QUARANTINE FROM REALITY | ENNAI VITTU ODI POGA | KUMUDHAM | Episode 465

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 322

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 ปีที่แล้ว +25

    பழைய பாடல்களை பாடி மீண்டும் .உயிர் கொடுத்து தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தQFR.குழுவினர் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @chitramani1119
    @chitramani1119 2 ปีที่แล้ว +32

    அருமையாக பாடிய நிரஞ்சன் கிருஷ்ணா & மஹிதா முதலில் என் வாழ்த்துக்கள், பாடலின் இனிமை சற்றும் குறையாமல் இசைத்த அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு சபாஷ், வாழ்க வளர்க QFR TEAM, நன்றி சுபஸ்ரீ மேடம்.

  • @sairajendran5318
    @sairajendran5318 2 ปีที่แล้ว +9

    என் மனம் கவர்ந்த பாடலிது. பாடலின் பின்னணி பற்றி சுவையாக சொல்வதில் சுபா தணிகாசலத்தை மிஞ்ச முடியாது. மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக கிதார், தபேலா இசைக்கருவிகளை வாசித்த கலைஞர்களுக்கு.

  • @selvapratheep5041
    @selvapratheep5041 2 ปีที่แล้ว +23

    இப்படிப்பட்ட பாடல்கள் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஒரு ஒழுக்கமுடைய காதலை உணர்த்தும் பாடலாகத்தான் அமையும். அருமை.

    • @RameshKumar-qq9pr
      @RameshKumar-qq9pr 2 ปีที่แล้ว

      மதுரையில் இருந்து S.M.S.ரமேஷ் குமார் M.A.,(Philanthropist). தம்பி திரு செல்வ பிரதீப் அவர்களுடைய கருத்து உண்மை உண்மை. இளம் தலைமுறையினர்க்கு ஒழுக்க காதல் அவசியம் தேவைபடுகிற ஒன்று. 🙏👑

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +19

    மருதகாசி --- மாமா கே வி. மகாதேவன் கூட்டணியில்
    விழைந்த அருமையான
    பாடல்களில் இப்பாடலும்
    ஒன்று. !!
    மருதகாசி அய்யா அவர்கள்
    நாகரிகமாக இயற்றிய
    காதல் பாடல் !!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 ปีที่แล้ว +8

    என்ன ஒரு தெய்வீக romance இந்த பாடல்... இந்த பாட்டை விட்டு ஓடிப் போக முடியுமா??? கண்டிப்பா முடியாது .. அவ்வளவு serene and faithfully made, this qfr version inclusive. Shyam brother what a playing, backing and all the arrangements to make it sound like the doyen did decades ago...shyam bro's total dedication in presenting this song is a fitting tribute to that legend. Mumbai Karthi superb playing that enhanced the production of the song. His body language and style and the last finish as the frame freezes at the end was classic! Paddy always doing his best. Sami Sir 🙏 two dolak s on the sides and one tabla in the center! தாளத்தின் ஆளுமை. மணமாலை line ending or உன்னை விட்டு beginning Sami sir magical aruthi. Mahitha clean singing with no cell phone on hand for the lyrical help. She seemed confident in rendering.. so much of control in her matured singing with extraordinary control that is required in this song which moves from a துள்ளும் rhythm to 3/4 utter softness மணமாலை portion. Every சங்கதி had a
    clarity. நிஞ்ஜா under the bright CA sky among the summer greens as seergazhi sirs ' voice goes far and far, ninja tried his best! உன்னை விட்டு சொல்லும் போது குறும்பு, முடியுமா சொல்லும் போது ஒரு comical sense, all in all perfection throughout.. கையில் cell phone இல்லாமல் இன்னும் free hands இருந்திருக்க லாம். First charanam அருக மர்ந்து நாணத் தோடு குனிந்து - both the times ரொம்ப அழகு. Second time இன்னும் அழகு! Siva's editing 👍

  • @rajtheo
    @rajtheo 2 ปีที่แล้ว +17

    இந்த பொக்கிஷங்களை எங்கள் மனதில் இருந்து ஓடிபோய் விடமால் நீங்காத நினைவுகளாய்
    வைத்திருக்கும் QFR க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அருமையாக பாடி அந்த இசைக்கோலத்தில்
    எங்களை சற்று நேரம் மகிழ்வித்ததை என்றும் மனதில் வைத்திருபோம்.
    என் கைகள் கூட நம்ம Venkat ஐ போல மேசையில் தாளமிடுகிறது.

  • @avsundaram
    @avsundaram 2 ปีที่แล้ว +6

    குழந்தைகள் அழகாக பாடினார்கள். Shubhashree உங்கள் வர்ணிப்பு 69 வயதான என்னை அழவைத்து விட்டது. 👏👏. உங்கள் சேவை தொடரட்டும். 👏👏

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว +3

    கே .வி. மகாதேவன் ஒரு மாபெரும் இசை மேதை...எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால பாடல்கள் ஹிட் ஆனதற்கு இவரது இசையும் ஒரு காரணம்..

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 ปีที่แล้ว +3

    அருமை.
    அற்புதம்.
    பாட்டும், இசையும், மயங்க வைக்கிறது.
    வாழ்த்துகள் !

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +1

    சுபா madam நீங்களே அழகா பாடுறீங்களே

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 ปีที่แล้ว +3

    மீண்டும் பழைய பாடல்களுக்கு உயிர் கொடுத்ததுர்க்கு வாழ்த்துக்கள்.........

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +11

    We can't run out of Q.F.R
    Marvelous Marvelous
    Stunning performance by
    All the stars 👏👏👏

  • @subramanianb
    @subramanianb 2 ปีที่แล้ว +9

    One of the master pieces of KVM-MK-Sirkazhi and PS combination...Niranjan and Mahitha have sung perfectly almost matching original voices...Shyam's music was fabulous with able support from Venkat, Padi and Karthik...Long awaited song...

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 7 หลายเดือนก่อน +1

    👍👍👍❤👍👍👍
    பாடல்பற்றிய...
    விளக்கம் அருமை!!👍

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +1

    பாடலைக் கேட்பதற்கு ரம்மியமாகவும், குதூகலமாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது. இசை மிக அருமை. அரவிந்த் கிருஷ்ணா, மஹிதா இருவரின் குரல்களும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +3

    காலம் கடந்தும் நினைவில் இருக்கும்
    இனிய பாடல்.மேதைகளால்
    உருவாக்கப்பட்ட
    அற்புதப் பாடலை மிக
    அழகாக மறு பதிவு செய்துள்ளீர்கள்.
    நிரஞ்சன்
    மஹிதா சிறப்பாகப்
    பாட ,இசைக் கோர்ப்பும்
    அருமை.அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்.

  • @kalavathymohan7295
    @kalavathymohan7295 2 ปีที่แล้ว +7

    Superb rendition by Mahitha and Niranjan. It's like hearing the original song. Very nice.

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கிய என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் மனம் மகிழ்ந்தேன் பாடலை கேட்டு👌👏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 ปีที่แล้ว +6

    Looks an easy one, but a difficult song with intricacies.....Awesome performance...Superb.Niranjan,Mahita and great Orchestration...👌🏼👌🏼👌🏼

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 ปีที่แล้ว +2

    என் யூகம் மிகச்சரி..
    இசை மேதை K V M, கவிஞர் மருதகாசி, இணையில்லா சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சுசீலாவின் குரல்களில் படைக்கப்பட்ட அற்புதபாடல்..60 ஆண்டுகள் கடந்தும் புதிதாக மனதில் நிற்கும் அருமையான பாடல்...
    Nice presentation by qfr team...
    Tomorrow, when MLV and GR presents in பிரமாண்டம், it should be " ஆடல் காணீரோ " I guess..

  • @srilathasriram2988
    @srilathasriram2988 2 ปีที่แล้ว +5

    Excellent recreation by QFr team
    Entire team has done ✔️ 👏 🙌 👌

  • @gurug4045
    @gurug4045 2 หลายเดือนก่อน +1

    அசுரன் கீ போர்டு ப்ளேயர் அற்புதம்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 ปีที่แล้ว +1

    பாடகர்களின் வயதுக்கு மீறிய சூப்பர் performance. நிரஞ்சன் மற்றும் மஹிதா அருமையாக பாடியுள்ளார்கள்.
    அடுத்ததாக மாண்டலின் பத்மநாபகுமார் தபலா இசை கலைஞர்கள் நூறுசதவீதம் அனுபவித்து இசைத்துள்ளனர்.
    மிகுந்த பாராட்டுக்கள் மேடம்.
    👏👏👏👏👏👏💯💯💯💯💯💯🥁🥁🥁🥁🥁🥁💐💐💐💐💐💐💐💐

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 ปีที่แล้ว

    மதுரையில் இருந்து S.M.S.ரமேஷ் குமார். இசை மஹாராணி 👑 சுபாம்மா தமிழ் திரை இசைக்கு செய்யும் தொண்டு மிக பெரியது. அவர் சொன்ன கருத்துதான் பொக்கிஷங்களை அப்பப்ப எல்லோருக்கும் காது குளிர காட்டனும். பாடிய நவநாகரிக தலைமுறையினர் குரலாலும் பாவத்தாலும் சொக்க வைத்தனர், வாழ்த்துக்கள். பங்கு கொண்ட அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். 🙏💖👑🙌

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +1

    Thankss for. Bringin g. Niranjanmahitha done. Justice..

  • @exerjiexerji289
    @exerjiexerji289 2 ปีที่แล้ว +1

    "நான் எண்ணும் பொழுது" பாடிய அதே நிரஞ்சன் கிருஷ்ணா இதையும் பாடியுள்ளது மிக வியப்பு. நல்ல versatility!

  • @vijayasudhindar7922
    @vijayasudhindar7922 2 ปีที่แล้ว +2

    Endhan annai thandai sammadhitha pinne.... what a msg... what a song 🙏

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +2

    அருவிபோல தாவி இறங்கி வந்து
    நம் செவியினிலே மென்மையாக நுழைந்து
    இனிமையை நாம் அனுபவிக்க
    இதயத்தோடு கலந்திருக்க
    அருமையான பாடல் இது கேட்கும்போது...
    வியக்காமல் நாமிருக்க முடியுமா..இனி முடியுமா...
    விடியும்வரை சுழன்று வரும் தெரியுமா..தெரியுமா..
    சபாஷ்! என்ன ஒரு இனிமையான பாடல்! நிரஞ்சனும் மஹிதாவும் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். வெங்கட் பின்னியிருக்கிறார். மிக அழகான படைப்பு. பாராட்டுகள்.

    • @kgsuma
      @kgsuma ปีที่แล้ว

      Beautiful Sir

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 ปีที่แล้ว +31

    இன்னும் கொண்டாடத் தவறிய இசைமேதை திரையிசைத் திலகம் கே.வி.எம் ஐயா.Qfr அவர் இசையை மேலும் போற்றுவது மகிழ்ச்சி

    • @mamannar2828
      @mamannar2828 2 หลายเดือนก่อน

      இரண்டு ஜாம்பவான் கள்‌ கே வி மகாதேவன் ஐயா விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் இருவருமே

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 ปีที่แล้ว +4

    Niranjan & Mahitha - both simply superb. BGM fantastic. Overall very good presentation.

  • @velmaster2010
    @velmaster2010 2 ปีที่แล้ว +3

    This is an excellent composition of KVM. Niranjan Krishna and Mahitha superb singing. Venkat, Padhmanabankumar and Karthick did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 2 ปีที่แล้ว +4

    What a song. Marvelous recreation. Creativity at its best. qfr team talent is Vera level than. 👌 eppadithan ippadi present panreengalo. Hats off

  • @balanda6654
    @balanda6654 2 ปีที่แล้ว +2

    என் போன்ற வறண்ட மனிதனையும் சோலை போன்ற இடத்திற்கு அழைத்துச் செல்வது... இந்நிகழ்ச்சியின் சிறப்பு... குறிப்பாக இப்பாடல் அதே வகையைச் சேர்ந்தது

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள் ஆயிரமாயிரம்! யாருக்கு? நம்ம நிரஞ்சன்கிருஷ்ணா, குழந்தை மஹிதா இருவருக்கும் தான்! ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதை மிக தெளிவாக விவரித்த அம்மையாருக்கு நன்றி! பாடலுக்கு உயிர்கொடுத்த அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 2 ปีที่แล้ว +4

    Fantastic performance by everyone special thanks for this presentation

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அதுவும் சீர்காழியார் குரலில்.
    நன்றி நன்றி நன்றி

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 2 ปีที่แล้ว +1

    எத்தனை முறை, கை தட்டி பாராட்டினாலும். தீராது. வாழ்த்தும் மனசு. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @gresham93
    @gresham93 2 ปีที่แล้ว +1

    Niranjan Krishna-Sirgazhi ayyavai neril kondu vandhu niuthivittar avalavu arumai. Standing ovation to him. Namma isaikalignargal pudhusa inime varthaigal kandupidikkanum anaivarum arumaiyai isaithanar. Naalai enaku pidicha mlv,g.ramanathan sir pattu "Aaal Kaaniro" from madutrai veeran. Naan avarudaya music pathi therindhu kondathu ungaludamirunthuthan . Romba favorite. So tomorrow big feast than

  • @saraswathivenkataramani4173
    @saraswathivenkataramani4173 2 ปีที่แล้ว +1

    The mixer of waltz adds to the beauty. மனதை புறட்டிப் போடும் பாடல்கள்👍

  • @mlkumaran795
    @mlkumaran795 2 ปีที่แล้ว +1

    அருமையா நிரஞ்சன் கிருஷ்ணா பாடினார் ் மஹிதாவும் சூப்பரா பாடினார். கேட்பதற்கு மனது இதமா இருந்தது

  • @somasundaramthanigachalam2114
    @somasundaramthanigachalam2114 ปีที่แล้ว +1

    Awesome composition you have all recreated it very well the song selection and the way you all presented the song. Especially the song selection voices of the singers bgms everything was excellent 👍 no words to describe your talents keep rocking and God bless you all wishing you all success through your journey

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 ปีที่แล้ว +3

    Fantabulous Niranjan and Mahita. Superb rendition. Super song selection . Aha Aha QFR heroes.Venkat and Shyam with others pitchi udaritinga. Hats off to you all.

  • @abdulmajeed7052
    @abdulmajeed7052 2 ปีที่แล้ว +1

    Superb Mahitha at 5:43

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 2 ปีที่แล้ว +1

    Excellent rendition by Mahitha and Niranjan Krishna. Very Very nice rendition by qfr team

  • @shivashankar08
    @shivashankar08 2 ปีที่แล้ว +2

    Mind blowing performance by nirajan & mahitha.very enjoyable & near real singing by both.QFR
    Musicians supported well ad ever they always.thanks to subhaji for choosing this song

  • @shriram9761
    @shriram9761 2 ปีที่แล้ว +4

    Even after so many decades after, the song looks fresh. That's the magic of great k. V. M. Excellent recreation by your team. Niranjan and mahita took it to different level. Kudos to your team.

  • @chandrasekaran8921
    @chandrasekaran8921 2 ปีที่แล้ว

    ஆட்டம் 🤩 பாட்டம் 🤩🤩 கொண்டாட்டம் 🤩🤩🤩 அருமை... அருமை.... 🙏🙏🙏

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 ปีที่แล้ว +1

    பண்டைய கால சரித்திர பெருமைகளையும் சமூக பணி ஆற்றியவர்களின் பணிகளை சொல்வது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ...அதே அளவு இன்றியமையாத ஒன்று பழைய இசை மேதைகள் செய்த இசையை பற்றி தற்போதைய இளம் தலைமுறையினரிடம் எடுத்து கொண்டு போய் சேர்ப்பது...அப்பணியை qfr அழகாக செய்து கொண்டிருக்கிறது... காலத்தால் அழியாத காவிய பாடலை மெய் சிலிர்க்கும் வகையில் மெருகூட்டிய சுபா மேடம் குழுவிற்கு நன்றி...

  • @thekannanjayanthexpo737
    @thekannanjayanthexpo737 2 ปีที่แล้ว

    Excellent excellent performance.venkat and sham beautiful all people.nice and congratulations

  • @umamurali2826
    @umamurali2826 2 ปีที่แล้ว +2

    I love this song
    Wonderful performance by Qfr. Thanks Subha.

  • @shanthichandran5494
    @shanthichandran5494 2 ปีที่แล้ว +1

    What a beauty, the original, the recreation , excellent singing, QFR team you are really amazing. Thanks for this beautiful song Subha Mam 👌

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 2 ปีที่แล้ว +2

    As usual wonderful performance. Niranjan and Mahitha thank you. Lovely team work. Thank you mam

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 ปีที่แล้ว

    கவிஞரின்
    கை வண்ணத்தில்
    இலக்கிய நயமான
    தூய தமிழ் வார்த்தை
    காதலுக்கு புதிய
    பாதை தந்தது
    திரை இசை திலகம்
    அவர்களின்
    உயிரோட்டமான
    இனிய இசை
    சீர்காழி கோவிந்தராஜன்
    மற்றும் பி சுசீலா
    அவர்களின்
    மதுரமான குரல்கள்
    பாடலை உச்சத்தில்
    வைத்தது
    அதன் சுவை குன்றாமல்
    வழங்கிய
    Q F R குடும்ப
    கலைஞர்களுக்கு
    நெஞ்சார்ந்த
    வாழ்த்துக்கள்👍
    பணி தொடர்ந்து
    மேலும் சிறக்க வேண்டும்

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 2 ปีที่แล้ว

    இது மாதிரி பாடல் வரிகள் இசை குரல் இதை மறுபடியும் நினைவு படுத்தும் qfr ஐ விட்டு ஓடி போக முடியுமா.அருமை அருமை .

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 ปีที่แล้ว

    அருமை அற்புதமான ஒரு பாடலை மீண்டும் எங்களுக்கு தந்த சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் என்னை விட்டு ஓடி போக முடியுமா என்ற இந்த அருமையான பாடலை இளம் வயது பாடகி பாடகர் சிறப்பாக பாடினார்கள் மற்றும் சியாம் பெஞ்சமிஇன் அனைத்து இசைக் குழுவினர் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் 61 வருட பின்னோக்கி பாடலை இப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது இதற்கு காரணமான சுபஸ்ரீ அம்மா QFR இசைக்குழு அனைவருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுகளும் இசை மேதை கே வி எம் ஐயா அவர்கள் மருதகாசி ஐயா அவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் சுசிலா அம்மா அவர்கள் மற்றும் குமுதம் படத்தில் பணி புரிந்த அனைத்து இசைக் கலைஞர்களையும் நினைவு கூறுவோம் நன்றி வணக்கம்

  • @pothirajr2242
    @pothirajr2242 2 หลายเดือนก่อน

    Arputham arputham
    I have listened your programmes so many times
    Today only you have rightly apprised the work of great KVM AYYA especially tabla noted
    Well done

  • @parthavt
    @parthavt 2 ปีที่แล้ว +1

    Yet another masterpiece by KVM .
    Beautiful lyric by Marudhakasi .
    Nice presentation. Thanks

  • @chandruvenkataramana7536
    @chandruvenkataramana7536 2 ปีที่แล้ว

    அருமை உங்கள் வார்த்தை ஜாலம் . நேரில் அந்த காட்சியை கொண்டு வந்து விட்டீர்கள்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 ปีที่แล้ว

    Ahaha.arputham.vaazhththikkall..ssr.vijayakumari.therigirarhall.god.bless.u..children.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 ปีที่แล้ว +1

    First hero is Mr Shiva, second is Mr Venkat (by the way, I liked his shirt very much), 3rd Mr Shyam & 4th Mr Niranjan. Kudos to the whole team for this beautiful rendition. God bless you all.

  • @banusubramanian4263
    @banusubramanian4263 2 ปีที่แล้ว +1

    What a performance. Proud to be a part of QFR. Tom MLV,'s birthday. Think spoorthy will sing one of her songs

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 2 ปีที่แล้ว +1

    From our minds, these immortal songs can never run away. Thanks QFR

  • @geethagopalan
    @geethagopalan 2 ปีที่แล้ว

    Nice presentation. Tomorrow i hope it is konjum purave and not aadal கானீரோ and i love her குயிலே உனக்கு அ னந்த கோடி நமஸ்காரம் and artiste is M L Vasantha Kumari ji

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว

    ஆத்ம சுகம் இதுதான் 👍👍👍👍👍👍👍👍

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว

    அருமை, இனிமை, வாழ்த்துக்கள்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை.
    இருவருக்கும்வாழ்த்துக்கள்.
    தேனிசை கானம் தேடலுக்கு
    மேம் வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் இசைப் பயணம்.

  • @Latha_murali
    @Latha_murali 2 ปีที่แล้ว +1

    Superb selection of singers kudos to Mahitha and Niranjan

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 ปีที่แล้ว +1

    One of my favourite classics ❤️❤️ Fantastic rendition

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 ปีที่แล้ว

    எனது இளம் வயதில் (இப்போது 64) மிகவும் ரஸித்த பாடல்களில் ஒன்றை இளையோர் இசைக்கக் கேட்கும்போது, அப்போது துள்ளியமனம் மீண்டும் துள்ளியது. நன்றி.

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 ปีที่แล้ว +2

    QFR Vittu oadi pogave mudiyadhu... apdi oru classical performance of niranjan krishna & Mahitha Mahesh.... bgm pramaadham.. Tabla venkat1...plus doalki venkat2 sir rythm athellam veru level... benjamin sir piano... assault performance ... mandolin...paddy kumar's wonderful mandolin performance, Guitar... specialists performance excellent .. Congrats to both singers, all musicians, editor mr. shiva & QFR.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว

    அருமை, இனிமை, பாராட்டுகள், வாழ்த்துக்கள்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 ปีที่แล้ว +2

    Classic recreation by Niranjan nd Mahitha! His unique voice very different from the usual male voices. Overall performance simply superb including BGM 👌👍👏🤝🙌🙏

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +2

    Fantastic performance! What a song selection Shubha ma'am 👌 Thank you! Niranjan brought out the whole essence of Sirghali sir.... and Mahita's rendition was out of the world. All instrumentalists did their parts perfectly along with editor Shiva. Thank you for bringing this rare gem 💎 today in QFR.

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 2 ปีที่แล้ว +4

    Fresh as a morning flower. Recreation of the song is just the original except for the voices.both have sung very well.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 2 ปีที่แล้ว

    பிடித்த பாடல், குரல்கள், இசை மிகவும் இனிமையான அனுபவம், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @palaniappan5709
    @palaniappan5709 2 ปีที่แล้ว

    Excellent. In particular, Mahitha wonderful.

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 ปีที่แล้ว +1

    ''மிகவும் பிடித்த பாடல் ''குமுதம் 'என்று நினைவு. ''ஆர்கெஸ்ட்ரா ''வுடன் பார்க்க ''மீண்டும் ''மகிழ்ச்சி .

  • @vigneswarankanthavanam3985
    @vigneswarankanthavanam3985 2 ปีที่แล้ว

    அருமையோ அருமை! ❤️

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 ปีที่แล้ว

    Amazing recreation and fabulously rendered...

  • @ramacha1970
    @ramacha1970 2 ปีที่แล้ว +1

    Fantastic song. Superb work from Niranjan and Mahitha. Wonderful presentation from the whole team

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 ปีที่แล้ว

    Aaha ! What a performance by the singers and other great artists who contributed to the fantastic music....

  • @umasekhar2629
    @umasekhar2629 2 ปีที่แล้ว +1

    Excellent recreation of the original. Amazing 👏👏👏👏

  • @rumsravi
    @rumsravi 2 ปีที่แล้ว

    Excellent performance by the entire team. So nice to hear the old song. Niranjan as always does his best. God bless all. Thanks.

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 2 ปีที่แล้ว

    Amazing Marudakasi sir lyric.
    Fantastic KVM sir music.
    Wonderful voices by both.
    Thanks for QFR for bringing out the super old songs into light.
    Simply superb!

  • @uvun1995
    @uvun1995 2 ปีที่แล้ว +1

    Simply superb, thank you all, good to see you both Mahita and Krishna superb

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 2 ปีที่แล้ว +1

    Superb voice from both the female and male in qfr.....without disturbing he originality....thanks to genius..

  • @sharadadilip3095
    @sharadadilip3095 2 ปีที่แล้ว

    Niranjan krishna, mahitha fantastic.

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +3

    "எந்தன் அன்னை, தந்தை சம்மதித்த பின்னே, அன்பின் தன்மையை அறிந்துகொண்ட பின்னே" - கண்ணியத்தின் உச்சம் தொட்ட காதல் வரிகள் ; என்ன ஒரு எளிமை, ஆனால் என்ன ஒரு ஆழம் ;
    "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற பாரதிதாசனின் கவிதை வரியைத்தான் இப்போது கொண்டாடத் தோன்றுகிறது. தமிழைத் தன் ஆளுகைக்குள் வைத்திருந்த எத்தனை அரிய தமிழ்க்கவிகள் அப்போது இருந்துள்ளனர்! மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ்,உடுமலை நாராயணகவி, கே.பி.காமாட்சி,கு.மா பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்னும் இன்னும். கண்ணதாசனை இந்த வரிசையில் நான் சேர்க்காததற்குக் காரணம் அவர் அங்கே ஏற்கெனவே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். ஆஹா, ஆஹா என்று உள்ளம் ஆர்ப்பரிக்கிறது.
    என்ன ஒரு இனிமை ! தமிழே செவிகளுக்கு இனிமை; அதிலும் இசையுடன் இணைந்த தமிழ் சொல்லவே வேண்டாம் ; அதனினும் மேன்மை - மேதைகள் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்றோரின் இசைக்கோர்ப்பு.
    எதைச் சொல்ல! எதை விடுக்க ! தேடித்தேடி வைரப் பாடல்களை எங்கள் நினைவுகளில் மீட்டெடுக்கும் இசைக் காரிகையே!
    நீர்தான் எங்களின் இன்றைய விலைமதிப்பற்ற சொத்து. தமிழ்த்திரையிசையின் பொக்கிஷங்களை அள்ளி அள்ளி மெருகேற்றி எங்களுக்குத் தரும் அற்புத ரஸவாதி நீவீர்.உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்.
    நிரஞ்சன் கிருஷ்ணாவின்
    குரல் மயக்குகிறது. மகிதாவின் குரலோ கிறங்க வைக்கிறது. உங்களிடம்தான் இந்த இரண்டு வார்த்தைகளை நான் கடன் வாங்கினேன். ஷ்யாமின் இசைச் சேர்ப்பு "அமுதும் தேனும் எதற்கு?" என்று கேட்க வைக்கின்றது. வெங்கட் தன் நடையில் எங்களை நடையிழக்க வைத்து ஸ்தம்பிக்க வைத்துவிட்டார். அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். நீங்களும் 50- களுக்கும், 60 - களுக்கும் எங்களை மிகவும் ஏங்க வைக்கிறீர்கள். இனியாவது நிறைய அவற்றுக்கு இடம் தருமாறு கைகூப்புகிறேன்.

    • @sarathav9341
      @sarathav9341 2 ปีที่แล้ว +1

      சகோதரி சொல்லியது முற்றிலும் உண்மை. அந்த காலத்தில் அதாவது 50முதல்90 வரை வந்த படம் மற்றும் பாடல் நடித்தவர்கள் இசை கலைஞர்கள் பாடியவர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும் 👏👏

  • @puthuadukkalai9029
    @puthuadukkalai9029 2 ปีที่แล้ว

    Wow wow wow what to say again and again lm very proud to be in qfr as a veiwer 🙏🙏🙏🙏

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 2 ปีที่แล้ว

    Exquisite singing by Niranjan and Mahitha!!! Of course Paddy Kumar, Karthick, Venkat, Shyam and Sivakumar did a wonderful accompaniment to make it an unforgettable experience!!

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 ปีที่แล้ว +2

    Amazing song and amazing rendition.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 ปีที่แล้ว

    ஆஹா, அற்புதம்!

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 2 ปีที่แล้ว +1

    Beautiful singing by both Niranjan and Mahitha - as you mentioned, it is very hard to sing Seerkazhi songs because of his unique tonal quality. Tomorrow, I am hoping for Aadal KaaNeerO from Madhurai Veeran.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว

    Miga pramadham ipa kooda evlo inimaya iruku indha paatu credit goes to everyone 👍👍

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 2 ปีที่แล้ว

    Super super (venkat's shirt also super)👌👌👌👏👏👏🤩🤩🤩🤩🤩🤩

  • @shank3k
    @shank3k 10 หลายเดือนก่อน

    Awesome singing by both. Lovely orchestration.

  • @indirarajagopalan2935
    @indirarajagopalan2935 2 ปีที่แล้ว

    Soooooooper. என்ன ஒரு dedication. Suba mam I envy you. உங்கள் QFR family is extremely great. Excellent performance 👏 👌 👍

  • @gandhiv2857
    @gandhiv2857 2 ปีที่แล้ว

    சுகமா இருந்தது அருமை வாழ்த்துக்கள் ஆசிகள் 🌹

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 ปีที่แล้ว

    So sweet Mahima, not a single note Of deviation from the original . Excellent. Congatsto the whole team.Thanq Suba mam.