பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு | Padma Shri Award Winner Dr. RV. Ramani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • பத்ம ஸ்ரீ விருது பெற்ற Dr,RV. ரமணிஅவர்களுக்கு கோவையில் நடை பெற்ற பாராட்டு விழாவில் மடை திறந்த வெள்ளமாய் பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு
    Dr.R.V. Ramani Founder of Sankara Eye Foundation

ความคิดเห็น • 405

  • @nsubramanian1
    @nsubramanian1 4 ปีที่แล้ว +13

    அருமையான பேச்சு...
    சிந்தனை செய்யவும்,
    மனம் விட்டு சிரிக்கவும்
    வைக்கும் சிறப்பான பேச்சு...

  • @nanthininanthini6405
    @nanthininanthini6405 5 ปีที่แล้ว +9

    கருவுற்றிருக்கும் நேரத்தில் உங்கள் பேச்சு எனக்கு பெரும் மகிழ்வை உற்சாகத்தை கொடுத்தது. வாழ்க நீர் பல்லாண்டு. வாழ்க உம் பேச்சாற்றல். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 3 ปีที่แล้ว +7

    மிக அருமையான பேச்சு, மிக அருமையான பொருத்தமான உதாரணம் பாரதி பாஸ்கர் வாழ்க வளமுடன் 🙏🙏👌👌

  • @sbalaji8431
    @sbalaji8431 3 ปีที่แล้ว +6

    We pray the God, for her speedy recovery.We eagerly expect her motivational speech again at the earliest. By Rtn.Balaji,Vandavasi

  • @kingmaker6845
    @kingmaker6845 3 ปีที่แล้ว +4

    பாரதி அக்கா பேச்சு ரெம்ப நல்ல தெளிவா பேசுறாங்க. அக்கா வை ரெம்ப பிடிக்கும்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி நன்றி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 2 ปีที่แล้ว +3

    கேட்டேன் புரிந்து அறிந்தேன் உன்னை மட்டுமல்ல உன்னில் கலந்திருக்கும் பாரதியை. நன்று அம்மா.😍🙏

  • @fancydevakumar9072
    @fancydevakumar9072 3 ปีที่แล้ว +4

    Great speech. Neyyoor mission hospital where Dr. Samervel worked is in Kanya kumari district, Tamil nadu.

  • @grandpamy1450
    @grandpamy1450 3 ปีที่แล้ว +2

    கடமையை செய்,,,,
    பலனை எதிர் பாராதே,,, ஏனெனில்
    அதற்கான பலன் கிடைக்க வில்லை எனில்
    உன் மனம் வருந்தும்,,,,,,,,,,,, அந்த வருத்தம் தேவை யற்றது,,,

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +8

    பாரதி பாஸ்கர் அம்மா உங்கள் ஆவேச பேச்சு எங்களை கவர்ந்து விட்டது வாழ்த்துக்கள்

  • @sujadarling6404
    @sujadarling6404 3 ปีที่แล้ว +7

    Thank you for your inspirational speech. Nice.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 ปีที่แล้ว +3

    மடைதிறந்த தங்களின் பேச்சை நேரில் கான வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். அற்புத பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள். Excellent., நன்றி.வணக்கம்.

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +4

    எவ்வளவு அருமையான, தெளிவான சொற்பொழிவு நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @sowndharyamuthu1122
    @sowndharyamuthu1122 5 ปีที่แล้ว +16

    அருமையான பேச்சு அம்மா🙏🙏🙏🙏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 4 ปีที่แล้ว +11

    இந்த பேச்சு Dr. ரமணிக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும்தான். வாழ்க madam வாழ்க channel.

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 ปีที่แล้ว +17

    Penne ithu unn saathanai kaalam amma well done Tamil saraswaty vadivil thandavam aadugiraal barahti Baskaran vadivil vaalga unn kalai chevai amma

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 5 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சாக உள்ளன நன்றி பாரதிபாஸ்கர்

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 5 ปีที่แล้ว +11

    Wow what a non stop speech by bharathi bhaskar with full of storeis and notations madam I am sincere person of listening of almost ann the pattimandrams and other programmes fot the past so many years madam to be frank I am not flattering you are the movable encyclopedia thank you very nuch

  • @sampathkumar2743
    @sampathkumar2743 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் வளர்க !

  • @lourduprema425
    @lourduprema425 3 ปีที่แล้ว +1

    It would be more appropriate to address Bharathi as Dr Bharathi a Doctorate a well deserved Title so does Solomon P,. D Leoni. Applause they content but for their contents should be acknowledged and they Blessed with a Perfect Title ❤️ They are Doctors Humour the cure to
    Healthy Living with knowledge gain in the process Wow ❤️ Thumbs up

  • @jo_kavisagoes6450
    @jo_kavisagoes6450 5 ปีที่แล้ว +43

    உங்களின் பேச்சு என்னை எப்போதுமே உற்சாகப்படுத்துகிறது அம்மா...
    ஒவ்வொ௫ முறையும் பொங்கல்&தீபாவளி தினத்தன்று சன் தொலைக்காட்சியில் உங்களின் பேச்சைக் கேட்க ஆவலோடு இ௫ப்பேன்....ஆனால் ஒ௫ தடவையும் கேட்க முடிந்ததில்லை(நம் நாட்டின் மின்சார நிலைமை தான் உங்களுக்கே தெரியுமே)
    எனக்கு 3மணிநேர திரைப்படங்களையோ,பாடல்களையோ கேட்டுப்பழக்கமில்லை...உங்களின் உரையாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன்...அதனால் தான் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் ௭டுத்தால் கோவிலில் காசோலை த௫வதாக சொன்னார்கள்..அதற்காகவே படித்து முதல் மதிப்பெண் வாங்கி ஒ௫ தொலைப்பேசியை வாங்கினேன்...வாரத்தில் ஒ௫ முறையாவது பார்த்துவிடுவேன்...உங்களின் பேச்சை கேட்க வேண்டும் ஆர்வத்தில் படிக்க தொடங்கிய நான் இன்று துனண முதல்வரிடம் பரிசு வாங்கும் அளவுக்கு முன்னேறியி௫க்கிறேன்...எல்லாம் உங்களின் பேச்சால் தான்....மிக்க நன்றி அம்மா....

    • @kousikaa1675
      @kousikaa1675 5 ปีที่แล้ว

      Vazthukkal sagothari

  • @sajethabasha7011
    @sajethabasha7011 5 ปีที่แล้ว +9

    It was great to mention about Sarada Devi. I went back to my school days as I studied in Saradha vidyalaya still I remember each class room Wil be having photos of Ramakrishna Paramahamsar, Sarada Devi and Vivekananda

    • @savithrigopalan6350
      @savithrigopalan6350 5 ปีที่แล้ว

      I too studied passed out SSLC from Sarah's vidyalaya opp panagal park.
      Which year you studied? Now it is co ed I think.
      My years were 1950-55
      Savithri S

    • @ravipwd6221
      @ravipwd6221 4 ปีที่แล้ว

      9 b

    • @sanjeevirayar282
      @sanjeevirayar282 4 ปีที่แล้ว

      Fubdh

  • @palanisamygnanasundaram7818
    @palanisamygnanasundaram7818 4 ปีที่แล้ว +7

    சிறந்த பேச்சாளரான இவர் பல்லாண்டு காலம் வாழ்க

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +1

    இந்த பட்டிமன்றங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தடை. செய்யப்பட்டால் அதனால அவங்களுக்கு புகழ் கூடும் அதனால் நான் அப்படி சொல்லாமல் பட்டி மன்றங்கள் ஒழிந்து காணாமல் போக வேண்டும் என்று கூறுகிறேன்

  • @veerappanramasamy8833
    @veerappanramasamy8833 3 ปีที่แล้ว +1

    Villukku Archunan . Kavidhai kku Kannadasan . Padalukku SpB. Patchukku Barathi Baskar

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 3 ปีที่แล้ว +2

    Gandhiji has not given for the money given by VOC despite his request for many times. That is why in tamil nadu we call unaccounted money is called as Gandhi kanakku.

  • @vincentyekambaram8352
    @vincentyekambaram8352 5 ปีที่แล้ว +8

    Hats of to you Mam. It's a dual entertainment when you and Raja Sir sit opposite. But the way both of you both respect each other amidst criticise each other on dias. Excellent. Keep going great.

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 ปีที่แล้ว +16

    சிரிப்பையும் சிந்தனையும் ஒன்றாக வழங்கும் தாங்களுக்கு எனது பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  • @nanthininanthini6405
    @nanthininanthini6405 5 ปีที่แล้ว +14

    . நானும் உங்களை போன்ற பேச்சாளராக ஆசை. நீங்கள் எனக்கு ஒரு புத்தகம். I love you Amma

  • @RamChander-fk9lk
    @RamChander-fk9lk 4 ปีที่แล้ว +31

    என் வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்களை சந்தித்திக்கும் பாக்கியம் கிடைக்குமா...!?

    • @sakthysatha1780
      @sakthysatha1780 4 ปีที่แล้ว

      முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் 👍

    • @ramamurthiradha3961
      @ramamurthiradha3961 4 ปีที่แล้ว

      G

    • @dharanisamy
      @dharanisamy 2 ปีที่แล้ว

      Me too bro...

  • @rajinirajini1851
    @rajinirajini1851 5 ปีที่แล้ว +37

    உங்கள் பேச்சி மிகவும் அழக தெளிவாகவும் இருக்கும் உங்கா பட்டிமன்றம் எண்றால் எந்தா வேலைமாக இருந்தாலும் நிருந்தி விட்டு பார்ப்பேன்

    • @ymdawood
      @ymdawood 4 ปีที่แล้ว +2

      உங்கள் தமிழில் ஏழு தவறு இருக்கிறது நீங்கள் மகாராஷ்டிரவா?

    • @kalaiparanee6100
      @kalaiparanee6100 4 ปีที่แล้ว

      @@ymdawood /xa

    • @tamilselvisarman7549
      @tamilselvisarman7549 3 ปีที่แล้ว

      You r my.. Heart ❤speech..

    • @pandiansakthivel6191
      @pandiansakthivel6191 2 ปีที่แล้ว

      😂 எழுத்தில் உள்ள குற்றத்தை பார்க்காமல் அவர் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை பாரங்கள் சகோ..

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி கொடுப்பனைவேண்டும்

  • @thasiant6815
    @thasiant6815 3 ปีที่แล้ว +2

    Neyyoor hospital is a mission hospital situated in kanyakumari district managed by the church of south india , kanyakumari district. He was a famous duty bound surgeon. Now a medical college was established on his name at karakonam in Kerala State managed by church of south india ,south Kerala diocese. Thank God for his dedicated service

  • @nirmalachellappan2687
    @nirmalachellappan2687 3 ปีที่แล้ว +1

    Your Speech is awesome. But talking about Neyyoor L.M.S.Hospital. It's not in kerala. It's in southern part of Kanya kumari District. True the founder of the Hospital is Dr. Samervel.

  • @poongodischannel7832
    @poongodischannel7832 5 ปีที่แล้ว +29

    மிகவும் அருமையான பேச்சு. பார்வையாளர்கள் ஏன் இத்தனை சிந்தனையில் இருக்கிறார்கள்?

    • @Justin2cu
      @Justin2cu 5 ปีที่แล้ว +2

      Yes.. I too felt it. I think the recording is the reason.

  • @catholicsevasocietyparakon7470
    @catholicsevasocietyparakon7470 5 ปีที่แล้ว +6

    வாழ்க.. தொடரட்டும் உங்கள் சேவை

  • @jdmohan51
    @jdmohan51 5 ปีที่แล้ว +19

    Bharthy Bashkar as usual brilliant speaker. People sitting are in a state of stiffness, only 10% people sitting there only clapping , responding and enjoying.

  • @sadikbasha218
    @sadikbasha218 5 ปีที่แล้ว +56

    பாரதிபாஸ்க்கர் அம்மா அவர்கலுடைய பேச்சுக்கு அவர்களுடைய அருமையான தமிழுக்கும் வாழ்த்துக்கள்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +3

    Arumai Arumai Arumai and Superb

  • @devarajm5699
    @devarajm5699 3 ปีที่แล้ว

    இது அற்புதமான பேச்சுனா தூக்குல தொங்கு . இவளோட பேச்ச பாப்பையா தான் ரசிக்கனும் .

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 ปีที่แล้ว +33

    Bara தி பெஸ்ட் டு speace தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் பெண் நீங்கள்

  • @valarmathy3934
    @valarmathy3934 4 ปีที่แล้ว +4

    Very inspirational speech i love very much great motivation

  • @bayacreations1342
    @bayacreations1342 3 ปีที่แล้ว +1

    Krishnan super

  • @1sampathkumar
    @1sampathkumar 5 ปีที่แล้ว +5

    Excellent speech Madam,very nice to listen.God Bless you Madam
    M,Sampathkumar/Erode

  • @jubaithafarhana2420
    @jubaithafarhana2420 6 หลายเดือนก่อน

    Wonderfull speech mam.I am prays to you live long period in the world.Keep it up mam.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 ปีที่แล้ว +10

    பாரதி பாஸ்கரின் பேச்சு, மிக அருமை !!🌻🌻

    • @kannans5627
      @kannans5627 2 ปีที่แล้ว

      Tit4uh bill no no to go up fy
      ......
      .....
      T et fsr57

  • @ThamizhMahal
    @ThamizhMahal 5 ปีที่แล้ว +21

    'கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே'
    என்பதன் பொருள்
    எதார்த்த மனிதர்களுக்கு எட்டிவிடாது.
    பலனுக்காக காத்திருந்து ஜெயிக்க நினைத்தால்,
    ஒரு வேலை அது தோல்வியில் முடிந்தால் நம்மால் தாங்கவே முடியாது, அப்படியொரு தோல்வியை தழுவிவிட்டால் நம்மால் மேலும் முன்னேற முடியாது.
    ஆகவே,உன் கடமை என்னவோ அதை சிறப்பாக திருப்தியாக பிறர் போதும் என்கிற அளவிற்கு செய். அதன் பலன் எங்கே சென்று விட போகிறது?
    கிடைக்காமல் எப்படி போய் விடும்?
    பழுத்த பழம் காம்பில் தங்காது.
    So,உங்களின் கடமையை செம்மையாக செய்யுங்கள்,
    பலன் பன் மடங்காய் உங்களின் பாக்கெட்டை நிறப்பும் என்பதே,
    சூசகமாக கண்ணன் அர்சுணனுக்கு சொன்ன அமுத மொழி.
    இதை புரிய,உணர,அனுபவிக்க உண்மையாகவே ஞானம் வேண்டும்.....
    நன்றி..
    -எஸ்.கண்ணன்,குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம்.

    • @sreekevin525
      @sreekevin525 5 ปีที่แล้ว +1

      Thamizh Mahal அழகா விளக்கம் கொடுத்து இருக்கீங்க....👌 'தோல்வி' க்கு இந்த 'ல்' போட்டு இருந்தா 'செம'யா இருந்திருக்கும். முடிந்தவரை தமிழை பிழை இல்லாம எழுதுங்க மா....

    •  5 ปีที่แล้ว +1

      பலருக்கு ஞானம் என்பது வாழ்கை அனுபவம் மூலம் தான் கிடைக்கும். நல்ல விளக்கம்.

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 ปีที่แล้ว +1

      @@sreekevin525
      Ok
      Thanks

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 ปีที่แล้ว

      @
      Super
      மிக்க நன்றி...

    • @sreekevin525
      @sreekevin525 5 ปีที่แล้ว

      Thamizh Mahal purindhu thiruthi kondamaikku nandri pa..

  • @jayakumarp
    @jayakumarp 5 ปีที่แล้ว +7

    Fantastic speech

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 4 ปีที่แล้ว +6

    Hats off mam.

  • @KuttyLakshmi333
    @KuttyLakshmi333 3 ปีที่แล้ว +1

    Romba super speech..
    Ithu mathiri unga speech kett U Romba naal aitu mam..
    Pls Nenga Murupadium ipdiye pesunga

  • @ayyamperumap8592
    @ayyamperumap8592 5 ปีที่แล้ว +6

    Natural speech akka super

  • @sumathianju1261
    @sumathianju1261 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @sujathasuja6636
    @sujathasuja6636 5 ปีที่แล้ว +6

    I am your fan wow enna paechu

  • @starsridevi1716
    @starsridevi1716 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா தன்னம்பிக்கை வருகிறது

  • @priyadarshini9178
    @priyadarshini9178 3 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 ปีที่แล้ว +1

    good speech barathi madam that india government provided new house shelter to srilanka Tamils people but my mother colombo my father Indian that i don't have house and also flood around near by house colombo.8 srilanka just help
    me. no20 hugakumbura watte baseline road borella colombo.8 srilanka

  • @deepikamonisha5666
    @deepikamonisha5666 4 ปีที่แล้ว +3

    Your speech super madam

  • @govindarajans8111
    @govindarajans8111 5 ปีที่แล้ว +1

    என்னுடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள்;ஆனால் அதில் ஒருவர் கூட சகோதரி பாரதிபாஸ்கர் போல் அமையவில்லையே என்கின்ற வருத்தம் அவ்வவ்போது தோன்றுவதுன்டு;what to do? ஆனால் அதே சமயம் ,அவர்களிடம் கேட்டால் நம்ம கூட பிறந்த சகோதரன் ஒரு சுகி சிவம் மாதிரி அமைந்திருக்கக்கூடாதா?என்கிற பதில் வந்தாலும் வரும்;ஆதலால் எதற்கும் முன்னே பின்னே யோசித்துத்தான் ஆசைபட வேண்டும் போல.கடவுளே...

    • @arunachalamm1306
      @arunachalamm1306 4 ปีที่แล้ว

      அக்கா வைவணங்குகிறேன்

  • @maragathammani3556
    @maragathammani3556 3 ปีที่แล้ว +1

    Very excellent

  • @vasudevans117
    @vasudevans117 3 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @Jeya502nd
    @Jeya502nd 3 ปีที่แล้ว +11

    What a speech by this lady🙏🌹

  • @andrewpaige9097
    @andrewpaige9097 3 หลายเดือนก่อน

    She sounds Right affiliated. Not secular

  • @ragulsudhan8476
    @ragulsudhan8476 4 ปีที่แล้ว +1

    Orthen Rasichi😒 Kai thattuna innoruthen Eyallanama papono ennathu ..Athanalliya sirichi rasichi kaithattamattukanva Irritating idiots 🤧🤧

  • @johnsamuel1447
    @johnsamuel1447 5 ปีที่แล้ว +9

    What a beautiful speech and best message to all.Thanks.Usually i respect all doctors and nurses more than others ,because they are next to god. They are giving life to people.Thanks Dr.R.V.Ramani Sir for your valuable service, and may god bless you .

    • @sasikumar1443
      @sasikumar1443 5 ปีที่แล้ว +1

      Ok

    • @suruthijieva
      @suruthijieva 2 ปีที่แล้ว

      III III ii up 7 up ufufi go úff⁷⅞88&6&,g,g"-&-$6

    • @suruthijieva
      @suruthijieva 2 ปีที่แล้ว

      us too to see 🙈🙈🙈🙈 you

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 5 ปีที่แล้ว +5

    Excellent Bharathi Ma'm

  • @shamelyveronica1796
    @shamelyveronica1796 5 ปีที่แล้ว +14

    Wow madam, you're my inspiration.wenever I felt down I just listened to ur speeches,

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 5 ปีที่แล้ว +14

    Wov what a beautiful and well articulated speech !!💐 Wish you all the best Bharathi mam.

    • @neelavathikalyanaraman2207
      @neelavathikalyanaraman2207 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iii iii IIIiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @neelavathikalyanaraman2207
      @neelavathikalyanaraman2207 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiôiiiiiiiioiiiiioiioíiiiiiio8iiiiiiiii8iíiiiiiiii8ii88iiiii8iiií8iiiiii

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 ปีที่แล้ว +1

    பாரதிபாஸ்கர்பேசுவதுகேட்பதுசந்தோஷமாக. இருக்கும்

  • @nathangowri9927
    @nathangowri9927 3 ปีที่แล้ว +7

    அருமை பாரதி வாழ்த்துக்கள்

  • @azartime4826
    @azartime4826 5 ปีที่แล้ว +4

    Love u Amma

  • @vasudevanr863
    @vasudevanr863 3 ปีที่แล้ว +1

    My salute to our honourable Doctors and barathibaskar mam

  • @hdjcje152
    @hdjcje152 5 ปีที่แล้ว +6

    suuuuper speech Madam

  • @selvams4849
    @selvams4849 3 ปีที่แล้ว

    "சிறப்பான பேச்சு"சரித்திரத்தோடு சான்றுகள் இம்மண்ணிலில்லை... எல்லாமே செவி வழிச் செய்திகள் தான் இதில், நிறைய கற்ப்பனைகளும் உண்டு, நிறைய புனைகளும் இருக்கும்.

  • @danielprakash1197
    @danielprakash1197 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரி பாரதி அவர்களுக்கு ,
    நான் ஒரு மலயாளி.இருந்தாலும்
    எனக்கு தமிழ் நன்றாக
    எழுதவும் படிக்கவும் பேசவும்
    தெரியும் .நான் இங்கு கேரளாவில் உள்ள பத்திரிகைகளில் கதை,
    கட்டுரை, நாவல்கள் போன்றவை எழுதிவருகிறேன்.தமிழிலும் எழுதுவதுண்டு. நான் வருடங்களாக தங்கள்
    பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
    உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியாமல் தவிக்கிறேன்.
    ஸாக்ஷால் சரஸ்வதியே
    நேரில் வந்து நின்று பேசுவது
    போல் தோன்றுகிறது.
    தங்களது கணவர் திரு.
    பாஸ்கர் அவர்கள் மிக அதிஷ்டசாலி ! கொடுத்து
    வைத்தவர் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம் .
    இரண்டு பேருக்கும்
    தங்களது உற்றார் உறவினர்களுக்கும்
    எனது மனமார்ந்த வணக்கம்
    🙏💓🙏!
    ______________________
    Kottayam Babu,
    Babus Publications
    S.H.Mount. Kottayam
    Kerala 20-5-2021

  • @shanthaduraiswamy4677
    @shanthaduraiswamy4677 5 ปีที่แล้ว +13

    Bharati I love ur speech. best of luk

  • @anushasajaianushasajai2559
    @anushasajaianushasajai2559 4 ปีที่แล้ว +2

    Excellent madem

  • @VSPJgamer
    @VSPJgamer 4 ปีที่แล้ว +1

    Eppavum pattimanramla barathi Madam pakkamthan sathagama theerpu varum.Bravo.👍😂😆

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +7

    Madem Ur speeches really amazing.

  • @GaneshKumar-yr6nu
    @GaneshKumar-yr6nu 3 ปีที่แล้ว +5

    I'm traveling in a similar journey. This speech really motivated me. Thanks !

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 ปีที่แล้ว +1

    பாரதிபாஸ்கர்உங்கள்ப்ஏச்சுகேட்கமகிஷ்சியாக உள்ளது

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 ปีที่แล้ว +15

    இப்படி ஒரு அறிவாளியின் பேச் சை கேட்பவர்கள் அதிஷ்டசாலிகள் 👏👏👏

  • @michealnadar2511
    @michealnadar2511 5 ปีที่แล้ว +16

    ஐயாவை பற்றி தெரிவித்தற்கு நன்றி

  • @vanarajan9463
    @vanarajan9463 3 ปีที่แล้ว

    வரி இல்லாத நாட்டில் போய் நீங்க உக்காந்து பேசுதம்மா இன்னும் வருமான நிறைய

  • @bobbybobbymarthandam9541
    @bobbybobbymarthandam9541 3 ปีที่แล้ว +7

    Sister exelent speach, congratulation

    • @ramedia
      @ramedia  3 ปีที่แล้ว

      Thanks a lot

  • @jeevamaryjeevamary4332
    @jeevamaryjeevamary4332 3 ปีที่แล้ว

    நீங்க இந்த முறை போலீஸ் வாங்கும் மனுக்கள் மீது தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று எடுத்து சொல்ல வேண்டும் நாங்களும் பாதிக்க பட்டிர்க்கிறோம்

  • @shamlinninsha7013
    @shamlinninsha7013 2 ปีที่แล้ว

    Neyoor csi mission hospital

  • @murugesanm5176
    @murugesanm5176 5 ปีที่แล้ว +9

    Super Madem.....

  • @revathirangaraj5266
    @revathirangaraj5266 4 ปีที่แล้ว +2

    Excellant oration. Revathi.r

  • @gopiyag2857
    @gopiyag2857 5 ปีที่แล้ว +5

    Your speech is too inspiring....
    U Quoted from victor frankls book to listen, I searched from his list of books ,I can't find this book name in the list

  • @vibinvengatesh
    @vibinvengatesh 5 ปีที่แล้ว +3

    Arumai,Arumai

  • @leelaramanan1465
    @leelaramanan1465 2 ปีที่แล้ว

    Very very very good spach

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 5 ปีที่แล้ว +1

    Bharathi
    I am your fan. I watch pattimandram just to listen to you. There is connection
    between good tamizh and the name Bharathi. You look cute and your
    Smile is attractive awesome what not. Bharathi I am 79 year old lady
    Living in the US, now I can listen to you and Sivasankari only on my
    IPad. Is your taken inherited? Or cultivated. ?
    All the best,
    Savithri gopalan

    • @savithrigopalan6350
      @savithrigopalan6350 5 ปีที่แล้ว

      Taken not taken typing mistake sorry

    • @savithrigopalan6350
      @savithrigopalan6350 5 ปีที่แล้ว

      Talent. Google embarrasses by typing wrong. It is taken inherited.

    • @savithrigopalan6350
      @savithrigopalan6350 5 ปีที่แล้ว

      Talent talent not taken Google types wrong. It is not helpful but embarrassment

  • @krishnamurthyj6733
    @krishnamurthyj6733 3 ปีที่แล้ว

    What aheart speeh tank madam

  • @Single-boy_channel.
    @Single-boy_channel. 3 หลายเดือนก่อน

    பாரதி பாஸ்கர் பேசும் ஒவ்வொரு பேச்சு நம்மை சிந்திக்கவைக்கிறதுஅருமையானபேச்சு

  • @venugopalantv8306
    @venugopalantv8306 5 ปีที่แล้ว +2

    super

  • @senthilaadhavan9344
    @senthilaadhavan9344 4 ปีที่แล้ว +1

    Neengal vaalum intha tharunathil naan vaalvathey oru perumaiyaana visayamthaan

  • @devimeenakshi5544
    @devimeenakshi5544 5 ปีที่แล้ว +3

    Super madam

  • @amuk7279
    @amuk7279 3 ปีที่แล้ว +1

    🥰🙏🏾

  • @gnanamoorthyok
    @gnanamoorthyok 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை விரும்பி கேட்கிறோம் தயவு செய்து அரசியல் வேண்டாம்

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 3 ปีที่แล้ว

    Very much speach