இந்த கானொலியில் குறிப்பிட்ட நூடுல்ஸ் கடையின் சுவையை ஒரு முறை அனுபவித்ததால் பிறவி முழுக்க மறக்க முடியாத கடை என்பதில் எந்த மாற்றமும் இல்லை வாழ்த்துக்கள் நன்றி பாய் போல அருமையான நல்லதொரு புனிதமான மனிதரை காண முடியாது வாழை தண்டு பற்றி கூறிய விசயம் உண்மையானது சேனல் அண்ணா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் . . .
@@vaangapalagalam4419 இல்லை பாஸ் பல இடங்களில் கை படாமல் Hand gloves உபயோகம் செய்து உணவு செய்ய தொடங்கிவிட்டார்கள் அதுதான் நல்லதும்கூட, அதைத்தான் நானும் சொன்னேன்.
மிக அருமையாக நல்லவிதமாகமுட்டை அத்தோ திருச்சியில் செய்து தரப்படுகிறது ஒருபிலேட் 40 ரூயாய் மட்டும் வாங்கிறார்கள்.மகிழ்ச்சி சென்னையை சுற்ளியுள்ள பகுதிகளில் மிக அனியாயமாக ஒரு பிலேட் 50, 60, ரூபாய் வசுழ் செய்கிறார்கள் அதும் பெரும் பாலன கடைகளில் தரமாக இருக்காது கொலம்பு மிக மோசமாக தண்ணீர்ராகவும் சேர்மானம் குறைந்தளவு மட்டும் சேர்க்கப் பட்டு தருகிறார்கள். மொத்த்தில் தரமாக இருப்பதில்லை.அத்தோ சாபிடும் என்னமே தோன்றாதளவு தரம் குறைந்து விட்டது.இவர்கள் செய்யும் அதோவே டுப்பிலிகேட் அத்தோதான் ஒருஜினல் அது வேறமாதிரியாக இருக்கும் இவர்கள் காசுத் குறிக்கோளாக செயல் படுகிறார்கள்..
Very nice bro 👍👍 During 2000 - 2001 melapudur region la near American hospital oru egg noodles தள்ளுவண்டி கடை இருக்கும் செம்ம taste bro.. ippo இருக்காnu theriyala.. Then antha areala பாண்டியன் மெஸ் அடிச்சிக்க முடியாது... Nearby containment road one famous bakery அங்க mutton pups செம்ம taste...❤️❤️❤️❤️❤️❤️
Athu enna hotel okay.. Street food worst.. Ella enaku puriyala.. Table and chair pota healthy or chemical free foods kidaikuma.. India la TN than hotel foods la kalapadam (Adulteration) la 3rd place athu theriyum ah ungaluku. Around 65%
Athoo anna shop very famous but I miss this shop untill 7 years because I traveled to abroad.. Anna when I reach again trichy I'll taste you chick noodle....
Ajina mota problem ella bro.naan health department la vesarichean. Avanga sonnanga ethuvaraiggum ajina motta since la problem num sollalanu sonnanga k.athu verun suvaimutti mattum k
@@karthikr8464 ajino moto is nothing but a chemical called msg(monosodium glutamate). This MSG is found in many natural food like tomato,cheese,etc... It is derived from glutamic acid which is found in your body that acts as a neutotransmitter,helps in mucle building,etc... Japanese korean malaysian and most south east asian countries use this everyday in their food(1.2 -1.7 gms a day).. And the average death age of them is more than 80 whereas in india it is just 69. So eating it is not harmful. However high dosage of msg can cause problems related to nerves brain etc..
Fayaz atho & chicken noodles
Singarathope, Tharanallur, Tiruchirappalli, Tamil Nadu 620002
maps.app.goo.gl/KhihnnYKRF26q35y6
Super
PLEASE IF YOU WANT MORE CLIENTS PLEASE WEAR GLOVES WHEN YOU MIX ATHO
0
L love CV7 NM
BñbBBB.
@@chanakyagan i8
@@chanakyaganஉத் பிசிnuc)
இந்த கானொலியில் குறிப்பிட்ட
நூடுல்ஸ் கடையின் சுவையை
ஒரு முறை அனுபவித்ததால்
பிறவி முழுக்க மறக்க முடியாத
கடை என்பதில் எந்த மாற்றமும்
இல்லை வாழ்த்துக்கள் நன்றி பாய் போல அருமையான
நல்லதொரு புனிதமான மனிதரை
காண முடியாது
வாழை தண்டு பற்றி கூறிய விசயம் உண்மையானது
சேனல் அண்ணா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் . . .
அண்ணா வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி வணக்கம் அண்ணா. . .
1992 இல் கல்லூரி காலங்களில் தொடர்ந்து சாப்பிட்ட உணவு மறக்கவே முடியாது. தெப்பக்குளம் பாய் கடையை
😇🥰🥰🥰
Idhu appathula irunthe irukka 😲
True.
Aws....... It's very tasty😋
Hii vera level neenga trichy ah naanum trichy thaan sago😄👍
திருச்சியில் வேலை பார்க்கும் போது இந்த கடையில் நூடல்ஸ் சாப்பிட்டுள்ளேன் அருமையாக இருந்தது...
Poi sollatha bro
Yes.. famous atho shop in trichy..
சுத்தமான முறையில் கைபடாமல் செய்தால் மட்டுமே சிறப்பு.
அதுக்கு நீங்க வீட்லயே செய்ய வேண்டியது தான்
@@vaangapalagalam4419 இல்லை பாஸ் பல இடங்களில் கை படாமல் Hand gloves உபயோகம் செய்து உணவு செய்ய தொடங்கிவிட்டார்கள் அதுதான் நல்லதும்கூட, அதைத்தான் நானும் சொன்னேன்.
@@ibrahimbashakamaruljaman708 சரியா சொன்னிங்க அதான் சரி ❤️
சீக்கிரம் கிட்னி சட்னியாகிவிடும்😱😱😱😱😱😱😱😱
அண்ணன் கடையில் ஒருமுறைசாப்பிட்ட அனுபவம்மிகஅருமை
Yes na saptrukka arumaiya erukkum entha kadaila😋
Trichy makkals... Hit.... 😉
Semma bro .Nalla present pandringa show.shops Nalla famous agum.neenga niraya shops famous aaga help pandringa.👍
This shop really good taste.
Try Muttai bhejo.
இன்றைக்கே நான் திருச்சி கிளம்புகிறேன்....😋😋😋😎😎😎
Intha kadaila naan saappidurukken👍👍
Then can you please advise him to wear gloves while preparing food
மிக அருமையாக நல்லவிதமாகமுட்டை அத்தோ திருச்சியில் செய்து தரப்படுகிறது ஒருபிலேட் 40 ரூயாய் மட்டும் வாங்கிறார்கள்.மகிழ்ச்சி சென்னையை சுற்ளியுள்ள பகுதிகளில் மிக அனியாயமாக ஒரு பிலேட் 50, 60, ரூபாய் வசுழ் செய்கிறார்கள் அதும் பெரும் பாலன கடைகளில் தரமாக இருக்காது கொலம்பு மிக மோசமாக தண்ணீர்ராகவும் சேர்மானம் குறைந்தளவு மட்டும் சேர்க்கப் பட்டு தருகிறார்கள். மொத்த்தில் தரமாக இருப்பதில்லை.அத்தோ சாபிடும் என்னமே தோன்றாதளவு தரம் குறைந்து விட்டது.இவர்கள் செய்யும் அதோவே டுப்பிலிகேட் அத்தோதான் ஒருஜினல் அது வேறமாதிரியாக இருக்கும் இவர்கள் காசுத் குறிக்கோளாக செயல் படுகிறார்கள்..
எதுவாக இருந்தாலும் நம்ம ஊர் இட்லியை தட்டிக்க எந்த உணவும் கிடையாது ...உடம்புக்கும் நல்லது ஆனால் இது ? கேட்கவே வேண்டாம் ...
Dosa also
@@coronabatch5354 ice beriyane kuda bro.
Appo neenga idly ya thavara vera ethuvum sapdamatingala
Madurai.yaa
Dei kiruku idhu fast food da yenda idly kuda compare pandra idly paithiyum
Yenga oru da ✌️our favourite spot 🔥
Nanum indha kadaila adikadi sapturuken iam living trichy but ineme inga sapdave maten pa
சுகாதாரமற்ற உணவு...
apo neenga veetla saapudra sapadu sugadharamanadha???
@@Sharifhaneul ama
😠😠😠
Suthamududa kelatu thailie 😄
எந்த ஹோட்டலில் சுகாதாரமான உணவு கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்❤❤
Very nice bro
👍👍
During 2000 - 2001 melapudur region la near American hospital oru egg noodles தள்ளுவண்டி கடை இருக்கும் செம்ம taste bro.. ippo இருக்காnu theriyala..
Then antha areala பாண்டியன் மெஸ் அடிச்சிக்க முடியாது...
Nearby containment road one famous bakery அங்க mutton pups செம்ம taste...❤️❤️❤️❤️❤️❤️
Pandian mess closed
@@sarathkumar8199 ohh so sad....
இருக்கு bro bai kadai opposite to Joseph eye hospital
இருக்கு bro bai kadai opposite to Joseph eye hospital
@@jummamedai you mean... Yenna இருக்கு...???
1980ம் வருடம் என் காதலியுடன் சேர்ந்து இங்கே சாப்பிட்டு இருக்கேன் 🌼🌼🌼🌼🌼🌼
Sutamana urrutu kadaii open panathu 1990 nega yapudi poiirupinga😅😅😅
5 கிலோ ல 1 கிலோ கீழ விழுந்துரும் போலயே
Mm yes
Venuna naa nee poooi pudiiii😂
@@tnchennaigaming6421 massss😂🤣🤣🤣🤣🤣🤭🤭
Vaaika tha vizhum pola
இது கூட சாப்பிட இல்லாதவங்களுக்கு தான் தெரியும் சிந்துர சாப்பாட்டுட அருமை
Enga Trichy oda idealame indha kadai than.♥️♥️♥️♥️♥️♥️♥️
Hi Anna na Trichy than .✋na saptu erukaneee😛😝😝
Trichy la enga irukka
Super bro. Very nice. Especially shop owner very kind and humble. Awesome speech thanks for the video.
@@salescorner01 🙏🤩😊
Yenaku evaru sonnathula egg nudils garathu mattum tha yenaku therium maththala enga kedikarathu illa..athula yennathunu kuda theriyathu.. Bro ana pakka super erukku..
நான் சின்ன வயசுல தள்ளுவண்டி கடை தினமும் சாப்பிடுவேன் எந்த பிரச்சனை இல்லை தரமான குவாலிட்டி இருக்கு..
Good we appreciate. But home food is best. Once in a while it's ok. But best preparation.🙏❤️🙏
Super vazhukkal .velai kaivu arumaiyana unavu.
Regular customer.....from 2007..... Remembering those days
Glows use panna nalla irukum Avarkitts glows use panna sollunga pa
Glos na. Ennaa bro
@@deepan.rsparrow6073 glos illa ba gloves uhh thaan apdi pottutanga . Type error
Glows use panna khai'la vo'ru'dille.. Aadunale use paoour'dille.
@@deepan.rsparrow6073 கை உறை 👍
@@ramuramu9251 tnx nanba
Sucha dedicated person.. 🥰🥰
Oi
Trichy na summava ...vera level....
ஶ்ரீ. முருகன். பெட்.ஒர்க்ஸ்..Bed.Mani. நூடுல்ஸ் சூப்பர்.கடையில எப்பயுமே கூட்டமாக இருக்கும் நல்லா. இருக்கும்🙏
Hi you tuber bro neenga antha shop ku again poitu sollunga first kaila glows use panni serve pana solunga
It is same talking
@@jagansweety3421 of-course it’s general hygienic bro
Valathadu suupu super ra erukum
Road la erukura kupai dust ellam athula tha eruku... Super.
Ohh appo hotel kitchen matum veetu adupangara palichu nu erukum ah enna
@@gowtambalakrishnan85 hotel ok. Home clean tha bro.... Ok... Ungaluku outside food pidicha sapduga ok. Nalla eruga.
Athu enna hotel okay.. Street food worst.. Ella enaku puriyala.. Table and chair pota healthy or chemical free foods kidaikuma.. India la TN than hotel foods la kalapadam (Adulteration) la 3rd place athu theriyum ah ungaluku. Around 65%
@@gowtambalakrishnan85 hotel ok mean... Hotel clean illla nu sonnan puriyutha bro. Ok. Home food the best. That's it. Ok.
நம்ம ஊர் இட்லி உணவு உடம்புக்கு நல்லது.
Ada boomer funda mavane
Athoo nrathuku spoon use pani mix panlam hand use panratha avoid panlam
Excellent review and nice exploration Bro 👏 👏
Thanks bro
Motu Patlu
Firstu aththo va mix panrapa hand la glows podungadaawwww🔥
@@salescorner01 yeah bro definitely❤️
I also taste this atho in this shop it's 😋 tasty
Atho shop owner is a good man
Mocca ..melapalayam vanthu parunga bro verra level,,
inga vanthu video edunga bro
Ok bro
மதமாறிய நாங்கள்,
ஞாயிறுதோறும் மரியாளுக்கு கூழ் ஊற்றவும்,
இயேசுவின் பெயரில் அருள்வாக்கு கூறுவதாக திட்டமிட்டுள்ளோம்.
ஸ்தோத்திரம்....
Chennai la best aththo kadai vidio potuga bro
6:09 antha payan vera level
Good,,,,
If they wear hand gloves while preparing food
🧐
Baai Yoda vaalaithandu soup podunga annan .enaku romba pidikkum but epadi seirathunu theriyala
Nanum sapitu iruken enga oorula semaya irukum redhils la
Yes semaya irukkum bro aathoo is my favourite
Nanum antha kadaila saptruken❤️ nallaave irukum
Super Good 😊
அருமை 👌👌👌
Naaum trichy kaaran thaan 🙋🏻♀️🙋🏻♀️
Athoo anna shop very famous but I miss this shop untill 7 years because I traveled to abroad.. Anna when I reach again trichy I'll taste you chick noodle....
Ithu naa sapidura regular kadai. Pakathula naa padicha bishop heber school irukum . 2009 leanthu 2016 varaikum evening eppayachum oru thadava vanthu sapditu poovean . But noodles so spicy daily sapidurathu nallathuku illa
Best Trichy😊
அருமை உணவு, 🇱🇰
Love ❤️ trichy 🍜🍜🍜👌
Noodle is very tasteful at trichy teppakulam my friend Ibrahim noodle shop.
Myanmar (Burma ) food pa vere Level I am from Myanmar anna
Mix pannumbothu kaiila palthin handcover potuta nallairukum
Semma ya erukum na daillum eng ta ninnu sapuduven anta Anna kitaaa
தம்பி அஜினமோட்டோ அந்த மாதிரிதான் சீக்கு வரும் தம்பி உடலுக்கு கேடு பாருங்க பப்ளிக்ல சொல்றபடி அஜினமோட்டோ என்று
Ajina mota problem ella bro.naan health department la vesarichean. Avanga sonnanga ethuvaraiggum ajina motta since la problem num sollalanu sonnanga k.athu verun suvaimutti mattum k
@@murugandeepak2881 bro replay konjam puriyala konjam cleana solunga
@@karthikr8464 ajino moto is nothing but a chemical called msg(monosodium glutamate). This MSG is found in many natural food like tomato,cheese,etc...
It is derived from glutamic acid which is found in your body that acts as a neutotransmitter,helps in mucle building,etc...
Japanese korean malaysian and most south east asian countries use this everyday in their food(1.2 -1.7 gms a day)..
And the average death age of them is more than 80 whereas in india it is just 69. So eating it is not harmful.
However high dosage of msg can cause problems related to nerves brain etc..
Kanda kanda whatsapp forward ah padichitu ennnaithayavathu comment panrathu 🤦
Konjama Add Pannikkalam bro Taste kaga
Bro Thoothukudi parotta video poduga
நம்ம ஊரு உணவை விட்ருங்க. மற்ற உணவை மட்டும் சாப்பிடுங்க. நீங்க ஆரோக்கியமா இருப்பீங்க.
😂😂😂
நீ இப்ப என்ன சொல்லவரா சப்புடனுமா இல்ல வேணாமா 🤔🤔🤔🤔😂😂😂😂😂😂😂😂😂😂😂
Non veg சாப்பிடுபவர்கள் வி௫ம்பிசாப்பிடலாம் மற்றவர்கள் சாப்பிட ௮ந்த ஏரியாவில் சாப்பிட ௮௫கதையில்லை
I am one of the regular customer to this shop
Beautiful video super bro
Good😊
Bro verum hand la prepare panuranga costumbers health um mukiyam
4 kg முட்டை கோஜி அதுக்கு 8 முட்டை தான் இதுக்கு 4.5 கிலோ நூலுடுள் s 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 டேய்
My favourite food that time ❤
Cook 🍳 process panrathukum oru talent vaenumla bro accept press like 👍👌😋💯🙌
hi, glouse use panaa innum konjam suthaamaa irukum.....
Surprised to see Burmese foods, somewhere out of Chennai !
Last week Naan sapten its soo yummy 🤤🤤🤤seriously very Nice 👌👌👌👌try panunga makale enga ooru special ahh ❤️❤️❤️
Nala irka
@@nagarajanand5801 hmm super bro
@@Santhiyasudharsan0507 ok pa
🤣
👍 seirathellam ok than ithai Alahu padutha kaiku clouse potta nalla irukum innum virpanai koodum .
பர்மா தமிழர்கள் எங்கு சென்றாலும் இந்த உணவு கண்டிப்பாக இருக்கும்...
Fav one last week also I had ❤️
Nanga ingatha saputuvom super
Vazhai thandu soup ultimate.
Anna shop opening and closing time solluga anna
Every day after school i eaten there❤
என்னோட பேவரிட் கடை. ஸ்பெசல் எக் நூடுல்ஸ் சூப்பர் ரா இருக்கும்.
நம்ம திருச்சி ல நம்ம ஃபேவரிட் கடை நல்ல டேஸ்டி ஒரு பிளேட் 10 ரூபா காலத்திலேந்து சாப்பிடுறேன்
Atho naalea eanga chennai lah dhaa mass
Your new mike is good
அருமை
Nan adikadi sapduven..for ..Vazaithandu soup kaaga
Trichy Kerala maes poga bro 7pm athu pagathula tha
Yes bro
Road side கடையில எப்படி hygine இருக்கும்...
Super 👍. 17.3.2021
உயிர் வாழ உண்
பசிக்காக உண்
ஆரோக்கியத்திற்கு உண்
நாவிற்காகவோ மனதிற்காகவோ உண்ணாதே 🙏🙏
சொந்த காஸ்ல சூன்யம் வெச்சுகாதீங்க நண்பர்களே
Fact
Gloves use panunga mugamsulika vaikudhu bro konjam
3.k L Views Trichy Daw😈😈😈📌
பக்கத்திலே ஆசுப்பத்திரி இருக்கா ?
What type noodles use
Bro check thepakulam shop, it's one of the old shop, best shop to have.
Ok bro
Super talented