துணிச்சல் மட்டும்தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் | Speech King

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2019
  • துணிச்சல் மட்டும்தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் | Speech King

ความคิดเห็น • 226

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 ปีที่แล้ว +8

    நன்றி மேடம்....
    ஊக்கம் தரகூடிய பேச்சு....

  • @sathyabama2945
    @sathyabama2945 5 ปีที่แล้ว +47

    நான் எப்போதும் பாரதி பாஸ்கர் உரையை கேட்க விரும்புகிறேன்

    • @rosyjames6434
      @rosyjames6434 4 ปีที่แล้ว +2

      Kaalaiyil Barathi mam pechu mazhikaladhu ginger tea ☕ pola superb.

    • @kalidass7799
      @kalidass7799 4 ปีที่แล้ว +1

      same me

    • @jeyatube5866
      @jeyatube5866 3 ปีที่แล้ว

      th-cam.com/video/gn06hSgKemA/w-d-xo.html

    • @mohamedapsar12c26
      @mohamedapsar12c26 2 ปีที่แล้ว

      I am also

  • @jeevithajothi6488
    @jeevithajothi6488 4 ปีที่แล้ว +8

    இந்தப் பதிவு என்னுடைய வாழ்வை மாற்றி அமைக்கும்

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி
    எந்த மொழிப் போராட்டத்தை ஆரம்பித்த திராவிட கூட்டம் தான் அதே திராவிட கூட்டம்தான் ஆங்கிலத்தை மோகத்தை உருவாக்கி ஒருசில தனியார் பள்ளிகளை உருவாக்கி தமிழர்களை தமிழில் இருந்து வெளியேறி வருகிறார்கள் இதை நினைக்கும் பொழுது தமிழன் தடுமாற துவங்கிவிட்டான் தமிழைக் கற்பது இன் இங்கிலீஷ் கற்பது என்று தடுமாற்றத்தில் ஆகி இன்றைக்கு தெருவில் திரியும் நிலைமை உருவாகிவிட்டது திராவிட கூட்டம் ஆக எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து இருக்க வேண்டும் அது நடக்கவில்லை தாய் தமிழ் உறவுகளே பாரதி சகோதரி அவர்கள் பேசுவது போல சிந்திக்க வேண்டிய தருணத்தில் தமிழகம் இன்று இருந்து கொண்டு இருக்கிறது அதனால் தாய் தமிழ் உறவுகளே சிந்தியுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @thamaraiselvi7290
    @thamaraiselvi7290 4 ปีที่แล้ว +12

    Unga speech romba romba pidikkum....👌👌👌👌👌

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 3 ปีที่แล้ว +2

    நான் தொலைத்த மிகப் பெரும் செல்வம்... முத்து காமிக்ஸ் புத்தகங்கள்... இரும்புக்கை மாயாவி... என் கையால் தூக்கி போட்டேன்...😔😔😔

  • @velumanickathevar8224
    @velumanickathevar8224 5 ปีที่แล้ว +8

    மிக அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கேட்ட உயிரை,உணர்வை,அறிவை தொடும் பேச்சு....நன்றி.

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 5 ปีที่แล้ว +7

    தமிழை ஓரங்கட்டியவர்களுக்கு 100 வயது கடந்திருக்கும் இப்போது புலம்பி எந்த லாபமும் இல்லை
    In karnataka kannada language is compulsory for all types of medium

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 5 ปีที่แล้ว +13

    Pride of Tamils...THANKS...from Mumbai.

  • @gnanavela4848
    @gnanavela4848 4 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு, இருப்பினும் அம்மா அவர்கள் தங்களுடைய தமிழாசிரியர் பெயரைக் கூறியிருக்கலாம்.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 ปีที่แล้ว +7

    bharathi madam speech always awesome

  • @sindhumurugan5362
    @sindhumurugan5362 5 ปีที่แล้ว +1

    புத்தகம் வாசிக்கும் சுகானுபவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி அம்மா. எனக்கு இதை ஊட்டியவர்கள் என் தமிழ் வழி பள்ளி ஆசிரியர்கள்.அருமையான உரை..

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว +2

    புத்தக திருவிழாவை சிறப்பாக்கியமைக்கு நன்றி

  • @grid9124
    @grid9124 4 ปีที่แล้ว +3

    I wish Tamilnadu must elect Gems like Bharathi Bhaskar ma'am as CM.. unfortunately Tamil Nadu has a curse that outsiders will rule.

  • @nagalakshminagu7131
    @nagalakshminagu7131 5 ปีที่แล้ว +17

    அருமையாக இருந்தது அம்மா.புத்தக வாசனை உணர்ந்தேன்

    • @sabarir9194
      @sabarir9194 4 ปีที่แล้ว

      NAGALAKSHMI Nagu hi

  • @sathyasathya608
    @sathyasathya608 3 ปีที่แล้ว +1

    Kandipa !Mam ! Ovvoru vettrikku pinnaal irupathu,Avamaanam!Kanneer!Vali........👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @babypremkumar687
    @babypremkumar687 2 ปีที่แล้ว

    Arumai makalea.enna arumai speech. Ebba varuveengka ma.

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 5 ปีที่แล้ว +34

    மனிதன் வாழ்கைக்கு தைரியம் வேண்டும்

  • @queensheaventamil7205
    @queensheaventamil7205 5 ปีที่แล้ว +14

    பழைய நினைவுகளை புதுப்பித்தது உங்களின் பேச்சு நன்றி

  • @dr.jamunas8611
    @dr.jamunas8611 4 ปีที่แล้ว +10

    அரசு பள்ளியை பெருமைபடுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் .....

    • @sriderv3477
      @sriderv3477 4 ปีที่แล้ว

      Vishal Food Corner .

    • @sriderv3477
      @sriderv3477 4 ปีที่แล้ว

      Vishal Food Corner J. I don't

    • @jaganbabu5612
      @jaganbabu5612 ปีที่แล้ว

      Aaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaà

  • @anithadeepak398
    @anithadeepak398 5 ปีที่แล้ว +4

    Thankyou mam, very nice speech

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 10 หลายเดือนก่อน

    உயிரை மனசாட்சியை சுண்டி இழுக்கும் பேச்சு.

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 5 ปีที่แล้ว +2

    ரெம்ப பயனுள்ள பதிவு சகோதரி.,, நன்றி ! வாழ்த்துக்கள்

  • @amaresanp9603
    @amaresanp9603 5 ปีที่แล้ว +4

    200% true mam awesome speech

  • @sivendrannavaratnarajah3250
    @sivendrannavaratnarajah3250 5 ปีที่แล้ว +25

    I am from London, when you join a child in the nursery or school the first thing they would advise you is .... please communicate with your child in your mother tongue at home,, because the child will pick up English easily at school.

  • @shobhakatre9959
    @shobhakatre9959 5 ปีที่แล้ว +5

    Bharati you are a super speaker

  • @devirama3421
    @devirama3421 5 ปีที่แล้ว +5

    Excellent speech mam...

  • @anbudhoss4957
    @anbudhoss4957 5 ปีที่แล้ว +21

    இப்படி பேசுவோம் திட்டமிட்டு தமிழை தகர்க்க வேலைவாய்ப்பு ஆயுதமாக எடுக்கப்படுகிறது . உலகில் அணைத்து இனமும் தத்தமது தாய்மொழியிலேயே தனது பொருளாதார வாழ்வையும் கட்டியுள்ளது ஆனால் நாம் தாய்மொழியை மிக தெளிவாக விழ்த்த துணிகிறோம்

  • @deepikaganesh9217
    @deepikaganesh9217 5 ปีที่แล้ว +29

    Puthham padikkum rusi ......arumai 😍😍 ...unmai ....anubavathil kandaval naan 🙏🏻🙏🏻🙏🏻

  • @priyatharshini952
    @priyatharshini952 3 ปีที่แล้ว +1

    ஒரு நல்ல பேச்சு நாட்டின் தலைவிதியை மாற்றும்

  • @parthibanparthi5522
    @parthibanparthi5522 5 ปีที่แล้ว +5

    Yes yes yes yes speak well people's

  • @kamalakamath1724
    @kamalakamath1724 5 ปีที่แล้ว +7

    Thank You for the video.

  • @user-vk8br5yt9m
    @user-vk8br5yt9m 5 ปีที่แล้ว +18

    அருமையான தூண்டுதல் பேச்சு நன்றி

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 5 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு அக்கா.

  • @mohammedshabbirs6132
    @mohammedshabbirs6132 5 ปีที่แล้ว +4

    Arumai yana speak akka

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +8

    Vallarasai nee velvat
    hum kidaiyaathu..ath
    ai sollida vaarththaiy
    um..thevaiyiraathu..
    - legend barathi bask
    ar -
    04.06.2019 - 02.49

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 5 ปีที่แล้ว +4

    Truly Thank you very much nice speech

  • @syedmazood6863
    @syedmazood6863 5 ปีที่แล้ว +4

    dhairiyam Kai kudukum...aanavam thalai edukum...athigapresangai than avamanthil mudiyum

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 5 ปีที่แล้ว +9

    hellow barathi medam your speech are changed life to all

  • @rajalakshmi605
    @rajalakshmi605 5 ปีที่แล้ว +3

    Vera Leval Mam...

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 4 ปีที่แล้ว +3

    அருமை பாராதி போன்று இனி யாரும் பிறக்க வாய்ப்பே இல்லை

  • @priyadharshinik7183
    @priyadharshinik7183 4 ปีที่แล้ว +2

    Any time i like your speech mam

  • @sripraveenearthmovers4926
    @sripraveenearthmovers4926 5 ปีที่แล้ว +10

    தங்களின் போச்சால் நான் முதல் முதலில் தமிழில் பதிவிடுகிறேன்

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj 5 ปีที่แล้ว +1

    Nalla pesininga Tamil therinjathan Martha mozhi kathukka mudiyum. Its true. If we are really know well Tamil we can learn another language reading and writing within three days. I love my language thamiz.

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg 5 ปีที่แล้ว +2

    Kathavu thaanaa polapolanu uthirnthathunu (mind flowing)

  • @shreepharmaceutical110
    @shreepharmaceutical110 4 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல் அம்மா....

  • @geethageetha913
    @geethageetha913 3 ปีที่แล้ว +1

    உபயோக மில்லாத நூறு வார்த்தை பேசுவதைவிட ஒரு வார்த்தை உபயோகமாக பேசுவது சாலச் சிறந்தது

  • @rajavadivelu1820
    @rajavadivelu1820 4 ปีที่แล้ว +2

    மிக உண்மையான வார்த்தைகள்

  • @manickamsathiamoorthy3714
    @manickamsathiamoorthy3714 2 หลายเดือนก่อน

    🎉talented speaker in tamilnadu

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md 5 ปีที่แล้ว +19

    கண்டிப்பாக தாய் மொழியை காப்போம்.கட்டாயத்திலும் ௨ல்லோம்

  • @prakashdanny543
    @prakashdanny543 5 ปีที่แล้ว +11

    Nice speech

  • @santhilaavasri1299
    @santhilaavasri1299 5 ปีที่แล้ว +10

    புத்தகம் என்ற சொல்லே இனிமையானவை

  • @Lakshi30
    @Lakshi30 5 ปีที่แล้ว +6

    Super mam u r speech very nice 👍

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 4 ปีที่แล้ว +2

    nice speech

  • @sowjanyad3442
    @sowjanyad3442 5 ปีที่แล้ว +13

    What u have said is absolutely right mam, only when we ask, we are getting our rights, whether it is a parental house or in laws house or in the outside society, it is out of my experience I am saying, thanks for listening to a nice speech

  • @mohanaappa4993
    @mohanaappa4993 5 ปีที่แล้ว +3

    Sooper speech mam

  • @ckkeeth1708
    @ckkeeth1708 5 ปีที่แล้ว +1

    Thanks amma

  • @ragupathiloganathan4706
    @ragupathiloganathan4706 5 ปีที่แล้ว +9

    Thanks mam 😊👍

  • @muhammedshuaib2140
    @muhammedshuaib2140 5 ปีที่แล้ว +4

    அருமை, உண்மை உண்மைதான்

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +4

    Veesum.. Porulum.. Pesum.. Kaas
    um.. Panamum.. Alla.. 05.39..👍

  • @johnandrew8636
    @johnandrew8636 5 ปีที่แล้ว +19

    அக்கா , உங்கள் பேச்சை கேட்டால் எழும்பி வேற வேலை பார்க முடியல .யாழ் நூலகம் எறிந்த சேதி கேட்ட போது தாவீது அடிகளார் இறந்தார் .

    • @dinesh.a1202
      @dinesh.a1202 5 ปีที่แล้ว

      எழுந்து வேலை **

    • @dinesh.a1202
      @dinesh.a1202 5 ปีที่แล้ว +1

      எழும்பி*

    • @johnandrew8636
      @johnandrew8636 5 ปีที่แล้ว

      நான் என் தமிழில் எழுதியுள்ளேன் . நன்றி

    • @srimathianandaganesan56
      @srimathianandaganesan56 5 ปีที่แล้ว

      Super super.

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 5 ปีที่แล้ว

      @@srimathianandaganesan56 yennamma ippidi panreenkaleymaa?

  • @devasai3538
    @devasai3538 5 ปีที่แล้ว +1

    Very nice mam this video

  • @vigneshwaranmaha6187
    @vigneshwaranmaha6187 5 ปีที่แล้ว +5

    superb awesome Fentastic superb

  • @santhkumar3162
    @santhkumar3162 5 ปีที่แล้ว +3

    Amma your speech is excellent

  • @mslata1410
    @mslata1410 5 ปีที่แล้ว +5

    Excellent Bharathi mam....

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 5 ปีที่แล้ว +17

    எனது தாய்மொழி தமிழ் !

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +1

    Rendaayiram irupathil naam eanna seivom..thankachchi eanna seivo
    m..
    vallarachu..porul vilakki..thool para
    kkum..solluvaai..
    - 29.12.2019 - 10.06 -

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 5 ปีที่แล้ว +10

    Pesuvatharkakave piranthavar Bharathi Baskar. Vazhka.

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 ปีที่แล้ว

    Outstanding speech no one is before U

  • @jeevithajothi6488
    @jeevithajothi6488 4 ปีที่แล้ว +6

    5:30 அருமை

  • @Kechu62
    @Kechu62 5 ปีที่แล้ว +17

    முத்து காமிக்ஸ்; இரும்புக் கை மாயாவி; என் பழைய நினைவுகளை புரட்டிப் போட்டது.

  • @navanesanmallika8680
    @navanesanmallika8680 4 ปีที่แล้ว +3

    Vankam
    Madam.
    Nan.tamil.

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 3 ปีที่แล้ว

    Supper arumai thank you

  • @najibudeen001
    @najibudeen001 5 ปีที่แล้ว +5

    wow great speech

  • @aarthiks312
    @aarthiks312 5 ปีที่แล้ว +2

    Correct mam.....

  • @maheskannamaheskanna9417
    @maheskannamaheskanna9417 4 ปีที่แล้ว +2

    Super madam

  • @selvanurfriend.9990
    @selvanurfriend.9990 3 ปีที่แล้ว +1

    16:13 super..mam...😜😜

  • @manojdhoni6699
    @manojdhoni6699 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு 👍👍👍

  • @MUTHUMEDICALAGENCICE
    @MUTHUMEDICALAGENCICE 5 ปีที่แล้ว +4

    unmai

  • @amman-
    @amman- 4 ปีที่แล้ว +1

    Super akkaa 👌👌👌💪

  • @p.sankarakumar1612
    @p.sankarakumar1612 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு பார்தபிறகுஎண்உடய குழநதைகள் மாற்றம் வரும்

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL 3 ปีที่แล้ว

    I learnt more in this video

  • @navanesanmallika8680
    @navanesanmallika8680 4 ปีที่แล้ว +1

    Nan.sarjtan.altukran.kau.erntal.alam.vanka.mudum.amma.vankmudiuma.unkal.pahsu.supar.mam

  • @sekar8068
    @sekar8068 4 ปีที่แล้ว +1

    நன்றி, நன்றி

  • @balamuruganm8787
    @balamuruganm8787 5 ปีที่แล้ว +2

    super madam

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg 5 ปีที่แล้ว +8

    Unmaithaan sahothari (naan pesunaa powerfulla irukkanum?

  • @renus4048
    @renus4048 5 ปีที่แล้ว +3

    Super

  • @majijabir4084
    @majijabir4084 5 ปีที่แล้ว +9

    நான். சைக்கிள், ஓட்டிய. அனுபவம். உண்மை. மகிழ்ச்சி! !!!!

  • @mahalakshmi5983
    @mahalakshmi5983 5 ปีที่แล้ว +2

    Supper👍👍👍👍👍👍👍👌👌👌👌

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +5

    இச்சகத்து ளோரெலா
    மெதிர்த்து நின்ற போ
    திலும்.. .. .. .. ..
    Allaah v uth een..

  • @jjvlogs5283
    @jjvlogs5283 5 ปีที่แล้ว +5

    Vali than vetriyin ragasiyam.. Tholvigal namai sethikum uli

  • @priyatharshini952
    @priyatharshini952 3 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் மிக முக்கியமான வை

  • @maheswarankarpagam4963
    @maheswarankarpagam4963 5 ปีที่แล้ว +6

    Perfect speech

  • @baluraambalu1977
    @baluraambalu1977 2 ปีที่แล้ว

    Super good

  • @sselvakumar191
    @sselvakumar191 5 ปีที่แล้ว +3

    Wow superb speach...

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 ปีที่แล้ว

    Superb speech Bharathi mam

  • @logumani4304
    @logumani4304 4 ปีที่แล้ว +1

    Nice mam

  • @s.m.avideos9116
    @s.m.avideos9116 5 ปีที่แล้ว +20

    பேசுனாதா கிடைக்கு..நா எப்ப பாரு அமைதியாவே இருந்து என் வாழ்க்கையே நாசமா போபச்சு... துணிச்சல் இல்லதானாலதா நா புடுச்சத கூட விட்டுட்டு இருக்குறே...துணிச்சல் வேண்டும்...

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 5 ปีที่แล้ว +2

      SORRY THE PLACE FOR SPEAKING IS MORE IMPORTANT THAT IS WHAT SHE SPOKE.
      IDAM ARINTHU PESA VENDUM.
      WE ALL SPEAK LIKE A PARROT.

    • @sivapriyan2225
      @sivapriyan2225 5 ปีที่แล้ว

      S.M.Amuthan Videos ture nanum apdidha

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 5 ปีที่แล้ว

      Languages theruncha job kidaikuma unmaya

    • @vallavilainorthmunchirai5954
      @vallavilainorthmunchirai5954 5 ปีที่แล้ว

      Go girl

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 ปีที่แล้ว +1

      @@v.kumaradecigan7583 language pathi pesala avanga Endha mozhi ya irrundhalum nalla pechu thiran venumnu solranga ....

  • @rajeshpalanisamy1260
    @rajeshpalanisamy1260 5 ปีที่แล้ว +2

    Nice

  • @mercyg7576
    @mercyg7576 5 ปีที่แล้ว +1

    I am very big fan of ur speech mam