QUARANTINE FROM REALITY | UNNAI KAANADHA KANNUM | ITHAYA KAMALAM (1965) | Episode 502

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 878

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 2 ปีที่แล้ว +39

    அருமையான பாட்டு . பாடகி தன் இனிமையான குரலில் இசைக்கேற்றபடி , தன் முக பாவனையுடன் பாடியுள்ளார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. அவருக்கு பாராட்டுக்கள்.

  • @balamuruganthangamani5466
    @balamuruganthangamani5466 2 ปีที่แล้ว +17

    உங்களை என்ன பண்றது? எல்லாருமே எங்களை மயக்குறீங்களே!. யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை... மிக்க நன்றி மக்களே.. வார்த்தைகளே இல்லை..

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 ปีที่แล้ว +6

    என்ன இனிமை என் தமிழ்

  • @SadhasivamSadhasivam-dx9jc
    @SadhasivamSadhasivam-dx9jc 8 หลายเดือนก่อน +12

    காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், காதலின் முன்னே.....
    . இந்த 66வது வயதில் கூடாத காதலை எண்ணி இன்னும் காதலால் தவிக்கிறேன்.

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 2 ปีที่แล้ว +8

    குருதியில் ஒவ்வொரு அணுவிலும் இசை கலந்தவர்களே இதை ரசிக்க முடியும் உணரமுடியும். விழியோரம் வெளிப்படும் துளிகளே அந்த மேதைகளுக்கு நாம் தரும் சமர்ப்பணம்....
    இனிமேல் இந்த யுகம் இது போல் வராது......

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 ปีที่แล้ว +2

    Expecting another song of P..Suseelas Kannan Ennum Mannan perai solla solla ...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +6

    சூப்பரான பாடல் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 ปีที่แล้ว +7

    மானசி குரலைக் கேட்கும் மெய் மறந்து விட்டேன் அவ்வளவு அழகான குரல் பி. சுசீலா அம்மாவின் குரலை அப்படி இருக்கிறது மிக்க நன்றி🙏💕 மானசி குழந்தை க்கு திஷ்டி சுத்தி பேட வேண்டும்.. QFRTEAM அனைவரின் உழைப்பு க்கு மிக்க நன்றி🙏💕

  • @rameshkanth3858
    @rameshkanth3858 2 ปีที่แล้ว +17

    மானஸியின் குரல் அற்புதம் அவரிற்கு எங்கள் வாழ்த்துக்கள் இசைக்கருவிகள் வாசித்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் சுசிலா அம்மாவுக்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 ปีที่แล้ว +15

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சுஷீலா அம்மாவிட்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். அம்மாவை பற்றி என்ன சொல்வது.... இசை தேவதை, இசை அரசி, குயிலை மிஞ்சும் குரலாள் இப்படி என்ன சொன்னாலும் அது குறைவாகவே இருக்கும். சரஸ்வதியின் மறு உருவம். பலரது மன கவலைகளுக்கும் வியாதிகளுக்கும் அம்மா உங்கள் குரல் தான் மருந்தாக இருக்கிறது. நீண்ட ஆயுளுடன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். Thanks for Q F R team.

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr 2 ปีที่แล้ว +19

    கண்ணீர் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.. உன்னதமான படைப்பு..அனைவரும் சிறப்போ சிறப்பு..

  • @jaycoomar355
    @jaycoomar355 11 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤ No words to describe!!!! காலங்கள் மாறும் காட்ச்சிகள் மாறும் பாடும் சகோதரியின் திறமை அழியாது 🙏🙏🙏🙏🙏🙏

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +79

    Haunting memories என்பார்களே, அது போல haunting melodies என்று ஒரு பகுதி உருவாக்கினால் அதில் இடம் பெறும் சிறந்த முதல் ஐந்து பாடல்களில் இந்தப் பாடலும் இடம் பெறும். என்ன ஒரு அமைதியான மெடடு, நேர்த்தியான குரல், ஆழமான பின்னணி, அழகான இசை! KVM ஒரு மாமேதை என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். மெல்லிய குச்சியால் ஆழமாக கலக்கினால் தேநீர் கோப்பையிலும் ஆழமான சுழல் (storm in a tea cup) உருவாவதைப்போல அமைதியான இசையினாலேயே மனதை ஆழமாக கசக்கிப் பிழிந்து என்றென்றும் நினைவில் நிற்கும்படியான பாடலை அன்று உருவாக்கிய மாமேதைகளுக்கும், அதை இம்மி பிறழாமல் மீண்டும் அன்றுபோல் ரசிக்கும்படியாக இன்றும் மீண்டும் உருவாக்கிக்கொடுத்த மானஸி, செல்வா, கிஷோர், வெங்கட், ஷ்யாம், சிவா மற்றும் குழுவினருக்கும் எத்தனை பாராட்டுகள் குவித்தாலும் தகும். மனமார்ந்த பாராட்டுகள்.

    • @nivascr754
      @nivascr754 2 ปีที่แล้ว +4

      ஆஹா.. ஆஹா.. அற்புதமான விமர்சனம்.....

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 2 ปีที่แล้ว +2

      மனதை தொட்ட வரிகள்....💖💖

    • @gjayarajan7254
      @gjayarajan7254 2 ปีที่แล้ว +2

      👌 Super. As you said This song is really haunting. But pleasantly.

    • @balasubramanian2145
      @balasubramanian2145 2 ปีที่แล้ว +1

      Super

    • @rathinasamyv1925
      @rathinasamyv1925 ปีที่แล้ว

      Xஓஓஓஓ ஓஓ ஒஓஓஓணஒஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஓஓ. ஓ. ஓஓ ஓ. ஓஓஓஓஒஓஓஓ ஓஓஓஓஒயய

  • @JeyakaranPandian
    @JeyakaranPandian ปีที่แล้ว +8

    ❤அமுதம்.❤
    மகள் மானசியின் குரல் இனிமை, இனிமை.
    இசை - 96/100.
    குரல் - 95/100. ஜெயக்கரன் அண்ணன்.

  • @printersstationers9938
    @printersstationers9938 2 ปีที่แล้ว +4

    ஒரு பாடல் பெரும் வெற்றியடைய அதன் வரிகள்தான் முக்கிய காரணம்.
    அதனை நெஞ்சில் நிரப்பிக்கொண்டு உழைத்தால்
    காவியமாகிவிடும்.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 ปีที่แล้ว +34

    1965ல் என் பத்தாவது வயதில் மாயவரம் கோமதி டாக்கீஸ்ஸில் படம் பார்த்து கேட்டு ஆழ்மனதில் ரசித்த பாடல்..பல ஆயிரம் முறை பின்பு கேட்டாலும் இதை கேட்காத காதும் காதல்ல.. இந்த QFR502லும் ஆதே நடையழகு..இனிமை..இனிமை..இனிமை

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +6

      U Nailed it. indha Paadalai Ketkaadha Kaadhum Kaadhalla !! I first heard it when, may be I was just 3, holding my Mom's hand tightly at a roadside kiosk where we had to take shelter to escape the chill evening drizzles. But, couldn't escape the sweet drizzle that got filtered down into my ears & mind from the Sweetest, Motherly Voice which attracted my attention from a Transistor kept @ that Petty Shop. The sweetest, crystal clear timbre that still sounds & stays as the Most Supreme one to me over the last 50 years !! Undiminished, Unparalleled Sweetness !!

    • @rajachari8156
      @rajachari8156 2 ปีที่แล้ว +4

      NOW UR 68 , HOPE UR KEEPING UR HEALTH FIT AND FINE.

    • @ConDual020
      @ConDual020 ปีที่แล้ว +1

      ​@@rajachari8156I am 70.Still the same feelings. It has touched my soul too. 🙏

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 ปีที่แล้ว +1

      வாழ்க நூராண்டு

    • @ConDual020
      @ConDual020 ปีที่แล้ว +1

      @@shanmugalingamazhagu2915 Mikka nandri Aiyah 🙏🙏🙏
      இருள் என்பது ஒளி இல்லாதது.
      நான் என்னும் அகங்காரம் என்பது விழிப்புணர்வு இல்லாதது
      அறிந்தவர் வாழ்வில் ஆதியும் இல்லை அந்தமும்
      இல்லை

  • @Djanardananec
    @Djanardananec ปีที่แล้ว +16

    இந்த பெண்ணுக்கு உடனே ஆயிரம் பொன்கள் கொடுக்க ஆணை இடுகிறேன்..❤❤❤❤❤❤ God bless you my child🎉🎉🎉

  • @bigbtnt1000
    @bigbtnt1000 2 ปีที่แล้ว +6

    இப்பாடலுக்கு உருகார் எப்பாடலுக்குக் கரைவார்? தலை வணங்கி கண்ணீரைக் காணிக்கை ஆக்குவதே இந்தக் கலைஞர்களுக்கு நாம் செய்யக்கூடிய ஆகச்சிறந்த சன்மானம்!🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 2 ปีที่แล้ว +11

    மானசீகமாகப் பாடி அசத்திவிட்டார் மானசி. இந்த இசைத் தளத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலைகளிலிருந்து மானசீகமாச் செயற்படுவதால் மானசீகமாய் ரசிக்கவும் முடிகிறது QFQ.

  • @natrajmelodies
    @natrajmelodies 2 ปีที่แล้ว +49

    என்ன ஒரு அழகான இனிமையான பாடல்...வரிகள்...இசை...பாடிய மானசிக்கு சுசீலா அம்மாவின் ஆசிகள் மட்டுமல்ல...எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துகளும் என்றும் உண்டு. இசைக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்...பாராட்டுக்கள். பாடலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை💐💐👍👍👏👏👌👌🎻🎻🎤🎤🎼🎼🎹🎹💞💞🙏🙏

  • @vishnukumar-lb3ux
    @vishnukumar-lb3ux 7 หลายเดือนก่อน +5

    உன்னை ( P.சுசீலா அம்மாவின் தெய்வீக குரலை ) கேட்காத நெஞ்சும் நெஞ்சல்ல...
    QFR குழுவுக்கு கோடான கோடி நன்றிகள் இதயத்திலிருந்து..❤.

  • @DELON679
    @DELON679 2 ปีที่แล้ว +29

    ஒரு பாடலை தாங்கள் விமர்சிக்கும் விதம்...
    என்ன சொல்லி பாராட்ட முடியும்..மிக மிக அற்புதம்...
    🙏 சிஸ்டர்...

  • @veerasekarankovandakuruchi801
    @veerasekarankovandakuruchi801 ปีที่แล้ว +3

    எனது அன்பு இதயம் நிறைந்த பாடல் அறியாத வயதில் இன்றும் எங்கிருக்கிறார்கள் என் காதல் தேவதை இந்த உயிர் பிரிவதற்குள்கானவேண்டும்இந்தபாடல்என்உயிர்மூச்சு

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +51

    கானக்குயில் சுசிலா அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.💐🌷⚘🌼🌻🌹இதயத்தை மீட்டிய இனிய பாடல்.சுசிலாம்மாவின்
    இனிய குரலை மானசியிடமும் உணர முடிகின்றது.இசைக் கோர்ப்பு மிகச் சிறப்பாக
    அமைந்துள்ளது.அனைவருக்கும் நன்றி.

  • @beschirayan470
    @beschirayan470 2 ปีที่แล้ว +8

    இனம்புரியாத ஒரு உணர்வு ...தொண்டையை அடைக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது.

  • @MahendranKrishnaswami
    @MahendranKrishnaswami 2 หลายเดือนก่อน +2

    Vali illamal uyir pokum, what a beautiful song

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 2 ปีที่แล้ว +8

    Manasi wow what a great voice congratsமா அப்புறம் Violin group super அப்புறம் Violin முடிந்ததும் Shyam டுங் டுங் டுங் Vow super. இப்படி ஒவ்வொருத்தரையும் சொல்லி கொண்டே போகலாம் மொத்தத்தில் பாடல் இனிமை இனிமை

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 2 ปีที่แล้ว +10

    பாட்டும் முடிந்தபின்னரும் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் சுஷீலா அம்மா குரல்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!
    மானசி! மனசில் நீ!

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 ปีที่แล้ว +4

    KVM ஒரு இசை மேதை. அவருக்கு இணை அவரே.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +80

    என்ன ஒரு அருமையான பாடல்... இப்படி ஒரு பாட்டு கேட்டால் தூக்கம் வருமா, மனதை என்னவோ செய்கிறது.., அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை, எதுவும் வரவில்லை, கண்களின் ஓரம் கண்ணீர்... மானசி 🤗🤗🤗, இதில் பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாளைய பாட்டின் குறிப்பு கூட மனதில் பதியவில்லை, கேட்ட பாட்டு மனம் முழுதும் நிறைந்துள்ளது..🙏🙏🙏

    • @sivalingam6729
      @sivalingam6729 2 ปีที่แล้ว

      சிறப்பான பதிவு

  • @selvidoss2308
    @selvidoss2308 2 ปีที่แล้ว +28

    சுசீலா அம்மா இல்லாமல் தமிழ் பாடல்கள் இல்லை எல்லா இடங்களிலும் உணரச்சிகளிலுமும் அம்மாவின் குரல்தான் வாழ்க வளமுடன்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 ปีที่แล้ว +2

      அருமையாக சொன்னீங்க. சுஷீலா அம்மா இல்லாமல் இங்கு இசையே இல்லை.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 ปีที่แล้ว

      S v will listen her voice in our next birth alsom

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 2 ปีที่แล้ว +10

    அம்மா.உங்க இசை ரசனை அளப்பரியது. உங்கள் சேவை நீண்டு தொடரட்டும்.... இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்டேன்.... பாடியவர் தன் மனசில் இருந்து அனுபவித்து பாடுவதை உணர முடிகிறது. தங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +28

    Real 'Gana saraswathi ' susila amma
    Today the vibe of entire qfr team
    Is outstanding 👏 👌 💗

  • @mojahun1724
    @mojahun1724 2 ปีที่แล้ว +27

    இதைக் கேட்காதகாதும் காதல்ல... இந்தப் பாடலைமீண்டும் உயிர்பித்தமைக்கு நன்றி. ❤️❤️👏👏👏

  • @subbaraman5447
    @subbaraman5447 2 ปีที่แล้ว +8

    மறைந்த திரு K V Mahadevan அவர்களின் ஆசிகளும் சுசீலா அவர்களின் ஆசிகளும் உங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த பாடல் ஒரு காவியம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @suchethas4803
    @suchethas4803 2 ปีที่แล้ว +5

    காலங்கறளால் அழிக்க முடியாது சுசீலா அம்மாவின் பாடல்கள்.பாடிய மானஸி 100% justice செய்து ள்ளார்.

  • @meenasundar2211
    @meenasundar2211 2 ปีที่แล้ว +14

    Oh god,what a voice and rendition, hat's off Maanasi 🙌👏🎉🌹💓💓.Not an easy song,ways to go dear.
    சுத்தி போடுங்க பா பிள்ளைக்கு 🥰😘😘

  • @rajendranv6446
    @rajendranv6446 ปีที่แล้ว +2

    .பாடிய மானசிக்கு சுசீலா அம்மாவின் ஆசிகள் மட்டுமல்ல...எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துகளும் என்றும் உண்டு. இசைக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்...பாராட்டுக்கள். பாடலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை❤❤❤❤❤💯💯💯💯💯

  • @kulamkulrndran
    @kulamkulrndran ปีที่แล้ว +4

    கானக்குயில் மானசிக்கு வாழ்த்துகள்.

  • @kjjohnson4111966
    @kjjohnson4111966 2 ปีที่แล้ว +6

    சபாஷ், அருமை அருமை.சொல்ல வார்த்தைகள் இல்லை.பாட்டை கேட்கும் போது கண்களில் தண்ணீரே வந்து விட்டது.வாசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! பாடலை பாடிய சகோதரிக்கு பிரமாதம்.வார்த்தைகள் இல்லை.வணங்குகின்றேன்.

  • @ambigadboopalan3458
    @ambigadboopalan3458 2 ปีที่แล้ว +8

    Singer Manasi did justice to the song, Such a young girl, and she sang 1965 release song so perfectly.Extraodinary,mindblowing performance.please continue singing in QFR

  • @prabhakar0504
    @prabhakar0504 2 ปีที่แล้ว +28

    பிரான்சிஸ் குழுவினரின் மயக்கும் இன்னிசையில்; மானசியின் இனிமையான குரலில், பி.சுசிலா அவர்களின் பிறந்தநாளில் புகழ் சேர்க்கும் தேனான பாடல்.
    QFR-ன் அற்புதமான
    படைப்பு🌝

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว +9

    இனிய பிறந்தநாள் காணும் சுசீலா அம்மாவுக்கு நமஸ்காரங்கள். உங்கள் பாடல் மிகவும் அருமை மா

  • @jayanthi3910
    @jayanthi3910 2 ปีที่แล้ว +6

    இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி. உண்மையான நிதர்சனமான வரிகள். சிதார் மிக அருமை. சுசீலாம்மா கானக்குயில்தான். இன்றும் இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் வருகிறதென்றால் அந்த குரலும் இசையும்தான். மானஸிக்கும் இசைக்கலைஞர்களும் வாழ்க வளமுடன்

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 5 หลายเดือนก่อน +2

    பி. சுசீலாவின் எதிரொலி மானஸி வாழ்த்துக்கள்.

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai หลายเดือนก่อน +1

    அப்ப என்னக்குரல் நன்று நன்று அருமை

  • @gokulansankaran770
    @gokulansankaran770 2 ปีที่แล้ว +9

    பழமையின் இனிமை கெடாமல் புதுமைப் படைப்பது QFR இசைக் குழுவின் தனிச்சிறப்பு. இசை தேவதை சுசீலா அம்மாவின் குரலில் இன்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாடலை எப்படி பிரதியீடு செய்யப் போகிறார் இளங்குயில் மானசி என்ற ஏக்கம் எனது இதய அடிப்பின் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.பாடலின் முடிவில் *ஒன்ஸ்மோர்* சொல்ல வேண்டும் போலிருந்தது.இப்போது மானசியும் என் *இதயக்கமலத்தில்* அற்புதம்!

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 4 หลายเดือนก่อน +2

    உயிரை கொடுக்கலாம் உயிரை கொடுக்கலாம் உயிரைக் கொடுக்கலாம் உயிரை கொடுக்கலாம்

  • @sudharao2107
    @sudharao2107 2 ปีที่แล้ว +16

    Beautiful expressive voice of Mansi.. melting the hearts! ❤️😊

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +2

    இந்த படைப்பக்களை கேட்டு அநுபவித்து
    ஆழநது அமைதியை பெற என்னை படைத்தவனுக்கு கோடி வந்தனங்கள்

  • @umaash-58
    @umaash-58 11 หลายเดือนก่อน +3

    அட்டகாசமான பாடல்... மிகவும் அருமை

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 2 ปีที่แล้ว +3

    இனிமை... பாடகியின் குரல் மிகவும் இனிமை

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +31

    இசை உலகமே கொண்டாடும் சுசிலாம்மாவின் பிறந்தநாளுக்கு இதை விட ஒரு சிறந்த அர்ப்பணம் இல்லை... அளவிலா மகிழ்ச்சி 💖💖💖

  • @venugopalanpkv
    @venugopalanpkv 2 ปีที่แล้ว +8

    நாங்க இன்னும் 500 & 502 -வது எபிசோடை விட்டே வெளியே வரவே இல்லையே..... நான்கு நாட்களாக இந்த ரெண்டு எபிஸோடு மட்டும்தான் repeat playlist -ல இருக்கு சுபா மேடம்...... இந்த ரெண்டுக்கு மட்டுமே QFR team தாராளமாக காலரை தூக்கி விட்டுக்கலாம்....... Hats Off டு team

  • @BalaProfessor
    @BalaProfessor 6 วันที่ผ่านมา

    What a song? What is music Composition? What are the lines? What is sweetness? What is meant by subtle singing? All combined in this song. Kannadasan's lines, Susila's melody, the tune by KVM and also the Scene in film is really an excellent SONG that we can hear for many decades. Thank you QFR and the songs.

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 ปีที่แล้ว +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீலா அம்மா...இசையரசியை இதை விட யாரும் பெருமை படுத்தி விட முடியாது.... வாவ்... நீண்ட நாள் எதிர்பார்த்த எனக்கு மிக மிக பிடித்த இனிமையான பாடல்... சிறு வயதில் இந்த பாடலை கேட்கும் போது குரலை காதலித்தேன்.... பிறகு சுசீலாவையும் தொடர்ந்து காதலிக்கிறேன்...(என் மனைவியின் பெயர் சுசீலா) qfr குழுவைப் பற்றி என்ன சொல்ல.....‌one of the best music team in the world....மானஸி ஒரு ஜுனியர் சுசீலா..
    Keep it up..
    மனதை நெகிழ வைக்கும் பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நன்றி... வாழ்க வளமுடன்...

  • @ggfg8570
    @ggfg8570 2 ปีที่แล้ว +13

    Manasi and QFR team have raised the bar of music excellence. Thanks to Subha ma'am.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை
    இந்த மாதிரி ஸ்டிரிங்ஸ் இப்போது வரும் பாடல்களில் இல்லையே

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai หลายเดือนก่อน +1

    அருமையா பாடல் அருமையான இசை வாழ்க வளமுடன்

  • @indhumathi7007
    @indhumathi7007 2 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத பாடல். சுசீலாம்மா மானஸியின் குரல் கேட்டு மகிழ்ந்து இருப்பார்கள். வாழ்த்துக்கள்

  • @NECATR4D
    @NECATR4D 2 ปีที่แล้ว +1

    Kutti ponne.
    Puratti pottu vittai.
    Superb.Your voice is golden..
    Keep it up

  • @sowrirajan6697
    @sowrirajan6697 2 ปีที่แล้ว +2

    பலமுறைக்கேட்டாலும்பரவசம்.காதில்தேன்பாய்ந்தது.கோடிநன்றிகள்.அனைவருக்கும்.செளரிராஜன்.

  • @muthiahmaran4986
    @muthiahmaran4986 8 หลายเดือนก่อน +1

    அருமை , இனிமை வாழ்க வளர்க சிட்னி முருகன் அருளுடன் .

  • @MsChand89
    @MsChand89 2 ปีที่แล้ว +1

    Super and Sublime Voici of Maanasi in this Super, Super Song for Ever...

  • @muralimohan7598
    @muralimohan7598 ปีที่แล้ว +1

    Subasri அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நிகழ்ச்சி பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
    அருமை,அருமை அனைத்தும் அருமை ❤

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว +1

    அருமை, எல்லோரும் பாராட்டுக்கு தகுதியானவர்கள் வாழ்த்துக்கள்

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 ปีที่แล้ว +1

    Wow... Nicely rendered...

  • @selvaraj64
    @selvaraj64 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிக மிக அருமை 👌👌👌

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว +5

    அருமையான இசை வாத்தியங்கள்
    பி.சுசிலா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இந்த பூமியிருக்கும் மட்டும் தமிழ் பாடல் ஒலித்திருக்கும்.
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
    அருமையாக பாடிய மானசியின் குரலில் 💯💯💯💯 %%% இசை
    வாத்தியங்களை இசைத்த கலைஞர்கள் அத்தனை பேரும் என்னவென்று சொல்வது முற்றிலும் மிகவும் திறமை கொண்டவர்கள்.
    எல்லோரும் இப்படி யான அருமையான பாடல்கள் தரவேண்டும்.
    வசந்தமாளிகை பாடல்களும் திறமை தான் அதையும் போடலாமே? உங்கள் வசதி.

  • @arulsriman9719
    @arulsriman9719 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துகள் QFR

  • @aishwaryalakshminivasam5797
    @aishwaryalakshminivasam5797 8 หลายเดือนก่อน +1

    உம் குரலு க்கு வளம் தந்த கடவுளக்கு நன்றி,.🙏

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 11 หลายเดือนก่อน +1

    R.raja.🎉🎉🎉.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 ปีที่แล้ว +1

    Manasi highly talented voice P Susilava kan munney kondu vandhu niruthiduvaar She deserves to be a singer Neenga select pannathila oru aachirayamum illa KVM oru Jiant He will play simple music whatever be the song but thevayaana deptha kaanbipaar. Kannadasanudan serntha ketka venuma Susilaamma illanna Tamil Songs ivlo popular aagi irukkuma Avangala madhiri தமிழை உச்சரிக்க இன்னொருத்தர் இனிமேல்தான் பிறக்க டும். QFR servicesla another milestone Endha korayum illaama Thelindha Neerodaya aaki thantha ellarukkum engal siram thazhndha nanrigal pala Thank you QFR GOD bless the entire team.

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว +6

    KV Mahadevan sir composed such a gem with fantastic singing by Susheela amma.

  • @NISH-4D
    @NISH-4D 2 ปีที่แล้ว +11

    என்ன அழகான பாடல்... எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @natarajbapat8577
    @natarajbapat8577 หลายเดือนก่อน

    ಎಂತಹ ಅದ್ಭುತವಾದ ಹಾಡು ಕಣ್ಣಲ್ಲಿ ನೀರು ವಸರುತಿದೆ ಕವಿ ಅರಸನ ಕಣ್ಣದಾಸನ್ ಕೆ ವಿ ಮಹಾದೇವನ್ ಪೀ ಸುಶೀಲಮ್ಮ ಮತ್ತು ಉತ್ತಮವಾಗಿ ನುಡಿಸಿದ ಎಲ್ಲಾ ಸಂಗೀತಗಾರರಿಗೂ ಕೋಟಿ ಕೋಟಿ ನಮನಗಳು❤❤❤😢😢😢

  • @karanam2855
    @karanam2855 2 ปีที่แล้ว +4

    First time I am commenting in qfr,what a voice,what a song.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 ปีที่แล้ว +4

    கானசரஸ்வதி பி. சுசீலா அம்மாவின் பிறந்த நாள் பரிசாக ஒரு பொக்கிஷத்தையே சமர்ப்பணம் செய்த QFR குடும்பத்தினர் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ramajayamrajan721
    @ramajayamrajan721 2 ปีที่แล้ว +1

    கவிக்குயிலோ பாரதி. அவருக்கும் அவருடன் வாசித்த இசைக்குழுவுக்கும் இதயம் கனிந்த இனிய வாழ்த்துகள். வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு‌ தருக இன்னும் அழகான பாடல்களை

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 ปีที่แล้ว +4

    🎉 சுசீலா அம்மாவின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்று....மானசியின் குரலில் தேனாக ஒலிக்கிறது...நன்றி QFR Team....

  • @songslyricswriterinyoutube
    @songslyricswriterinyoutube ปีที่แล้ว +2

    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
    ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
    ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
    ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
    நீ எந்தன் கோவில் நானங்கு தீபம்
    தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    என் மேனியில் உன்னை பிள்ளையை போலே
    நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே
    என் மேனியில் உன்னை பிள்ளையை போலே
    நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே
    நீ தருவாயோ நான் தருவேனோ
    யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..ஆஅ..
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

  • @jaganathanthiruvenkatachar8379
    @jaganathanthiruvenkatachar8379 2 ปีที่แล้ว +7

    Manasi is simply rocking this melody, waw! What a lovely song to hear❤️👌👏

  • @radhakrishnana2978
    @radhakrishnana2978 2 ปีที่แล้ว +2

    எத்தனையோ முறை இதற்கு முன் கேட்டிருந்தால் கூட... இன்று பாடலின் இனிமை சொல்லி மாளாது. மானசிக்கு வாழ்த்துக்கள். QFR
    இக்கு மிக்க நன்றி.

  • @lalvidyaa
    @lalvidyaa 2 ปีที่แล้ว +11

    அருமையான பாடல். வார்த்தையால் வர்ணிக்க முடியாத வரிகள்....

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +8

    இதுவல்லவோ பாடல்! இதுவல்லவோ கவிதை! இதுவல்லவோ இசை! ஆஹா! நெஞ்சு கனக்கிறது. வலி தாங்க முடியவில்லை. ஏதோ இனம் புரியாத வேதனை நெஞ்சைப் பிசைகிறது. என்ன குரலம்மா இது? சுசீலாம்மாவின் குரலுக்கு மட்டும் அப்படி என்ன ஒரு தனிப்பெரும் சிறப்பை படைத்தவன் கொடுத்து விட்டான் ! கடவுளின் ஓர வஞ்சனை என்றெல்லாம் சொல்லமாட்டேன் . அவர் என்ன புண்ணியம் செய்தாரோ ! கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிக்க! எப்படிப் பாடியுள்ளார்! கே.வி. மகாதேவன் என்கின்ற மேதை .......அப்பப்பா! இந்தப் பாடலுக்கு இப்படி இசையமைக்க வேண்டும். அப்படி இசையமைத்தால் இது காலங்களை வென்று மனித மனங்களை வெல்லும் என்று எப்படி கணக்கிட்டார்! ஐயோ! எல்லாம் ஓரே ஆச்சரிய மயமாய் இருக்கிறதே! சிதார் என்ற இசைக்கருவி எத்தனை சோகத்தை மனசுக்குள் மீட்டுகிறது. அம்மம்மா! மனம் அந்த பாரத்திலிருந்து மீளவில்லை. சுசீலாம்மாவிற்கு இதைவிட ஒரு பிறந்தநாள் பரிசு இருக்க முடியுமா? என்ன ஒரு மீள் உருவாக்கம். சுபஸ்ரீ அவர்களைத்தவிர வேறு யார் இந்தச் சிறப்பைச் செய்ய முடியும்?
    பாடல் தேர்வு, பாடகி தேர்வு இரண்டிலும் இன்று சுபஸ்ரீ கொடி கட்டிப் பறக்கிறார். மானசி மாயம் செய்துள்ளார். சுபஸ்ரீ - only one தான். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா, இறைவா, இறைவா என்று கூவி அழைத்துப் பாராட்டத் தோன்றுகிறது. சுசீலாம்மா, கே.வி. மகாதேவன், கண்ணதாசன் என்ற தெய்வீகக் கூட்டணி அன்று வழங்கிய தெள்ளிய தேனமுதத்தை இன்று தோண்டி எடுத்து அற்புத இசைக் கூட்டணி மூலம் நமக்கு வாரி வழங்கிய சுபஸ்ரீக்கு நன்றிகள் கோடி, கோடி.பிரான்சிஸ் குழுவினரின் அற்புத இசைவெள்ளம் நெஞ்சை அள்ளுகிறது. ஷ்யாம் இன்று உருகி உருகி இசைகூட்டியிருக்கிறார். என்ன ஒரு காதலுடன் இன்று இசையமைப்பை மெருகூட்டியிருக்கிறார், ஷ்யாம்.
    பிரமாதம். சிவாவின் காட்சியமைப்பு பாடலின் உன்னதத்தை அப்படியே அந்த இசையின் இழைப்போடு மனதிற்குள் கடத்துகிறது. ஆகா! ஆஹா! இன்று ஒவ்வொருவரும் உருகி உருகி இழைந்து இழைந்து பாடலோடு இரண்டறக் கலந்து உன்னதமாக உருவாக்கியுள்ளனர். சிதார் கலைஞர் காதலை தெய்வீகமாக்கியுள்ளார். இது
    சாதாரண படைப்பல்ல.
    பவித்திரமான, உன்னதமான காவிய மீள் உருவாக்கம். QFR குடும்பத்தினர் எல்லோரும்
    நலம்வாழ நான் இறைவனை இறைஞ்சுவேன். ஏனெனில் நானும் அதில் உள்ளடக்கம். 🙏❤☺

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +2

      மானசியின் குரல் சுசீலாம்மாவிற்கு ஒரு நல்ல சமர்ப்பணத்தைச் செய்துள்ளது. மானசியின் பாடும் திறன் அபாரம். பாராட்ட இன்னமும் சிறப்பான வார்த்தைகள் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறேன். வாழ்க, மானசி.

    • @sumathydhamodharan3399
      @sumathydhamodharan3399 2 ปีที่แล้ว +2

      விமர்சனம் அருமை எவ்வளவு ஆழமான விமர்சனம் ரசித்து,ரசித்து எழுதியிருக்கிறார்கள் நெகிழ்ச்சியான உள்ளது.

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 ปีที่แล้ว

      @@sumathydhamodharan3399 மிக்க நன்றி.🙏☺

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +2

      ஷ்யாம் தன்னை இழந்து, மனசு லயித்து அப்படியே ஒன்றிப்போய் இசையமைத்துள்ளார். அதைப் பார்க்கையில் நம் மனமும் நம்மிடம் இல்லாமல் இடம் மாறிப் பாட்டுடன் ஒன்றிவிடுகிறது. சிறப்பாக உள்ளது.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 ปีที่แล้ว

      Mikka nandri

  • @mathankumar5964
    @mathankumar5964 2 ปีที่แล้ว +2

    வாழ்க KVM ஐயா புகழ்

  • @ushaviswanathan6458
    @ushaviswanathan6458 2 ปีที่แล้ว +11

    What a beautiful voice
    Excellent display of emotion in her voice
    Hats off to the singer

  • @suryachandra4560
    @suryachandra4560 2 ปีที่แล้ว +8

    KVM a majestic composer. No comparison.

  • @rambalendran4278
    @rambalendran4278 2 ปีที่แล้ว +7

    You brought tears, this song in particular is very close to my heart. Thank you 🙏👏🏼

  • @venkateshjagadeesan5959
    @venkateshjagadeesan5959 2 ปีที่แล้ว +6

    I had goosebumps. I had tears in my eyes. I had something running through my nerves to the brain. I just couldn’t express my feelings in words. I was 11 year old when I watched this movie. Right from that day, it remains to be one of my all time favourite songs. No one can write such beautiful lyrics which depicts the love between the husband and wife. Shyam is always my favourite musician and he did wonders to day. So too is my other favourite Venkat. Sitar Kishore’s performance was brilliant. Francis and his team took me to another planet. Unassuming Selva was superb in his flute. Oh Manasi ! What I can say ? You are God’s gift. God bless you with a great future.
    Sivakumar is a great asset to QFR and he did wonders. My heartfelt thanks to Ms. Subasree for taking me to my boyhood days with this immortal song.
    God bless you all.🙏🙏🙏🙏🙏
    Finally my namaskarams to lyricist, composer and the singer of this epic song.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 ปีที่แล้ว +6

    Singer voice is excellent and exact match for this song and she has done full justice to this glorious melody. Congrats to whole team

  • @MrKakkoo
    @MrKakkoo 2 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு வீடியோவிற்கு முன்பாகவும் சுபஸ்ரீ அவர்களின் இணைப்புரை மட்டுமே கிரங்க வைக்கும்போதே பின்னால் நிகழும் அற்புதம் தெரிகிறதே பாடியவரின் குரலில் தேன் பொழியும் இனிமை தொடருங்கள்

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 ปีที่แล้ว +1

    Manasi really you robbed everyone's heart. Subashree madam eventhough you are re- creating the songs , for us you are our great music director.

  • @soundararajann4767
    @soundararajann4767 13 วันที่ผ่านมา

    கிறங்க வைக்கும் குரல் ... கடவுள் தந்த வரம். வாழ்க வளமுடன்.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 ปีที่แล้ว +1

    மிகமிக அருமையான பதிவு! உண்மையில் மானசி பாடுகிறாரா? அல்லது பாடல் ரிகார்டைப் போட்டு அவரை வாயசைக்க வைத்துள்ளீரோ அம்மையே!

  • @ramadassm768
    @ramadassm768 2 ปีที่แล้ว +2

    சுசீலா அம்மாவின் குரல் அப்படியே மானசி குரலில் உள்ளது 👌👌வாழ்த்துக்கள் மானசி 💐💐இசை கோர்ப்பு அருமை 👌👌🙏🙏

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 2 ปีที่แล้ว +8

    It's one of the greatest melodies in KVM sir Susheela madam combination. This recreation by QFR team with narrative by Subashree madam took it closer to my heart, esp Manasi the way she brings out 'sollalla'. Thank you so much.

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 ปีที่แล้ว +1

    Oh my God. Very excellent remake just equal to the original composition. credit goes to all concerned. Special thanks to Suba madam. 🎉

  • @kalalaxman2062
    @kalalaxman2062 2 ปีที่แล้ว +20

    Brilliant performance by everyone. It is difficult to balance words,emotion and at the same time avoid slowing down in a song like this. Hats off to Manasi for that. Everyone has excelled.

    • @ramakrishnans3364
      @ramakrishnans3364 2 ปีที่แล้ว

      It is really a privilege that younger generation singers exhibit the same emotions combined with flawless execution. God bless Manasi & Team of Subhashree Madam.

    • @ezhilanjulien7063
      @ezhilanjulien7063 ปีที่แล้ว

      காலத்தால் அழியாத பாடலில் இந்த பாடலும். நான் சிறுவனாக இருந்தபோது இலங்கை வானொலியில் இரவில் கேட்கும் ஞாபகம் வந்தது கே வி மகாதேவன் இசையமைத்த இந்த பாடலை பி. சுசிலா அம்மாவின் குரல்கள் தினமும் கேட்டு போது மீண்டும் கேட்க தோறும் நன்றி QFR அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்