ஏழையின் வீட்டில் இறைவன் இருப்பான், அன்பான,ஆனந்தமான, உண்மை யான வாழ்க்கை. அருமை யான பதிவு. எல்லாம் வளமும் பெற்று, ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன் .இறைவனிடமும் வேண்டுகிறேன்.
Unga videos pakrapo apdi oru sandhosama irukku.. Naangellam inga ivlo vasadhi irundhum pulambal theerala but unga family ya pakrapo.. Very inspiring irukradha vachi evlo alaga sandhosama irukkeenga...
அக்கா உங்கள் சமையல் யாராலும் செய்ய முடியாது உங்கள் சமையல் வேர லெவல் இன்னைக்கு இருக்கும் பெண்கள் யாராலும் செய்ய முடியாது நீங்கள் நெடுநாள் வாழானும் I love you akka
சாப்பாட்டுல ருசி வருவதற்கு காரணமே மதினி நல்ல மனசோட சிரிப்பும் கலந்து சமைக்கிறனால தான் அண்ணா தினமும் ருசியான உணவு சாப்பிடுறாங்க 🥰🥰 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻
தம்பி மழைப்பெய்யரத்துக்கும் நீங்கள் தட்டில் சுடச்சுட சோறு போட்டு மீன் குழம்புடன் அள்ளி திண்ணும்போது பார்க்கும் எங்களுக்கு வாயில் எச்சிலவறு தப்பா Super Vidieo.
அண்ணி உங்க வீடியோவ எல்லாத்தையுமே இந்த பிரகாஷ் பார்ப்பேன் நீங்க சமைக்கிறது எல்லாமே சூப்பரா இருக்கும் எனக்கு அம்மா மாதிரி உங்க கையால ஒரு நாளைக்கி சாப்பிடணும் போல இருக்கு
புளிகரைசலுடன்மிளகாய்தூள்கரைத்துபின்மஞ்சளைகலந்துவைத்துகொள்ளவும் பிறகுஒருவாணலைவத்துஎண்ணைஊற்றி கடுகு, வெந்தயம்,' அறிந்ததக்காளி' அறிந்த வெங்காயம்போட்டுவதங்கியபின்கரைத்துவைத்தபுளி கரைசலைஊற்றிநன்குகொதித்தபின்மீனைபோட்டுபத்துநிமிடம்கழித்துஇரக்கினால்மீன்உடையாமல்நன்றாக இருக்கும் எனினும் மதனி பக்குவம் சூப்பர் டேஸ்டு
வாவ் மதநி மீண் வெட்டுவது தணி அழகு நம்மழுக்கு எல்லாம் அப்படி வராது கத்தரிக்கோல் கத்தி கையுக்கு கிழவூஸ் எல்லாம் போட்டு தான் மீண் வெட்டுவது தெரியும் அந்த மழை சத்தம் இந்த வாழ்கை றெம்ப பிடிச்சு இருக்கு God bless you 🙌🙌🙌
உங்க சமையல் வீடியோ மற்றும் கடல் சார்ந்த வீடியோ அனைத்தும் நாங்க எங்க குடும்பத்தோடு பார்க்கிறோம்.நன்றாக உள்ளது எங்களுக்கும் உங்கள மாதிரி ஜாலியா இருக்கனும் ஆசையாக இருக்கிறது. எங்க அம்மா மதினி சமையல் காமி என்று எப்போதும் சொல்வாங்க.இன்னும் வீடியோ போடுங்க. மழையில் பத்திரமாக இருங்கள்.
சூப்பர் மழை ! சூடான சுவையான மீன் குழம்பு சாப்பாடு !!!! Super bro. அருமையான சமையல் செய்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் !!!👌 தொடரட்டும் உங்கள் சமையல் பயணம் !!!
இந்த சுவை எல்லோருக்கும் வராது உங்கள் கை பக்குவம் சும்மா அல்லுது 😋😋😋👌👌👌 எனக்கு மிகவும் பிடித்த நெத்திலி கருவாடு தோக்கு செய்து காட்டும் அக்கா😋😋😋😋😁😁😁🙏🙏🙏❤️🙏
Super sister. Daily engala ippadi video pottu azhaveikireenga. Engaluku ellam ippadi meen kidaikadhu. Unga video pathavudan enga veetu Samayal sapida pidikavillai. Very neat and clean. 🤗🤗😋😋😋
நானும் தூத்துக்குடி தான். இப்போ கோவையில் இருக்கிறேன். இந்த மீனை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது. எங்கம்மாவும் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க. நானும் நல்லா மீன் குழம்பு வைப்பேன். இப்பவே சாப்பிடணும் போல் இருக்கிறது.
சூப்பர் மீன் குழம்பு சாப்பிட செமயா இருக்கும் அசத்துங்க மைனி நாங்கள் இந்த மாதிரி தான் குழம்பு வைப்பது எங்களுக்கும் உங்க ஊரு தான் மைனி நல்லா பேசுறாங்க நல்ல முன்னேற்றம் அண்ணா
www.maharajmasalaonline.com
Number sent Anna
Bro unga video ellam super ✌🏻unga love marriage pathi sollunga
ஒரு அருகமனை வாங்கி குடுங்க தம்பி மதினிக்கு
@@sinthusinthu1391 ,
Praise the Lord
அக்கா நீங்க செமையா சமையல் செய்றிங்க அது போல உங்க புன்னகையும் உங்கள் சமயல் போலவே அருமையாக உள்ளது மதனியை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க
ஏழையின் வீட்டில் இறைவன் இருப்பான், அன்பான,ஆனந்தமான, உண்மை யான வாழ்க்கை. அருமை யான பதிவு. எல்லாம் வளமும் பெற்று, ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன் .இறைவனிடமும் வேண்டுகிறேன்.
அடிக்கும் மழையில் சூடான மீன் குழம்பு சாப்பாடு.வீடியோவை பார்க்கும் போதே நாளைக்கு மீன் குழம்பு வைக்கனும் என்ற ஆசை வந்திடுச்சிங்க .👍
அடைமழை ,ஆவிபரக்க சாப்பாடு ,அழகான வீடு அருமையான மக்கள்😍😍அருமை அருமை.....👏👏
Super
Super
மாதினியின் சமையல் பார்ப்பதற்கே அருமையா இருக்கு. டேஸ்ட் வேற லெவெள்ள இருக்கும் போலயே...
உங்கள் வீடியோவை பார்ப்பதில் நானும் ஒருவன்...அருமை.
மதினி சமையல் செய்யும் முறையே தனி ருசியை குடுக்கும் அவங்க ஒரு அன்ன பூரணி 👌👌👌👌👍💚
😍
Ama anna
Annapoorani uh? Enakku 2 chappathi...
Super miss you 🤩
Super bro
மீன் பேரெல்லாம் இது வரை கேள்விப்பட்ட மாதிரியே இல்ல. ஆனா பார்க்க
நல்லாயிருக்கு. 👌🌹❤🙏
இந்த மழை நாட்களில் பெரிய பெரிய பில்டிங் எல்லாம் இடிந்து விழுந்தது.ஆனாலும் கர்த்தர் நம்மை காப்பாற்றி வருகிறார். தேவனுககே மகிமை உண்டாவதாக ஆமென்.
Crt sis
Yes ma
Evlo nalla devan
Ameen appa
Amen appa🙇♀️🙇♀️ praise the lord jesus 🙏🙏🙏🙏tq so much appa 🙏🙏🙏🙏
அண்ணியின் சிரிப்பும், சமையலும் மிக, மிக அழகாக இருக்கிறது,,,,, வாழ்த்துகள் அண்ணி 👌👌👌👌
அக்கா உங்க சமையல் குறிப்புகள் நல்லா இருக்கு சமையல் செய்யும் விதம் அருமை
மதினி அப்படிங்கிற உறவை உங்கள் தமிழில் கேக்கிறப்போ சொல்ல முடியாத மகிழ்ச்சி
அக்காவின் சிரித்த முகத்துடன் கூடிய சமையல் மிக அருமை. பெண்ணுக்கு மிகச்சிறந்த நகை புன்னகை. அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மதணிக்கு ஒரு நல்ல அரிவாள்மணை வாங்கி கொடுங்கள் அண்ணா
Fghhhh
Unga videos pakrapo apdi oru sandhosama irukku.. Naangellam inga ivlo vasadhi irundhum pulambal theerala but unga family ya pakrapo.. Very inspiring irukradha vachi evlo alaga sandhosama irukkeenga...
அக்கா உங்கள் சமையல் யாராலும் செய்ய முடியாது உங்கள் சமையல் வேர லெவல் இன்னைக்கு இருக்கும் பெண்கள் யாராலும் செய்ய முடியாது நீங்கள் நெடுநாள் வாழானும் I love you akka
இந்த வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. உண்மையில் இயற்கையையும் இந்த வீடு இந்த வாழ்கையில் பெரும் மகிழ்வு வாழ்கிறது. நான் நகரத்தில் நரகவாழ்வை வாழ்கிறேன் .
Dont feel. Ella place layum +or- irukku
அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்,just enjoy ,avoid negative comments pls
சாப்பாட்டுல ருசி வருவதற்கு காரணமே மதினி நல்ல மனசோட சிரிப்பும் கலந்து சமைக்கிறனால தான் அண்ணா தினமும் ருசியான உணவு சாப்பிடுறாங்க 🥰🥰 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻
👌👌👌👌👌👌👌👌👌👌👌🦈🦈🐬👌👌👌
Neenga saptu pathingala
@@elakkiyakumarelakkiya745 aama
இன்னும் வீடியோவை காணோமே னு பாத்தேன் வந்துடுச்சி super
மகிழ்ச்சியான இடம் இது போன்ற இடத்தில் வாழ ஆசையாக உள்ளது 😊
Ama
Paaka aasaiya thaan irukum dr....aana romba siramam... Ivangalukku laam oru cement veetu iruntha thaan paravaala....
Intha rain la....Maadi veetla irukavangalukke eppadi kuruluthu...
Eppadi dress wash pannuvaanga rain la....
Correcta sonningha
சும்மா உருட்ட வேண்டாம் ஒரு வாரம் கூட தாங்காது உங்களுக்கு
@@elanila3889 true
மிகவும் அழகான இடம் இந்த மாதிரி இடத்துல இருந்து என் ஃபேமிலியோட வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😍
உங்க மனைவி சமைக்கிறத ஒரு நாள் போடுங்க
தம்பி மழைப்பெய்யரத்துக்கும் நீங்கள் தட்டில் சுடச்சுட சோறு போட்டு மீன் குழம்புடன் அள்ளி திண்ணும்போது பார்க்கும் எங்களுக்கு வாயில் எச்சிலவறு தப்பா Super Vidieo.
That line ""enakku sirippu varuthu ""that's so pleasant.....
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.நாங்க சைவம் ஆனாலும் மதினியின் சிரித்தமுக சமையலை பார்ப்பதற்க்காக வீடியோவை தொடர்ந்து பார்ப்போன்.👌👌👌💐💐💐🌹🌹🌹🌹
ஒரு அரிவாமனை வாங்கி கெடுங்க மதினிக்கு..பாவம் கைய வெட்டிக்க போறாங்க
அண்ணி உங்க வீடியோவ எல்லாத்தையுமே இந்த பிரகாஷ் பார்ப்பேன் நீங்க சமைக்கிறது எல்லாமே சூப்பரா இருக்கும் எனக்கு அம்மா மாதிரி உங்க கையால ஒரு நாளைக்கி சாப்பிடணும் போல இருக்கு
மதனி பேசுறது அருமை 😍
சூப்பர் வீடியோ.....எனக்கும் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது .....நான் இலங்கை ......எனது இடம். கல்முனை....2 நன்றி..
Semma super Anna neenga romba lucky,eppovum fresh meen kulampu athuvum pasama mathini kaiel
Rombo lucky neenga🥰🥰🥰🥰. Rain + beach+ fish gravy=heaven
Ennoda manasa romba impress pannitinga Madhini....you are a real singapen👍👍May God bless your family abundandly
நான் சாப்பிடும் போது உங்களோட சமையல் வீடியோவை பார்த்துகொண்டுதான் சாப்பிடுவேன்.
பாக்கும்போது நாக்குல எச்சி உருது😋😋😋.... மதனி சமையல் சம்திங் ஸ்பெஷல்... 😘😘❤❤
அக்கா நீங்க சூப்பரகொழம்பு வைகக்கீறீங்க 👌🏻👌🏻👌🏻
குழம்பு வகைல மீன் தான் எப்பவும் முதல் இடம் அதுவும் மண்பானை ருசி சொல்லவா வேணும் 👌💯👌
எதார்த்தமான பேச்சி I like மதனி வாழ்த்துகள் அண்ணா மழை புயலில் பாத்து பத்திரமாக இருங்கள் எங்க ஊர்லயும் செம மழை கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்
நானும் கடலூர் மாவட்டம் பெரியபட்டு
Nanum cuddaloretha o.t
நாங்கள் மதுரை லதா நீங்கள் செய்ர ரெசிபி சூப்பர் அக்கா மழை வருது பாதுகாப்பாக இருங்கள் அக்கா அண்ணா இந்த மீன் எல்லாம் எஙகள் ஊரில் கிடைக்க மாட்டேங்குது 🙏🙏
உங்க மதினி பேசுறது சமைக்கிறது பாக்கவே ரொம்ப அழகாய் இருக்கு
Mathini அழகா irukenka supera pesurinka enkaluku epo saptu unka kaiyala potuvenka cute smile mathini 💓💓💓💓💓💓💓
புளிகரைசலுடன்மிளகாய்தூள்கரைத்துபின்மஞ்சளைகலந்துவைத்துகொள்ளவும் பிறகுஒருவாணலைவத்துஎண்ணைஊற்றி கடுகு, வெந்தயம்,' அறிந்ததக்காளி' அறிந்த வெங்காயம்போட்டுவதங்கியபின்கரைத்துவைத்தபுளி கரைசலைஊற்றிநன்குகொதித்தபின்மீனைபோட்டுபத்துநிமிடம்கழித்துஇரக்கினால்மீன்உடையாமல்நன்றாக இருக்கும் எனினும் மதனி பக்குவம் சூப்பர் டேஸ்டு
Yeruku meenavar samaiyal pudikum💗😘💗😘
உங்களோட சிரிப்பும் சமையலும் சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் மழை என்றால் ரொம்ப பிடிக்கும்
அண்ணா மதனிக்கு ஒரு அரிவாள்மனை வாங்கி கொடுங்க அண்ணா 🤗
S s correct
Ama anna
💯
Yes Thambi
Ama
Amma ungala enakku romba pudichirikku ellam videolayum smile pannite alaga samayal pantringa 😘😘😘
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
நறுமணம் கமழும்
ஒரு ருசிகர மீன் குழம்பு
கடைசி சொட்டுத் துளிகளென,
உன் காதல் ..
முழுதும் எனக்கென மட்டுமே ..
வாவ் மதநி மீண் வெட்டுவது தணி அழகு நம்மழுக்கு எல்லாம் அப்படி வராது கத்தரிக்கோல் கத்தி கையுக்கு கிழவூஸ் எல்லாம் போட்டு தான் மீண் வெட்டுவது தெரியும் அந்த மழை சத்தம் இந்த வாழ்கை றெம்ப பிடிச்சு இருக்கு God bless you 🙌🙌🙌
மதனி சமையலை மட்டும் ரசிங்க . முகம் நல்லாருக்கு சிரிப்பு நல்லருக்குண்ணு அவங்கள கெடுக்கதீங்க
Super
Yes
Yes
Yes it is correct already she laugh unnecessary
🤩🤩
Innakitha na unga vedeova patha.. vera level unga samayal... Parkumbothe.. sapudnu pola iruku..
Your cleaning process is very good i learned more from u Mathini ...from Sri Lanka fan for u .
மீன் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு தூத்துக்குடியிலிருந்து சீதாலட்சுமி
Sappadu parkkum pothea semma super aha ierukku 🥰
Appa sapda yappude ierukkum😍
உங்க வீடியோஸ் எல்லாமே அருமையா இருக்கு அக்கா அதுவும் நீங்க மீன் சுத்தம் பண்றது அவ்வளவு அழகா எப்பவும் சிரிச்சுக்கிட்டே வீடியோஸ் பண்ணுங்க அக்கா😋😋🤩🤩🤩
Romba inocent nga antha lady ❣️💯
உங்க சமையல் வீடியோ மற்றும் கடல் சார்ந்த வீடியோ அனைத்தும் நாங்க எங்க குடும்பத்தோடு பார்க்கிறோம்.நன்றாக உள்ளது எங்களுக்கும் உங்கள மாதிரி ஜாலியா இருக்கனும் ஆசையாக இருக்கிறது. எங்க அம்மா மதினி சமையல் காமி என்று எப்போதும் சொல்வாங்க.இன்னும் வீடியோ போடுங்க. மழையில் பத்திரமாக இருங்கள்.
செய்யும்போது எச்சி ஊருது சாப்பிடும் போது 🤤🤤🤤🤤👌👌👌👌
மதனியின் எதார்த்தமான பேச்சு super நாங்க இதேபோல் குழம்பு செஞ்சாலும் நல்லா இருக்காது எங்களுக்கு fresh மீன்கள் கிடைக்காது...
Oru time unga food taste pannanum nu aasa 😍
Maasal podi vilambaram irunthalum Anni samayal super pakkave super ah iruku cute srippu
சூப்பர் மழை !
சூடான
சுவையான
மீன் குழம்பு சாப்பாடு !!!!
Super bro.
அருமையான சமையல் செய்த
சகோதரிக்கும்
வாழ்த்துக்கள் !!!👌
தொடரட்டும் உங்கள்
சமையல் பயணம் !!!
நல்ல சுவை !!ஆவி பறக்க பறக்க பாக்கும் போதே டேஸ்ட் தெரியுது மதினி உங்க கைமணம்👌
நீங்க, சமைக்கிரது, என் பாட்டி சமைக்குற மாறி இருக்கு👌🏻
Bro unga video va than nan athikam virumpi pakkuren.. Super... Thenkyou bro..
மதனி சமயல் பார்பதற்கு நன்றாக உள்ளது👍
இந்த சுவை எல்லோருக்கும் வராது உங்கள் கை பக்குவம் சும்மா அல்லுது 😋😋😋👌👌👌
எனக்கு மிகவும் பிடித்த நெத்திலி கருவாடு தோக்கு செய்து காட்டும் அக்கா😋😋😋😋😁😁😁🙏🙏🙏❤️🙏
Mathaniyoda samayal talenta youtube valiyaa ellarukkum theriya vachchathukku thanks brother
மதினி சமையல் எப்பவும் superb 👌
மீன் குழம்பு வேற லெவல் அதுலயும் மண் சட்டில வச்ச இன்னும் செமையா இருக்கும்,,,,, சூப்பர் அக்கா.....
Unga video ellam enakku rompa podeikkum🥰🥰
மதனி உங்க சமயல் நல்ல இருக்கு வாய் உருது தம்பி சுட சுட சப்டுவதும் அருமை ப்ரோ நீங்களும் madaniyum வாழ்க வளமுடன்
Yummy😋😋😋.. Ipo dha epti oru fish name kelvipaduran
Vera level brother ungalam parkumbothu enge kavalaigala marakurom.....mathani romba maritanga parka santhosama eruku ketenu sollu ga mathaniya 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏🙌🙌🙌🙌🙌
அண்ணி சமையல் தொடர்ந்து பார்க்கிறோம்.சூப்பர்.
supre ha cooking pandrega
உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன் நன்றாக உள்ளது
அருமை
ஒரு நாள் மீன் பிரியாணி செய்யணும்
👍👍👍
Super sister. Daily engala ippadi video pottu azhaveikireenga. Engaluku ellam ippadi meen kidaikadhu. Unga video pathavudan enga veetu Samayal sapida pidikavillai. Very neat and clean. 🤗🤗😋😋😋
உங்கள் சமையல் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
Neenga seira meen kuzhambu unga veedu ellaam engalukku romba pudikkum...sooper
Veedu olugaleya anna😞anni oda kai pakkuvam vera level Jesus bless you your family👪
வீடியோவ பார்த்தாலே எங்களுக்கு சாப்ட்ட திருப்தி . இருக்கிறது வச்சி எப்படி சந்தோஷமா இருக்கும்னு உங்களை பார்த்து கத்துக்கணும்.வாழ்த்துகள் .
தாளிக்கும் sound சொய்ய்ய்.... அருமையான பதிவு தோழி
Adikra malaila madhaniyoda meen kulambu semma combination...
சூப்பர் அக்கா வரும் நாட்களில் மழை அதிகமாக இருக்கும் பாதுகாப்பாக இருங்க❤️👌
Hi bro nalla mazhaiya eruku.... so be safe u and your family 👪 super kozhambu
சகோதரரே எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு
Madhani vegetarian items kuda podunga. always smile dhan. Very cute
மழை பெய்யும் போது சுட சுட மீன் குழம்பு சாப்பிட சூப்பரா இருக்கும்
நீங்க சமையல் செய்றது ரொம்ப ஈசியா இருக்கு 👌
0ll m
Manathavady song
Very beautiful matini👍may God bless you 🙏
Shakthi brother unga anniyai vaithu unga you tube channel valara vaippeinga pola selfish. Anni kku meen kut panna nalla oru aruvamanai vaangi kodunga
நானும் தூத்துக்குடி தான். இப்போ கோவையில் இருக்கிறேன். இந்த மீனை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது. எங்கம்மாவும் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க. நானும் நல்லா மீன் குழம்பு வைப்பேன். இப்பவே சாப்பிடணும் போல் இருக்கிறது.
Evlo azhaga clean panringa
And cooking in ur house seems to be amazing..
Love u akka
Ungal vedio pudikatha aal iruka bro, most love your video brother
மதினி உங்க விரலுக்கு மோதிரம் செஞ்சி போடறேன் 😋எனக்கு ஒரு நேரம் சோறு போடுவீகளா 😋😋
Anni samaiyal super i 'm first comment
Anni unga samayal video arumai. Shakthi anna super 👌👌❤️❤️❤️
Nalla erukku video ellame.madhani romba innocenta erukaga.ellarkume samaikuraga great...avagala nalla pathukoga...super😊😊😊😊
அருமையான சமையல் அண்ணா 😋😋😋
சூப்பர் மீன் குழம்பு சாப்பிட செமயா இருக்கும் அசத்துங்க மைனி நாங்கள் இந்த மாதிரி தான் குழம்பு வைப்பது எங்களுக்கும் உங்க ஊரு தான் மைனி நல்லா பேசுறாங்க நல்ல முன்னேற்றம் அண்ணா