சில சண்டாளர்கள் இதே வேலையாக திரிகிறார்கள், வெளியே கலர் சட்டை உள்ளே கிழிந்த பனியன், தரித்திரம் பிடித்த குடும்பம், அரைகுறை படிப்பு, ஆனால் வசதியாக வாழ இப்படிப்பட்ட கீழ்த்தரமான காதலில் ஈடுபட்டு பெண்களின் வாழ்க்கையை சீரளிக்கிறார்கள்.
உண்மை குருஜி, கடுமையான பாவத்துவமான சஷ்டாஷ்டகமான தசா,புக்தி காலங்களில் வாழ்க்கையின் பயணத்தை மிக மோசமாக மாற்றிவிடுகிறது. இதை பல ஜாதகத்தில் உணர்ந்திருக்கிறேன் குருவே.!! "சொல்லக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் அந்த ஜாதகர் இருப்பதில்லை"
@@karthikv4161 you are wrong Mars only conjucted with rahu but rahu travelling in opposite direction and not towards Mars.... mercury and sun both above 20 degrees apart
Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM NEYVELI tell abt my life whether i will get relief frm this current stage.. 🙂
The almighty to bless this sister and her family. It’s a difficult situation for her parents and they will be undergoing severe depression now. The almighty to bless this child and nothing bad should happen.
வணக்கம் குருஜி 🙏🙏 விளக்கம் அருமை.. அடுத்த பிறவியில் அந்த பெண்ணிற்கு நற்பிறப்பு அமையவும் அப்பெண்ணின் தந்தை இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவும் இறைவனை வேண்டுவோம் குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 💐💐
@@velmurugan2178 வணக்கம் 🙏🙏 குருஜி யூட்யூப் நேரலையில் முடிந்த அளவு தான் அலசி பார்த்து கூற முடியும்.. தங்களின் பிறந்த நேரம் துல்லியமாக இல்லை..லக்ன சந்தியில் பிறந்துளளீரகள்.. என்வே துல்லியமான நேரம் வேண்டும்.. தாய் தந்தை யாருக்கேனும் அஷ்டமச்சனி ஏழரை சனி நடந்தால் குழந்தைகளுக்கு நல்லது நடக்காது என்று குருஜி அடிக்கடி சொல்லுவார்.. குருஜி அவர்கள் அவரது வேலைப்பளுவிற்கு இடையே நேயர்களுக்கு நேரம் ஒதுக்கி பலன் சொல்கிறார்..அவரை தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம்..கடும் முயற்சி செய்யுங்கள்.. தங்களுக்கு விரைவில் நல்லது நடக்கும்.. வாழ்க வளமுடன் 💐💐
@@velmurugan2178நீங்களே சொல்லி விட்டீரகள்.. வீட்டில் இரண்டு தனுசு ராசிக்காரர்கள் இருக்கிறார்கள் என்று கவலை வேண்டாம்.. சனிப் பெயர்ச்சிககு பிறகு நல்லது நடக்கும்.. நான் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன்.. பலன் சொல்லும் அளவில் அளவு நான் இல்லை தம்பி.. மன்னிக்கவும் 🙏🙏
24/7/1988,10:45am, வேலூர் பிறந்தவன் நான் எனக்கு புதன்தசா நல்லது செய்யவில்லை. கேது சுக்ரன் சூரியன் தசா நல்லது செயுமா நான் வருகாலதில் என்ன வேலைசெய்வேன் கொஞ்சம் சொல்லுகல்.எனக்கு உதவி செய்கள்
Dear Guruji; Showing the ads in between is really distracting and make us forget what you said earlier. It is better to show all the ads at the end of the video or in the beginning once. Thanks.
Great my respectable guruji . really you are blessed with Almighty. Nice video for learning ji. Thank you so much ji. God will shower his Grace to both father and daughter.
குருஜி வணக்கம் ஆறாம் இடத்தில் குருவும் சனியும் கிட்டத்தட்ட 7 டிகிரி பாகையில் தான் வித்தியாசம் உள்ளது ஓரளவுக்கு சனி சனி சுபத்துவமாகத்தான் உள்ளது அதுவும் சுக்கிரன் வீட்டில் தான் உள்ளது. பிறகு எப்படி இந்த சனியின் பார்வை எட்டாம் இடத்தில் உள்ள சூரியனை பாதிக்கும். ஐயா பொதுவாக சனி சுபத்துவமாக இருந்தால் நல்லது அதன் பார்வை முறையில் சுபத்துவம் இருக்காது. ஆனால் முடிந்த அளவுக்கு கெடுதல் பண்ணாகமாகத் தான் இருக்கும் என்பதை உங்கள் சுபத்துவ விதியில் எண்ணற்ற தடவை எங்களுக்கு கூறி உள்ளீர்கள். அப்படி இருக்க இந்த சனியின் மூன்றாம் பார்வை எப்படி சூரியனை பாதிக்கும் அதுவும் சனியின் மூன்றாம் பார்வைக்கு பார்வை திறன் மிகவும் குறைவாக தான் இருக்கும். மேலும் சனி நீச வீட்டிலிருந்து தன் அடுத்த வீட்டுக்கு வரும்போது ஓரளவுக்கு சம நீசமாகத்தான் இருக்கும்.
ஐயா வணக்கம். உண்மையில் சந்திர அதியோகம் ஒருவருக்கு இருக்கும் அமைப்பில் மிகுந்த மேன்மையான பொது வாழ்வை அடைகிறார்கள், 90 சதவிதம்பேருகுகு தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பெற்றோர்களையோ அல்லது இல்லற வாழ்க்கையை தவறவிட்டவர்களாகவே இருக்கிறார்கள், தாங்கள் கூறுவது போல் அத்திபூத்தார்போல் ஒருசிலரே இவ்யோகம் வாய்க்கபெற்று முழு நிறைவோடு வாழ்கிறார்கள்.
உங்கள் பதிகளை பார்த்து வரும் நான் எனது ஜாதகமும் இது போன்று இருப்பதால் நான் கூட வாழ இயலாது நிலை என் ஜாதகத்தில் சிம்ம லக்னம் லக்னாதிபதி 8 ல் ராசி கடகம் அவருடன் கேது பிறந்தது 6 இடத்து சனிதசை 10ல் செவ்வாய்யுடன் 2வது புதன் தசை அவரும் 8ல் 3வது கேது தசை அவரும் 12ல் 4 வது சுக்கிர தசை அவர் (லக்ன பாவர்) பாதக வீட்டில் சு சாரம் வயது 52 கடந்துவிட்டது வர இருப்பது சூரிய தசை 8ல் அமர்ந்து (சனி சாரம்) யாரவது என் ஜாதகத்தை விளக்கவும் 24 3 1972 5 15pm தஞ்சாவூர்
வணக்கம் குருஜி அய்யா... என் ஜாதகத்திலும் 22 வயதில் இருந்து 8 குடைய ராகு தசா அடுத்து 6 குடைய தசா வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது.தாங்க முடியாத வலி வேதனை.லக்ன அதிபதி வலிமையால் அனைத்தையும் தாங்கி உயிரோடு வாழ்கிறேன் .15.08.1989 ,5.15காலை தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தேன்..
I also have the same question guruji… atleast saturn budhi should be good right??? As he is with guru ( Jupiter) also Saturn aspects should be less problematic ???
குருஜி ஒரு சந்தேகம். இங்கே சனி 6 டிகிரி சூரியன் 25 டிகிரி. சனியின் பார்வை 20 டிகிரி கு அப்பல் சூரியன் போய்விட்டார் என எடுக்கலாமா . த்ரிக்பலம் எப்படி எடுப்பது என குழப்பமாக இருக்கிறது ஐயா. சனியின் சுபதுவம் இங்கு செயல் படாதா . விளக்கம் வேண்டுகிறேன் ஐயா
Date of birth 1.5.1980,meena lagnum, in 6th guru,sani,rahu mars, in 8th moon, in 4th sukran, in 2nd sun mercury, will get govt job?! Vishakam thulam rasi, now ordinary house wife with lots of struggling
Same doubt in one video he told Chandra will have adiyogam power with kethu in one doctors horoscope video eventhough that is 13 degree here 16 degree.... difference
ஐயா! சந்திரன் தசை கேது புக்தி என்ன செய்யும், நடப்பில் புதன் புக்தி நடக்கிறது 21-11-90,5.45 Am தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தேன், திருமண ம் சந்திரன் தசையில் செய்யலாமா ஐயா!சகடையோகம்,அன்பா யோகம்,குஜாயோகம்,சண்டாளயோகம்,வெஷி யோகம் என்பதன் பொருள் என்ன ஐயா?
சார்... அவர் ஏதோ சமாளிச்சுட்டு இருக்காரு... 😁 7ம் பாதகாதிபதி சாரத்தில் உள்ள சூரியன் தசை கணவனை கைபிடிக்க வைத்தது. பூர்வ புண்ணியாதிபதி நீச்சம் ஆகியிருப்பதால் குடும்ப வழக்கத்தை கெடுத்து வீட்டை விட்டு ஓட வைத்திருக்கிறது. சனி குடும்பாதிபதியாவதால் சனி புத்தியில் குடும்பம் அமைந்திருக்கிறது. பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை, கணவன் சந்திர தசை ராகு புத்தியில் பிரிந்து/இறந்து விடுவான் (அவன் ஜாதக பலம்). தந்தைக்கு மன உளைச்சல் தவிர வேறு எந்த பலனும் சூரிய தசையில் கிடையாது.
இதே போல் எனது தங்கை மகள் ஜாதகம் அமைந்து அல்லது அவள் வீட்டை விடாடுபோயி 8மாதம் ஆகிறது இதுவரை எந்த தகவலும் இல்லை நான் உங்கள் பிரிமியம் வீடியோ மாணவன் மற்றும் ஜோதி டன் என்னால் வாயிதிரந்து எதுவும் சொல்ல முடியவில்லை நான் தாய்மாமனாக இருந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
@@nareshkumarvelusamy3737 எனது ஜாதகம் தயவுசெய்து கூறுங்கள், ஒரு வருடம் முன்பு அண்ணன் இறந்தது பெரிய இழப்பு, திருமணம் முடிந்து கடன் கடன் எப்போது தீரும்.சனி புத்தியில் அண்ணன் இறந்தது சனி திசையில் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும்.பிரபா.27.6.1982.மதியம் 12.23.தூத்துக்குடி.
@@arulautoconsulting1158 Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM tell abt my life whether i will get relief frm this current stage.. 🙂
குருஜி நட்சத்திர சாரத்தில் அமைந்த கிரகங்கள் எவ்வாறு பலன் தரும். வீடியோ போடுங்கள். உதாரணமாக ஆறாம் அதிபதி சந்திரன் நட்சத்திரம் ரோகிணி யில் சூரியன் அமர்ந்து தசை நடத்தினால் எப்படி பலன் தரும் குருஜி
Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM NEYVELI tell abt my life whether i will get relief frm this current stage and have a good future.. 🙂
குருவே சந்திரன் மற்றும் சூரியனுக்கு ஜாதகர்/ தந்தையை 9 பெளர்ணமி கள் விரதமிருந்து சத்யநாராயணபூஜையும் ஒவ்வொரு மாதமும் மாலை அணிந்து ஐயப்பனையும் தரிசிக்க வைத்தால் காப்பாற்ற இயலுமா..... இயலும் என்கிறது.... பிரச்சனை என்றால் தீர்வு உண்டல்லவா. குருவே இதற்கு பதில் உங்களிடம் உள்ளது..
Guruji avarkalukku en panivaana vanakkam en life epdi irukkumnu sollunga guruji name sathya Swamimalai 11.12.1990.8.30am enakku epo government job kedaikkumnu sollunga
ஐயா சுக்கிர திசையில் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்திருக்க வேண்டும். சோதிடத்தை காலதாமதமாக பார்கிறார்கள். சுக்கிரன் தன் பங்கிற்கு திருமணத்தை குறித்து வாய்பை கொடுத்திருப்பார். சோதிட எச்சரிக்கை யாரும் கவணிப்பதில்லை. உங்கள் அனுபவத்தில் சொன்ன கனிப்பு பின்பற்றாத தால் வந்ததை பதிவிடுங்கள்.
ஐயா வணக்கம். மேல் குறிப்பிட்ட ஜாதகத்தின்படி என்னுடைய கேள்வி என்னவென்றால், இயற்கை சுபர் மற்றும் இந்த ஜாதகத்தின் லக்ன சுபரும் கூட, ஏன் தன்னுடன் சேர்ந்த சனியை சுபாரக ஆக்க வில்லை? குருவின் பார்வை என்ன ஆனது? 6,8,12 இடங்கள் எல்லாம் வெறும் எண்கள்தான் என்று முன்பு கூறிஇருக்கிறீர்கள் தற்போது நீங்களே அதை சொல்றீர்கள். இதுதான் என்னுடைய சந்தேகங்கள் ஐயா. தயவு செய்து நீங்கள் என்னை தவறாக என்ன வேண்டாம். கண்டிப்பாக உங்களுக்கு இன்னொரு உயரிய புரிதல் உண்டு, என்று நான் உணர்கிறேன் ஐயா. நன்றி 🙏🏿
When Jupiter is with Saturn , Jupiter will get spoiled sat will become good , sat good will work only in sat desha... Sorry if I am wrong heard in his other video
லக்னாதிபதி 6 ல் மறைந்து பகை வீட்டில் அமர்ந்து பலமிழக்கிறார். மீதி பலத்தை சனி பிடுங்கிவிடுகிறார். லக்னாதிபதி குரு முழு பலத்தையும் இழந்திருக்கிறார். சனி பலம் பெற்றாலும் சனி திசையில் தான் யோகம் செய்வார். சனி சுப பலம் பெற்றாலும் பார்வை நாசம் செய்யும். அதான் 3 ம் பார்வையில் உள்ள கிரகங்களையும் நாசம் செய்கிறது.. குருவின் பார்வை பெற்ற சனியின் பார்வை மட்டுமே நன்மை செய்யும்.
வணக்கம் குருஜி செந்தில் 10 2 1984,03,00, am திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் பைக் மொக்கனிக் பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன் கடன் கடன் கடன் உங்கள் பொது Live களைமூன்று ஆண்டுகள் முயற்சி செய்து வருகிறேன் கிடைக்கவில்லை பணம் கட்டி பார்க்க முடியாத நிலை எப்போது தீரும் கடன்?
என் ஜாதகம் நல்லது என்று பலர் கூறினர்... ஆனால் என் வாழ்க்கை போராட்டம் தான்.. வாழ்க்கை என்னை பிழிந்து விட்டது.. சனி லக்னத்தில்... Sri - 13,08,1985 - 11.20 am trichy .. யோகம் இருந்தும் ஏன் இந்த நிலை... வாழ்க்கை மனம் அளவில் விரக்தி ஆகி விட்டது..
குருஜி ஐயா வணக்கம் மேலும் லக்னத்தில் வளர்பிறை சந்திரன் மற்றும் கேதுவின் இணைவு கிட்டத்தட்ட 15 டிகிரி பாகை வித்தியாசம் உள்ளது .அதாவது பௌர்ணமியை நோக்கி கொண்டிருக்கும் சந்திரன் கிரகணத்தை எதிர்கொள்ள போகிறது என்ற அர்த்தம் வருகிறது. கிரகணத்தை விட்டு அதை வெளியே வரவில்லை . அது கிரகணத்தை எதிர்கொள்ள போகிறது என்று புரிகிறது கிட்டத்தட்ட 15 டிகிரி பார்வைக்கும் சந்திரன் அதி யோகம் வேலை செய்யாது ஐயா?
சில சண்டாளர்கள் இதே வேலையாக திரிகிறார்கள், வெளியே கலர் சட்டை உள்ளே கிழிந்த பனியன், தரித்திரம் பிடித்த குடும்பம், அரைகுறை படிப்பு, ஆனால் வசதியாக வாழ இப்படிப்பட்ட கீழ்த்தரமான காதலில் ஈடுபட்டு பெண்களின் வாழ்க்கையை சீரளிக்கிறார்கள்.
தந்தையால் ஆயுள் பங்கம்
தந்தை இவருக்கு மரண தேவனாக வருவார்
மனசு மிகவும் வலிக்கிறது,iyya.ஒரு தாயாக,,கடவுள் காப்பாற்றட்டும் இருவரையும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Murga
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
மனம் கணக்கிறது தந்தையே. கண்கள் குளமாகின. பரம்பொருளே நீவிர் இறங்கும் தகப்பனே.
அனைவரும் அவரவர் கர்மாவை அணுபவிக்க வேண்டும்
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிட படிப்பவருக்கு நீங்கள்தான் கலங்கரை விளக்கம் ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான ஜோதிட வழிகாட்டியாக இருக்கிறீர்கள்
வணக்கம் குருஜி பல தகவல்கள் உங்களின் அருளால் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி
This type of real time horoscope is very useful ❤️🙏
உண்மை குருஜி,
கடுமையான பாவத்துவமான சஷ்டாஷ்டகமான தசா,புக்தி காலங்களில் வாழ்க்கையின் பயணத்தை மிக மோசமாக மாற்றிவிடுகிறது.
இதை பல ஜாதகத்தில் உணர்ந்திருக்கிறேன் குருவே.!!
"சொல்லக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் அந்த ஜாதகர் இருப்பதில்லை"
5,9,10 in eight is pavatvam ma?good joke
சஷ்டாஷ்கம் பற்றி குருஜீ போட்ட வீடியோ link irruka sir?விதி விலக்கு என்ன என்ன ஐயா?
@@pawankalyan3562 th-cam.com/video/O8lEvZHZ4eo/w-d-xo.html
@@karthikv4161 you are wrong Mars only conjucted with rahu but rahu travelling in opposite direction and not towards Mars.... mercury and sun both above 20 degrees apart
Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM NEYVELI tell abt my life whether i will get relief frm this current stage.. 🙂
குருஜி அவர்களுக்கு வணக்கம் பாவம் அந்த ஜாதகம் மரணம் நெருங்குகிறது
ஐயா மரணத்தை வெளிப்படையாக சொல்லக் கூடாது .அது இறைவன் முடிவூ
Guruji...as your followers and student...we all sure want to know what will happen. Openly you can discuss because all of us are adults.
Husband is going to be killed by her father
சனி சுபத்துவம் குரு இணைவு
சனி சுக்கிரன் வீட்டிருந்து குரு இணைவால் சுபத்துவமாக சூரியனை பார்பதால் கடுமையான கேட்டுபலன் இல்லை
The almighty to bless this sister and her family. It’s a difficult situation for her parents and they will be undergoing severe depression now. The almighty to bless this child and nothing bad should happen.
வணக்கம் குருஜி 🙏🙏 விளக்கம் அருமை.. அடுத்த பிறவியில் அந்த பெண்ணிற்கு நற்பிறப்பு அமையவும் அப்பெண்ணின் தந்தை இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவும் இறைவனை வேண்டுவோம் குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 💐💐
@@velmurugan2178 வணக்கம் 🙏🙏 குருஜி யூட்யூப் நேரலையில் முடிந்த அளவு தான் அலசி பார்த்து கூற முடியும்.. தங்களின் பிறந்த நேரம் துல்லியமாக இல்லை..லக்ன சந்தியில் பிறந்துளளீரகள்.. என்வே துல்லியமான நேரம் வேண்டும்.. தாய் தந்தை யாருக்கேனும் அஷ்டமச்சனி ஏழரை சனி நடந்தால் குழந்தைகளுக்கு நல்லது நடக்காது என்று குருஜி அடிக்கடி சொல்லுவார்.. குருஜி அவர்கள் அவரது வேலைப்பளுவிற்கு இடையே நேயர்களுக்கு நேரம் ஒதுக்கி பலன் சொல்கிறார்..அவரை தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம்..கடும் முயற்சி செய்யுங்கள்.. தங்களுக்கு விரைவில் நல்லது நடக்கும்.. வாழ்க வளமுடன் 💐💐
@@velmurugan2178நீங்களே சொல்லி விட்டீரகள்.. வீட்டில் இரண்டு தனுசு ராசிக்காரர்கள் இருக்கிறார்கள் என்று கவலை வேண்டாம்.. சனிப் பெயர்ச்சிககு பிறகு நல்லது நடக்கும்.. நான் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன்.. பலன் சொல்லும் அளவில் அளவு நான் இல்லை தம்பி.. மன்னிக்கவும் 🙏🙏
antha payyanukku than abathu.....
24/7/1988,10:45am, வேலூர் பிறந்தவன் நான் எனக்கு புதன்தசா நல்லது செய்யவில்லை. கேது சுக்ரன் சூரியன் தசா நல்லது செயுமா நான் வருகாலதில் என்ன வேலைசெய்வேன் கொஞ்சம் சொல்லுகல்.எனக்கு உதவி செய்கள்
@Todays Hot Trends மிகவும் நல்லது 💐💐சிஸ்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. வாழ்க வளமுடன் 🤗🤗
Rahu kethu lagn lagnathil illana santjira athi yogathil sirappai valdra jathagam b
அருமை குருவே.. நடப்பது துக்க காரியமாக இருந்தாலும்.. இதுதான் உண்மை என்று உடைத்துச் சொல்லும் உங்களின் பாதம் பணிகிறோம்... !!
Father will murder to daughter palan
Fantastic guruji avaloda mangaliyate kadavul kakkatum
Ennoda manaseega guru neenga thaan Sir. 🙏
Dear Guruji; Showing the ads in between is really distracting and make us forget what you said earlier. It is better to show all the ads at the end of the video or in the beginning once. Thanks.
Unga video paathu thaan oralavu jathagam katru konden iya
சில நேரங்களில் வாழ்வதற்கு பதிலாக வாழ்க்கை முடிவதே சிறந்தது. தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று. சின்னராஜ் ஐயா "கழுதையா பிறந்தாலும் கால்வாசி யோகத்தோட பிறக்கனும் " னு சொல்லுவார்.
அந்த பரம் பொருள்.... காப்பாற்ற வேண்டும்.... 🙏😔
Great my respectable guruji . really you are blessed with Almighty. Nice video for learning ji. Thank you so much ji. God will shower his Grace to both father and daughter.
குருஜி வணக்கம் ஆறாம் இடத்தில் குருவும் சனியும் கிட்டத்தட்ட 7 டிகிரி பாகையில் தான் வித்தியாசம் உள்ளது ஓரளவுக்கு சனி சனி சுபத்துவமாகத்தான் உள்ளது அதுவும் சுக்கிரன் வீட்டில் தான் உள்ளது. பிறகு எப்படி இந்த சனியின் பார்வை எட்டாம் இடத்தில் உள்ள சூரியனை பாதிக்கும். ஐயா பொதுவாக சனி சுபத்துவமாக இருந்தால் நல்லது அதன் பார்வை முறையில் சுபத்துவம் இருக்காது. ஆனால் முடிந்த அளவுக்கு கெடுதல் பண்ணாகமாகத் தான் இருக்கும் என்பதை உங்கள் சுபத்துவ விதியில் எண்ணற்ற தடவை எங்களுக்கு கூறி உள்ளீர்கள். அப்படி இருக்க இந்த சனியின் மூன்றாம் பார்வை எப்படி சூரியனை பாதிக்கும் அதுவும் சனியின் மூன்றாம் பார்வைக்கு பார்வை திறன் மிகவும் குறைவாக தான் இருக்கும். மேலும் சனி நீச வீட்டிலிருந்து தன் அடுத்த வீட்டுக்கு வரும்போது ஓரளவுக்கு சம நீசமாகத்தான் இருக்கும்.
Yes I agree and aayulkarakan sani subathuvam, she will not die.
அந்தானே!
சனி பார்ப்பதை பெரிய குறையாக எடுத்துக் கொள்ளவீட்டாலும் எட்டில் நீச்சன் இருப்பதும் அந்த நீச்சனுடன் இந்த லக்னத்திற்கு ஆகாதவர் இருப்பது தான் பெரிய குறை.
@Munkil சூரியன் எங்கு இருக்கிறார்
இங்கே குரு பகை விட்டில் இருக்கிறார் அதான் பிரச்சனை
Vanakam Guruji intha video parthu manasu valikirathu en paiyanai ninaithu nanum vethanayil irukka karmavin adipadaiyil than ellam nadakirathu enbhathu matum purihirathu kadavul than thunai valthukal thambi 🙏🙏🙏
மனம் கனக்கிறது ஐயா.. தந்தையின் மூலம் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு கெடுதலும் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
ஐயா என் குழந்தைக்கு ஆறு எட்டில் தான் அனைத்து கிரகங்களும் உள்ளன 2/12/2020: 8:48pm,; coimbatore
முன்னாடியே அப்பாவ putuchi உள்ள potuka ellam sari aavum itha ore vazhi
Correct
Guru jee told Kumar iyer jothidar
ஐயா வணக்கம். உண்மையில் சந்திர அதியோகம் ஒருவருக்கு இருக்கும் அமைப்பில் மிகுந்த மேன்மையான பொது வாழ்வை அடைகிறார்கள், 90 சதவிதம்பேருகுகு தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பெற்றோர்களையோ அல்லது இல்லற வாழ்க்கையை தவறவிட்டவர்களாகவே இருக்கிறார்கள், தாங்கள் கூறுவது போல் அத்திபூத்தார்போல் ஒருசிலரே இவ்யோகம் வாய்க்கபெற்று முழு நிறைவோடு வாழ்கிறார்கள்.
உங்கள் பதிகளை பார்த்து வரும் நான்
எனது ஜாதகமும் இது போன்று இருப்பதால் நான் கூட
வாழ இயலாது நிலை
என் ஜாதகத்தில்
சிம்ம லக்னம் லக்னாதிபதி 8 ல்
ராசி கடகம் அவருடன் கேது
பிறந்தது 6 இடத்து சனிதசை 10ல் செவ்வாய்யுடன்
2வது புதன் தசை
அவரும் 8ல்
3வது கேது தசை
அவரும் 12ல்
4 வது சுக்கிர தசை
அவர் (லக்ன பாவர்)
பாதக வீட்டில் சு சாரம்
வயது 52 கடந்துவிட்டது
வர இருப்பது சூரிய தசை 8ல் அமர்ந்து (சனி சாரம்)
யாரவது என் ஜாதகத்தை விளக்கவும்
24 3 1972 5 15pm
தஞ்சாவூர்
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
Ayyiya kadaga lagnam magararasi 25.07.1983 6.30am guru dasai nallathu seiyyuma guruji avargal
Architect jadagam podunga sir
வணக்கம் குருஜி அய்யா... என் ஜாதகத்திலும் 22 வயதில் இருந்து 8 குடைய ராகு தசா அடுத்து 6 குடைய தசா வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது.தாங்க முடியாத வலி வேதனை.லக்ன அதிபதி வலிமையால் அனைத்தையும் தாங்கி உயிரோடு வாழ்கிறேன் .15.08.1989 ,5.15காலை தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தேன்..
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
24.5.1967 8.15 a.m Thanjavur. S.vaithiyanathan
Padipu arivu illa avvalu thaan iya
What about dharmakarmasdhipathiyogam in this horoscope will it not give any good result as surya dasa is going on .
I also have the same question guruji… atleast saturn budhi should be good right??? As he is with guru ( Jupiter) also Saturn aspects should be less problematic ???
Same question …
Iya unkal uthaviyal valnthom eththanai jothidarkal irunthalum unkalai mathiri kadavul illai enkalai kappattiya theivam
அய்யா வணக்கம் ரொம் ப அருமை நன்றி
சுபத்து வ சனி பார்வை கெடுக்குமா?
மரணம் தான் நிகழும்
குருஜி ஒரு சந்தேகம். இங்கே சனி 6 டிகிரி சூரியன் 25 டிகிரி. சனியின் பார்வை 20 டிகிரி கு அப்பல் சூரியன் போய்விட்டார் என எடுக்கலாமா . த்ரிக்பலம் எப்படி எடுப்பது என குழப்பமாக இருக்கிறது ஐயா. சனியின் சுபதுவம் இங்கு செயல் படாதா . விளக்கம் வேண்டுகிறேன் ஐயா
Date of birth 1.5.1980,meena lagnum, in 6th guru,sani,rahu mars, in 8th moon, in 4th sukran, in 2nd sun mercury, will get govt job?! Vishakam thulam rasi, now ordinary house wife with lots of struggling
I'm born on 15.05.1980 female frm Malaysia rohini star .till now not married. Mine tanusu lagnam.. 😂
9 il sukran nalla thanae iruku thn y husband not gud
ஐயா வளர்பிறை சந்திரன் ஒளி படாதா? மேலும் கேது உடன் இணையும் சந்திரன் மிகவும் பாவத்துவமா?
Same doubt in one video he told Chandra will have adiyogam power with kethu in one doctors horoscope video eventhough that is 13 degree here 16 degree.... difference
@@karthikv4161 full moon with rahu and ketu at degree chandran will have power??
@@kingmaker3790 but guruji said after 13'20" degree rahu can arrest the planet but not able to kill
@@kingmaker3790 ok bro....
@@kingmaker3790 Mars in Libra in navasama is it not subathuvam?
மிகவும் கஷ்டமாக உள்ளது
இந்த ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா, பரிகாரம் செய்து இருந்தால் ஓரளவு தப்பித்து இருக்கலாமா, விளக்கம் சொல்லுங்கள் குருஜி🙏🙏🙏
Vera level Chandra..
Guruji oda brahmahathi dhosham video parunga. Athulam oru dhoshamey kidayathu..
தந்தை மால் மரணம் தந்தை சிறை தண்டனை
சன் லைக்கில் ராசி பலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும்
ஐயா! சந்திரன் தசை கேது புக்தி என்ன செய்யும், நடப்பில் புதன் புக்தி நடக்கிறது 21-11-90,5.45 Am தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தேன், திருமண ம் சந்திரன் தசையில் செய்யலாமா ஐயா!சகடையோகம்,அன்பா யோகம்,குஜாயோகம்,சண்டாளயோகம்,வெஷி யோகம் என்பதன் பொருள் என்ன ஐயா?
8,12ஆம் இடங்களுக்கு சனி செவ்வாய் பார்வை விளக்கம் வேண்டும் Guruji🙏
@12 the 071/2 elARAI had (MORE DIFFICULTIES IN THE FAMILY )(commenced.
Laknam laknathipathi rasi moondrum bathikapataal life is meaningless or ?
சுக்கிரன் வீட்டில் குருவோடு இணைந்த சனியின் பார்வை கெடுக்குமா குருஜி. இது சற்று குழப்புகிறது. தயவுசெய்து விளக்கம் தரவும்.
sani dhasa kedukathu.. neecha sevaiudan sani parvaiyil ulla Suriyan keduthal seivar..
சார்... அவர் ஏதோ சமாளிச்சுட்டு இருக்காரு... 😁 7ம் பாதகாதிபதி சாரத்தில் உள்ள சூரியன் தசை கணவனை கைபிடிக்க வைத்தது. பூர்வ புண்ணியாதிபதி நீச்சம் ஆகியிருப்பதால் குடும்ப வழக்கத்தை கெடுத்து வீட்டை விட்டு ஓட வைத்திருக்கிறது. சனி குடும்பாதிபதியாவதால் சனி புத்தியில் குடும்பம் அமைந்திருக்கிறது. பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை, கணவன் சந்திர தசை ராகு புத்தியில் பிரிந்து/இறந்து விடுவான் (அவன் ஜாதக பலம்). தந்தைக்கு மன உளைச்சல் தவிர வேறு எந்த பலனும் சூரிய தசையில் கிடையாது.
@@saisaravanankandakumar உங்கள் மொபைல் நம்பர் தாருங்கள்
இன்றிலிருந்து உங்களுக்கு நான் வைக்கும் பட்ட பெயர் ஜோதிட கலங்கரை விளக்கம்
ராசி ,லக்னம் ,நட்சத்திரபாதம் ஆகிய மூன்றும் சந்தியில் வரக்கூடிய ஜாதக அமைப்பு இருக்குமா?இதுவரை இருந்துள்ளதா?அப்படி இருந்தா நல்லதா, கெட்டதா?
இதே போல் எனது தங்கை மகள் ஜாதகம் அமைந்து அல்லது அவள் வீட்டை விடாடுபோயி 8மாதம் ஆகிறது இதுவரை எந்த தகவலும் இல்லை நான் உங்கள் பிரிமியம் வீடியோ மாணவன் மற்றும் ஜோதி டன் என்னால் வாயிதிரந்து எதுவும் சொல்ல முடியவில்லை நான் தாய்மாமனாக இருந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
Date of birth details kudunga pls
@@nareshkumarvelusamy3737 எனது ஜாதகம் தயவுசெய்து கூறுங்கள், ஒரு வருடம் முன்பு அண்ணன் இறந்தது பெரிய இழப்பு, திருமணம் முடிந்து கடன் கடன் எப்போது தீரும்.சனி புத்தியில் அண்ணன் இறந்தது சனி திசையில் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும்.பிரபா.27.6.1982.மதியம் 12.23.தூத்துக்குடி.
Please share the DOB time and place
எவ்வளவு பெரிய ஜோசியரா இருந்தாலும் கர்மாவின் படி அவங்க அவங்க அனுபவிக்க வேண்டியது அனுபவிச்சே ஆகணும்
மறந்திடுங்க
நன்றி குருஜி
அருமையாக இருக்கிறது ஐயா உங்கள் விளக்கம் நன்றி
ஐயா வணக்கம். நவாம்சத்தில் பரிவர்த்தனை கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது சுபவர்க்கம் மட்டும் பார்த்தால் போதுமா?
சுப வர்க்கம் மட்டுமே
super prediction guruji. thank you guruji for explaining this for us
Guruji aathu ennoda jathagam than mudiyala very worst jathagam 8/11/1994 time 5.54am trichy magara Raasi thulam lakkanam😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
ஏங்க நீங்க தான் தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரம்
15-01-2023 பிறகு உங்கள் வாழ்க்கையில் நல்ல வசந்த காலம் நிச்சயமாக உண்டு
@@arulautoconsulting1158 Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM tell abt my life whether i will get relief frm this current stage.. 🙂
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
17 05 1990 8 am sir check this
U get lot information sir
Jadhagam namathu karmavai kattukirathu
குருஜி நட்சத்திர சாரத்தில் அமைந்த கிரகங்கள் எவ்வாறு பலன் தரும். வீடியோ போடுங்கள். உதாரணமாக ஆறாம் அதிபதி சந்திரன் நட்சத்திரம் ரோகிணி யில் சூரியன் அமர்ந்து தசை நடத்தினால் எப்படி பலன் தரும் குருஜி
Can anyone predict my jathagam Im in trouble situation Durai Raj V 20/12/1999 at 7PM NEYVELI tell abt my life whether i will get relief frm this current stage and have a good future.. 🙂
மிகவும் அருமை 🔥
குருவே
சந்திரன் மற்றும் சூரியனுக்கு
ஜாதகர்/ தந்தையை 9 பெளர்ணமி கள் விரதமிருந்து சத்யநாராயணபூஜையும்
ஒவ்வொரு மாதமும் மாலை அணிந்து ஐயப்பனையும் தரிசிக்க வைத்தால் காப்பாற்ற இயலுமா.....
இயலும் என்கிறது....
பிரச்சனை என்றால்
தீர்வு உண்டல்லவா.
குருவே இதற்கு பதில் உங்களிடம் உள்ளது..
இவ்வளவு மோசமான கிரகநிலை இருக்க
கோச்சார ஏழரை ஜென்ம சனி முடியும் காலம் வேறு .
எல்லா புகழும் இறைவனுக்கே
Guruji avarkalukku en panivaana vanakkam en life epdi irukkumnu sollunga guruji name sathya Swamimalai 11.12.1990.8.30am enakku epo government job kedaikkumnu sollunga
I think he mentioned about honour killing..
Rahu dasa nadakuthu
Rahu + 8th lord
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் பல தவறுகள் செய்யும் வாய்ப்பு வந்தும் அடியினால் செய்ய முடியவில்லை அது ஏன்
லக்கினத்தை குரு தொடர்பு உள்ளது.
ஐயா திருவோணம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
Rahu dasa nadakuthu
Rahu + 8th lord sun
Vanakkam guru ji iyya
Ithe vide sooperana jadagham ennodathu... 19-06-1990, 1:34pm, palakkad, Kerala... Kanni lagnam, mesham rasi+sukran, suryan+guru midhunam, sevvai meenam, sani+rahu makharam ... Sukra dasha (8th house) +suryan dasha (12th house Lord)+chandran (8th house), next sevvai 8th house Lord.... Rahu 5th house😂😂😂 57 vayasayidum
வணக்கம் ஐயா. Birth date 15/8/2001,time5.50pm
Thoothukudi district.3 வயதில் தாயை இழந்த
ஜாதகம் உதாரண ஜாதகம் போடுங்கள்.
ஐயா சுக்கிர திசையில் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்திருக்க வேண்டும். சோதிடத்தை காலதாமதமாக பார்கிறார்கள். சுக்கிரன் தன் பங்கிற்கு திருமணத்தை குறித்து வாய்பை கொடுத்திருப்பார். சோதிட எச்சரிக்கை யாரும் கவணிப்பதில்லை. உங்கள் அனுபவத்தில் சொன்ன கனிப்பு பின்பற்றாத தால் வந்ததை பதிவிடுங்கள்.
Guruji oru doubt , 8 th place pathika patruku intha ponnuku aayul kandama Illa mangalya thosamagi husband ku aayul kandamaguma
இது யாருடைய தவறு.அந்த பெண் ணுடையதா அல்லது கடவுளின் தவறா?
Vidhi guruji poorva janma karma
N எல்லாம் நிஜம்.என் வாழ்க்கை போல
ஐயா வணக்கம். மேல் குறிப்பிட்ட ஜாதகத்தின்படி என்னுடைய கேள்வி என்னவென்றால், இயற்கை சுபர் மற்றும் இந்த ஜாதகத்தின் லக்ன சுபரும் கூட, ஏன் தன்னுடன் சேர்ந்த சனியை சுபாரக ஆக்க வில்லை? குருவின் பார்வை என்ன ஆனது? 6,8,12 இடங்கள் எல்லாம் வெறும் எண்கள்தான் என்று முன்பு கூறிஇருக்கிறீர்கள் தற்போது நீங்களே அதை சொல்றீர்கள். இதுதான் என்னுடைய சந்தேகங்கள் ஐயா. தயவு செய்து நீங்கள் என்னை தவறாக என்ன வேண்டாம். கண்டிப்பாக உங்களுக்கு இன்னொரு உயரிய புரிதல் உண்டு, என்று நான் உணர்கிறேன் ஐயா. நன்றி 🙏🏿
When Jupiter is with Saturn , Jupiter will get spoiled sat will become good , sat good will work only in sat desha...
Sorry if I am wrong heard in his other video
லக்னாதிபதி 6 ல் மறைந்து பகை வீட்டில் அமர்ந்து பலமிழக்கிறார்.
மீதி பலத்தை சனி பிடுங்கிவிடுகிறார்.
லக்னாதிபதி குரு முழு பலத்தையும் இழந்திருக்கிறார்.
சனி பலம் பெற்றாலும் சனி திசையில் தான் யோகம் செய்வார்.
சனி சுப பலம் பெற்றாலும் பார்வை நாசம் செய்யும்.
அதான் 3 ம் பார்வையில் உள்ள கிரகங்களையும் நாசம் செய்கிறது..
குருவின் பார்வை பெற்ற சனியின் பார்வை மட்டுமே நன்மை செய்யும்.
Vanakkam guruji ayya
இந்த ஜாதகத்தில் ராசிபடி கோச்சார சனி ராசிக்கு 3ஆம் இடத்திற்கு ஜனவரியில் வரவுள்ளது மட்டுமே சில நன்மைகள் நடக்கும் நிலையை குறிக்கிறது.
first like and first view guruji
Thank you❤🌹🙏
வணக்கம் குருஜி செந்தில் 10 2 1984,03,00, am திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் பைக் மொக்கனிக் பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன் கடன் கடன் கடன் உங்கள் பொது Live களைமூன்று ஆண்டுகள் முயற்சி செய்து வருகிறேன் கிடைக்கவில்லை பணம் கட்டி பார்க்க முடியாத நிலை எப்போது தீரும் கடன்?
என் ஜாதகம் நல்லது என்று பலர் கூறினர்... ஆனால் என் வாழ்க்கை போராட்டம் தான்.. வாழ்க்கை என்னை பிழிந்து விட்டது.. சனி லக்னத்தில்... Sri - 13,08,1985 - 11.20 am trichy .. யோகம் இருந்தும் ஏன் இந்த நிலை... வாழ்க்கை மனம் அளவில் விரக்தி ஆகி விட்டது..
Astama sani january il vilagum. Mithuna rasi ku apuram nalla irukum
@@kingmaker3790 yes 8th 12th house subathuvam. And 12th lord dasa will start. Or already settled in foreign possible?
@@kingmaker3790 But 5th house magaram is sara rasi . Piranthathu muthal ellame sara rasi related planet dasa going. You may be correct
நான் ஒரு பெண், அண்ணா... சிறு வயதில் இருந்து வெளிநாட்டில் வளரந்தேன்.. ஆனால் வாழ்க்கை தமிழ்நாடு திரும்பியது... என் ஜாதகம் மிக குழப்பமாக உள்ளது..
@@ajinsal9697 மகா சனி தசை நடந்து கொண்டிருக்கிறது
.. அதில் அஷ்டம சனி என்கிறார்கள்... மூன்று முறை உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறேன்
நன் பதிவு
இந்த மாணவிக்கு பருவத்தில் ஒரு நல்ல வயதில் கேது திசை வந்திருந்தால் நல்ல அமைப்பை கொடுத்திருக்கும். காலத்தின் கட்டாயம் அது வரப்போவதில்லை.
அந்த பையன் பாவம்,
பெண் தந்தை பையன் 3 பேருக்கும் நேரம் சரியில்லை
சூரியன் மீது சனி இன் பார்வை விலகித்தான் இருக்கிறது
19.06.2000,4.04pm,Erode, makara rasi, thulam lagnam.......how is the future sir?
Guru jee I am your follow