Ilayaraaja Recording பார்த்து மிரண்டுட்டேன் | Unknown Story Of Ilaiyaraaja | Guitarist Chandrasekhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 417

  • @vasanthkgf
    @vasanthkgf 2 ปีที่แล้ว +86

    இவருக்கு தான் எவ்ளோ நல்ல மனசு...
    நான் அந்த பாட்டை வாசித்தாலே மட்டுமே நான் பெரிய ஆள் கிடையாது..
    அதை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வளவு தான்..
    நான் இல்லாமல் அங்கு யார் இருந்திருந்தாலும் அதை வாசித்திருப்பார்..
    கம்போஸர்க்கு தான் எல்லா புகழும்..
    இதை சொல்லத்தான் எவ்வளவு நல்ல குணம் வேண்டும்...
    ❤❤❤❤❤❤

  • @sanjaychandrasekhar
    @sanjaychandrasekhar 2 ปีที่แล้ว +432

    Superb interview of my Dad and I’m so proud of him. Thanks Aadhan cinema. 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

    • @prasanraja
      @prasanraja 2 ปีที่แล้ว +13

      Thanks Sanjay for sharing this excellent interview in FB

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +15

      Brother really you are a proud son of a great father. We are blessed to hear his experiences.. A most talented musician and a humble person....

    • @kasiraman.j
      @kasiraman.j 2 ปีที่แล้ว +6

      Great appa and great periappa also. Have met sir once at his house with a friend. They are self learnt talents from mannargudi..proud of them and raja sir🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂

    • @vijayaragavaluvenkataiah4110
      @vijayaragavaluvenkataiah4110 2 ปีที่แล้ว +8

      Brother...Your Father is a Great Personality..He is playing himself down n while expressing his work, we r amazed how these legendary people were down to earth by carrying such huge talent...

    • @venkat1986able
      @venkat1986able 2 ปีที่แล้ว

      Raja waste....supporting Modiji...uneducated raja never knew the word inflation

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 7 หลายเดือนก่อน +26

    இசைஞானியைப் பற்றி இசை தெரிந்தவர்கள் கூறுவது மிகவும் பெருமை யாக இருக்கிறது. தமிழ் நாடு தவம் செய்து இருக்கிறது.இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துகள்

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +135

    இளையராஜாவின் மேதமையை சந்திரசேகர் அவர்கள் போன்ற மேதை கூறும் போதுதான் அழகு...

    • @sln7839
      @sln7839 2 ปีที่แล้ว +4

      These people understand his genius more than others. Some people just criticize the genius without any understanding.

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 8 หลายเดือนก่อน +1

      விளரி என்கிற சேனலில் வெள்ளைச்சாமியும் மிக அருமையாக விவரிப்பார்

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 2 ปีที่แล้ว +82

    ராஜா சாருடன் பயணிப்பது என்பது தெய்வத்துடன் பயணிப்பது போன்றது. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் 🙏🙏🙏

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 ปีที่แล้ว +114

    இன்னும் இசை பசி உள்ள
    ஒரே இசை அமைப்பாளர்
    இசை ஞானி இளையராஜா 💐💐💐💐💐💐💐💐
    Thankyou sir this
    Very good music
    Interview....

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 ปีที่แล้ว +123

    வியப்பின் உச்சம் சார் இந்த நேர்காணல். ராஜா, ராஜா, ராஜா -னு யார் சொன்னாலும் கேட்டுட்டே இருக்கலாம் போல. அது இவ்வளவு நேர்த்தியான இசைகலைஞர் சொல்லும் போது கேட்பதற்கு அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.. @ஆதன் தமிழ் சேனல் தொடர்ந்து இது போன்ற இமயம் தொட்ட கலைஞர்களை பேச வைத்து அழகு பாருங்கள். வாழ்த்துகள்.. ❤💛💙💚.
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 ปีที่แล้ว +4

      அருமை...அருமை....

    • @lastbenchraja8558
      @lastbenchraja8558 2 ปีที่แล้ว

      Raja allways raja,,,,,,,

    • @rakeshanand7202
      @rakeshanand7202 ปีที่แล้ว

      Nice comments from karthik

    • @k1a2r3t4h5i5
      @k1a2r3t4h5i5 ปีที่แล้ว

      @@rakeshanand7202 நன்றி தோழர்

    • @sumathip3745
      @sumathip3745 3 หลายเดือนก่อน +1

      கேட்க கேட்க இனிமை..

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 2 ปีที่แล้ว +31

    பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளமும் படைத்தவர். அவர் கூறியவை அனைத்தும் இசை அனுபவ பொக்கிஷங்கள். ராஜா அண்ணன் மேல் அவர் கொண்டுள்ள மதிப்பு சுத்தத்தங்கம். மரியாதைக்குரிய அண்ணன் திரு சந்திரசேகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பின் வணக்கங்களும்.

  • @nagrec
    @nagrec 2 ปีที่แล้ว +124

    இசைஞானி இளையராஜா பற்றி எப்போது பேசக் கேட்டாலும் மகிழ்ச்சியே

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 ปีที่แล้ว +1

      ஆமாம்.🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌺🌺🌺🌹🌹🍀🍀🍀🍀🌴🌴🌴🍂🍂🍂🍂🍁🍁🍁

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +60

    Ilayaraja is a musical revolution. Time will come Tamils will appreciate his genius. At least the world has recognized him and schools in Europe studying his music. In India he is not recognized. India is not his level yet.

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +11

      They are busy celebrating the toy music of Anirudh, Harris n similar others...

    • @gopinathramanathan
      @gopinathramanathan 2 ปีที่แล้ว +7

      Atleast people like us praised him like music God🙏🙏🙏

    • @eashwarchocka306
      @eashwarchocka306 ปีที่แล้ว +2

      @@musiclove4887 exactly

  • @elango9834
    @elango9834 2 ปีที่แล้ว +37

    Raja Sir is a person of celebration which every Indian cherish.

    • @kasiraman.j
      @kasiraman.j 2 ปีที่แล้ว +7

      Bharath ratna kodukkanum sir🙏🏻🙏🏻🙂

  • @rajarams5988
    @rajarams5988 2 ปีที่แล้ว +60

    I am proud to say Shri Chandrasekhar was my inspiration to learn the guitar.
    I used to go to his house in Tnagar where his group the " Missiles" used to practice.
    I learnt many Shadows and Ventures melodies just watching him play.

    • @rajnat3715
      @rajnat3715 14 วันที่ผ่านมา

      Sir are you teaching keyboard. Pls share Sir no

  • @sankarans11
    @sankarans11 2 ปีที่แล้ว +18

    🙏💐 நிறை குடம் தண்ணீர், தளும்பாது என்பதற்கு சிறந்த உதாரண புருஷர், மிக சிறந்த கிட்டார் 🎸 இசை கலைஞர் திரு.சந்த்ரசேகர் அவர்கள்.
    திரு.சந்த்ரசேகர் அவர்களையும், அவரது இசை திறமையையும், இரு கரம் கூப்பி வணங்குகிறேன். 🙏

  • @karavi2000
    @karavi2000 2 ปีที่แล้ว +34

    இசைஞானியோடு பயணித்தவர்கள் அனைவரும் இறவாப் புகழ் பெற்றவர்கள்! உங்கள் பயணத்தை பகிர்ந்தமைக்கு எங்கள் வணக்கங்கள். நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களையும், உங்கள் சுற்றத்தாரையும் ஆசீர்வதிக்கட்டும்! மிக்க நன்றி!

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +7

    இளையராஜா தமிழ் தாயின் தவ புதல்வன், நாம் அவர் வாழும் காலத்தில் வாழ்வதே வரம்...

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +34

    உயர்ந்த இசைக்கலைஞர்... இதயத்தை தொட்ட பதிவு

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 2 ปีที่แล้ว +16

    இசைக் கடவுளைப் பற்றி பேசிகிட்டே இருக்கலாம் நாங்க கேட்டு கிட்டே இருக்கலாம் நன்றி சார் 🙏🙏

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical ปีที่แล้ว +9

    Rip chandrasekhar,he is no more
    Cine musician crew really miss him.
    He is drummer puroshothaman `s elder brother

  • @stanislausroshan913
    @stanislausroshan913 2 ปีที่แล้ว +33

    Raja Sir being able to "hear" the music just by looking at the notes is something any musician would love to have as a gift...being alive in his lifetime is a blessing indeed..

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +62

    Ilayaraja's great songs should be published as book with musical notes and lyrics for future generations and international audience.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 ปีที่แล้ว +8

    இசை க்காகவே இறைவன் பெற்றெடுத்த செல்லப் பிள்ளை இளையராஜா

  • @bharathirajamuruganandham1168
    @bharathirajamuruganandham1168 2 ปีที่แล้ว +26

    So blessed to listen to this legend. Very humble and articulate. Can't believe this is his first interview. Only happens in India. Didn't want this to end. Looking forward for his next one with instruments. Good job Aadhan team. 🙏

  • @yeskay3211
    @yeskay3211 2 ปีที่แล้ว +29

    தற்பெருமை இல்லாத மனிதர்.அற்புதமான இசைக் கலைஞர் 🥰🥰

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +21

    Maestro - Hunger for Music , Discipline in music, Huge memory power , Disciplined life

  • @akalyasri2263
    @akalyasri2263 2 ปีที่แล้ว +34

    இசைக்கு நீயே முகவரி 🙏🙏🙏

  • @keerthi4513
    @keerthi4513 2 ปีที่แล้ว +14

    Selfless gentleman. He gave full unconditional credits to Ilaiyaraaja.

  • @len3561
    @len3561 2 ปีที่แล้ว +71

    ராஜா சார் போல் ஒருவரும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை ❤❤❤

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +9

      இனி பிறக்க போவதுமில்லை....

    • @vickydrope8594
      @vickydrope8594 2 ปีที่แล้ว

      பொறந்த உனக்கு தெரியவா போகுது ... வெண்ண ... என்னதான் திறமை இருந்தாலும் தல கனம் இருந்தா விருந்து சாப்பாட்டுல ஓரமா பி இருக்கிற மாதிரி

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      Raja ku vaaipu kidaithathu,vaaipu illa ma pala per irupanga,poviya angutu.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +2

      @@rajag9860 வாய்ப்புகள் இன்றளவும் கிடைக்க ஒரே காரணம் திறமை தானே......
      தற்போது எவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இசைஞானியின் திறமைதான்

    • @thakan150
      @thakan150 2 ปีที่แล้ว

      @@rajag9860 punda nee po

  • @originality3936
    @originality3936 2 ปีที่แล้ว +6

    எவ்வளவு தன்னடக்கம், பெரியோர், பெரியோர்தான்!! நாமெல்லாம் ஒன்னுமே இல்லைனு தோன்ற வைக்கும் அருமையான இன்டர்வியு.

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 ปีที่แล้ว +11

    Shekar Sir is a Unsung Hero !! Thanks Aadhan for shedding a light on the incredible musicians living in the same era !! Good job

  • @abaragithankarunainathan8463
    @abaragithankarunainathan8463 ปีที่แล้ว +8

    அற்புதமான கலைஞன் இன்று மறைந்து விட்டார்😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் சார்🙏🙏🙏

  • @gopinathan7137
    @gopinathan7137 2 ปีที่แล้ว +21

    there was a BGM in movie "Bramma", when sathyaraj drawing , it was running in backround, it is amazing....simply saying sathyaraj drawing on screen, and Raaja drawing off screen....

  • @sampathkumar9341
    @sampathkumar9341 2 ปีที่แล้ว +14

    Fantastic interview with Mr.Chandrasekar brother of late Puru Sir...what an amazing composition by Rajaa Sir the great...

  • @mohankumarmani4738
    @mohankumarmani4738 ปีที่แล้ว +17

    நிறைகுடம் தளும்பாது. இசைஞானி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமை. அவரோடு பயணித்தவர்களுக்கு அதை விட பெருமை. அப்பப்பா❤

  • @flutesashi810
    @flutesashi810 2 ปีที่แล้ว +19

    He should have got
    Bharath Rathna award for Ilayanila guitar playing,
    No musicians can explain like him …A Legend musician
    Sri Chandra Shekar sir,I feel very proud that I have also played along with him for many films ..he is like my
    my godfather he is highly Qualified ..1989 he saved our Cine musicians union at a critical times..Pranam sir

  • @babujayakanthan
    @babujayakanthan 2 ปีที่แล้ว +15

    One of the finest musician in Indian music world.Nice to see him the first time.🎵🎵🌹🥰👍🙏🙏🙏🙏

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 2 ปีที่แล้ว +10

    What a brilliant interview . The lucidity of your speech proves how well you are educated and no where have you mentioned about your BTECH from AC TECH out of humility . What a great musician Anna you are , I have had the rare opportunity of seeing you play both keyboard and guitar for a song recording . Those scenes are still vivid in my memory . Prayers for your good health . Really proud of your acquaintance . Thanks Anna

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 ปีที่แล้ว +15

    Great composer maestro ilayaraaja🎼🎼🎼🎼🎼

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 ปีที่แล้ว +45

    "Mammoth work in Hey Ram went unrecognized" a sad statement of a great Artist

  • @suryanarayanankrishnamurth1766
    @suryanarayanankrishnamurth1766 2 ปีที่แล้ว +17

    Chandy! Great interview with excellent insight into Raja Sir's genius.

  • @RajeeSanjay
    @RajeeSanjay 2 ปีที่แล้ว +18

    It was a lovely interview appa... Wanted it to continue for some more time. Very interesting. 👌👏🙏

  • @GoodLuck-qw8ot
    @GoodLuck-qw8ot ปีที่แล้ว +5

    100% phenomenal. Such modesty! . Talent & modesty rarely travel together. He is an exception.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 ปีที่แล้ว +21

    So nice interview and he has covered very well about all his fellow musicians like sadhaa master, viji manuel, puru ayyaa......Chandrashekar ayya is a great musician........interesting info shared and well articulated.......

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +1

      Yes awesome...aana konjam bass Sasi sir pathiyum soliruntha innum arumai...hope next interview he talks abt Sasi sir

  • @GuitSiva
    @GuitSiva ปีที่แล้ว +3

    A good transparent sharing by the Legend Chandrashekhar (Multi talented musician) with modesty.. 👏Wish we had his Demo interview sooner.. But unfortunately he left us all.. 😢Om Shanthi.. 🙏

  • @lionelshiva
    @lionelshiva 2 ปีที่แล้ว +6

    Ilayaraja God of Music. Thank you Mr Chandrasekhar.

  • @236715238221
    @236715238221 2 ปีที่แล้ว +12

    Great interview!
    Illayaraja Sir music is akin to Ramanujan’s mathematics.
    When someone have great hunger, apply mind fully and practice practice practice can achieve great heights like them…

    • @bavand00
      @bavand00 8 หลายเดือนก่อน

      In fact, Both Ramanujam Mathematician and Ilayaraja Musician even RESEMBLE almost Identical in their FACIAL Structure and Body 😂

  • @sasindranp
    @sasindranp 6 หลายเดือนก่อน +6

    ராஜாவின் இத்தனை சிந்தனையும் உழைப்பும் தான் இந்த பாடல் என்று புரியாமல், பாடலை பாடிய SPB க்கு மொத்த கிரெடிட் தருகிறார்கள் (அல்லது) SPB படியதால் தான் ஹிட் என்று சொல்கிறார்கள் சில சின்னஞ்சிறு மனிதர்கள்..! அனைத்தும் இளையராஜா மேஜிக் தான். மற்றவர்கள் அதை வாசித்தவர்கள் மற்றும் பாடியவர்கள். அவ்வளவே.!!

  • @raj1234kumar1
    @raj1234kumar1 2 ปีที่แล้ว +5

    அருமையான பேட்டி.💐💐💐💐💐 அருவி போல பல அற்புதமான விஷயங்களை கொட்டுகிறார் sir. அரைமணி நேரம் போதாது 2 , 3 மணி நேரம் இவரை பேட்டி காணுங்கள்.

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 ปีที่แล้ว +11

    இசை கடவுள் இசை ஞானி இளையராஜா ஐயா விற்க்கு நாம் என்ன செய்தாலும் ஈடாகாது அவர் நமக்களித்த இசை அவ்வளவு அதற்கு இனைய் இந்த உலகத்தில் எதுவும் இல்லை

  • @SriramParthasarathyChannel
    @SriramParthasarathyChannel 2 ปีที่แล้ว +11

    Fortunate and blessed to be his student....

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +16

    Only intelligent people like Chandrasekhar can understand Ilayaraja. He commented right ... Ilayaraja is composing abnormal and extraordinary things in music for layman like us. Donot expect normal attitude from him at any time. Learn to praise the music lord....

  • @hparmeswar
    @hparmeswar 2 ปีที่แล้ว +18

    Fantastic interview. Was hoping you would play some of your iconic guitar solos. Thoroughly enjoyable.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +3

    what a humble person with lot of respect to the all the great musicians. God bless.

  • @sln7839
    @sln7839 ปีที่แล้ว +6

    RIP sir. Thanks for your music. You’ll always live forever

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว +9

    Deepest Condolences! We have lost a Great Guitar Legend Chandrashekhar! நம் இதயம் நனைத்த நிலா! கண்களை நனைய வைத்து மறைந்ததே! ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி!எல்லாம் வல்ல இறைவன் அவரின் ஆன்மாவிற்கு சாந்தி அருளட்டும்! குடும்பம்,உறவினர்,நண்பர்கள்,உடன் ஊழியர்க்கு ஆறுதல் அருள வேண்டும்!💐❤🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿

  • @Anjalirams.
    @Anjalirams. ปีที่แล้ว +7

    Condolences to the family of Mr.Chandrashekar! Such an exceptional guitarist! Respect & admiration for you. 🙏🏼🙏🏼

    • @Truth2023teller
      @Truth2023teller 9 หลายเดือนก่อน

      Hello what happen to him...

    • @akd5143
      @akd5143 6 หลายเดือนก่อน

      @@Truth2023tellerhis brother Puru passed away. He was the drummer and conductor of Raja sir

    • @hemasanthanakrishnan9800
      @hemasanthanakrishnan9800 4 หลายเดือนก่อน

      @@akd5143Fyi Mr. Chandra Sekar Himself Left Us In March, 2023 !! Sad To See The Two Talented Brothers Went Away To Play Music To The One Above !!

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 ปีที่แล้ว +3

    Super sir, திரு.ராஜா சாரை பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லி மெய்சிலிற்க வைத்துவிட்டீர் ஐயா. திறமையானவரை போற்றுவோம்.

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst 2 ปีที่แล้ว +11

    Interviewer had no clue about most of the songs. He was quick to move to the next question. While he was respectful towards the guest Mr. Chandrashekar, and was generally pleasant, the lack of any research on the subject was appalling, to say the least. He neither had any idea about the body of work of the musician, nor any good understanding of the Tamizh film music of the 80's and 90's! It's not surprising, though. Most TN journos unfortunately fall in this category, be it in big TV networks or TH-camrs. Having said that, I thoroughly enjoyed the anecdotes shared by the guitarist par excellence, Mr. Chandrashekar. Thank you for that!

    • @GuitSiva
      @GuitSiva ปีที่แล้ว

      Well said.. 👏

  • @sreethiru1205
    @sreethiru1205 ปีที่แล้ว +2

    Tq for remembering guitarist Philips ...one who played most of the songs msv

  • @rajarambala6467
    @rajarambala6467 2 ปีที่แล้ว +24

    The title is misleading.. it is not Sekhar who did the background score, every sound we hear is from Raja sir's notes. All Sekhar did was to split Raja sir's notes for different instruments. Unlike our musicians who can play anything out of kelvi gnanam, western orchestra need notations for every instrument seperately for every sound, this is where Sekhar assisted. His contribution is mamooth, there is no doubt about it, bit it has to be clarified that background score is written by Raja sir only, helped by by his team in various ways, and played by Hungarians at Budapest, thanks to Kamal. If we have to say thanks to Kamal for helping Raja sir to have the Budapest musicians play for him, we have to thank Sekhar, Puru and his entire crew as always for making Raja sir's imagination to come true.

    • @jeevaj.t.muruganantham5716
      @jeevaj.t.muruganantham5716 2 ปีที่แล้ว +12

      Mr.Rajaram Bala, what I thought and wanted to emphasis just upon listening to this interview had already been written by you. Mr.Chandrasekar was bit hesitant in praising Maestro in some places. All compositions are by Maestro only. Chandrasekhar was just musician playing Maestro's compositions. The music notes of 40 kgs composed and written by Maestro were just just fed into the computer and segregated for that 90 piece orchestra by Chandrasekhar. That was it. No doubt, it was a great assistance to Maestro. But the wonder was those composition (scores ) weighing 40kgs of Maestro's work hand written by Maestro himself.
      Mountains may fly, Oceans may dry but not the music of this legendary composer, Maestro, isaignani ILLAYARAJA. He is the God of Music - Jeeva

    • @agyatakrut
      @agyatakrut ปีที่แล้ว

      @@jeevaj.t.muruganantham5716 Dei pundai, what interview did you watch? Except for praising Ilayaraja I didn't see anything else in this interview.

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar7439 ปีที่แล้ว +2

    Still I am loving and practicing the song padevathendralae, the world top level musicians are loving and admiring, sir chandrasekaran.

  • @Vaipillaraja72
    @Vaipillaraja72 ปีที่แล้ว +2

    Thank you for publishing this Interview. I have cherished listening to Raja sir songs & amazed to watch Chandrasekar sir Interview 🌄🌄

  • @wavespot_rksundar
    @wavespot_rksundar 2 ปีที่แล้ว +10

    Happy to see the interview of the living Legend 🙏❤️❤️❤️

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +6

    Publish any video on Ilayaraja's music greatness ... We will keep on watching

  • @venkatanathana
    @venkatanathana 2 ปีที่แล้ว +4

    Hey Sanjay, this was a wonderful interview. You should be proud. Your dad is a legend.

  • @srk14314
    @srk14314 7 หลายเดือนก่อน +2

    As a person lot of people might dislike Raja sir, but in terms of the music he has given for us, I often feel he is directly sent by god, to do mind blowing achievements and ever lasting music..The god of music Ilayaraja sir ❤❤

  • @amalansamalans1997
    @amalansamalans1997 2 ปีที่แล้ว +6

    Very super sir en isai god ilayaraja iyya

  • @guru97354
    @guru97354 2 ปีที่แล้ว +5

    Great siblings...Late Puru Sir and Chandra Ji...nice knowing about you and your works and association with Maestro... looking forward for many such interviews

  • @ronaldjeyasingh2633
    @ronaldjeyasingh2633 2 ปีที่แล้ว +2

    Great personality sir you have Chandrasekar sir.Very passionate towards music can understand when you praise and appreciate Isaignai and you are very humble too.God bless u.Would like to meet you sir.Thanks to Aadhavan tv for shedding light on un noticed treasures.

  • @siva27484
    @siva27484 ปีที่แล้ว +3

    Great musician... RIP .. missed to see your next interview with Guitar 🎸

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 8 หลายเดือนก่อน +1

    Very glad Chandrasekar sir. You are very inspiring, and talented.

  • @ashokkumarm577
    @ashokkumarm577 2 ปีที่แล้ว +12

    19:30 raja sir greatness

  • @drsureshherbal
    @drsureshherbal ปีที่แล้ว +2

    Sir, you are expressed differently about Raja sir. Your judgment, justification and admire all about Raja sir is excellent. You proved that you are a learned human. Many times you are emotional...it's real...we also...We are waiting for your next interview as you committed

  • @fireworxz
    @fireworxz 2 ปีที่แล้ว +4

    The anchor has improved a lot from his previous interviews..
    Unlike his previous tendency to interrupt the guests when they're talking, now he has learned to allow the guest to talk uninterrupted.. Much more professional now..
    Congratulations and kudos..

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 2 ปีที่แล้ว +5

    Evergreen Classic

  • @sampathkumar7798
    @sampathkumar7798 2 ปีที่แล้ว +3

    Very good interview sir music legend chandru sir u r very very humble what a talented u all is God gift ur travel with maestro for a long period very very iam enjoying 🙏

  • @drravindran97
    @drravindran97 ปีที่แล้ว +1

    Tears on hearing ilayanila explanation sir ,❤ u

  • @vkraghu
    @vkraghu ปีที่แล้ว +2

    Brilliant interview. So sad to hear that he has gone.

  • @Cheetu1415
    @Cheetu1415 2 ปีที่แล้ว +1

    ஐயா நீடூழி வாழ்க வாழ்க...கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்கள் இசைக்கும் 🙏💐

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +2

    Beautiful interview with lots of memories

  • @abbeeapen4162
    @abbeeapen4162 2 ปีที่แล้ว +3

    Thanks Sir,
    For the interlude of song, ILAYANILA POZHIKIZHAKA
    Abbe, Kerala.

  • @sumathip3745
    @sumathip3745 3 หลายเดือนก่อน

    நீங்கள் ஐயாவைப்பற்றி பேசுவதை கேட்பதே கடவளைப் பற்றிய வர்ணனை போல உணர்வு.ஆஹா அற்புதம்.ஐயா.வாழ்க 🙏🙏🙏

  • @rajavadivel6988
    @rajavadivel6988 2 ปีที่แล้ว +1

    Outspoken speech. He is very humble and honest. Hats off to you sir.

  • @kgopu24
    @kgopu24 2 ปีที่แล้ว +7

    Wonderful presentation. Nice reference about Missiles group.

  • @solomonpeter8033
    @solomonpeter8033 2 ปีที่แล้ว +5

    Super Shekhar congratulations God bless you accordion peter

  • @ramk2739
    @ramk2739 ปีที่แล้ว +1

    Thanks Thank you very much Sir.❤💐👆🙏👌☝️☝️🙏👋👋👋👋🤝🌹

  • @RadhaVijayanMFA
    @RadhaVijayanMFA 2 ปีที่แล้ว +12

    Mother’s Grace🙏
    Kudos Shekar
    Fantastic interview …. Awaiting your demo soon👍👏😊🎸

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +1

      Wow Sir, one guitar legend great commenting on another guitar legend great. This is a dream come true Sir. Most grateful Sir 🙏🙏. Hope both of you can give an interview together one day.

    • @RadhaVijayanMFA
      @RadhaVijayanMFA ปีที่แล้ว

      Mother’s Grace
      Sad that it couldn’t happen Sir🙏😢

  • @gurumurthymurthy4947
    @gurumurthymurthy4947 2 ปีที่แล้ว +7

    Raja sir is great in the world 🌍

  • @ranjitkumar-zf5uw
    @ranjitkumar-zf5uw 2 ปีที่แล้ว +4

    Lovely interview sir , you are a treasure house of knowledge concerning music and your eagerness to pass on your skills to younger generations is highly commendable. 👍👍👍🎉🎉

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 ปีที่แล้ว +8

    Eagerly waiting for an another interview sir👍

  • @user-ds1pk2ji2k
    @user-ds1pk2ji2k 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் ஆதன். அருமையான பேட்டி. அருமையான இசை கலைஞர்கள் அனைவருடனும். மிக மிக சரியாக பேசுகின்றனர்.சந்திரசேகர்அவர்கள். ஆனால். நிலவு ஒன்று கண்டேன் என் ஜன்னலில். பாடலுக்கு இசை ஞானி அவர்கள். மிக மிக அருமையான இசை கலைஞர்கள். இன்னும் அதிக இசை கருவிகள். ஆனால். அவற்றில் ஒன்று. வைப்ர போன். இன்றும் சின்ன ஸ்பீக்கர் போனில் அருமையாக ஒலிம்பிக்கன்றது.

  • @sunithacinthol238
    @sunithacinthol238 ปีที่แล้ว +2

    Time ponadhe theriyala sir, i want to more know more about you. Please do more interviews sir. thank you

  • @sivaguru1133
    @sivaguru1133 ปีที่แล้ว +1

    Dear Chandrasekhar sir, I'm not a musician. As a singer I enjoyed your interview sir. Please continue your teaching sir, I'm in Malaysia. God bless you sir.

    • @Sundar...
      @Sundar... ปีที่แล้ว

      Unfortunately, he passed away recently.

  • @manojelaveetilvasu9925
    @manojelaveetilvasu9925 2 หลายเดือนก่อน

    One of the most honest - speaking in an interview I've ever watched. Made me laugh heartily and cry on hearing many spontan😅eous descriptions. A God blessed musician like him can talk but honestly, innocently and sincerely only. His references about the Maestro are devoid of any flattery or exaggeration. May God bless him with good health and faster healing. No doubt God creates little Maestros too to help the Great Maestros he creates.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 2 ปีที่แล้ว +3

    Great energy. Great man. 🙏🙏🙏 Salute to the entire team of Raja.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว +4

    Very humble person 🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว +1

    Great TMS sir Gave good Oppunity for Ilaiyasaasu TMS sir Voice songs are A1 In also Ilaiyaan music

  • @tamilsamy4259
    @tamilsamy4259 11 หลายเดือนก่อน +1

    very very true point sir 100000000000000000000000%%%%%%%%%%% correct sir

  • @venkymusicmind
    @venkymusicmind 2 ปีที่แล้ว +4

    Chandrasekhar sir is one the most accomplished, articulate and respected musicians..
    All what he says is from first hand personal experience and was an integral part of many music directors....
    Nice interview and a real treat..!

  • @daviddavids6510
    @daviddavids6510 2 ปีที่แล้ว +2

    Sir your brother and you very very great 👍 👌 👏

  • @ManiKandan-hx3rh
    @ManiKandan-hx3rh 2 ปีที่แล้ว +4

    Nanri Chandrasekhar sir