிவரும். கடல் தாய் உங்களை கைவிட மாட்டார். அருமையான பதிவு. நன்றி தம்பி. அன்புடன் உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.
வெளிப்படையாக, சொல்றீங்க, ரொம்ப நன்றி bro, எங்களுக்கு நெத்திலி மீன் ரொம்ப பிடிக்கும் but கிடைக்கமாட்டேங்குது, சூப்பர் vedio, கடற்கரைரைக்கு சென்று வந்த பீல் தருது 😊
பொதுவாக சக்திக்கு ஒரு வேண்டுகோள் மீன் பிடிப்பதில் உள்ள கஷ்டம் எவ்வளவு நாள் போய்ட்டு வெறும் கையுடன் வந்திருப்போம் இதெல்லாம் பார்வையில் தெறியாது, நாம் பிடித்த மீன் இவ்வளவுக்கு வித்த கணக்கு சொன்னால் பொறாமை ஏற்படும் கூடிய வரை தவிர்க்கவும்
@@thoothukudimeenavan சக்தி உங்கள் உள்ளத்தில் பட்டத்தை அப்படி சொல்லுங்கள், நீங்கள் உண்மையை சொல்வதினால் ஒன்றும் குறைய போவதில்லை... நான் நிறைய you tubers வீடியோவில் பொய் சொல்லுவார்கள் ஆனால் சக்தி மட்டும்தான் எதார்த்தமாக மனதில் பட்ட உண்மையை அப்படி பேசுவார்... வாழ்த்துக்கள்...
Hi 🦋👌 brother today my birthday😊
Happy Birthday
@@natchatrag.d8509 thank you 🙏😊😊😊
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா
@@thoothukudimeenavan thank you brother🙏😊
Happy birthday🎂🎉
கடைசியாக உங்கள் தோற்றத்தைப் பற்றி சொன்னீர்கள் அந்த மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை உழைப்பாளி எப்போதும் உயர்ந்தவன் ❤❤❤❤
எதுவும் மறைக்காமல் இவ்வளவு தான் என்று சொல்லுவதில் உங்கள் நேர்மை நியாயம் தெரிகிறது நன்றி நண்பரே
ரெம்ப நன்றி அண்ணா 😍😍
பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
உன் மனசுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் அண்ணா.... எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே ❤
ரெம்ப நன்றி அண்ணா
தம்பி வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மீன் கிடைக்கட்டும் உங்களுக்கு..👌👌👌👌❤
ரெம்ப நன்றி அண்ணா
தம்பி உங்களிடம் பிடித்த குணம் கிடைக்கும் ஒளிவு மறைவற்ற நேர்மைதான். கடின உழைப்பு. அதற்கான வெற்றி தேடிவரும். கடல் தாய் உங்களை கைவிட மாட்டார். அருமையான பதிவு. நன்றி தம்பி. அன்புடன் உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.
உங்கள் உண்மையான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது சக்தி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம் 🙏🙏🙏
ரெம்ப நன்றி அண்ணா
kux
வெளிப்படையாக, சொல்றீங்க, ரொம்ப நன்றி bro, எங்களுக்கு நெத்திலி மீன் ரொம்ப பிடிக்கும் but கிடைக்கமாட்டேங்குது, சூப்பர் vedio, கடற்கரைரைக்கு சென்று வந்த பீல் தருது 😊
தம்பி வாழ்த்துக்கள்...
இன்று போல் என்றும் மீண் கிடைக்கட்டும் உங்களுக்கு...
ரெம்ப நன்றி அண்ணா
சூப்பர் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் அண்ணன்.👍👍👍👍👍
ரெம்ப நன்றி அக்கா
பொதுவாக சக்திக்கு ஒரு வேண்டுகோள் மீன் பிடிப்பதில் உள்ள கஷ்டம் எவ்வளவு நாள் போய்ட்டு வெறும் கையுடன் வந்திருப்போம் இதெல்லாம் பார்வையில் தெறியாது, நாம் பிடித்த மீன் இவ்வளவுக்கு வித்த கணக்கு சொன்னால் பொறாமை ஏற்படும் கூடிய வரை தவிர்க்கவும்
Ok அண்ணன் 😍😍
Anna neenga thuthukudi yentha oor
Orama poda boomer uh
@@thoothukudimeenavan சக்தி உங்கள் உள்ளத்தில் பட்டத்தை அப்படி சொல்லுங்கள், நீங்கள் உண்மையை சொல்வதினால் ஒன்றும் குறைய போவதில்லை...
நான் நிறைய you tubers வீடியோவில் பொய் சொல்லுவார்கள் ஆனால் சக்தி மட்டும்தான் எதார்த்தமாக மனதில் பட்ட உண்மையை அப்படி பேசுவார்... வாழ்த்துக்கள்...
sariya சொன்னீங்க
பார்க்கவே ஆசையாக இருக்கிறது. தம்பி உங்கள் பெயர் என்ன. கட்டாயம் சொல்லுங்க. உழைப்பவன் அழகாக இருப்பது கஸ்ரம். நீற்றாக இருப்பவன்....
ரெம்ப நன்றி அக்கா😍😍 சக்திவேல்
மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் தம்பி 🎉
ரெம்ப நன்றி அக்கா
Hi சக்தி ,
தங்களின் நல்ல மனசுக்கு என்றும் நல்லதே நடக்கும் 👏👏👌👌
Congratulations shakthi, kadam meel neenga padum pattai nanga parthurukkom, god bless you
ரெம்ப நன்றி அண்ணா
இந்த நேர்மை தான் உங்களிடம் பிடித்தது ❤
வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍 சூப்பர் சூப்பர் 👌👍👌👍👌❤
ரெம்ப நன்றி அக்கா
Hardwork never Fails Anna❤Keep Rocking Sakthi Anna❤
ரெம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
ரெம்ப நன்றி அக்கா
Super Valthukal
ரெம்ப நன்றி அண்ணா
Well explained your hard work gives happiness 🎉❤😊
ரெம்ப நன்றி அக்கா
வாழ்த்துக்கள் Bro,
Wow super bro .. fresh samll fish 🐟❤❤ . .. very hard working person ❤❤ .. take care 😊
ரெம்ப நன்றி அக்கா
வாழ்த்துக்கள் சக்தி அண்ணா 🤍
enaku nethili romba pudikum
Nice video
🎉👌👏superவாழ்த்துக்கள் தம்பி
ரெம்ப நன்றி அக்கா
Super thambi
இறைவன் அருள் திருவருள் துணை உனக்கு ❤❤❤❤
God bless u anna 💐🎉
Keep rocking
Super bro....
Super sakthi.
ரெம்ப நன்றி அக்கா
Anna plz plz enakaga sea kulla poitu color fish video podugga plz anna❤
Congratulations
Ice alli podurathaku shovel use pannareengela, aen antha madiri shovel gentula use panni meen kayapodurathila? Neelamana shovela vechi meenai parapalamae, athuku kunia vendiyathilae.
👍👍😍😍
Super sakthi anna .keep it up.
ரெம்ப நன்றி அண்ணா
Valthukal 🎉🎉 BRO
ரெம்ப நன்றி அண்ணா
Anyway superb bro👌👌
ரெம்ப நன்றி அக்கா
Hard work anna,god bless you anna
ரெம்ப நன்றி அண்ணா
தம்பி driyer ஒரு process இருக்கு கரண்ட் use பண்றது கேட்டு பாருங்க
Ok அக்கா
Super
ரெம்ப நன்றி அக்கா
Vaalthukal bro
ரெம்ப நன்றி அண்ணா
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
bro you try weather report from microsoft its also 50 70 correct. to check rain possibility
Vallthukal
ரெம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் தம்பி
ரெம்ப நன்றி அக்கா
வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
ரெம்ப நன்றி அண்ணா
Congrats sakthi bro
ரெம்ப நன்றி அக்கா
❤❤❤❤அருமை
ரெம்ப நன்றி அண்ணா
God bless you brother.
ரெம்ப நன்றி அண்ணா
God bless you brother 🎉
ரெம்ப நன்றி அக்கா
நெத்திலி மீன் saptukite video pakren😊
👌👌😍😍
Hi bro ithu pola neraya meen pidikirathayun video eduthu podunga eppdi pidikiringanu
Ok அக்கா
தேறாங்கண்ணி at மறக்கானம். Near🥰பாண்டிச்சேரி
Congratulations bro❤
ரெம்ப நன்றி அக்கா
❤❤
Good decision sakthi
ரெம்ப நன்றி அண்ணா
Super brother 👍🏻
ரெம்ப நன்றி அக்கா
Show video of catching netjili in the sea
👍👍👍👍
ரெம்ப நன்றி அக்கா
Bro super bro
ரெம்ப நன்றி அண்ணா
நெத்திலி மீன் பிரசாதம் வாங்கி சமைத்து சாப்பிட்டு பார்க்க வேண்டும்
👍சூப்பர் அண்ணா
Super super anna
ரெம்ப நன்றி அக்கா
Super bro ❤
Tnq brother 😍😍
❤ fish
God Bless You
ரெம்ப நன்றி அண்ணா
Your Family Hardworking ma 👌👌👌👌❤️❤️❤️❤️🙏
ரெம்ப நன்றி அக்கா
Non mazhai enjai 🌧️🌝👌👍
👍👍🥰🥰
வாழ்த்துக்கள் சக்தி
ரெம்ப நன்றி அக்கா
Fish kaka edukatha anna
from indonesia for watching.nice
Thanks brother
We want this dry fish how can I get
அண்ணா நீங்கள் தூத்துக்குடியில் எந்த ஊர்
Sakthi I am in Chennai thambaram
Congratulation Shakthi
ரெம்ப நன்றி அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤❤
ரெம்ப நன்றி அக்கா
Kadum ullaipaligal❤❤❤❤❤ vaalha
ரெம்ப நன்றி அக்கா
Vella nethali bro
என்மகளுக்கு நெத்திலி மீன் மிகவும் பிடிக்கும் திருச்சியில் கிலோ 300 ரூ
🙄🙄🙄
Anna 1kg karuvadu venum bro price sollunga
Super bro....evlo meen🎉🎉
ரெம்ப நன்றி அண்ணா
விற்ற விலையை கூறவேண்டாம்தம்பி
மிக்க மகிழ்ச்சி நண்பா❤
ரெம்ப நன்றி அண்ணா
Bro nangalum nathilin than solluvom
தம்பி எனக்கு கருவாடு தேவை கிடைக்குமா இதைப் பார்த்த உடன் பதில்
Happy 😁😁😁
ரெம்ப நன்றி அக்கா
In srilanka they call hadallo
👍👍👍
Silver fish
Anna
Anna unga kitta velai seipavarukaluk sampalam kodupege anna
பங்கு கொடுப்போம்
Gov blas you
ரெம்ப நன்றி அண்ணா
Yevula sampalam kodupegal anna
ஆமா
❤🐟🐟🐟💞
Happy for you brother 🌷
ரெம்ப நன்றி அக்கா
பிலீஸ் எப்பொழுதும் உங்கள்போண் நம்பரை போட்டால் நாங்கள் உங்களிடம் மீன்&கருவாடு நேரடியாக வாங்குவோம்
2 to 3 lakhs for you alone
🥰🥰
கரையில் இருந்து எவ்வளவுதூரம் இந்த மீன்கள் பிடிக்க
10 மைல் உள்ள
Inda Fish catching video poadunga bro
Sure 👍
Karuvadu kidaikuma bro
👍👍
ப்ரோ நீங்க வைத்திருக்கிறது என்ன வலை
கரைவலை