Timeless Ilaiyaraaja Fusion Songs | Oru Naal Podhuma Ep 89 | Ultimate Tamil Music Experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @selvaranihari5328
    @selvaranihari5328 ปีที่แล้ว +3

    ராஜா சார் ஐ வைத்து எங்களைப்போல சாமானியர்களுக்கு இசை வகுப்பு எடுக்கிறீர்கள். நன்றிம்மா. ராஜா ❤❤❤❤

  • @suriyaa280
    @suriyaa280 ปีที่แล้ว +7

    பழமுதிர்ச் சோலை எனக்காக தான் -வருசம் 16 (carnatic and western fusion)

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 ปีที่แล้ว +8

    எடுத்துக் கொண்ட Subject ற்குள் நுழைவதற்கு முன்பு அழகான அதற்கு ஒரு விளக்கவுரை கொடுத்த பிறகே அதனை பற்றிய செய்திகளை அழகுற விளக்கும் பிரியா "ஜி" க்கு ஒரு ஜே...

  • @priyankamoorthy55
    @priyankamoorthy55 27 วันที่ผ่านมา

    Beautiful song mam.... உங்கள் விமர்சனத்தை கேட்டு நான் பாடியது ஞாபகம் வந்தது.. அந்த யூடியூப் லிங்கை பதிவு செய்துள்ளேன்..

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +4

    நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் நீங்கள் கொடுத்த விளக்கம் மிக மிக அருமை. ராஜா என்றால் ராஜா தான்.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +3

    Ñastalgic song .. இருக்கே... MSV அவர்கள்....பட்டிக்காடா பட்டணமா ல ... கேட்டுக்கோடி urumimelam.... TMS...folk பாடும்போது ட்ரம்ஸ்.. ம்..LR ஈஸ்வரி...lines ku உருமி சவுண்ட் ம்..கொடுத்து இருப்பார்.

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 25 วันที่ผ่านมา

    rendu paadalum vere level ma..Raja Sir endrum en anbum vanakkangalum

  • @ragu79raam
    @ragu79raam 14 วันที่ผ่านมา

    In vellaikaran va va kanna vaa is one good fusion number

  • @sirajriffai781
    @sirajriffai781 หลายเดือนก่อน

    Woooooooow🌸great explain🌸very super producing🌸🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam2608
    @panneerselvam2608 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு 🙏 ராஜா சார் இசையில் ஹே ராம் படத்தில் "இசையில் தொடுங்குதம்மா "வித்தியாசமான பாட்டு அதைப் பற்றி, மற்றும் வழக்கமான பாடல்களில் இருந்து நிறைய சோதனை முயற்சியாய் பாடல்கள் தந்துள்ளார் அதைப் பற்றியும் பேசினால் நன்றாய் இருக்கும்.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +5

    Fantastic as usual... content "....good analysis of Oh vasantha raja... இன்னும் நன்றாக visualise செய்து இருக்கலாம். பாலு மகேந்திரா".(.. இது என் தனிப்பட்ட கருத்து)...My choice is... சொர்கமே என்றாலும்...song... இதிலும்...basic ஹம்சனாதம் ராகம்.. however beat Western....nu folk type lyrics ku கலந்து கட்டி பின்னி இருப்பார். (SJ உடன் இணைந்து குரலிலும்)

  • @vigneshr8119
    @vigneshr8119 ปีที่แล้ว +4

    Sundari neeyum sundaran nyaanum - Carnatic fusion
    Indian + western fusion (same like Oh vasantha raja): Poove sempoove, Poove ilaya poove.

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 ปีที่แล้ว +4

    மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
    In this song folk and classical differentiation used in singing the same melody line

  • @srivatsansc2953
    @srivatsansc2953 ปีที่แล้ว +2

    Poo malarndidha nadamidum ponmayile,hey paadal onru also has a wonderful fusion. Excellent analysis. Great going

  • @buddy_buddy
    @buddy_buddy ปีที่แล้ว +2

    another fusion song of ilayaraja - ennodu vaa vaa endru from neethane en pon vasantham

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +7

    நீங்கள் சொன்னது மிகவும்
    உண்மை.
    எத்தனை இசையமைப்பாளர்களை
    ரசித்தாலும் நாம் பிறந்த
    காலக்கட்டம் என்பதால்
    இசைஞானியே கொஞ்சம்
    அதிகமாக ஆக்கிரமிக்கிறார்.
    அருமையாக நேர்த்தியாக
    எடுத்துக் கொண்ட விடயத்தை
    தளம்பலின்றி முன் வைத்தீர்கள்.
    அற்புதம்..💐🎶
    எனக்கு இப்படி சட்டென்று
    நினைவுக்கு வரும் இரு பாடல்கள்
    "கரஹரப்ரியா ராகத்தில்"
    1 ." பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே..
    2. மாப்பிள்ளைக்கு மாமன்
    மனசு..
    🎶💖
    மீண்டும் சந்திப்போம்.
    இசை பற்றிப் பேச
    ஒரு நாள் போதுமா?😃🙏💐

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      "கரஹரப்ரியா ராகத்தில்"
      1 ." பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே..
      2. மாப்பிள்ளைக்கு மாமன். - Both my favourites. Namma rasanaigal eppavum pola same to same 😃

    • @pramilajay7021
      @pramilajay7021 ปีที่แล้ว +1

      @@TamilNostalgia உண்மை..உண்மை..
      நீங்கள் பேசும் போதும்
      அதை உணர முடிகிறது.🤗
      ஒரே ரசனையில் இணையும்
      போது மனம் மகிழ்கிறது.
      மிக்க நன்றி..💖💐😍

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +3

    neengal pesungal, raaja sir is ultimate and always maestero

  • @anandakumar2098
    @anandakumar2098 ปีที่แล้ว +3

    Excellent way of your presentation and Legend Rajas composition was made us to understand the great/Divine music .Raja sir the ultimate, you are great to bring it out to common music lovers to listen more intensively.

  • @raghuraman2677
    @raghuraman2677 2 หลายเดือนก่อน

    Superb prrsentation

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 ปีที่แล้ว +6

    No doubt you are a fan girl of Ilayaraja...i doubt even he would have not thought during composing the nuances which you are explaining now after several decades..😀

  • @ashoka.n5204
    @ashoka.n5204 ปีที่แล้ว +1

    G.Ramanatha iyer,S.Sutharsanam master,K.V
    Mahadevan,Kunnakudi,MSV,Shankarganesh,V.Kumar,T.Rajender,Deva,A.R.Rahman,Pondra music directorsum ilayarajavirku kuraintha Aal illai.🎤🎹🎻🎺🎧🎸🥁

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Kandippa. But ilaiyaraaja nallaa music pottrukkaar nu solradhukku meaning “avarukku mattumdhaan poda therium” ille. Why assume the worst??

    • @BC999
      @BC999 ปีที่แล้ว

      Are you saying they are all the "same"?! IR went above and beyond his giant predecessors: GR, MSV, KVM and RDB - by leaps and bounds. IR's VAST ocean-like repertoire extends beyond that of "film songs" into "Background Scores" and then it extends beyond mere "films" into Symphony compositions, documentaries, TV series and private albums. STOP putting everyone on the same pedestal assigned by you; it only shows your ignorance and ulterior motive behind despising IR.

    • @PammalRaaja
      @PammalRaaja ปีที่แล้ว

      The list of MDs you mentioned have excelled in their days, for sure but why IR is cut above the rest is the instrumentation genius he is.the variations of every musical instrument he combines in a progressive manner is extraordinary. His sound engineers had let him down big time.Excellent narration indeed.my sincere thanks to Tamil Nostalgia for your upload.🎉Greetings from London

  • @kulothunganv5535
    @kulothunganv5535 2 หลายเดือนก่อน

    You are deeply enjoying the essence of music. Wow! it is really very nice to watch your musical interpretation. But, I am too late.
    Thank you..
    With an extreme concern,
    Kulothungan V

  • @MusicLoverMars
    @MusicLoverMars ปีที่แล้ว +3

    Excellent Madam.😊

  • @balamurugansm2799
    @balamurugansm2799 ปีที่แล้ว +3

    Oh Vasantha Raja..❤
    Great fusion song.. In the middle, there was one western piece in which Archana will dance alone in the sea shore. The transition from interlude to Saranam is awesome. Equal credits to be given to lyrics by Pulamaipithan.
    Similar kind of fusion song composed by SPB in Sigaram movie.
    Vannam Konda Vennilave..❤

  • @raghavendrankala6464
    @raghavendrankala6464 ปีที่แล้ว +2

    Nice priya madam. You can also take example of Mapillaiku Maman manasu from film Netrikkan . It was done in the early 80s fusion.Thank you

  • @sbksabapathi
    @sbksabapathi ปีที่แล้ว

    விளக்கம் அருமை மேடம்

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว +1

    Very good presentation Mam 👌👌👍👍👍🎉🎉🎉Keep Rocking 🌈🌈🌈🌈

  • @ramkumarvenkatraman5885
    @ramkumarvenkatraman5885 ปีที่แล้ว +3

    Good narration
    One other song came in to my mind … வா வா வா கண்ணா வா from velaikkaran movie … I remember 3 same charanams and distinctly different background score . Hope u e we would agree

  • @prabhuraj2000
    @prabhuraj2000 ปีที่แล้ว

    You are amazing madam 🎉

  • @चित्राकृष्णन
    @चित्राकृष्णन ปีที่แล้ว +1

    Super analysis priya. Hats off

  • @RaajeshPadmanabhan
    @RaajeshPadmanabhan ปีที่แล้ว +1

    Excellent analysis.....

  • @ammainathan1965
    @ammainathan1965 ปีที่แล้ว

    Nadodi thenral movie,then song.yalamala kaatukulla

  • @தமிழ்குருவி-ங6ப
    @தமிழ்குருவி-ங6ப ปีที่แล้ว

    Are u okay baby....annai thanthai song la first half second half difference pathi pesunga mam ,❤️

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 ปีที่แล้ว

    Super madam

  • @asaran75
    @asaran75 ปีที่แล้ว

    Beautiful Madam

  • @kamalanthankrishnamoorthy7990
    @kamalanthankrishnamoorthy7990 ปีที่แล้ว

    Super super...

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK ปีที่แล้ว

    15th like here

  • @MmJiha
    @MmJiha 6 หลายเดือนก่อน +1

    மாம் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்துல வர்ற மஸ்தானா பாடல் இதுக்கும்மேல இருக்குமே அத பத்தி பேசுங்க

  • @balajinagarajan2903
    @balajinagarajan2903 ปีที่แล้ว

    My understanding is songs are recorded first and filmed later. I could be wrong though. Therefore, the director must have had idea of the way the song would be picturized and hence the consumes etc,.
    With respect to the fusion part itself, Ilayaraja is equally comfortable in western, Carnatic, folk (naturally), maybe Hindustani also. Therefore, what deserves an analysis he must have done that just like that and moved on. Having that, your presentation is rich in detail and help us unravel tge beauty of the composition. Thanks. It is as enjoyable as the songs themselves.

  • @vijay-tt8np
    @vijay-tt8np ปีที่แล้ว +1

    Hi madam,
    vijay from trichy...
    மறுபடியும் பல் நாள் பிறகு உங்கள் vlog பாக்குறேன்...
    u r looking simply beautiful always.
    discuss பன்ற songs portion அ at leatest 30 sec ஆவது கான்பின்க..
    டக்கு டக்குன்னு songs a cut பண்றீங்க....

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Thank you. Original Song 4 second ku mela use panninaa Copyright notice paayume!

    • @vijay-tt8np
      @vijay-tt8np ปีที่แล้ว

      @@TamilNostalgia oho, அப்படி வேற ஒன்னு இருக்கா....

    • @vigneshr8119
      @vigneshr8119 ปีที่แล้ว

      @@vijay-tt8np Yes, TH-cam rules. TH-cam will scan the audio info and check for copyright issues while you upload any video.

    • @chandrapartha9733
      @chandrapartha9733 ปีที่แล้ว

      Super priya

  • @Intusr
    @Intusr ปีที่แล้ว

    Instead of tat tat tat you could mentioned the konnakol anyways appreciate your great work !