80 களிலும் பின்னரும் spb பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இப்பாடலுக்கு பின்னே வரிசை கட்டி நிற்கும். 👌. திறம்பட இப்பாடலை மீட்டுருவாக்கிய QFR team ஐ msv இருந்திருந்தால் வானளாவ புகழ்ந்திருப்பார்👍💐
இன்றைய பொட்டு வைத்த முகம் - ஷாஷ்வதி மனதைத் தொட்டு விட்ட முகம்! இன்று நம்மை கட்டி வைத்த குரல் - ஷரத் மனதில் தொட்டிலிட்ட குரல்! Orchestra அனைவருக்குமே ஒரு சபாஷ்!
This is an evergreen composition of MSV. Sarath santhosh excellent singing. Shashwathi good support. Venkat, Venkatanarayanan, Karthick, Kishore, Vigneshwar and Mailai Karthikeyan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
ஆஹா பாலு சார் மெல்லிசை மன்னர் கவியரசர் எப்பேர்பட்ட மேதைகள்.என்ன ஒரு இளமையான இனிமையான பாட்டு. அன்றும் இன்றும் என்றும் நெஞ்சை வருடும் இந்தப் பாடலை அப்படியே ஒரிஜினல் போல் தந்த QFR team அனைவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இன்னும் இரண்டு அல்லது மூன்று சரணங்கள் இருந்தாலும் கேட்க அலுக்காத ஒரு காலத்தால் அழியாத பாடல். நிஜமாகவே மாஸ்டர் பீஸான பாடல். இதற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிகவும் அற்புதமான இசைக் கோர்வை... QFR குழுவிற்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்... பாடகர் தேர்வு மிகப் பொருத்தம்... இனிமையானக் குரல்... பாராட்டுகள்...
தமிழ்ப்பாடல் - பெரும்பாலும் தமிழ் ரசிகர்கள்.ஆனால் ஆங்கிலத்தில் கருத்தெழுவதை நாகரிகமாகக் கருதுவோர் பலர். ஆனால் நல்ல தமிழில் அழகாக கருத்தெழுதியிருக்கிறீர்கள். தொடர்க! வாழ்த்துகள்.
Second to second,minitue to minute, hours to hours,days to days,weeks to weeks,months to months,yeara to year,24x7,all 365 days a memorable,melodious song from qfr and memorable appearance of nadigar thilakam,a great journey in Indian cinema and music. Long live qfr & spb.
SPB அவர்களுக்கு இப்பாடலே ஒரு பெரிய turning point. ஆஹா … நீங்க இங்க சொல்ற அழகே எங்களை போன்ற நடிகர்திலகத்தின் ரசிகர்களை கடந்த அந்த பொற்காலத்திற்கே கொண்டு செல்கிறது . Thanks
உச்சரிப்பில் சோடை போகாதவர்கள் எங்கள் QFR பாடகர்கள் என்ற என் கருத்தை மறுபடி உறுதிப்படுத்தியுள்ளார் சரத்சந்தோஷ். Excellent singer selection! Excellent singing! Simple BGM instruments but great orchestration. Nice programming by Shyam and cool editing by Shiva! Thankyou QFR.
It's a coincidence that with this Song, SPB made a sort of Hatrick, by singing for all the 3 Super Stars of that decade, Gemini GaNesan, MGR and Sivaji. All the 3 Songs were for Colour Films and all the 3 Songs were bit lengthy too with 3 - 4 stanzas.
MSV, SPB, கவியரசர் கண்ணதாசன், Shivaji, Jayalalithaa and P Vasantha... இவர்களின் கூட்டு படைப்பு... என்ன ஒரு அருமயான பாடல்... காலத்தை வென்ற பாடல்... SPB தன்னை அடையாளம் கண்டு கொள்ள பாடிய பாடல்... சரத், ஷாஸ்விதா மற்றும் அனைத்து இசை கலைஞர்களும் சேர்ந்து மிக நன்றாக கொடுத்த மறு ஆக்கம் ... அருமை அருமை...👌👌👏👏💯💯
நன்றி , QFR Team , எவ்வாறு எவ்வளவு எப்படி பாராட்டுவது உங்களை... உலகத்தின் ஒரே மெல்லிசை மன்னர் அன்றும் இன்றும் என்றும் - அதனை உங்கள் வார்த்தைகளால் விளக்கும் போது மிகவும் பரவசமாகிறது மனது... உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றிகள் உரைத்தாலும் பத்தாது , இருந்தாலும் நன்றியுரைக்காமல் இருக்க முடியாது...
Sumathi en sundari movie was musical hit. MSV ayya's diamond. Ore ayiram nadagam adinal song is one if the best of p.susheelamma . Humming was unimaginable. Nobody sing like p.susheelamma. Today song also beautifully recreated by qfr . Santhosh sang so beautifully .
கொட்டி வைத்த பதமோ கட்டி வைத்த இசையோ கொள்ளை கொள்ளும் குரலோ கொஞ்சும் வண்ணம் இதுவோ கண்ணுக்கும் காதுக்கும் நெஞ்சிற்கும் இனிய மறக்க முடியாத பாடல். பழக சிறிது நாட்களாயின என்றாலும் முதன்முறை திரையில் நடிகர் திலகத்திற்கு SPB-யின் குரலைக் காணும் போது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நினைவில் நிற்கிறது. மிக அழகாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். நேற்று வெங்கட்டை காணாத குறை இன்று நீங்கியது.
A cascade of a song.. ரம்மியமான அருவி ஒன்று கடகட என விழ, அந்தப் பிரவாகம் இந்தப் பாடல்... QFR திறமை அதே பிரவாகம், தெரிந்தது, அருவி வெள்ளம் தெளித்தது போல இந்தப் படைப்பு! Shyam bro gets all the accolades for such a marvelous programming and excellent chords as always. The travel of the song was so smooth with no hindrances and that was a blissful delight. Mumbai Karthi great playing those interludes were brilliant especially the parallel one with the humming.. madurai venkata superb along with the சிரிப்பு கண்ணால். Sitar Kishore sir stole the show..those strings were mind-blowing. As usual vintage vigneswar perfect harmonized harmonica. நாதஸ் மைலை கார்த்தி brilliant. Sami sir 🙏 dolak ஒரு பக்கம் tabla இன்னொரு பக்கம்.. எதைப் பார்க்க என்று சிவா வின் பங்கு. சாமி sir at his best... The opening charanam.Ori நடை என்றால் the fast landing gets faster beats and the pallavi பொட்டு வை த்த அந்த த்த வில் starting the rhythm அய்யோ மெய்மறக்க வைக்கும். Sarath santhosh பூ போட்ட சட்டைக் காரர்.. எப்படி பாடுகிறார்... சங்கதி என்ன, glides என்ன, pitch என்ன..எல்லாமே top notch. Ably supported by சாஷ்வதி... Interlude humming சிரிப்புடன் வழங்கியதற்கு தனி பாராட்டுக்கள்... "சுமதி என் சுந்தரி" யோ இல்லையோ... இந்தப் "பாட்டு", "qfr க்கு ஒரு சுந்தரி"!
இசை மேதை எம்எஸ்வி அய்யாவின் காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றான நமது பாலு பாலு சார் இளமையுடன் பாடிய கவியரசர் கண்ணதாசனின் இனிய வரிகள் எப்பொழுதும் எங்கள் நெஞ்சை விட்டு விலகாது இருக்கும் நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களே இந்த சிறப்பான பாடலை மறு ஆக்கம் செய்த தங்கள் QFR இசைக்கு குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக பாடிய பாடகர் பாடகிக்கும் எமது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉 நன்றி வணக்கம் 👌👌
Fabulous singing by sarath santhosh. Loved sitar playing - exact as the original. Venkat (magic fingers) and shyam outstanding (backups so sweet). Evergreen, life lasting masterpiece MSV SPB VASANTHA and KANNADASAN
பாடல் தோன்றிய பின்னணியையும், பாடலின் மகத்துவத்தையும், பாடலின் தனிச் சிறப்பையும் இதுவரை அறிந்திராத பல அரிய தகவல்களையும் தந்த சுபா மேடத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்! பாடல் தரும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், ரம்மியத்தையும், சுகத்தையும், மென்மையையும் கொஞ்சமும் குறைவில்லாமல் அப்படியே தருவதற்கு மிகச்சிறப்பாக பாடிய சரத் சந்தோஷ் மற்றும் சாஷ்வதி மற்றும் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்கள் அனைவரையும் என்ன பாராட்டினாலும் தகும். மிகப் பொருத்தமான பாடகர்கள் தேர்வு. இளமைக் குரல் ததும்பும் the great legend SPB சாரையும், இளமையாகத் தோன்றும் சிவாஜி-ஜெயலலிதா ஜோடியையும் மனக் கண் முன் தோன்ற வைத்து அனைவரையும் மகிழ வைத்த QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்! 👌👏👏👏👏👏👏💐💯
Sumathi en sundari and praptham irandu sivaji padangalum 1971 thamil puthandu release.irandume msv musical hits.adhu oru porkkalam.thanks to qfr.super sung by Sharath andshaswathi.
Vow! Splendid rendition by our favourite Sarat as well as Shashwathi.what an amazing singing of scintillating sangathis by both.kishore's sitar enhanced the beauty of the song to a great level! On the whole a true recreation which gave a real feel of the original👍. Kudos to everyone 👌👍👋👏🤚👐🙌🙏🤝
How a singing Sharath santhose.beautiful. wow. Howmuch times i am watching this vedio not enough in my mind.i am watching more and more.....sharath being a legend.
பால்வண்ணம் பருவம் கண்டு பாடலை எப்படி மக்கள்திலகத்திற்கு ஐயா பி.பி.எஸ்.ஸை பாட வைத்தாரோ! அதே போலவே நடிகர்திலகத்திற்கு பாடும் நிலாவை பாடவைத்தார் மெல்லிசை மன்னர். இந்த இரண்டு பாடல்களும் இன்றும் இறவா புகழோடு நிலைத்து நிற்கிறதே மெல்லிசை மன்னரின் புகழ் போல! சரத் சந்தோஷ்! பேஷ்! பேஷ்!! சபாஷ் கொண்ணுட்டீங்க! உடன் பாடியவருக்கு போட்டியாக! மற்றபடி பங்குபெற்ற நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களுடன் ஆசிர்வாதங்கள்.
1970களில் super hit song. The one and only NT stylish with youthful personality. JJ added. Super style of sivaji with excellent song . Msv Kannadasan spb. Vasantha
உங்களோட ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் நான் ரசிகன்.. பாலசுப்ரமணியம் ஐயா பாடுன நிறைய நல்ல பாடல்கள் காணாமல் போயிருச்சு நீங்க கொஞ்சம் புதுப்பிக்கலாமே உதாரணம் எனை தேடும் மேகம் சபை வந்து... சங்கர் கணேஷ் இசையில்..
Splendid composition , SPB sir young 70's voice jst love that ❤️ ... Lalalalala.... Humming lingers in our ears that's the power of music. Sharath & Shashwati nailed the song...Sitar was flabbergasting , Accordians , Flute bits may b then ther bt enthralled me
நடிகர்திலகத்தின் சுமதி என் சுந்தரி … அருமையான படம் . நடிகர்திலகம் ரொம்ப smart ஆக இருப்பார் . மறக்க முடியா படம் . பாடல்கள அனைத்தும் அருமை . இங்கே அந்த அழகான பாடலை எங்கள் கண்முன் கொண்டு வந்த QFR க்கு நன்றிகள் .
Thanks
Thank you sir
You keep going madam Unga kitta sarakku irukku We will simply follow Nothing else We hv to thk you
My Pranaams to ur Entire team love from Mysuru 🌹🙏♥️💯
SPB Sir அவனுடைய குரல எவ்வளவு ரசித்தாலும் திகட்டாது அதெல்லாம் ஒரு வரப்பிரசாதம்
80 களிலும் பின்னரும் spb பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இப்பாடலுக்கு பின்னே வரிசை கட்டி நிற்கும். 👌. திறம்பட இப்பாடலை மீட்டுருவாக்கிய QFR team ஐ msv இருந்திருந்தால் வானளாவ புகழ்ந்திருப்பார்👍💐
அப்பா என்னமா தேன் சொட்ட சொட்ட அருமை என் உயிர் மேலான MSV சொல்லவா வேண்டும் சூப்பர்.
சுபஶ்ரீ மேடம் அருமையான பதிவு
Yes..... Yes..... Msv..... மெலோடி கிங்.....
ஒரிஜினல் track விட நீங்கள் மிக அருமையாக பண்ணி உள்ளீர்கள்
இன்றைய பொட்டு வைத்த முகம் - ஷாஷ்வதி
மனதைத் தொட்டு விட்ட முகம்!
இன்று நம்மை கட்டி வைத்த குரல் - ஷரத்
மனதில் தொட்டிலிட்ட குரல்!
Orchestra அனைவருக்குமே ஒரு சபாஷ்!
👌👌👌
பாடிய மற்றும் இசை அமை த்த
அத்தனையும் சூப்பர்
Subha madam unga varnai ethana times ketaalum avalo sirappu very happy Sharath singing wonderful amazing total musical performance arumai ❤🙏
இப்படி ஒரு தேனினுமினிய அருமையான பாடலைத் தந்த பாடகர்களுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பல கோடி நன்றிகள் .
This is an evergreen composition of MSV. Sarath santhosh excellent singing. Shashwathi good support. Venkat, Venkatanarayanan, Karthick, Kishore, Vigneshwar and Mailai Karthikeyan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Msvக்கு ஒரு திருஷ்டி பொட்டு வைக்க வேண்டும்,கூட இந்த நிகழ்ச்சிற்கும் சேர்த்து.
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சூப்பர் sir....
உங்கள் அறுவையைதாங்கமுடியவில்லை
Veryvery good ❤
ஆஹா பாலு சார் மெல்லிசை மன்னர்
கவியரசர் எப்பேர்பட்ட
மேதைகள்.என்ன ஒரு
இளமையான
இனிமையான பாட்டு.
அன்றும் இன்றும் என்றும்
நெஞ்சை வருடும் இந்தப்
பாடலை அப்படியே ஒரிஜினல் போல் தந்த
QFR team அனைவரையும்
பாராட்ட வார்த்தைகள்
இல்லை.
இன்னும் இரண்டு அல்லது மூன்று சரணங்கள் இருந்தாலும் கேட்க அலுக்காத ஒரு காலத்தால் அழியாத பாடல். நிஜமாகவே மாஸ்டர் பீஸான பாடல். இதற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மெய் மறக்க செய்யும் பாடல். இசைக்கடவுள் MSV ஐயா SPB எனும் காந்தக்குரலோன் இணைந்தால் அந்த பாட்டு வேற லெவல் QFRக்கு நன்றி.
Excellent singing Sarath Santosh
👍❤
மிகவும் அற்புதமான இசைக் கோர்வை... QFR குழுவிற்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்...
பாடகர் தேர்வு மிகப் பொருத்தம்... இனிமையானக் குரல்... பாராட்டுகள்...
தமிழ்ப்பாடல் - பெரும்பாலும் தமிழ் ரசிகர்கள்.ஆனால் ஆங்கிலத்தில் கருத்தெழுவதை நாகரிகமாகக் கருதுவோர் பலர். ஆனால் நல்ல தமிழில் அழகாக கருத்தெழுதியிருக்கிறீர்கள். தொடர்க! வாழ்த்துகள்.
Second to second,minitue to minute, hours to hours,days to days,weeks to weeks,months to months,yeara to year,24x7,all 365 days a memorable,melodious song from qfr and memorable appearance of nadigar thilakam,a great journey in Indian cinema and music. Long live qfr & spb.
இப்படி ஒரு பாடலை எம் எஸ் வி ஐயா மட்டும்தான் முடியும்
கவிஞர் படைப்பாளி.
ஒளியாக தோன்றி
நிழல் போல் மறைந்தாள்.
ஜெ அம்மாவுக்கு பொருந்தும்.
SPB அவர்களுக்கு இப்பாடலே ஒரு பெரிய turning point. ஆஹா … நீங்க இங்க சொல்ற அழகே எங்களை போன்ற நடிகர்திலகத்தின் ரசிகர்களை கடந்த அந்த பொற்காலத்திற்கே கொண்டு செல்கிறது . Thanks
உச்சரிப்பில் சோடை போகாதவர்கள் எங்கள் QFR பாடகர்கள் என்ற என் கருத்தை மறுபடி உறுதிப்படுத்தியுள்ளார் சரத்சந்தோஷ். Excellent singer selection! Excellent singing! Simple BGM instruments but great orchestration. Nice programming by Shyam and cool editing by Shiva! Thankyou QFR.
Super song. Sarath santhosh miga arumai yaga padi ullar. What a music direction by MSV sir.
Very true. University of Tamil film music
Evergreen 🌲 song 🎵 spb sir voice காதுகளில் ரீங்காரமிடும்! இனிமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை ! What a sweet voice he had! Hats 👒 🎩 off to qfr team 👏
Yes true
Of course MSV - The Principal Architect. His Sweet Music First.
It's a coincidence that with this Song, SPB made a sort of Hatrick, by singing for all the 3 Super Stars of that decade, Gemini GaNesan, MGR and Sivaji. All the 3 Songs were for Colour Films and all the 3 Songs were bit lengthy too with 3 - 4 stanzas.
ஷாஷ்வதியின் உச்சரிப்பு அபாரம் தஙகளூடைய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து செய்யவும் தங்கள் நிகழ்ச்சி என்னை ரொம்ப டச் பன்னி விட்டது நன்றி சகோதரி,,,
Hamming shasthi,great salute.
MSV, SPB, கவியரசர் கண்ணதாசன், Shivaji, Jayalalithaa and P Vasantha... இவர்களின் கூட்டு படைப்பு... என்ன ஒரு அருமயான பாடல்... காலத்தை வென்ற பாடல்... SPB தன்னை அடையாளம் கண்டு கொள்ள பாடிய பாடல்...
சரத், ஷாஸ்விதா மற்றும் அனைத்து இசை கலைஞர்களும் சேர்ந்து மிக நன்றாக கொடுத்த மறு ஆக்கம் ... அருமை அருமை...👌👌👏👏💯💯
நன்றி , QFR Team , எவ்வாறு எவ்வளவு எப்படி பாராட்டுவது உங்களை... உலகத்தின் ஒரே மெல்லிசை மன்னர் அன்றும் இன்றும் என்றும் - அதனை உங்கள் வார்த்தைகளால் விளக்கும் போது மிகவும் பரவசமாகிறது மனது... உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றிகள் உரைத்தாலும் பத்தாது , இருந்தாலும் நன்றியுரைக்காமல் இருக்க முடியாது...
Supersong
செம..... செம......
The most stylish acting of Sivaji in this scene. Hats off to qfr.
அருமையான பாடல், சொல்ல வார்த்தைகள் இல்லை. சிறப்பாக பாடியிருக்கிறார்கள். All the best to entire team. வாழ்க வளமுடன்.
உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
The signature SPB song for the little kids of 70s like me that introduced SPB to us - a perennial favorite
Sumathi en sundari movie was musical hit. MSV ayya's diamond. Ore ayiram nadagam adinal song is one if the best of p.susheelamma . Humming was unimaginable. Nobody sing like p.susheelamma. Today song also beautifully recreated by qfr . Santhosh sang so beautifully .
Humming in the original song not by PB Susheela.
@@SV-wu2myhumming voice B. Vasantha.
Very true. Every song in this film is masterfully created. Oraayiram nadagam aadinaal humming by Sushila amma is wonderful
SPB sir outstanding song till date. Matter meter melody that's MSV sir formula ever
Super
S.p.b.voice க்கு உள்ள நயம் இந்த தம்பி பாட்டில் உள்ளது.good voice selection..
கொட்டி வைத்த பதமோ
கட்டி வைத்த இசையோ
கொள்ளை கொள்ளும் குரலோ
கொஞ்சும் வண்ணம் இதுவோ
கண்ணுக்கும் காதுக்கும் நெஞ்சிற்கும் இனிய மறக்க முடியாத பாடல். பழக சிறிது நாட்களாயின என்றாலும் முதன்முறை திரையில் நடிகர் திலகத்திற்கு SPB-யின் குரலைக் காணும் போது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நினைவில் நிற்கிறது. மிக அழகாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நேற்று வெங்கட்டை காணாத குறை இன்று நீங்கியது.
Pottu vaitha mugam,dheerga sumangali.
Sivaji was so handsome n stylish in this song.
👍🙏
தெய்வமே உங்களால்தான் உலகம் நிலைத்திருக்கிறது சொற்களால் அளவிட முடியாது
MSV the great.
மல்லிகை பூ வாங்கி வந்தேன் புன்னகை உன் நினைவாக.
பால்குடம்.
அருமையாக படைத்து விட்டனர்.
லேட்டாகிவிட்டது. அருமை யான. பாடல். Very. Well. Sung
A cascade of a song.. ரம்மியமான அருவி ஒன்று கடகட என விழ, அந்தப் பிரவாகம் இந்தப் பாடல்... QFR திறமை அதே பிரவாகம், தெரிந்தது, அருவி வெள்ளம் தெளித்தது போல இந்தப் படைப்பு! Shyam bro gets all the accolades for such a marvelous programming and excellent chords as always. The travel of the song was so smooth with no hindrances and that was a blissful delight. Mumbai Karthi great playing those interludes were brilliant especially the parallel one with the humming.. madurai venkata superb along with the சிரிப்பு கண்ணால். Sitar Kishore sir stole the show..those strings were mind-blowing. As usual vintage vigneswar perfect harmonized harmonica. நாதஸ் மைலை கார்த்தி brilliant. Sami sir 🙏 dolak ஒரு பக்கம் tabla இன்னொரு பக்கம்.. எதைப் பார்க்க என்று சிவா வின் பங்கு. சாமி sir at his best... The opening charanam.Ori நடை என்றால் the fast landing gets faster beats and the pallavi பொட்டு வை த்த அந்த த்த வில் starting the rhythm அய்யோ மெய்மறக்க வைக்கும். Sarath santhosh பூ போட்ட சட்டைக் காரர்.. எப்படி பாடுகிறார்... சங்கதி என்ன, glides என்ன, pitch என்ன..எல்லாமே top notch. Ably supported by சாஷ்வதி... Interlude humming சிரிப்புடன் வழங்கியதற்கு தனி பாராட்டுக்கள்... "சுமதி என் சுந்தரி" யோ இல்லையோ... இந்தப் "பாட்டு", "qfr க்கு ஒரு சுந்தரி"!
காலத்தை வென்று நிற்கும் மன்னரின் அற்புதமான பாடல். நன்றி QFR.
Long live young and energetic nadigar thilakam. Long live the singer,lyrics,music legends of Tamil cinema, the all legends of qfr team.
இக்காலத்திய இளைஞர்கூட, தமிழைத் தெளிவாக, கூடுமான வரை பிழைகளின்றி உச்சரிப்பதைக் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
Superb song. Excellent presentation. Shyam rocking man.voice exactly matching. Great MSV and Kannadasan.
Thanku 🙏🏾
🙏👌👋💐 பாடல் வரிகளில் உள்ளது போல் அவரோ இவரோ என கணிக்கமுடியாது கலைஞர்களின் திறமை 👌👌அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🙏😄
யார் பெற்ற பிள்ளையோ இந்த ஷரத் சந்தோஷ். அவரது பெற்றோர்களை மிக வாழ்த்துகிறேன்
இசை மேதை எம்எஸ்வி அய்யாவின் காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றான நமது பாலு பாலு சார் இளமையுடன் பாடிய கவியரசர் கண்ணதாசனின் இனிய வரிகள் எப்பொழுதும் எங்கள் நெஞ்சை விட்டு விலகாது இருக்கும் நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களே இந்த சிறப்பான பாடலை மறு ஆக்கம் செய்த தங்கள் QFR இசைக்கு குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக பாடிய பாடகர் பாடகிக்கும் எமது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉 நன்றி வணக்கம் 👌👌
Magic movements MSV
QFR Team Arumai Perumai.... Nanri.
சூப்பர்.. பாடல்..இசை..படு அமர்க்களம்... வாழ்த்துக்கள்..
MSV magic. Kudos qfr.
அருமையான பாடல். கேட்டு மகிழ்ந்தோம். இருவருக்கும்
வாழ்த்துக்கள்.
Extraordinary Performance. ❤
Class.. Sararth Santhosh groomed up very very well.. As described, Shashwathi's voice is well suited..👌👌
ஆஹா எவ்வளவு தெளிவான இசையும் பாடலும், மிக அருமை 👌
Santhosh's rendition is absolutely flawless.
Shaswathi's middle name is "Genius"......!!
Fabulous singing by sarath santhosh. Loved sitar playing - exact as the original. Venkat (magic fingers) and shyam outstanding (backups so sweet). Evergreen, life lasting masterpiece MSV SPB VASANTHA and KANNADASAN
Mellisai Ilavarasan Shyam has done a wonderful job in this super composition by Mellisai Mannar MSV Sir. All QFR gems also sparkled.
Thanku 🙏🏾
Good title
பாடல் தோன்றிய பின்னணியையும், பாடலின் மகத்துவத்தையும், பாடலின் தனிச் சிறப்பையும் இதுவரை அறிந்திராத பல அரிய தகவல்களையும் தந்த சுபா மேடத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்! பாடல் தரும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், ரம்மியத்தையும், சுகத்தையும், மென்மையையும் கொஞ்சமும் குறைவில்லாமல் அப்படியே தருவதற்கு மிகச்சிறப்பாக பாடிய சரத் சந்தோஷ் மற்றும் சாஷ்வதி மற்றும் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்கள் அனைவரையும் என்ன பாராட்டினாலும் தகும். மிகப் பொருத்தமான பாடகர்கள் தேர்வு. இளமைக் குரல் ததும்பும் the great legend SPB சாரையும், இளமையாகத் தோன்றும் சிவாஜி-ஜெயலலிதா ஜோடியையும் மனக் கண் முன் தோன்ற வைத்து அனைவரையும் மகிழ வைத்த QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்! 👌👏👏👏👏👏👏💐💯
அம்மா எல்லோருடைய பர்பாமென்மையும்விட உங்களுடைய வர்ணனை அபாரம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
Sumathi en sundari and praptham irandu sivaji padangalum 1971 thamil puthandu release.irandume msv musical hits.adhu oru porkkalam.thanks to qfr.super sung by Sharath andshaswathi.
ஒரிஜினலுக்கு சரிசமமாக உள்ளது வாழ்த்துக்கள் சுபா அவர்களுக்கு, தமிழக அரசு விருது தரலாம்
Master piece of SPB sir. Beautifully sung by Sarath. Thank you. One of my favourite song of sir. Thanks to QFR family.
Vow! Splendid rendition by our favourite Sarat as well as Shashwathi.what an amazing singing of scintillating sangathis by both.kishore's sitar enhanced the beauty of the song to a great level! On the whole a true recreation which gave a real feel of the original👍. Kudos to everyone 👌👍👋👏🤚👐🙌🙏🤝
நன்றி கியூ எஃப் ஆர் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது மேலும் மேலும் வளர எங்களது மனமார வாழ்த்துக்கள்
Excellent singing by Sarath and Shaswathi. Brilliant reproduction QFR
How a singing Sharath santhose.beautiful. wow.
Howmuch times i am watching this vedio not enough in my mind.i am watching more and more.....sharath being a legend.
சரத் சந்தோஷ் அற்புதமாக பாடியிருக்கார்.... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Beautiful voice for both singers male very good god given a beautiful gift
Excellent qfr.... Signature song of SPB... Handsome sivaji, beautiful JJ... Sweet Memories..
Awesome 👍 heartfelt song. Singers and musicians super 🎉
காலமெல்லாம் அழியாத பாடல் பதிவு (அனைத்தும்) மிக அருமை!
super singer 👍👍👍👌👌👌
ரெண்டு பேரும் பின்னி பெடல் எடுத்து விட்டனர் 👍❤️
என் சரத் சந்தோஷ் குரலை கேட்டு மனசு பண்ணி சந்தோஷ பட்டது.மென் மேலும் வளர்ந்து வாழ்த்துகள். நன்றி
MSV the Greatest University of Music, unique, beyond comparisson-Haji Haja Qatar
Sung exceedingly beautifully by Sarat. Truly a masterpiece by MSV aiya and SPB sir. Kudos to the QFR team.
ஆரம்ப கால S. P.B. குரலில் தேன் கலந்து ஒலிக்கும். சரத் அருமையாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
அருமை அருமையான கீதம் நாதம் கிடார் குழல் அதைவிட காட்சியின் சூலல் அத்தனையும் இனிமை
பால்வண்ணம் பருவம் கண்டு பாடலை எப்படி மக்கள்திலகத்திற்கு ஐயா பி.பி.எஸ்.ஸை பாட வைத்தாரோ! அதே போலவே நடிகர்திலகத்திற்கு பாடும் நிலாவை பாடவைத்தார் மெல்லிசை மன்னர். இந்த இரண்டு பாடல்களும் இன்றும் இறவா புகழோடு
நிலைத்து நிற்கிறதே மெல்லிசை மன்னரின் புகழ் போல! சரத் சந்தோஷ்! பேஷ்! பேஷ்!! சபாஷ் கொண்ணுட்டீங்க! உடன் பாடியவருக்கு போட்டியாக! மற்றபடி பங்குபெற்ற நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களுடன் ஆசிர்வாதங்கள்.
அழகான ஒப்புமை 💐💐💐
🙏🙏🙏
இந்தப்பாடல் என் மகள்க்கும் ரொம்ப பிடிக்கும் . too. Late mam.
Oooooooosuperoooooooooooooooooooooooooooooosupet cholla varthaigal no no no jor jor vazhthukkal to all. . .all the best...... Magzhchi
1970களில் super hit song. The one and only NT stylish with youthful personality. JJ added. Super style of sivaji with excellent song . Msv Kannadasan spb. Vasantha
என்ன அருமையாக உங்கள் பேச்சு வாழ்த்துக்கள்
அடடா, அருமை அற்புதம்! பாடகர் மிக அருமையாக சங்கதிகளோடு பிச்சி உதறிவிட்டார்!!👏🏻👏🏻👏🏻
ஆஹா
சந்தோஷ் கலக்கல்
சாஷ்வதி அழகு
பாடல் அருமை
Excellent song, singing,orchestration and hosting. Hats off🎆🎆🎆🌟🌟🌟
Oho.. legents, msv, spb, tms.
P.s. sivaji sir Jayalalitha mam.
Wonderful combination.
உங்களோட ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் நான் ரசிகன்.. பாலசுப்ரமணியம் ஐயா பாடுன நிறைய நல்ல பாடல்கள் காணாமல் போயிருச்சு நீங்க கொஞ்சம் புதுப்பிக்கலாமே உதாரணம் எனை தேடும் மேகம் சபை வந்து... சங்கர் கணேஷ் இசையில்..
நிஜத்துக்கும் நிழலுக்கும் யுத்தம். அருமை
My All time favorite song
Superb recreation...
Splendid performance Sarath santhosh
My all time favourite too 👍
Super அழகான பாடலை அற்புதமாகவும் இனிமையாகவும் பாடிய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக ........
Splendid composition , SPB sir young 70's voice jst love that ❤️ ...
Lalalalala.... Humming lingers in our ears that's the power of music.
Sharath & Shashwati nailed the song...Sitar was flabbergasting , Accordians , Flute bits may b then ther bt enthralled me
நடிகர்திலகத்தின் சுமதி என் சுந்தரி … அருமையான படம் . நடிகர்திலகம் ரொம்ப smart ஆக இருப்பார் . மறக்க முடியா படம் . பாடல்கள அனைத்தும் அருமை . இங்கே அந்த அழகான பாடலை எங்கள் கண்முன் கொண்டு வந்த QFR க்கு நன்றிகள் .
என்ன பாட்டு ஐயா இது ஐம்பது வருடங்களுக்கு பிறகும் இப்ப தான் மதன் முதலில் கேட்பதை போல அவ்வளவு Fresh ஆக இருக்கிறது
அபாரம் சொல்ல வார்த்தைகள் இல்லை என்இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
This song freezed our memory
The grasping power of s.p.b sir
Proved through his diction
As usual qfr musicians nailed it sarath excellent singing😍😍👏👏
அருமை
பாடல் கேட்பதுடன் காட்சியையும் பாருங்கள்
இளமையானஅழகான
மனம் விரும்பும் சிவாஜி யை காணலாம்
Amazing song and wonderfully recreated by Sharath, Shashwathi & QFR musicians 👏👏👏
One of my favorites of SPB ,presented superbly by your team,thank you so much
Hi team.. Very good song.. Very good singing.. Very good music.. வேற லெவல்.. அந்தி மஞ்சள் நிறம்.. என்றென்றும் இனிக்கும் அந்தி மஞ்சள் நிறம்..
My all time favorite song - jagatha theater - madurai- younger days remembrance - your explanation is gift for us -both actors dress very good