QUARANTINE FROM REALITY | RAJAVIN PAARVAI | ANBE VAA | Episode 508

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 558

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 2 ปีที่แล้ว +5

    MSV ஐயா……
    நமஸ்கார்
    வாழ்த்துக்கள் Enter-team

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 ปีที่แล้ว +4

    கேட்டேன் கிறங்கினேன்
    Super Presentation

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว +36

    MSV sir. We all love you. My favorite MGR film. TMS and Susheela amma was the best. Vaali sir lyrics are simply a WOW factor. Now to QFR, I simply bow down to all musicians and singers.

  • @mmshjam
    @mmshjam ปีที่แล้ว +2

    ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே...❤

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 2 ปีที่แล้ว +13

    ஆஹா என்ன ஒரு சுகம். எதை சொல்வது எதை விடுவது. எல்லோரும், எல்லாமும் அருமை. நன்றி 🎊🎊🎊🎉🎉💐💐

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +16

    ஆஹா என்ன அருமையான பிரமாண்டமான பாடல் வாழ்த்துக்கள் 💐

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +23

    காலத்தால் அழியாத அற்புதமான பாடல் படம் வெளிவந்த போது வானொலி யில் அதிக அளவில் கேட்டு ரசித்த பாடல் என்றும் மறக்க முடியாது 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @asolairajan4919
    @asolairajan4919 2 ปีที่แล้ว +28

    அனுவை பாராட்ட வார்த்தைகளே இல்லை இதுவரை அவர் பாடிய பாடல்களில் மிக மிக மிக இனிமையானது இந்தப் பாடல்தான். அன்பும் வாழ்த்துக்களும் அனுமா❤️🌷

  • @prabhakar0504
    @prabhakar0504 2 ปีที่แล้ว +28

    பிரான்சிஸ் குழுவினரின் இசை ஜாலத்தில்; அனைத்து கலைஞர்களின் பங்களிப்புடன் ஆனந்தமான பாடல்🌝

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 ปีที่แล้ว +1

    காலத்தால் அழியாத மறக்க முடியாத பொன்மனச்செம்மல் பாடல்

  • @JeyakaranPandian
    @JeyakaranPandian ปีที่แล้ว +2

    ❤️❣️♥️💚💙💜💛🧡💜 Super, Super, Super.❤ Wow. அருமை.❤கீத்து சூப்பர்.❤ வயலின் சூப்பர்.❤ இசை 100/100.
    குரல் 99/100.
    ஜெயக்கரன் அண்ணன்.

  • @lalithaviswa5837
    @lalithaviswa5837 2 ปีที่แล้ว +8

    அன்றும் இன்றும் என்றும் இந்த பாடல் super o super 👌👌👍❤️

  • @manikandanramasamy7022
    @manikandanramasamy7022 6 หลายเดือนก่อน +1

    anu anand sining well very rhythamic voice wish you the best

  • @lalithamani1980
    @lalithamani1980 2 ปีที่แล้ว +2

    Super super anu and kris fables thankyou soooomuch shuba mam

  • @balanac425
    @balanac425 หลายเดือนก่อน

    Wow ! Great song ..Great song ...

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 2 ปีที่แล้ว +1

    Starting PS humming in E minor. Then when brass section starts C, F, B flat, E majors and then land to A minor for Pallavi. Interlude A minor to G major for anu Pallavi. Anu Pallavi beginning G major to A major and back to A minor again for Pallavi.
    Then the choir humming B flat major, B major and landing to C minor. Chorus humming in C minor. Then like prelude C, F, B flat, E major to A major. Now Choir humming in A major and back to G major for charanam. Charanam same as anu Pallavi . G major, A major and back to A minor for Pallavi. Now choir humming in A major to G major. Second charanam in G major to A major and back to A minor. Now Pallavi in A minor and concluding choir humming in A minor.
    So many tonic shifts in various harmonies to express the experience of various divine worlds through music.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 ปีที่แล้ว

    Song of the century.no song can challenge this melody.

  • @balanac425
    @balanac425 หลายเดือนก่อน

    Super song Qfr kku paarattukal

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว

    உங்கள் கருத்து. விளக்கம். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🤔🤔🤔💅💅💅💅💅💅💅💅💅🙏

  • @vasanthkumar9212
    @vasanthkumar9212 3 หลายเดือนก่อน

    🎉🌺🌿🎉🌺🌿 Excellent remastered song from QFR. Francis' Venkat and shyam Benjamin are exceptionally created the tempo which is near to the original song of mellisai mannar MSV. BOTH singers are singing the song nicely. So from here to ETERNITY OF THE MSV KINGDOM.🎉🌺🌿🎉🌺🌿

  • @naveenvp
    @naveenvp 2 ปีที่แล้ว +4

    He is apt to be called as மெல்லிசை மன்னர், என்ன ஒரு மெல்லிய மனதை வருடும் இசை

  • @sivadhandapani8100
    @sivadhandapani8100 2 ปีที่แล้ว +9

    I am a 90's kid,till my college days I am like ARR is the best no can match him and after started listening to Raja sir songs I'm like yeah we need to accept that Raja sir is a level ahead and now getting to know MSV sir's musical and I'm like he is the greatest of all!!! what a musician...

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 8 หลายเดือนก่อน +1

      Yes you've wised up true

    • @anandananthi9970
      @anandananthi9970 หลายเดือนก่อน

      மெல்லிசை மன்னரின் ஜாலங்கள் காலங்களை வென்று நிற்கும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் திரை இசைகளை மெல்லிசை மன்னர் இல்லாமல் நிரப்ப முடியாது எந்த இசையும் கிட்ட நெருங்க முடியாது

  • @marisamykumarasamy7467
    @marisamykumarasamy7467 11 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு அற்புதமான பாட்டு பாடி நிகழ்ச்சியை பெருமை சேர்க்கும் வகையில் இந்த...

  • @jayanthi3910
    @jayanthi3910 2 ปีที่แล้ว +2

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. கண்ணில் வழியும் நீர்தான் பாராட்டு. கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டார்கள். அனைத்து கலைஞர்களும் நீடூழி வாழ்க.

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 ปีที่แล้ว +5

    Msv in isaiyai thathuroobamaga kondu vantha qfr ku salute..

  • @sathyakumari6597
    @sathyakumari6597 2 ปีที่แล้ว +5

    Orchestra abaaram. Qudos to string FRANCIS.. GOD BLESS

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 10 หลายเดือนก่อน +1

    R.Raja.....☆☆☆A1....☆☆☆....ok...s.

  • @mahas955
    @mahas955 2 ปีที่แล้ว +7

    இசை உலகம் என்று எடுத்து கொண்டால் வெகு சிலரே நினைவில் நிற்பர் இசை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப பல பரிணாம வளர்ச்சியை பெற்று இருந்தாலும் msv எனும் மாபெரும் செல்வம் காலத்தால் அழியாத காவியம் என் தந்தை ரசித்த பாடல்களை நானும் ரசிக்கிறேன் i am 60 இளையராஜா வந்த போது நண்பர்கள் இடையே தர்க்கம் வருவது உண்டு msv யை பாராட்டினால் பழைமை வாதி என்று பெயர் ஆனால் கால மாற்றம் நிகழ்ந்த பின்னும் msv நிலைத்து இருக்கிறார் இளையராஜாவும் ஒரு இசை மேதை no doubt ஆனால் நாம் இன்று அன்னக்கிளி பாடலை கேட்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை qfr பழைய பாடலுக்கு கொடுக்கும் இடத்தை புதிய பாடல் பெறுவது இல்லை வாழ்க பல்லாண்டு msv புகழ்

    • @appa.1065
      @appa.1065 2 หลายเดือนก่อน

      Yes. Indeed. MSV IS AN UNIQUE MUSIC DIRECTOR PIERCING THROUGH ALL HEARTS AND STILL ARICKJNG IN OUR HEARTS

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 11 หลายเดือนก่อน

    Vibrant musicians
    I must remember ep 508

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 2 ปีที่แล้ว +11

    Wow! Superb performance by everyone. For these youngsters to recreate the magic of MSV, TMS and P.Susheela. God bless you all. 🙏

  • @rajappanatarajan8169
    @rajappanatarajan8169 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்
    பாடகி அனுவின் மயக்கும் குரலில் superb....

  • @realfact145
    @realfact145 2 ปีที่แล้ว +11

    இன்னும் பல சகாப்தங்களுக்கும் இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல உணர்வு உருவாகிறது
    கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனு ஆனந்த் இருவரும் QFR இல் நான் மிகவும் ரசிக்கும் விரும்பும் இரு பாடகர்கள்.

  • @saisharma9234
    @saisharma9234 2 ปีที่แล้ว +9

    Krishnamurthy and Anu Anand simply nailed it. Krishnamurthy's voice is crystal clear and his style of singing is too good. I enjoyed their singing thoroughly. What an orchestration? Everyone deserves applause. Subha mam's narration for the song is superb. Kudos to QFR team. Vaazhga Valamudan.

  • @Anthony-q9b
    @Anthony-q9b ปีที่แล้ว +3

    Mdm Subhasree Thanikachalam’s research and insight into each and every song featured in QFR has done wonders. It has made me better appreciate the lyrics, the music and the beauty of the Tamil language and the universality of Tamil songs. This song is a magnificent tribute to all that QFR aspires to be -SIMPLY MARVELLOUS!

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan 2 ปีที่แล้ว +8

    பேரானந்தம்.
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    சுபஸ்ரீ Mam, உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மறுப்பிறவியே கிடையாது.
    QFRரின் இசை சேவைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +66

    என்ன ஒரு அருமையான பாடல்.. பிரம்மாண்டம் என்பது qfr பாடல்களுக்கு மிக மிக சாதாரண வார்த்தை... அதை விட ஏதேனும் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்... பாடிய இருவர், மற்றும் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள், வணக்கங்கள்...வர வர உங்கள் பிரம்மாண்டம் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது..வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.. ஆனால் subha 'ji உங்களுக்கு நீங்களே போட்டி..🙏🙏🙏🙏

    • @shasi1350
      @shasi1350 2 ปีที่แล้ว +1

      100% true

    • @selladuraig4029
      @selladuraig4029 11 หลายเดือนก่อน

      என்ன அருமையான அழகு மறக்கமுடியாத குரல் இனிமை

    • @selladuraig4029
      @selladuraig4029 11 หลายเดือนก่อน +1

      பாடகியின் சிரிப்பு பிரமாதம் அதைவிட அலட்டாமல் பாடும்விதம் அருமை

    • @selladuraig4029
      @selladuraig4029 11 หลายเดือนก่อน

      நல்லபாடலை கேட்கலாம் என்ற ஏக்கத்தை இந்த கிழவி அறுவை தாங்கமுடியவில்லை

    • @Selvarani-f2d
      @Selvarani-f2d 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @sriramgopalan938
    @sriramgopalan938 2 ปีที่แล้ว +5

    What a composition!
    MSV special. Neatly recreated. Kudos qfr.

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 2 ปีที่แล้ว +4

    MADEM I AM KANNDIGA BUT TAMIL UNDER STAND BEAUTIFUL SONG TAMAIL NADU DIAMOND MGR SIR. KARNATAKA GOLD B. SAROJADEVI GOOD COMBINATION BEAUTIFUL MUSIC TEAM AVM BANNER MSV SIR TO THANKS. JAI KARNATAKA JAI TAMAIL NADU

  • @gundurat
    @gundurat 2 ปีที่แล้ว +2

    Superb treat . जवाब नहीं சான்ஸே இல்லை

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள். Both. க்ரிஷ் and. அனு have done splendid job நீங்க. Vizhi. கிரிக்கெட். Com entry. Pola
    சும்மா அள்ளி. தெளிவான. விள‌க்க‌ம். Recently played. At. Time Square. NY. Usa
    Fortunate. To. Listen to rhe. Troup. In. Person

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல்கள்.👌👌👌👌 அருமையான இசை குழு. 👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅🙏💥💥

  • @hemamalinypirabaharan2125
    @hemamalinypirabaharan2125 2 ปีที่แล้ว +2

    Lovely song

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 2 ปีที่แล้ว +7

    Kalaththal azhiyatha padal.. endrum pudumai inimai..Big salute to MSV Sir…
    Qfr recreated this song wonderfully, Anu, Krishnamoorthy flawless singing.. strings Francis and group wow.. Shyam skilfully programmed Siva super editing. Venkat, selva, Lakshman, Keerthana vigneshwar all supported well.. great great.. Feast..

  • @sridar
    @sridar 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலை ஸ்டீரியோ ரெக்கார்டிங்கில் கேட்டது போல் தெளிவாக உள்ளது. நன்றி QFR

  • @ramasubramanian444
    @ramasubramanian444 2 ปีที่แล้ว +4

    Evergreen song of MSV sir. Hat's off to him & MGR songs

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 2 ปีที่แล้ว +4

    ஆஹா,ஆஹா
    என்ன அற்புதம்
    பிரமாண்டமான பாடல்
    வாழ்த்துகள் இருவ்ருக்கும்

  • @venusoundar9469
    @venusoundar9469 2 ปีที่แล้ว +8

    What an incredible composition and awesome orchestration. This kind of a magic could be created only by the one & only MSV Sir. Superb reproduction. Hats off to all the musicians involved. Subashree madam, your tributes to the great Mellisai Maa Mannar is very heartening. You are 100% correct😀👍👏👏

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆனாலும் நான் ஏற்கனவே பலவருடங்களுக்கு முன் கேட்டு இப்போதும் கேட்கிறேன்.
    உங்கள் இசை அதிகம் தெளிவு அதிகம் உள்ளது.
    JBL head Phone இல் கேட்கும் போது
    என்னவென்று சொல்வது.
    மொத்தத்தில் எல்லோரும் திறமையாக தங்கள் திறமையை செய்திருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.QFR சகோதரிக்கு வாழ்த்துக்கள், உங்கள் பணியை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் கேட்காமல் நித்திரை இல்லை என்பது தான் உண்மை.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 ปีที่แล้ว +5

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..
    எங்கள் அனைவரின் பார்வை QFR பக்கம்.
    Great song..sung by the GREAT GROUP..SUPERB

  • @anbuanbu4237
    @anbuanbu4237 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு அற்புதமான படைப்பு மயக்கம் வருது. Qfrக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 ปีที่แล้ว

    My selection the best well composed cordinate song of qfR

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +22

    நன்றி MSV sir and மிக்க மிக்க நன்றி QFR team....special kudos to Francis group 👏, Krishnamuthy and Anu have taken us above the sky by their wonderful rendition and also Keerthana, Venkat, Selva, Siddu Shyam, Vigneshwar, Laxman and Shiva. What an Orchestration by MSV sir and this song is recreated to match with the original 👏 👌 Thank you Shubha ma'am.

  • @suganshorts5194
    @suganshorts5194 6 หลายเดือนก่อน +1

    செம ஹிட் பாடல்தான்...இந்த Generation பிள்ளைகளும் இந்த பாடலை Qfr Brandல் ரசிக்கிறார்கள் ...அருமை..

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 หลายเดือนก่อน

    அருமை மிக மிக அருமை க்யூ எப் ஆர் ன் பங்களிப்பு எடுத்துச்ஹசொன்ன அம்மா தங்களுக்கு நன்றி பழையஹபாடல்கள் மக்களுக்கு ஒருபாடமாக இருக்கும்ஆனால் இன்று ஏடா கூடாமாக இருக்கும்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 ปีที่แล้ว +1

    Extradinary song.All songs are super hit.Beautiful melody song.MSV is a legend.Superb benjamin Sir.Further music instruments played by all persons excellent. Hats off to entire team

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +2

    வந்தdai வரவில் வாய்ப்பும்
    இன்று போல். ஒன்றூய். கூடுவோம்

    • @ramachandranr9625
      @ramachandranr9625 2 ปีที่แล้ว

      Qfr. I. தொடர் ஓம் சாந்தி ஓம் jai hind
      Was watching. ராஜா performing. At. Bhu. My. Univercity. Yesterday. சிவா ஓம் ar. காசி தமிழ். சங்கமம்

  • @Mettur_senthil
    @Mettur_senthil 2 ปีที่แล้ว

    என்ன ஒரு பிரம்மாண்டம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐🍀🌿🌿🌿

  • @palaniappan5709
    @palaniappan5709 2 ปีที่แล้ว +2

    Excellent recreation of this ever green song from MSV album. Flawless performance by Anu and Krishnamurthy with adorable achievement from the whole troup particularly Strings section, Keethu, Venkat and Benjamin. This song could have come as 502, second in the 500 series. Well done.

  • @joyceamara6104
    @joyceamara6104 2 ปีที่แล้ว +6

    This is a master piece song of MSV and MGR. Both singers were very good. Shyam Benjamin and team did a fantastic job. This song will linger in our memories forever! Thanks QFR! Please have the famous song from Nam Naadu, Ninathathai Naderthiyai Mudippavan Naan...in QFR series. Thanks.

  • @anandhanandh2603
    @anandhanandh2603 2 ปีที่แล้ว

    Wow wow ho ho super, what a wonderful sweet performance both given, great great all musicians also

  • @sankarikk9286
    @sankarikk9286 2 ปีที่แล้ว +1

    Anu, so nice. Nice to see you after super singer stage. I like both.

  • @anuradharagavendhiran739
    @anuradharagavendhiran739 2 ปีที่แล้ว +12

    What a song by the genius MSV ! The beauty is the song is so fresh & modern even after 50 years.Grand is the least adjective one can add to this.QFR has recreated this magic very perfectly. Venkat, strings team ,Shyam and others did exceedingly well. Both the singers added a new dimension with thier young voices.With the latest recording tehniques the song heard very nice.Thank you so much ST madam & the team.

  • @kkjais2005
    @kkjais2005 2 ปีที่แล้ว +2

    Anu anand fantastic...

  • @arvinthsrus
    @arvinthsrus 2 ปีที่แล้ว +1

    Anu Anand how smilingly sung.. TQ team.. (In Archanai Pookal movie one Kaviriye Kaviriye song by SPB n SJ is there.. that was a beautiful one.. pls try

  • @lmuthukumar72
    @lmuthukumar72 2 ปีที่แล้ว +4

    நாளை "மடை திறந்து தாவி அலையும்" என்ற பாடல் வரும் நினைக்கிறேன்

  • @nadarajanist
    @nadarajanist 8 หลายเดือนก่อน +1

    Matchless song .MSV is great. No one could come near to him except KV M.

  • @KabaliMuniyandi
    @KabaliMuniyandi 4 หลายเดือนก่อน

    Suparsingarsandsuparmusic.❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarvm1964
    @kumarvm1964 2 ปีที่แล้ว +4

    Magnum Opus by MSV Ayya. Awesome reproduction. Each & Every musician just freaked out to give a memorable experience. Kudos to the whole team, thanks mam for selecting this wonderful song, மனதால், இன்னும் குதிரைல பயனம் தொடர்கிறது

  • @rasagofalu
    @rasagofalu 2 ปีที่แล้ว +2

    I am playing this continuously. What a peppy song !! Got to love our little girl Anu. Great music reproduction/strings.. outstanding. My family calls me Raja.. so it is a particular song for me. GO QFR !!

  • @UdhayaKumar-q3o
    @UdhayaKumar-q3o 9 หลายเดือนก่อน

    Super two singer's very excellent performance shabash vazthukkal

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 ปีที่แล้ว +1

    வாவ் அருமை மிகச் சிறப்பு பாடல் செலக்க்ஷன் செமதூள் கிருக்ஷ்ணமூர்த்தி அண்ட் அனு பாடியது டிஎம்எஸ் சார்சுசீலாம்மா பாடியது போல இருந்தது.வாசித்த அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய நமஸ்காரம்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +1

    ஆகா என்ன ஒரு பாடல் எப்படிப் பட்ட இசை ்கிருஷ்ணமூர்த்தி அனு அழகோ அழகு். இசைக்கோர்ப்பு மிகவும் அருமை அசத்தலான படைப்ப்பு Hats off to everyone ❤

  • @aiyub9043
    @aiyub9043 10 หลายเดือนก่อน

    Fantastic !!!!excellent musical group
    they have performed unity way and discharged their duties to own dedication.

  • @meenasundar2211
    @meenasundar2211 2 ปีที่แล้ว +1

    Anu பாடும் அழகே அழகு,செம்ம cute, ரொம்ப easy ஆ பாடுறாங்க.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎊🌹👏🎉💓

  • @BrundabanMalik-zh7fp
    @BrundabanMalik-zh7fp 7 หลายเดือนก่อน

    Commentary, Music, Singers all are Superb....
    Hence....
    Liked and Subscribed 👌👍🙏

  • @ramsni-xn3vi
    @ramsni-xn3vi 2 ปีที่แล้ว +1

    Superb superb superb

  • @dhamayanthimanoharan1941
    @dhamayanthimanoharan1941 5 หลายเดือนก่อน

    Excellent performance hats off to u all ❤ so beautiful and awesome Subha madam what a varunanai u are giving i love the way u express ur presentation

  • @umakumar7056
    @umakumar7056 2 ปีที่แล้ว +3

    ஆஹா, என்ன அருமையான பாடல், இதை அழகான மறுபதிப்பாக தந்த QFRக்கு பாராட்டுக்கள்.

  • @suryachandra4560
    @suryachandra4560 2 ปีที่แล้ว +7

    Grand orchestration. What a gentle voice of Krishnanoorthy. Great. Standing ovation to entire QFR team. Unforgettable song... Re-creation

  • @selvamchanthirakumar2845
    @selvamchanthirakumar2845 6 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 ปีที่แล้ว +1

    Legendary poet VAALI ayya

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว

    பெண் குரல் அருமை அருமை மிக அருமை அருமை 👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅💅💅

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 ปีที่แล้ว

    Great job.hearty congratulations to all the musicians of qfr for doing a wonderful job

  • @revathimurali1694
    @revathimurali1694 10 หลายเดือนก่อน

    It's amazing. Heard and seen so many times. But now through QFR it sounds brand new. How come. Amazing artists. Young 👌voices

  • @rajkanthcj783
    @rajkanthcj783 9 หลายเดือนก่อน

    மந்திரப்புன்னகை யுடன்..
    மயங்க வைக்கும் குரல் வளம் இனிமை அருமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉

  • @radhamurthy4876
    @radhamurthy4876 2 ปีที่แล้ว +1

    Execellent singing by Anu and Krishnamurthy Highlight song of QFR

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 2 ปีที่แล้ว +7

    காலத்தால் அழியாத பாடல் வழங்கியதற்கு பாராட்டுக்கள்

  • @saishankar8187
    @saishankar8187 ปีที่แล้ว +1

    Awesome ❤ excellent performance and beautiful singing 👍. No words to express. Your review of song is wonderful Subha mam. Hats off you. Thanks lot.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +1

    Yesterday was. Watching. ராஜா performing. At. Bhu. My. யூனிவர்சிட்டி
    காசி தமிழ். சங்கமம்

  • @nagaraj4109
    @nagaraj4109 ปีที่แล้ว

    அருமையான பாட்டு, தலைவர் பாட்டுன்ன சும்மாவா, இசையும், குரல் வளமும் அருமை 👍👍👍வாழ்த்துக்கள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว +36

    We will soon become pauper in our search of apt adjectives to describe the Beauty of MSV's Ever Charming, Ever Exuberant, Ever Graceful Music that keeps itself in tact with the growing modernity of any era. Luxurious, Splendorous and Melodious - the combine of all these terms put together could be the best representative of this wonderful song. A Lovely presentation and when heard it putting on our headphone, we rejoice over the richness very much The real challenge before any music troupe to present an often-heard most popular song is to make it quite interesting, thrilling and refreshing to the listeners. One shall say QFR has achieved hundred percent Success today in this respect making the Sound of Music so exciting. Hats Off to Everyone of U. Though I want to refrain and restrain myself from posting comments quite often, I have to admit, I fail miserably quite often !! 😂

    • @varadarajanps1384
      @varadarajanps1384 2 ปีที่แล้ว +2

      Wonderful feedback posted keeping very high esteem for Team QFR. Kudos to you. Special kudos to ST madam for her succinct summary on the original version.

    • @santhanaramanmadanagopal8722
      @santhanaramanmadanagopal8722 2 ปีที่แล้ว +4

      Don`t refrain from commenting Sir. Ur feedbacks really make us to enjoy the genius of MSV more.

    • @ravisankaran6280
      @ravisankaran6280 2 ปีที่แล้ว +4

      Sri CV Vasudevan, The comments you write match the greatness of the episode. Very few will be able to express themselves in such a succinct fashion. Please don't stop writing comments. Your words of encouragement is like a tonic for the participants of QFR. My pranams to you. 🙏🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว

      @@ravisankaran6280Understood Sir. ThanQ. 🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว

      @@santhanaramanmadanagopal8722 Ok Sir. Tks

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அருமை 🌹🌹🌹🌹🌹

  • @nbaskaran8607
    @nbaskaran8607 ปีที่แล้ว

    Wounderful song .Good work by Qfr .It is good see the more Tamil songs singers all over the world .More over good work done by Qfr to bring all the musicians and singers in one platform .My hearty congratulation to the organiser .It is tremendous job done by the group. All the best to all .

  • @mncbabu
    @mncbabu 2 ปีที่แล้ว +3

    Wow..No words to describe this mega grand song by MSV..The girl is simply amazing; well sung like PS. We are all so lucky that to have great geniuses MSV ,TMS, PS in our life time. This team is performing exceptionally well to honor those artists and make us enjoy..Keep it up this excellent work..
    Another great orchestra song can be tried is poo mazhai thoovi..

  • @samgaming6944
    @samgaming6944 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @KrishnaVittaldevBangalore
    @KrishnaVittaldevBangalore 2 ปีที่แล้ว +1

    What an effort.
    Am speechless
    Thanks for this classic rendition.
    Explenation about the orchestration is unimaginable. 🙏🙏
    Krishna Vittaldev Bangalore

  • @sanapeena
    @sanapeena 2 ปีที่แล้ว +8

    Present-day music directors should listen to great songs like this.... to provide blissful happiness ..Long live MSV sir

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 2 ปีที่แล้ว +3

    A masterly recreation of one of the masterpieces of MSV sir. Shyam Benjamin, Selva everyone from the QFR team for that matter, excelled in this recreation

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 7 หลายเดือนก่อน

    அருமையான பாடல். Just enjoyed

  • @rgopi5209
    @rgopi5209 4 หลายเดือนก่อน

    Legend MSV composition..... Woooowwwww