Mrs. Bharathi Baskar Speech - Kalyanamalai Kamaraj Arangam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2016
  • The Name Bharathi must be a equation of knowledge and bravery.. Here is our Bharathi Baskar to talk on the line of Mahakavi Bharathiyar on women empowerment
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
    - மகா கவி பாரதியார்
    Stay Tuned @ bit.ly/SubscribeKalyanamalai
    #kalyanamalai : Mrs.Bharathi Baskar
    Like Us on: / kalyanamalai
    Click here to watch:
    bit.ly/KalyanamalaiDebateShow
    bit.ly/KalyanamalaiTalkShow
    bit.ly/KalyanamalaiBhilaiProgr...
    bit.ly/JayanthasriBalakrishnan...
    bit.ly/KalyanamalaiNewJerseyShows
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web : www.kmmatrimony.com
  • บันเทิง

ความคิดเห็น • 490

  • @skyvizhi7032
    @skyvizhi7032 5 ปีที่แล้ว +105

    உண்மைதான் பாரதி கண்ட புதுமைப்பெண், இவருக்கு நிகர்
    இவரே!!👍👌 நமது பெண் சமுதாயத்தின் முன்னோடி நீங்கள், தலை வணங்குகிறேன்
    தாயே!🤗🤗

  • @sandurunanthagopalan1728
    @sandurunanthagopalan1728 4 ปีที่แล้ว +33

    சிங்கப்பெண் பாரதி பாஸ்கர் அம்மா !!!!எப்பவும் போல அற்புதமான பேச்சு !!! மெய் சிலிர்த்துப் போய் விட்டது 🙏😍

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 3 ปีที่แล้ว +6

    சிங்கப்பெண்ணே.. நியே அந்த பாரதியார் பாடின புதுமைப்பெண்.. உண்ணை புகழ வேண்டும்.. ஆனால் வார்த்தைகள் கிடைக்கல.. தோடரட்டும் உங்கள் கருத்து மிக்க உயிரோட்டம் மான பேச்சு...... 💚💛💙❤🥰🤩💜🧡❣️👌👌👌👌👌

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 ปีที่แล้ว +2

    அன்புச் சகோதரி பாரதி, வணக்கம்.நீங்கள் பராசக்தியின் அம்சமோ!பத்ரகாளியின் அவதாரமோ! என்ன ஓர் ஆவேசமான பேச்சு! வக்ர புத்தி கொண்டோர்,ஆதிக்க குணம்படைத்த ஆண்கள் நெஞ்சங்களை இராமரின் வில்லம்புகள் போல் உங்கள் கூர்மையான சொல்லம்புகள் புண்ணாக்கியிருக்கும். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட உம்மை உணர்வு மிகுந்த பேச்சிலே யாராலும் வெல்ல இயலாது. உங்கள் உரை கேட்டோரின் கண்கள் பனித்திருக்கும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்னும் தெய்வீகக் கவி பாரதியின் வாக்கு உங்களால் உண்மையானதைக் காண்கிறேன். நாடு திருந்தி நல்ல சமுதாயம் அமைய உங்கள் அக்கறைக் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.இளகிய தாயுள்ளம் படைத்த சகோதரி பாரதி,நீங்கள் வாழிய நீடு.உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்.

  • @chamyraju1897
    @chamyraju1897 5 ปีที่แล้ว +49

    பாரதியார் கன்ட புதுமையை பெண் பாரதி அம்மா.உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்.

    • @sgaai3631
      @sgaai3631 4 ปีที่แล้ว +1

      நலமுடன்

  • @jee9417
    @jee9417 3 ปีที่แล้ว +30

    எத்தனை முறை இந்தப் பேச்சை கேட்டாலும் கண்கள் கலங்கி விடுகின்றன நிதர்சனமான உண்மை வாழ்க பாரதி

  • @firstid4667
    @firstid4667 4 ปีที่แล้ว +11

    Amazing speech.....i really admired......fact of life, whenever I see the speech,,,,,,,tears coming😭😭😭 more or less 50 times I heard......tq so much bharathi mam.........

  • @shanmugams5661
    @shanmugams5661 9 หลายเดือนก่อน +6

    மீசையை விட்டு மீண்டு வந்த பாரதியே !
    நன்றி அம்மா
    சண்முகம் இபி

  • @nandhinik4725
    @nandhinik4725 4 ปีที่แล้ว +15

    அழகான பேச்சு......பாரதியின் ரசிகையான இவரின் ரசிகையானேன் அவரின் பேச்சினாள்.........💐😇😇

  • @TheHarshinee
    @TheHarshinee 5 ปีที่แล้ว +22

    Inspirational ! this speech is enough for me to succeed in my life..will listen to it again and again

  • @logeshwari1988
    @logeshwari1988 3 ปีที่แล้ว +7

    அம்மா உங்களின் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏❤️

  • @silvermurugan1094
    @silvermurugan1094 5 ปีที่แล้ว +25

    அருமை உங்கள் பேச்சு நான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள பாடமாக இருந்தது நன்றி

  • @kamarakamara7883
    @kamarakamara7883 3 ปีที่แล้ว +8

    வலிக்கும் எந்த ஒரு ஆண் மகனுக்கும்.....பாரதி பாஸ்கர் வேற லெவல்.......

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +4

    Your speech is always wonderful madame Bharathy baskar 👏👏👏

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 5 หลายเดือนก่อน +1

    இன்று தான் கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .👌 மகளிர் தினத்தன்று மகளிர்காக அற்புதமாக பேசிய பாரதிக்கு கண்ணம்மாவுக்கு நன்றிகள் பல🙏🙏🙏

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 4 ปีที่แล้ว +24

    கடவுள்அருளோடு உங்கள் பணி தொடரட்டும்

  • @sweetlinnivetha8822
    @sweetlinnivetha8822 5 ปีที่แล้ว +15

    உங்கள் சொற்கள் அருமை முத்தான அமுத மொழிகள்
    பெயருக்கேற்ற பேச்சு வாழ்த்துக்கள் madem

  • @kowsalyagovindarajan1990
    @kowsalyagovindarajan1990 6 ปีที่แล้ว +13

    i correlate each and every situation with this speech.. really i got tears in my eyes..

  • @Vani.219
    @Vani.219 2 ปีที่แล้ว +2

    Can't even skip a single second from listening . What a speech mam. Giving more strength to life. Great message to society

  • @balajis7334
    @balajis7334 ปีที่แล้ว +2

    அறிவில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களே...

  • @lourdhumary7480
    @lourdhumary7480 4 ปีที่แล้ว +9

    Bharathiyae parthathu pola erukku madam God bless u

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 ปีที่แล้ว +2

    Excellent mam

  • @SathishMobils
    @SathishMobils 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை உங்கள் கருத்துகள் குரல் அனைத்தும் அருமை...

  • @ohmmurugans
    @ohmmurugans 2 ปีที่แล้ว +2

    Wow . God almighty thank you so much for giving her back to us 🙏🙏🙏

  • @amalagangadharan5295
    @amalagangadharan5295 4 ปีที่แล้ว +2

    Ungal varthaigalil irukiradhu pengalin nilamai... nandri bharathi...

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @kokilaneelakandan6192
    @kokilaneelakandan6192 4 ปีที่แล้ว +3

    Super mum very valuable speech I definitely touch to young peoples making change
    Good

  • @rajeswariviswanathan2901
    @rajeswariviswanathan2901 5 ปีที่แล้ว +3

    Well said Mrs Bharati! Kudos to your speech! So meaningful & practical

  • @arunachalamc130
    @arunachalamc130 4 ปีที่แล้ว +3

    பெண்கள் என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நல்லாருந்திருக்கும். அருமையான தேவையான பேச்சு

  • @thalapathimv3813
    @thalapathimv3813 5 ปีที่แล้ว +38

    பெயருக்கு ஏற்ற பேச்சுரை 👌❤️

  • @pushparanin7546
    @pushparanin7546 ปีที่แล้ว +1

    Madam Barathi 's speech made me speechless. Can listen all day. From Malaysia.

  • @shelinapanguraj7997
    @shelinapanguraj7997 5 ปีที่แล้ว +108

    புதுமை பெண்ணின் முழு உருவம்

  • @malarveera2820
    @malarveera2820 3 ปีที่แล้ว +2

    Very well said
    Excellent speech 👍 awesome sis motivating great great 👌🙏

  • @user-zn3wc9tt9e
    @user-zn3wc9tt9e 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு
    அன்புடன் ஆதே.முருகையன்

  • @irfanathai
    @irfanathai 4 ปีที่แล้ว +3

    Excellent speech awesome speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @umakrishnan7636
    @umakrishnan7636 4 ปีที่แล้ว +6

    பாரதி மாதிரி இந்த விளம்பரங்கள் எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கோபம் பொங்கி எழுகின்றது.ஆனால் இதை எதிர்க்க ஒரு ஜென்மம் போதாது என நிதர்சனம் மனதில் எழுகிறது.

  • @johnson.e4422
    @johnson.e4422 5 ปีที่แล้ว +3

    பாரதியை கண்ட பெருமை எனக்கு.. உங்கள் உருவத்தில்... வாழ்த்துக்கள் அம்மா.. தலை வணங்குகிறேன்......

  • @kamarakamara7883
    @kamarakamara7883 4 ปีที่แล้ว +2

    அசரவைக்கும் அற்புதமான பேச்சு.....

  • @annaldevim7216
    @annaldevim7216 4 ปีที่แล้ว +2

    Well said hand off to u mam .really ur speech is so impressive .👌

  • @pooranisiva454
    @pooranisiva454 4 ปีที่แล้ว +7

    Great speech.. revealing ugly facts of society..

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 3 ปีที่แล้ว +2

    Amazing speech Bharathi ! You are Bharathis pudumai penn

  • @smilingeyes9998
    @smilingeyes9998 5 ปีที่แล้ว +13

    இன்று அப்படி அல்ல. என் கடமை என்ன என்பதை உணர்ந்தேன். நன்றி...

  • @mohamedhafeelJPN
    @mohamedhafeelJPN 6 ปีที่แล้ว +19

    Mam i am a biggest fan of you. I am from Sri Lanka 🇱🇰

  • @bhuvaneswaribhuvana6701
    @bhuvaneswaribhuvana6701 5 ปีที่แล้ว +3

    கண் கலங்க வைக்கிறது தங்களது பேச்சு..... உமது பிள்ளைகள் அதிஷ்ட்டசாலிகள்.....

  • @santhuvino3864
    @santhuvino3864 6 ปีที่แล้ว +5

    wonderful speech madam ur my inspiration

  • @jai-jj6jj
    @jai-jj6jj 7 ปีที่แล้ว

    Really wonderful, Superb, fantastic speech.....

  • @joshuas2977
    @joshuas2977 5 ปีที่แล้ว +1

    Every man n women must see this...... Best and truthful speech ma'am......

  • @vedas7290
    @vedas7290 3 ปีที่แล้ว +2

    Each and every word s correct...awesome... Only words on stages.... Out of stages ... 🙏🙏👍... Still there s no independence to women's....... Wish, feelings... Emotions..... To be respected... Every girl should be respected equally.... 🙏🙏

  • @poojalakshmi5769
    @poojalakshmi5769 5 ปีที่แล้ว +249

    மூன்று தலைமுறைகள் முந்தியே கண்டிராத பாரதியை ஏனோ இவளிடம் காண முடிகிறது ...!

    • @lsd1341
      @lsd1341 5 ปีที่แล้ว

      Exactly same I felt

    • @marimuthup2094
      @marimuthup2094 5 ปีที่แล้ว +2

      @@lsd1341 z lii

    • @budsdesire3624
      @budsdesire3624 5 ปีที่แล้ว +3

      No...irunthanka...veliya vitala

    • @rexyjoseph4173
      @rexyjoseph4173 4 ปีที่แล้ว +1

      Pooja lakshmi was.

    • @padmachandramouli3648
      @padmachandramouli3648 4 ปีที่แล้ว

      @@budsdesire3624 Bharathi u r great I am 80 I want every Iñdian girl must become THE GREAT BAARATHE

  • @ambalavanant
    @ambalavanant 7 ปีที่แล้ว +40

    There are many speakers and then there is Barathy baskar madam..sheer bliss to listen to her..true inspiration for me..hopefully I will try not to glorify cinema actors anymore after watching this video..i learned a few things today..thanks madam

  • @bavanirathan3980
    @bavanirathan3980 5 ปีที่แล้ว +2

    True madam your speech is always boost for me.... U deserve it

  • @umad5169
    @umad5169 6 ปีที่แล้ว +4

    Very very true speech - thanks for Bharathi mam.

  • @ragavivijay6597
    @ragavivijay6597 4 ปีที่แล้ว +6

    Wat a speech!.goosebumps. Hats of to u mam

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rithika6349
    @rithika6349 4 ปีที่แล้ว +3

    I,m blessed to hear this speech 🙏

  • @krish984571
    @krish984571 6 ปีที่แล้ว +5

    I am very proud of her. What a speech. Every man must start questioning himself for his life's decisions. With lots of affection, Krishna

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான பேச்சு மகிழ்ச்சி நன்றி Mme

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 ปีที่แล้ว +1

    Words are coming from heart in mam, very high quality words mam..

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 ปีที่แล้ว +3

    பாரதி யின் பேச்சுக்கள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளன சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள் .🙌🙌🙌

  • @jeyavijayan84
    @jeyavijayan84 5 ปีที่แล้ว +1

    good madam,, i like ur speech always,,, bharatiiyar vandu pesina madhiri

  • @abiramiramadas4027
    @abiramiramadas4027 3 ปีที่แล้ว +1

    I started crying after listening to her speech... Very nice mam👏👏👏

  • @jaichandran5733
    @jaichandran5733 5 ปีที่แล้ว +4

    Great message by greatest lady Bharathi

  • @rajenthiransobika1246
    @rajenthiransobika1246 3 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு ❤️ நான் உங்கள் ரசிகை

  • @amirthavarshinim5306
    @amirthavarshinim5306 7 ปีที่แล้ว +11

    I'm a very big fan of u madam..ur speech gives me a new intro to my life......thanku soo much madam........

  • @umamaheswari8695
    @umamaheswari8695 5 ปีที่แล้ว +7

    Wow!!! Never tired of listening to your speech mam!!! Just wow

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p หลายเดือนก่อน

    Thanks for this speech ma'am.I just cried ma'am.

  • @jayadavid6120
    @jayadavid6120 4 ปีที่แล้ว +1

    Super speech abt women.Loved it

  • @mangalashmagalash9808
    @mangalashmagalash9808 3 ปีที่แล้ว +1

    Gods gift bharathi baskar madam 🙏🙏🙏🙏

  • @k.balamurugank2846
    @k.balamurugank2846 5 ปีที่แล้ว +2

    Awesome speech mam hats off to you

  • @user-nm5vt8tk1e
    @user-nm5vt8tk1e 4 ปีที่แล้ว +3

    மிக அருமை அக்கா.....நானும் இன்னும் தமிழை நன்றாக சுவைக்கவேண்டும்

  • @akbaralipharm
    @akbaralipharm 6 ปีที่แล้ว

    Excellent speech Sister. I always watch your Talk shows and Debates.Hats off.

  • @madhumithaezhil3b866
    @madhumithaezhil3b866 5 ปีที่แล้ว +2

    நன்றி

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 3 ปีที่แล้ว +2

    புல்லரிக்கும் பேச்சு.. அம்மா வாழ்க ...

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh 5 ปีที่แล้ว +3

    Super .👌👌👍

  • @joeberwinsekar4089
    @joeberwinsekar4089 5 ปีที่แล้ว

    Saataiyadi kelvigal ,tholurikkum vaarthai jalangal ur great great bharathi mam.samudhayathai veru konathil paarka vaikkum ungal pechin mulu artham purindhal..........

  • @kailashv6340
    @kailashv6340 7 ปีที่แล้ว +3

    Super. . excellent speach by barathi basker madam

  • @madurapandiyan8085
    @madurapandiyan8085 5 ปีที่แล้ว +12

    Such a amazing speach barathi mam!!!!!!

    • @sgaai3631
      @sgaai3631 4 ปีที่แล้ว +1

      Speech

  • @sarithaumapathy7073
    @sarithaumapathy7073 4 ปีที่แล้ว +3

    Lot of knowledge yet humble barathy mam

  • @forpublic2010
    @forpublic2010 3 ปีที่แล้ว +2

    Love u Amma..

  • @senthilkumarshanmugam3973
    @senthilkumarshanmugam3973 4 ปีที่แล้ว +1

    Nandri bharathi mam

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 3 ปีที่แล้ว

    Great speech Bharathi Bhaskar mom SUPERRRRRRRRR

  • @elavarasisv9580
    @elavarasisv9580 4 ปีที่แล้ว +2

    Awesome Awesome

  • @RanjithKumar-xs5bj
    @RanjithKumar-xs5bj 7 ปีที่แล้ว +1

    super madam you are really great

  • @rajeevisekar4238
    @rajeevisekar4238 6 ปีที่แล้ว

    thanks again super

  • @SakthiVel-qm5jl
    @SakthiVel-qm5jl 11 หลายเดือนก่อน +1

    One of the best speech

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 5 ปีที่แล้ว

    Thank you very much sister

  • @prabhub1674
    @prabhub1674 5 ปีที่แล้ว +2

    Excellent speech 👌🏻👌🏻

  • @vasuntharakadirgamar8020
    @vasuntharakadirgamar8020 6 ปีที่แล้ว

    EXCELLENT, GREAT SPEECH MADAM

  • @kspona4983
    @kspona4983 4 ปีที่แล้ว +3

    Love u mam for u r speach

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 ปีที่แล้ว +2

    Got tears after her speech.

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 6 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @rameshmurugesh5196
    @rameshmurugesh5196 5 ปีที่แล้ว +3

    What a speech...... i like u so much mam.

  • @kasturitilagem2394
    @kasturitilagem2394 4 ปีที่แล้ว +2

    Nandri sagothari . .... nandri🤝🤝🤝

  • @perfectgameraj
    @perfectgameraj 4 ปีที่แล้ว +3

    tharamana pechu. vazhuthukal

  • @nandhakumarthotakumar8011
    @nandhakumarthotakumar8011 2 ปีที่แล้ว

    Wonderful speech Hats off to you mam

  • @srimathi8994
    @srimathi8994 6 ปีที่แล้ว +1

    Awesome speech mam👌

  • @MuruganMurugan-ul8ub
    @MuruganMurugan-ul8ub 5 ปีที่แล้ว +2

    👌👌👌 mam i give 1000000 likes

  • @saravanaperumal6476
    @saravanaperumal6476 6 ปีที่แล้ว +12

    தேவையான உரை அம்மா.

  • @anbuarun1358
    @anbuarun1358 6 ปีที่แล้ว +4

    Im from malaysia
    Most here very fan for raja and bharathi baskar....👏👏👏👏👏👏👏👏

  • @ARk1994
    @ARk1994 6 ปีที่แล้ว

    woww very excellent speech mam