உயிரை துளைத்து நெஞ்சில் தேன் வார்க்கும் பாடல்கள் | Oru Naal Podhuma 99 | Ilaiyaraaja's melodies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 121

  • @ravishekar9232
    @ravishekar9232 10 หลายเดือนก่อน

    நானும் Utube fame சிங்கர் also in stages இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க என்ன செய்ய வேண்டும்?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  10 หลายเดือนก่อน

      Kindly register to participate in the Enna Paattu Paada quiz: www.tamilnostalgia.com/quiz

  • @selvaranihari5328
    @selvaranihari5328 ปีที่แล้ว +17

    ராஜா ❤❤❤ பாடல்களை நினைவு கூர்ந்த தங்களுக்கு நன்றி. 🙏🙏🙏

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +6

    இளையராஜா இசையமைத்த, விவரிக்க இயலாத, உள்ளங்களை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்களை ஆராய்ந்து, அரிய தகவல்களை எங்களுடன், தங்களின் இனிய குரலில் பாடி, அதன் நுணுக்கங்களை அனைவருக்கும் புரியும்படியாக விவரித்தது பாராட்டுக்குரியது! ஒரு பாடல் சுவையுற, தாங்கள் கூறியது போல், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்கள், பிண்ணனி வாத்தியக் கலைஞர்கள் ஆகிய பலரின் அர்ப்பணிப்பு உள்ளது! சிறப்பான தொகுப்பிற்கு நல்வாழ்த்துகள்!!

  • @outlook80
    @outlook80 ปีที่แล้ว +17

    மஞ்சள் பையில் புத்தகம் வைத்து முதுகில் சுமந்து சாலையோரங்களில் செல்லும் பொழுது ஏதோ ..... நினைவுகள் ... கனவுகள்...என்று வானொளியில் ஒலித்த இந்த பாடல் இன்றும் மலரும் நினைவுகளாக எங்கள் நெஞ்சில் 😢 முதல் ஹம்மிங்...உயிரை பிழியும்...😢

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +3

      yes, it's the memories that make the song special.

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 ปีที่แล้ว +19

    திரையிசை ஒரு அருமையான நோய் நிவாரணி என்பதை என்னைப்போல் அனுபவித்து பார்த்தவளுக்கு மட்டுமே தெரியும்

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +17

    அருமை...👌
    காதுகளின் வழியாகவும் இசையை சுவைக்க முடியும் என உணர்த்தியவர் இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 ปีที่แล้ว +9

    "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்..."இளையராஜாவின் இசையில், கங்கை அமரன் வரிகளில், வாணி அம்மாவின் குரலில் அமைந்த இந்த பாடலும் இது போன்று உயிரை துளைத்த இனிய கீதம்.

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 ปีที่แล้ว +10

    நண்டு படத்தில் அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா வாசு ஐயா குரலில்
    ஏதோ மனதை ஏதோ செய்யும்

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 ปีที่แล้ว +6

    வழக்கம் போலவே அருமை.
    உங்களின் இந்த தொடர் videoக்களுக்கு உண்மையில் பாராட்டியே ஆகவேண்டும். வாழ்க.
    இராஜாவின் பார்வை படட்டும்.

  • @Durai-r5s
    @Durai-r5s ปีที่แล้ว +12

    இசை ஞானி ஐயா வாழ்க🎉

  • @Apoorvaraj-rg5jb
    @Apoorvaraj-rg5jb 13 ชั่วโมงที่ผ่านมา

    Amma.ilayaraja.sir.ovvoru.song.thaniya.kettana.kannula.aanandha.kannir.varum😢😢😢😢😢😢😢

  • @sivaramansr
    @sivaramansr ปีที่แล้ว +3

    காலத்தால் அழியாத பாடல் வரிகள்! அருமையான இசையுடன் வழங்கிய இசை மேதைகள்! அதனை தொகுத்து வழங்கி பழைய இனிமையான நினைவுகளை தட்டி எழுப்பிய சகோதரிக்கு நன்றி!

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 ปีที่แล้ว +6

    எங்கேயோ ஏதோ பாடல் என்னவோ செய்கிறது.ஏதோ முன் ஜென்மத்துக்கு போனது போல் இருக்கும்.எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன கனவோ

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 ปีที่แล้ว +8

    உண்மை
    ஏதோ நினைவுகள்.....பாடல் என்னை ஏதோ செய்கிறது...

  • @rajag3758
    @rajag3758 ปีที่แล้ว +7

    தெய்வீக ராகம் கமல் தீபா பாடலும் இந்த வரிசையில் பேருந்தும்.

  • @sridharsankar2689
    @sridharsankar2689 2 วันที่ผ่านมา

    புத்திசாலித்தனமும் ரசிப்புத்தன்மையும் உள்ள நண்பனிடம் jolly யாக உரையாடி யது போல் ஒரு உணர்வு...song selections .மற்றும் வரிகள் பற்றிய உங்கள் விளக்கமும் அருமை....பாராட்டுக்கள்

  • @Quiztamilchannel
    @Quiztamilchannel 25 วันที่ผ่านมา

    எங்கே செல்லும் இந்த பாதை பாடல் உயிரை துளைக்கும்

  • @sarbhudheenmohamdsalih8475
    @sarbhudheenmohamdsalih8475 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி மிகவும் அருமை நான் நிதாம் கேட்கும் பாடல்கள் ....உங்களின் தொகுப்பு அருமையோ...

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +4

    ராஜா சின்ன ராஜா...poonthalire...again P SUSHEELA..song.. haunting one .. excellent 👌 by ராஜா சார்

  • @Ramanigandhan
    @Ramanigandhan ปีที่แล้ว +6

    இனிய குரல் வளம்...
    வாழ்த்துகள் சகோதரி...

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 ปีที่แล้ว +6

    உண்மை அக்கா
    ஏதோ நினைவுகள்.....பாடல் என்னை ஏதோ செய்கிறது...

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg ปีที่แล้ว +6

    Illyaraja is one of the best music director in the world....

  • @SankaranS1971
    @SankaranS1971 ปีที่แล้ว +3

    எனது உயிரை துளைத்து தேன் இசை வழங்கும் தமிழ் திரைப்பாடல்கள் உங்களையும் மயக்க வைத்திருக்கும் என நம்புகிறேன். இதோ அந்த சில பாடல்கள்
    ஒரு நாள் உன்னோடு ஒருநாள்.
    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது.
    கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    என்னுள்ளே ஏதோ ஏங்கும் கீதம்
    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    மெட்டிஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட
    மாடப்புறாவே வா ... ஒரு தோது கொள்வோம் வா...
    வரம் தந்த சாமிக்கு பதமான லாலி..
    அந்தி வரும் நேரம் வந்ததொரு தாகம்.
    சின்னஞ்சிறு கிளியே சித்திரபூவிழியே.
    ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க
    காதல் ஓவியம் பாடும் காவியம்
    ஒரு கனம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ.
    மழை தருமோ வெண்மேகம்
    பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா.
    பொன்மாலை பொழுது வான மகள் நாணுகிறாள்
    கேளடி கண்மணி பாடகன் சங்கதி
    தேன்மொழி எந்தன் தேன்மொழி
    பருவமே புதிய பாடல் பாடு
    இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
    கண்மணி நில்லு காரணம் சொல்லு
    பொன் மான தேடி நானும் பூவோடு வந்தேன்
    உனக்கென தானே இன்னேரமா நானும் காத்திருந்தேன்
    பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
    உச்சி வகுந்தெடுத்து
    வாடாத ரோசாப்பூ நான் ஒன்று பார்த்தேன்
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
    நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
    மலரே குறிஞ்சி மலரே...
    மலர்களே நாதஸ்வரங்கள்.
    நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
    பொன்னே பூமியடி ஆ...சரி சரி சரி எங்கும் தாய்மையடி
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
    ஏதோ மோகம் ஏதோ தாகம்
    மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
    நினைவோ ஒரு பறவை
    பூவண்ணம் போல நெஞ்சம்
    ஆகாய கங்கை பூந்தேன்
    என்னில் அடங்காத பல பாடல்கள் இன்றும் அடுக்கி கொண்டே போகலாம்.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Exhaustive list. Thanks for sharing 👍👍👍

    • @dhanat6993
      @dhanat6993 หลายเดือนก่อน

      இன்னும் நிறைய நிறைய பாடல்கள் உள்ளது. அதை பற்றி சொல்ல ஒரு ஜென்மம் வேண்டும். ஒரு நாளில் அடங்கி விடாது.

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 ปีที่แล้ว +5

    அருமை, இதே வரிசையில் நண்டு படத்தில் வரும் உமா ரமணன் பாடிய மஞ்சல் வெயில் மாலை

  • @rajkumar-qi4dh
    @rajkumar-qi4dh ปีที่แล้ว +1

    ஏதோ நினைவுகள் முதல் பிஜிஎம் ரெண்டாவது பிஜிஎம் வரும் இசை மனதிற்குள் ஏதோ பண்ணும் சொல்ல தெரியல ஆனா அந்த இசைக்கு உயிர் இருக்கு

  • @suriyaa280
    @suriyaa280 ปีที่แล้ว +1

    ஒரு ராகம் பாடலோடு (ஆனந்த ராகம்) - மனதை ஏதோ செய்யும் காதல் பாடல்

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +9

    நண்டு திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் உமா ரமணன் அவர்கள் பாடிய...
    மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே பாடலையும் பட்டியலில் சேர்க்கலாம் 👍

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว +1

      ஆம் , அதே போல , அதே படத்தில் M. வாசுதேவன் பாடிய அள்ளி தந்த பூமி அன்னையல்லவா பாடல் , பல வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு நான் ஊருக்கு வந்த போது , என் சொந்த ஊரை பார்த்த போது இந்த பாடலின் வரிகளும் இசையும் தான் என் காதுகளில் கேட்டது , அதன் பின்னனி , இடை இசை என் மனசை பிழிந்தது ❣️, எப்படி இவரால மட்டும் இப்படி ஒரு இசையை கொடுக்க முடிந்தது ? மற்றவர்களின் இசை இப்படி மனசுக்குள் வரவில்லையே ஏன்? 🤔மற்றவர்களும் நன்கு இசையை கற்றவர்கள் தானே 🎼பிறகு எப்படி ?

    • @anandmalligai4231
      @anandmalligai4231 ปีที่แล้ว +1

      @@tino.a.t2471 அருமை...அருமை👌

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว

      @@anandmalligai4231 🙏

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 หลายเดือนก่อน

    Ha ha soi soi soi enru sutri.... super

  • @MadPriya1
    @MadPriya1 ปีที่แล้ว +4

    மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ, விழியில் விழுந்து இதயம் நனைந்து உயிரில் கலந்த உறவே, அழகு மலராட, சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்.... சொல்லிக் கொண்டே போகலாம்....

  • @anbarasankrishnaswamy8436
    @anbarasankrishnaswamy8436 ปีที่แล้ว +1

    நாங்க நினைக்கிற பாட்டெல்லாம் அப்படியே தொகுத்து வழங்கறீங்க.. இதுல Highlight நீங்க பாடுவது.. பேசு‌ம் போது குரல் வேற மாதிரி இருக்கு. பாடும் போது senior சின்மயி Voice இருக்கு. 👌👌
    Moreover எ‌ல்லா பாட்டும் நம்மை ஏதோ செய்யும். அது ஒரு இனம் புரியாத சந்தோஷம், துக்கம் ஏக்கமும் கலந்து இருக்கும்.. விவரிக்க இயலாத ஒரு உணர்வு.
    "எங்கேயோ ஏதோ
    பாட்டொன்று கேட்டேன்
    அங்கே வா நீயும்
    ஆனந்த காண்போம்". P. Susheela அம்மா நம்மை எங்கோ கூட்டிட்டு போவாங்க.... வேற லெவல்..
    ஆனந்த ராகம் படத்தின் "ஒரு ராகம் பாடலோடு
    காதில் கேட்டதோ
    மனதோடு ஊஞ்சல் ஆடுதோ"
    பாட்டும் அதே ஒரு feeling கொடுக்கும்..
    Thanks a lot for your music passion.
    One more compliment.. உங்க Costume plus உங்க Curtain matches very nicely 😊
    இது ஒரு இசை விருந்து.. Truly Nostalgic 🎉💐🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Thank you AK. Definitely we all share the same connection to music and that's why what I say resonates with you. Curtain matching - 😂. Chinmayi akka voice nu sonneengale!! Aha..thank you.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 ปีที่แล้ว +3

    அருமையான selection . Theerthakaraiyinile from தைபொங்கல் also in same category

  • @mageshsidhu
    @mageshsidhu ปีที่แล้ว

    1979 ல் என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் நாங்கள் ஆடிய நடனம் நினைவுக்கு வருகிறது சிட்டுக்குருவி படத்தில் வரும் ....
    காவேரி கரை ஓரத்தில...
    பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி ...
    இப்போதும் என் நினைவுக்கு வருகிறது

  • @sankarr2145
    @sankarr2145 ปีที่แล้ว +1

    கரும்பு vil படத்தில் malargalile ஆராதனை i like very much

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 ปีที่แล้ว +4

    My choice is kannil enna karkalam what a soul touching lyrics, singing of great s.p.b sir&janaki amma&IR sir is the real Mastero ❤❤

  • @dhanat6993
    @dhanat6993 หลายเดือนก่อน

    எங்கள் மனங்களில் உள்ளது தான். ஆனால் உங்களை போல எங்களால் சிலாகித்து கூற முடியவில்லை என்பது தான் உண்மை.நீங்கள் சொல்லுவதை ரசித்து கேட்கிறோம் சகோதரி.

  • @krishnakumariswaminathan5432
    @krishnakumariswaminathan5432 ปีที่แล้ว

    Super mam .உங்க குரல் very nice .Nice selection of songs .எனக்கு devanin kovil ..from அறுவடை நாள்
    ஒரு ராகம் பாடல் .....இந்த பாடல் மனதை துளைக்கும் 👍

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி

  • @indumathy9447
    @indumathy9447 ปีที่แล้ว +3

    Songs like 1)Ennullil engo yengum Geetham & 2)Uravugal thodarkadhai

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 หลายเดือนก่อน

    unmai thaan. yetho ninaivugal ketkum pothu direct ta sorgathukke poyidalaam

  • @chozhann379
    @chozhann379 ปีที่แล้ว

    நன்றிகள் பல .

  • @elankochelliah1277
    @elankochelliah1277 ปีที่แล้ว

    சகோதரி, எனக்கு பூமாலை வாங்கி வந்தான் (சிந்து பைரவி) பாடல் மற்றும் ஏதோ நினைவுகள் பாடல் நீங்கள் பதிவிடும் உணர்வைத் தருகிறது.

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว +1

    First song 😊Top class 👌👌👏இந்த Episode ku apt aa eruku.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว

    தேவைகள் எல்லாம் தீரும் நேரம் ராகதேவன் நீ வேண்டும்

  • @siddhartha5186
    @siddhartha5186 ปีที่แล้ว

    Arumai

  • @rekharam4929
    @rekharam4929 ปีที่แล้ว +2

    Nice compilation Priya ❤ Azhagiya kanne song is a wonderful melancholy that starts on a pleasant note, but the transition can be seen in the interludes thar provide a more darker and sadder tones clearly indicating things are far from well. When I saw the movie, this song was the essence of Mahendran's masterpiece - Udhiripookal

  • @sankarpa6105
    @sankarpa6105 ปีที่แล้ว

    அருமையான பதிவு....

  • @balajig6141
    @balajig6141 ปีที่แล้ว

    அடி ஆடு பூங்குயிலே விளையாடு poonguyilae...
    வெள்ளைபுறா ஒன்று
    காதலின் தீபம் ஒன்று
    மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
    காளி ரஜினி இளையராஜா

  • @vetrivel5439
    @vetrivel5439 ปีที่แล้ว

    1songs is very arumai aruputhum

  • @gopskrish8023
    @gopskrish8023 ปีที่แล้ว +1

    எங்கேயோ ....ஏதோ....
    வாழ்வே மாயமா... வெருங்கனவா

  • @narayananrangananthan9810
    @narayananrangananthan9810 19 วันที่ผ่านมา

    Don't worry about others comments that you are concentrating only on Illayaraja songs.One can do the best only in platform that they are too familiar. To comment is easy.To perform is difficult..carry on madam...

  • @rajukamal
    @rajukamal ปีที่แล้ว

    Rediscovered edho ninaivugal song and discovered a new song for me, that is engeyo edho. Thanks 🙏
    Edhedho ennam valarthen from Punnagai Mannan evokes a similar bittersweet feeling for me

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +10

    முதல் பாடல் கேட்டதுமே..
    நான் ஆயிரம் மலர்களே..!சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்..
    நீங்களும் கூறி விட்டீர்களே..!
    நீங்கள் தந்த அனைத்துப்
    பாடல்களும் என் உயிரையும்
    துளைப்பன தான்.
    இது போலவே..
    " மனதில் என்ன நினைவுகளோ.."
    "தூரத்தில் நான் கண்ட
    உன் முகம்.."
    "சின்னப் புறாவொன்று.."
    "ஒரே இடம் நிரந்தரம்.."
    இப்படி சொல்லிக் கொண்டே
    போகலாம்.
    மிக்க நன்றி.❤🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Neengal sonna paadalgalum arumai, especially "Ore idam nirantharam" 🥰

  • @cmmnellai3456
    @cmmnellai3456 ปีที่แล้ว

    Arumai.........

  • @Saraswathiputra
    @Saraswathiputra ปีที่แล้ว

    அப்படியே நம்மை வேறு உலகத்துக்கு அழைத்து செல்கிறது ! உள்ளே எதோ செய்கிறது ! எல்லாமே, நாம் இதுபோல் வேறு பாடல் இனி வரப்போவதில்லை என்று நாம் முடிவு செய்து விட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது ! நான் முப்பது வருஷம் முன்பு டப்பாங்குத்து இளையராஜாவை மெல்லிசை மன்னர்கள் விஸ்வாதன்,ராமமூர்த்தி உடன் எவ்வாறு ஒப்பிடமுடியும் என்று பலர் எழுதியதை படித்து இருக்கிறேன் ! எது உண்மை ! ஒரு பாடல் நம்மை பாதிக்கும் பொது உணர்வுகள் ஏன் அவ்வாறு செய்கின்றன என்று உணர்ந்து பார்ப்பவன் உண்மை நாடி ! அது அவனுக்கு பலவிதத்திலும் நன்மை செய்யும் ! காலம்தான் வலிமையானது ! அது எப்படிப்பட்ட ஆச்சரியங்களை உருவாக்குகிறது ! என்ன விந்தை !!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      இந்த சேனலில் உள்ள ஒரே ஒரு விடியோவை பார்த்து விட்டது நீங்களாக எதையோ புரிந்து கொண்டு கமெண்ட் இடுவது எதை காட்டுகிறது?!

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว +1

    2nd song Jenci Amma humming 👌👌 School time la Radio la repeated aa keta niyabhagam 🎶🎶🎶🎶

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว

    3rd song ,sad as well as soothing music nd song lyrics..no matching of Susheela Amma Voice 👌👌👌👌🎶🎶🎶

  • @raghuraman2677
    @raghuraman2677 ปีที่แล้ว +1

    Maalayil yaaro
    En ulle en ulle
    Pon vaanam panner
    En nenjin ulle eangum geetham

  • @manidravid2210
    @manidravid2210 ปีที่แล้ว

    Super explain 👌👌

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 ปีที่แล้ว +1

    Aamaran sir,nall neraya song elithi erukaaru👌👌👌

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Yes, he never got due credit for any of his work!

  • @MSelvamFernando
    @MSelvamFernando ปีที่แล้ว

    அருமை மேடம்❤

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb ปีที่แล้ว +1

    Ma'am you left Metti Oli Katrodu,. Kattril enthan geetham...etc..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Metti oli kaatrodu is a sweeter song....doesn't haunt me so much. But yes, Kaatril Ethan Geetha has that 'soul touching' quality.

  • @tamilmanithangaiyan7316
    @tamilmanithangaiyan7316 ปีที่แล้ว

    "அழகே உன்னை கொஞ்சம் கண்கள் எழுத வா வா" என்ற "வாலிபமே வா வா " என்ற பட பாடல் அருமையான மெலோடி

  • @umasundar5126
    @umasundar5126 ปีที่แล้ว

    Very beautifully you described... Looking for mellisai mannar songs series

  • @msivakumar1917
    @msivakumar1917 ปีที่แล้ว +2

    Just thought of a few more
    1. Devadhai Ilam devi from a Karthik movie ( forgot the name )
    2. Thangali alli - from the kannada movie - the most eerie song I have ever heard
    3. Unnai ethir paarthen from the move Vanaja Girija..
    Raja Sir is an expert in foreshadowing as well in that the song interlude itself he will communicate the danger or pathos that is going to follow right after the song ..
    Kala kalakkum mani osai from eeramana Rojave has some terrifying interludes that show the impending danger
    So these songs make us feel queasy or eerie about the future while the songs mentioned in your video are about the pathos in the past 🙏

    • @edwinamalraj6076
      @edwinamalraj6076 ปีที่แล้ว +1

      ஆயிரம் நிலவே வா,இளைய ராஜா அவர்களின் 200 வது படம்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      You have given me one more topic 😀😀

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 ปีที่แล้ว

    The explanation is vaild for present era but during that era this movie is a cult for songs . I love this movie without judgement & I do have a lot of lovely memories. [ Nenne Villam Nithya]

  • @saravanansoundarapandian7372
    @saravanansoundarapandian7372 ปีที่แล้ว

    வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே... பாடல். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம், கோயில் புறா திரைப்படத்தில் இடம் பெற்ற சங்கீதமே தெய்வீகமே பாடல், அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற வாழ்க்கை ஒடம் செல்ல என்ற‌பாடல், ஒரு ஒடை நதியாகிறது- திரைப்படத்தில் இடம்பெற்ற கனவு ஒன்று தோன்றுதே என்ற பாடல், வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற அழகு மலராட என்ற பாடல்; என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் இடம் பெற்ற குயில் பாட்டு ஒ வந்ததென்ன ; கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற போறாளே பொன்னுதாயி என்ற பாடல்; அலைபாயுதே திரைப்படத்தில் இடம் பெற்ற எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடல்; கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் இடம் பெற்ற எங்கே எனது கவிதை என்ற பாடல்; இங்கேயும் ஒரு கங்கை திரைப்படத்தில் இடம் பெற்ற சோலை புஷ்பங்களே என்ற பாடல்; கரும்பு வில் திரைப்படத்தில் இடம்பெற்ற மீன்கொடி தேரில் மன்மத ராஜன் என்ற பாடல்; சலங்கை ஒலி திரைப்படத்தில் இடம்பெற்ற வேதம் அனுவிலும் ஒரு நாதம் என்ற பாடல்; பத்ரகாளி திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல், இன்னும் இருக்கின்றது பாடல் வரிசை............‌...‌‌‌‌.

  • @srinivasand7439
    @srinivasand7439 ปีที่แล้ว

    In this list, please add the song from the movie THIYAGAM, vasantha kaala kolangal, vaanil vilundha kodugal. Don't know the music director but this song takes me back to 50 years...

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Ilaiyaraaja dhaan music for Thyaagam. Janaki amma just melts your heart with the melancholy. 👍👍👍

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 4 วันที่ผ่านมา

    உயிரை துளைத்து நெஞ்சில் தேன் பாய்ச்சும் பாடல்கள் ::
    1. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
    2. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    3. நானாக நானில்லை தாயே
    4. இதயம் ஓரு கோயில்
    5. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
    இது போல் பல பாடல்கள்...

  • @ravikumar-ev9ty
    @ravikumar-ev9ty ปีที่แล้ว

    THEERTHA KARAIDANILE SHANBHAGA PUSHPANGALE.... SONG.
    FROM THAI PONGAL
    THAALATUDE VAANAM FROM
    KADAL MEENGAL
    CHINNA PONNU CHINNA PONNUU....SONG FROM
    ARUVADAI NAAL

  • @msivakumar1917
    @msivakumar1917 ปีที่แล้ว

    Excellent choice of songs for this “longing “ topic. Thanks much madam 🙏 my thoughts on these songs
    1. In all these songs there is an underlying pathos warranted by the story/situation and Maestro does 300% justice to that . I don’t think any other tamil composer captured the essence of the situation/story in the interludes/preludes as much as Raja Sir
    2 in the uthiripookal song, the rhythm ( thalli eduthathu ) instead of samathla , and the use of accidental notes is what gives that “pathos /longing” feel.
    3 other songs that I can think of ( Maestro magic again) are
    - Vaana Ville ( female version ) set in Madhuvanthi
    - Oho ho kaalai kuyilgale from Unnai Vaazthi paadugirem - a female solo peppy song that gives you this eerie feeling during the second interlude using flutes - I have not seen this movie but I am sure there is a reason for this in the story or situation - some pathos on the life of the girl singing this in the movie
    - theiveeha Raagam from Ullasa paravaigal- Again similar to the songs u mentioned the opening humming and the vortex feel is achieved within the first 15 seconds
    Really look fwd to your videos. Thanks a ton 🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Agree with you on that Kaalai Kuyilgale song - the second interlude is incongruous with the rest of the song. Haven't watched the movie so can't really guess the purpose of that part. Surely something eerie there. But the start of the song always reminded me of the Mohd Rafi song "Khoya Khoya Chand" - th-cam.com/video/EsENO8IjmoY/w-d-xo.html

  • @Rajinimurugan0007
    @Rajinimurugan0007 ปีที่แล้ว

    1)Vellai pura ondru song
    2)Pon oviyam kanden amma
    3)Oru jeevan alaithathu
    4)Thuli elunthathu paatu

  • @ragsraghava7223
    @ragsraghava7223 ปีที่แล้ว

    One of my favourite song Priya perfect song for this title from Suba

  • @vrcsasi152
    @vrcsasi152 ปีที่แล้ว

    Naan ennum pozhuthu is one of my choice for Nostalgic songs.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Salil Chaudhry's music in Azhiyaadha Kolangal. Wonderful song in SPB's voice. He had originally used that tune in the Hindi film "Anand" and Lata ji had crooned it - Naa jiya laage naa. Excellent choice.

  • @ilk881
    @ilk881 ปีที่แล้ว

    Super introduction and topic

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 หลายเดือนก่อน

    need your expertise to decode kanna kanna nee enge song from meendum kogila

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว

    ராத்திரிகளை ராகங்களால் ரம்யமாக்கும் ராகதேவன்

  • @jamaledrc
    @jamaledrc ปีที่แล้ว +1

    No one had composed a single song for these journals except Ilayaraaja....

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Appdi solla mudiaadhu. But as a generation that grew up with Raja songs, we appreciate or identify with his music more.

  • @veerapandianpandidurai7403
    @veerapandianpandidurai7403 ปีที่แล้ว

    நானே நானா பாடல்

  • @srinivasank8945
    @srinivasank8945 ปีที่แล้ว +2

    தமிழின் சிறந்த 10 படங்களில் ஒன்றாக பேசப்படும்"அவள் அப்படித்தான்"திரைப்படத்தின் உறவுகள் தொடர்கதை பாடலையும் பதிவு செய்து இருக்கலாம்...

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      அந்த பாடலை சமீபத்தில் வேறு ஒரு தொகுப்பில் குறிப்பிட்டிருந்தேன். மேலும், அந்த பாடல் சுகமான ஒரு உணர்வை தருமே அன்றி, மனதை பிசையும் என்று சொல்ல முடியாதே!

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 ปีที่แล้ว

    🙏👌👌👌🙏😄

  • @Saraswathiputra
    @Saraswathiputra ปีที่แล้ว

    பழைய பாடல்களில் உயிரை துளைக்கும் தேன் பாடல்கள் இல்லையா ? நான் உங்களின் உணர்வுகள் தவுறு என்று சொல்லவில்லை ! உண்மை என்ன? உணர்வுகளை காலம்தான் நிர்ணயிக்கிறது ! இந்த உயிரை துளைக்கும் பாடல் அடுத்த 40 ஆண்டுகளில் எவருக்கும் எதுவும் செய்யாது! அப்போது வேறு ஒன்று அவர்களுக்கு உயிரை துளைக்கும் ! எது உண்மை !நமக்கு ஏற்படும் உணர்வு எப்போதும் இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் என்பதை விட்டுவிட்டு சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் சிறந்த உண்மையை உணர்ந்தவர்கள் ! நமக்கு இந்த காலத்தில் இது கேட்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      பழைய பாடல்களில் உயிரை தொடும் மெட்டுக்கள் இல்லை என்று நான் எங்கு சொன்னேன்? என் வயதொத்தவர்கள் அதிகம் கேட்டது இளையராஜாவை தான்...அதனால் அதிகம் லயிப்பது அவர் பாடல்களில்தான். ராஜா பாடலை சிலாகித்தால் மற்றவர் பாடல் மட்டம் என்று சொல்வதாக அர்த்தம் செய்து கொள்வது என்ன நியாயம்? என் மகனுக்கு பிடித்தது அனிருத் இசை தான். பள்ளி பருவத்தில் கேட்ட இசையே மனதில் நிற்கிறது என்பதில் ஐயமில்லை. எனக்கு பிடித்த பாடல்களை பற்றி நான் பேசுகிறேன். அவ்வளவுதான்.

  • @balajinagarajan2903
    @balajinagarajan2903 ปีที่แล้ว

    கண்ணே கலைமானே

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      oh yes...definitely pierces your soul.

  • @Musiclover22897
    @Musiclover22897 ปีที่แล้ว +1

    The original melody of Ëtho Ninaivugal"was composed by Raja sir for the kannada movie "Mathu thappada maga""(1978- SPB-SJ). He later reused the same melody in the movie 'Ägal Vilakku' as Ëtho Ninanivugal" with minor changes to orchestration.
    th-cam.com/video/4m4SQxLQ0JA/w-d-xo.html

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว

      Not minor changes in orchestration fully changed orchestration by raja sir

  • @advparan
    @advparan ปีที่แล้ว

    வைரமுத்து சொன்ன வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருளும் என்றாரே!! அது கேஸ்டிரபிள், வாயுத் தொல்லை! 😀

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +3

      ha ha...avaravar anubhavam avaravarkku.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว

      ​@@TamilNostalgiaஅருமை

  • @krishks6651
    @krishks6651 ปีที่แล้ว +1

    ராஜாவின் துதி பாடும் கூட்டத்திற்கு அளவே இல்லை இவர்களுக்கு ஏன் G ராமநாதன் .kv mahaadevan .விஸ்வநாதன் ராமமூர்த்தி.இவர்களை பற்றி இவர்களின் இசை பற்றி தெரியவில்லை இவர்களின் பிரமாண்ட இசைக்குமுன் இளையராஜா வின் இசை ஒரு சாதாரணமான இசைதான் தயவு செய்து கூட்டதில் கோவிந்தா போடாதீர்கள் .

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Have you watched all the episodes that I have done on this show?? Just a few weeks back I spoke at length about Viswanathan-Ramamoorthy and their usage of whistles in their songs. Just because I talk about about Ilaiyaraaja does not mean that I am not appreciative of other music. Music is so vast that there is no need to compare Musicians. Every one has their space and everyone has created gems. I celebrate all kinds of music. No need to get triggered here.

    • @anbarasankrishnaswamy8436
      @anbarasankrishnaswamy8436 ปีที่แล้ว +1

      நெத்தியடி 👌

    • @venkataramaniramanathan4220
      @venkataramaniramanathan4220 ปีที่แล้ว

      People should respect each musician as a separate entity, their intelligence is unique and cannot be compared with that of other musician. Pl do not compare, instead appreciate the music alone

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      ​@@venkataramaniramanathan4220 absolutely correct

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว +1

      ஷங்கர் கனேஷை விட்டுட்டேளே.......😅😅😅😅😅😅😅