இறால் பிரியாணி ஒரு தடவ இப்படி செய்து பாருங்க Try making prawn biryani like this once

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 22

  • @akshayapadmanabhanpadmanab4474
    @akshayapadmanabhanpadmanab4474 2 ชั่วโมงที่ผ่านมา +3

    தங்களின் வீடியோக்கள் ஒரே மாதிரி இல்லாமல் மாற்றி மாற்றி எடுப்பதால் மற்றவர்கள் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது எனக்கு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் போடும் வீடியோ மிகவும் பிடித்து உள்ளது நீங்கள் இன்னும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @liyasweetsweet2286
    @liyasweetsweet2286 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் பிரதர்... 💐💐💐

  • @manimozhi7673
    @manimozhi7673 ชั่วโมงที่ผ่านมา +1

    😋🤤🤤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 38 นาทีที่ผ่านมา

    Very nice prawns biryani cooking video nanba Shakti val super 😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 2 นาทีที่ผ่านมา

    👌👌👌👌❤️😅😅Papa video missing ma 🦐🦐

  • @TamilboyTamilboy-s2k
    @TamilboyTamilboy-s2k 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Wow nice briyani🎉🎉🎉🎉

  • @JAYASRI-cc6xr
    @JAYASRI-cc6xr 3 ชั่วโมงที่ผ่านมา

    Matha biriyani lam Vida prawn biriyani taste vera Mari irukum ❤nanga adikadi seivom enjoy😊

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤super ❤super ❤

  • @seshanseshan2765
    @seshanseshan2765 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Enna bro soldringa... Briyani nu.... sonnale naakula echchi oorum.... Neenga adha videovla vera kaatringa eppadi oorama irukum.................sollunga.. 🤤🤤🤤

  • @naguleshwaranAkash
    @naguleshwaranAkash 2 ชั่วโมงที่ผ่านมา

    🤤🤤🤤😜

  • @ArasanPeer
    @ArasanPeer 3 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👌👌

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊருச்சு..எனக்கும்..

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c 2 ชั่วโมงที่ผ่านมา +3

    சக்தி இறால் பிரியாணி இலை போட்டு சாப்பிட்டும் போது யாருக்கு எல்லாம் வாயில் எச்சில் வருகிறது என்று கேட்டு இடுப்பை ஏற்றாதீர்கள் பசியோடு இருப்பவன் என்ன செய்ய முடியும் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா நன்றி

  • @anandsapabathi3208
    @anandsapabathi3208 2 ชั่วโมงที่ผ่านมา

    Virudhunagar 1kg450

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கொஞ்சம் பசியாத கஞ்சி+இரால்..அப்ரம் மூக்கு முட்ட இறால் பிரியாணி!! நல்ல ஜோடி தான்!!

  • @manimozhi7673
    @manimozhi7673 ชั่วโมงที่ผ่านมา

    Enaku Church

  • @kumaresans1264
    @kumaresans1264 8 นาทีที่ผ่านมา

    அவங்க நல்லாத்தான் வாழுறாங்க நம் பணத்தால் வியூஸ்"ஆகியவையாள்... எல்லா yutuber"s ம்ம் வாழ்க்கையில் நன்றாக முன்னேறி விட்டார்கள்... இனி நான் youtube பார்க்க மாட்டேன். நான் நாம எப்படி முன்னேறுவது என்று யோசியுங்கள்... நான் சொல்வது சரி என்றால் யோசியுங்கள்.. யாரும் என் கமெண்ட்க்கு திட்டாதீர்கள் 🙏all best all 😊

  • @junaith4147
    @junaith4147 3 ชั่วโมงที่ผ่านมา

    ஜிரகத்தூள் சேர்க்கவேண்டும்.

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 ชั่วโมงที่ผ่านมา

    பிரியாணிக்கு மஞ்சள் பொடி போட கூடாது

  • @seenuas9450
    @seenuas9450 ชั่วโมงที่ผ่านมา

    Shakthi bro unga wife video pannapodhu saree yo dress poda sollugu bro