நீங்கள் QFRஐ எடுத்துச் சொல்லும் விதம், சங்கீதம் பற்றி அறியாத மனிதர்களைக் கூட ஈர்த்து விடும். அப்புறம் என்ன?! வெகு சுலபமாக QFR 1000 அடைந்து விடலாம்.👌👏👍🌹💐
நான் எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன், எஸ்பிபி ஆகியோரின் தீவிர ரசிகன். இந்த சிறந்த செயல்திறனுக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். என் பழைய பொன்னான நாட்களுக்கு என்னை அழைத்துச் சென்றது.👍👍👌🙏
Beautiful Heard it again on 1.11.2024 On 28.11.2023 I saw the 6th moon out of the thousand moons. Sharat and Sri Vardini 30.11.2023. I heard the song again. Dec 1st 2023 I heard it again on 14.2.2024. I shared it as the theme for Valentines Day. I listened again on 15.2.2024 16.2.2024 19.2.2024 4.3.2024. I followed the accordion.
Very apt song for the occasion 👌🏻. On SPB's intro to Tamil film industry was what has been said. However slight variation to it, heard SPB's recollection many times (emotionally) . When SPB asked Makkal Thilagam why he waited on him , his response was " MGR பாடலுக்கு பாடப் போகிறேன் என்று எல்லோரிடமும் சொல்லியிருப்பாய் . இப்போது அது வேறு ஒருவர் பெயரில் வெளிவந்தால், MGR-ருக்கு voice பிடிக்காமல் ஆளை மாற்றிவிட்டார் என்று பேச்சு அடிபடும். வளர்ந்து வரும் கலைஞன் நீ , உனக்கு பாதிக்கப்படக் கூடாது!" . Well, that's Makkal Thilagam 🙏🏼. As they say, rest is history !
உண்மையிலே சிவாவின் எடிட்டிங் சூப்பர்....Green Screen Background ல் ஏதோ பாடுற இருவரும் பக்கத்து பக்கத்துல இருக்கிறமாதிரி....வெரி நைஸ்....🎉🎉🎉🎉🎉 அனைத்தும் அருமை...🎉 நாளைக்கு ஆயிரம் மலர்களே மலருங்கள் தானே.... ❤❤❤❤❤
Third சரணம் அல்லி மலர் - second time பார்வை யிலே சங்கதி and the lead ஆ by ஶ்ரிவர்தினி is incredible! The whole third சரணம் has multi special to the credits... The middle portion of the சரணம் by sarath Santosh extremely bhaaவபூர்வம், ரொம்ப ரொம்ப உருகி full romance in his voice, expressions ஆகட்டும் dynamics ஆகட்டும் both the singers were at their best.. the way the third சரணம் started with two in a frame one for எங்க குரு ஜி சாமி sir tabla take off close up... அய்யய்யோ சிலிர்ப்பு... Pat on your shoulder siva for the wonderful edits and whoever filmed/ shot this deserves special mention too... Third சரணம் வரை இருவரையும் தனித் தனியே காணித்து விட்டு பின் சேர்த்துக் காட்டியது brilliance. அந்த பொய்கையும் பூங்காவும் பட்டப் பகலில் 1000 நிலவு effect கொண்டு தான் வந்தது என்பது மிகையன்று. சங்கதிகளும் பிருகாக்களும் பூங்கா வில் துள்ளிய மான்கள்... ஷ்யாம் bro fantastic playing, parallel or backing அருமையோ அருமை. Vintage vigneswar chance ஏ இல்ல இப்படி accordion 🪗 வாசித்து அசர வைக்க... சரஸ்வதி மீட்டும் தந்திகள் - அஞ்சனி யின் அற்புத வாசிப்பு... செல்வா வின் செல்லக் குழல் another wow.... எதுக்கெல்லாமோ meme வருது with "so beautiful so elegant just looking like a wow" இந்த மொத்த படைப்புக்கும் team #qfr இக்கு இதை சொல்லலாம்!
மிகவும் அருமை. பாடகர்கள் தனித்தனி இடத்தில். இருந்து பாடியது மாறி இருவரும் ஒரே இடத்தில் இனைந்து .பாடியது அழகாக இருந்தது. இசைக் கோர்ப்பும் அருமை.Hats off to the entire team 👏 நாளைய பாடல் ஆயிரம் மலர்களே மலருங்கள்.
CONGRATULATIONS to Subhashree ji and the entire QFR team for having reached the 600th milestone in their awesome and joyful musical journey! Excellent song selection, superb singing, tremendous performance by the orchestra and consummate editing to celebrate this momentous occasion! May God bless all of you with abundant energy and dedication to grow from strength to strength and reach many more milestones successfully! 👌👏👏🙏👍
Really mesmerizing.......both the singers have excelled in singing .... particularly the lady sings so effortlessly and with her ever- smiling face ...
Chi. Sarat Aashirwads. !! Aayushman bavaha. !! Chiranjeevi bhavaha.!! Kudos for your melodius song. It is a feather to your cap. LORD LAKSHMI NRUSIMHA BESTOW HIS ANUGRAHAS TO REACH THE PINNACLE OF FAME. VGR IYENGAR FAMILY _ SAINIKPURI SECUNDERABAD
தரமான சம்பவம் செஞ்சிட்டிங்க போங்க.. அசத்தல், குறிப்பாய் பாடகர்கள் ரெண்டு பேருமே ப்ரமாதப்படுத்திவிட்டார்கள்.❤❤❤ நாளைக்கு "ஆயிரம் மலர்களே"ந்னு நினைக்கிறேன். I am waiting!!😊
SPB's first (released) tamil film song. We used to hear only on Radio or LP record plates those days! Though lengthy with four charanams it was never boring. Hats off to sharath and srivardhini for the excellent rendition - and Venkat. Tabla was the differentiator.
QFR 600 அருமை வாழ்த்துக்கள்🎉 சுபஸ்ரீ அம்மா மற்றும் அவரது குழுவினருக்கு மிக சிறப்பான வாழ்த்துக்கள் தங்கள் இந்த இசைப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
Big thanks to Subhaji for presenting an immortal creation of the legend KVM Sir. Sarath and Srivardhini nailed the song. Venkat, Anjani, Selva, Vigeshwar and Shyam provided great support and elevated the singing to a higher level. Siva's editing was great. QFR team did full justice to the song in recreating it and presenting it to it's worldwide audience. Long live QFR. My salutations to the team. 🙏🙏🙏
ஆஹா. என்னவென்று சொல்லி பாராட்டுவது. எத்தனை முறை பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது இந்தப் பாடல். ஸ்ரீ வர்தனி மற்றும் சரத் அவர்களின் இனிமையான குரல் பாடலை மேலும் சுவையூட்டியது. K.V. மகாதேவன் சாரின் இசை மழையை நமக்கு தந்த சுபா மேடம் மற்றும் அவரின் குழுவினருக்கும் இறைவன் நல்ல ஆரோக்யம் தர வேண்டுகிறேன்.
சுசிலாம்மா & SPB Sir ஆகிய இரு Legendsம் பாடிய இந்த அற்புதமான பாடலை அதன் சுவை சற்றும் குறையாமல் இன்றைய இளைய தலைமுறையினர் பாடிக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருக்கிறது. பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 👌👏💐💯
❤❤❤😢 nostalgic..lost so many of my loved ones in the war in sri lanka... but they live through these music ...i I love you my appa, amma, dada my kutty thamby...i will always remember you and miss you till my last breath ..😢
This singing is magic and just bliss. I have heard it many times and every time I am transported to another blissful world. God bless the singer Anu and the entire team.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
செவிக்கு அமுதூட்டிய QFR ம் ஒருவகையில் தாய்தான். வாழ்க. நெடிய பயணமாய் சிறக்க வாழ்த்துகிறேன்.
நீங்கள் QFRஐ எடுத்துச் சொல்லும் விதம், சங்கீதம் பற்றி அறியாத மனிதர்களைக் கூட ஈர்த்து விடும். அப்புறம் என்ன?! வெகு சுலபமாக QFR 1000 அடைந்து விடலாம்.👌👏👍🌹💐
என்ன ஒரு
இசை! என்ன ஒரு படப்பிடிப்பு! அருமையான குரல்கள். அருமை.
கள்ளவிழி பார்வையிலே. அது ஒரு சுகம். பாடலை கேட்பதே சுகமோ சுகம்.
Your explanation excellent
MGR SPB JAYALALITHA
இளையராஜாவுக்கு
அன்னகிளி
ஏ ஆர் ரகுமான்க்கு
ரோஜா
நம்ம SPB க்கு
ஆயிரம் நிலவே வா
முதல் பாடலே சிக்சர்
QFR ன் மணிமகுடம்
இந்தபாடல்
வாழ்த்துக்கள் 🎉
Fantastic presentation but meant only for ever super legend, MGR. Thanks to evry body who opts to enjoy the honey tinged melody.
Beautiful song Marvellous singing by Sarath Santosh and Srivardhani. Fantastic TEAM presentation
அருமை அருமை மிகவும் அருமை
நான் எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன், எஸ்பிபி ஆகியோரின் தீவிர ரசிகன். இந்த சிறந்த செயல்திறனுக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். என் பழைய பொன்னான நாட்களுக்கு என்னை அழைத்துச் சென்றது.👍👍👌🙏
Old songs are always diamond.❤❤❤
அற்புதமான நிகழ்ச்சியைநடத்திவரும்சுபஸ்ரீஅவர்களே முடிவின்றிநுங்கள்இப்பணியைதொடரமனமார்ந்த ஆசிகள்
ஆயிரம் நிலவே அல்ல, ஆயிரம் நிகழ்ச்சியே வா! என வாழ்த்துகிறோம். மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் இசைப்பணி.
அன்புசகோதரிக்கும்உங்கள்இசைக்குழுவிற்கும்ஆயிரம்ஆயிரம்வாழ்த்துக்கள்வளரட்டும்உங்கள்இசைத்தொண்டுவாழ்த்தட்டு😢ம்இந்தநாட்டுமக்கள்
இந்த முடிவில்லா பயணத்திற்கு நாளை
நிறம் மாறாத பூக்களின் ஆசீர்வாதங்கள்....
அருமையான பாடல் QFR இசைப்பயணம் ஆயிரத்தைத் தொட வாழ்த்துக்கள் நாளை இசைஞானி இசையில் ஆயிரம் மலர்களே மலருங்கள்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Thanks
Beautiful
Heard it again on 1.11.2024
On 28.11.2023 I saw the 6th moon out of the thousand moons. Sharat and Sri Vardini
30.11.2023. I heard the song again.
Dec 1st 2023
I heard it again on 14.2.2024. I shared it as the theme for Valentines Day.
I listened again on 15.2.2024
16.2.2024
19.2.2024
4.3.2024. I followed the accordion.
I blased 1000th episode 🎉🎉🎉
ப்பா…. என்ன குரல், ஈடுபாடு பாடிய ரெண்டு பேருக்கும்!
(பாடிய இருவரும் ஒரே காட்சியில் தோன்றுவதும் இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்)
Beautiful song for QFR600 celebrations. Awesome singing by Sarath Santhosh and Srivardhini. Orchestration is awesome asusual. Kudos to QFR.
என்னை கவர்ந்த பாடல்
Very apt song for the occasion 👌🏻. On SPB's intro to Tamil film industry was what has been said. However slight variation to it, heard SPB's recollection many times (emotionally) . When SPB asked Makkal Thilagam why he waited on him , his response was " MGR பாடலுக்கு பாடப் போகிறேன் என்று எல்லோரிடமும் சொல்லியிருப்பாய் . இப்போது அது வேறு ஒருவர் பெயரில் வெளிவந்தால், MGR-ருக்கு voice பிடிக்காமல் ஆளை மாற்றிவிட்டார் என்று பேச்சு அடிபடும். வளர்ந்து வரும் கலைஞன் நீ , உனக்கு பாதிக்கப்படக் கூடாது!" . Well, that's Makkal Thilagam 🙏🏼. As they say, rest is history !
Yes
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அற்புதமான பாடலை தந்த QFR ku நன்றி❤🎉😊❤
QFR 5,000 வரை செல்ல வாழ்த்துக்கள்❤🎉😊😅❤❤
மிக அருமையான பாடல்
.அந்தகால நினைவுகளை. கண் முன் கொண்டுவந்திவிடீர்கள்.நன்றி.அற்புதமான singing.
மிகவும் அருமையான, அற்புதமான பாடல்.
மிக நல்ல ஆரம்பம் ஆயிரத்தை நோக்கி...
சரத் சந்தோஷ் & ஸ்ரீ வர்த்தினி நிஜமாகவே மிகப் பிரமாதமாக பாடியிருந்தார்கள்.
QFR Team-க்கு வாழ்த்துக்கள் !!!
True words.
உண்மையிலே சிவாவின் எடிட்டிங் சூப்பர்....Green Screen Background ல் ஏதோ பாடுற இருவரும் பக்கத்து பக்கத்துல இருக்கிறமாதிரி....வெரி நைஸ்....🎉🎉🎉🎉🎉
அனைத்தும் அருமை...🎉
நாளைக்கு ஆயிரம் மலர்களே மலருங்கள் தானே....
❤❤❤❤❤
Third சரணம் அல்லி மலர் - second time பார்வை யிலே சங்கதி and the lead ஆ by ஶ்ரிவர்தினி is incredible! The whole third சரணம் has multi special to the credits... The middle portion of the சரணம் by sarath Santosh extremely bhaaவபூர்வம், ரொம்ப ரொம்ப உருகி full romance in his voice, expressions ஆகட்டும் dynamics ஆகட்டும் both the singers were at their best.. the way the third சரணம் started with two in a frame one for எங்க குரு ஜி சாமி sir tabla take off close up... அய்யய்யோ சிலிர்ப்பு... Pat on your shoulder siva for the wonderful edits and whoever filmed/ shot this deserves special mention too... Third சரணம் வரை இருவரையும் தனித் தனியே காணித்து விட்டு பின் சேர்த்துக் காட்டியது brilliance. அந்த பொய்கையும் பூங்காவும் பட்டப் பகலில் 1000 நிலவு effect கொண்டு தான் வந்தது என்பது மிகையன்று. சங்கதிகளும் பிருகாக்களும் பூங்கா வில் துள்ளிய மான்கள்... ஷ்யாம் bro fantastic playing, parallel or backing அருமையோ அருமை. Vintage vigneswar chance ஏ இல்ல இப்படி accordion 🪗 வாசித்து அசர வைக்க... சரஸ்வதி மீட்டும் தந்திகள் - அஞ்சனி யின் அற்புத வாசிப்பு... செல்வா வின் செல்லக் குழல் another wow.... எதுக்கெல்லாமோ meme வருது with "so beautiful so elegant just looking like a wow" இந்த மொத்த படைப்புக்கும் team #qfr இக்கு இதை சொல்லலாம்!
அருமையாக கூறினீர்கள் ❤
நன்றி
Excellent singing sharath and srivardhini. No words for appreciating you shubha mam and ur team ❤
நல்லிரவு ஆரம்பிக்கும் போதே புல்லரித்துப் போனது. எஸ். பி. பி. சரத் குரலில் இந்தப் பாட்டைக் கேட்கணும்.
நள்ளிரவு.........
😊
Superஇன்று தங்களின் 100வது எபிஸோட் ஜீ.இராமநாதன் அவர்களின் உத்தமபுத்திரன் பாடல் யாரடி நீ மோகினி பாடல் simply super s👌 ❤
அழகான வரிகளில் வந்த
ஆயிரம் நிலவே பாடலை
இங்கு பாடிய
இருவரிடமும்
உண்மையான பாவம்
இருப்பதைப் பார்த்தேன்
ரசித்தேன்
கேட்டேன்
அருமை
நன்றி.
Great try of old songs thankyou verymuch Qfr
வாழ்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பயணம் v
தரமான குரல் மற்றும் இசை மிகவும் மகிழ்ச்சி
அருமை வாழ்த்துக்கள்
D.Murugan Bangalore,
Subashree Madam, Ungalai Yevallu Paaratinaalum Podhadhu Puratchi Thalaivarin Varalatru Sirappu Mikka Sarithiram Sadhanai Ulla Paadal Thangalin QFRill Thalaivarin Kaalathai Vendravan Nee Paadalil Thirai Isai Thilagam KVM Avargalin Isai Ungalin QFRil Sariyaga Vaasikavillai Aanaal Idha A N Vaa Isai Paadagargal
Yellame MIGs Arumai Puratchi Thalaivarin Pala
Paadalgalai Yedhirparkirom Nandry Ungal QFR Muzhu Kuzhuvirku Nandrygal Kodi 👌👍🏻🙏!...
எழுந்து நின்று கை தட்ட வைத்து விட்டார்க்ள் இருவ்ரும்
Hats off qfr
மிகவும் அருமை.
பாடகர்கள் தனித்தனி இடத்தில்.
இருந்து பாடியது மாறி இருவரும் ஒரே இடத்தில் இனைந்து
.பாடியது அழகாக இருந்தது.
இசைக் கோர்ப்பும்
அருமை.Hats off to the entire team 👏
நாளைய பாடல்
ஆயிரம் மலர்களே மலருங்கள்.
CONGRATULATIONS to Subhashree ji and the entire QFR team for having reached the 600th milestone in their awesome and joyful musical journey! Excellent song selection, superb singing, tremendous performance by the orchestra and consummate editing to celebrate this momentous occasion! May God bless all of you with abundant energy and dedication to grow from strength to strength and reach many more milestones successfully! 👌👏👏🙏👍
❤❤❤❤❤❤❤❤❤
Arumai Arumai Attagasam Super Super ❤❤❤❤
QFR ன் சாதனை படைத்தது உங்களின் அர்த்தமான ரசனை தான். நீங்கள் நீள் ஆயுள் பெற வேண்டிய பிரார்த்திக்கிறேன்.
Really mesmerizing.......both the singers have excelled in singing .... particularly the lady sings so effortlessly and with her ever- smiling face ...
Chi. Sarat
Aashirwads. !! Aayushman bavaha. !!
Chiranjeevi bhavaha.!!
Kudos for your melodius song. It is a feather to your cap.
LORD LAKSHMI NRUSIMHA BESTOW HIS ANUGRAHAS TO REACH THE PINNACLE OF FAME.
VGR IYENGAR FAMILY _ SAINIKPURI SECUNDERABAD
R.raja.🎉🎉🎉🎉🎉.
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி.
தரமான சம்பவம் செஞ்சிட்டிங்க போங்க.. அசத்தல், குறிப்பாய் பாடகர்கள் ரெண்டு பேருமே ப்ரமாதப்படுத்திவிட்டார்கள்.❤❤❤
நாளைக்கு "ஆயிரம் மலர்களே"ந்னு நினைக்கிறேன். I am waiting!!😊
புலமை பித்தன் அவருடைய கவிதை வரிகள் தலைவர் அவர்களுக்காக வடித்தது.
Beautiful song... Super expression
ஒவ்வொரு பாட்டிற்கும் அதன் சரித்திரம் எடுத்து புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி
SPB's first (released) tamil film song. We used to hear only on Radio or LP record plates those days! Though lengthy with four charanams it was never boring. Hats off to sharath and srivardhini for the excellent rendition - and Venkat. Tabla was the differentiator.
அருமை!
QFR 600 அருமை வாழ்த்துக்கள்🎉 சுபஸ்ரீ அம்மா மற்றும் அவரது குழுவினருக்கு மிக சிறப்பான வாழ்த்துக்கள் தங்கள் இந்த இசைப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
ஷ்யாம் அருமை யானா ஓபன் இசையில் பிரமாதம் ஆன அயராம் நிலவே வா 600 QFR நிக்காட்சியல் மஃர் பற்றி கூறியுது கண்ணீர் வர வைத்து விட்டது நன்றி
Big thanks to Subhaji for presenting an immortal creation of the legend KVM Sir. Sarath and Srivardhini nailed the song. Venkat, Anjani, Selva, Vigeshwar and Shyam provided great support and elevated the singing to a higher level. Siva's editing was great. QFR team did full justice to the song in recreating it and presenting it to it's worldwide audience. Long live QFR. My salutations to the team. 🙏🙏🙏
Thanku
@@ShyamBenjaminI have huge respect for you!
Super medam. தொடருட்டும் உங்கள் இசை பயணம்.
❤பிரமாதம். இளைய கலைஞர்களுக்கு தலைவணங்குகிறேன்
ஆஹா. என்னவென்று சொல்லி பாராட்டுவது.
எத்தனை முறை பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது இந்தப் பாடல்.
ஸ்ரீ வர்தனி மற்றும் சரத் அவர்களின் இனிமையான குரல் பாடலை மேலும் சுவையூட்டியது.
K.V. மகாதேவன் சாரின் இசை மழையை நமக்கு தந்த சுபா மேடம் மற்றும் அவரின் குழுவினருக்கும் இறைவன் நல்ல ஆரோக்யம் தர வேண்டுகிறேன்.
Good evening super song singers voice very nice congratulations
Beautiful Singing...Hats off to the entire team 👏 🎉🎉Evergreen 🌲 Song
Very Fantanstic Presentation by the GREAT QFR TEAM. KUDOS TO THEM.
Super song singers very excellent
Vaazhthukkal ✋ Arputhama padierukkeenga 👏👏👍🙏💐❤❤❤❤❤
சுசிலாம்மா & SPB Sir ஆகிய இரு Legendsம் பாடிய இந்த அற்புதமான பாடலை அதன் சுவை சற்றும் குறையாமல் இன்றைய இளைய தலைமுறையினர் பாடிக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருக்கிறது. பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 👌👏💐💯
Undoubtedly this is one of the best presentations in the QFR series! Great song ...very well presented by all! Congratulations!
ஆயிரம் நிலவினை அழைத்து
ஆனந்தத்தில் மிதக்கிறேன்.சூப்பர்.மேலும் இது போன்ற பாடலை கேட்க ஆவலாய் உள்ளேன்.
அருமை. மகிழ்ச்சிகரமான வாழ்த்துகள்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே, ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்த இரண்டில் ஒன்று.
சரத் பொட்டு வைத்த முகமோ பாடலே காதில் ஒலிக்கிறது இப்போது இதுவும். அருமை🎉
மிக அருமையாக இருவரும் பாடியுள்ளார்கள்🎉🎉
Wow..... What a way to celebrate QFR 600. Great singing and great recreation. Thank you and congratulations for this great journey.
❤❤❤adi dhoolu 👌
மிகவும அருமை. தங்கள் குழுவின் இசை....ஆயிரம் பாடல் நோக்கி கேட்க கேட்க இன்பம்.நன்றி நன்றி.🎉
Wow.super. QFR.very very very super
One of the KVM's Golden hit song
சூப்பர் மா கிரங்கியே போயிட்டேன்
Srivardhini such a Mesmerize voice ,Super ❤❤❤
🎉🎉 beautifully sung and excellent support team qfr and rich presentation. Why 1000?? Reach for the stars 🥰😍
ஆயிரத்தைத் தொட எனது ப்ரார்த்தனைகள்
Wow wow excellent song and excellent singing by sarath and srivardhini 600episode celebration kalakkala ituku spb annavoda kural arambakalathil oru chinnatha penmaikalantha kuralaga irukum subhakka neenga sollumpothu correcta nan ninaithen entha thudippo aval nilai nee unara maataayoo intha yoo la vara santhagathiya appadiye sarath paadinathu superb orchestra ketkave venam prammmmmaatham nalaiya padal aayiram malargale malarungal from niram maaratha pookal right
QFR 600 GREAT
WOW!!!
BOTH THE SINGERS HAVE SUNG THIS SONG BEAUTIFULLY
🎉🎉🎉🎉🎉
மிகவும் நன்றி
இருவரும் பாடிய விதமும், இசையும் அருமை...
பாடல்இயற்றிய அய்யா புலமைப்பித்தன் நினைவில்வையுங்கள்
இயற்கை இயற்கை அய்யோ என்ன அருமை.
மிக மிக அற்புதமான படைப்பு
அருமையான பதிவு
வாழ்த்துகள்
வார்த்தைகளில்லை பாராட்ட!
600 and more to follow. Congrats to each and everyone behind the success of QFR.
❤❤❤😢 nostalgic..lost so many of my loved ones in the war in sri lanka... but they live through these music ...i I love you my appa, amma, dada my kutty thamby...i will always remember you and miss you till my last breath ..😢
Wonderful almost close to original version. Keep it up. Awaiting from QFR Nilaeve ennidam mayangadhe from Ramu
Master piece.
Lovely and legendary song selection for QFR 600.
ஆம் Super மேடம் Super O Super 👌🙏
Excellent 👍...hats of for including ALLI MALAR MANIYILE ..stance...
அருமையானபாடல்சூப்பர்
Kudos to the whole QFR family
This singing is magic and just bliss. I have heard it many times and every time I am transported to another blissful world. God bless the singer Anu and the entire team.
Excellent conytribution
Brilliant song and excellent orchestration and hosting 🎉🎉
Superb singing by both of them.
Down wonderful QFR 600 selection