ஒரு BGM வைத்து முழு பாடலையே Compose செய்த இசைஞானி Ilaiyaraaja's Musical Magic | Oru Naal Podhuma 87

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @mrluk62
    @mrluk62 ปีที่แล้ว +14

    எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் MSV TK Rama Moorthy & Ilayaraja இவர்களின் காலம் பொற்காலம். இவர்களைத் தவிர சில இசையமைப்பாளர்கள் பலரும் இருந்தனர். அவர்களின் பாடல்களும் சிலவற்றையும் மறக்க இயலாது. எனினும் இம்மூவர்களின் படைப்புகளில் பல பாடல்களைஅன்றும், இன்றும் என்றும் கேட்க மனதிற்கு நல் மருந்தாக அமைந்துள்ளது. ஆனால் இன்று தினம் ஒரு இசையமைப்பாளர் வருகிறார். ஒரு பாடலைக்கூட கேட்க முடியவில்லை. காரணம் இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்கள் அனைவரும் இசைஅமைப்பவர்கள் தான். ஆனால் MSV, TKR & IR இந்த மூவரும் இசையை உருவாக்கினார்கள். அதாவது CREATORS. அதனால் தான் இன்றுவரை அவர்களின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன.

  • @Shankar-p7u
    @Shankar-p7u 11 หลายเดือนก่อน

    அருமை மிகவும் இனிமை மேடம் சூப்பர்

  • @rumaizfaizee2716
    @rumaizfaizee2716 25 วันที่ผ่านมา

    Nice information about music and Ilayaraja

    • @TamilNostalgia
      @TamilNostalgia  24 วันที่ผ่านมา

      Thanks for the appreciation! 🙏

  • @BC999
    @BC999 ปีที่แล้ว +8

    IR has built a song in such a way that if you start with the prelude, you can easily travel to the pallavi to the first interlude, the first charanam and so on until the last second of the song, including the connectors which join each part of the song seamlessly. It is a CONSCIOUS TECHNIQUE of IR done effortlessly, to engage the listeners without feeling monotony (one of the reasons why majority of non-IR songs esp. post-80s are mere fads). For others, it is/maybe a profession, career, livelihood, or just a mundane chore. For IR, it is HABIT and a way of life. That makes all the difference.

  • @rajaramp9008
    @rajaramp9008 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மைதான். அந்த காலகட்டத்தில் இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வில்லை. ஆனால் அருமை யான டியூன்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara ปีที่แล้ว +3

    Beautiful analysis, the violin piece is irresistible.

  • @advsschandran1
    @advsschandran1 ปีที่แล้ว +4

    Mesmerizing BGM to me is the first interlude of Valaiyosai kalakalavena song.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 ปีที่แล้ว +8

    ஆமாம்,பிரியாஜி அப்ப வந்த பாட்டுக்குரிய இசையை வாயினால் எளிதாக இசைத்து விடுவோம், இப்ப அது போல முடியுமா, மெல்ல..மெல்ல பாட்டின் இசை மிகவும் அமர்க்களம் தான், அதை பற்றி பிச்சு உதறிட்டேள்.

  • @MrSaliheenm
    @MrSaliheenm ปีที่แล้ว +1

    Actually this Violin bit has been my ring tone for the past few years. Extraordinary master peace. ♥️

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s 3 หลายเดือนก่อน

    Mam very nice brief proceed

  • @ravisivan5786
    @ravisivan5786 ปีที่แล้ว +7

    இதே போல, ஸ்வாதி முத்யம் ( சிப்பிக்குள் முத்து) படத்தில் வந்த ஒரு சின்ன BGM தான், உனக்காகவே வாழ்கிறேன்... படத்தில் வரும் 'வேற வேலை ஓடுமா... இந்த நேரம்தான்' பாடல்.

    • @tvc4531
      @tvc4531 ปีที่แล้ว +2

      correct

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 หลายเดือนก่อน

      வேறு வேலை ஓடுமா போல், அதே சமயத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் நான் அடிமை இல்லை படத்தில் "போனாப் போகுது, பொடவ பறக்குது, புடிச்சுக்க" இசையமைத்திருந்தார்.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +2

    Beautiful 💗 song .. selection n analysis Superb as always 👌..

  • @josephdias7382
    @josephdias7382 4 หลายเดือนก่อน +2

    Isaignani's orchestrations, characteristically segue wth silky & satiny finesse, w/o an iota of anything incongruous watsoever, as he downloads the compositions on to the score sheets, frm the super computer congeniality embedded in his mind

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 ปีที่แล้ว +3

    பூ மாலையே தோள் சேரவா

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 ปีที่แล้ว

    Mam
    உமது விளக்கம் அருமை

    • @bhaskaranthisspiritualsong3761
      @bhaskaranthisspiritualsong3761 ปีที่แล้ว

      கொஞ்சம் ஆடியோ இருந்தால் இன்னும் அருமையா இருக்கும் mam.
      கொஞ்சம் try பண்ணுங்க
      ப்ளீஸ்.

  • @madhima
    @madhima ปีที่แล้ว +1

    My favorite song Mella mella

  • @skynila2132
    @skynila2132 หลายเดือนก่อน

    ராஜாவின் பக்தன்...ஆனால் msv யின் சிறப்பு என்ன என்றால் ஒரு பாடலை நினைத்த நினைத்த இடங்களில் வளைப்பார்...❤❤...உதாரணம் ..நாளை இந்த வேளை

  • @sridevis1482
    @sridevis1482 ปีที่แล้ว +4

    Almost most of the precludes, interludes of Raja sir music and songs are actually remembered like the pallavi & lyrics, we can just sing it by making sounds of his music that is his magical music . (Not only some songs)

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 ปีที่แล้ว +3

    வழக்கம் போல் அருமையான விளக்கம்.
    மெல்ல மெல்ல என்னைதொட்டு.. பாடல்... அதற்கான பாடல்.
    இசை போல் வாழ்க.

  • @abuthahirm6116
    @abuthahirm6116 ปีที่แล้ว +1

    Ponvaanam panneer thoovuthu
    Paatta explains pannunga mam

  • @rajaramanna04
    @rajaramanna04 ปีที่แล้ว +1

    Nice one🌷🌷.... beautifully explained.....Metti padathula vara sanga kavigal paadidum Arabhi la amainja paatu... adulayum violin n bgm over powering over and above the singing lines IMHO 😊 a fantastic composition then, now and forever!
    andha singer um adha paaditu aala kanum 🤷

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Correct Sir..Brahmanandam nu oru singer. Enge ponar nu theriyala.

  • @RKCP24
    @RKCP24 5 หลายเดือนก่อน

    Madam please listen to song Vizhigal Meeno Film இராகங்கள் மாறுவதில்லை.

  • @suryanarayanans
    @suryanarayanans 10 หลายเดือนก่อน +1

    Another BGM to Song - BGM in Sippikkul Muthu or Swathimuthyam - Song is Vera vela Oduma from Unakkave vazhkiraen

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 หลายเดือนก่อน

      At the same time of "Vera Vela Odumaa," Vijay Anand of Naan Adimai Illai fame had composed "Ponaa Pogudhu Podava Parakkudhu Pudichukka".

  • @rsuramuthu
    @rsuramuthu 9 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன பின்பு பல்லவி அனுபல்லவியின் டைட்டிலை முழுதும் பார்த்தேன். தொடர்ந்து கேட்டால் அதில் தொடக்க-இசை மட்டுமின்றி பல்லவியும் வருகிறது. "யார் கண்டால் என்ன.. நீ தந்தாள் என்ன.." முடியும் வரை இசை வருகிறது. பல்லவியும் சரணமும் ஒன்றே என்பதால் முழுப் பாடலையும் பயன்படுத்தியதாகவே சொல்லலாம்.

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 ปีที่แล้ว

    Techniques well explained..
    An old haunting tune I remember is in the song "aa ab Laut chale" in film Jis Desh mein Ganga behti hai of Raj Kapoor.

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p 12 วันที่ผ่านมา

    ராதே என் ராதே பாடிய ரமேஷ் எங்கே Spb&mano கலந்த கலவை அவர் குரல்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 วันที่ผ่านมา

      Madhavapeddy Ramesh was a Kannada singer who sang a few songs in Tamil...Radhe en Radhe, Vaaraayo Vaanmadhi etc. I believe he is no more.

  • @BC999
    @BC999 ปีที่แล้ว

    Raj Seetharam is a Telugu singer who has sung some Tamil songs, but this is the only superhit and his only song for IR. Pallavi Anu Pallavi's title score and songs became the first step (a successful one) in Mani Ratnam's career, and IR agreed to compose for a mere 20% of his remuneration just to help a newbie find his feet! In Vaazhkkai, IR simply had to redo that title BGM giving it a disco spin and it became a timeless classic.

  • @MusicLoverMars
    @MusicLoverMars ปีที่แล้ว

    Well done Madam🎉🎉🎉

  • @dharmakumar6842
    @dharmakumar6842 ปีที่แล้ว +1

    Two more songs with amazing BGM - Kan Malaragalin Azhaipithatzh from Thai Pongal and Yaar Thoorigai Thantha Oviyam from Paaru Paaru pattanam paaru, request you to review both these songs please 🙂

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      There are, at least, 2000 more!

  • @saianbarblogspot
    @saianbarblogspot ปีที่แล้ว +3

    ராஜபார்வை படத்தில் அந்தி மழை பொழிகிறது பாடலுக்குு முன் வரும் பிரேயர் சாங் போன்று வரும் பனி விழும் பொழுதினில் இரு விழி நனனைந்தது பாடலை பற்றி ராஜபார்வை பற்றிய தங்களது பதிவினில் கூற மறந்து விட்டீர்கள் என இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் 10:25

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      😃 10 Nimisha video vila marandhu ponadhai mattum gnaabagam vechikkareenga!

  • @BC999
    @BC999 ปีที่แล้ว

    Having never watched Sarvam, and considering the movie was not a hit, it could be safely concluded that it is Ilayaraja's MUSIC which made Sarvam famous, and NOT vice-versa. IR takes care of a song from its first swaram to the last. He does NOT belong in the rest of the pack that focus only on the pallavi because all they want is "hit", and NOT timeless art. People usually recollect IR's songs with the prelude, interludes, and charanams as well, unlike others who merely use random, generic "fillers" to "finish" a 4-minute song! IR has built a song in such a way that if you start with the prelude, you can easily travel to the pallavi to the first interlude, the first charanam and so on until the last second of the song, including the connectors which join each part of the song seamlessly. It is a CONSCIOUS TECHNIQUE of IR done effortlessly, to engage the listeners without feeling monotony (one of the reasons why majority of non-IR songs esp. post-80s are mere fads). For others, it is/maybe a profession, career, livelihood, or just a mundane chore. For IR, it is HABIT and a way of life. That makes all the difference.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara ปีที่แล้ว

    Yes Raj sitaram was brought by super star Krishna (mahesh babu's father), when he had a tiff with SPB, but he didn't sing much. Krishna made him asthana singer for his films for a period!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Oh! I was right in guessing he was a Telugu singer. Wonder why there is zero info about him online.

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 ปีที่แล้ว

    வீடியோவில் ஆடியோ கொஞ்சம் கூடுதலா இருந்தா நல்லா இருக்கும்.

  • @shanmugarajan3352
    @shanmugarajan3352 3 หลายเดือนก่อน

    பல்லவி அனுபல்லவி சரணம் மூன்று ஒரு பாடலில் இருக்கும் இதில் பல்லவியும் அனுபல்லவியில் ஒரே மாதிரி ஓசையிலும் சரணம் மாறுபட்ட ஓசையிலும் இருக்கும் ஒரு வேளை பல்லவி அனுபல்லவி என்று படத்திற்கு தலைப்பு இருந்தலால் ஒரே மாதிரி இருக்கக்கூடிய பல்லவி அனுபல்லவியில் இசைதிருப்பாரோ என்னவோ இசைஞானி

  • @panneerselvam2608
    @panneerselvam2608 ปีที่แล้ว +1

    என்பதுகளில் வெளிவந்த "ஊமைவிழிகள் " பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் மனோஜ் கியான் &ஆபாவணன் இணைந்து இசை அமைத் திருப்பார்கள். தொடர்ந்து வெற்றி படங்கள் பாடல்களும் ஹிட், அந்த பாடல்கள்ப் பற்றி பேசுங்கள். நீங்கள் சசிரேகா குரல்ப் பற்றி shorts போட்டிருந்தீர்கள், பெரும்பாலான பாடல்கள் இந்த படங்களில் சசிரேகா பாடியது. ஊமை விழிகளில் படத்தில்" ராத்திரி நேரத்து பூஜையில் "வரும் வீணை, கோல் bgm செம்ம பேமஸ்.

  • @sureshvishnu4504
    @sureshvishnu4504 10 หลายเดือนก่อน

    Mohan sir tk ku oru ellavum theriyathu

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK ปีที่แล้ว

    56th like here

  • @stvaradhan1870
    @stvaradhan1870 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @sureshvishnu4504
    @sureshvishnu4504 10 หลายเดือนก่อน

    Illayarajavodu yariyum compaire pannathenga sir oruthamukumusic pathi ori elavum theriyathu

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว

    என் கருத்து...Yuvan...he should create something new and use... instead of copy-paste....thagrdhanaa "...nu...Raja Sir...music 🎵 கூட...copy-paste..செய்திருப்பார்...

  • @rajag3340
    @rajag3340 ปีที่แล้ว

    Can you say gragapetham madam

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Idhu pathi pesiyirukken...watch this th-cam.com/video/ouRM327Vy7U/w-d-xo.htmlsi=AW7vLr0n-p5_HL2p