மீன் குருமா தனிவிதமான சுவை மதிணியின் சிறப்பு Fish curry specializes in unique flavors

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 487

  • @sandhiya141
    @sandhiya141 3 ปีที่แล้ว +199

    மதினி சமையல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😀😋 எனக்கு ரொம்ப பிடிக்கும்😋 மதனி சகோதரி முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💖

  • @umarusman9612
    @umarusman9612 3 ปีที่แล้ว +40

    சமைக்குறத விட நீங்கள் குடும்பத்தோட சாப்பிடறது 👌🤗

    • @chandrukesavan7109
      @chandrukesavan7109 2 ปีที่แล้ว

      மீன்குருமாஇப்படிசெய்யகூடாதுகரிகுழம்புவிற்குஎப்படிசெய்வோம்அப்படிசெய்ங்க

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 3 ปีที่แล้ว +2

    Nalla suththama meen kaluvurinka super.....natural ah cleaning sense irukuravnka thn evolo clean ah panna mudiyum super mathani.

  • @nagalakshmikrishnamurthy9022
    @nagalakshmikrishnamurthy9022 3 ปีที่แล้ว +1

    Super vera level la iruku nanga nalaikey senchi saputtu sollurom

  • @amsadevi6706
    @amsadevi6706 2 ปีที่แล้ว +1

    உங்கள் மதினி செய்த குருமா பிரமாதம் வாயில் எச்சி ஊரியது நாங்களும் செய்து சாப்பிடுவோம் நன்றி

  • @prabhus3832
    @prabhus3832 3 ปีที่แล้ว +16

    நாங்கள் எங்கள் வீட்டில் மீன் குருமா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் பிள்ளைகள் உங்களை அத்தை சமையல என்று சொல்லுவார்கள் super Akka

  • @rajinirajini2881
    @rajinirajini2881 2 ปีที่แล้ว +2

    Naan ungal Rajini super ungal video supero super Tirupur

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 ปีที่แล้ว +10

    *meen kuruma Samayal super mathini*

  • @TASTEMAKER78
    @TASTEMAKER78 3 ปีที่แล้ว +2

    Nalla alakaayirukku atha meen cuttings

  • @angalamanchinrasu6550
    @angalamanchinrasu6550 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் கூட சேர்ந்து நீங்கள் செய்கிற சமையலை சாப்பிடணும் போல இருக்குது அண்ணா அக்கா செம்மையா சமைக்க ரிங்க வேற லெவல்ல இருக்கீங்க ரொம்ப பிடிக்கும் எனக்கு திரும்ப மெசேஜ் பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்

  • @antofathima5661
    @antofathima5661 3 ปีที่แล้ว +3

    நீங்கள் மீனை கிளீன் பண்ணுவது அருமை எனக்கு இப்படி பண்ண தெரியாது வாழ்த்துக்கள் எளிமை சுத்தம் உங்களின் தனி சிறப்பு வாழ்த்துக்கள்

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +30

    உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว +2

    Whatever mathini cook look delicious,mouth watering and the sand dining table out of the world.

  • @நம்மமீனவப்பெண்
    @நம்மமீனவப்பெண் 3 ปีที่แล้ว +18

    ஃபர்ஸ்ட் டைம் கேட்கிறேன் மீன் குருமா

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரின் இந்தமீனின் பெயர் கானாகத்தமீன் குருமாகுழம்பு👌👌👌👍♥️

  • @ramapandian9098
    @ramapandian9098 3 ปีที่แล้ว +1

    Kannakathai meenkulambu nalla rusiya irukkum thambi Annie arumaiya clean pannranga semmaiya irukku

  • @vinoveera1564
    @vinoveera1564 3 ปีที่แล้ว +1

    மை favarite பிஷ் சூப்பர் 👌👌👌

  • @niroshas5036
    @niroshas5036 3 ปีที่แล้ว +23

    சமையல் அருமை . தப்பா நினைக்க வேண்டாம் மீனுடன் தயிர் சேர்க்கக்கூடாது . மருத்துவ அறிவுரை.

    • @sumifelix5644
      @sumifelix5644 3 ปีที่แล้ว +2

      Correct ah soninga akka unmai

  • @anbarasip7227
    @anbarasip7227 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சமைப்பது எல்லாம் சூப்பர் இருக்கு நல்ல சுத்தமான சமைப்பது சூப்பர் 🙏👍🙏👍🙏👍❤️❤️❤️❤️❤️

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 3 ปีที่แล้ว +10

    Meenla kuruma ellam seiya koodadhu....enna meen naale pulippu & kaaram add senjaathaan semaya irukkum...✌️👍

  • @sriDevi-wf4rx
    @sriDevi-wf4rx 3 ปีที่แล้ว +21

    Background குயில் sound vera level ❤️🥰😍

  • @Pami-s-Daily-Vlogs
    @Pami-s-Daily-Vlogs 3 ปีที่แล้ว +3

    நான் இலங்கை இது எனக்கு மிக பிடித்த மீன் இங்கு இதன் பெயர் கும்பலா என்று நினைக்கிறேன்

  • @0watts946
    @0watts946 3 ปีที่แล้ว +1

    Ezhlaiyin siripil iraivanai kanalam such a nice lady.

  • @praicydanial3295
    @praicydanial3295 3 ปีที่แล้ว

    Kandipa akka nee samaikaratha vida unga sirippuku kudukanum love you akka 😍😍😍

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 3 ปีที่แล้ว +12

    மதினியின்‌ மீன் குருமா ‌அருமை புன்னகையுடன் சமையல் செய்வதால் ருசி‌அதிகம் புன்னகை அரசி 👍👍👌👌

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว +1

    பிரமாதம் அருமை

  • @Nishanisha-qs1ox
    @Nishanisha-qs1ox 3 ปีที่แล้ว +5

    Mathini vera leval❤❤😍👌

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 3 ปีที่แล้ว +6

    Akka unga samayal arumai Nanba.. you are great👌👌🏽👌👌👌👌🏽👌👍👍👍👍👍💝💝

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 8 หลายเดือนก่อน

    அருமையா இருக்கிறது👌

    • @tirupavai8417
      @tirupavai8417 7 หลายเดือนก่อน

      Curds (thaer) should not be adder to fish.Skin problems.Leucoderma.

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 ปีที่แล้ว +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohanrajs3290
    @mohanrajs3290 ปีที่แล้ว

    Very very super 👌👌👌👍👍👍

  • @vasavicreation
    @vasavicreation 2 ปีที่แล้ว +1

    மதினி உங்க சமயலோட சேர்ந்த புன்னகை அருமை மீனோடு தயிர் சேர்க்க கூடாது இனி அப்படி சமைக்காதிங்க 💯💯💯

  • @kalaivanib1149
    @kalaivanib1149 3 ปีที่แล้ว +12

    அண்ணி சூப்பர் உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுபோன்ற சமையலுக்கு வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @saisathish60
      @saisathish60 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌

  • @raagavie3631
    @raagavie3631 3 ปีที่แล้ว +1

    Mathani thaniya channel open panalam... Avangaluku romba helpa irukum.. Pavam avanga

  • @rathikaveettusamayal3755
    @rathikaveettusamayal3755 3 ปีที่แล้ว +85

    எங்கள் ஊரில் இந்த மீனின் பெயர் கானாங்கத்தை மீன்

    • @samoli3573
      @samoli3573 3 ปีที่แล้ว +1

      Ok Aunty

    • @sreedharchandrakumar2083
      @sreedharchandrakumar2083 3 ปีที่แล้ว +1

      Apo idhu iylai meen illaiya 🙄

    • @rajasrirajasrirajasrirajas7597
      @rajasrirajasrirajasrirajas7597 3 ปีที่แล้ว

      ஐலை மீன்

    • @srilankanmf8866
      @srilankanmf8866 3 ปีที่แล้ว +1

      Kumbula srilankan name

    • @TamilSelvi-hj5pp
      @TamilSelvi-hj5pp 3 ปีที่แล้ว +2

      நாகை திருவாரூர் பகுதிகளில் கானாகத்தை என்று தான் சொல்வாங்க☺️

  • @tharshikacottage464
    @tharshikacottage464 3 ปีที่แล้ว

    Unga madhanijin ammijai polinthu kodukkavum thanks from yoga

  • @backiarajbic4574
    @backiarajbic4574 3 ปีที่แล้ว

    எச்சில் ஊறி பசி வந்துவிட்டது சூப்பர் வாழ்க

  • @sujathaprabhakar8043
    @sujathaprabhakar8043 3 ปีที่แล้ว +1

    Mathini saree Amazon lirundhu vandhadhu thanay super 🤗🤗🤗🤗🤗fish curuma 😋😋😋😋😋

  • @muhintahran8163
    @muhintahran8163 3 ปีที่แล้ว +7

    Your place is so beautiful ❤️.l like to that soil and your house. love you all ❤️.god bless you 🙏

  • @ganapathiloganathan7981
    @ganapathiloganathan7981 3 ปีที่แล้ว

    உங்க மதினி சரியா பேசாது இப்பவே நல்லவை கமெண்ட்ஸ் நல்ல பேசுதுவாழ்த்துக்கள்

  • @rajesboaa9939
    @rajesboaa9939 3 ปีที่แล้ว

    தம்பி உடபுசரில்லாய உன்னுடைய குறல் தேரயுதுப தம்பி உங்கள் விடியே தினமும் பார்பேன் சூப்பரா இருக்கும் உங்கள் விட்டிலா எல்லாம் நல்லர்கிங்காள

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 3 ปีที่แล้ว +10

    Wow mathini cleaning fish super kurma sema god bless her to have goodhousejesus loves kind hearted person

  • @RajaSekar-rk1xk
    @RajaSekar-rk1xk 3 ปีที่แล้ว

    பார்க்கும் பொழுது அழகா ருசியா வந்திருக்கு

  • @suthirshanajekan7596
    @suthirshanajekan7596 2 ปีที่แล้ว +1

    அண்ணா மதினியின் சமையல் அருமை

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 2 ปีที่แล้ว

    மீன் குருமா நான் நினைத்தேன் vck குருமா என்று.

  • @Arjunarjun-kaa
    @Arjunarjun-kaa 3 ปีที่แล้ว +133

    Mathini fish la curd add panna koodaathu,rendum vera vera protein.

  • @hidb3872
    @hidb3872 2 ปีที่แล้ว

    Mm.super.super.bro.akka.😛😛😛😛❣❣❣❣

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 3 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கும்

  • @arulchselvanchalaya314
    @arulchselvanchalaya314 3 ปีที่แล้ว +12

    அயிலை, சுவையான மீன் 😋. பதபடுத்தபட்ட அயிலை மீன்களே எங்கள் பகுதியிற்கு விற்பனைக்கு வருகிறது 😔.

  • @premam3511
    @premam3511 3 ปีที่แล้ว +9

    Mathini 🐠🐋🐟🐠🐋🐟kurma sema super👌👌👌👌👌👌 ❤❤❤❤❤

  • @manimekalaimani6112
    @manimekalaimani6112 3 ปีที่แล้ว +18

    Meen kuda curd serkka kudaadhu venpuli varum innemey meenkuda curd serkka thingaa akka

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 ปีที่แล้ว

    Neenga vaikura gravy ellane na try panni iruken ya supera irukum unga style la sambar Na senjen enoda son nalla virumbi sapadran ipa sambar unga style la dhan Na seiven arumai bro Ellene keep rocking bro

  • @mathavimuthu4695
    @mathavimuthu4695 3 ปีที่แล้ว +1

    Super cute and fish 👊

  • @vidhyavaratharajan4917
    @vidhyavaratharajan4917 3 ปีที่แล้ว +8

    Mathini is always ultimate cooking ..

  • @VijayKumar-zb5yu
    @VijayKumar-zb5yu 3 ปีที่แล้ว +1

    சுப்பர் அண்ணா மதனி சமையல் சேலம்

  • @chilsubbu6297
    @chilsubbu6297 2 ปีที่แล้ว

    Enga oorula ethu ayila fish 🐟🐠

  • @FellyJayam
    @FellyJayam 3 ปีที่แล้ว

    ayilai meen kuruma first time pakkuren semma👏

    • @dhanapackiyambalasubramani2870
      @dhanapackiyambalasubramani2870 2 ปีที่แล้ว

      நீங்கள் சாப்பிட்ட அழகு அருமை, ரசித்தேன் மகளே வாழ்த்துக்கள் ஓம்சக்தி பராசக்தி

  • @Nandaalisseril
    @Nandaalisseril 3 ปีที่แล้ว

    Hi iam a veiwer from Kerala..,❤️

  • @SS-eq8le
    @SS-eq8le 3 ปีที่แล้ว

    Super my sister brother God bless you 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 I am Saranya

  • @faizaljahn4923
    @faizaljahn4923 3 ปีที่แล้ว +13

    Appreciate your super cleaning work that who watching this clip never feels irritates... And u feel the taste that makes our mouth craving.. Nice sis ur smiling and enjoying food soo sweet to seee 😊😊☺️😍😍👌👌

    • @vijayaranganv1105
      @vijayaranganv1105 3 ปีที่แล้ว

      எலுமிச்சம் பழத்தில் விதை எடுத்துட்டு போடுங்க மதனி

    • @paulraj4472
      @paulraj4472 2 ปีที่แล้ว

      @@vijayaranganv1105 uj

  • @Hariharan-vl9ci
    @Hariharan-vl9ci 3 ปีที่แล้ว +1

    Akka I like your place so much God bless you all👍👍💐💐

  • @nithishnithu5874
    @nithishnithu5874 3 ปีที่แล้ว +1

    Vera entha fish la ellam intha kuruma seiyalam Sakthi? Please sollunga.

  • @mathivanan3964
    @mathivanan3964 3 ปีที่แล้ว

    Super akka Unga samayal

  • @veenan8484
    @veenan8484 3 ปีที่แล้ว

    Superb Akka nd Anna I love ur vlogs always u al the best love u all by tc by by byby

  • @sweetkafna3259
    @sweetkafna3259 3 ปีที่แล้ว

    வாவ்வ்வ்வ் செம

  • @lathaganesan9795
    @lathaganesan9795 3 ปีที่แล้ว +4

    அய்லமீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மீன் குருமா செஞ்சி இப்பதான் பார்கிரேன் மல்லிதளயும் கரிவேப்பிள்ளையும் சேர்ந்திருந்தால் இன்னும் மனமா இருந்திருக்கும்

  • @ammacuisine4391
    @ammacuisine4391 3 ปีที่แล้ว

    Hi mathini....hw r u....
    Epothomey mathini samaiyal than super....

  • @chitramuthumale481
    @chitramuthumale481 3 ปีที่แล้ว

    Akka Samayal super👌👌👌👌👌

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    super bro verry nice video 🙏🙏🙏God bless you sister 🙏

  • @seemas8995
    @seemas8995 2 ปีที่แล้ว

    My favorite 🐟 kanankkeluthi

  • @Reeta_off
    @Reeta_off 3 ปีที่แล้ว

    Vera level mathini

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 3 ปีที่แล้ว

    Arumai different recipes thambi

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว +1

    Enga veetukku vanthinganna tharennu sonninga paaru 👌👌.

  • @nazarrizna7231
    @nazarrizna7231 3 ปีที่แล้ว +1

    Madini intha meen namma srilanka vil kumbala meen semma tasty but ungal kaipakkuvathirtku eedu ennai illa👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    Bro super

  • @santhiymurugan7553
    @santhiymurugan7553 3 ปีที่แล้ว

    தம்பி மதினியின் அன்றாட வேலையை போடுங்க.ஒரு நாள் கிட்சன் லீவு போட்டுருங்க. பாவம் மதினி சமைச்சு சமைச்சு tired ஆகிருப்பாங்க ☺️☺️

  • @bhuvanagandhi8880
    @bhuvanagandhi8880 2 ปีที่แล้ว

    Hi அக்கா உங்க சமையல் வித்தியாச மாய்ருக்கு

  • @smssms428
    @smssms428 3 ปีที่แล้ว +2

    Akka fish biriyani and yera biriyani video podongo superra👌👌👌erikkum

  • @anjalihariprasad6703
    @anjalihariprasad6703 3 ปีที่แล้ว +1

    வித்தியாசமாக உள்ளது அருமை

  • @antofathima5661
    @antofathima5661 3 ปีที่แล้ว

    ஹார்ட் touching வீடியோ சகோதரி வாழ்த்துக்கள்

  • @garnishwithlove
    @garnishwithlove 3 ปีที่แล้ว

    அருமை. சக்தி தம்பி மிகவும் களைப்புடன் காணப்படுகிறார். ஓய்வு தேவை

  • @Noelinragel
    @Noelinragel 3 ปีที่แล้ว +1

    நாங்க இலங்கை எங்கட ஊில் இந்த மீனின் பெயர் கும்பிளா மீன்

  • @vithyavithya538
    @vithyavithya538 3 ปีที่แล้ว +1

    அந்த அம்மிக்கல்லை எத்தனை வருடமாக பயன் படுத்துறீங்க அக்கா

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 3 ปีที่แล้ว +1

    This asalai Malaysia famous do sambal fried and do with dried chilly paste like thokku it will be super for sambar, thengai paal rasam,sothi,kiree thanisaru.👍👍👍👌👌👌

  • @LKJRV
    @LKJRV 3 ปีที่แล้ว

    Nam vaipathuthan peyar thambi.. athilum ungal Anni special sollava vendum... ANNI SPECIAL KORMA sarithane... vazhga vazhamudan.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +3

    எனக்கு கடல் உணவுகள் மிகவும் பிடிக்கும் நான் இப்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் அதிகம் சாப்பிட முடிவதில்லை

  • @Dhanalakshmivaithi
    @Dhanalakshmivaithi 3 ปีที่แล้ว +2

    Romba clean ah seyarathu pidichi irukku

  • @elavarasielavarasi3912
    @elavarasielavarasi3912 3 ปีที่แล้ว

    unga veedu epdi iruku nu paarkanum.... veettai suttri kaattum vedio podungal....

  • @athiraaneesh3000
    @athiraaneesh3000 3 ปีที่แล้ว

    Love from kerala

  • @rjvennila
    @rjvennila 3 ปีที่แล้ว +3

    Nengale sapduringa... Koncham engalukum koduthutu sapdunga boss 😋😋

  • @jps6142
    @jps6142 3 ปีที่แล้ว

    Yengalaium oru nal sapuda kupudunga madhini

  • @gunalinikuna
    @gunalinikuna 3 ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்கு பின் மதினி வீடியோ பார்க்கிறேன்

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 3 ปีที่แล้ว +1

    Mathini samayal super

  • @sangithilak100
    @sangithilak100 3 ปีที่แล้ว +6

    Akka your cooking is very nice akka And your voice very cute 💗🙏🙏🙏👌👌👌👌🤗

  • @kamalmathi8766
    @kamalmathi8766 3 ปีที่แล้ว

    Hai sakthi nagalum thoothukudi than mattakadai

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 2 ปีที่แล้ว

    Akka kurumanu soldrathavida grevinu sollalam

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @premasanthosh4641
    @premasanthosh4641 3 ปีที่แล้ว +8

    Fish la curd add pannadhinga anni skin problems varum

  • @abinayasree7949
    @abinayasree7949 3 ปีที่แล้ว +2

    Enka oorla(kanyakumari) ithu Ayala meen solluvanka

  • @sarmilasarmila6640
    @sarmilasarmila6640 3 ปีที่แล้ว

    Niceakka

  • @lathak3569
    @lathak3569 3 ปีที่แล้ว

    மீன் குருமா சுப்பர்